என் மகன் விஜய் சூரியானு பேரை மாத்திகிட்டு ஒளிந்து திரியுறான் | Vaazhnthu Kaatuvom EP-12 Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 361

  • @srimathi9149
    @srimathi9149 10 місяців тому +620

    எவ்வளவு பொறுமையாக கதை கேட்டு கொண்டு இருக்கிறார் குயிலம்மா? இதுவே
    லட்சுமி மேடம் இருந்தால் அரங்கமே சும்மா அதிருமே... 😂😂😂😂😂😂

    • @Manikandan-vy6gm
      @Manikandan-vy6gm 10 місяців тому +8

      குயிலம்மா😂😂😂😂

    • @vpalifestyleandvlog6603
      @vpalifestyleandvlog6603 10 місяців тому +4

      🤝

    • @Mani-mk6yp
      @Mani-mk6yp 10 місяців тому +5

      Intha host totally waste

    • @kayalshiva2700
      @kayalshiva2700 10 місяців тому +8

      Lakshmi madam ta yaarum nadikka mudiyaathu & avangalukku nadikkavum theriyaathu. 🎉🎉🎉❤❤❤❤❤❤ thats my lachu amma.kuyil madam kuyil thaan. Lachu amma RAAJAALI KAZHUGHU.GARUDA PAARVAIYILAYE MIRATTI UNMAIYAI VELILA SOLLA VAICHUDUVAANGA.🎉🎉🎉

    • @عليعلب-ر2ث
      @عليعلب-ر2ث 10 місяців тому

      ​@@vpalifestyleandvlog6603😊😅2😊

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 10 місяців тому +446

    இந்த மாதிரி ஷோக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் தான் சரின்னு நினைக்கிறேன்

  • @MuthulakshmiS-jl8vu
    @MuthulakshmiS-jl8vu 10 місяців тому +467

    யாரெல்லாம் லட்சுமி அம்மாவ மிஸ் பண்றிங்க

    • @Thusi-i8l
      @Thusi-i8l 10 місяців тому +8

      நான் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் ஐ மிஸ் யூ லட்சுமி மேடம்❤❤❤❤

    • @MounaMouna-i5y
      @MounaMouna-i5y 8 місяців тому

      I am miss panran

  • @Ammupapachannel
    @Ammupapachannel 10 місяців тому +1500

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

  • @browniebrownie4878
    @browniebrownie4878 10 місяців тому +129

    Laksmi Ramakrishnan mdm is d best👍🏻👍🏻 pls mam come back, we all miss u👍🏻 your solution will be d best👍🏻👍🏻 This judgement is useless🤦🏻‍♀️ advocate Saravanan and Lakshmi Ramakrishnan, are the best very best. Hope to see them soon. We all willvote for herto come back, pls mam comeback. Miss u. 🙏🏻🙏🏻🙏🏻

    • @nagarjun793
      @nagarjun793 10 місяців тому +1

      Lakshmi Ramakrishnan mdm is d best

  • @nageswarybs5300
    @nageswarybs5300 10 місяців тому +233

    யாருக்பெல்லாம் தூக்கம் வரனும்னா இந்த நிகழ்ச்சியைப் பாருங்க....்உடனே தூக்கம் வந்துடும்😂

  • @renugadevi5900
    @renugadevi5900 10 місяців тому +99

    குழந்தை இந்த பெண்ணுடயது தான் என தோன்றுகிறது

  • @sumathic2683
    @sumathic2683 10 місяців тому +155

    Broof நிரூபித்த உடன் மீண்டும் நிகழ்ச்சி ஒளி பரப்பவும் ஆவலுடன் இருக்கிறோம்

  • @Tee3Wins
    @Tee3Wins 10 місяців тому +69

    தறுதலை... 19 வயசுல வீட்டுல கேள்வி கேட்குறாங்களாம்... டார்ச்சரா இருக்காம்.. The boy is very immature for his age.. He will run away from that girl once he faces more responsibilities.

    • @apoorvat4245
      @apoorvat4245 10 місяців тому

      General ah ve brain development needed for important life decisions happens around 24+ yrs😂 idhula avasarathiley kalyanam panni seekrama breakup aagum 🤦‍♀️🤦‍♀️

  • @hmmubeen1303
    @hmmubeen1303 10 місяців тому +64

    இந்த மேடம் கு விசாரணை நடத்த தெரியாது. லட்சுமி மேடம் கு அப்புறம் தான் ❤

  • @R.NagaraniR.Nagarani
    @R.NagaraniR.Nagarani 9 місяців тому +6

    Lexmi mam vantha supera irukkum

  • @Suryasurya-hf9qt
    @Suryasurya-hf9qt 10 місяців тому +52

    எத்தன வாழ்ந்து காட்டுவோம் வந்தாலும் சொல்வதொல்லாம் உண்மைக்கு இடாகது 😂

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 10 місяців тому +180

    லட்சுமி மேடம் இருந்தால் உடனே Birth certificate ready panni குழந்தை யாருடையதுனு கண்டுபிடிச்சுருப்பாங்க.. குழந்தை யாருதுனு தெரிந்த உடன் ஒரு வீடியோ போடவும்

    • @vairasugandhi07
      @vairasugandhi07 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @btsluv_world5547
      @btsluv_world5547 10 місяців тому

      Patha udanea soluruvang gaa

    • @humaithshaarifkhan1698
      @humaithshaarifkhan1698 10 місяців тому +1

      Yes ivangada pechula oru confident illa, ivanga kanne Moodi Moodi pesuranga... oru 💪illa

    • @Vinitha557
      @Vinitha557 10 місяців тому

      Avangakita sollunga avangakita sollu sollutathuku apram yen intha madam

  • @renugadevi5900
    @renugadevi5900 10 місяців тому +61

    தன் குழந்தைய பிறர் குழந்தை என்று சொல்லும்போது ஒரு பெண் அமைதியாக இருக்க முடியாது .. எனவே குழந்தை இந்த பெண்ணுடைய குழந்தை தான் எனத் தோன்றுகிறது

  • @Nandhinikolam-uk6ln
    @Nandhinikolam-uk6ln 10 місяців тому +160

    😢வயிற பார்த்தா தெரியும் குழந்தை பெற்றவயிரா இல்லையா என்று😢😢😢😢😢😢

    • @kssugu5833
      @kssugu5833 10 місяців тому +5

      True

    • @nithin72
      @nithin72 10 місяців тому +5

      Naanum athethan ninaithen

    • @Elasupdate-hz5iz
      @Elasupdate-hz5iz 10 місяців тому +2

      Ama kandipa

    • @estheresther1834
      @estheresther1834 9 місяців тому +2

      எனக்கு preganancy தழும்பு இருக்காது

    • @Pandi-vl5xw
      @Pandi-vl5xw 7 місяців тому +1

      சுகபிரசவம்னா தலும்பு இருக்காது 😢

  • @lathikatheenamarnadu5763
    @lathikatheenamarnadu5763 10 місяців тому +7

    Lakshmi mam podunga vera level ❤

  • @ShashikalaM-v7o
    @ShashikalaM-v7o 10 місяців тому +102

    Laxmi madam come back ❤❤

  • @KnKannan-i5b
    @KnKannan-i5b 10 місяців тому +230

    Laxmi mam மட்டும்தான் இந்த shoo பண்ண கரெக்ட்

  • @srimathi9149
    @srimathi9149 10 місяців тому +73

    லட்சுமி மேடம் இருந்திருந்தால் உடனேயே birth certificate
    விபரம் இருந்த இடத்தில் முடித்து வைத்து இந்த களத்தை ஆச்சரிய குறியாக மாற்றி இருப்பார். கலைஞர் டிவி இதையெல்லாம் கேட்டு நாங்கள் சொல்வதை ஒரு மனுவாக ஏற்றுக் கொண்டு லட்சுமி மேடம் வேண்டும்😂😂😂😂.

  • @siyamsathyasiyamsathya7024
    @siyamsathyasiyamsathya7024 10 місяців тому +78

    லஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் போடுங்க.ஷோ இன்னும் ஹிட் ஆகும்

  • @MT-fl5ef
    @MT-fl5ef 10 місяців тому +49

    Dr. கிட்ட போன 5 minutes ல தெரியும்🎉😂😂டேய் உங்களுக்கு நிகழ்ச்சிக்கு ஆள் கிடைக்க வில்லை என்றால் ரோட்டில் அலைகிற யாரையாவது பிடித்து கொண்டு வந்து படம் காட்டுறிங்க😂😂🎉😢😮😮

  • @Avishna143
    @Avishna143 8 місяців тому +12

    Sollvathu yailam unmai pudekeravinga like painuinga

  • @swethadoss7865
    @swethadoss7865 10 місяців тому +31

    Aduthavan veeto kadhai yahh avaloo serious ahh kekuranga paaran 😂😂

    • @BmcgBmcg
      @BmcgBmcg 9 місяців тому +3

      Appo nee mattum edukku vanthiyam. Summa olarathe!

    • @vijiseeniviji5354
      @vijiseeniviji5354 7 місяців тому

      😂😂😂😂

  • @satyapriya5856
    @satyapriya5856 10 місяців тому +44

    The lawyer look handsome 😅

  • @RTamil-eo3hj
    @RTamil-eo3hj 10 місяців тому +58

    Please Lakshmi mam come back in tha episode

  • @vsd4956
    @vsd4956 10 місяців тому +88

    அந்த சித்தப்பனுக்கு ஒரு phone போட்டு குழந்தை பத்தியும் இந்த couples பத்தியும் கேட்டா மேட்டர் ஓவர்.....

  • @suganya2486
    @suganya2486 10 місяців тому +33

    ❤ லட்சுமி மேடம் மிஸ் யூ😢

  • @nipriyar1908
    @nipriyar1908 10 місяців тому +39

    Naduvara mathungaaaaa sir plssssssssss😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu 10 місяців тому +6

    இன்றைக்கு வாழ்க்கையேல்லாம் விளையாட்டாக மாறிவிட்டது.

  • @Trollsworld007
    @Trollsworld007 10 місяців тому +45

    Indha aunty sari illa Lakshmi ramakrishnan amma wow wow wow❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjitharanjithanaga3703
    @ranjitharanjithanaga3703 10 місяців тому +11

    பையனுக்கு வயசு 19 , இது கல்யாணம் பன்ற வயசா, அத பத்தி கேள்வி கேட்கவோ, யோசிக்கவோ யாரும் இல்ல போல,😢😢😢

  • @Sumathi-j8g
    @Sumathi-j8g 10 місяців тому +7

    Very nice porpomence for Lakshmi madam

  • @browniebrownie4878
    @browniebrownie4878 10 місяців тому +55

    Laxmi mam pls come back, u and advocate Saravanan are d best👍🏻 we all will vote for u to come back. Many cases are pending without u both. So pls comeback mdm. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔

  • @subashr5863
    @subashr5863 7 місяців тому +1

    தகப்பன் சூப்பர்

  • @tamilvellirasu8758
    @tamilvellirasu8758 10 місяців тому +13

    ரொம்ப பிரச்சனை இருக்கு எல்லார் மேலேயும் சந்தேகம் இருக்கு இதுல வந்து குழந்தை வந்து உங்க சித்தி விடுவது கிடையாது அவங்க சித்தி இருந்தா அவங்க வேற எடுத்து பேசி இருப்பாங்க

  • @jjmk4108
    @jjmk4108 10 місяців тому +10

    Climax is god gift to our peoples. But laxmi mam is the correct person to this show

  • @BALAJInkm
    @BALAJInkm 10 місяців тому +10

    அந்த பொண்ணுக்கு பிறந்த குழந்தைதான் ஆனால் அப்பா இவன் கிடையாது

    • @harini-uy9mp
      @harini-uy9mp 7 місяців тому

      😮😮😮

    • @logeshm7275
      @logeshm7275 6 місяців тому

      Correct antha ponnu pesunathu antha baby amma nu sonna lady amma illa solli kututhu pesurathu confirm theriuthu baby poratha lady's a barth certificate theva illa antha ponnu doctor kitta kattunale easy a therujukalam ​@@harini-uy9mp

  • @nasvlog28
    @nasvlog28 10 місяців тому +11

    Yaruda entha junge very funny 😂

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 місяців тому +3

    ஓஓஓஓ இவரு டெலிவரி பாயா......😂😂😂😂😂😂😂😂😂 எத்தனை பேருக்கு 😂😂😂 டெலிவரி 😂

  • @Tee3Wins
    @Tee3Wins 10 місяців тому +32

    DNA டெஸ்ட் ஊர்ல எல்லோருக்கும் தெரியும் இந்த காலத்துல...

  • @sajanmedia5220
    @sajanmedia5220 10 місяців тому +6

    Lakshmi mam pls come back we miss you so much😢😢😢😢

  • @G.fathimatamilachiringtones
    @G.fathimatamilachiringtones 10 місяців тому +5

    Ethai ellam yaaru Punjayathuku potathu....evanga pesuratha paatha thookam tha varuthu....😂😂😂

  • @Deepakdurgaofficial
    @Deepakdurgaofficial 10 місяців тому +7

    36:30 விலை மதிப்பு போய்டே இருக்கும்மாம்ல😅

  • @nipriyar1908
    @nipriyar1908 10 місяців тому +14

    Naduvar vettiya ukathurukangaaa😊😊😊😊😊😊😊😊

  • @estharrani5802
    @estharrani5802 10 місяців тому +9

    We want Lakshmi Ramakrishnan

  • @imudhaya476
    @imudhaya476 7 місяців тому

    Mam you are rocking 🎉❤

  • @swaminadane8638
    @swaminadane8638 3 місяці тому +1

    குயிலு, குயிலு தான் இந்த பெண் நன்றாக தான் ஷோ நடத்தது. குரலில் இன்னும் கொஞ்சம் வால்யூம் கூட்டினால் நன்று வேறு குறை இல்லை 👍👍👍

  • @Nithya_adham
    @Nithya_adham 9 місяців тому +1

    Lakshmi Ramachandran mam thanna ee show k kollam 😌❤️

  • @siddarth1942
    @siddarth1942 10 місяців тому +39

    Lakshmi ramakrishnan mam come back

  • @devilakshmi8220
    @devilakshmi8220 10 місяців тому +15

    Please Lakshmi mam come back in the episode.

  • @Ammupapachannel
    @Ammupapachannel 10 місяців тому +19

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢

  • @sakthis2317
    @sakthis2317 10 місяців тому +3

    வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சிய தீபா அக்கா நடத்தினால் நல்லா இருக்கும்

  • @maryrachel4300
    @maryrachel4300 10 місяців тому +3

    Pavo antha ponuu 😢😢😢

  • @JananiJanani-g9e
    @JananiJanani-g9e 10 місяців тому +6

    அந்த புள்ள முளிக்குறத பாரு 😂😂😂😂😂😂

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 10 місяців тому +9

    அப்பா அம்மா பேசுறதை கூட ஏற்றுக்க முடியாத அளவு இந்த காலத்து பசங்க இருக்கானுங்க...இதுக்கெல்லாம் முழுக்காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு மட்டுமே.

  • @Sumathi-j8g
    @Sumathi-j8g 10 місяців тому +6

    Me miss u lakshme madam

  • @arunsubhaarunsubha-hg3zm
    @arunsubhaarunsubha-hg3zm 9 місяців тому +1

    Ada layer sir pakurapo money heist la vara proposer serjio madri irukaru😂👌🏻

  • @reema.pathimareeam3030
    @reema.pathimareeam3030 10 місяців тому +15

    Laxmi mam pls come back

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 10 місяців тому +3

    பொண்ணும் பையனும் நல்லா இருக்கனும். சித்தி அந்தக் குழந்தைய இவங்க தலையில கட்டுறாங்க.

  • @ruthramoorthy6728
    @ruthramoorthy6728 9 місяців тому +4

    Please laxmiramakirushnan podunga

  • @ashananu1817
    @ashananu1817 9 місяців тому +2

    Lakshi mam is bold...

  • @gayathrigayugayathrigayu6731
    @gayathrigayugayathrigayu6731 9 місяців тому +2

    Anchor vanthu performance pannurath pudikkale,konjam koode active aakanam. Eg: Lekshmi ramakrishnan mathiri

  • @Raiamani567
    @Raiamani567 10 місяців тому +1

    நல்ல பிள்ளை அவள் படித்தவள் நல்லமருமகள் பையன் விவரம் குறைவு

  • @BakyalakshmiSuresh-r7d
    @BakyalakshmiSuresh-r7d 10 місяців тому +3

    Lakshmi mam ungala miss panra

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 10 місяців тому +10

    Aduthu adthu kelve ketu lakshmi sis veraiva mudipanga ,,,,,

  • @SheikayshaSheikaysha
    @SheikayshaSheikaysha 3 місяці тому

    Athaadi paavada kaathaada madam super jugdy

  • @tenkasimass8892
    @tenkasimass8892 9 місяців тому

    இவங்கள நல்லா இருக்கு

  • @kavithap3783
    @kavithap3783 10 місяців тому +9

    எனக்கு ஒன்னும் புரியல, குடுப்பத்தை அழைத்து என்ன solution கொடுத்தீங்க, குடும்பத்தை அழைத்து கதை கேட்டு அனுப்பிவிட்டிர்கள் அவ்ளோ தான் நடந்தது, இது ஒரு நிழற்சின்னு நடத்துறீங்க போங்கடா நீங்கணும் உங்க program மும்

  • @Kavitharuban-o4b
    @Kavitharuban-o4b 10 місяців тому +5

    Normal delivery agirunthalum therium oru Vela session nalum theriyum... DGO doc kita

  • @Mani-mk6yp
    @Mani-mk6yp 10 місяців тому +4

    Pls.... Thayavuseithu Lakshmi mam ah show panna sollunga .....

  • @PakiyaSiva
    @PakiyaSiva 10 місяців тому +3

    Luxmi mam

  • @anupriyaanu53
    @anupriyaanu53 10 місяців тому +4

    Lakshmi mam மாறி varathu😂

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 10 місяців тому +7

    இவ்ளோ பேசுறிங்க...ஆனா ஆணின் திருமண வயது என்ன? பெண்ணின் திருமண வயது என்ன? இவங்க இருவருடைய வயசு என்னனு யாரும் பேசவே இல்லை...

  • @NandhiniAru-h4p
    @NandhiniAru-h4p 10 місяців тому +8

    Yaaru show anchor a irunthalum Lakshmi medam maari varathu ❤

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 10 місяців тому +25

    டேய் தம்பி இந்த வயசுல நீ என்ன பண்ணிட்டு இருக்கேனு உனக்கு 0% புரியமாட்டிங்குது...19 வயசுல உனக்குலாம் இவ்ளோ தைரியமாடா?
    உனக்கு முதலில் நாகரீகமா பேச தெரியல,அந்த மேடத்தை பார்த்து புரியுதா? ஓகே வா? னு கேட்கிற..
    ஒயிங்கா,பயக்கம் ஆயிடிச்சி, பயகி பயகி பயகி னு சொல்ற...இன்னும் 5 வருசம் கழித்து நீ சொல்லுவ..Life தொலைச்சிட்டோமேனு Feel பண்ணுவ😂😂😂

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 10 місяців тому +1

    Vanakam Broof pannavudan meendum vaazthu kaattuvom negazchi oliparapavam

  • @Deepa-n9k
    @Deepa-n9k 9 місяців тому

    Nanum miss panuren

  • @dwarakarishi
    @dwarakarishi 10 місяців тому +5

    Thevai illatha visayatha than kettuten irukkanga antha amma. Laxmi mam than correct

  • @gomathimuthusamy7084
    @gomathimuthusamy7084 10 місяців тому +1

    Mass kaatranga mam

  • @brindhalakshmi4593
    @brindhalakshmi4593 10 місяців тому +1

    Last vara antha kozhantha yarodathunu theriyamaley poiruchey......😢

  • @akhilakv3393
    @akhilakv3393 8 місяців тому +1

    We miss lakshmi ramakrishnan❤️

  • @poojasingh9940
    @poojasingh9940 9 місяців тому

    Chennai la first love start anna anna anna solli vittukarue chenge aghuduvanga

  • @UniqueAspect97
    @UniqueAspect97 7 місяців тому

    இந்த madam நல்லா தான் பன்றாங்க .... Don't hurt....

  • @aasham9300
    @aasham9300 8 місяців тому

    என் பேரு ஆஷா ரொம்ப லட்சுமி மேம் நாம மதுரை மிஸ் பண்றேன் அவங்க மதுரைக்கு வரும்போது நான் மீட் பண்ணனும் ஐ லவ் யூ சோ மச் லட்சுமி மே மேம்

  • @Moganasunthari-m3f
    @Moganasunthari-m3f 10 місяців тому +1

    Lakshumi madam is the best plz come soon

  • @sumathic2683
    @sumathic2683 10 місяців тому +19

    கோபால கிருஷ்ணன் சார் செய்தி வாசித்தவர் போல இருக்கிறார் சன் டிவியில்

    • @seyedalifathima-jn8ut
      @seyedalifathima-jn8ut 10 місяців тому +2

      நியூஸ் 7சேனலில் செய்தி வாசிப்பாளர் போல இருக்கார்

  • @jayacoorgjaya936
    @jayacoorgjaya936 10 місяців тому +2

    Miss you Laxmi mam

  • @rolex_ruby
    @rolex_ruby 10 місяців тому +2

    Ayooo pavam ma enga akka ponnu kuda naa thaa valakura puranthathula irunthu enga areala kuda en ponnu nu thaa nenachitu irukanga 😅yanda ithellam kadhaiya

  • @ranjitharanjithanaga3703
    @ranjitharanjithanaga3703 10 місяців тому +11

    எங்க வீட்டுக்கு பக்கம் இதே தான். கல்யாணம் ஆகும் போது அக்கா பையன்னு சொல்லிட்டு கொஞ்ச நாள் கழிச்சு என்னோட பையன்னு சொல்லி வச்சிருக்காங்க. காதல் கல்யாணம்.🤑🤑🤑🤑🤑

    • @nsprakash5301
      @nsprakash5301 10 місяців тому +3

      நண்பா அது உண்ணயவே அந்த பொண்ணோட குழந்தைதான்🎉

  • @JanaIndhu-ey4rb
    @JanaIndhu-ey4rb 10 місяців тому +1

    Allmost

  • @Allutty608
    @Allutty608 6 місяців тому

    Solvathellqm unmai yil poyiruntha ipove therinjidum.....

  • @iniyaval369
    @iniyaval369 10 місяців тому +2

    குயிலி மேடம் நீங்க இன்னும் இந்த நிகழ்ச்சிய நல்லா நடத்தனும்

  • @SangeethaMurugan-or4zw
    @SangeethaMurugan-or4zw 10 місяців тому

    நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்

  • @vimalvimal.s3766
    @vimalvimal.s3766 10 місяців тому +3

    நல்ல kutumbam😂😂

  • @kspkarthicksrii9491
    @kspkarthicksrii9491 10 місяців тому +2

    Lakshmi mam miss you

  • @Fatthimakusaura
    @Fatthimakusaura 10 місяців тому

    Mom Nan omanil erundu misfannama fakkurathu ungal nihaljsi

  • @vijayalakshmi-wq5fu
    @vijayalakshmi-wq5fu 10 місяців тому +26

    Lakshmi madam tha vanum sir😢

  • @0viya0viya95
    @0viya0viya95 10 місяців тому +2

    Please Lakshmi mam vanga program ku

  • @priyajith9251
    @priyajith9251 9 місяців тому +3

    Lakshmi medam than best

  • @krishnak7413
    @krishnak7413 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤