என் Hair Style பத்தி பேச நீங்க யாரு? - வாக்குவாதமான பேட்டி! Bayilvan Ranganathan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2022
  • #bayilvancinesecrets #bayilvanranganathaninterview #galattavoice
    Students who have completed +2 or are awaiting results in the year 2022 from any board or subject group can apply for the online VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee to join 100 courses offered by VISTAS for the complete duration of the program.
    Or call 9566 166 777/ 9962562222
    Link : vsat.vistas.ac.in/
    என் Hair Style பத்தி பேச நீங்க யாரு? - வாக்குவாதமான பேட்டி! Bayilvan Ranganathan Interview
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 8 тис.

  • @GalattaVoice
    @GalattaVoice  Рік тому +68

    Link :ua-cam.com/video/gjkuHqMIYL8/v-deo.html
    இத கேட்டு யாராலையும் அழாம இருக்க முடியாது - Oppari Singers Story | Parai | Oppari | Galatta Voice

    • @sunderrajan1382
      @sunderrajan1382 Рік тому +11

      லயாவிடம் பயில்வான் பெயில்வான் ஆகிவிட்டார்

    • @kavithagrandplazza3637
      @kavithagrandplazza3637 Рік тому +6

      Ennum nalla keluga madam

    • @kamalajanardhanan3344
      @kamalajanardhanan3344 Рік тому +5

      Waste of time

    • @rktamilselvan3575
      @rktamilselvan3575 Рік тому +1

      Nalla keta velaku pudichaya arumai

    • @karthikeyan-S93
      @karthikeyan-S93 Рік тому +3

      Anchor ah maathunga bro sanda poduthu antha ponnu 🤣. Nalla question kekara maari aala pudinga

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 роки тому +1928

    பேட்டி எடுப்பவருக்கு பேட்டி எடுக்கும் நோக்கம் இல்லை. பேட்டி எடுக்கும் திறமையும் சுத்தமாக இல்லை. சண்டை போடும் நோக்கம் தான் இருக்கிறது.

    • @jimmynathan8528
      @jimmynathan8528 2 роки тому +70

      அடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகனும் எனும் ஆசை

    • @saravanans7675
      @saravanans7675 2 роки тому +20

      Dai paradox nee moodu

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 2 роки тому +20

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 2 роки тому +78

      ஆமா நீ யூடிப்ல பெரிய தமிழச்சி தமிழச்சினு பேசறது. பேட்டி எடுக்கறங்கற பேர்ல சண்ட போடறது. ஆளும் மூஞ்சியும் போம்மா எந்ததமிழச்சி இப்படி பச்சையா பேசுவாளா....

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm 2 роки тому +12

      Tats true 👍

  • @manivel_jackson
    @manivel_jackson 2 роки тому +704

    டிக் டாக் லூசிடம் ஒரு பிரபலத்தை பேட்டி எடுக்க சொன்னால் இப்படித்தான் இருக்கும்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 17 днів тому +7

    பயில்வானிடம் கேட்க வேண்டிய கேள்வி:-எண்பதுகளில் ஒரு பெண்ணிடம் நீ தாகத முறையில் நடந்து தர்ம அடி வாங்கினாயே, அது எந்த ஊர்? , இப்போது அந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருக்கிறது? , முன்பு அந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருந்தது ?

  • @hemrajsl2482
    @hemrajsl2482 Рік тому +57

    லயாவுக்கு பேட்டி எடுக்க இன்னும் அனுபவம் வேண்டும்

  • @mohamedabdulkadera4255
    @mohamedabdulkadera4255 2 роки тому +610

    ஒரு நபரிடமிருந்து எவ்வாறு கருத்துகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று தெரியாமல் திறமையாக பேசுவதாக நினைத்து எடுத்த எடுப்பிலேயே கோபமூட்டும் கேள்விகளை கேட்டு தன் திறமை இன்மையை இந்தப் பெண் வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல் எடுப்பதற்கு இவர் தகுதியானவர் அல்ல.

    • @sridharvasanth
      @sridharvasanth 2 роки тому +8

      Anchor Laya mam learn some manners , and appriciate Mr. Bayilvan ,the problem is for Aunty Laya Unmai Kasakudhu

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому +3

      ஆமாம்

    • @jordanabraham606
      @jordanabraham606 Рік тому +2

      ஆமா bro

    • @jeevagunasekar816
      @jeevagunasekar816 Рік тому

      அவர் அந்த பொண்ணுகிட எப்படி பேசுனு என்று தெரியாமலேயே பேசுரரு அவருக்கு சப்பொட 4 பெரு உகளுகளம் அசிகமா இல்ல

    • @unnikrishnan3321
      @unnikrishnan3321 Рік тому +1

      RIGHT 💯

  • @jimmynathan8528
    @jimmynathan8528 2 роки тому +140

    இந்தப் பொண்ணு ஏன் இப்படி வாள் வாள் என்று கத்துது.

  • @rsrp2002
    @rsrp2002 Рік тому +3

    She is trying to justify what is happening which is not good for the society. Bayilvan is right.

  • @yashwinyashwin475
    @yashwinyashwin475 Рік тому +3

    பெண்கள் உரிமை பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் கணவன் மட்டுமே பார்க்க வேண்டிய நாலுசுவர்களுக்குள் நடக்கவேண்டிய விசயங்களை பப்லிக் காட்டுவது சரி என்கிரீர்களா மேடம்

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr 2 роки тому +342

    கடைசியாக பயில்வான் சொன்னது சரி
    லயாவுக்கு பேட்டி எடுக்கவே தெரியல
    லயா கொஞ்சம் பணிவாக பேசியிருந்தால் இன்னும் நிறைய செய்திகளை அவரிடம் இருந்து வாங்கிருக்கலாம்
    பயில்வானை தோல்விய ஒத்துக்க வைக்க வேண்டும் என்பதிலேயே திரும்ப திரும்ப ஒரே கேள்விய கேட்டு கத்திக்கொண்டே இருந்தார்
    லயாவின் பேச்சு எங்களுக்கே எரிச்சலாக இருந்தது பயில்வான் எப்படித்தான் சிரித்துக்கொண்டே பேசி சமாளித்தாரோ
    பணத்துக்காக தான் நடிகைகள் அரைகுறை ஆடை உடுத்தி நடிக்கிறார்கள்
    அதே பணத்துக்காக தான் பயில்வான் அவர்களை பற்றி புறம் பேசுகிறார்

    • @jadduts939
      @jadduts939 2 роки тому +7

      Ponga da domaru ponda🙄 akka tha vera leval antha payilvan ah vachu senjutanga

    • @periyakaiyagam2217
      @periyakaiyagam2217 2 роки тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @buyplay4712
      @buyplay4712 2 роки тому

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 2 роки тому

      Correct

    • @karthickganesh5495
      @karthickganesh5495 2 роки тому

      Correct nanba

  • @raguragu6882
    @raguragu6882 Рік тому +144

    எல்லாமே வியாபாரம் என்று இந்த நேர்காணல் மூலம் நீங்களும் நிருபித்து விட்டீர்கள்.

  • @udhayasuriyan7148
    @udhayasuriyan7148 Рік тому +19

    லயாவுக்குபேட்டிஎடுக்கதேரியவில்லை

  • @subramanianshanmugam9836
    @subramanianshanmugam9836 Рік тому +3

    பேட்டி எடுப்பவர்க்கு கேள்வி கேக்க தெரியவில்லை. நீங்களாம் please பேட்டி எடுக்காதிங்க.

  • @RajaRaja-hi1qq
    @RajaRaja-hi1qq Рік тому +276

    பேட்டி எடுப்பவர் தன் ஆணவத்தை ஆவணபடுதவே முயற்சி செய்கிறார்...
    வேற ஆங்கரே உங்களுக்கு கிடைக்கலயா?

    • @rameshajohn8563
      @rameshajohn8563 Рік тому +2

      அவங்க வீட்டு பெண்களை நினைச்சு பாருங்க இப்படி பேசினா விட்டுடுவாங்களா லயா உண்மையிலே நல்ல பேட்டி எடுத்தாங்க அவங்க நீண்ட நாள் நீடூடி வாழனும்

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall 3 дні тому

      Moodu da anchor correct a than kekuranga. Ivanala ipdi than thatti kekanum. Avan veetla ladies a ipdi pesuvana. Unma eriyudha??

  • @crazyboy-kp9bg
    @crazyboy-kp9bg 2 роки тому +375

    பேட்டி எடுப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது..
    இதைப் போன்ற அரைவேக்காடுகள் இடம் பேட்டி கொடுப்பது பயில்வான் தவிர்க்க வேண்டும்..

    • @noohushakirulla3082
      @noohushakirulla3082 Рік тому

      பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவனை கைகுலுக்கி பாராட்டணும் என்று சொல்கிறாயா? இந்த அரைவேக்காடு பயில்வான் ஐ புகழ்கின்ற உன்னைப் போன்ற மனிதர்கள் ஏன்டா சினிமா பாக்குறீங்க??

  • @niranjanashanmugam152
    @niranjanashanmugam152 2 роки тому +86

    தன்னை மிகவும் புத்திசாலியாக காட்டிக்கொள்ளவே லயா நினைக்கிறார்...

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Рік тому +185

    பாப்பா உனக்கு எப்படி கேள்வி கேட்பது எப்படி பேசுவது என்று தெரியவில்லை . பேச்சில் நாகரிகம் இல்லை❌.

  • @hayathbasha324
    @hayathbasha324 Рік тому +1

    🕋 நம்முடைய குடும்பத்தை நாம் பாதுகாத்துக்கொள்வோம் பிறகு மற்றவர்களை பற்றி பேசுவோம்? ✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Рік тому +3

    பயில்வான் அவர் களின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் வெளி வந்தால் மிகவும் புகழ் அடையும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தது நல்ல காரியம்

  • @gandhimathi9222
    @gandhimathi9222 2 роки тому +446

    இந்தப் பொண்ணுக்கு கேள்வி கேட்கவே தெரியலை. அந்த ஆளை கிழிக்கணும்னு மட்டுமே கேள்வி கேட்குது.கொஞ்சம் தெளிவுடன் பேசியிருக்கலாம்.

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +24

      என்னது பொண்ணா😀😀😀அது ஆன்ட்டி'பா🤣🤣🤣🤣🤣🤣

    • @mohankrish9598
      @mohankrish9598 2 роки тому +4

      Kelvi kekkurathu thappu illa

    • @jadduts939
      @jadduts939 2 роки тому

      Pongada domaru ponda 🙄🖕

    • @user-ue5qc7fp1l
      @user-ue5qc7fp1l 2 роки тому

      தெலுங்கு பொம்பளை

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 роки тому +3

      pombala

  • @kumaranbarasu5159
    @kumaranbarasu5159 2 роки тому +91

    Worst host selection from Galatta. She proved that she is unfit to interview anyone.

  • @poorathi391
    @poorathi391 10 днів тому

    மக்களாகிய நாங்கள் முட்டாள்னு எங்களை ஏன் இருக்குற ...
    நடிகைகள் என்றால் மக்களாகிய நாங்களும் அறிந்தவர்கள் தான்...

  • @prabhuanish003
    @prabhuanish003 6 місяців тому +2

    தமிழ்நாடு கலாச்சாரம் சூப்பர்👌👌👌, பயில்வான் sir பேசுறது உங்களுக்கு புரியல மேடம்... Need training madam

  • @sivasankari3916
    @sivasankari3916 2 роки тому +89

    முதல்ல உன்னோட நக்கல் பேச்ச நிறுத்து... எல்லோரையும் இது மாதிரி இன்டர்வியூ பண்ணனா உன்ன பொழந்துருவாய்ங்க தனிப்பட்ட கோவோமோ அல்லது யாராவது சொல்லி வந்த கோவோமோ .....அத இப்படி கேட்க கூடாது..... கேள்வி கேட்கற முறை என்னவோ அது படி கேளு....

    • @buyplay4712
      @buyplay4712 2 роки тому

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

  • @mohanraj-kz9ft
    @mohanraj-kz9ft 2 роки тому +189

    உனக்கு தான் interview எடுக்க தெரியல அப்புறம் எப்படி இந்த galatta வாய்ப்பு தந்தாங்க தான் தெரியல, interview எடுக்கும் போது கேள்விகள் தெளிவாக இருக்கனும் அப்ப தான் பதிலளிக்க தடுமாற்றம் வரும்.

    • @karthikeyana4231
      @karthikeyana4231 2 роки тому

      👍👍

    • @karthickganesh5495
      @karthickganesh5495 2 роки тому +2

      Iva looks kaga chance kuduthirupaanga.. Maybe

    • @tamilarasan3663
      @tamilarasan3663 Рік тому

      Correct dude

    • @unnikrishnan3321
      @unnikrishnan3321 Рік тому

      வியாபாரம்

    • @praveenkumars8088
      @praveenkumars8088 Рік тому

      ஆமாம், எதிரே தியாகி இருக்கிறார் , கண்ணியமான கேள்வி கேட்பதற்கு. இவனுக்கு இப்படி தான் கேக்கணும் .

  • @GanapathiVeerabandi-xx3pb
    @GanapathiVeerabandi-xx3pb 8 місяців тому +1

    நாலு சுவற்றுக்குள் நடப்பது அதை வெளியே சொல்வது அநாகரீகம் நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் மக்கள் அதைப் பார்த்துவிட்டு எண்ணங்கள் சிந்தனைபாதிக்கப்படும் நல்ல விஷயத்தை பத்தி பேச வேண்டும் சார் மேடம் அருமையாக பேசிய கேள்விகளுக்கு ஒரு பதில் கூட சொல்லவில்லை சார் தேங்க்யூ மேடம்

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Місяць тому +1

    இவற்றை ஏன் காட்ட வேண்டும்???காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டும்?? பொதுவெளில் இல்லை??

  • @bhirukumal1100
    @bhirukumal1100 2 роки тому +506

    Cinema பற்றி இவரை போல் வெளிபடையாக பேசினால் தான் ,அப்பாவி பெண்கள் cinema பற்றி தெரிந்து கொண்டு விழுப்புணர்வு இருக்க வாய்பாக அமையும்

    • @ilovethisworld6647
      @ilovethisworld6647 Рік тому

      நீங்க சொல்வது ரொம்ப தவறானது அவர் உண்மை சொல்லவே மாட்டார் அவன் ஒரு பிராடு நாய்

    • @thanushfacts4314
      @thanushfacts4314 Рік тому +1

      😂

    • @james9167
      @james9167 Рік тому +1

      ஆம்! மிகச்சரி.

    • @theduddete7785
      @theduddete7785 Рік тому +1

      உண்மை

    • @selvarajchellamuthu9890
      @selvarajchellamuthu9890 9 місяців тому

      100percent correct

  • @hajtamiz3919
    @hajtamiz3919 Рік тому +240

    விபச்சாரம் செய்வது தொழில் என்றால் அதை பொதுவெளியில் பிறர் விமரிசிப்பது மட்டும் எப்படி தவறாகும்

    • @aliveralter4337
      @aliveralter4337 Рік тому

      ( எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் ) என்ற கற்பனையில் மிதப்பவர்கள் திருந்துவார்கள் (வயது முதிர்ந்த பயில்வான் போன்றவர்களால்) திருந்தட்டும்
      A kind of imaginary floating idiot they will...became right . Others will edit themselves carefully.

    • @allintamizh
      @allintamizh Рік тому +12

      விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட பெண்கள் பற்றி பேசுங்க, ஆன விபச்சாரத்தை தினிக்கர ஆண்கள் பற்றி ஏன் பேச மாற்றோம் நம்ம! oru ponnu udamba kattama nadi mah naan vaipu tharan nuh sonna, ava yen udamba kaata pora, plus kaatana kuda oru Ambalaya namma pakka kudathu... ella parents um itha solli kudunga, kaala oruthi virichi vachipa, illa mataki vachipa epdi vena irupa... ava virichite vanthalum namma ozhukkam ah irukanum nuh epoo da solli thara poringa? eppo namma maara porom...?

    • @savagequeen1290
      @savagequeen1290 Рік тому +2

      @@allintamizh 👌👌👍👍

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 Рік тому +2

      @@allintamizh sari boomer uncle

    • @allintamizh
      @allintamizh Рік тому

      @@sujith_r_nadar_tn75 🤣🤣🤣 boomer ah super.. ipdiye continue pannunga nanba.. onnum illa, vera oru naal nammaku therincha people kuh also ithe madri criticize nadakkum nanba... Apo puriyum.. apovum puriyala nah naan boomer illa itha purinjikatha people than boom boom boomer! Ponnunga virichitu pona pasanga rape pannuvanga nuh solrathu ungaluku boomer ah thrla.. athuve oru ponnu epdi pona yenna pasanga ozhunga irukanum nuh solravanga elam boomer.. enaku puriyala nanba, rape nadakarathuku ponnunga than reason nuh solla variya nanba... Apdi oru vela mind lah vachi iruntha atha erase pannidu nanba... Apdi elam illa... Oru ponnu rape panna padra nah, rape pannavanoda parents seri illa nanba, opposite gender ah epdi pakkamum, epdi mathikanum nuh solli kuduthu valakanum nanba.. illana again koranga than maaruvom... Ithu kamal sir sonnathu and you know that kamal sir kandipa boomer illa

  • @dannyrichard88
    @dannyrichard88 23 дні тому +2

    Bayilvan ah petti edukuravanga fullahve correct ilathavangala irkanga

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 13 днів тому +1

    Interesting debate and both performed well. Anchor a very smart, clever lady. It ended well. ❤

  • @t.vasantha2821
    @t.vasantha2821 7 місяців тому +1

    நீங்க குடைந்துகுடைந்து கேட்டாலும் பயில்வான் பயப்படாமல் பதில் சொல்கிறார். சினிமா ரொம்ப மோசமாக காட்டுகிறார்கள். வெட்கப்படாமல் எப்படி நடிக்கச் சொன்னாலும் நடிக்கவேண்டுமா.

  • @massperformance4614
    @massperformance4614 Рік тому +159

    லயா நீங்க சரியா பேட்டி எடுக்கல..அவர் சொல்றது சரி..

  • @vpvenkat967
    @vpvenkat967 2 роки тому +88

    பேட்டி எடுக்க தெரியவில்லை.

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Рік тому

      அவங்க போலீஸ் 8 மடையா

    • @praveenkumars8088
      @praveenkumars8088 Рік тому

      நீங்கள் கற்று கொடுங்கள். 🤔

  • @mohanashankar3496
    @mohanashankar3496 4 місяці тому +11

    ஆங்கர் லயா பாராட்டும் படி பேசியுள்ளார்.இவர் பகாசுரி. பாராட்டுக்கள்

  • @poorathi391
    @poorathi391 10 днів тому

    ரங்கநாதனின் சினிமா பற்றிய கருத்துக்கள் உண்மை. இதனாலே இவரின் கருத்துக்கள் ஒழுக்கம் கெட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை...

  • @visuvisu498
    @visuvisu498 2 роки тому +117

    இந்த பெண் பேட்டி எடுக்க வந்தது போல் தெரியவில்லை.யாருக்காகவோ சப்போட்டா பேச வந்தது போல் தெரிகிறது.

    • @KrishnaKumar-mm3zf
      @KrishnaKumar-mm3zf Рік тому

      நீ மாமா பய விளக்கு பிடிப்பதுக்கு விளக்கு பிடி

  • @user-hq2lz1ec3b
    @user-hq2lz1ec3b 2 роки тому +80

    நெறியாளர் ரொம்ப அதி புத்திசாலியாக பேசுவதா நெனப்பு

  • @NazeerRusaini
    @NazeerRusaini 16 днів тому

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் தீர விசாரிப்பது தான் உண்மை

  • @poojapoovi1483
    @poojapoovi1483 Рік тому +2

    Semaya kettigga layaa mam keep rocking mam....... Now d society need women like u mam....,. Kelugga nalla kelugga mathavagga personalla veliya kondu varathuku yarukum athigaram kidaiyathu

  • @senthamilansenthamilan3923
    @senthamilansenthamilan3923 2 роки тому +330

    அவரை விட இந்த லயா தான் அசிங்கமா பேசுறாங்க

  • @savi9051
    @savi9051 2 роки тому +432

    பேட்டி எடுத்த முறை சரியில்லை,பயில்வானிடம் நிறைய தகவல்களை வரவழைத்திருக்க வேண்டும்,Repeated questions irritated.😤😷😤😷

    • @jimmynathan8528
      @jimmynathan8528 2 роки тому +4

      True

    • @hulksmack8612
      @hulksmack8612 2 роки тому +15

      Yes loosu ku laya

    • @najmah5130
      @najmah5130 2 роки тому +7

      அவர் இடத்தில் விசயங்கள் இல்லை உண்மையும் இல்லை

    • @jadduts939
      @jadduts939 2 роки тому +7

      Ivankitta ipdy tha kekanum 😏 ivan channel la vikram review potrukan paru 😂😂😂kevalama irukum

    • @parimalas7584
      @parimalas7584 2 роки тому

      ​@@najmah5130 9 qs

  • @Lovely00026
    @Lovely00026 19 днів тому

    உண்மையில் இந்த சமூகத்தில் இப்போது இருக்கும் பெண்களும் பெண்பிள்ளைகளும் அணியும் ஆடைகளை ஆண்கள் பார்த்து வேதனையும் அவமானங்களும் சேர்ந்து அனுபவிக்கும் கொடுமை உண்மைதான் பயில்வான் ரங்கநாதன் கூறியதும் பேசியதும் உண்மையாகவே கருத தோனுகிறது

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 23 дні тому +1

    உண்மை எப்போதும் கசக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் இனிமேல் தவறு செய்ய பயம் வரும்

  • @musicstudio9607
    @musicstudio9607 Рік тому +65

    சமஉரிமைக்கும் அடங்காமைக்கும் வித்தியாசம் இருக்கு💯 பெண்மை ஊடயவள் பெண்👸புடவை கட்டினா பெண்ணா??🙄நெறியாளர் கேள்விகள் 💯 சரியில்லை

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Рік тому

      அவங்க போலீஸ் 8 ஐ பி எஸ் சசிலயா..

  • @MrBadrudeen
    @MrBadrudeen 2 роки тому +182

    மக்கள் புரிந்து கொன்டுதான் பயில்வான் சாருக்கு சப்போர்டீவாக பதிவிட்டுள்ளார்கள் திருமதி லயா அவர்களே உங்களிடம் பேச்சு திறமையை தவிர திமிரு மட்டுமே அதிகம் தெறிகிறது

  • @lieuxiang
    @lieuxiang 11 місяців тому +1

    பயந்தாங்கொள்ளி பயில்வாண் !! நல்ல அடி போட்டீங்க லயா வாழ்த்துக்கள்👍🏽👏🏽👏🏽👏🏽👏🏽🇨🇦

  • @chithiraivel7934
    @chithiraivel7934 Рік тому +5

    பயில்வான் பேசறது நல்ல கவனிங்க சில நேரங்களில் அவனுடைய புத்தி தப்பா வேலை செய்யும் இதே கண்டு பிடித்தவர் எல்லாம் திறமைசாலி 🙏🙏

  • @senthilks4058
    @senthilks4058 2 роки тому +83

    நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் பண்ணுவோம், நாங்க எவன் கூட வேணும்னாலும் போவோம், எவனும்
    எங்களை கேள்வி கேட்க கூடாது😁😁😁😁😁😁

    • @netrikkan-5032
      @netrikkan-5032 2 роки тому

      vasanthy he is lying more and exaggerating .....bhailwan proof ketaaa already news paperla potadha dhaan sollurenu solvaaru correctaaa anirudhum aishwarya dhanush um sex panaanga and aishwarya semmaya saraku adipaanganu endha newspaperla potaanga sollunga....then suganya pathi pesum podhu suganya politician kooda vaalkai nadathunaanganu sonnarula hmm suganya pera dhairiyama sonnavaru yen politician name sollala ,actor karan oru aunty ah vachrundhaarunu sonnavaru yen andha aunty name mention panala idhellaaam dhaan mistake puridhaaa ungaluku idhellaaam media keraangalum yaarume oruthar kooda ketkala...ponnunga ena panaalum thapunu solravan adhe ponnunga kooda vaalra politicians nameum sollanum

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +1

      Ivan yen kekuran..

    • @govindraj8010
      @govindraj8010 2 роки тому

      Sattam appadi irukkamla ampethkar sattathil appadi ethuvum illai ithuvum pen urimai polo

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 роки тому +43

    லயா அதிகப்பிரசங்கித்தனம் பேசாதே, மூத்த பத்திரிகையாளர் பேசும் போது மரியாதையா பேசு நீ ஹீரோயின் ஆகனும்னு பாக்காத

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Рік тому

      அவங்க போலீஸ் 8 மடையா..

    • @kumarkumaran5248
      @kumarkumaran5248 Рік тому +1

      @@chithiraivel7934 போலீஸ் ஏட்டுக்கு கலாட்டா டாட் காம் ல்ல என்னடா வேலை தடியா

  • @jamilarani8416
    @jamilarani8416 8 місяців тому +3

    This lady has freedom and he has his freedom.

  • @Pandian347
    @Pandian347 Рік тому

    Laya என்ற Sasikala tharmaraj மிக பெரிய மோசடி பேரொளி கவனம்... மூன்று கணவர்கள் ஒரு கள்ள காதலன்... இரண்டாம் கணவருக்கு ஒரு குழந்தை

  • @JV-kv3dk
    @JV-kv3dk 2 роки тому +114

    தெருநாய் போல பேட்டி காண்பவர் சண்டையில் ..வன்மம் தெரிகிறது

  • @samaran153
    @samaran153 2 роки тому +40

    ரங்கராஜ் பாண்டேனு நினைப்பு! நாலு ரீல்ஸ் போட்ட பேட்டி எடுக்கலாம்!

    • @kishoren6425
      @kishoren6425 Рік тому

      Baande enna paruppa,?????
      Avanee nadigaigalin eejant
      Panathukku palla kaattum
      Vamsam.

    • @MarinaBoys
      @MarinaBoys Рік тому

      @@kishoren6425 ரங்கராஜ் பாண்டே பெரிய இவனா .. சவுராஸ்ட்ராடா அவன் ..

  • @sudhamageshwaran3361
    @sudhamageshwaran3361 5 днів тому

    Anchor is trying she is good but people saying are still bad interview don't take interview please send out 👏👏👏

  • @jdmohan51
    @jdmohan51 Рік тому

    பயில்வான் மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் அதை தகுந்த விதத்தில் அமையாக பேசி நைசாக பதில்கள் வாங்கவேண்டும். இந்த பெண்ணிற்கு அந்த அளவு விவேகமோ திறமையோ இல்லை என்பதையே அவர் பேச்சு காட்டுகிறது.

  • @arasuletpyamnotarasu8795
    @arasuletpyamnotarasu8795 2 роки тому +73

    மிஸ்டர் லயா மேடம் .சரியான முறையில் கேல்விகலை கேட்டு இருந்தால் நிரைய விசயங்களை வாங்கி இருக்கலாம்.கேள்விகலை எழுதி வைத்து அதன் பின்னர் கேள்வி கேளுங்கள்.வாழ்த்துக்கள்

    • @behonest5270
      @behonest5270 2 роки тому +3

      அவங்க மிஸ்டர் இல்ல மிஸ்

    • @behonest5270
      @behonest5270 2 роки тому

      😆😆😆

    • @behonest5270
      @behonest5270 2 роки тому +9

      அதுவே டிக்டோக் பைய்தியம்

    • @bhanuprakash6468
      @bhanuprakash6468 2 роки тому

      Ena thamizhda ezhudhuringa

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Рік тому

      அவங்க போலீஸ் 8 மடையா..

  • @vshekar232
    @vshekar232 2 роки тому +145

    பேட்டி எடுங்கம்மா, ஏன் சண்டை போடுகின்றீர்கள். இதற்காக அவர் சரி என்று சொல்லவில்லை.

  • @GovindarajanKishore-yv4ex
    @GovindarajanKishore-yv4ex 8 місяців тому +3

    நடிக்கத் தெரிந்தவர்களுக்கு நாடக மேடை எவ்வளவு பெரிது சிறிது என்று பெரிதில்லை ஆனால் அவர்கள் ஏற்கனவே நடனம் கற்றுக் கொண்டவர்கள் அதனால் அவர் எல்லா இடத்திலும் ஆடுவார்கள் நடிப்பார்கள்

  • @hosana298
    @hosana298 Рік тому +27

    bailwan rocked it.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +213

    டிவி வியாபாரதுக்கு தான், you tube வியாபாரம் தான், சினிமா வியாபாரம் தான்... பேட்டி வியாபாரம் தான், அரை குறை ஆடை வியாபாரம் தான்...by பைல்வான்... உண்மை 👍

  • @dharmaraj3389
    @dharmaraj3389 2 роки тому +124

    சகோதரியே நீங்கள் பேட்டி எடுக்க தகுதி அற்றவர். உங்களுக்கு தெரிந்த தொழில் பாருங்கள்.

    • @nerupputhamizhan777
      @nerupputhamizhan777 2 роки тому

      லயா விபச்சார ராணியைப் போலவே பேசுகிறார் கலாட்டா என்கிற ஊடகத்தை வேறு தொழிலுக்கு மாற்றாமல் இருந்தால் சரியே
      கலாட்டா இனி காலி

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 2 роки тому +5

      Correct bro

    • @prabhakararao1677
      @prabhakararao1677 2 роки тому

      Galatta Voice Anchor ⚓ Myna Madam Newly to the Professional Unqualified Person and asking Unnecessary Questions Boring 🪴 interview. Wasting Time and Energy. What is this BOB Hair Cut Style Get up?. This is called a Bold Speech!. This Interview is not 🚫 a 🔅 Relevant.

  • @rinosaboobakkar1692
    @rinosaboobakkar1692 21 день тому

    கடைசியாக பயில்வான் சொன்னது சரி

  • @youtu547
    @youtu547 Рік тому

    பயில்வான் மிகவும் எதார்த்தமான மனிதர். நேர்காணல் செய்த பெண் மிகவும் மட்டரகமான முறையில் நடந்து கொண்டது சரியில்லை.பயில்வான் அனுபவம் மிக்க மனிதர்.ஊர்வாயை மூட முடியாது என்பதை அறியாத பெண் நெறியாளர் இந்த பெண்.

  • @mathavanveerasamy5925
    @mathavanveerasamy5925 2 роки тому +101

    நெறியாளருக்கு கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதே தெரியல. நிறைய பயிற்சிகள் தேவை.

    • @dpak39977
      @dpak39977 Рік тому +1

      ivanta appdi thaaney paesanum

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 роки тому +78

    இந்த பேட்டி பணத்துக்காக மேடம் பதில் சொல்லவில்லை என்றால் அடுத்த கேள்விக்கு போகணும் அதுதான் பத்திரிகை தர்மம் பணத்துக்காக மட்டும் கேள்வி கேட்காதீங்க

  • @Thenpulam736
    @Thenpulam736 Рік тому

    பயில்வான் உங்களுக்கு..... குடும்பத்தில் பெண் உறவுகள் ஏதேனும் இருக்கிறார்களே தெய்வமே.....

  • @nisasnisas3134
    @nisasnisas3134 Рік тому +1

    இந்த பெண்ணின் பேச்சில் திமிர் தெரிகிறது

  • @chandrabose2492
    @chandrabose2492 2 роки тому +217

    She’s not interviewing him she’s just fighting with him.

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +8

      Avan romba olukam

    • @hulksmack8612
      @hulksmack8612 2 роки тому

      @@marzzz1680 he is saying want came in media already.

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +4

      @@hulksmack8612 adha solradhuku ivan yaaru.. Nammala maari naaka thongapotutu keapomla adha kaaranam.. Avan sariyana aal illai.. Idha pathi peasa.. Avan tempt yethi sambarikuraan..

    • @sivananthan3101
      @sivananthan3101 2 роки тому +1

      Yes 😂😂😂😂👌👌👌👌

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +1

      @@sivananthan3101 semma comedy thu

  • @JBA_MARTIAL_ARTS
    @JBA_MARTIAL_ARTS 2 роки тому +41

    பயில்வான் உண்மையை மட்டுமே பேசுவார்
    ஒரு நடிகை கணவருடன் வாழ்வதை அவர் கூறினாரா?
    அடுத்தவரிடம் சென்றதை தான் சொன்னார்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Рік тому +2

    அருமையான கேள்வி பெருமையனபதில்

  • @naantamizan5798
    @naantamizan5798 7 місяців тому

    பயில்வானிடம் கேளுங்க 🎉 கேள்வி என்ன ?? அது கேளுங்க first 🎉🎉🎉

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 роки тому +83

    லயா வுக்கு பெரிய புரட்சிப் பெண் என்று நினைப்பு நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்

  • @jayasankart3370
    @jayasankart3370 Рік тому +251

    பயில்வான் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பொறுமைக்கு. பேட்டி எடுக்கும் தகுதி இந்த பெண்ணுக்கு இருப்பதாக தெரியவில்லை

    • @sreeniwasan
      @sreeniwasan Рік тому +3

      அவர் ஒரு சிறந்த மற்றும் நேர்த்தியான நேர்காணல் செய்பவர். இந்த ரெங்கநாதன் ஒரு பயனற்ற முட்டாள். அவர் ஒரு பத்திரிகையாளர் அல்ல, ஆனால் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர்.
      She is an excellent and a graceful interviewer. This Renganathan is a good for nothing fellow. He is not at all a jounalist but a self proclaimed.

    • @vinujosephvinujoseph5887
      @vinujosephvinujoseph5887 Рік тому

      Tru

    • @alagarsamyk8807
      @alagarsamyk8807 Рік тому +1

      பணங்காட்டு நரி இந்த சலசலப்பு எல்லா அஞ்சாது

    • @sreeniwasan
      @sreeniwasan Рік тому

      @@alagarsamyk8807 பணங்காட்டு கிழ நரி ரோம்பா பம்மிடுச்சு. அம்புட்டு பயம்.

    • @balasubramaniambalubalasub8610
      @balasubramaniambalubalasub8610 Рік тому

      இந்த லயா பெண்ணிற்கு வாழ்த்துக்கள்
      இந்த ஆளு பயில்வான் என்றால் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாமா ஒன்று சொல்வார்கள் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தியென்று (இவர்கள் தொழில் சார்ந்த சாதியை இதை இந்த ஆள் காட்டிவிடார் )

  • @rajeshpulakkal4148
    @rajeshpulakkal4148 9 місяців тому +1

    இவ வந்து சூசிகிட்ட காசுவாங்கி இந்த பேட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கா.இவளோட ரீல்ஸையும்,வீடியோவையும் நல்லவளா இருப்பாள்னு நினைச்சு பாத்திக்கிட்டுருக்கோம்.இந்த பேட்டிமூலம் அதை பார்ப்பதர்க்கு இனி நாங்கள் முன்வரமாட்டோம்.

  • @gunaguna7608
    @gunaguna7608 Рік тому +8

    இவன் பொண்டாட்டி சொல்லட்டும் ஆண்மை உள்ளவனானு மேடம் சூப்பர் சரியான கேள்வி

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 2 роки тому +148

    Finally he advised her what an anchor should ask to get information... That is correct...

  • @karuppasamym5933
    @karuppasamym5933 Рік тому +92

    செருப்படி பதில் சொன்ன பயில்வான்.
    இவளோட கேள்வி கொஞ்சம் கூட சரி இல்லை.

  • @Monathangaraj
    @Monathangaraj Рік тому +2

    Worst comparing!

  • @vikkiwary1771
    @vikkiwary1771 Рік тому

    Hi sagothari. Oongal pecchi arumai. Aware vetkame illama atutthavargal pattri pesuraaru. Awaroda pesi onga time veenakkathinga.

  • @iconsakthi
    @iconsakthi 2 роки тому +207

    பெட்டி எடுப்பவருக்கு சுத்தமாக அனுபவம் இல்லை,குழாயடி சண்டை போல் இருந்தது.அனுபவம் வாய்ந்த ஒருவரை வைத்து வெட்டி கண்டிருக்கலாம்.

    • @jenefurjenefur8980
      @jenefurjenefur8980 2 роки тому +1

      S

    • @r.nagarajnagu2973
      @r.nagarajnagu2973 Рік тому +5

      😂அது பெட்டி இல்லை , பேட்டி

    • @Riyas842
      @Riyas842 Рік тому

      @@r.nagarajnagu2973 அவரு வெட்டி ன்னு போட்றுக்கார் ஆனா பேட்டி கரெக்ட்

  • @Periyathambirr
    @Periyathambirr Рік тому +43

    பொம்பளைங்க எப்படி வேணாலும் இருப்பார்களாம் அப்படி எல்லாம் நீ இருக்கீங்கன்னு சொன்ன குத்தமா 😠😠😠

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha 9 місяців тому +1

    வணக்கம் உலகின் பழமையான தொழில் செய்யும் நடிகர் நடிகைகள் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @maheshKumar-hz8pn
    @maheshKumar-hz8pn Рік тому +1

    Laya! Sorry you have to do your homework well. You are very emotional and as Ranganthan said you should had questions ready and extracted max from him, keeping aside your emotions. He was very smart and seasoned to answer your repetitive questions.

  • @Mv20249
    @Mv20249 Рік тому +190

    பேட்டி எடுப்பவர் சரி இல்லை❌

    • @kulitalaimano5312
      @kulitalaimano5312 Рік тому

      இங்கே பதிவிட்டிருப்பவர்கள் பயில்வானின் ஏற்பாடு கம்பெனி ஆட்களாக பதிவிட்டிருக்கிறார்கள்
      இந்த பேட்டியில் தான் பயந்ததை மறைக்க சிலரை ஏற்பாடு செய்து பேட்டி எடுத்தபெண்ணை அவமானப்படுத்த இந்த சாக்கடை பயலால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களாக இருக்கக்கூடும்
      அந்த பெண் மிக நிதானமாக அறிவார்நது ஆழமாக கேள்விகளை கேட்டு பயில்வான் தோலை உரித்துவிட்டார்

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 2 роки тому +410

    அனைத்தும் தெரிந்ததுபோல் பேசும் லயா இந்த துறைக்கு பொருந்தாத ஆல் என நினைக்கிறன்

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +11

      மிக சரி

    • @gandhimathi5061
      @gandhimathi5061 2 роки тому +6

      S

    • @PRAVEENKUMAR-vw5ce
      @PRAVEENKUMAR-vw5ce 2 роки тому +13

      Irritating interviewer. Galaata team recruit proper matured interviewers. Avara vida Indha ponnu dhaan Niraya pesudhu. Bayilvan sir mass 🔥🔥🔥🔥🔥🔥

    • @arulkumar3289
      @arulkumar3289 2 роки тому

      பக்கா பஜாரி.

    • @yogeshganthi3325
      @yogeshganthi3325 2 роки тому +2

      Enna theriyama therinja maari pesuranga unakku enna theriyuh

  • @KillerMiller17-vj8go
    @KillerMiller17-vj8go Рік тому

    லயாவின் துணிச்சலான கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறும் பயில்வான் ரங்கநாதனுக்கு இதுவொரு சவுக்கடி !

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 7 місяців тому

    Sir sila pengal eppadi venum minnallum dress pannalam. Yaru kudumbatha onnallum kedukkalam .. eva veetu karanayum correct pannalam
    Athellam baiwan sir open na solla kudadhu...avanga viyabharatja kedukka kudadhu...

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 2 роки тому +129

    அவர் எல்லா பெண்களையும் அவர் பேசவில்லை. லயா போன்ற பெண்கள் நாவடக்கமும் உடை அடக்கமும் நடிகைளுக்கும் தேவை

  • @latharamesh3239
    @latharamesh3239 2 роки тому +75

    Laya over buildup,attitude...enna payapadaraya payapadarayanu பேசுற,அந்த ஆள் பயபாட்ட எப்படி எல்லா youtubela பேசுவாரு,உண்ண பாத்து பயபட நீ என்ன பெரிய ஆளா

    • @buyplay4712
      @buyplay4712 2 роки тому +1

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

    • @latharamesh3239
      @latharamesh3239 2 роки тому

      @@buyplay4712 பெண்மைய போற்ற வந்த மாறி ஒரு buildup

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Рік тому

      Avega police 8

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 7 місяців тому +2

    What a Fantastic discussion Educative and Enlightening.

  • @poorathi391
    @poorathi391 10 днів тому

    சினிமாவில் உள்ள சில பெண்கள் விளக்கை வைத்து விளக்கி காட்டியதால்தான் இங்கு பிரச்சினை. எல்லா பெண்களையும் குறை சொல்ல அல்ல.

  • @rajak5273
    @rajak5273 Рік тому +369

    லையா நோக்கம் பேட்டி எடுப்பது இல்லை BAILVAN கிட்ட ஜெயிக்கணும்....

    • @raviponniah
      @raviponniah Рік тому +7

      அது மாதரி தான் தெரிகிறது

    • @marumugam758
      @marumugam758 Рік тому +4

      பயில் வான் சூப்பர் ஃ எல்லாம் என் விருப்பம் என்றால் எது நாகரீகம்

    • @gopalakrishnan7074
      @gopalakrishnan7074 Рік тому +5

      இது பெண்ணல்ல

    • @marimuthu386
      @marimuthu386 Рік тому

      No no unmaiya kattanum adhu dhan fact

    • @geethaselvaraj6422
      @geethaselvaraj6422 Рік тому +3

      அவனுக்கு தேவை தான்

  • @mpsaminathan6195
    @mpsaminathan6195 2 роки тому +73

    திருவாளர் மூத்த பத்திரிக்கையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளது உள்ளபடி பேசுவதால் அவர் மீது காண்டா உள்ளார்கள் நிறைய பேர் அவர்களில் நீங்களும் ஒருவராக உள்ளீர்கள்.

  • @lalithalalitha929
    @lalithalalitha929 Рік тому

    Ellarum veyabarathukkaga seithal unmaikkaga etha tha seiviga?

  • @MakkalAayudham
    @MakkalAayudham Місяць тому

    சினிமாவில் நல்லதும் உள்ளது, வேண்டாததும் உள்ளது ...

  • @johnroti
    @johnroti 2 роки тому +77

    குடும்பப்பெண்களுக்கு இதைப் பார்த்து கோபம் வராது. குடும்பப் பெண்களை பயில்வான் தவறாக பேசமாட்டார்.

    • @chithiraivel7934
      @chithiraivel7934 6 місяців тому

      அவங்க போலிஸ் தம்பி சொந்த ஊர் திண்டுக்கல்

  • @kavinesonkavineson9542
    @kavinesonkavineson9542 2 роки тому +72

    பேட்டி எடுக்கும் முறை சரியில்லை இந்த லேடி வம்புக்கு இழக்கரமாரி இருக்கு

    • @subashraj7101
      @subashraj7101 Рік тому

      🙏

    • @sweathadesigan1606
      @sweathadesigan1606 4 місяці тому

      பயில்வான் செருப்பால் அடிக்கனும்

  • @sakthig3119
    @sakthig3119 Рік тому

    பயில்வான் சரியான பேச்சு

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Рік тому

    உண்மையிலேயே பயில்வான் தான்