🔴"எங்க Complaint கொடுக்கணும்னு சொல்லு.."- Dir. G Marimuthu Interview | Ethir Neechal | Sun Tv Serial

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2023
  • #marimuthu #marimuthuinterview #marimuthucinema #galattacinema
    🔴"எங்க Complaint கொடுக்கணும்னு சொல்லு.."- Dir. G Marimuthu Interview | Ethir Neechal | Sun Tv Serial
    ===============================================
    Stay tuned to Galatta Cinema for latest updates on Cinema and Lifestyle. Like and Share your favorite videos and Comment your views too.
    #GalattaCinema #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
  • Розваги

КОМЕНТАРІ • 275

  • @SuppulakmiSuppulakmi-sn2qf
    @SuppulakmiSuppulakmi-sn2qf 11 місяців тому +21

    பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் இடத்தில் இருக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் இடத்தில் எழ வேண்டும் மாரிமுத்து சார் பேசும்போது தமிழர்களுடைய பண்பாடு தெரிகிறது அதில் ஒழுக்கமும் தெரிகிறது பெண்கள் எதற்கும் சளித்தவர்கள் அல்ல என்று உணர்த்தும் ஒரு சீரியலாக இருக்கிறது . உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை

  • @sonasri5968
    @sonasri5968 Рік тому +66

    மாரிமுத்து அண்ணா நீங்கள் கூறும் கருத்து உண்மையே.மணப்பெண்ணை பற்றி கூறியது என் மனதின் நீண்ட நாள் ஆதங்கம்.நன்றி.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 10 місяців тому

      அப்போ மணமகன் ஆடலாமா? ஆடறது discipline இல்லைன்னு சொன்னா, யாரும் ஆட கூடாது. ஆண் ஆடலாம், பெண் ஆட கூடாது என்று சொல்பவர்கள் முட்டாள்கள், இது மாரிமுத்து language.

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 Рік тому +62

    பெண் ஆடிக்கொண்டே மணமேடைக்கு வருவது அந்த பெண் திருமணத்தை வெறும் கொண்டாட்டமாக எண்ணும் மனநிலையின் வெளிப்பாடு ஆகவே மறுநாள் முதல் எல்லாம் தப்பாகமாறுகிறது முதல்நாள் புது வேலையில் சேர செல்லும் ஆணோ பொண்ணோ ஆடிக்கொண்டு வருவதில்லை அதன்மேல் உள்ள மரியாதையும்"பொறுப்பும் திருமணத்தின்"மேல் இல்லாதது தான்"இந்த ஆட்டமும் அமர்க்களமும்

  • @seshadrisrinivasan3934
    @seshadrisrinivasan3934 Рік тому +17

    பழைய மூஞ்சிகள் பாத்து அலுத்துபோன ரசிகர்களுக்கு உங்க முகம், நடிப்பு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க கூட பேசணும்னு ஆசையாய் இருக்கு. God bless you.

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 9 місяців тому

      Poiduche bro 😭😭

  • @Mohinimohini1143
    @Mohinimohini1143 Рік тому +96

    மாரிமுத்து ஐய்யா அவர்களே உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.......👍👍👍👍👍

  • @renganayaki8597
    @renganayaki8597 Рік тому +316

    அருமையான பேச்சு. மாரிமுத்து சார் பிற்போக்கு வாதி இல்லை. கல்யாணத்திற்கு முன்பு வரை ஆடலாம். ஆனால் கல்யாணப் பந்தலில் கல்யாண பெண்ணாக இருக்க வேண்டும். ஆட கூடாது. அதற்கு பிறகு ஆடலாம். நல்ல கருத்து. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

  • @mmraj141
    @mmraj141 Рік тому +48

    உங்கள் கேரக்டர் தான் உங்கள் சந்தோஷத்தை நிர்ணயிக்கும்

  • @muthurajv6078
    @muthurajv6078 Рік тому +39

    முற்போக்கு எண்ணம் கொண்ட மாரிமுத்து அவர்களின்ரசிகன்

  • @janani978
    @janani978 Рік тому +85

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ🔥🔥🔥🔥🔥🔥

    • @anandasatya483
      @anandasatya483 Рік тому

      செம்மை மாதர் திறம்புவதில்லையாம்......
      திறம்பும் மாதர் எல்லாம்
      கருமை மாதரோ?.....
      சாராயம் விற்கும் மாதர்,
      நிமிர்ந்த நன்னடையுடன்
      ஓட்டல் பாரில் துழைந்து குடிக்கும் மாதர்.... ஜெயிலில் கிடக்கும் சொர்ணாக்கா மாதர்
      எல்லாம் நிமிர்ந்த நடை, மதர்த்த சொல்லுடன் தங்களுக்கு ஏற்ற மாதராவர்...
      நாணம், நளினம், அடக்கம் எல்லாம் பெண்களுக்கு ஆகாது எனும் தங்களுக்கு எத்தனை லைக்குகள்|
      வாள்க களக தமிள் மகளிர் அணி தலவிகளே....

    • @-_.0O
      @-_.0O Рік тому +1

      அவருக்கு முன்னே சங்க காலப் பெண்கள் துணிச்சலா தானே இருந்தாங்க.. சும்மா பாரதிக்கு முன் ஒண்ணுமில்லாதது மாறியும்

  • @supesskay8744
    @supesskay8744 10 місяців тому +5

    இயக்குனர் மாரிமுத்து கூறும் கருத்து 100% சரி.

  • @dayashankran5594
    @dayashankran5594 11 місяців тому +15

    Marimuthu always mass ❤❤

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 Рік тому +51

    Marimuthu vera level..... Rocks

  • @rkbala2189
    @rkbala2189 Рік тому +12

    Mari muthu sir verra levvel👍👍👍

  • @hems2000
    @hems2000 Рік тому +35

    True and gentle interview

  • @selvasvlog2811
    @selvasvlog2811 Рік тому +34

    என் கணவர் மாதிரியே பேசிறிங்க Sir. நானும், என் கணவரும் உங்களுக்காகதான் எதிர்நீச்சல் நாடகம் பார்க்கிறோம். நீங்களும் என் கணவரும் சேர்ந்தால் Semaya இருக்கும் Sir . எங்க பிள்ளைகளுக்கு பெரியப்பா என்றால் நீங்க தான் Sir. God Bless U Sir😍

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Рік тому +44

    ஆரம்பத்தில் உங்களை பிடிக்கவில்லை....ஆனால் இப்பொழுது சீரியலில் ஒசத்தி நீங்க...👌🔥

  • @meeravasudevan1612
    @meeravasudevan1612 Рік тому +7

    My favourite actor one and only marimuthu sir only after seeing ethirneetchal serial I became a fan of your acting great performance sir please read this comment sir

  • @deenafilmeditor2511
    @deenafilmeditor2511 Рік тому +21

    Marimuthu sir vera level 🔥🔥🔥

  • @karthikeyankarthi6014
    @karthikeyankarthi6014 10 місяців тому +2

    அனுபவங்கள் ஆணித்தரமான உண்மையை உணர்த்த க்கூடியதுவாழ்க

  • @mathiyalagansubramaniam4321
    @mathiyalagansubramaniam4321 Рік тому +4

    எனக்கு சீரியலே பிடிக்காது.ஆனால்,மாரிமுத்துக்காகவே எதிர் நீச்சல் சீரியல் பார்த்து வருகிறேன்

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx Рік тому +75

    Marimuththu true cultured man 🔥

  • @AA-ff1nt
    @AA-ff1nt Рік тому +7

    ஆடிகிட்டு மணவறை செல்வது நெருடல் தான்...

  • @MX-ku7zg
    @MX-ku7zg Рік тому +9

    மாரிமுத்து is a great man

  • @gopikae2152
    @gopikae2152 Рік тому +8

    Enaku interview pudichuruku pa gud answers

  • @shreeharishreehari1954
    @shreeharishreehari1954 Рік тому +47

    செம மாரி சார், என்னோட மன நிலையும், உங்களோட மன நிலையும் 100%.. ஒரே நேர் கோட்டில் உள்ளது.

  • @worldwide0982
    @worldwide0982 9 місяців тому +2

    Miss you Marimuthu Anna 🤧🥺🥺

  • @Manoj776
    @Manoj776 Рік тому +2

    I become hi fan after his interviews, yes andha THALAI kuninji varanum solradhu vena konjam avaroda mindset ah irukalam but avaroda idealogy and fast reply is semma bold and open... romba velipadiyana manushan manusula oru thuli kuda sethi veikama pesraru..

  • @Adks007
    @Adks007 Рік тому +3

    Marimuthu vera level bro😂

  • @sankarnarayanan7444
    @sankarnarayanan7444 Рік тому +8

    Marimuthu sir is a good entertainer. Not to disturb him.

  • @saravanakumarvetrivel3249
    @saravanakumarvetrivel3249 Рік тому +5

    Fantastic marimuthu sir...He is real hero....His son is very gifted as like having like this father....

  • @jpeace2358
    @jpeace2358 Рік тому +21

    Serial Liyum real liyum evaru onnu dhaan rightu. Correct ah dhaan cast panirkaaru

  • @srajavel1000
    @srajavel1000 Рік тому +3

    Marimuthu Sir, You look handsome while smiling.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +6

    பிற்போக்கு தனம் பிற்போக்கு தனம் என்று மிகவும் கீழ் தரமாக நடந்து கொள்ளுவது எப்படி நாகரிகமாகும்?கேள்வி கேட்பது தவறு இல்லை ஆனால் ஒரே சிந்தனையில் ஒருவரை பிடித்து வைத்து கேள்விகளை கேட்பது எரிச்சலாடய வைக்கிறது.

  • @vandumurugan-
    @vandumurugan- Рік тому +12

    Sema interview marimuthu sir😍😍😍💥💥 Vera mari kalakkuga sir super

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Рік тому +5

    தேவையில்லாமல் இவரை சீண்டி விட்டு பேட்டி எடுப்பது நியாயமா?

  • @win_editz
    @win_editz Рік тому +3

    I like Marimuthu sir...

  • @iamakid3338
    @iamakid3338 Рік тому +4

    Bold speech👌

  • @Sriharshadelhi
    @Sriharshadelhi Рік тому +25

    I accept with his voice..., marriage girl should come in quite during her marriage

    • @abarnamoxie8594
      @abarnamoxie8594 Рік тому +3

      👎

    • @Americavlogintamil
      @Americavlogintamil Рік тому

      Yes only during marriage. But girls can dance in others marriage. That's good only

    • @user-fs4ty5zd5x
      @user-fs4ty5zd5x Рік тому

      @@Americavlogintamil dancing in others wedding ok va? Adhu namma culture kulla varuma???

    • @vivekc2471
      @vivekc2471 Рік тому

      @@abarnamoxie8594 its not good to see bride /bridegroom dancing in the marriage.
      pengal thalai kunichu marriage la varunum nu solradhu pirpokku na, utyogam purusha latchanam nu solradhu mattum murpokka?

  • @PrakashPrakash-sl7mw
    @PrakashPrakash-sl7mw 10 місяців тому +1

    சூப்பரா சொன்னங்க அப்பா 🥰🙏

  • @ajithkumar-rr2nx
    @ajithkumar-rr2nx Рік тому +5

    6:01 🔥😅🤣🤣🤣

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Рік тому +7

    அருமை அருமை அருமை அருமை உங்க பதில்

  • @swethaas9822
    @swethaas9822 Рік тому +13

    I Support Maarimuthu sir 💗💗💗... செம்ம Answers....

  • @senthilkumarbalasubramaniy9587

    Sir u r a great artist welcome keep it up 👏👏🙏🙏

  • @hariharanb07
    @hariharanb07 Рік тому +2

    Indiaglitz anchor ku ivaru evalavo paravaa illai. Sariyaa kelvi ketta sariyaa bathil kidaikum 😀😀
    Tharamaana bold interview 👌

  • @umakrish5235
    @umakrish5235 9 місяців тому

    இவ்வளவு பிரமாதமா பேசக்கூடிய தாங்கள் சிறிது தங்கள் உடல்நிலையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது

  • @suryaprakash5442
    @suryaprakash5442 Рік тому +3

    yen thalivan marimuthu

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 Рік тому +13

    நான் வி௫ம்பி் பார்க்கும் நாடகம் gunasekaran mass 🔥

  • @ezhilezhil2063
    @ezhilezhil2063 Рік тому +10

    தங்கமான மனுஷன் 💐

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Рік тому +10

    உங்களின் நேர்மையான எதார்த்த பேச்சு சிறப்பு ஐயா. நான் சின்னத்திரை பார்ப்பது இல்லை.

  • @sshanthi7965
    @sshanthi7965 11 місяців тому

    தங்கள் பேச்சு மிக அருமை.

  • @sivamaadeshsr1935
    @sivamaadeshsr1935 9 місяців тому +1

    Rip😢

  • @lightl.yagami
    @lightl.yagami Рік тому +5

    Eaa intha maa ! 🤣

  • @venkateshv6594
    @venkateshv6594 Рік тому +1

    Bold & frank answers

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Рік тому +2

    Super Sir 👌

  • @prkkumar351
    @prkkumar351 Рік тому +4

    Anna 👌👌👌

  • @mageshm3699
    @mageshm3699 Рік тому +1

    Super Sir

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 Рік тому +1

    Perfect mass...

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 Рік тому +1

    Nanga thitavae maatom...we like maarimuthu sir....

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 11 місяців тому

    Best delivered interview.

  • @marcmarquez93ant
    @marcmarquez93ant Рік тому +22

    IDHELAM PONUKU NUMBER COMMENT PANNAMA PESSANUM 🤣

    • @vandumurugan-
      @vandumurugan- Рік тому +1

      Avar yen kuduthaarunu inoru interview la solirpaaru anga poi paru
      Potta mathiri theriyama ethayum pesathaa

    • @marcmarquez93ant
      @marcmarquez93ant Рік тому

      @@vandumurugan- nalaiki un ponnuko pondatiko number poduvan apuram muutu kudu da loosu

    • @vandumurugan-
      @vandumurugan- Рік тому +1

      @@marcmarquez93ant daii poda

  • @ameersyed7306
    @ameersyed7306 10 місяців тому

    Sir I like your action I like your madurai slang keep it up long live

  • @ashok1776
    @ashok1776 Рік тому +17

    Marimuthu sir, Money and wealth will not give happiness to an individual only your character will give happiness.
    These words are truly acceptable. Super sir!!! 👌 Wishing you all the best!!!
    Ashok

  • @ravikarru9103
    @ravikarru9103 Рік тому +3

    Nice interview

  • @vijay_2525
    @vijay_2525 11 місяців тому

    the BGM tho 😂😂😂

  • @parthibanbala4898
    @parthibanbala4898 Рік тому +8

    Marimuthu sir sema speech good ellam Namma madurai thirupathur slang super sir

    • @muralir5179
      @muralir5179 11 місяців тому

      பொண்ணுங்க தலகுனிஞ்சு நடக்கணும் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?அந்த காலத்தில் ஆண்களுக்கு திருமணம் ஆகி வில்லால் காலில் thandai அணிந்து கொள்வார்கள்.பெண்கள் கழ்த்தில் திருமாங்கல்யம்

  • @revathidamotharan8262
    @revathidamotharan8262 Рік тому +3

    👌👌

  • @Utubekaaran
    @Utubekaaran 11 місяців тому

    இந்த மா ஏய் ❤❤

  • @npbaalaji312
    @npbaalaji312 Рік тому +1

    Sema fun sir....but neenga serial pesradhum interview la pesradhum kittathatta orae maadhiri iruku nu feel aagudhu.....oru different person ah irukkinga

  • @Americavlogintamil
    @Americavlogintamil Рік тому +8

    Why do we copycat north indian culture? Haldi and all..why don't we call as Manjal vizha..we dont respect our culture. That's the issue.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +1

    Bro👌👌👌🙏

  • @bachelorskitchen2718
    @bachelorskitchen2718 Рік тому

    apdithaan life long irukkum naan intha ulagathula. nallava irukkanuk nu theval illa

  • @balumahendran493
    @balumahendran493 Рік тому +5

    Avar oda personal opinion mattum kelvi ya kekkuringa.. Y u making such a irritating questions to artist

  • @vasanthv6850
    @vasanthv6850 Рік тому +9

    Character sari illa ...apo antha director ta thana kooptu interview edukanum

  • @thangamunish4756
    @thangamunish4756 Рік тому

    Crct Speech

  • @sunilkumar-ul7ss
    @sunilkumar-ul7ss Рік тому +3

    Marimuthu 🔥🔥

  • @aa1607
    @aa1607 Рік тому +15

    He has a point about women
    He never saoid women not equal in talent but our culture expects women to be modest
    Where men respect woman for a woman!
    Brides r the centre of attraction in any wedding if they damce kuthu dance not elegant

    • @arjunaj6928
      @arjunaj6928 Рік тому

      Throw your culture in dustbin

    • @nandhinibhupathi8054
      @nandhinibhupathi8054 Рік тому +7

      Woman for a woman..?!!! What does it mean...?!!!
      Dance is an art form.. Dance is an expression of joy.. Namma culture la eppavume aadalum paadalum oru part huh irunthu irukku..
      And u expect modesty only from women?! Stop making women as slaves in the name of culture.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Рік тому +3

      ​​​@@nandhinibhupathi8054 So why they have to follow tradition in marriages, like thali kattu ceremony? Instead why don't come up with new custom as dance to the song "kalyanam than kattikkittu odipolama" bride comes and grabs the groom and run away? 🤣🤣🤣
      Even in western marriages parents or father hold the daughter to the alter, or stage.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Рік тому +5

      Yes, it looks so weird and ugly when the bride entering dancing. They want to dress up with traditional saree, all jewelry, full make up, but don't want to follow the traditional entry. Parents should be strong to stop this nonsense. Traditional ceremony should be traditional. There is a reception after the marriage to dance and celebrate.

    • @arjunaj6928
      @arjunaj6928 Рік тому +4

      @@usharetnaganthan302 who are you to order someone? Their marriage their wish

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Рік тому +7

    அவருக்கு சப்போட் பண்ணுல .அவர் சொன்ன விதம் பிடித்தது.. நீ சரியா இருந்துட்டு அடுத்தவனை குறை சொல்லணும்னு சொன்னார் அது சரியான வார்த்தையா இருந்துச்சு

  • @bachelorskitchen2718
    @bachelorskitchen2718 Рік тому +1

    superaa pesara bro nee

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Рік тому +6

    நீ தமிழரா??? சிறப்பு ஐயா.

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p Рік тому

    100/good

  • @missuswear3208
    @missuswear3208 10 місяців тому +1

    உங்க பேச்சுமிக நேர்மையாக உள்ளது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்க வளமுடன்

  • @marshalmaak
    @marshalmaak Рік тому

    @11:12💥💥🔥🔥🔥

  • @user-kf3qn7xn7p
    @user-kf3qn7xn7p 9 місяців тому

    Rip sir

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому +4

    Velga.marimuthu

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 Рік тому

    Marimuthu anna nalla pesurinka. Kallysnathala attuvathu oru 5 Varusama varuthu enka eduthu Vanthathu

  • @anandasatya483
    @anandasatya483 Рік тому

    கேள்வியாளர் வீட்டுக்கல்யாணத்தில் மணப்பெண் தலையும் மார்பும் நிமிர்த்தி, மாப்பிள்ளை ஒருங்கி தலைகுனிந்தும் வந்து சமத்துவம் நிலைநாட்டினால் அழகுபார்த்து ரசிப்பாரா என்று கேட்டால் ......வழிந்திருப்பார்.....!
    நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டார் பட- பட என்று யேரசிக்காமலே பேசும் பூமர்......

  • @saraswathikeerthana2677
    @saraswathikeerthana2677 Рік тому +1

    Marimuthu sir speech superb

  • @70mmRoughcuts
    @70mmRoughcuts Рік тому +2

    Nimirundha nadaiyum nerkonda paravayum- Bharathiyar eluthiya varigal pengalukkaaga...

  • @abic2460
    @abic2460 Рік тому +1

    Hi arumayana speech👍

  • @karuppusamy8901
    @karuppusamy8901 10 місяців тому

    அண்ணண் பேச்சு சிறப்பு தென்காசி KK

  • @sivaks4038
    @sivaks4038 Рік тому +1

    Intha anchor oda life partner konjam dominate pana avarukula iruka masculine thinking veliya kandipa varum solravanga like panunga

  • @parthiselvam3423
    @parthiselvam3423 Рік тому

    Good points .. agreed. If women is stiff. She looks like 9

  • @ajithreghu20
    @ajithreghu20 Рік тому

    Unami Nalla soniga sir..

  • @funnfact4139
    @funnfact4139 Рік тому +10

    A True Real Gentle Thayoli 👌

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому

    4:50 correct sir

  • @ushavaidyanathan5068
    @ushavaidyanathan5068 Рік тому +1

    மாரிமுத்து சார், உங்கள் ரசிகர்களை Immature என (உங்கள் கதாபாத்திரத்தை விமர்சிப்பதால் )சொல்வது Maturity யா? அவர்கள் தவறாமல் பார்த்து ஊக்குவிப்பதுதானே உங்கள் வெற்றி?

  • @roselinroselin4688
    @roselinroselin4688 Рік тому +2

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @karthikc8284
    @karthikc8284 Рік тому

    Title athukum not match

  • @TRAVELER_LI
    @TRAVELER_LI Рік тому +3

    Ai indhama enna interview idhu 😂😂😂

  • @ManiVaas
    @ManiVaas Рік тому +8

    No maturity 🤣🤣🤣🤣 People Living I'm virtual world, can't save Cringe groups