வடிவேலுவின் இன்னொரு முகம் - அதிர்ச்சியளித்த செய்யாறு பாலு | Cheyyar Balu Explain About Vadivelu

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • #aagayamtamil #vadivelu #vadivelucomedy #cheyyarubalu #singamuthu #seeman #manohar
    வடிவேலுவின் இன்னொரு முகம் - அதிர்ச்சியளித்த செய்யாறு பாலு | Cheyyaru Balu Explain About Vadivelu
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 581

  • @thilagamani1974
    @thilagamani1974 Рік тому +265

    ஆணவத்தால் ஆடுகிற எவனும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்பதற்கு வடிவேலு சிறந்த உதாரணம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +71

    வடிவேலு சுயநலவாதி விவேக் நல்ல மனிதர்

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Рік тому +117

    நான் திரைப்படத்துறையில் 32 வருடம் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாதிரி ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் திமிரும் இரக்கமற்ற குணமும் கொண்ட நடிகரை பார்த்ததே இல்லை. அதனால்தான் வடிவேலு 12 ஆண்டுகளாக திரை உலகம் ஒதுக்கி வைத்து விட்டது. சமீபத்தில் வந்த "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் பேட்டிகளில் கூட ஆணவமும் இன்னும் அடங்கவில்லை. அவரை சுற்றி நடிக்கும் மிகச்சிறிய பரம ஏழை நடிகர்களின் பட வாய்ப்புக்களை கூட கெடுத்தவர் திரு வடிவேலு. மறைந்த சின்னக்கலைவாணர் திரு விவேக் மற்றும் மறைந்த சின்ன MGR & வள்ளல் திரு மயில்சாமி போன்ற இரண்டு நகைச்சுவை நடிகர்களை பற்றி தமிழகமே பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் இந்த நாதாரிப்பய வடிவேலு செத்தான்னா ஒருவரும் வருத்தப்பட மாட்டார்கள். அவ்வளவு கேவலமான 🐕 நாய் தான் வடிவேலு.

    • @shafeersakkaff4677
      @shafeersakkaff4677 Рік тому

      That means he is a bloody shit comedian.I don’t think he can come up again.

    • @abdulthayub3186
      @abdulthayub3186 Рік тому +9

      உண்மை

    • @sanjith6650
      @sanjith6650 Рік тому +1

      Remove this comment

    • @balajibala1630
      @balajibala1630 Рік тому +8

      @@sanjith6650 remove your comment

    • @sanjith6650
      @sanjith6650 Рік тому

      @@balajibala1630 Dey Sunni nee yaru da we are from vadivelu fans club

  • @rajnandakumari3223
    @rajnandakumari3223 Рік тому +303

    எவ்ளவு திறமை இருந்தாலும் திமிர் இருந்தால் என்னவாகும் என்பதற்க்கு உதாரணம்

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 Рік тому +90

    படத்துல தான் அவன் காமெடியன் நிஜத்துல அவன் வில்லன்

  • @nammachannel279
    @nammachannel279 Рік тому +162

    Miss Vivek sir true legend 🔥

  • @nethravathis3522
    @nethravathis3522 Рік тому +34

    Maylu sir and vivek sir superb legends

  • @nagarajannagan8795
    @nagarajannagan8795 Рік тому +205

    கேப்டன் விஜயகாந்த் என்ற நல்ல மனிதரை.பற்றி
    தரை குறைவாக பேசிய திமிர் பிடித்த வடிவேலு நல்லாவே இருக்கமாட்டான் கர்மா சும்மா விடாது
    ‌..

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому +2

      S,..,🙏

    • @murugesansivanesan8428
      @murugesansivanesan8428 Рік тому +3

      Vadivelu ellam oru kedu ketavan

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      😂🤣🤣😅😅😅🤣stupid

    • @sekarponnuswamy4690
      @sekarponnuswamy4690 Рік тому

      விஜயகாந்த் ஒரு சொக்க தங்கம்.
      அந்த தங்கத்தின் தனிபழக்கத்தை (குடிப்பதை)கேவலமாக பேசியவர் வடிவேல்.இவர் குடிக்காத சரக்கா,
      தொடாத துணை நடிகையா !.வடிவேல் ஆரம்ப காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Рік тому +29

    வடிவேலுவைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருந்தேன்

  • @dsc8099
    @dsc8099 Рік тому +158

    வடிவேலு இப்ப ஏன் இப்படி இருக்கிறார் என்று புரிகிறது.. கர்மா யார்ரை விட்டது

  • @nithinkumar-uq8em
    @nithinkumar-uq8em Рік тому +28

    Vivek is my favourite actor ❤️❤️👃👃❤️👃👃❤️👃❤️❤️👃👃❤️ he is educated great salute to only Vivek sir 👃❤️👃❤️❤️👃👃❤️👃👃👃👃

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Рік тому +163

    கவுண்டமணி வடிவேலு வ மிதுசதுல தப்பு இல்ல கவுண்டமணி சூப்பர்👍👍

  • @riltonklazarus121
    @riltonklazarus121 Рік тому +35

    Missing Vivek❤❤❤❤❤

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 Рік тому +211

    வடிவேலு இல்லாத வெற்றிடத்தை இன்னும் யாரும் நிரப்ப முடியவில்லை ஆனால் தன் தரத்தை குறைத்து கொல்வது மிக பெரிய தவறு இவருடன் வந்தவர் தான் விவேக் அவரை போல ஒரு நல்மணிதனாகவும் நல்ல நகைச்சுவை நடிகராகவும் சாதித்து மறைந்து விட்டார்.

    • @sankarans2631
      @sankarans2631 Рік тому +31

      வடிவேல் இல்லாமல் சினிமா 10 ஆண்டு கடந்து விட்டது. சினிமா இன்று வரை உள்ளது. வடிவேல் என்ற நட்சத்திரம் தேவை இல்லை❌

    • @VVTCreation
      @VVTCreation Рік тому

      போடா ஜூன்னி நீ வேற

    • @puthukavithai6355
      @puthukavithai6355 Рік тому

      Avar tharaketta seyal seithu thozilali vvayathula adichathal avar kezhi vezhuphothu thokkiveda all illamal therai ulagam ohthege vettathu mail samy phola vaari koduka vendam aduthavar vazhakudathu nu ninaika kudathu

    • @edwinedwin9392
      @edwinedwin9392 Рік тому +6

      @@sankarans2631 ஆனாலும் அவர் இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியாது..

    • @ELP1791
      @ELP1791 Рік тому +6

      @@edwinedwin9392 ஒரு நகைச்சுவை கலைஞனின் காலமே பத்தாண்டுகள்தான் , இதைதான் வடிவேலு 2000 முதல் 2010 வரை சாதித்தார் , ஒருவரை போல் இன்னொருவர் இல்லை என்பதாயின் அவரை போலவே இன்னொரு நகைச்சுவை நடிகர் எவ்வாறு வருவார் ?

  • @analaram3418
    @analaram3418 Рік тому +17

    படிப்பறிவில்லாதவன் பண்பாடு தெரியாதவன் இரக்கமே இல்லாதவன்😢

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +62

    கவுண்டமணி அப்போது நினைத்து இருந்தால் வடிவேலு என்று ஒரு நடிகர் இருந்திருக்க மாட்டார்

    • @darktamilshorts9876
      @darktamilshorts9876 Рік тому +11

      Goundamani adichuthu thapu illa

    • @nifty-gritty7881
      @nifty-gritty7881 5 місяців тому

      ​@@darktamilshorts9876avaruku Evana pathi apaye therinjiktar...advan kitten saerkala

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому +54

    நல்லவன் வாழ்வான்
    நல்லவன் என்றும் வாழ்வான்
    நல்லவன் என்றும் எப்படியும் வாழ்வான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +16

    Comedian Goundamani the legend

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Рік тому +12

    வடிவேலு மார்க்கெட் இழந்து 12 வருடம் ஆச்சு

  • @vina6418
    @vina6418 Рік тому +147

    இத்தனை நாள் வடிவேலு நல்லவர் என்று நினைத்தேன்

    • @ganeshchandran376
      @ganeshchandran376 Рік тому +12

      Wrong information

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Рік тому +25

      இப்பதான் கோமா ல இருந்து எழுந்து வந்தீரா???

    • @saravanand4256
      @saravanand4256 Рік тому +12

      Vadivel very badvel

    • @Shiva-il4us
      @Shiva-il4us Рік тому +24

      Bro வடிவேலு ஒரு தலைக்கனம் பிடித்த மனிதன் என்று 18 வருடம் முன்பே தெரியும்.சச்சின் படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் இருந்தப்ப பார்த்தேன்.யாரையும் மதிக்க மாட்டார்.

    • @tripshower2all
      @tripshower2all Рік тому +2

      Aahan

  • @rasuldeen7151
    @rasuldeen7151 Рік тому +1

    வடிவேலு செய்த பாவத்தின் காரணமாக இப்போது அனுபவிக்கிறார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +27

    தமிழ் சினிமா திறமையுள்ள காமெடி நடிகர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் நிறைய சாதித்துள்ளார்கள்

  • @Damo19691
    @Damo19691 Рік тому +22

    இவ்வளவு கேவலமான மனிதரா Vadivelu சீ,நல்ல நடிகர் ஆனால் மோசமான மனிதர்.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +7

    அருமை அருமை செய்யாறு பாலு வடிவேலு பற்றிய செய்திகள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +82

    தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் முன்னேற கூடாது சம்பாதிக்கக் கூடாது என்ற கெட்டஎண்ணம் கொண்ட தீய குணம் கொண்டவன்

  • @mk61289
    @mk61289 Рік тому +48

    விவேக் பண்பட்டவர்ன்னு சொல்லுங்க.. படிக்காத எத்தனையோ பேர் பண்பட்டவர்கள்.

  • @sundararamankrishnamurthy6404
    @sundararamankrishnamurthy6404 Рік тому +22

    அப்போது மணி அவர்கள் வடிவேலுவை மிதித்து சரியா?

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Рік тому +24

    பாக்க போனால் வடிவேலுக்கு இந்த குணம் கவுண்டமணி கிட்ட இருந்து தான் வந்திருக்கணும்

    • @sengaijay4177
      @sengaijay4177 Рік тому

      எப்படி நாம் மாமியார் வீட்டுக்கு போனவுடன் மாமியார் நம்மளை ஆட்சி செய்திருக்கிறார்கள் அதேபோல் நாம் மாமியார் ஆனபின்பு மருமகளே ஆட்சி செய்வது அதுபோல் தான்

  • @madhanraj1293
    @madhanraj1293 Рік тому +3

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். தீமை விளைத்தால் தீமை தான் நடக்கும்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +106

    நாம் எங்கே இருந்து வருகிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும் நாம் வந்தது போல் மற்றவர் கஷ்டபட்டு வந்தால் தூக்கி விட வேண்டும்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Рік тому +1

      யாரும் யூனியன் என்று நடத்தாமல் இருக்க நல்ல யோசனை.

    • @prasathprasad3436
      @prasathprasad3436 Рік тому +1

      Good cheyyar balu.

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 Рік тому +3

      தூக்கிவிட கூட வேண்டாம் கெடுக்காமல் இருந்தால் போதும் பாஸ்.

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 Рік тому +19

    Nobody will be sad and visit him even if he dies that's the kind of name he earned for himself

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Рік тому

      Sad to hear this. Why human becomes arrogant and sarcastic ,once they make alot of money ?

  • @ksva4667
    @ksva4667 Рік тому +17

    அப்ப கவுண்டமணியும் தன்இடத்துக்கு ஒருதன் வந்துட்டானு பயந்துதான் உதைத்தான் போல

  • @t.ansari.m8762
    @t.ansari.m8762 Рік тому +3

    வடிவேலுவின் மறுபக்கம் இருண்ட பக்கமாக இருப்பது ஆச்சர்யம் கலந்த வேதனை.
    நல்ல கலைஞன்.
    மண்ணை அள்ளி தன் மேலேயே போட்டுக்கொண்டு மறைந்து கொண்டிருக்கிறான்.

    • @sekarponnuswamy4690
      @sekarponnuswamy4690 Рік тому

      சொத்து சேர்த்து வச்சுட்டான்.
      இருக்கும் வரை உட்கார்ந்து சாப்பிட வேண்டியது தான்.

  • @vanavil3390
    @vanavil3390 Рік тому +37

    Vadivelu nasamaa poovaan👍

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 місяців тому

    வடிவேலு மிகவும் குரூரமானவன்

  • @balajik9545
    @balajik9545 Рік тому +25

    இந்த சூழ்நிலையிலும்... தன் சுயலாபத்திற்காக பயன்படுத்தாத ஒரே தமிழ் நடிகர் அஜித் குமார் மட்டுமே... படம் நல்லா இருந்தால் படத்தைப் பார் இல்லை என்றால் உன் குடும்பத்தை பார் சொன்ன ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டுமே...

  • @halikmoulana7126
    @halikmoulana7126 Рік тому +8

    விவேக் முன்னால் வடிவேலு காமெடியில் ஒரு குழந்தை

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky Рік тому +6

    அன்று கவுண்டமணி இவருக்கு செய்ததை
    இன்று இவர் பிறருக்கு
    செய்கிறார் இவருக்கு
    பொருத்தமான பழமொழி
    நீ உனக்கு ஒருவர் செய்த
    செயலை விரும்பாவிட்டால் அதை நீ
    பிறருக்கு செய்யாதே.

  • @ravisowmiyaaa5361
    @ravisowmiyaaa5361 Рік тому +3

    பிரியமானதோழி படத்தில் நடித்த டவுசர் பான்டி காமெடி நடிகரை கார் ஆக்ஸிடன்ட் பன்னி கொன்றதே வடிவேலு தானே சார் சொல்லுங்க

  • @harikrishnan4420
    @harikrishnan4420 Рік тому

    kazhaga aadhravukku pin.. vadivelu vera level dhaan!!

  • @sankarans2631
    @sankarans2631 Рік тому +2

    முகத்தில் முதுமை வந்து விட்டது இனி ஓய்வு பெறுவது நல்லது.

  • @vanasudhaz
    @vanasudhaz Рік тому +5

    தண்டவாளத்தின் ஒரு இரும்பு திறமை, மறு இரும்பு நற்குணங்கள். இதில் வடிவேலுவின் மறு இரும்பு துரு ஏறி விட்டது..

  • @thiruvetti
    @thiruvetti Рік тому +5

    Ithellam kekkurappo "Garvam thalaikeriya manna" dialogue-a Singamuthu rasichi solliruparu.

  • @pravinraj7350
    @pravinraj7350 Рік тому +1

    உன்மை யில் சந்தானம் இடத்தை நிரப்ப தான் ஆல் இல்லை விவேக் வடிவேலுவை என்றொ ஓவர் டேக் சேய்து விட்டார்

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +1

    எல்லா இடங்களிலும் குழிதோண்டிபவர்கள் உண்டு அதில் இந்த வடிவேலு 😂😂😂

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy Рік тому +3

    தொம்பி ராமையாவுக்கு ஒரு ஷாட் கூட வைக்கத் தெரியாது. ஃப்ரீயா விடுங்க.

  • @mk61289
    @mk61289 Рік тому +50

    நடிகர்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்களை தெரிந்து கொள்ளாமலிருப்பதே நல்லது.

    • @nedumarank6166
      @nedumarank6166 Рік тому +6

      Yes it is dirty side

    • @ravi7264
      @ravi7264 Рік тому +1

      Aamaam. Appadi paatha yaarayum rasikka mudiyadhu.

  • @karthickl1694
    @karthickl1694 Рік тому +27

    அதனால் தான் கர்மா is boomerang 10 வருஷமா சினிமாவுல இருந்து காணமல் போயிவிட்டார்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +1

    வடிவேலுக்கு திமிர் அதிகம் போலயே.அதான் இத்தனை வருஷம் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

  • @shanthirh1767
    @shanthirh1767 Рік тому +2

    கர்வம் சர்வ பங்கம் என்று என் அப்பா கூறுவார்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +3

    பாலு வடிவேலு ஆடிய ஆட்டத்துக்கு தான் அம்மா அடிச்ச ஆப்பு இன்று வரை தொடர்கிறதே😂😂😂 சுயநலம் இருந்தால் மனிதன் முன்னேற்றம் அடைய முடியாது😢😢

  • @deivamp564
    @deivamp564 Рік тому +1

    அடே வடிவேலு உனக்கு சங்கு தான் ஆணவம் உனக்கு

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +1

    3000 சம்பளத்தை 1000 ரூபாய் தர சொல்லும் போது வீடுகட்டி பொளந்து இருக்க வேண்டும்

  • @trends2439
    @trends2439 Рік тому +13

    The most headache person in shooting is vadivelu but he also the most enterntainer

  • @arung9811
    @arung9811 Рік тому +4

    பல அரசியல்வாதிகள் தற்போது இந்த நிலையில் தான் உள்ளனர்

  • @neelkandsharma4451
    @neelkandsharma4451 Рік тому +4

    On screen Vadivelu is a legend
    But heard so many cases about him and made me lose complete interest in his comedies
    RIP VIVEK Sir 😢

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 Рік тому +15

    One thing is true . If we take pride to our head God and time will close his door to us.

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 Рік тому +4

    இவர் குறிப்பிடும் துணை நடிகர்கள் பலர்(வடிவேல் செட்)வடிவேலுவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி பேசிய வீடியோக்கள் பார்த்திருக்கின்றேன்.இப்போது ஏன் குமுறல் ?

    • @sundarmudhra
      @sundarmudhra Рік тому +2

      இப்போது அவர் தயவு தேவைபடவில்லை...

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 Рік тому +17

    Captain pavam summa vidathu da vadivel u

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому

      இந்த தேவிடியா பையன் செங்கல்பட்டு பக்கம் வரட்டும் இன்னொரு கச்சேரி இருக்கு அவனுக்கு

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Рік тому +3

    ஒழுக்கமற்றவர்களின் புகழிடம்பெரியகனவுத்தொழிற்சாலைகம்பெனி சினிமாத்துறை

  • @user-rp8jj7il1c
    @user-rp8jj7il1c 7 місяців тому

    Vivek sir the mass

  • @lakshmirajeev5777
    @lakshmirajeev5777 Рік тому +19

    வடிவேேல் முற்பகலில் விதைத்த விதை இப்போ விளையுது

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +20

    I liked and laughed at his comedy before
    Neither a fan nor hater

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr Рік тому +2

    கவுண்டமணிக்கும் ஓவர் திமிரு

  • @silambarasansimbu228
    @silambarasansimbu228 Рік тому +14

    Vadivelu, Santhanam lam comedy pannathathu varuthama irunthalum. Oru pakkam santhorshama than irukku. Namma oorulayum Malayalam movies mathiri concept oriented good movies varuthu (Like Vikram, PS1, Gargi, Jai Bheem, Sarpatta parambarai, 96, Ratchaan). Intha padathulalam vadivelu Santhanatha pottu thaniya comedy track vacha athoda flavour poirukkum.

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial Рік тому +1

      Vikram concept movie ah🙃🙃🙃🙃

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      @@Mrs.MinaOfficial Yes , Vikram style and content of making the movie was an innovative one .

    • @dineshdeena4497
      @dineshdeena4497 Рік тому +1

      ​@@ELP1791 English movie laam paarkula pola...Vikram unique aaakam..hrhe

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому

      ​@@dineshdeena4497 apo neenga English movie mattumae paarunga boss

    • @dineshdeena4497
      @dineshdeena4497 Рік тому

      @@Abis-jh8pu English ans Korean movies neraya paaroen...so only lokesh maari directors ooda dakaaldi keepmaari velai theriyuthu

  • @musiconly7214
    @musiconly7214 Рік тому +5

    Karma is a Boomerang 🪃 Vadivelu not develop his son's also

  • @jikkymarimuthu3710
    @jikkymarimuthu3710 Рік тому +1

    ஆணவம், கர்வம், மாயை...
    ஒருவனை அழித்துடும்
    உதாரணமாக... வடிவேல்...
    வாழ்க சினிமா...

  • @selvarajsselvaraj8990
    @selvarajsselvaraj8990 Рік тому +3

    மாநில அரசு வடிவேலு மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்த

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Рік тому +2

    அற்பனுக்கு அரை காசு கிடைத்தால் அற்தராத்திரியில் கொடை பிடிபபான் அவர் சினிமாக்கு வருவதற்க்கு முன்னால பிணத்துக்கு முன்னால ஆடுவார் என்று பத்திரிகையில் படிச்சிருக்கேன் நல்ல நடிகர்

  • @uma8732
    @uma8732 Рік тому +1

    அற்பனுக்கு வாழ்வ வந்துச்சு அர்த்த ராத்திரியில் குடைபிடிச்சான்
    விடிஞ்சதும்
    எல்லாம் பழைய மாதிரி ஆகிடுச்சு...
    Adjustment பேருல நடிகைகள கற்பழிக்க விட்டீங்கள அந்த பாவம் தான்

  • @ramanathancanagasuriyam9769

    Very true. No more vadivel

  • @balajibala1630
    @balajibala1630 Рік тому +1

    கவுண்டமணி நினைத்து இருந்தால் செந்தில் வடிவேல் இருவரின் வாழ்க்கையும் தலை கீழாக மாற்றி இருக்கலாம்.. செந்திலுடன் சண்டை வரும் போது இவன் என் கூட நடிக்கவே கூடாது என்று சொல்லி சில நாளில் மீண்டும் பேசி விடுவார்.. இந்த இருவருக்கும் இடையே வடிவேலுவை வர வைத்து இருக்கவே மாட்டார் அவர் நினைத்து இருந்தால்...

  • @Robin-js5xg
    @Robin-js5xg Рік тому +4

    Ennaiku vijaykanth pathi thapa pesnaro annike avra mela ulla mariyathye pochii

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Рік тому +9

    உண்மைதான். வடிவேலு மோசமான மணிதர்.

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Рік тому +1

    Nega en ellaroda old life pathi pesikittu thiriurenga

  • @2006_dinesh
    @2006_dinesh 5 місяців тому

    Vadivelu 🩴🚽🪠💩

  • @ah37700
    @ah37700 Рік тому

    Yenna mnisanyaaa vadiveelu cheeeik

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Рік тому +16

    வடிவேலு இளையராஜா ….திமிரால் அழிந்து கொண்டிருப்பவர்கள்

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 Рік тому +4

      இளையராஜாவுடன் பணி புரிந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை கேளுங்கள் .அவர் கெடுத்தாரா கொடுத்தாரா என தெரியும் .அவரால் வாழ்ந்தவர்கள் அதிகம் ..யாரை யாருடன் ஒரே தட்டில் வைத்து பார்க்கிறாய் ?

    • @southtechie
      @southtechie Рік тому

      @@imyourentertainer7684 மேடையிலேயே அநாகரீகமாக நடந்தவர் இளையராஜா!

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 Рік тому +2

      @Robin S First learn what happened during that incident and then puke. He is always the same in front of camera and behind.. He is not a hypocrite..

    • @southtechie
      @southtechie Рік тому

      @@imyourentertainer7684 He is always arrogant. How does it justify idiot?

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 Рік тому +1

      @Robin S Check with all the greats with whom he has worked. You will get to know whether he is arrogant or not. How can you judge a person without knowing and interacting personally over a period of time? Just believing what you see in media doesn't help. There are a tons who show a good face only for media and be different away. Call such idiots as arrogants...

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Рік тому +1

    கீழ்த்தரமான புத்தி அவர் நடிக்கவே வேண்டாம் அவர் தேவை இல்லை போது இனி வரக்கூடிய ஆள்கட்கள் நடிக்கட்டும்

  • @fathimakaniut883
    @fathimakaniut883 Рік тому

    வடிவேலு வறுமைக்கு பொறந்தவன் அவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் அப்படி தான் இருப்பான்

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 Рік тому +8

    Thommmbi ramyai pavam 🤣🤣

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Рік тому +2

    Cheyyar balu explanation is very nice

  • @giridharannagarajan
    @giridharannagarajan Рік тому

    உண்மை

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Рік тому +3

    விவேக் மயில்சாமி இவர்களை பார்த்தாவது நன்மை செய்திருக்கலாம் வடிவேலு புண்ணியமாவது கிடைத்திருக்கும்

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 Рік тому

    💯

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Рік тому

    என்னதான் திறமை இருந்தாலும் பண்பற்றவர்களை காலம் அடையாளம் தெறியாமல் அழித்துவிடும்.

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Рік тому +9

    கவுண்டமனிக்கும் பயம் இருந்ததை புரிய முடியுது

  • @gpr2047
    @gpr2047 Рік тому

    Ok got it that's why vadivelu acted without any in his group artist in chandramuzhi... Solo performance......

  • @deen9747
    @deen9747 Рік тому +1

    Producer VA durai patti sollunga sir

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 Рік тому +1

    வடிவேலுக்கு இவ்வளவு கொடுரமா

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Рік тому +19

    Ippadi patta Vadiveluvin death eppadi irukkumo.

  • @maduraiimran3919
    @maduraiimran3919 Рік тому +3

    Video start 2:06

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Рік тому +3

    Junior artist nalla Eruka koodathu nu ninachi eruntha yallarukum chance koduthu Eruka maataray appadi avaru sadist a eruntha avanga pasangaluku payriya director kitta hero chance vaangi koduthu erukalaam yenna poruththa varaikum vadivalu valarchi a paathu than yellarum porama paduranga

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Рік тому +2

    Time is out vadivel இனி மேல் வாய்ப்பு இல்லை

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Рік тому +10

    ,படிப்பறிவு இல்லாத வடிவேலு.... காட்டான்? நடிப்பு வேறு நடத்தை வேறு... கடவுண்டமணிக்கும் அதே குணம் தான்

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Рік тому +1

    Super speech

  • @prabhakaran6651
    @prabhakaran6651 Рік тому

    இவரு சொசால்றத பார்த்தா LEO ல வில்லன் கதாபாத்திரம் கொடுக்கலாம் போல இருக்கு

  • @dhusiyandhan
    @dhusiyandhan Рік тому +1

    Pakka Criminal Minds vadivelluku

  • @nithinkumar-uq8em
    @nithinkumar-uq8em Рік тому

    Vivek is great.. mylesamy goundamani and senthil is legend actors.👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @ropekshan
    @ropekshan Рік тому

    Unmai