அப்பா நீங்க சொல்ல சொல்ல அப்படியே உங்க கூட நாங்களும் டிராவல் பண்ண மாதிரி இருந்துச்சு ஒவ்வொரு இடத்தையும் ரொம்ப அருமையா தெளிவா நிறுத்தி நிதானமா சொன்னீங்க அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சு எனக்கு. உங்கள் சேனலும் குடும்பமும் நல்லா இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அப்பா இந்த மாதிரி டிராவல் வீடியோ போடுங்க ரொம்ப அருமையா நீங்க விரிவா சொல்றீங்க நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அப்பா, உங்க உடம்பு இப்ப பரவாயில்லையா அப்பா
நாங்களும் நிலக்கோட்டையில் உள்ள திம்மராய பெருமாள் கோவில் எங்க கோயிலுக்கெல்லாம் போகிற அப்போ இந்த மாதிரி புளி சோறு லெமன் சோறு கத்திரிக்காய் தொக்கு போற வழியில வடக்கட இருந்துச்சுன்னா வடையை வாங்குவோம் கோயிலில் கொண்டு போய் சாப்பிடுவோம் இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ஞாபகம் வந்திருச்சு
அண்ணா உங்க பேச்சு உங்கள் பையன்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் . ஆனால் இந்த முறை வீடியோ காட்சிகள் பார்க்கும் போது நாட்டாமங்கலம் ஆசிவன்கோவில் உங்க குலத்தெய்வம் சொன்னீர்கள் . என் கணவர் 16:0816:08 ட கோயில் பெரிய வாகைக்குளம் கல்யாணகருப்பசாமி கோவில்
அப்பா நான் ஆதி சிவன் பிரந்தபள்ளை உங்கவீடியோவைபாக்கும் போது ஏதோ ஒறு மாரிஇறுக்கும் நீங்கநாட்டமங்ளம்ன்னு சொன்னதும் எனக்குசந்தோசம்மாஇறுக்கு ஆடி1க்குதாபோயயிட்டுவந்தேன்என்னகட்டிகுடுத்ததுகர்மாத்துர்நாகும்புடுரதுபொன்னாங்க. பேச்சியம்மா ஆதி சிவா அப்பாவீட்டு தெய்வம்தான்எனக்கு பஸ்ட்?😍😍😍🙏🙏🙏🙏
Hi na intha video italy la iruntha pakuren pa .Romba nala ah ungala follow pandren appa 😊. enga appa kokulam aathisivan kovil . 13.15 mint Last ah antha poosari thatha en pilla peram pethi nu solum pothu antha blessing feeling Vera mathri ❤ vara Masi ku italy la iruka engaluku sethu vendikonga appa amma ❤ wishes for varshini tharnesh and thambi too
அப்பா வணக்கம் . நானும் நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயில் எங்கள் குலதெய்வம். எங்க குடும்பம் அனைவரும்உங்க ரசிகர்கள். எங்க அம்மா கோயில் ஆதிசிவன் கோயில்,அப்பா பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோயில் குலதெய்வம். நாங்கள் இப்ப நாட்டாமங்கலத்தில் இருக்கிறோம்.❤❤❤❤
Anna your all samayal is very nice and good super family your two sons is very cute.god bless you your family Anna next time new episode chippe kalan gravy podunga bye ❤🎉😊😊❤️🌹💖💐👋🤩👍🙂👏💞🎉😍💗
Muslim sagotharar car la kula deivam kovil ku porathula nama TN la mattum than nadakum ❤ and evalo thoorama bike la family ah varalam nu plan potinga 😂 kovil karuvarai eppomey video yedukathinga please
எனக்கும் இதுபோல் குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு செல்வது மிகவும் பிடிக்கும்😇💯
Adhuku unaku family erukanum 😂 waste panna விந்தணு
@@winzo_gaming_37 Crt ah sonna😂
Same to you.......🥰
அப்பா நீங்க சொல்ல சொல்ல அப்படியே உங்க கூட நாங்களும் டிராவல் பண்ண மாதிரி இருந்துச்சு ஒவ்வொரு இடத்தையும் ரொம்ப அருமையா தெளிவா நிறுத்தி நிதானமா சொன்னீங்க அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சு எனக்கு. உங்கள் சேனலும் குடும்பமும் நல்லா இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அப்பா இந்த மாதிரி டிராவல் வீடியோ போடுங்க ரொம்ப அருமையா நீங்க விரிவா சொல்றீங்க நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அப்பா, உங்க உடம்பு இப்ப பரவாயில்லையா அப்பா
அவர் சொல்லும் போது உடம்பு முழுக்க மெய்சிலிர்க்க
எங்க நாத்தனார் குலதெய்வம் கோவில் இது தான்... நாங்க கருமாத்தூர் நல்ல குரும்பான்
அன்பு உள்ளம் கொண்ட கருணை உள்ளம் கொண்ட எங்களை காக்கும் குலதெய்வமே போற்றி குலதெய்வத்திற்கு நன்றி
நல்ல குடும்பம்.
என்று சந்தோசமாக வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
P
இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அப்பா🙌🏻♥️ எல்லோரும் நன்றாக இருப்போம் 🙂
பாப்பாபட்டி சீயானுக்கு அன்பும் வாழ்த்துக்களும்
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் உங்கள் ஊர் மற்றும் முழு விபரம் அறிய விரும்புகிறோம்
Mams naa ஆரியப்பட்டி கோவில். உங்க வீடியோ ல பாப்பேன். என்னோட வாழ்த்துக்கள் mams
😊very nice and extremely excellent. I never see it before.
I recently started watching your channel videos. Thank you very very much for this video your family visiting Kuladeiva temples.
நல்லா இருந்தது உங்கள் பயணம் போகிற இடமெல்லாம் நல்ல இருந்தது வாழ்த்துக்கள் சார்
நாங்களும் நிலக்கோட்டையில் உள்ள திம்மராய பெருமாள் கோவில் எங்க கோயிலுக்கெல்லாம் போகிற அப்போ இந்த மாதிரி புளி சோறு லெமன் சோறு கத்திரிக்காய் தொக்கு போற வழியில வடக்கட இருந்துச்சுன்னா வடையை வாங்குவோம் கோயிலில் கொண்டு போய் சாப்பிடுவோம் இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ஞாபகம் வந்திருச்சு
அண்ணே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் தான் குலதெய்வம் எங்க ஊர் மெய்கிழார்பட்டி
உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
Superb video sir we were with ur family in this video
Need more blog like this😊
இறைவன் உங்களோடு இருப்பான் வாழ்த்துக்கள்
எங்கள் குல தெய்வம் வாலாந்துர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் 😍
Nanum than
Enakum
Same,appa kuladivam
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது❤❤🙏🙏
அண்ணா உங்க பேச்சு உங்கள் பையன்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் . ஆனால் இந்த முறை வீடியோ காட்சிகள் பார்க்கும் போது நாட்டாமங்கலம் ஆசிவன்கோவில் உங்க குலத்தெய்வம் சொன்னீர்கள் . என் கணவர் 16:08 16:08 ட கோயில் பெரிய வாகைக்குளம் கல்யாணகருப்பசாமி கோவில்
God bless this family❤️❤️
அப்பா நான் ஆதி சிவன் பிரந்தபள்ளை உங்கவீடியோவைபாக்கும் போது ஏதோ ஒறு மாரிஇறுக்கும் நீங்கநாட்டமங்ளம்ன்னு சொன்னதும் எனக்குசந்தோசம்மாஇறுக்கு ஆடி1க்குதாபோயயிட்டுவந்தேன்என்னகட்டிகுடுத்ததுகர்மாத்துர்நாகும்புடுரதுபொன்னாங்க. பேச்சியம்மா ஆதி சிவா அப்பாவீட்டு தெய்வம்தான்எனக்கு பஸ்ட்?😍😍😍🙏🙏🙏🙏
எங்க குலதெய்வமும் நாட்டாமங்கலம் ஆதி சிவன் தான் 🙏🙏🙏
Bro na chellampatti bro
Nagalu nattarmangalam Kovil than naga vathalakundu
Ennoda appa Nattamangalam Aadhi Sivan dhan ippo na marriage pannathu பாப்பாபட்டி anna
Engalukum nattamangalam kovil tha aathi sivan🙏🏻
நாங்களும் நாட்டாமங்களம் ஆதி சிவன்🙏🙏🙏
🔥கொக்குளத்தான் 💥
எனக்கும் நாட்டாமங்கலம் ஆதி சிவன் தான் குலதெய்வம் அண்ணா 🙏🙏🙏அன்பே சிவம் 🙏🙏
இது எங்க அப்பா வீட்டு குல தெய்வம் பாப்பா பட்டி ஒச்சாண்டம் மன்🙏🙏
Hi na intha video italy la iruntha pakuren pa .Romba nala ah ungala follow pandren appa 😊. enga appa kokulam aathisivan kovil . 13.15 mint Last ah antha poosari thatha en pilla peram pethi nu solum pothu antha blessing feeling Vera mathri ❤ vara Masi ku italy la iruka engaluku sethu vendikonga appa amma ❤ wishes for varshini tharnesh and thambi too
8 நாடு 21 உபகிராமங்கள் கள்ள நாடு (பிறமலை கள்ளர் வாழ்வியல் வரலாறு ) இப்படிக்கு ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி வகைறா
Vlog super Anna super family சுத்தி போடுங்க அக்கா ❤ நான் கோவை எங்கள் குலதெய்வம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிவன் தான் அண்ணா மாதம் மாதம் போவோம்
அப்பா நாங்க கள்ளவட்டி கோவில்... மலைச்சாமி வெண்டிமுத்தையா எங்க குலதெய்வம்❤
Nama kovili ellarukum theriyapaduthu nathuku nanri
Uncle natamagalam sivan engalukum kula thaivam than Uncle youtube la pakurathuku romba happy ah iruku😇😇😇☺️
எங்க அப்பாவோட குலதெய்வம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் சூப்பர் அண்ணா நாங்க இருக்கற லேண்ட்மார்க் சேலம்🎉❤❤
I wish u and your family happy always
Lovable appa today's world 🎉 next-generation la Ungaluku Magana perakanum appa
Dai boomer😂
Dear dad ennoda kulatheivam nattarmangalam aathi Sivan tha dad beautiful video 😍😍🙏🙏
எங்கள் குல தெய்வம் கருமாத்தூர் கழுவநாதன் விருமாண்டி பேச்சியம்மன்
வாழ்த்துக்கள் அண்ணா எப்போதும் இந்த சந்தோஷத்தோடு இருங்கள்❤❤❤❤❤❤❤
Umbu ne 😂😂
Sri arukarai pekaman thunai🎉🥰👌
அப்பா வணக்கம் . நானும் நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயில் எங்கள் குலதெய்வம். எங்க குடும்பம் அனைவரும்உங்க ரசிகர்கள். எங்க அம்மா கோயில் ஆதிசிவன் கோயில்,அப்பா பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோயில் குலதெய்வம். நாங்கள் இப்ப நாட்டாமங்கலத்தில் இருக்கிறோம்.❤❤❤❤
வணக்கம் விரைவில் சந்திப்போம் நன்றி 🙏🏻
Arumai!!! Bless all !!!
நாங்களும் நாட்டாமங்களம்
கோவில்
Mama vanakam enga Amma AADHISIVAN koil dhan adhunala mama nu start pannen வாழ்க வளமுடன்
Superah ungal familyvudan naangalum yellam dharisithoam nandri anna 🙏🏻
Engal kula deivam karumathur moonusamy kaluvanathan petchiamman virumandi ❤
Your tamil and attitude nice i like
I love you so much appa and the hole family❤❤❤
அப்பா எங்களுடைய குலதெய்வ கோயிலும் நாட்டாமங்களம் ஆதிசிவன் தான்
Ennoda appa....Nattamangalam Aadhi Sivan dhan ippo na marriage pannathu பாப்பாபட்டி anna
Ivunga enga uru dhan Chokkalingapuram
nanga sikkampatti ya mame machinan mora venum yaa
@@kaviyasanthosh436
நம்ம ஊர் எப்பவும் நம்ம ஊர் தாயா நானும் உசிலம்பட்டி பக்கம் வேப்பனுத்து v.கள்ளப்பட்டி தான்பா 👏👏👏👏அருமை பா
Love from உசிலம்பட்டி❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
அண்ணா அய்யம்பாளையம் வந்து எங்க அப்பா பிறந்த ஊர் நான் சிறுவயதில் போயிருக்கேன் இரண்டு தடவை
Naangalum. Adhisivan. Kovil. Pangolin. Nadakottai. Video. Arumei. Njjjj
Appa super ❤❤love u appa ❤❤🎉🎉🎉🎉🎉
நாடாமங்கலம் ஆதி சிவன் கோவில் 🙏🏼🙏🏼🌹🌹🌹எங்கள் குல சாமி 🌹🌹
எங்கள் குலதெய்வம் திருப்பூர் பல்லடம் அருகில் கரடிவாவி என்ற ஒரு ஒரில் அமைந்துள்ளது நன்றி
என்ன கூட்டம் ?
Vanakkam sir
Naan romba naala unga video pakkurean
enakku romba pidikkum unga video.
IPO thaan therithu neenga
Enga Kovil kumpitravanganu .
Romba santhosam😊
Enga thattha veerabadhra Samy kodangi ah iruthanga.
Appa nangalum nattMangalamthan. Neenga vanthaoa nan pakama miss panniten
அப்பா உங்களோடு நாங்கள் பயணம் செய்தது போலவே இருந்தது
Enga kula deivam athi sivan ah nala pathiya tharisanam pannuna
Entha video potathuku romba happy
Om namachivaya 🙏 shiva shiva shiva 🙏 potri
சிறப்பு!மகிழ்ச்சி.
எங்க குலதெய்வமும் நாட்டடாமங்கலம் ஆதி சிவன் தான் 🙏🙏🙏 நாங்க சின்ன வாகைகுளம்
Anna your all samayal is very nice and good super family your two sons is very cute.god bless you your family Anna next time new episode chippe kalan gravy podunga bye ❤🎉😊😊❤️🌹💖💐👋🤩👍🙂👏💞🎉😍💗
ஆதி சிவன் துணை❤❤❤❤
Video Pothaduku romba nandri ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Nangalum papapatti Kovil kumbiduravangatha 🥰 nangalum mootha vittaluga thanga ☺️
Ithuthan engaloda kulatheivam appa ...unga video mulama kovila parthathu santhosam nanga year ku ones than maasii ku than Anga varuvom appa
என் குல தெய்வம் நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோவில் அண்ணா
சந்தோஷம் நீங்க நம்ம கோவிலா நானும் இந்த கோவில் தான் நான் குடியிருக்கிறது அய்யம்பட்டி தான்
Enga kula Deivam ithutha sir
Hi anna vanagam nanga usilampatti manuthu verumandi kovil anna unga video nan patha muthal video
Ennoda sondha ooru VATHALAGUNDU..🎉🎉❤❤❤❤❤❤❤❤
நாட்டாமங்கலம் ஸ்ரீ ஆதிசிவன் துணை.
❤
இதான் எங்களுக்கும் குல தெய்வம் 🙏
Nangalum antha Kovilthan❤
Anna enga ooru uthappanaikanur than ninga enga ooru view panathuku thanks anna
மதுரை வீரன் எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி எங்கள் குலதெய்வம்
Arumai
Appa enga koladeivamum ochandamman than🙏🙏🙏
Nanga Bangalore, neinga TN village pathi suthi kanbipathu Nalla iruku
Papapatty ayya mookkaiyah thevar than gyangam vararu anna ❤
Hii enaiku tha naa unga channel la entha video pathen ethu yenga appa veetu Kula deivam kovil😊
பாப்பாபட்டி கோவில் எங்க குலதெய்வம்
Uncle uga video paakaradhu roomba interested iruka roomba happy yaa iruka all the best ❤❤❤
நாங்க உசிலம்பட்டி பெரியாண்டவர் கும்புடுவோம் நிங்க எனக்கு மாமா முறை வேருக்கு ❤❤
Enka kulatheivam iethu tha anne🙇🙏🥺நாட்டாமங்கலம் ஆதிசிவன் துணை 🙏
Unga ooru rombha azhaga erukku
Supper family tharnish ❤️❤️🎉🎉
Nanum Papa Patti achi kilavi kovil nega enaku mama mura venum❤️❤️❤️🙏🙏
Vanakkam uravugalea 🙏🙏🙏
Anna enaku valandhur Tha native place ongaloda kulatheivam nama ooru pakathula iruku romba santhosam
Ungaluku ponnu irukah face cut irukum pothey nenachan thumbnailah
Super ❤ Family
Super sir romba alaga review panniga nama tamil alaga pesuriga
Enga koladeivamum ochandamman than❤
😍😍😍😍&ennga amma voda kulatheivam kovil
Muslim sagotharar car la kula deivam kovil ku porathula nama TN la mattum than nadakum ❤ and evalo thoorama bike la family ah varalam nu plan potinga 😂 kovil karuvarai eppomey video yedukathinga please
Unga video kaga than waiting ❤❤
Super family
Positive vibes❤
அருமை பதிவு நன்றி
உங்க youtube channel எனக்கு பிடித்தது பழனி மாலை போட்டு போனது அந்த விடியோ தான் algu ஓம்சக்தி