நன்றாக உள்ளது👌அண்ணா நீங்கள் நல்ல மனிதராகவும்,திறமையானவராகவும் உள்ளீர்கள்.உங்களை போல் மனிதர்கள் உலகில் மிக கம்மியே.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அண்ணா.
Art ,என்பது ஒருகலை அதை அருமையாக ஒரு சின்ன வீடியோவாக எடுத்து உங்க வீடியோவை அனுப்பிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா நன்றி 🎉🎉🎉❤❤❤❤சவூண்டு சர்வீஸ் கடையில் 5ஆண்டுகாலம் பணிபுரிந்த உள்ளேன் அண்ணன் அப்போ பார்க்கும்போது இது அருமையாக இருக்கும் அதேபோல் இப்போது பார்கிறேன் 🎉🎉🎉❤❤
செய்யும் தொழிலே தெய்வம். நன்றாக ஓவிய எழுத்து எழுதியுள்ளீர்கள். நன்று. யூடியூப் சேனல் வீடியோக்கள் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். Doing business is the deity. You have written well. good Best wishes for more and more successful UA-cam channel videos.
கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்தும் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன். சம்பாதிப்பது எளிது ஆனால் வரவுக்கு உள்ளே செலவு செய்து மீதம் பிடித்து வாழ்க்கையை செம்மையாக வைத்து கொள்வதற்கு நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்
நன்றாக உள்ளது👌அண்ணா நீங்கள் நல்ல மனிதராகவும்,திறமையானவராகவும் உள்ளீர்கள்.உங்களை போல் மனிதர்கள் உலகில் மிக கம்மியே.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அண்ணா.
Super art work
Yes true 👍
இந்த கலை யாருக்கும் எளிதாக வராது
சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அபபா உங்களை போல் ஒரு நல்ல மனிதர் இந்த உலகத்தில் தேடி பிடித்தாலும் கிடைக்காது நீங்கள் உயர்ந்த மனிதர் அப்பா அருமை சூப்பர் வேற லெவல் 🌹🌹💐💐🥰🥳🤩☺️😎
😂😂😂😂😂
Nee yen ya sirikkira😂😂😂😂@@arunm1627
செய்யும் தொழிலே தெய்வம் உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அப்பா❤
அப்பா நீங்க ஒரு ஆர்டிஸ்ட்- னு நிருபிச்சுட்டீங்க♥️💛🤍😂😘
❤😂🎉😢❤😊😊😅😮😢
நீங்க approximate nu சொல்றதே perfect ஆ இருக்கு
Athu naala than avaru artist 😂
அருமையா இருக்கு 👍
அப்பா நானும் ஒரு ஆர்டிஸ்ட் என்பதை பெறுமையுடன் சொல்கிறேன். அருமை அப்பா வாழ்க வளமுடன்
Enga appa oru artist ippadithan ithu pola padam varaivaar ithai paarthavudan yenaku antha niyabagam vandhivittathu....😊
மிகவும் அழகாக இருக்கிறது அப்பா ☺️ உங்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகள்
Not only the father his two sons are also artists
Totally whole family is a artist
Happy to see this
மிகவும் அருமையாக இருக்கு அப்பா❤❤❤
அப்பா மிக சூப்பர் சும்மா வேற லெவல் 👌👌✨✨🎨🖌️🔥🔥🔥🔥🔥
அழகாக இருக்கு sir supera வேலை செய்திருக்கீங்க
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎊
Appa supera Art 🎨 pandringa 💐
சூப்பர் ah எழுதிருகீங்க அப்பா.... நீங்கள் ஒரு நல்ல artist... கண்டிப்பாக உங்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு உங்களை தேடி வரும்...
You are real talent, One machine can do the work 50 ordinary man, but no machine cannot to the work of one extraordinary man.
Art ,என்பது ஒருகலை அதை அருமையாக ஒரு சின்ன வீடியோவாக எடுத்து உங்க வீடியோவை அனுப்பிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா நன்றி 🎉🎉🎉❤❤❤❤சவூண்டு சர்வீஸ் கடையில் 5ஆண்டுகாலம் பணிபுரிந்த உள்ளேன் அண்ணன் அப்போ பார்க்கும்போது இது அருமையாக இருக்கும் அதேபோல் இப்போது பார்கிறேன் 🎉🎉🎉❤❤
Oru editor & designer ah edha pakkum pothu...... 🥵❤🔥❤🔥vera level.. brilliant
❤❤❤ நம்ம ஈஸியாக படித்து விடுவோம் எல்லாம் வேலையும் செய்பவர்களுக்கு தான் தெரியும் அதன் கஸ்டம் சூப்பர் ங்க அண்ணா ❤❤❤❤❤❤
Im from Malaysia. Really talented uncle and superb
Excellent Drawing 👌👌👌🔥
❤ஒரு மிகவும் திறமையான நல்ல விளம்பர ஓவியராக திகழ்கிறார்.வாழ்த்துக்கள். HIGHLIGHT VIDEO.SUPER.❤🎉🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👌👌👌👌👌👌
Unga work super aa iruku,mind thinking,hand stability, creativity.......
அருமையான விளக்கம். தொழில் நேர்த்தி உங்கள் கைகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள் அய்யா
Appa Naa ipothan unga videos paakuren naanum unga pillathanpa ore kulatheivam appa romba happya irunthuchu
மிகவும் அழகாக உள்ளது.
Appa நீங்க வேற லெவல் ஆர்டிஸ்ட்
எங்க மாமா இவ்வளவு திறமையான ஆளா இருக்காரே.
super bro... neenga oru ARTIST nu.. ippothaan enakku therinjuthu...
Super மிகவும் அருமையாக இருக்கு
Appa neenga romba sweet. Ungalaku kovamey varadha. Ur son and daughter romba lucky
Kurippa unga ponnu romba lucky
Sir unga art work vera levela iruku valthukal sir ..art pathi theriyadha engalukum puriyumbadi soli kuduthinga valthukal
நன்றாக உள்ளது, மிகவும் அருமை 👌👌👌
செய்யும் தொழிலே தெய்வம். நன்றாக ஓவிய எழுத்து எழுதியுள்ளீர்கள். நன்று. யூடியூப் சேனல் வீடியோக்கள் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Doing business is the deity. You have written well. good Best wishes for more and more successful UA-cam channel videos.
வாழ்வியலில் உங்கள் திறமை அருமை
நல்லா இருக்கு அண்ணா 👍👍👍👍👍👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Semma anna ... Super ah irunchu... Oru student ku sollitharamari sonnenga .... awesome 😎😎😎😎👍👍👍
Uncle unga work super ah eruku i didn't expect this much but it vara level👏
பசங்க ரெண்டு பேரையும் வளர்த்திருக்கும் முறையிலேயே தெரிகிறது நீங்கள் ஒரு கலை வித்தகர் என்று. நானும் ஒரு ஓவியன் என்ற முறையில் தங்களை கான விரும்புகிறேன்.
❤❤❤❤❤🔥🔥🔥🔥Romba super ongalukula epadi oru thiramaiya ennaku evalavu naala theriyathu 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Romba nalla iruku ❤
அப்பா செம்மையா இருக்குதுங்கப்பா ❤💫👍👌👌🎉🎉
அருமையான திறமை
உங்களின் திறமைக்கு மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤🎉💐🥰🙏
Supera irukku pa❤❤🎉🎉
Superbbb......Rompa Full Finished Aah Eruku....Best wishes
மிக்க மகிழ்ச்சி சேவுகம்பட்டி இருந்து
Sema nalla irukku unga work👍👏👍👍
இதுபோன்ற பதிவுகள் நிறைய போடுங்கள்💐அருமை கலைஞரே✨!!!
Super daddy ❤😍 nenga oru great artist 🎉
Anna supera editing pannurenga 🎉❤🎉❤vazhatthukkal 👍💕❤️🎉💪💯🌹🥀🌷🌺🙏
அப்பா நீங்க சூப்பரா பண்ணி இருக்குறிங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்பா சூப்பர்❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
Multitalented Appa 👏Arumai🎉 vaazhthukal pa👌💥
Your writing style Amazing!!!
அண்ணா உங்களது பணி சிறப்பாக உள்ளது அண்ணா மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.❤❤❤❤❤
அருமையா இருக்கு வேற லெவல்👌👌
Appa nenga artist ah🔥🔥🔥
உங்க வேலை அருமையா இருக்கு அப்பா
Amazing work great 👍 job
Such a wonderful work🎉
Amazing art work😊😊
Very very good super ra iruku ❤
Looking like a artist your work is not bad
Paduchaven yellam meathai illai. Padaippavanea meathai❤
Superb. Well done. It's god's gift. Hard work & concentration Calm environment is important for ur work. Well done. From Bangalore
அப்பா மிகவும் அருமை அப்பா 🙏
Arumai anna❤
அருமை anna super ❤️❤️
Uncle unga family enaku romba romba pedichu irruku 🎉🎉🎉🎉🎉
சிறப்பாக இருக்கு 😍❤️
சூப்பர் அப்பா 🙏👍👌
Super valthukkal Anna 🎉❤
Super ha irruku... Hard work ❤
All people in your family brilliant 🎉
What a talent😳
great artist👏👏👏🔥
அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒன்று பார்ப்பதற்கு மகிழ்ச்சி
கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்தும் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன். சம்பாதிப்பது எளிது ஆனால் வரவுக்கு உள்ளே செலவு செய்து மீதம் பிடித்து வாழ்க்கையை செம்மையாக வைத்து கொள்வதற்கு நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்
Excellent talent sir... keep rocking 🎉
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு நடிகர் தளபதி விஜய் பரசளித்தாரே தீபக் பெற்றுக்கொண்டாரா👌👍💯😅😊
Vara11 appa sprr🤝😍🥳
Super anna iam also artist 😊❤
😮😮😍😍👍👍
❤❤❤❤❤🎉சூப்பர் அண்ணா
அண்ணா மிக அருமையாக உள்ளது❤
எங்கள் அப்பாவிற்கும் இதே வேலை தான்.... நாங்களும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான்....கடலூர் நெல்லிக்குப்பம்
இந்த வேலை ஒன்றும் எளிதாக வருவது அல்ல சார் பெயிண்ட் அடிக்க முடியும் எல்லோரும் ஆனால் எழுத நிறைய பயிற்சி வேண்டும் சார் அதிலும் diesain எல்லாம் மிக கஷ்டம்
அருமை அப்பா 💐
Very nice. You doing this artwork simple.
அருமையாக இருக்கு அண்ணா🎉🎉🎉
சூப்பர் அப்பா அருமையான பதிவு
Appa very useful video appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vera level THALA
Very beautiful looking your job 👍👍👍🙏🙏
திறைமைக்கு வாழ்த்துக்கள் ❤❤
Yanga appa itha work pakuraru madurai mic sat yalathu appa yaluthuvaru appa❤❤❤❤❤❤
Vera level appa ❤ good job
வாழ்த்துக்கள் அண்ணா கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
Very very super , best talent , 👍💥
அருமை❤❤❤❤