சகோதரி காளியம்மாள் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு போராளி தொடர்ந்தும் தமிழ் இனத்திற்குகாக தங்களது நேர்மையான உன்னதமான சேவைகள் தொடர வாழ்த்துகள் நண்பரே உங்கள் வலையொலி மேலும் சிறக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
டே அண்ணன் யாரை எதிர்த்து அரசியல் பண்றாறு இது கூட தெரியாமல் சின்ன குழந்தை விஜய் அவனை போயி அண்ணன்க்கு. சமமாகா பேசுறா நீ என்ன கூமுட்டையாடா நாங்கள் தமிழர்கள் பிரபாகரன் பிள்ளைகள் நாங்கள் வெறி கொண்டு தமிழர்களுக்காக உழைக்கும் கட்சிதாண்டா நாம் தமிழர் கட்சி நீ என்ன பேசினாலும் என் தங்கை காளியம்மாள் வேறு கட்சிக்கு போகாது தமிழர்கள் கூடத்தான் பயணிக்கும் உயிர் உள்ளவரை
அண்ணன் சீமான் சொன்ன மாதிரி நாம் தமிழர் கட்சியின் குல சாமி அக்கா காளியம்மாள் தான்..அக்கா இருக்கும் வரை நாம் தமிழரை எவனாலும் வீழ்த்தும் நினைப்பு கூட வராது...
எங்கள் தங்கையிடம் எந்த கேள்வி கேட்டாலும் தெளிவா முதிர்ச்சியா பதில் வரும் சீமான் பற்றி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் எங்கள் எல்லாரிடமும் இருந்து வரும் ஒரே பதில் அவர் எங்கள் அண்ணன்
நாளைய முதல்வர் போராளி திரு. விஜய் (தவெக)தலைவர், திரிஷா வுடன் தனி விமானத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் குறித்து ஆய்வு செய்ய கோவா சென்றுள்ளார், அங்கு அவசர ஆலோசனை மற்றும் ஆய்வு முடித்துவிட்டு விரைவில் மதுரை வருகிறார், எனவே விஜய் ரசிகர்கள் உற்சாகம் வெள்ளத்தில் உள்ளனர் 😂😅😮
தம்பிகளா அப்படியே நல்ல பகல் கனவு காணுங்க. முதலமைச்சர் துணை முதலமைச்சர் மீன்வளத்துறை உணவு வனத்துறை எப்படி கனவில் இந்த கனவுதான் உங்களை நாசமா போக செய்யும் நல்ல படிங்க சகோதரா இதெல்லாம் தேவையில்லாத பேச்சு
@@Thansikaaganyamega தம்பி தேவை இல்லாம பகல் கனவு காண வேண்டாம். நல்ல படிக்க குடும்பத்தை நல்லா பார்க்க வேண்டும். அதைவிட அப்பா அம்மாவை நல்ல கவனிக்க வேண்டும்.படிச்சு நல்ல அப்பா அம்மா காப்பாத்துங்க அதை விட்டு முதலமைச்சர் தற்கொலை அமைச்சர் இதெல்லாம் தேவையில்லாத ஆணி புடுங்குறது
@@SanthiTheatreஅறிவுடைய அண்ணாவோ அக்காவோ அரசியல் என்பது தன்னையே மக்களுக்காக தரும் தியாகம் அதனால் தான் விஜயும் அரசியலுக்கு வருகிறார் என்று அவரே சொல்கிறார், அந்த தியாகத்தை சீமான் அவர்கள் 2009 திற்க்கு முன்பே செய்ய தொடங்கிவிட்டார் 130 வழக்கு 1/1/2 வருடம் சிரை இவை எல்லாம் சீமானுக்கு கிடைத்த லாபம், விஜய்க்கு கிடைத்த லாபம் ஒரு படத்திற்க்கு A வில் மட்டும் 200 கோடி மற்றும் உன்னை போன்ற சினிமா பயித்தியங்களின் ஆதரவு, மனச்ட்ச்சியுடன் நீ யே முடிவு செய் உன் வாரிசுகள் சிவகார்த்திகேயன் பானருக்கு பால் ஊத்தி முதலமைச்சர் ஆகவேண்டுமா அல்லது நல்ல கண்ணு ஜீவானந்தம் காமராரஜர் கக்கன் காந்தி போல் நல்ல அரசியல் தலைவர் பின் செல்லவேண்டுமா என்று
சீமான் அண்ணா நம் தமிழ் மக்களின் காப்பான், தமிழ் மக்கள் நாம் அவரை ஆதரிக்க வேண்டும் சிறிய பிரச்சனை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் அக்கா புரிந்து கொண்டதற்கு நன்றி
காளி அக்கா ..சீமானால உங்கள வெறுத்தேன்..உங்கள் தனி சிறப்பு தெரிந்து..உங்கள மட்டும் மதித்தேன்..சீமான் பின்னாடி போகாதீங்க..நீங்களே ஒரு தனி அமைப்பு உருவாக்குங்கள் மீனவ மக்கள் முன்னேற்ற சங்கம் என்று..வெற்றி வாய்ப்பு உருவாக்க TVK ❤ ல உங்க அமைப்பை இணைத்து உங்கள் சமூக மக்கள் அனைவரும் நலம் பெற
சகோதரி காளியம்மாள் அவர்களின் குரலை கேட்க பல நாட்களாகி விட்டது தொடர்ந்து வரவேண்டும் என்பது எனது வேண்டுகோள் விஜய் நடிக்க தகுதியே தவிர அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்
தனிமனித விருப்புவெறுப்பு தாண்டி நம் இனமக்கள் வாழ்நிலங்கள், உரிமைக்காக ஆட்சி அதிகாரத்திற்காக காலம் தள்ளிப்போனாலும் தமிழால் இனத்தால் ஒன்றுபட்டு செயல்பட்டு போராடுவோம் வெல்வோம்.🔥🔥💪💪🐅🐅
அக்கா காளியம்மாள் தமிழ் இனத்துக்காகவும் தமிழர் வளர்ச்சிக்காகவும் இதேபோல் அண்ணன் சீமான் அவர்களோடு சேர்ந்து கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துக்கள் உறவே நமது கட்சி நாம் தமிழரை விட்டு வேறோரு கட்சியோடு தாவும் எண்ணத்தை மறந்து விடுங்கள் 2026ரீல் நம்ம அண்ணன் சீமான் தான் முதல்வர் நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி
அக்கா நீங்க பழையப்படி வரணும் பேசணும் நீங்க உச்சம் அடைந்து விட்டிங்கனு நினைத்து விடாதீர்கள்.... நாம் தமிழர் கட்சி இறுக பிடித்து கொள்ளுங்கள் நம் தமிழ் இனம் வாழட்டும் ❤❤❤
ஒருகுடும்பத்தை பிரிப்பதிலையே குறியாக நிக்கிறான் இந்த பத்தரிகையாளர் ஒரு சமுக வளர்ச்சி நாட்டு நலம்சார்ந்த கேள்வியே தெரியாதா? இவர்களுக்கு பேட்டி குடுப்பதே தப்பு
This man appears to be an ardent supporter of Vijay and tried his best to pressurise Sister Kaliamma to become a Vijay supporter and to mislead the audience. Kaliammal sister should avoid giving interviews to such biased man. Remember what has happened to Kamalhasan.
சகோதரி காளியம்மாள் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு போராளி தொடர்ந்தும் தமிழ் இனத்திற்குகாக தங்களது நேர்மையான உன்னதமான சேவைகள் தொடர வாழ்த்துகள் நண்பரே உங்கள் வலையொலி மேலும் சிறக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
காளியம்மன் அக்கா முதிர்ச்சி நிறைந்த அறிவு நிறைந்த பக்குவமான பேச்சு ❤❤❤❤❤
சிறப்பான பேச்சு தன் கட்சியை விட்டு உட்கார்ந்து கொண்டும் போக மாட்டேன் என்று சொன்னபோது தன் குடும்பத்தோடு ஒப்பிட்டு பேசுவது மிகவும் சிறப்பு
அக்காவின் பேச்சு மிகவும் சிறப்பு நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥💪💪
சகோதரி காளியம்மல் நம்பிக்கையானவர் எந்த காரணத்துக்கும் நாம்தமிழர் கச்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் வாழ்த்துக்கள் சகோதரி
அறிவார்ந்த தமிழின மங்கையாக மீன்வள அமைச்சராக காளியம்மாள்
😂😂😂😂
உங்க உலகமே தனி😂😂😂
@@rajivrajam2393 🤣🤣🤣🤣
ஆசை தோசை அப்பளம் வடை 😂
நாம் தமிழர் கட்சியின் புரட்சி 🔥 எங்கள் அக்கா ❤
டே அண்ணன் யாரை எதிர்த்து அரசியல் பண்றாறு இது கூட தெரியாமல் சின்ன குழந்தை விஜய் அவனை போயி அண்ணன்க்கு. சமமாகா பேசுறா நீ என்ன கூமுட்டையாடா நாங்கள் தமிழர்கள் பிரபாகரன் பிள்ளைகள் நாங்கள் வெறி கொண்டு தமிழர்களுக்காக உழைக்கும் கட்சிதாண்டா நாம் தமிழர் கட்சி நீ என்ன பேசினாலும் என் தங்கை காளியம்மாள் வேறு கட்சிக்கு போகாது தமிழர்கள் கூடத்தான் பயணிக்கும் உயிர் உள்ளவரை
சகோதரி காளியம்மாள் பேச்சு முதிர்ச்சி.சிறப்பு.
அடடே நம்ம பிசுறு
I love akka ❤❤❤🙏🙏🙏🙏நாம் தமிழர் கட்சி குலதெய்வம் காளியம்மாள்
Unmai ....
Pisiru 😂😂
அக்கா அருமை அருமையாக பேசினீர்கள் மிக்க நன்றி
அக்கா அக்கா நாம் தமிழர் ❤❤❤நாம் தமிழர் கட்சி ♥
அக்கா அக்கா நாம் தமிழர் ❤❤❤❤❤❤
நாம் ♥️தமிழர் ♥️
வருங்கால மீன் வளத்துறை அமைச்சர், துணை முதல்வர் அக்கா காளியம்மாள் அவர்கள் நாம் தமிழர் கட்சி
⚔❤💪நாம் தமிழர்💪❤⚔சிவகங்கை சீமை
நாம் தமிழர் கட்சி ♥️
அண்ணன் சீமான் சொன்ன மாதிரி நாம் தமிழர் கட்சியின் குல சாமி அக்கா காளியம்மாள் தான்..அக்கா இருக்கும் வரை நாம் தமிழரை எவனாலும் வீழ்த்தும் நினைப்பு கூட வராது...
ரத்த பந்தம் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம் எங்கள் அக்கா காளியம்மாள்❤❤❤💪💪💪💪
பிசுரு
எங்கள் அண்ணன் ❤❤❤
நாம் ♥தமிழர் ♥
தங்கை கொள்கை சிங்கம்...
Sister kaliyamma always grate 💪💪💪🌹🌹🌹
God bless you always sister kaliyamma🙏🙏
Eelatamilan
Uk
நாம் தமிழர் நாமே தமிழர் ❤
She’s very legend because she’s my sister
தமிழர்களுக்கான காவலன் சீமான் மட்டுமே
எங்கள் தங்கையிடம் எந்த கேள்வி கேட்டாலும் தெளிவா முதிர்ச்சியா பதில் வரும்
சீமான் பற்றி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் எங்கள் எல்லாரிடமும் இருந்து வரும் ஒரே பதில் அவர்
எங்கள் அண்ணன்
நாம் தமிழர்
சிறப்பு அக்கா நாம் தமிழர் ❤
தங்கை காளியம்மாள் அண்ணனை பற்றி பேசும்போது என் கண்ணீர் வந்து விட்டது. நான் தொடக்கத்திலிருந்து காளியம்மாள் தான் அடுத்த NTK தலைவர் என்று கூறுகிறேன்
எனக்கும்
நாளைய முதல்வர் போராளி திரு. விஜய் (தவெக)தலைவர், திரிஷா வுடன் தனி விமானத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் குறித்து ஆய்வு செய்ய கோவா சென்றுள்ளார், அங்கு அவசர ஆலோசனை மற்றும் ஆய்வு முடித்துவிட்டு விரைவில் மதுரை வருகிறார், எனவே விஜய் ரசிகர்கள் உற்சாகம் வெள்ளத்தில் உள்ளனர் 😂😅😮
டே டெபாசிட் வாங்க வக்கு இல்லாத தற்குறி திரிஷா ஒன்றும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் போய் புகார் அளிக்கவில்லை 😂😂😂உங்க மானமே போயாச்சு நீ விஜயை பேசறயா 😂😊😂
வச்சிட்டண்டா ஆப்பு ...ஹஹஹஹஹஹ
வருங்கால மீன் வளத்துறை அமைச்சர், துணை முதல்வர் அக்கா காளியம்மாள் அவர்கள் நாம் தமிழர் கட்சி
⚔️❤️💪நாம் தமிழர்💪❤️⚔️சிவகங்கை சீமை
தம்பிகளா அப்படியே நல்ல பகல் கனவு காணுங்க. முதலமைச்சர் துணை முதலமைச்சர் மீன்வளத்துறை உணவு வனத்துறை எப்படி கனவில் இந்த கனவுதான் உங்களை நாசமா போக செய்யும் நல்ல படிங்க சகோதரா இதெல்லாம் தேவையில்லாத பேச்சு
😂😂😂😂
@@Thansikaaganyamega தம்பி தேவை இல்லாம பகல் கனவு காண வேண்டாம். நல்ல படிக்க குடும்பத்தை நல்லா பார்க்க வேண்டும். அதைவிட அப்பா அம்மாவை நல்ல கவனிக்க வேண்டும்.படிச்சு நல்ல அப்பா அம்மா காப்பாத்துங்க அதை விட்டு முதலமைச்சர் தற்கொலை அமைச்சர் இதெல்லாம் தேவையில்லாத ஆணி புடுங்குறது
ஆசை தோசை அப்பளம் வடை
நானும் ஈழத்தமிழன் நாங்க விஜையை நடிகனா பார்ப்போம் அரசியல்வாதியாக அல்ல
அதை உண்மை சகோ 😊😊😊😊😊😊
அறிவிழந்த தம்பியே..நடிகன்என்பது அவன் தொழில்..தொழிலை விட்டு மக்கள் சேவை செய்ய வரான் .. சீமான் தொழில் என்ன?
@@SanthiTheatreஅறிவுடைய அண்ணாவோ அக்காவோ அரசியல் என்பது தன்னையே மக்களுக்காக தரும் தியாகம் அதனால் தான் விஜயும் அரசியலுக்கு வருகிறார் என்று அவரே சொல்கிறார், அந்த தியாகத்தை சீமான் அவர்கள் 2009 திற்க்கு முன்பே செய்ய தொடங்கிவிட்டார் 130 வழக்கு 1/1/2 வருடம் சிரை இவை எல்லாம் சீமானுக்கு கிடைத்த லாபம், விஜய்க்கு கிடைத்த லாபம் ஒரு படத்திற்க்கு A வில் மட்டும் 200 கோடி மற்றும் உன்னை போன்ற சினிமா பயித்தியங்களின் ஆதரவு, மனச்ட்ச்சியுடன் நீ யே முடிவு செய் உன் வாரிசுகள் சிவகார்த்திகேயன் பானருக்கு பால் ஊத்தி முதலமைச்சர் ஆகவேண்டுமா அல்லது நல்ல கண்ணு ஜீவானந்தம் காமராரஜர் கக்கன் காந்தி போல் நல்ல அரசியல் தலைவர் பின் செல்லவேண்டுமா என்று
Seeman seeman
தங்கை காளியம்மன் நல்ல தரமான சமூக வலை தள டிவி க்கு பேட்டி கொடுக்கவும் 🙏🙏🙏
மிக சிறப்புத் தயே அருமையான புரிதல் அருமையான விளக்கம் வணங்குகின்றோம். ,
வாழ்த்துகின்றோம்
நாம் தமிழர் குமரி
நாம் தமிழர் ❤️ தமிழ் தேசியம்
Akka always a tigress 🔥🔥🔥
சீமானின் பிசுரு.... மசுரு
அக்காவின் தமிழர் மீதுள்ள அன்னபு என்னை கண்கலங்க வைக்கிறது நாம் தமிழர் வெல்வது உறுதி
அன்பு
எங்கள் தங்கச்சி காளியம்மாடா ஆளப்போது நாம் தமிழர் அண்ணன் தங்கச்சி அண்ணன் டா அருமை அருமை அருமை சிறப்பான பதில் தங்கச்சி நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புரட்சி வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤🎉🎉🎉
சகோதரி காளியம்மாள் அரசியல் முதிர்ச்சி பாராட்டுக்குரியது நாம் தமிழர் கட்சியின் முதன்மை தளபதி 🔥🔥🔥
காளியம்மாள்...முதிர்ச்சியான பேச்சு.
சிறப்பு மகிழ்ச்சி அக்கா
சீமான் அண்ணா நம் தமிழ் மக்களின் காப்பான், தமிழ் மக்கள் நாம் அவரை ஆதரிக்க வேண்டும் சிறிய பிரச்சனை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் அக்கா புரிந்து கொண்டதற்கு நன்றி
காளி அக்கா ..சீமானால உங்கள வெறுத்தேன்..உங்கள் தனி சிறப்பு தெரிந்து..உங்கள மட்டும் மதித்தேன்..சீமான் பின்னாடி போகாதீங்க..நீங்களே ஒரு தனி அமைப்பு உருவாக்குங்கள் மீனவ மக்கள் முன்னேற்ற சங்கம் என்று..வெற்றி வாய்ப்பு உருவாக்க TVK ❤ ல உங்க அமைப்பை இணைத்து உங்கள் சமூக மக்கள் அனைவரும் நலம் பெற
ஆட்சியாளர்களின் கொடூரமான மக்களுக்கு எதிரான திட்டங்களை தடுக்க ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
சிறப்பு சகோதரி!!நம்ம சுப்பிரமணி பாரதி பாடிய பாட்டு நினைவுக்கு வருக்கிறது, அக்னி குஞ்சு ஓன்று கண்டேன்......... 👍👍
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே மிக பெரிய மாற்றம் நிகழும்.
வேறு யாராலும் மாற்றம் இங்கு நிகழ வாய்ப்பில்லை
I love yoy akka❤❤❤
🐯🐯🐯
சகோதரி காளியம்மாள் அவர்களின் குரலை கேட்க பல நாட்களாகி விட்டது தொடர்ந்து வரவேண்டும் என்பது எனது வேண்டுகோள் விஜய் நடிக்க தகுதியே தவிர அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்
I love you mam,best wishes for you
தனிமனித விருப்புவெறுப்பு தாண்டி நம் இனமக்கள் வாழ்நிலங்கள், உரிமைக்காக ஆட்சி அதிகாரத்திற்காக காலம் தள்ளிப்போனாலும் தமிழால் இனத்தால் ஒன்றுபட்டு செயல்பட்டு போராடுவோம் வெல்வோம்.🔥🔥💪💪🐅🐅
உண்மையான, தெளிவான பதிவு, வாழ்த்துக்கள் தங்கையே.
தவறு, MGR ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் என்றும் செயல் பட்டதில்லை. மக்கள் மனதில் இடம் புடிப்பது தான் நோக்கமாக இருந்தது. அவர் முதல்வர் ஆனது சூழ்நிலை
ஒரு வார்டு மெம்பர் கூட ஜெயிக்க துப்பில்லாத கட்சியில் இருந்துகிட்டு நீ எல்லாம் சீட்டை பத்தி பேசிட்டு இருக்க பிசுறு 😂😂😂😂😂
Engal Annan Super
மேதகு🎉🎉தலைவர் பிரபாகரனே🎉🎉🎉எல்லாருக்கும் , முகவரி🎉🎉🎉🎉
சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙌❤️👌👏🙏
நாம் தமிழர் ❤❤
அக்கா காளியம்மாள் தமிழ் இனத்துக்காகவும் தமிழர் வளர்ச்சிக்காகவும் இதேபோல் அண்ணன் சீமான் அவர்களோடு சேர்ந்து கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துக்கள் உறவே நமது கட்சி நாம் தமிழரை விட்டு வேறோரு கட்சியோடு தாவும் எண்ணத்தை மறந்து விடுங்கள் 2026ரீல் நம்ம அண்ணன் சீமான் தான் முதல்வர் நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி
என் அண்ணன் சீமான் ❤
காளியம்மாள் வீடியோ அடிக்கடி போடுங்க
Well done back sister 🎉🎉🎉❤❤❤
நாம் தமிழர்.. சகோதரி வாழ்க வளர்க..
தம்பி ஏனடா கண்டவன் கட்சி பற்றி நாம் தமிழர் கட்சி காளியம்மாள் அவர்களிடம் கேட்கிறாய்?
உனக்கு என்னடா பிரச்சினை??
அருமை அக்கா 👍.
அக்கா காளியம்மாள் ஒரு ஊடகம் தொடங்கி கருத்துக்கள் மூலம் மக்களை தினமும் சந்திக்க வேண்டுகிறேன்....
சொக்க தங்கம் அக்கா காளியம்மா ள் ❤❤
அக்காவிற்கு வாழ்த்துகள்.,....
Super akka 🙏💪
Thagaci. Ungal.. Arasel..Anubam..A.1..Vadakarai
NTK 🎉🎉🎉
அக்கா அக்கா தான் 🎉❤❤❤❤❤❤🙏🙏💪😘
My cutie sister 🫡🫡🫡🫡
கேள்விக்கு சரியான செருப்படி பதில் அடிமையாக இரு இருக்க வேண்டியதாக இருக்கும் அதுதான் உண்மை நாம் தமிழர் அக்கா
அக்கா நீங்க பழையப்படி வரணும் பேசணும் நீங்க உச்சம் அடைந்து விட்டிங்கனு நினைத்து விடாதீர்கள்.... நாம் தமிழர் கட்சி இறுக பிடித்து கொள்ளுங்கள் நம் தமிழ் இனம் வாழட்டும் ❤❤❤
காணாமல் போவீர்கள் என்று திருத்தம் செய்யுங்கள்.
அக்கா நான் யாழ்ப்பாணம் துரோகம் பண்ணாதே ஏன் சீமான் தமிழ் இனத்தின் இரண்டாவது தலைவன்
வாழ்த்தூக்கள் சகோதரி வாழ்க.
தம்பி நீங்க படிச்ச பள்ளிக்கூடத்துல அந்த அக்கா ஹெட் மாஸ்டர் போல😂😂😂😂
கன்டவன் சொல்வதை கேட்காமல் தமிழருக்காக நாம்தமிழர் கட்சியில் தொடரவேண்டும்.
❤❤❤
Highly Sensible women.. she has potential
Akka KALIAMMAL 👌 👌 👌
NTK ❤
நாம் தமிழர். அதை மறந்துவிடாடிர்கள். தங்கை. காளியம்மாள்
அக்கா நீங்க இன்னும் எத்தனை வருஷம் போராடினாலும் ஒரு சீட்டோட வாங்க முடியாது நீங்க தமிழக வெற்றி கழகத்துக்கு வாங்க உங்களை வெற்றி பெற வைக்கிறான்
அக்கா காளியம்மாள் அவர்களின் தெளிவான விளக்கம் இந்த காணொளி
❤🎉naam tamilar🎉❤
என்றும் சீமானுடன் ❤
👍👍
தமிழ் தேசியமும் என்று தலைப்பில் மாற்றம் செய்யுங்கள்.
ஒருகுடும்பத்தை பிரிப்பதிலையே குறியாக நிக்கிறான் இந்த பத்தரிகையாளர் ஒரு சமுக வளர்ச்சி நாட்டு நலம்சார்ந்த கேள்வியே தெரியாதா? இவர்களுக்கு பேட்டி குடுப்பதே தப்பு
இவன் மட்டும் இல்லை பல கட்சி அப்படிதான் சகோ
பிரிப்பதிலேயே என்று திருத்தம் செய்யுங்கள்.
வீரமங்கை காளியம்மாள் 🎉🎉
நாம் தமிழர் கட்சி குழதெய்வம் எங்கள் அக்கா காளியம்மாள் ❤❤❤❤
குலதெய்வம் என்று திருத்தம் செய்யுங்கள்.
தளபதி எப்படி வெற்றி பெற வேண்டும் ❤❤❤❤❤
Love You Akka....NTK
Ntk flag is our king chola and prabakaran flag. We tamils are like tigers. Very daring.
This man appears to be an ardent supporter of Vijay and tried his best to pressurise Sister Kaliamma to become a Vijay supporter and to mislead the audience. Kaliammal sister should avoid giving interviews to such biased man. Remember what has happened to Kamalhasan.
நெறியாளர் தலித் திருமாவளவன் ஆதரவாளர் போங்கோ அக்கா
அருமை அக்கா