கறுப்பு ஆடு - கருப்பு ஆடு -எது சரி?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @ramkumarselvarani6152
    @ramkumarselvarani6152 10 місяців тому +1

    இது நீண்ட கால சந்தேகம் எனக்கு. தீர்த்து வைத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 10 місяців тому +2

    மிக்க நன்றி 🙏💕

  • @kannankannan681
    @kannankannan681 10 місяців тому +1

    சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா

  • @rathinavels1677
    @rathinavels1677 10 місяців тому +1

    இத்தனை நாளாக நான் மேகம் கருக்கயிலே என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்
    கருமேகம் வந்துதான் மழை பொழியும் (கருப்பு நிறமாக மாறி)
    ஆனால் உங்கள் கூற்றுப்படி மேகம் தன் நிலையை மாற்றி மழையாய் பொழிகிறது.
    என்னுடைய எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்...

  • @mohanguru8717
    @mohanguru8717 10 місяців тому +5

    ஜுவல்லர்ஸ் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் சொல்லவும் நகையகம் என்ற சொல்லை பயன்படுத்தலாமா ?

  • @Iyarkai
    @Iyarkai 10 місяців тому +1

    ஐயா வணக்கம். குழந்தைகளுக்கு மாவியன் என்று பெயர் வைக்கலாமா? வியனுக்கு தமிழில் வியப்பானவன், பெருமையான, பரந்த என்று பொருள் வருகிறது. அந்த பெயரை மாவியன் என்று அழைக்கலாமா? 'மாவியன் தமிழ்' என்று ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

    • @kalvisaalai
      @kalvisaalai  9 місяців тому +2

      வைக்கலாம்.❤

  • @venkataramananp3915
    @venkataramananp3915 9 місяців тому

    ஐயா,
    கல்விச்சாலை
    Kalvichchalai..?
    Kalvi saalai..?

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 9 місяців тому +1

    கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் பொருள் அல்லது கதை, பாடல் மூலத்தை குறிப்பது என்ற பொருளும் உண்டு சார் நன்றி

  • @palanivelvel3699
    @palanivelvel3699 9 місяців тому

    Sir.... வணக்கம்... ( ஆராவமுதன்+ ஆராமுதன்) இதில் எந்த பெயர் சரியானது என்று தயவு செய்து பதில் தரவும்....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 місяців тому

    ஐயா, பெரிய மீசை என்பது ஆகுபெயர் ஆகாதா?

  • @ananthparams5321
    @ananthparams5321 10 місяців тому

    யே மற்றும் யை எழுத்துக்கள் பயன்படுத்தும் இடம்??

  • @balachandars8482
    @balachandars8482 10 місяців тому

    வணக்கம் ஐயா
    இந்த பாடல் அருணகிரி நாதர் பாடல் தானே தாங்கள் காளமேகப்புலவரின் பாடல் என்று கூறி உள்ளீர்கள் எது சரி ஐயா?
    தன்வினைக்கும் செய்வினைக்கும் வேறுபாடு கூறுங்கள் ஐயா ?

  • @kanimozhim6440
    @kanimozhim6440 10 місяців тому

    மெய்யெழுத்துகள் மார்ஜின் ஒட்டி எழுத கூடாது காரணம் சொல்லுங்கள் Pls

  • @arvindanmari5041
    @arvindanmari5041 10 місяців тому

    ஐயா ஓரெழுத்து ஒரு மொழியில் மோ- மோத்தல் இதற்கு என்ன பொருள் ஐயா?

  • @sathishthominick3154
    @sathishthominick3154 10 місяців тому +1

    ஐயா வணக்கம்.
    தற்போது tnpsc குரூப் 4தேர்வுக்கு பயின்று வருகிறோம் .அதில் தமிழ் 100 வினாக்கள் வருகின்றன.அதில் சதம் அடிக்க தமிழ் பாடங்களை பதிவிடும் ஐயா

  • @manikandan8465
    @manikandan8465 10 місяців тому

    பொருக்கு பொறுக்கு இரண்டிற்கும் உள்ள வேறுபாடு சொல்லுங்க கீழே விழுந்த நாவல் பழங்களை பொறுக்கினான் என்பது சரியா

    • @tamil12393
      @tamil12393 10 місяців тому

      பொறுமை பொருத்து

  • @Princecharmlisha15
    @Princecharmlisha15 10 місяців тому

    கறிவேப்பில்லை அல்லது கருவேப்பில்லை இதில் எது சரி

  • @Gowsalyamurugan1994
    @Gowsalyamurugan1994 10 місяців тому

    ஐயா வணக்கம் பிங்கல நிகண்டும் தொல்காப்பியமும் நிறத்தை குறிக்க கறுப்பு என்ற சொல்லை குறிப்பிடுகிறது .சார் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நிறத்தை குறிக்க கறுப்பு என்ற சொல்லே உள்ளது .சார் கறுப்பு என்ற சொல் இடம் பெற்ற பாடம் கோபல்லபுரத்து மக்கள் மற்றும் நிகழ்கலை.

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 10 місяців тому

    ஞெகிழி நெகிழி இதில் எது சரி. விளக்கவும்

  • @furtherishere7568
    @furtherishere7568 10 місяців тому

    குடத்தில் இட்டு , why cant we write as குடத்திலிட்டு ,

  • @mr.loganwalker993
    @mr.loganwalker993 10 місяців тому +1

    Sir please focus your Editing & camera quality... தமிழ் வழி சமூகத்திற்கு சிறந்த தமிழலை கொடுப்போம்...

  • @MrAGILViews-kf6jq
    @MrAGILViews-kf6jq 9 місяців тому

    ணன்ரி..... ❤❤❤

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 4 місяці тому

      அய்ய்யோ தயவுசெய்து உடனே திருத்துங்கள் நன்றி

  • @dharanishs9310
    @dharanishs9310 10 місяців тому

    பல போராட்டங்களுக்கு பிறகு .....
    அன்மொழி தொகை என்றால் புரிந்து கொண்டேன்.....🫂🫂

    • @tamil12393
      @tamil12393 10 місяців тому

      போராட்டங்களுக்கு ப்
      அன்மொழி த் தொகை