தினமும் சாப்பிட்ட உடனே Motion வந்தால் என்ன பிரச்சனை? | Dr Sharmika Constipation Problem Easy Tips

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 219

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 Рік тому +81

    இவ்வளவு தெளிவாக எந்த ஒரு மருத்துவரும் கூற முடியாது நன்றி பாரம்பரிய இயற்கை வைத்தியர் அவர்களுக்கு...

  • @abdulmalik1897
    @abdulmalik1897 Рік тому +41

    ரொம்ப நன்றி....... உங்கள மாதிரி டாக்டர் போடுற வீடியோ எல்லாம் லைக் பண்ணி தான் ஆகணும் ஷேர் பண்ணிடலாம் நன்றி

  • @eswar2008
    @eswar2008 9 місяців тому +2

    ஹலோ டாக்டர் சர்மிகா சூப்பர் டிப்ஸ்.உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சகோதிரி.நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துகள் 👏👏👏

  • @rajeshwarimegha432
    @rajeshwarimegha432 Рік тому +5

    Superb mam நீங்க சொல்ற எல்லாம் அந்த பிரச்சனைல இருந்து சரி ஆகிடமாதிரி இருக்கு

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 Рік тому +5

    தங்களது தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @salamanynpjGangan-tf2pu
    @salamanynpjGangan-tf2pu 5 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரி மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Manoj776
    @Manoj776 Рік тому +22

    such a cute and genuine girl she is.. no hiding only truth and care..

  • @divyad1265
    @divyad1265 Рік тому +6

    Ivlo carrying indha ulagathula yarum irukamatanga.. love you mam..handsoff

  • @sagayamary6768
    @sagayamary6768 Рік тому +2

    So sweet doctor. I like u maaa. அழகா பேசுறீங்க. பயனுள்ள தகவல். எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. நன்றி 🌹❤❤. வாழ்த்துக்கள் maa.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Рік тому +1

    அறிவு செறிவு வாழ்க தோழி.. ஆளுமை..!

  • @rizvanaabbas99
    @rizvanaabbas99 Рік тому +9

    Doc plz upload some tips for early pregnancy and what we follow during early pregnancy stage....

  • @vaidyanathanganapathy9528
    @vaidyanathanganapathy9528 Рік тому +3

    Very nice and useful tips for eliminating constipation, doctor. Thanks a lot

  • @navas4315
    @navas4315 5 місяців тому

    அடி வயிற்றில் வலியெடுத்து மலம், மற்றும் Fissure guide ple mam

  • @KMR_Entertainment
    @KMR_Entertainment Рік тому +5

    Yes very true, Homeopathy medicine Y lax is working well for constipation 👍

  • @KS-qi2jx
    @KS-qi2jx Рік тому +3

    💯 percent fact pesringa ..thank you doctor 🙏ungal Pani sirakka vazhthukkal 🙏🙏

  • @leelavathi2225
    @leelavathi2225 Рік тому +1

    அருமை அம்மா

  • @jayageetha4686
    @jayageetha4686 Рік тому +6

    சரியான விளக்கம் டாக்டர்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Місяць тому

    Very useful information thank you 🌺👍🌸

  • @mohanraj.s7565
    @mohanraj.s7565 8 місяців тому +2

    Mam first ipadi title podurathu niruthunga general ah pakum pothu oru vithama na fear varuthu. Content pakurathula ipadi title la veikurenga athu evaloo periya pathiku nu understand panunga

  • @geethanataraj4604
    @geethanataraj4604 8 місяців тому +1

    எனது மகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது, 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்கிறான். தினமும் மலம் கழிக்க என்ன செய்வது..

  • @dhivyaj495
    @dhivyaj495 Рік тому +1

    Cremalax tablet is good for constipation??My father taking that medicine

  • @jancidilo2071
    @jancidilo2071 Рік тому +2

    Superb Dr clear explanation

  • @Divyathiru1620
    @Divyathiru1620 5 місяців тому

    Thiripula sooranam edutha continue ah edukura nilamai varuma...madam

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому +8

    Long live you and yr service

  • @sumathisenthil7549
    @sumathisenthil7549 Рік тому +4

    Super explanation mam.

  • @josephinemary6751
    @josephinemary6751 Рік тому +2

    God bless you. By Sr Josephine Mary Pudukkottai

  • @ashwathigayathri
    @ashwathigayathri Рік тому +1

    Pregnancy diet and health with diabetes

  • @shakirchellam1728
    @shakirchellam1728 Рік тому +2

    Super mam very useful tips

  • @gowthamraja3965
    @gowthamraja3965 Рік тому +2

    Sikkiram sapta nught pasikkurhu. Enna seiyalam

  • @padmaraj8482
    @padmaraj8482 Рік тому

    Very thanks Dr., Very useful information..tq so much..

  • @jeyalakshmiv6067
    @jeyalakshmiv6067 Рік тому +7

    6years old kid ku chooranam alavu evlo mam.constipation ilanalum athu eduthukalama

  • @PriyaSri.J-bt9pq
    @PriyaSri.J-bt9pq 10 місяців тому

    I have a doubt thiripala suranam saapdurathuku munnadi kudinanum ahh

  • @shrisanjaykumars
    @shrisanjaykumars Рік тому +1

    Super mam thanks to giving a very useful mgs

  • @nirmaladevik229
    @nirmaladevik229 Рік тому +3

    Irritable bowel syndrome pathi pesunga mam ....pls

    • @Vijayfan__2001
      @Vijayfan__2001 7 місяців тому

      Ibs ipo sari ayurucha ungaluku ?

  • @HariniHarini-ez8gs
    @HariniHarini-ez8gs Рік тому +1

    Yanaku age 17 yanaku intha probalam iruku 3 year haa yadhavadhu medicine soilkungaa mam

  • @Preethiarun-67
    @Preethiarun-67 Рік тому

    Ennaku oru 3days dhan doctor ennaku motion varama irrundhuchi aprm water nalla kudichan next day ve seri aagiduchi

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 Рік тому +3

    Happy New year mam,clear explanation 👍, irregular periods sollunga mam❤️

  • @PM-dc6lm
    @PM-dc6lm Рік тому +1

    Throid, PCOD cure pandrathu epdinu solunga madam

  • @MatheswaranMathes-un9wi
    @MatheswaranMathes-un9wi 2 місяці тому

    Thank you mam superb tip.

  • @janacbe47
    @janacbe47 Рік тому

    Sinus problems...... இருக்கு இதை சரி செய்ய என்ன வழி..... மிகவும் அதிக அளவில் உள்ளன......

  • @eswariraghu5536
    @eswariraghu5536 8 місяців тому +1

    Super mam thank you so much

  • @abikema5507
    @abikema5507 2 місяці тому

    En baby konjam konjam vachi thick ah porai... One day summa summa epavum konjam konjama poitai irupai... Neriya medicine vangiyachu ethuvum sari agala... Baby age 2 years.... Enna pannalam plz solution soluga....

  • @suthakarkrishna6425
    @suthakarkrishna6425 2 місяці тому

    Madam yea sonku 3to5days aahuthu motion poha athuku yea solution sollunga

  • @DhanrajAshwini
    @DhanrajAshwini 4 місяці тому

    Thairoid irukuravanga suranam sapidalama?

  • @sabesabe5485
    @sabesabe5485 Рік тому

    திரிபலா சூரணம் எல்லேரும் சாப்பிட கூடாதுனு ஹோமியோபதி Dr. சொன்னாங்களே Sis

  • @kathir480
    @kathir480 Рік тому +1

    Pregnancy time la use pannalama mam

  • @JefiR-q2c
    @JefiR-q2c 6 місяців тому

    Maam yeannaku varramaatindhu athaan prachanaye

  • @revathicreations5559
    @revathicreations5559 Рік тому

    Rompa fraunk....ah pesringa mam. Rompa pudichiruku

  • @michealmary4077
    @michealmary4077 Рік тому

    What watch doctor is wearing ....? Anybody know which smartwatch brand is that?

  • @tamilselvi4186
    @tamilselvi4186 Рік тому

    Madam Ennaku baby illa tips sollunga madam

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Рік тому

    Thanks mam.good information and ur explantion and amzng 💐💐💐🎉

  • @premsb2940
    @premsb2940 Рік тому +1

    Thanks for the beautiful things delivered..which all be helpful for those who suffer

  • @viniben2034
    @viniben2034 Рік тому +1

    Eve 1tps thiribula churaanam 1/4 tumbler warm water la kalanthu kudakanum

  • @neelalogud5049
    @neelalogud5049 10 місяців тому

    Enaku skin tag iruku doctor adhuvu konjo perusa adhuku surgery panna num nu solranga surgery compulsory ah doctor plz reply pannunga

  • @singaramsingaram1593
    @singaramsingaram1593 Рік тому

    Mam but nanga hostel mam engalala fruit vanga mudiyathu mam appa enna pandrathu..mam

  • @kanchanab47
    @kanchanab47 9 місяців тому

    Mam good morning
    Ennaku marriage agki 8 months iruku mam. Roomba constipation pregancy try pandra mam thiripula suram edhukalam tables poda roomba constipation iruku mam solution sollunga

  • @sameembanubanu7492
    @sameembanubanu7492 Рік тому +3

    pregnancy solution pathi sollunga

  • @cathrinek1076
    @cathrinek1076 Рік тому

    Mam indha thiripala sooranam water kalandhu kudikkum podhu teeth la padama kudikkanum a konjam sollunga please

  • @sandhiyasandhiya5120
    @sandhiyasandhiya5120 Рік тому +24

    மூலம் பற்றி சொல்லுங்க

  • @kalaiselvir3722
    @kalaiselvir3722 Рік тому +2

    Excellent and useful tips Sharmi ma.....so sweet of you dear

  • @soundaryaksoundaryak4222
    @soundaryaksoundaryak4222 9 місяців тому

    Ennoda paiyan 5 age aakuthu but weekly once than motion poran.. rmpa kastapattu than poran ... Doctor kita kettalum crct aana solution kidaika matiku... Ithu ethanala mam... Plz rply me

  • @ramsmaestromusic
    @ramsmaestromusic Рік тому +1

    I tried warm water....it give best result to me thq u so much dr👍👍👍👍

  • @manochithra2159
    @manochithra2159 Рік тому +1

    திரிபுலாசூரனம்அப்படின்னாஎன்ன

  • @suryasekar1511
    @suryasekar1511 10 місяців тому

    Tea kudicha kuda 2 hours la motion vanthuruthu mam enna panrathu

  • @vinnisweet4450
    @vinnisweet4450 Рік тому

    Sugar erukavanga use panalama..

  • @Sumithajeziel
    @Sumithajeziel 3 місяці тому

    Enna pannalum vara matinguthu mam

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs Місяць тому

    Doctor good ❤❤

  • @ragaviprakash2893
    @ragaviprakash2893 Рік тому

    2months baby erukanga. Entha sooranam sapdalama??

  • @dhanamsundar9342
    @dhanamsundar9342 Рік тому

    மேடம் என் 7 வயது பையனுக்கு.மலச்சிக்கல் இருக்கு. நீங்க சொன்ன சூரணம் சாப்பிடலாமா.

  • @nusaking916
    @nusaking916 5 місяців тому

    தினமும் பச்சை நிறத்தில் வயிற்றுப் பொக்கு ஜலி போல் காரணம் ஏன் doctor

  • @saraswathyanandhananandhan7119

    Thiruflachoornam apdina

  • @rasithapeer8884
    @rasithapeer8884 Рік тому

    Mam triphala eduthal weight loss aagumnu soldranga athu unmaya pls tell

  • @aishwaryaaishwarya9729
    @aishwaryaaishwarya9729 Рік тому

    Akka na school iruthu 7.00 clock tha vara

  • @yaaro647
    @yaaro647 Рік тому

    Nei daily morning use panalame.. best...uh

  • @arunkumarkarun705
    @arunkumarkarun705 9 місяців тому

    Tail born la அழுதன மட்டும் வலிக்குது அத அழுத்தினு இருந்த சிவு வந்துருச்சி

  • @kartheesan1121
    @kartheesan1121 Рік тому

    Adhigama thiripula sooranam yedukalma naa 4spoon yedhutan cleara motion pogamataike

  • @kalvikkarasi7847
    @kalvikkarasi7847 Рік тому +1

    Mam na morning ezhunthathum sapdura saptalama

  • @sivisivi5227
    @sivisivi5227 Рік тому

    Kadukkai kudichcha saththi varuthu medam

  • @kalpanavijay4363
    @kalpanavijay4363 Рік тому

    Akka antha suranam enga kidaikum

  • @sathishkumarsuper9542
    @sathishkumarsuper9542 9 місяців тому

    🎉🎉very nice

  • @anafathi5733
    @anafathi5733 Рік тому

    Superb doctor

  • @lakshmaraja9272
    @lakshmaraja9272 Рік тому

    Mam enaku inthamari iruku gastric.... Gas odambu la irunthu veliyeramatinguthu mam vayiru uppanamari iruku mam

  • @meenasekar1681
    @meenasekar1681 Рік тому +1

    Hi mam patha vedippu poga tipes solluvanga

  • @vetrivel3208
    @vetrivel3208 Рік тому

    Bladder strong patri sollungal

  • @senthilvel7268
    @senthilvel7268 Рік тому

    2 years babyku kudukalama

  • @sheikhsumai4394
    @sheikhsumai4394 Рік тому +4

    பிரக்னண்டா இருக்கிறவங்க ட்ரை பண்ணலாமா டாக்டர்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Mangu edhanal varudhu adhu poga marundhu sollunga please

  • @dharshinidharshini6102
    @dharshinidharshini6102 Рік тому

    Ennaku mulam romba valiku madam enna pannalam sollaga mam enna maruthu sapida Vali thaka mudiyala

  • @AnandAnand-qu4yi
    @AnandAnand-qu4yi Рік тому

    Madam Esnopiya 8 point irukku enna
    Problem varum

  • @riniprincila4505
    @riniprincila4505 Рік тому +1

    Pregnant ha irukkavanga sapdalama

  • @pathmalosinijeya8431
    @pathmalosinijeya8431 Рік тому +7

    எனக்கு நீண்டகாலமாக கடுமையான வயிற்று அல்சர் அதற்கு மருந்து எடுக்கிறேன் சுகமாகுதேஇல்லை
    அதோடு மலச்சிக்கல்
    5மாதமாக திரிப்பலா
    பவுடர் இரவு எடுக்கிறேன் மலசிக்கலுக்கும் மருந்துஎடுத்தாலும் சரியாகவில்லை
    வயிறு வீங்கி பெரிதாக உள்ளது
    நீங்கள் சொன்னதுபோல்
    அடிக்கடி வென்னீர் அருந்திபார்க்கிறேன் என் வருத்தங்களுக்கு
    வேறு எதுவும் தீர்வு இருந்தால் கூறுங்கள் டாக்டர் நன்றி

    • @mohamedsafeek421
      @mohamedsafeek421 Рік тому

      அல்சர் சரீபன்ன காலையில் வெறும் வயிறில் தேங்காய்பால்ஒர் டம்ளர் அதில் சிறிது தேன்களந்து குடித்து வந்தால் 10நாட்களில் வயிற்று வலி சரிஆகிடும்

    • @challengewithgiridharan2262
      @challengewithgiridharan2262 Рік тому +1

      முதல்ல நல்ல ஹாஸ்பிட்டல் போய் பாருங்க. ஸ்கேன் பண்ணி பாருங்க.நார்மல் ஸ்கேன் பண்ண வேண்டாம். CT ஸ்கேன் பண்ணுங்க அப்ப தான் என்ன பிரச்சனை என்று தெரியும். எங்க மாமாவுக்கு இதே பிரச்சனையாகதான் இருந்து. ஒரு வருட காலமாக இந்த பிரச்சனை இருந்து கவனிக்காமல் விட்டு மோஸன் மாத்திரைகள் சாப்பிட்டு கடைசியில் பெருங்குடலில் கட்டி ஏற்பட்டு பெருங்குடல் முழுவதுமாக அகற்றி விட்டனர். அது கேன்சர் கட்டியாக மாறிவிட்டது. கொலக்ட்ரால் கேன்சர் இந்த நோயினால் அவர் ரொம்பவும் கஸ்டபட்டுவிட்டார் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @pathmalosinijeya8431
      @pathmalosinijeya8431 Рік тому +3

      உண்மைதான் இந்த வெள்ளிகிழமை ct ஸ்கான் செய்கிறேன்
      சீக்கிரம் endoscopy செய்வதாக ஆஸ்பத்திரியில் கூறியுள்ளார்கள்
      உங்கள் அக்கறை க்கும் நல்ல தகவலுக்கும் மிக்க நன்றிகள்

    • @pathmalosinijeya8431
      @pathmalosinijeya8431 Рік тому +2

      Mam அவஸ்ரெலியாவில் எடுக்கமுடியுமா தெரியவில்லை மருந்து கடையில்
      மிகவும் நன்றியம்மா கேட்டுபார்க்கிறேன்

  • @Ommurugagamings
    @Ommurugagamings Рік тому

    Wow super mam

  • @jambu3722
    @jambu3722 Рік тому

    Warm water mean

  • @lydialydia294
    @lydialydia294 Рік тому

    Sapta oda motion poguthu athuku en pandrathu sis

  • @SagunthalaK-g8b
    @SagunthalaK-g8b 2 місяці тому

    Na work panitu 10 clk varuvom apo enna pandrathu

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +1

    கோமாதா என்னைவிட பெரியது 🐄🐄‌ அதனால் அதன் கபாஃப் ஐ சாப்பிடமாட்டேன் 🤣🤣🤣🙏🙏🙏. ஆனால் சுறா என்னை விட சிறியது என்பதாவ் அதனை உப்புக்கண்டம் போட்டு சாப்பிடுவன் 😁😁😁

  • @benaziryazeer1563
    @benaziryazeer1563 Рік тому

    And 5yrs pasangaluku sooranam kudukalama

  • @balajimani6045
    @balajimani6045 Рік тому +1

    Azhaga solringa but en canteen sapadu saptavudane toilet varuthu yen

  • @dharanidharane
    @dharanidharane Рік тому +2

    Akka enaku stomach full ah sapata odane motion pothu athuku ena Ka panalam athu etha body Ku kedatha ?

    • @game.418
      @game.418 Рік тому +1

      Yes mam idhe prachanathn enakum reply me mam (water) thawira edhu edutgukuttalum motion aguthu mam. Idhunala nan owera meliuran

  • @loges8506
    @loges8506 Рік тому

    Thiripilachuranam in english?