முழு ஆத்ம விழிப்பு ஏற்பட்டால் நமக்கு நிகழும் தெய்வீக அதிசயங்கள்| ஆத்ம தியானத்தின் அற்புத பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2021
  • Hi Sithargal Marabu friends, hope you all fine... In this video we gonna see about the mysterious and awesome benifits of the 24 hours awareness meditation or 24 hours soul meditation. This meditation completely changed me so I want to share it with everyone, so that will be very helpful and useful for all our friends. This meditation's benifits gives you a great boost up towards your spiritual journey.. even you can understand the secret functions of the whole existence.. watch it fully to understand it deeply.. love you all take care friends 💝🙏🏼💐🌺🙏🏼💐🌺💝🙏🏼
    #sithargal_marabu
    #experience_the_godliness_within_you
    #secret_soul_meditation_benifits
    Meditate every moment to feel the godliness
    Special 24 hours meditation
    சித்தர்களின் 24 மணி நேர தவம்
    பட்டினத்தார் ஞான பாடல்கள்
    பட்டினத்தார் பாடல் விளக்கம்
    ஆன்மீக சாதகர்களுக்கு சித்தர்களின் உபதேசங்கள்
    Sithar pattinathar's advices
    மனம் அழிக்கும் கலை
    மனதை அடக்கும் வழிமுறை
    மனம் அழிக்கும் தியான்
    கடவுளை காணும் வழி
    உன்னில் கடவுளை உணரும் வழி
    நான் யார்
    உன்னை உணரும் தியானம்
    உங்கள் ஆன்ம ஸ்வரூபத்தை உணரும் தியானம்
    Soul realisation meditation
    Self realisation meditation
    Know yourself technique tamil
    Secret meditation of sithars

КОМЕНТАРІ • 236

  • @saranram2311
    @saranram2311 2 роки тому +10

    வணக்கம் ஐயா. எங்களுக்கு ஒரு வருட காலமாக படிப்படியாக பலவித உதாரணங்களுடன் பயிற்சி கொடுத்து ஞானம் அடையும் ஞானப் பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்துள்ளீர்கள். இதை பயன்படுத்தும் அனைவரு‌ம் ஞான நிலை அடைவது உறுதி. உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், மன நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சிரமம் பார்க்காமல் காணொலியை தொடர்ச்சியாக பதிவிட்டமைக்கு சித்தர்கள் மரபு சேனல் ஆன்ம நண்பர்கள் சார்பாக கோடானு கோடி நன்றிகள். சித்தர்கள் மரபு சேனல் மேன்மேலும் வளர்ந்து வெற்றி நடை போட்டு வர வாழ்த்துக்கள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      எல்லாம் முழுக்க முழுக்க இயற்க்கை இறை தன்மையின் கருணை மற்றும் குருகடாட்சத்தால் நடந்துகொண்டு இருக்கிறது ஐயா, இதுவே அடியேனுக்கு அருளப்பட்ட கடமை ... எல்லாம் சுபமாக தானாக நடந்துகொண்டு இருக்கிறது... என்றும் ஆதரவு தரும் உங்கள் எல்லையற்ற அன்புக்கு கோடி நன்றிகள் ஐயா 💐💝🙏🏼🌺❤️💝

    • @indirababu4265
      @indirababu4265 2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +11

    மனம் பாரம் சற்று குறைந்தது போல் உள்ளது தம்பி, இந்த காணொளி கேட்டுதும்.நன்றி 🙏

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +45

    இறைபேராற்றல் கருணையால் இறைவனே அனைத்தையும் சிறப்பாக நடத்துகிறான் இந்த காணொளியை காண வைத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому +28

    நான் சரியான வழியில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 роки тому +8

    என்னுள் இருக்கும் இறை சக்தியே என்னுள் இருந்து இப்பதிவை பார்த்தது பார்த்து மகிழ்ந்தது.,,🙏🙏🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 роки тому

      அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👍ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalkumark9008
    @vimalkumark9008 2 роки тому +9

    அருமையான காணொளியை தந்த இறை தன்மைக்கு நன்றி
    😊 சிவம்😊

  • @karunamoorthi233
    @karunamoorthi233 2 роки тому +10

    உங்களின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை சகோ..இ‌ந்த பக்குவ நிலைய அடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் சகோ..கண்டிப்பாக இறை தேடல் உள்ள அனைவருக்கும் இது நடக்கும் 🕉🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +5

      கண்டிப்பாக சகோ, அந்த ஆழ்ந்த நோக்கத்தில் தான், ஒவ்வொரு காணொளியும் இறை தன்மை பதிவு செய்துகொண்டு வருகிறது🌺🤯🌄🙏🏼💐🌺🙏🏼💝

    • @majay8016
      @majay8016 2 роки тому +1

      Ll

  • @suniljose8449
    @suniljose8449 2 роки тому +8

    எல்லாம் வல்ல இறை ஆற்றலுக்கு
    நன்றி நன்றி நன்றி...🙏🏼

  • @sivamuruga9182
    @sivamuruga9182 2 роки тому +3

    நீங்கள் கூறும் அத்தனையும் என்னுடைய ஆத்ம அனுபவங்களாக அனுபவித்தும், அனுபவித்துக் கொண்டும் இருக்கிறேன். ஆத்ம விழிப்புணர்வில் ஒவ்வொரு தருணமும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @shivaprabhakaran1696
    @shivaprabhakaran1696 9 місяців тому +1

    🙏என் அன்பு சிவமே இந்த பதிவில் தாங்கள் சொன்ன ரணகளதுக்கு மத்தியில் நீங்க நிம்மதியா இருப்பீங்க அந்த வார்த்தை கேட்ட பொழுது என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது 🙏எனக்கு நீண்ட வருடங்களா எதோ புரியாத ஒரு சிரிப்பு வருது சிவமே 🙏

  • @vadivelan2565
    @vadivelan2565 2 роки тому +2

    அவன் அருளால் அவன் தாழ் வணங்கி சிவ சிவா..!!

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 2 роки тому +12

    இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி ஓம் ஆத்ம வணக்கம் எண்ணிலடங்கா சித்த ரிஷி கணங்கள் திரு வடிகளே சரணம் சரணம் சரணம்

  • @manochitra7868
    @manochitra7868 2 роки тому +12

    எனது பிரபஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள் 🙏🙏

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 2 роки тому +7

    Bro நீங்க சொல்ற எல்லாமே என் lifela நடந்திட்டுஇருக்கு

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +1

    Cristal clear explanation..
    Guruvey Thunai..
    Guruvey Saranam..
    Nandrikal Kodi brother..

  • @nskjambu581
    @nskjambu581 2 роки тому +2

    Ungal parchukalai kaetavudan manathu megavum thellivu aanamathiri erukuthu. Nandri sir. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +5

    இவ்வளவு உணர்ந்து சொல்கிரீர்கள் என்றால் எவ்வளவு பேரானந்தம் அடைந்திருப்பீர்கள் really, eagerly want to know your experience about this
    நன்றி திருச்சிற்றம்பலம் (ஒருசில வார்த்தைகள் தமிழில் சொன்னால் தான் அழகு)

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +5

      ஆமாம் ஒவ்வொரு காணொளியையும்.. த்ருப்த்தி கரமாக உருவாக்குவது அடியேனுக்கு ஒரு சவாலே

    • @bhuvanaethiraj2074
      @bhuvanaethiraj2074 2 роки тому

      @@sithargalmarabu6888 நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @venmax1
    @venmax1 2 роки тому +8

    Thank you very much for this awakening video 👏 , I am speaking to my guru every time and I am enjoying every second.

  • @sivaranjini5977
    @sivaranjini5977 2 роки тому +2

    Miga miga arumai..unmai...ungalukum antha iraithanmaikum nandrigal iyya🙏🙏🙏

  • @saravanarajr2402
    @saravanarajr2402 2 роки тому +9

    நமசிவாய வாழ்க வாழ்க🙏🏾🙏🏾🙏🏾

  • @premarani4469
    @premarani4469 2 роки тому +6

    🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நான் ஞான தேடலில் இருக்கிறேன் இந்த வீடியோவில் சொல்லுவது போல் ஒரு விபத்திற்கு பின் அமைதி உணர்தேன் என்னை சுற்றி உள்ள சம்பவங்களை அவரவர் நிலையில் நடுநிலையாக பார்க்கமுடிந்தது எண்ணிலையை உணர்த்திய இந்த பதிவுக்கும் எங்கும் நிரைதிருக்கும் இறைவனுக்கு நன்றி 🙏❤️

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      அருமை, அருமை மா உங்கள் புரிதல், தொடர்ந்து இறை தன்மையுடன் இணைந்து உலக வாழ்வையும் இயல்பாக முழுமையாக வாழுங்கள்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    Where ever I go most of the time your videos messages come in my mind சுற்றி சுற்றி வருகிறது . Our good karma give you to us 🙏🙏👍🇨🇦

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +2

    OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🌹
    Thank you ☺️

  • @DivineGraceOfLord
    @DivineGraceOfLord 2 роки тому +6

    Coming across this channel is a blessing. Thank you

  • @lakshmanan3195
    @lakshmanan3195 2 роки тому +4

    மிக்க நன்றி🙏

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 роки тому +2

    Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri

  • @sivapriya1570
    @sivapriya1570 2 роки тому +3

    நன்றி சகோதரரே 🙏

  • @palaniyammal.t4483
    @palaniyammal.t4483 2 роки тому +2

    Vazlha valamudan ayya🙏🙏 Romba nanringa ayya

  • @kanagaranis819
    @kanagaranis819 2 роки тому +3

    Ithai Vida thelivaaga solvathargu
    Veru onrum illai ayya neengale soneergal neengale keteergal nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому +2

    Tq so much brother Tq Sivaya Nama
    Anbe sivam

  • @dhakshinamoorthi3542
    @dhakshinamoorthi3542 2 роки тому +1

    THANKS TO THE UNIVERSE TO GET SUCH INFO THROUGH YOU (IT).THANKS.

  • @aberamthevarajah1067
    @aberamthevarajah1067 2 роки тому +2

    Om namasivaya om namasivaya om namasivaya
    OM pirapanchame namaga
    Thank you for your good information

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +2

    ரொம்ப சிக்கலான விஷயத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...இதை நான் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை...ஆனால் இப்போது ஒரு தெளிவுடன் அணுகும்போது முடிகிறது...இதுவும் இறை அருளால்...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      மிக அருமை, தொடர்ந்து இறை தன்மையுடன் தொடர்பில் இருங்கள். .. உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 💐🙏🏼🌺

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 роки тому +1

    Gurucharanam brother, thank you so much, I thank you universe, whatever information you said this video I have really felt in my life currently. Thank you God, I thank for my guru and maha Guru

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +4

    THANK YOU THANK YOU THANK YOU VERY MUCH 😍🙏🙏🙏💚

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 роки тому +2

    Nandri nandri iyya 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому +2

    Vazhga valamudan ayya 🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 роки тому +2

    Thanks lot ❤️ Very good message..

  • @geethagovindan19
    @geethagovindan19 14 днів тому

    Tq brother for your wisdom and sharing. I'm also following it and trying to be aware and conscious of it at all times. Sivayanamaom 🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому +2

    My favorite video... Ennake sonnadhu pola irunthathu tq so much brother Tq Sivaya Nama

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Nandri anbare, valthukal... Iyarkkai iraivanin karunaikku nandri sollungal

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +2

    Nandri...Nandri....Nandri....😍😍😍😍😍😍🙏🙏🙏

  • @ashwingaming3494
    @ashwingaming3494 2 роки тому +1

    நன்றி

  • @tiru1692
    @tiru1692 2 роки тому +2

    Great👍👌
    Thank you very much🍀🙏

  • @vigneshsivan8015
    @vigneshsivan8015 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 роки тому +1

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому +2

    Have started to practice Anna.. Will wait for further changes. Thiruchitrambalam Anna

  • @kavithasaravanan7282
    @kavithasaravanan7282 2 роки тому +2

    Good message thank you 🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏 sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 Рік тому

    I feel very satisfied..you told what I have to say

  • @Tailorpc
    @Tailorpc 2 роки тому +2

    நன்றி நண்பரே🙏🌹👌

  • @sureshambattu398
    @sureshambattu398 2 роки тому +2

    Vazhga valamudan

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 роки тому +2

    நன்றி.

  • @dailylife7417
    @dailylife7417 2 роки тому +3

    Thank you so much sir

  • @ravindransp8271
    @ravindransp8271 2 роки тому +2

    1000 Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samum5375
    @samum5375 2 роки тому +1

    Romba nandri Anna🙏🙏🙏

  • @flaviaanna9324
    @flaviaanna9324 2 роки тому +2

    Thank you

  • @kalidossramanujam2666
    @kalidossramanujam2666 2 роки тому +3

    ஆழ் மனம். ஆன்மா
    ஆன்மா விழித்தாள் உங்களுடைய கர்மாவை உணர்த்தி விழிப்படைய செய்யும்.
    ஆனால் அது மிகப்பெரிய ஆபத்து சிந்தனையும் பித்தனாக்கும்

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Great thanks a lot

  • @savithamuniswamy8952
    @savithamuniswamy8952 2 роки тому

    thank u for your precious words sir

  • @SanthoshKumar-cc6jc
    @SanthoshKumar-cc6jc 2 роки тому +1

    Vazhga valamudan Thambi, ungal thongu valarga.

  • @lingeswaran14
    @lingeswaran14 2 роки тому +2

    சிவாய நம 🙏🙏🙏
    எல்லாம் அவன் செயல்.. 🌺🌺🌺

  • @user-sl1cq9pg1n
    @user-sl1cq9pg1n 2 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 роки тому +1

    Nandri rombe arputham

  • @indirababu4265
    @indirababu4265 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @tamilselvan8784
    @tamilselvan8784 2 роки тому +1

    Arumai

  • @Vannan4738
    @Vannan4738 2 роки тому +2

    Thank you universe

  • @alagupanneer6135
    @alagupanneer6135 Рік тому

    உண்மை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி

  • @chithrac6715
    @chithrac6715 2 роки тому +2

    Ayya negale pakasonniga ningale endha kanoliye kekavachinga rombo santhosham ayya rombo nadri ayya 🙏🙏🙏

  • @risrut7804
    @risrut7804 2 роки тому +1

    Guruvesaranam

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 2 роки тому

    Unmai Sir🙏

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому

    Nandri brother

  • @mahalingam1731
    @mahalingam1731 2 роки тому +3

    Thankyou god 🙏🙏🙏🙏🙏

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr 2 роки тому +2

    Om namah shivaya 🙏

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 2 роки тому +2

    வாழ்க வளமுடன் தம்பி

  • @balamanibalu3743
    @balamanibalu3743 2 роки тому +1

    🙏🙏🌹🌹 Om Namashivaya🙏🙏 Om namashivaya 🙏🙏🌹🌹

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому

    Mikka nandri anna

  • @jayapriyaveeramani1918
    @jayapriyaveeramani1918 Рік тому

    Thank you bro

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 роки тому

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தான் சகல விடயங்களும் நடை பெறுகின்றன.
    அல்ஹம்து லில்லாஹ்.

  • @sivaraj6209
    @sivaraj6209 2 роки тому

    Good explain

  • @alaudeenmubarakali7452
    @alaudeenmubarakali7452 2 роки тому +1

    Nandri iraithahaval

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Ereevaa sarvathum saranam 🙏

  • @t.tiger_0194
    @t.tiger_0194 2 роки тому +1

    Om namah Shivaya🙏🏽

  • @artvorld1339
    @artvorld1339 2 роки тому +1

    Nanri ji

  • @singaporetailors5133
    @singaporetailors5133 2 роки тому +1

    Yes.correct.

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 роки тому +2

    Good 🙏

  • @anittaanitta2501
    @anittaanitta2501 2 роки тому

    Vaazhka vallamutan nanti 🙏🙏🙏

  • @9884335993
    @9884335993 2 роки тому +2

    வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      நீவிர் வாழ்க வளமுடன் 💐🌺🙏🏼🙏🏼

  • @adithyaavk4492
    @adithyaavk4492 2 роки тому +1

    Superb anna

  • @premraju3515
    @premraju3515 2 роки тому

    Om...nama..shivaya

  • @IndraTailoring
    @IndraTailoring 2 роки тому +2

    ஆத்ம வணக்கம் நன்றி தம்பி

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 9 місяців тому

    உண்மை ஐயா

  • @vikiselvi104
    @vikiselvi104 2 роки тому

    Correct 🙏 sir

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 роки тому +1

    குருவே சரணம்
    மனமே குரு

  • @wonderful5773
    @wonderful5773 2 роки тому +1

    Thank you so much for passing down your precious knowledge to us and helping us to move towards the enlightenment path.
    Brother can you please explain and express your enlightenment experience in day today life.
    Can you also please share your opinion on Meditation and Law of Attraction concepts.
    I know this is a big Question but I always wanted to know WHY there is the concept of this UNIVERSES in the first place and WHY God power wants to experience everything through us.
    Can you please throw some lights on this as well.Thank you so much.
    I appreciate if you can make some elaborate videos on these topics.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому

    Om namah shivaya💙🙏💥💪💯

  • @suvinkannan12
    @suvinkannan12 2 роки тому +1

    Super

  • @sivasticker6546
    @sivasticker6546 2 роки тому

    ஓம் நமசிவாய 🙏

  • @mvijayalakshmi6391
    @mvijayalakshmi6391 2 роки тому +2

    அய்யா, யாருங்கய்யா நீங்கள்.
    ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அந்த இறை உங்களை அனுப்பியுள்ளது போல் உள்ளது. ஏற்கெனவே உள்ளே உறங்கிக்கொண்டிருந்த விசயங்களை கிண்டி கிளறி உணர்த்துவது போல் உள்ளது.

  • @sureshkr1856
    @sureshkr1856 2 роки тому +7

    Only an evolved soul like you alone can speak about this. Strict silence experienced as consciousness will guide as it is the natural state.🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +3

      Everything happening because of the love and compassion of the true godliness existing everywhere... Iam just a way to godliness 🌺🙏🏼💐🙏🏼🌺💐

    • @jesuslover9174
      @jesuslover9174 2 роки тому

      @@sithargalmarabu6888 bro die aiduvan payama eirku bro heart over ra beat avathu bro plz help and plz priyar

    • @abeethajee7683
      @abeethajee7683 2 роки тому

      @@sithargalmarabu6888 unga number send please