உங்கள் கவலைகளை போக்கி ஆன்ம விழிப்பு தரும் ஜென் கதைகள்| ஒரு ஜென் ஞானியின் அனுபவம்| zen stories tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 352

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 роки тому +42

    சித்தர்கள் மரபு காணொளி தான் எம்முடைய வாழ்வையே மாற்றி உள்ளது. இம்மை வாழ்வின் புரிதலையும், நோக்கத்தை இறைசக்தி உணர்த்தி உள்ளது. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா! 👍🎉🎊
    பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து பார்க்கிறேன். வியக்கத்தக்க மாற்றங்கள் காண்கிறேன். நன்றி வணக்கம்.🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +7

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா.... உங்கள் அன்பான பதிலுரைகள் எமக்கு உற்சாகத்தை தருகிறது.... இருப்பினும் இந்த கொண்டாட்டத்திற்கு சொந்தக்காரன் எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மை தான்... எல்லாம் அதன் எல்லையற்ற கருணையும் கடாட்சமும்... 🌺💐🌼🙏🏼🌈 தொடர்ந்து இணைந்திருங்கள்... இறை தன்மைக்கு நன்றி சொல்வோம்

    • @JJCreationstamil
      @JJCreationstamil 2 роки тому +1

      Nalla kanoliyil nalla pathivugal kaanalam... Samooga valaithalatthilum sorgam naragam enru irupakkam ullathai kaanalam...

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 роки тому +1

      @@sithargalmarabu6888 😍😍

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 2 роки тому +9

    இந்த மாதிரி ஒரு ஆன்மிக விசயம் இந்த உலகத்தில் பணம் குடுத்தாலும் கிடைக்காது,ஆன நீங்கள் இலவசமாக எல்லோரும் எளிமையாக புரியும் வகையில் பேசுகிறீர்கள்,நீங்களும் உங்கள் குடும்பமும் 100 வயசு வரைக்கும் சந்தோசமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் இருக்கும் கடவுளை வேண்டி கொள்கிறேன்.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +96

    இந்த பதிவினை இந்த ஆத்மா பார்க்க உதவிய வழிகாட்டிய அனைத்து தெய்வங்களுக்கும் குருவிற்கும் பிரபஞ்சத்திற்கும் என் கைபேசிக்கும் என் ஆத்ம நன்றிகள். கோடி நமஸ்காரம் இறைவா 🥰🥰🙏🙏🙏

    • @prakashi5249
      @prakashi5249 2 роки тому +3

      நீதான் தெய்வம்....
      வாழ்க்கை ஒரு தேடல் தான்...

    • @vaishaalia9111
      @vaishaalia9111 2 роки тому +1

      q

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      Aperfect man is God. Imperfect man animal

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому +1

      .Man is embodiment of God JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      One who has good mind is a man BABA says. Master the Mind Be a master. Mind

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +4

    ஓசோவும் உன் செருப்பை எங்கே விட்டு வந்தாய் என அடிக்கடி சொல்வார் அதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது. நன்றி.

  • @karunamoorthi233
    @karunamoorthi233 2 роки тому +22

    இறைவன் அருளால் நல்ல ஆன்மிக சிந்தனைகள் விதைக்கும் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் பல கோடி நன்றிகள் 🕉🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +5

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அன்பரே.... அடியேன் வெறும் வெற்று கருவிதான் 🌈💐🌺🙏🏼🌼🙏🏼 இருப்பினும் உங்கள் அன்பான பதிலுரைக்கு நன்றி

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 роки тому +1

      @@sithargalmarabu6888 🙏🙏🙏🙏👍

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 роки тому +2

      Kena punda No God 💩👠🕉️

  • @dhinesh2190
    @dhinesh2190 2 роки тому +5

    அருமை விழிப்புநிலை என்பதை சரியாக பிரபஞ்சம் வழங்கியுள்ளது சித்தர் மரபுவின்வாயிலாக நீண்ட தேடல் உள்ளவர்களுக்கு இதன் சுவையை உணர்வார்கள்

  • @SiruvaikumarP
    @SiruvaikumarP 6 місяців тому

    இதுவரை இந்தப் பதிவை ஐம்பது முறையாவது பார்த்திருக்கிறேன்...அருமை..அற்புதம்..அபாரம்..அசத்தல்..அட்டகாசம். அபூர்வம்...அதிசயம்...

  • @sivalingam6729
    @sivalingam6729 2 роки тому +8

    அருமையான பதிவு 🌹🌹💞💞🙏

  • @stsk1258
    @stsk1258 2 роки тому +7

    கடமையை செய் பலனை எதிர்பார்க்காதேஎன்பதின் உண்மையான அர்த்தம் நிகழ்காலத்தில் வாழ்வது என்பதை உணர்ந்தேன் மிக்க நன்றி 🙏💐

  • @vignesh-tr4ps
    @vignesh-tr4ps 2 роки тому +3

    Romba nantri..sir..🙏🙏🙏🙏🙏

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +13

    மிக மிக அருமை. நான் சில காலமாக முயன்று வருகிறேன். ஆதலால் நன்றாகப் புரிகிறது. வழி காட்டிய இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. நிறைய பதிவிடுங்கள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் மா

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 2 роки тому +2

    அருமையான பதிவு,தெளிவான விளக்கம்,நன்றி அய்யா

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 роки тому +14

    யாம் தேடி அலைந்த, ஆன்மீக ஞான கருத்துக்களில் எளிமையாகவும் மிக உறுதியானதுமான தெள்ளத்தெளிவாகவும் கூறுபவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு கட்டாயம் புண்ணியங்கள் கூடும். என்றென்றும் இறை துணை உங்கள் கூடவரும்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்

  • @kanimoliartstudio9226
    @kanimoliartstudio9226 2 роки тому +7

    அண்ணா நான் எங்க எங்கோ தேடி அலைந்து பாதி கற்றும் கற்காமலும் ...இருந்த என் தேடலுக்கு அருமருந்து பொக்கிஷமாக என் ஒவ்வொரு தேடலுக்கும் தீனியாக உள்ளது உங்கள் காணொளிகள்...ஒவ்வொரு வீடியோவையும் பல முறை நான் பார்த்தாலும் சலிப்பதில்லை..மனதை அளிக்கும் கலையை முலுமையாக கற்றுக்கொடுங்கள் அண்ணா...எவ்வளவு வருடம் ஆனாலும் அதை நான் முலுமையாக கற்று பல லட்சம் பாமர மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன்..இறைபேறாற்றல் என் மீது கருணை காட்டட்டும்.மகிழ்ச்சி.நன்றிகள்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது மா.... அடியேன் வெறும் வெற்று கருவிதான்.... தொடர்ந்து பாருங்கள்... தொடர்ந்து இணைந்திருங்கள்... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.... இறை தன்மையின் கருணை வெள்ளம் உங்களை நிரப்ப இறை பெயரால் ஆசீர்வாதங்கள்

    • @kanimoliartstudio9226
      @kanimoliartstudio9226 2 роки тому

      @@sithargalmarabu6888 இறை ஆற்றல் அனைத்தையும் நன்றாகவே நடத்தி கொண்டிருக்கிறது. கோடன கோடி நன்றிகள்....

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +14

    Amazing ஓம் நமசிவாய, திருச்சிற்றம்பலம்

  • @manimani8913
    @manimani8913 2 роки тому +2

    இந்த அற்புதமான பதிவிற்கும் இந்த விநாடிக்கும் நன்றி

  • @murugesankrishnan1876
    @murugesankrishnan1876 2 роки тому +2

    சித்தர்கள் மரபு பதிவிற்கு நன்றிகள்.

  • @ramdass5839
    @ramdass5839 2 роки тому +5

    மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Intha kanoliyai yarum arivaka paarkkaamal unarvaka paarthaal ellorum jaani avathu elimaye...sitharkal marabu gukkalukku ennudaya athma namashkaarankal❤❤❤❤❤❤❤❤❤

  • @balamanin6313
    @balamanin6313 2 роки тому +5

    மிக அருமை... பிரபஞ்சம் திக்கு நன்றி

  • @cibideenadaya2838
    @cibideenadaya2838 Рік тому

    ஐயா, நான் இத்தனை வருசமா தேடூட்டு இருந்த பதில் எனக்கு இன்னைக்கு கிடச்சிருக்கு.. மிக்க நன்றி. மிக அருமையான பதிவு..

  • @otchukalai9353
    @otchukalai9353 2 роки тому +2

    நன்றிகள் 🙏பணி தொடரட்டும்....

  • @saranram2311
    @saranram2311 2 роки тому +5

    வணக்கம் ஐயா. அருமையான காணொலி. எளிமையான பயிற்சி முறை. நடைமுறையில் செயல்படுத்துவது கடினமாக இருக்கும். வைராக்கியத்துடன் இந்த பயிற்சி முறையை கடை பிடித்து வந்தால் மனதை இந்த நொடியில் நாம் செய்யும் செயலை கவனித்து செயலாற்றலாம். சற்று காலம் பிடிக்கும். நான் தாங்கள் சொன்னதிலிருந்து இந்த பயிற்சி முறையை செய்து கொண்டுதான் வருகிறேன். மிக்க நன்றி.

    • @sabarinath3568
      @sabarinath3568 2 роки тому +2

      தன்னை உணர்ந்த வன் ஆத்மாவை உணர முடியும் என் குருநாதர் நேரடியாக சொல்லி தந்து குருவே சரணம் குருவே துணை

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      நீங்கள் பயிற்சி செய்வது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி அய்யா.... இறைவன் கருணையால் மேலும் ஆழமாக பழகுங்கள்... உணருங்கள்... வாழ்த்துக்கள் ஐயா 🔆💐🌺🙏🏼

  • @SiruvaikumarP
    @SiruvaikumarP 6 місяців тому

    பிறவிப் பயனை அடையச் செய்யும் அற்புதமான பதிவு. காதுள்ளவன் கேட்கக் கடவன்...

  • @nanthinydhavarajasingam7118
    @nanthinydhavarajasingam7118 2 роки тому +3

    🙏அருமையான விளக்கம்
    சூப்பர🙏👍🏽

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 роки тому +4

    ஐயா பணிவான ஆத்மார்த்தமான வணக்கம் உங்கள் உபதேசம் எங்கள் அறியாமையை நீங்கள் ஆன்மாவை உணர செய்வதற்கு உங்கள் புண்ணிய செயல் மேலும் சிறப்படைய ட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்கள் சந்ததியும் செளிப் அடையட்டும்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா.... இவை அனைத்தையும் உங்களுக்கு செய்து தந்தது , அந்த எங்கும் நிறைந்த இறை தன்மையின் கருணையே ..... அதற்கு நன்றி சொல்லுங்கள் ..

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 роки тому +4

    நன்றி இந்த பதிவிற்கு நன்றி தாரா‌ வீரன்

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 2 роки тому +2

    🙏
    முற்றிலும் உண்மை சார்.
    (சுமார் 3 வருடங்கள் முன்பு ஒரு ஹிந்தி டிவி சேனலில் ஒரு professor கூறியது
    Be cautious / concentrate on your present continuous for your success.)
    வாழ்க்கையின் அதி முக்கிய சூட்சுமம் இதுதான்🙏🙏
    உங்களின் அருமையான பதிவுக்கு நன்றி ஐயா ❤️

  • @rajendran7288
    @rajendran7288 2 роки тому +4

    Yaaruppa neenga! Romba arumaiyaha irukkiradhu ovvoru pathivum.👌 Indha padhivu thaan nammai gyaniyakkum .... Neenga solradhu pesaravidham romba nallarkku.... Romba anboda pesareenga ... Nandri 🙏 bro...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Ellam andha iyarkkai irai thanmaiyin karunaiyaal nadakkudhu ayya... Adiyean verum vettru karuvi thaan.. ungal anbukku nandrgal 🌺💐🙏🏼

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 2 роки тому +7

    நன்றி இறைவா 🙏🙏🙏

  • @skillmeup2224
    @skillmeup2224 2 роки тому +2

    நன்றி தோழர் 🙏🏾

  • @vivekwings
    @vivekwings 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி...

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 роки тому +13

    விழிப்புணர்வுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் இறைதன்மையே 👍 வாழ்க்கையின் உயிர்ப்புடன் வாழும், நிலையையும், உயிரற்று வாழும் நிலையையும் உணர்த்திய மைக்கு மிக்க நன்றி 🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மைக்கு நன்றி

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +1

    🙏🙏🙏நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...

  • @றஜிதா.இளங்குமரன்

    நன்றி

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 2 роки тому +6

    உண்மை சொல்லைவிட செயலே உயிர்போடு இருப்பதை உணர்த்தும்.

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 2 роки тому +3

    நன்றி நன்றிகள் கோடி.🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sankarpandi6326
    @sankarpandi6326 2 роки тому +5

    தெளிவான விளக்கம்🙏🏽இறை தன்மைக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 2 роки тому +2

    Enaku sariyana nerarthil intha pathivu kidaithathu. Iraivanukkum ungalukkum kodana kodi nantrigal🙏🙏🙏

  • @banurajamani5801
    @banurajamani5801 2 роки тому +3

    வாழ்க வளமுடன்💐

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 2 роки тому +3

    Good News🙏👌🌹

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 роки тому +5

    ஏற்கெனவே தெரிந்த விஷயத்தைகூட இப்படி கேட்கும்போது ஆழ்ந்து ஊடுறுவுகிறது அசைக்கிறது என்றால் சொல்பவரிடமும் சொல்லப்படும் விதமும் ஏதோ ஒன்று ஒரு வகையில் உயர்வானதாக விளங்குகிறது அல்லவா....நன்றி

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... அடியேன் வெறும் வெற்று கருவிதான்......
      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 💐🌺🙏🏼💐💐🌈

  • @அன்புநெல்லைராஜா

    நன்றி நன்றி ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому +7

    நன்றிகள் அய்யா 🙏

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +20

    காணொளிக்கு நன்றி🙏🙏🙏 மனம் எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திக்கும் கூட்டி சென்றாலும் மறுபடியும் நிகழ்காலத்திற்கு வர முடிந்தவரை உள்ளிருக்கும் இறைவன் முயற்சி செய்கிறது இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @virginiebidal4090
    @virginiebidal4090 2 роки тому +2

    மிகவும் அருமையான தகவல் நன்றிங்க

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 роки тому +3

    Nandrigal nandrigal ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 роки тому +1

    Nandri guruvae crystal clear explanation

  • @anbhalazhansubramanian2484
    @anbhalazhansubramanian2484 2 роки тому +1

    பதிவுகள் மிகவும் அருமை இப்பதிவுகள் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தி மாறுதல் மூலம் கடைப்பிடிக்க வேண்டியவை

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +3

    🙏🌹 ஓம் சிவாய நம🙏🌹. மிக நல்ல விளக்கம் 👏👏👏. நிகல்காலத்தில் வாழ்வதில் மனதை. பழகிகொள்ள வேண்டும். இந்த வீடியோவிற்கு நன்றி ❤️❤️❤️ வாழ்க வளமுடன் 🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      விடயத்தை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் மா

    • @lakshmiganesan3585
      @lakshmiganesan3585 2 роки тому

      @@sithargalmarabu6888 சர்வமும் சிவமயம் 🙏

  • @vasanthr5971
    @vasanthr5971 2 роки тому

    ஐயா உங்களை சந்தித்தது மிகவும் அற்புதம்.... உங்கள் சேவை மக்களுக்கு தேவை ✨

  • @navarathnam3615
    @navarathnam3615 2 роки тому +1

    Enakku vali kaattum iraivanaku nandrigal 🌹🌹🌹

  • @mallikaelango3702
    @mallikaelango3702 2 роки тому +1

    பொருமையின் ரகசியம் அருமை…..

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому

    உங்களுக்கும் இறை சக்திக்கு நன்றிகள் ஐயா நல்ல பதிவு எனக்கும் புரியுது ஐயா ஒரு நொடி கூட நிகழ்காலத்தில் நான் வாழவில்லை ஐயா .
    உங்களை தந்த பிரபஞ்சத்திற்கும் ஈசனுக்கும் நன்றியும் நமஸ்காரமும் . 🙏🙏🙏🙏
    நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏👍👍👍

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      இறை தன்மையின் கருணையால் உங்களுக்கு உணர்த்த பட வேண்டியது அனைத்தையும் அந்த இயற்க்கை இறை தன்மை செய்யும் அம்மா....நன்றி🌺💐🙏🏼

  • @sundaravadiveln9254
    @sundaravadiveln9254 2 роки тому +2

    இந்த ஜனத்தில் முழுமையாய் இரு அருமை சந்தோஷம் ஐயா.!

  • @rajubettan1968
    @rajubettan1968 2 роки тому +3

    Last rites of God SAi was seen through SAi TV Many thanks on behalf of SAi devotees all over the world

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177 Рік тому +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @trichyaruldev
    @trichyaruldev 2 роки тому +2

    🙏🫂உங்களின் ஞானத்தெளிவிற்கும் அதை எங்களுக்கு கொடுத்துதவும் உங்களின் கொடைத்தன்மைக்கும் நன்றி அய்யா🫂🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🌼💐🌼🌺🌈🌼🌈💗🙏🏼

  • @premarani4469
    @premarani4469 2 роки тому +3

    🙏🌈 நன்றிகள் வாழ்க வளமுடன் நிகள்காலதுக்கு வந்தாலும் முன்பை விட அதிகமாக நேற்று நாளை நு மனம் போகுது நான் என்ன முயற்சி செய்ய வேண்டும் இறைருளுக்கும் உங்களுக்கும் நன்றிகள்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      மீண்டும், மீண்டும்.... நிகழ் காலத்திற்கு வாருங்கள்.... அதுதான் ஒரே வழி... எத்தனை முறை வழுக்கி விழுந்தாலும் ஏழத் தானே செய்கிறோம் ..... அதுபோல் தான் மா...

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 2 роки тому +3

    Om namachivaya pottri pottri 🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому +1

    நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹🌹

  • @priyapriya-xo5sf
    @priyapriya-xo5sf 2 роки тому +5

    நல்ல புரிந்துகொண்டு செயல்படுவேன் அது எப்படி என்று தெரிந்து கொன்றோன் நன்றி

  • @kamatchi.creations
    @kamatchi.creations 2 роки тому +3

    நல்லதே நடக்கும்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому +1

    Gurucharanam sir I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 роки тому +4

    Mindfulness, nighazh kaalathil vaazhdhal

  • @muthupandik3477
    @muthupandik3477 2 роки тому +2

    மிக மிக சிறப்பு

  • @1god83
    @1god83 2 роки тому +3

    Very very valuable message

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 роки тому +3

    ஓம்சிவாயநம

  • @chennans5204
    @chennans5204 2 роки тому +1

    Nanri Ayya...

  • @sriganeshr6094
    @sriganeshr6094 2 роки тому +2

    மிக அருமை👍👍

  • @r.k.jeyprakash3800
    @r.k.jeyprakash3800 2 роки тому +2

    மிக்க நன்றி....

  • @jayniranjan8442
    @jayniranjan8442 2 роки тому +1

    Romba nalla pathivu Anna...mikka nandri Anna

  • @yasodhaviswanathan6482
    @yasodhaviswanathan6482 2 роки тому +1

    மிக அருமை

  • @selvisatha2100
    @selvisatha2100 2 роки тому

    உண்மையுள்ள அற்புதமான கருத்துக்கள்
    நன்றி

  • @mynamyna7602
    @mynamyna7602 2 роки тому +1

    நன்றி..

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @vijayalaxmijayasheelan6472
    @vijayalaxmijayasheelan6472 2 роки тому +3

    Sooooo beautiful explained thank you so much baby.

  • @pushpavathythurairajasingh6859

    மிகவும் பயனுள்ள தகவல். இதனை சுவாமி
    ஓஷோவும் கூறுகின்றார்

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +3

    🙏🙏🙏

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 4 місяці тому

    மிக மிக அருமை
    அற்புதம்
    வாழ்க நண்பா

  • @ayyappansri
    @ayyappansri 2 роки тому +2

    உயிர் ஊட்டும் உண்மைகள்.

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 2 роки тому +1

    அருமை🙏🙏🙏🙏 நன்றி

  • @jeyasree5425
    @jeyasree5425 2 роки тому +4

    சிவ சிவ சிவ சிவ அகம் பிரம்மா 🙏🤲 உனக்குள் இருக்கிறது பரமாத்மா நன்றி அய்யா வாழ்க வளமுடன் ஓம் சாந்தி

    • @prakashi5249
      @prakashi5249 2 роки тому

      மதம் ஒரு சூழ்ச்சி...
      பிரம்ம.வைச்சிய.சத்திரிய.
      சூத்திர.வர்ண்ண.நம்பாதே
      சிவ சிவ சொன்னால் பல
      திறமைகள் இருந்தும்
      அடக்கி ஆளும் மனித சென்மம்
      உண்மையில் நாம் தான்
      உணரவேண்டும்

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 роки тому +10

    Thank you Sir, such a wonderful way of explaining. More and more such Lessons please. God Bless

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      Thank you for your love and support 🌺💐🙏🏼🌞🌺🌺🙏🏼

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @Sarswathi-f1p
    @Sarswathi-f1p Місяць тому

    மகிழ்ச்சி நன்றிங்க வாழ்க வளமுடன்

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 роки тому +1

    Mikka nandri aiya.. guruve saranam

  • @anandhakumar2958
    @anandhakumar2958 2 роки тому

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் நன்மைக்கு ஓம்

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 2 роки тому +4

    Tq, Vry excellent! Wish u a all the best!

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому +2

    Anna.. For the last three weeks around.. On practice.. Not much harder to follow.. It is purely true. Thiruchitrambalam Anna

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      Great ma, best wishes to feel it deeply 🌺💐🌈🌺🙏🏼 blesses from godliness

    • @dimpleshanthi5320
      @dimpleshanthi5320 2 роки тому +2

      @@sithargalmarabu6888 with all your guidance Anna

  • @sangliraju7116
    @sangliraju7116 2 роки тому +2

    Nanri sir

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +3

    ஓம் ஜெய் குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 2 роки тому +4

    இந்த பதிவை தந்த உங்களையும் புத்த மார்க்கத்தையும் வழிபடுகிறேன் வணங்குகிறேன்..

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது

  • @rajaduraimano99
    @rajaduraimano99 2 роки тому +2

    நன்றி ஐயா!

  • @kameshkamesh7711
    @kameshkamesh7711 2 роки тому +3

    Thanks brother om sai appa ⚘🙏

  • @மகரந்தம்
    @மகரந்தம் 2 роки тому +2

    உங்கள் காலில் விழ தோன்றுகிறது.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      ஐயா, இறைவனின் திருவடியில் விழுங்கள்.... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... அடியேன் வெறும் வெற்று கருவிதான்...

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 2 роки тому +1

    Nandri Anna.🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshminv1253
    @jeyalakshminv1253 2 роки тому +1

    Very video. Understand how to live in present. Let me try to get away from past and future. Thank you so much for the wonderful video

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 роки тому +1

    அருமையான பதிவு சகோதரா