மாசாணி அம்மன் வரலாறு | Masani Amman Story and History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 59

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 3 місяці тому +6

    மெய்சிலிர்த்து விட்டது அண்ணா 🙏 சூப்பர் அண்ணா ❤️❤️❤️

  • @gowthamkongu8234
    @gowthamkongu8234 3 місяці тому +19

    எங்கள் இல்லத்தில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது மாசாணியம்மன் திருக்கோயில். நான் ஒவ்வொரு முறையும் செல்லும் போதும் மிளகாய் அரைத்து பூசி எந்நேரமும் உக்கிரமாக இருக்கும் மாசாணியம்மனை ஒரு முறையாவது மல்லிகை பூ அபிசேகம் செய்து அம்மனை குளிர்விக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதை அந்த மாசாணியம்மன் நிறைவேற்றி தருவாள் என்று நம்புகிறேன்.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 місяці тому +13

    மாசாணி அம்மன் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா😊😊😊

  • @thenmozhithenmozhi3161
    @thenmozhithenmozhi3161 3 місяці тому +8

    Unga channel romba pudikum Ramayanam story venum plz humble request 🙏🏻🙏🏻🙏🏻

  • @ManikandanKanagaraj-uj2ze
    @ManikandanKanagaraj-uj2ze 3 місяці тому +21

    Pollachi karagalee ore like podugaa❤

  • @deliciousfruit-t20
    @deliciousfruit-t20 Місяць тому +3

    Ennoda jain ah thirutitanga nan masani Amman kovilli milakai aaraithu poosinen 15 days la vera oru jain ah athe weight la kontu vanthu pottutanga aprm Jain kedacha date la eh ennai kaapu seithuten migavum Sakthi vaaintha deviam 🙏🙏🙏🙏

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan 3 місяці тому +3

    ❤ அருமையான பதிவு நன்றி நண்பரே தீபன்

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 3 місяці тому +15

    வந்து விட்டேன் சகோதரரே
    என்றும் உங்கள் குரலின் ரசிகன்❤

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 3 місяці тому +5

    Voice 👌 valga valamudan 🎉🎉i

  • @MariyaBosbam
    @MariyaBosbam Місяць тому +2

    எனக்கு சொத்து பிரச்சனை தாய் தீர்த்துக் கொடுக்க வேண்டும்

  • @sundharamoorthy7785
    @sundharamoorthy7785 3 місяці тому +4

    நன்றி தீபன் வாழ்த்துக்கள் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்த கதை மாசேனியம்மன் கதை வாழ்த்துக்கள் நன்றி

  • @Arul-u3e
    @Arul-u3e 3 місяці тому +6

    Hi brother Nice Video 😊 Oru like Podunga ❤

  • @PavithraPavithra-vc7vk
    @PavithraPavithra-vc7vk 2 місяці тому

    இது பா. விஜய்யின் கண்ணாடி கல்வெட்டுகள் என்ற நூலில் இருந்து தானே எடுத்தீர்கள் அருமை சிறப்பு voice amazing magnetic voice மாசணி அம்மன் என்று சொல்லும் போது voice vera level editing pakka

  • @udayakumar8090
    @udayakumar8090 3 місяці тому +2

    Masani Amman temple very powerful temple

  • @ramasamy255
    @ramasamy255 Місяць тому

    நான் போய் வந்தேன் நன்பா❤❤❤

  • @muralidharan225
    @muralidharan225 3 місяці тому +4

    நான் இந்த சோவிலுககு இரண்டு முறை சென்று இருக்கிறேன்.மீண்டும் சென்று வர ஆசையாக இருக்கிறது

  • @Elayaraja_hits
    @Elayaraja_hits 3 місяці тому +4

    ஒம் சக்தி போற்றி

  • @Joannsheruba
    @Joannsheruba 2 місяці тому

    ❤super deepu anna

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 3 місяці тому +1

    நன்றி ப்பா

  • @PushpaS-o5s
    @PushpaS-o5s Місяць тому

    தெய்வகுளம் காளியம்மனை பத்தி சொல்லுங்க

  • @நான்கண்டஆன்மிகம்

    இங்கு வந்தால் வெற்றி அனுபவத்தில் சொல்ற

  • @Kurumba_Gounder_Paravi
    @Kurumba_Gounder_Paravi 3 місяці тому +1

    Vannan KURUMBA GOUNDER History VIDEO Podunga BOR..Pls Pls.......

  • @SakthiSakthi-tp7ft
    @SakthiSakthi-tp7ft 3 місяці тому +1

    அண்ணா நான் வாரம் தோறும் போவேன்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில்..

  • @varatharajpadayachivaratha2936
    @varatharajpadayachivaratha2936 3 місяці тому +1

    அவள் குழந்தை நான்

  • @RamKumar-lj5cz
    @RamKumar-lj5cz 22 дні тому

    அம்மன் யாண்டரல சிந்தலக்கரை : வெட்காளியம்மன் கோவில் தான்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 місяці тому +2

    Om sakthi paraasakthi adhi parasakthi Amman thunai 🔥💪🙏😇🔱📜⚔️🔔🗡️🚩

  • @AkshayKannan-i2d
    @AkshayKannan-i2d 3 місяці тому

    Super

  • @Santhoshsanthosh-zb9ef
    @Santhoshsanthosh-zb9ef 3 місяці тому

    Amma masani amma🙏🙏🙏🙏

  • @JEGANS-f1c
    @JEGANS-f1c 3 місяці тому

    மதுரை கருமாத்தூர் கடசரி நல்லகுரும்பன் ஐயன் வரலாறு செல்லுங்க

  • @kbnbalalovlyfamily5241
    @kbnbalalovlyfamily5241 3 місяці тому

    நானும் அந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன்

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 3 місяці тому

  • @radhika1693
    @radhika1693 15 днів тому

    Agilan saaga vendum

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 місяці тому

    🙏amma

  • @SkytechTamilan
    @SkytechTamilan 3 місяці тому

    அண்ணா சமயபுரம் மாரியம்மன் பற்றி

  • @MuthuMuthu-i6w
    @MuthuMuthu-i6w 3 місяці тому

    Om masani amma🙏

  • @sivaBalan2324-o4e
    @sivaBalan2324-o4e 3 місяці тому

    🙏🏻❤️

  • @devgamingtamil3249
    @devgamingtamil3249 3 місяці тому +1

    Please talk about Karaikudi Muthumari Amman please talk

    • @suryaspark1786
      @suryaspark1786 2 місяці тому

      Lalitha muthumari Amman brooo.....❤ Am also from Karaikudi

  • @Srikanth-ct3tb
    @Srikanth-ct3tb 3 місяці тому

    அண்ணன்மார் சாமி கதை போடுங்க அண்ணா

  • @ishveerkao8554
    @ishveerkao8554 3 місяці тому

    May be true or fictional story nalla irukkuthu , theriyatha oru matter thab

  • @Karthikeyanpriya-il2ur
    @Karthikeyanpriya-il2ur 2 місяці тому

    பொன்னர் சங்கர் வரலறு

  • @prathapsingh6400
    @prathapsingh6400 6 днів тому

    🎉pi

  • @dhanasri9238
    @dhanasri9238 3 місяці тому

    Enga iruku intha kovil

  • @rohithvlog6020
    @rohithvlog6020 3 місяці тому

    ❤🧬⚛️🛐

  • @prakashkumarprakashkumar4811
    @prakashkumarprakashkumar4811 3 місяці тому

    Na anaimalai tha bro 😎

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ridemachiibros8394
    @ridemachiibros8394 3 місяці тому

    Yaru ra neengalam

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 3 місяці тому +2

    Super

  • @vigneshstart5448
    @vigneshstart5448 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @mayilperumal2033
    @mayilperumal2033 14 днів тому

    🙏🙏🔯🕉️🛕

  • @MathanRasathurai
    @MathanRasathurai 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @SuwathiM-rh1pv
    @SuwathiM-rh1pv 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw 3 місяці тому

    ❤❤❤