விஞ்ஞானிகளை மிரளவைத்த சிதம்பரம் நடராஜர் சிலையின் இரகசியங்கள் | Lord Shiva | Chidambara Ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Download link: kukufm.sng.lin...
    Coupon code: DTT50
    ********************
    தமிழனாய் இருப்பதில் பெருமை அடைய செய்யும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும், அந்த சிலையின் பின் இருக்கும் பிரபஞ்ச ரகசியங்களை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
    சிதம்பரம் நடராஜர் கோயில்: • சிதம்பரம் நடராஜர் கோயி...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GoogleP...
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 378

  • @tamilology
    @tamilology 2 роки тому +107

    உங்கள் குரலில் இதைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது உங்கள் பயணம் தொடர மேலும் மேலும் வாழ்த்துக்கள்

    • @msmanigandan1984
      @msmanigandan1984 2 роки тому +2

      மோடி மாதரி. ஒண்ணும் இல்லை ஆனால் மோடி will win again...

  • @akasharul3264
    @akasharul3264 2 роки тому +62

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்கத்தில் தான் எங்க வீடு இருக்கு ஆனால் அதன் அருமை எங்களுக்கு புரியவில்லை ஓம் நமச்சிவாய 🙏

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +36

    "தமிழ் கடவுள் சிவனே" போற்றி... "எல்லா நாட்டவர்க்கும்" இறைவன் சிவனே போற்றி...

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +1

      Tamil kadavala

    • @Lumina-qr7hv
      @Lumina-qr7hv 4 місяці тому

      Ama pa thamizha uruvaakunadhe siva perumaan dha pa​@@chandrasekarvimala1404

    • @singaprakash106
      @singaprakash106 2 місяці тому

      ​​@@chandrasekarvimala1404பின்ன என்ன ஆங்கில கடவுளா?...18 சித்தர்கள் எந்த மொழியில் சிவனை துதித்தார்கள்...63 நாயன்மார்கள் சிவனை மெய்ச்சியது எந்த மொழியில்...சிவ புராணம் எழுதப்பட்டது எந்த மொழியில்...சமஸ்கிருதத்தில் சிலைக்கு கீழ் பட்டயம் எழுதி விட்டால் அவர் சமஸ்கிருத கடவுளாகி விடுவாரா? மேலும் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தான் வழக்கு இருக்கிறது...வட நாட்டுடைய சிவனே போற்றி என்று சொல்வதில்லை...மகன் முருகன் தமிழ் கடவுளாக இருக்கும் போது தந்தை சிவன் மட்டும் எப்படி சமஸ்கிருத கடவுளாக இருக்க முடியும்...
      சிவன்,மாயோன்,சேயோன் தமிழ் கடவுளாவர்...ஆனால் எவரும் வழிபடலாம்...😊

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 роки тому +28

    உலகத்தின் மையப்புல்லியே சிதம்பரத்தில் என் ஈசனின் கால் பாதத்தின் அடியில் தான் உள்ளது 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @varthinivarthini1628
    @varthinivarthini1628 2 роки тому +34

    அறிவியலின் முடிவு ஆன்மீகம்
    ..... அது எல்லோருக்கும் புரிவதில்லை புரிந்தவர்கள் ஞானிகளாகின்றன. 🌟 ஓம் சிவாய நமக

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 роки тому +26

    சிவம் என்ற ஒரு ஆற்றல் எல்லாத்தையும் இயக்கி கொண்டு சும்மாவே இருக்கிறது....
    ஆரம்ப எல்லையற்ற பரம்பொருள் அதுவே ஆதி சிவன்
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏

    • @kaushikmuneeswaran3938
      @kaushikmuneeswaran3938 2 роки тому +1

      இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

    • @rajeshdevaraj2979
      @rajeshdevaraj2979 7 місяців тому

      😅9

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 роки тому +15

    உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 роки тому +7

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Nothing00080
    @Nothing00080 2 роки тому +10

    அண்ணா சொல்ல வார்த்தை இல்லை இப்போது தான் ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல் வரிகள் புரிந்தது அண்ணா மிக்க நன்றி நாம் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷமே நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ,,,,,,,,,,

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 роки тому +109

    தென்னாட்டுடைய சிவ பெருமானே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-rg6wu
    @SathishKumar-rg6wu 2 роки тому +62

    அவன்னின்றி அணுவும் அசையாது..
    ஓம் நம சிவாய..

  • @senthilkumar-ed9kr
    @senthilkumar-ed9kr 2 роки тому +3

    தங்கள் தேடலின் மூலமாக நானும் பல ஆன்மீக அறிவியலை தெரிந்து புரிந்து கொண்டேன். தங்களின் பயணம் எந்தவொரு இடையூறும் இல்லாமல் தொடர என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்.

  • @dineshraja169
    @dineshraja169 2 роки тому +2

    வணக்கம் நண்பா நான் மதுரையில் இருந்து தினேஷ் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு மேலும் இது போன்ற நல்ல வீடியோ பதிவு செய்யுங்கள் இந்த வீடியோவில் கடைசியாக நீங்கள் பதிவிட்ட கருத்து மிக அழகு வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om Рік тому +2

    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய........... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥
    ❤️சிவாயநம❤️
    ❤️சிவாயநம❤️
    ❤️❤️சிவாயநம........... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +24

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @senthilkumar-xq9gr
    @senthilkumar-xq9gr 2 роки тому +23

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉️🚩🙏

  • @saravananramanan535
    @saravananramanan535 2 роки тому +2

    தம்பி உன் குரல் மற்றும் நடை மிகவும் அருமை நன்றி.....

  • @Sweetkids2024
    @Sweetkids2024 2 роки тому +5

    அவன் இன்றி 📿📿அணுவும் அசையாது சிவாய நமஹ ஓம் நமச்சிவாய 🔱🔱போற்றி 🕉️🕉️🕉️🕉️

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 роки тому +12

    👌👌👌 மற்றும் உங்கள் குரலில் எல்லா தகவல்களையும் கேட்பது இன்னும் அருமையாக இருக்கிறது தயவுசெய்து தொடர்ந்து பணியாற்றுங்கள் எங்களுக்காக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhinakar7844
    @dhinakar7844 Рік тому +5

    I am a Christian, but adore Lord Shiva, no one can equal him. No existence in this world.... Rather than his eternal existence.... Jesus allah buddha etc next to him.. He is the base for this galaxy, universe, milky way, solar system etc.... Om na ma shi va ya🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 2 роки тому +3

    ஐயா என் அப்பனை பற்றி என்ன ஒரு உச்சரிப்பு என்ன ஒரு அருமையான விளக்கம் உங்கள் (உன்) குரலில் இந்த பதிவை கேட்பதே மதி மயங்கி விட்டேன் நன்றி அரசே

  • @valli8179
    @valli8179 Рік тому +3

    அவர்கள் என்ன தான் முயன்றாலும் சிவனை புரிந்நு கொல்ல முடியாது என் அப்பன் சிவன் ஓம் நமசிவாய

  • @eaglified
    @eaglified 2 роки тому +11

    தமிழுக்கும் தமிழணுக்கும் வணக்கம்🙏

  • @dineshl2437
    @dineshl2437 2 роки тому +19

    சிவன் வரலாறு போடுங்க நண்பா

  • @jeyaseelans8367
    @jeyaseelans8367 2 роки тому +99

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் கள்ளழகர் வரலாறு சொல்லுங்க தலைவா

    • @friendsbirdfarm8501
      @friendsbirdfarm8501 2 роки тому +2

      ஆம்

    • @friendsbirdfarm8501
      @friendsbirdfarm8501 2 роки тому +1

      I know is some history but i want to hear from your voice

    • @jeyaseelans8367
      @jeyaseelans8367 2 роки тому

      @@friendsbirdfarm8501 ss

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 2 роки тому

      பொய்?

    • @dharani2623
      @dharani2623 2 роки тому +2

      அங்கயர்கண்ணி, திருஆலவாய்அழகன் என்பதே உண்மையான பெயர், அய்யா, meenatchi sundareshwarar was not real name.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அருமையான அற்புதமான பிரபஞ்ச சக்தி பதிவு மிக்க நன்றி ஐயா ✴️🔱✴️🔱🧘

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 роки тому +1

    சிதம்பர ரகசியத்தின் மாபெரும் தத்துவத்தை எளிய தமிழில் அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில் சிறப்பாக எடுத்துரைத்ததற்க்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 2 роки тому +12

    சர்வம் சிவமயம் 🙏🏻

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 роки тому +1

    மிக்க நன்றி. பெரும்பேருபெற இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள்வழங்க வாழ்த்துக்கள்.

  • @gunaviews2997
    @gunaviews2997 2 роки тому +2

    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
    செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

    • @ravanangaming8026
      @ravanangaming8026 Рік тому +1

      சிவவாக்கியர் பாடல்

  • @devasri6123
    @devasri6123 Рік тому

    உங்களுடைய குரல் வளம் மற்றும் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐🎉

  • @ananthivarsha5412
    @ananthivarsha5412 2 роки тому +8

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஒவ்வொரு காணொளியும் பார்க்கும் போது 🙏🙏🙏🙏🙏

  • @chandrikapappu3195
    @chandrikapappu3195 Рік тому

    தென்னாட்டுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏

  • @லெச்சுமிலெச்சுமி

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻❤️🤲🏼❤️❤️🔱🔱🔱🙏🏻🙏🙏🏻உங்களுடைய கதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது சகோ மிக்க மிக்க நன்றிகள்👍👍👏🙋‍♂️🙋‍♂️

  • @S.T.S.S.srikrishna15
    @S.T.S.S.srikrishna15 Місяць тому

    ஆக்கபூர்வமான ஆய்வு❤❤❤

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil 2 роки тому +2

    எல்லாமே அவன் அருளால் மட்டுமே

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому +5

    Namaskarangals for the Arumayana Devine Valuble Villakkangals and for the Siva Thondhu 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @kritikrithika5635
    @kritikrithika5635 2 роки тому +9

    The way he says the words... Adds beauty to hear.. I am happy to subscribe this channel.. Spread Tamizh and it's history

    • @johnihenterson7570
      @johnihenterson7570 Рік тому

      Tamil ill ucharippu sari illa, enga ellam illll sollanumo anga izh nu solraru anne

  • @thumbknowledge6725
    @thumbknowledge6725 2 роки тому +1

    Pinnisai miga arumai,,mayakugiradhu,,miga aaalamana isai

  • @lilyelizabeth7270
    @lilyelizabeth7270 2 роки тому

    அருமையான விளக்கங்கள் அறியாத உண்மைகளை அறிந்தேன். நன்றி தங்களது பணி தொய்வு இல்லாமல் தொடர இறைவனை வணங்குகிறேன்.

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Рік тому

    Kuku fm la பணம் கட்டினாதான் கேக்கமுடியுமா....இந்த கேள்வியை நான் சரவணன் டி கோர்ஸ்,சிவா,ப்ரதீப்.போகன்.இந்தனை பேர்டினமும் கேட்டாச்சு பதிலே வரல நீங்க எப்படி.சிவனை பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன்.முருகரை பற்றியச்செய்திகளைதான்.சற்று ஏற்க முடியவில்லை ஆனாலும் தங்கள் வசனநடை சூப்பர் ❤❤

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu 11 місяців тому

    OM. NAMASIVAYA. ULAGAME. SIVAN. SIVANE. ULAGAM .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉NAMASTE NAMASTE POTRRI SARANAM

  • @apoosarun4162
    @apoosarun4162 2 роки тому +15

    I pursued my bachelor's degree in Annamalai university (chidamparam) . During those time I used to visit thillai nataraja temple.. such a vibeful place with lots of stone carvings excited us to the core.. this video helps to know much more about the temple..

  • @velr.b7089
    @velr.b7089 2 роки тому +1

    Eppo enna explain Annna😘😘😘😘😘😘😘😘 nega solratha pathale sivan adiyen agituven pola😘😘😘😘

  • @Nothing00080
    @Nothing00080 2 роки тому +1

    நான் இருக்கும் வரை உன் குரல் என் நிம்மதிக்கு ஒரு பாதி அண்ணா நீங்கள்

  • @thivagarsm7118
    @thivagarsm7118 2 роки тому +1

    நான் எதிர் பார்த்த விடியோ வந்து விட்டது நன்றி அண்ணா..❤️

  • @Sweetkids2024
    @Sweetkids2024 2 роки тому

    உங்கள் குரலை கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது .அருமை சூப்பர் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @krishnankirthish3007
    @krishnankirthish3007 2 роки тому +8

    Unga voice Vera level Anna ❤️🥳🥰

  • @shivanmagan8066
    @shivanmagan8066 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿📿🙏

  • @manjukutty3839
    @manjukutty3839 2 роки тому +2

    Øm namashiavaya🙌❤
    Neenga pesradha ketutey iruklam pola iruku😌😌Divine🔥

  • @atcanbu5022
    @atcanbu5022 2 роки тому

    உங்க வாய்ஸ் நல்லா நீங்க சொல்லும் போது அந்த சொல்வழக்கு நல்லா இருக்குது

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 2 роки тому +7

    ஓம் நமச்சிவாய ✨️

  • @dinesh.v2946
    @dinesh.v2946 2 роки тому +5

    ஓம் நமசிவாய...🙏🏻ஓம் சக்தி...🙏🏻

  • @dhivyamadhan9972
    @dhivyamadhan9972 2 роки тому +8

    Nama sivaya potrii
    Elam avane , elam sivane
    En esan van , emperumn avan
    Om sivaya nama🙏🏾

  • @attitudeisalways8883
    @attitudeisalways8883 2 роки тому

    Unga voice adimai ✨️🤍😇.. கேக்க கேக்கணும் thonuthu 🥰nantri

  • @subashlinga3465
    @subashlinga3465 2 роки тому

    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு

  • @kavithak3564
    @kavithak3564 2 роки тому +5

    Unga voice, unga tamil Romba pidiththu irukku.👏👏😍🤩Tamil enakku romba pidikkum. So i like ur videos 🤩

  • @stellamary5618
    @stellamary5618 2 роки тому

    அருமை அருமை என்ஐயனைப் பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு

  • @selvar9323
    @selvar9323 Рік тому +1

    சிவ சிவ 🙏
    ஓம் நடராஜர் போற்றி 🙏
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @surendarappukutty1813
    @surendarappukutty1813 2 роки тому

    நான் உங்கள் சேனலின் தீவிர ரசிகன்

  • @sakthimediaworks548
    @sakthimediaworks548 8 місяців тому

    My native chidambaram..so i am a most lucky person in the universe

  • @rameshb8977
    @rameshb8977 2 роки тому +1

    இறையருளை கண்டவர் மனிதனாக வாழமுடியாது.மனிதனாகவாழ்பவர்இறைவனைகாணமுடியாது.எல்லம்பிம்பத்தின்உட்புகுந்துகிடக்கிறது.ஓம்நமசிவாயசதாசிவமே.

  • @MR_KIRUKAL
    @MR_KIRUKAL 2 роки тому +1

    Bro video graph veara levela irukku 🙏🙏🙏

  • @IzzuMon
    @IzzuMon Рік тому

    The dance of the lord shiva explains all movements nataraj.chidhambaram is the centre place the universe which is compared our heart.

  • @venkivenki5407
    @venkivenki5407 2 роки тому +167

    மதம் மாறும் கூட்டத்துக்கும் , பெரியார் கூட்டத்துக்கும் சமர்ப்பணம்

    • @jahanjahan3251
      @jahanjahan3251 2 роки тому +16

      1000 முறை சார்ப்பணம்👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +17

      அவர்களும் உணரும் காலம் வரும் ஏனெனில் அவ்வளவு உயர்ந்த, சிறந்த ,அற்புதமான தத்துவம் நடராஜ தத்துவம்

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys 2 роки тому +3

      Correct

    • @ashplayz8984
      @ashplayz8984 2 роки тому

      😁

    • @karthikkumar8140
      @karthikkumar8140 2 роки тому +6

      Periyar says based on God don't kill humanity. Please everyone listen to periyar once again you will change your mentality.

  • @kritikrithika5635
    @kritikrithika5635 2 роки тому

    I cant restrict myself in commenting ua video..... Hatsoff to ua work

  • @vijiyalakshmi5317
    @vijiyalakshmi5317 2 роки тому

    நன்றி உடன் பிறப்பே

  • @dineshkarthick336
    @dineshkarthick336 2 роки тому +4

    Bro vinayagar patthi poduga bro

  • @sreejasreeja8596
    @sreejasreeja8596 2 роки тому +4

    ஓம் நமச்சிவாய நமஹ:

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 роки тому

    Super anna unga பேச்சு செம்ம... ஓம் நமச்சிவாய 🔥❤️❤️

  • @seshagirisarmaramachandran4009
    @seshagirisarmaramachandran4009 2 роки тому

    சரியான விளக்கம்.அரூமை.

  • @rathy_v
    @rathy_v 2 роки тому +1

    Great history of our Hindu civilization. Specially the world within lord Siva.

  • @rameshb8977
    @rameshb8977 2 роки тому +1

    அண்டத்தில்உள்ள.அனைத்துஜீவன்களின்அசைவேதில்லைகூத்தனின்நாட்டியசலனமே.ஓம்நமசிவாயநமஹ.

  • @dr.g.marimuthu1893
    @dr.g.marimuthu1893 2 роки тому +2

    Congratulations, Thankful🙏, Arumai,,,Real service to Tamils ...

  • @vasanthrajanp5399
    @vasanthrajanp5399 2 роки тому +2

    Thank you for the goosebumps....

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому

    🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு

  • @venkateswarantm8477
    @venkateswarantm8477 2 роки тому

    Background Voice is Very Good.

  • @kishor.....5830
    @kishor.....5830 2 роки тому +1

    Tamilkum Tamilankum vanakam
    super thalaiva 🔥🔥🔥🔥

  • @mullaiventhan4115
    @mullaiventhan4115 Рік тому

    Onga speech ennakku rompa putikkum Ann

  • @malabiotech
    @malabiotech 2 роки тому

    Ohm nama shivaya.aandava adutha piraviyae vendam arul puriya vendukiren.

  • @dharshiniinachiyar3982
    @dharshiniinachiyar3982 2 роки тому +1

    Natrunaiyavathu Namashivaya veh 💥👑

  • @ramalingamb1291
    @ramalingamb1291 2 роки тому

    நல்லது, தொடரவும்.

  • @mksharpp5547
    @mksharpp5547 2 роки тому +2

    Neenga sonna visayam romba pudichu ierukku but onnumattum manasu kastama ierukku antha silaila English & samaskritham language la than ierukku Tamil la illa athan kastama ierukku

  • @mrromeojohnsons5676
    @mrromeojohnsons5676 2 роки тому +3

    🙏🏽AnbeShivam🌍

  • @MR_KIRUKAL
    @MR_KIRUKAL 2 роки тому +2

    Super bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Рік тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவய ஓம் நமசிவாய

  • @anusuyadevi2887
    @anusuyadevi2887 2 роки тому

    ARUMAIYA PATHIVU

  • @akshayadikshitha6649
    @akshayadikshitha6649 2 роки тому

    Om namah shivaya om namah shivaya 🙏🛕🛕🪔🪔📿🙏🛕🛕🛕🪔🪔📿

  • @saravanansaran2821
    @saravanansaran2821 2 роки тому +5

    தல ❤️ சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாரால் கட்டப்பட்டது ❤️❤️ எந்த ஆண்டு கட்டப்பட்டது எப்படி கட்டப்பட்டது என்று 🙏🙏🙏🙏🙏 ஓர் பதிவு செய்யுங்கள் தல ❤️🙏🙏🙏🙏

  • @manojkumarmahadeva4433
    @manojkumarmahadeva4433 2 роки тому

    Vera level speech voice ..... 🔥🔥🔥🔥🔥

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 2 роки тому +2

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 роки тому

    என்றும் வாழ்க🙏👍 வளமுடன்😊 தீபன் 😎

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому +3

    Sarvam sivamayam 🙏🙏🙏

  • @prasathrajendran8719
    @prasathrajendran8719 2 роки тому

    தமிழ் கடவுள் சிவனே போற்றி....

  • @mercymercy7930
    @mercymercy7930 2 роки тому +1

    om namah shivay 🙏💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhvijaythamizhvijay4462

    Thiruvannamalai temple video upload panunga

  • @nagarajant3365
    @nagarajant3365 2 роки тому

    Super last statement

  • @priyakarthi9415
    @priyakarthi9415 2 роки тому +2

    Madurai Alagar pathi sollunga bro

  • @kuchimittaiak8403
    @kuchimittaiak8403 2 роки тому +1

    Super தலைவா💯💯💯

  • @janacool6563
    @janacool6563 Рік тому +1

    Om namah sivaya