சிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி... சாத்தியம்? சாத்தியமில்லை?”

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2017
  • சுதந்திரதின சிறப்புப் பட்டிமன்றம் : “இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி... சாத்தியம்? சாத்தியமில்லை?”
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 3 тис.

  • @Suji_RS
    @Suji_RS 3 роки тому +336

    அண்ணன் சீமானுக்காக லைக்👍🏻👌
    நான் தமிழச்சி🔥

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +8

      🔥🔥🔥

    • @naguvp6921
      @naguvp6921 Рік тому +7

      வாழ்த்துக்கள் அக்கா. நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 👍

    • @wilsondesingh2649
      @wilsondesingh2649 Рік тому

      ஏமாராதிர்கள் எல்லா சினிமாவில் நடித்து பழகியவர்களே

    • @Abdulmazeed-ol4bd
      @Abdulmazeed-ol4bd Місяць тому

    • @malinham
      @malinham Місяць тому

      😊

  • @sathishp4276
    @sathishp4276 Рік тому +42

    அண்ணன் சீமான் பேச்சி சிறப்பு 💥💥💥💥🙏🙏🌾🌾🌾🐯

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +78

    எங்கள் அண்ணன் சீமானுக்காக.நான் பார்க்க வந்தேன்..நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்

    • @evoeditzs1791
      @evoeditzs1791 6 місяців тому

      I'm I mm I me ñk.k I .I I
      Imiii mm nh..me,s.,s.wrsew

    • @evoeditzs1791
      @evoeditzs1791 6 місяців тому +2

      E,

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 2 роки тому +25

    அண்ணன் சீமான் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களின் தமிழ் தேசிய பற்றுக்காக நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +43

    எங்கள் அண்ணன்சீமான். நாம்தமிழர்

  • @kumarp.a2065
    @kumarp.a2065 Рік тому +47

    அண்ணன் பெயரை கேட்டாலே சும்மா அரங்கம் அதிருதுல..
    என்னுடைய மெய் சிலிர்த்தது..

    • @ramaniph8847
      @ramaniph8847 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤ 11:44

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 3 роки тому +29

    தமிழர் நாட்டை தமிழர் ஆள்வோம் நாம் தமிழர்

  • @rganapathiraman2836
    @rganapathiraman2836 Рік тому +21

    நெல்லை கண்ணன் கும்பிட்டு கேட்டது..மனதை உருக்கிவிட்டது.பேச்சாளர்கள்..பலே..பலே..சிறப்பு.

  • @king23782
    @king23782 4 роки тому +99

    திரு நெல்லை கண்ணன் அவர்களின் முடிவுரை அருமை மற்றும் மயில்சாமி மற்றும் சீமான் அவர்களின் பேச்சும் அருமை

    • @Sara-op2di
      @Sara-op2di Рік тому +1

      அய்யா நெல்லை கண்ணன் ஒப்பீடற்றவர். வணங்குகிறேன்.இவரைப்போல் இனி யாரும் பிறக்க முடியாது.

  • @tamilvijay1438
    @tamilvijay1438 Рік тому +118

    சீமான் அண்ணனுக்காக மட்டுமே இந்த காணொளியை காண வந்தேன்... என் அன்பிற்குரிய தம்பி தங்கைகளே.....❣️

  • @My-life-sakthi-30.12
    @My-life-sakthi-30.12 2 роки тому +207

    இது வரை இருபது முறை பார்த்து விட்டேன் இன்று பேசியது போலவே ஒரு உனர்வு நாம் தமிழர் செந்தமிழர் சீமான்

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n 3 роки тому +44

    சீமான் மட்டும் தான் மக்களை மக்கள் பிரச்சினைகளை பேசுகிறார் என்பது ஆணித்தரமான உண்மை

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 2 роки тому +27

    நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪

  • @jiyayulhugmagbulan7074
    @jiyayulhugmagbulan7074 Рік тому +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அண்ணன் சீமானின் இவ்வுறை

  • @raghunathan3409
    @raghunathan3409 3 роки тому +73

    சீமான் பேச்சு 100/100 உண்மை

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i Рік тому +89

    சீமான் அண்ணன் உரையை கேட்க வந்தவர்கள் ♥️

    • @Tamilan731
      @Tamilan731 3 місяці тому +2

      நாம் தமிழர் 💪🔥

    • @user-to9hm7sj6d
      @user-to9hm7sj6d 3 місяці тому

      .. c cf .,nñmñ⁵55😅

    • @indirav1789
      @indirav1789 3 місяці тому +2

      நாம் தமிழர் ✊❤🌾

  • @parthibancp
    @parthibancp 4 роки тому +360

    அண்ணன் சீமானுக்காக பார்த்தவர்கள் யார் Like ah podunga papom...???

    • @gvanniyaraja3063
      @gvanniyaraja3063 Рік тому

      சீமானுக்காக யாரும் பார்க்கவில்லை அவரை விட தலை சிறந்த தலைவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @ajeebullahkamaludeen8014
      @ajeebullahkamaludeen8014 Рік тому +2

      ஆமாம்

    • @selvamp9855
      @selvamp9855 Рік тому +1

      Yr
      MN

    • @fizzmizz-qu5kc
      @fizzmizz-qu5kc 7 місяців тому

      🐢🐢🐢🐢🐢🐢

    • @fizzmizz-qu5kc
      @fizzmizz-qu5kc 7 місяців тому

      19 வாருசம் வீட்டு வாடகை கொடுக்காத சீமான்🐢🐢🐢🐢🐢🖕

  • @MrJESRI-uq5tx
    @MrJESRI-uq5tx 4 роки тому +136

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @kirusnanraja9706
    @kirusnanraja9706 3 роки тому +26

    மக்களோட வாழ்க்கை தரன், நாட்டு வளர்ச்சி மற்றும் நாட்டின் நிதி.
    இது எல்லாமே ஒரு நல்ல அரசாங்க கைலதான் இருக்கு
    🙏✡️நாம் தமிழர் கட்சி✡️🙏

    • @shanmughamcvshanmugham1795
      @shanmughamcvshanmugham1795 Рік тому

      மேடை ஏறி பேசும் போது
      ஆ(யா)று போல பேச்சு.. கீழே இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு... மொத்தத்தில் திருட வருபவர்களே.... திருட வருபவர்களே.....

  • @blackhand1293
    @blackhand1293 2 роки тому +3

    எம் தமிழ் மகன் செந்தமிழன் தான் எங்களை வழிநடத்த வேண்டும் ❤️❤️🙏

  • @khamarajahalnainanaidu2717
    @khamarajahalnainanaidu2717 4 роки тому +34

    Seeman..... அண்ணாவைப் போல அருமையாக பேசுவதற்கு யாரும் இங்கில்லை
    சிறுவயதாக இருக்கும்போது அரசியல் கட்சித் தலைவர்கள் பேச்சு என்றாலே அவ்வளவு எரிச்சலாக இருக்கும் ஆனால் இப்போது அண்ணாவின் பேச்சை கேட்க ஆவலாக இருக்கிறது இது ஏன் என்று தெரியவில்லை இது போல் ஒரு மனிதர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்று பெருமைப்பட வேண்டும்...💪👍

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 13 днів тому

      சைமனையாரோடுஒப்பிடுகிறாய்?அண்ணா தென்னாட்டு பெர்னாட்ஷா!அவர்கோபுரத்தின்மேல்வைக்கப்பட்டகலசம்!சைமன்தரையில்கொட்டிக்கிடக்கும்செங்கள்!

  • @sikkandharabdul3093
    @sikkandharabdul3093 5 років тому +258

    சீமான் பேச்சி 👌

    • @ganesansevandainthamathiri1015
      @ganesansevandainthamathiri1015 3 роки тому +1

      சம்பத்முட்டாள்அறிவில்லாமல்பேசுறான்நான்அர்ஐன்சம்பத்தைசொல்றேன்

  • @RameshKumar-kj7er
    @RameshKumar-kj7er Рік тому +3

    என் அன்பிற்குரிய தம்பி தங்கைகளே இந்த ஒரு வார்த்தை 1990 இல் பிறந்த நான் எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா ஓபிஎஸ் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி மு க ஸ்டாலின் பாஜக தலைவருமான அண்ணாமலை அண்ணன் தொல் திருமாவளவன் பாமக தலைவருமான டாக்டர் ராமதாஸ் இன்னும் சில முக்கிய கட்சிகளின் தலைவரும் இதன் பின்னர் வருகின்றனர் என் அன்பிற்குரிய தங்கை தங்கைகளே இந்த ஒரு வார்த்தை ஒருவரும் உபயோகப்படுத்தியதில்லை ஆனால் இன்று நமக்காக தமிழ் தேசிய மக்களுக்காக போராடுகின்ற ஒரே மனிதர் அண்ணன் சீமான் அவர்களே வாழ்க வாழ்க நாம் தமிழர் கட்சி அடுத்த முதலமைச்சராக அண்ணன் சீமான் அவர்களை அனைவரும் தேர்ந்தெடுங்கள் அப்பொழுதுதான் நம் தமிழகத்திற்கு ஒரு எதிர்காலம் கிடைக்கும் இல்லையெனில் முடிவு காலமே நமக்கு மிச்சம் நன்றி

  • @abthulvahab6865
    @abthulvahab6865 2 роки тому +9

    அண்ணன் நெல்லை கண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-ff9bl4xf1m
    @user-ff9bl4xf1m 5 років тому +74

    நாம் தமிழர்

  • @SathishKumar-ve1cg
    @SathishKumar-ve1cg 5 років тому +108

    என் அண்ணன் சீமான் 👊👊💪💪

  • @sriharikathir6180
    @sriharikathir6180 3 роки тому +158

    இது வெறும் பட்டி மன்றம் அல்ல நாளைய தமிழகத்தின் அழுத்தத்தமான அரசியல் அஸ்திவாரம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழினம்

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 3 роки тому +159

    நாம் தமிழர்🙏

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t 6 років тому +457

    வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா நெல்லை கண்ணன் அவர்கள்
    "என் மகன் சீமான்" என்றபோது மெர்சல் ஆகிட்டேன் அண்ணன் செந்தமிழனே....
    வாழ்த்துக்கள் ஐயாவுக்கும் அத்தகுதிபெற்ற உங்களுக்கும் ஆதரவுகுரல் கொடுத்த இளையதலைமுறை புரட்சியாளர்களான மாணவர்களுக்கும்
    "ஆள போறான் தமிழன்"...💪💪💪✊✊✊

    • @VijayaLakshmi-yu9es
      @VijayaLakshmi-yu9es 6 років тому +1

      Murugan ஈசன் இந
      இந
      இந்தியநாட்ன்
      ?°??)009

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +1

      🐯🐯🐯

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +1

      👌👌👌

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +2

      நானே இன்றைக்கு தான் பார்கிறேன் வியப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது பெருமையாகவும் உள்ளது

    • @ibramshafayaz322
      @ibramshafayaz322 5 років тому

      முருகன் ஈசன்

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 4 роки тому +31

    எப்பவும் ஒரே பேச்சி.....தன்னம்ப்பிக்கை அதிகம்..வெற்றியின் முதல்படி...🙏🙏🙏🙏
    ..

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 3 роки тому +78

    நாம் தமிழர் கட்சி 🔥...

  • @amarak486
    @amarak486 3 роки тому +215

    மக்கள் ஆதரவில் நாம் தமிழர் கட்சி.........💪🏻

  • @abdulshalam3136
    @abdulshalam3136 4 роки тому +119

    நம் அண்ணன் பெயரை கேட்ட உடன் அனைவரும் கய்தட்டல்..அருமை..வாழ்த்துகள்.. நாம் தமிழர்

    • @kishorekumara1469
      @kishorekumara1469 2 роки тому

      Avan enn aperiya miyuraa?

    • @abdulshalam3136
      @abdulshalam3136 2 роки тому +4

      @@kishorekumara1469 முதலில் மரியாதையா பேச கத்துகக சகொ ....நானும் பேசுவேன் உங்களை தாண்டி பொது தளத்தில் தவறான வார்த்தை பயன் படுத்த வேண்டாம்.. பிடித்தால் பாருங்கள் இல்லை என்றால் விடுங்கள்....

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k Рік тому

      @@kishorekumara1469 நீ என்ன புடுக்கா ?? புண்டச்சி மவனே....
      தெலுங்கு நாயே..

    • @senthilkumarsenthilkimar1742
      @senthilkumarsenthilkimar1742 Рік тому +2

      @@abdulshalam3136 🙏

  • @jageorge3949
    @jageorge3949 4 роки тому +27

    அண்ணன் சீமானுக்காகவே மட்டுமே இதை பார்க்கிறேன்...

  • @user-ym7ir3ee2m
    @user-ym7ir3ee2m 3 роки тому +37

    Only NTK 🔥

  • @gramathukaarantn6961
    @gramathukaarantn6961 3 роки тому +117

    பெயரை உச்சரிக்கும் முன்பே உள்ளத்தில் ஓர் எழுச்சி
    சீமான் அண்ணன் ❤❤❤❤

  • @ravikris3730
    @ravikris3730 6 років тому +531

    சீமான் !! உண்மை உரக்க சொல்லும் நீயே எம் தலைவன்f சீமான் ஆளப்போறான்நெல்லை கண்ணன் ஐயாவின் கண்ணீர் ஒவ்வொரு நல்ல தமிழனின் ஏக்கம்

    • @money_makers_online
      @money_makers_online 4 роки тому

      எது உண்மையா 🤣🤣🤣🤣🤣

    • @nepatriots11
      @nepatriots11 4 роки тому

      @Ravi..நீங்க இன்னும் அதையேதான் நினைக்கிறீங்களா??? 😉

    • @lakshmanankrlakshmanankr
      @lakshmanankrlakshmanankr 3 роки тому +1

      உன்மை நன்பா

    • @stalin7627
      @stalin7627 2 роки тому

      சீமான் ஒரு பிராடு

  • @mushabahamed6243
    @mushabahamed6243 6 років тому +794

    சீமானுக்காக மட்டுமே பார்த்தேன்

    • @syednazeeruddin9130
      @syednazeeruddin9130 5 років тому +1

      5min Videos on

    • @syednazeeruddin9130
      @syednazeeruddin9130 5 років тому

      5min Videos hi

    • @KdpungaiKdpungai
      @KdpungaiKdpungai 5 років тому +7

      சீமானே நெல்லை கண்ணன் அய்யாவை பாக்கறதுக்குக்காகதான் வந்தாரு

    • @Cjw83
      @Cjw83 5 років тому +3

      Me too..Waiting for Mr.seeman bring the revolution

    • @nishanthi9112
      @nishanthi9112 5 років тому +1

      S Naanum than

  • @k.shajisaravanan8596
    @k.shajisaravanan8596 Рік тому +26

    34:22 la start ahuthupa.. seeman anna speech 👏👏👏👏👏👏

  • @stephenraj1224
    @stephenraj1224 Рік тому +20

    தமிழ் தேசிய இனத்தின் ஆகச்சிறந்த அரசியல் களப்போராளி அண்ணன் செந்தமிழன் சீமான்🌾 💪

  • @RelaxingMusic-jq8yd
    @RelaxingMusic-jq8yd 4 роки тому +443

    சீமான் அண்ணன் பேச்சு கேட்கவேண்டும் என்று மட்டுமே இந்த வீடியோவை பார்க்க வந்தேன்

  • @abud2386
    @abud2386 4 роки тому +611

    சீமான் அண்ணனுக்காக இந்த காணொளி பார்த்தேன் நாம் தமிழர்💪💪💪💪

  • @selvanivass6122
    @selvanivass6122 3 роки тому +27

    Seeman only thalaivan❤️🔥💪

    • @user-lw1hn7tg1p
      @user-lw1hn7tg1p 2 роки тому +2

      தலைவன் இல்லை அண்ணன்

  • @rajasekarank689
    @rajasekarank689 Рік тому +13

    அண்ணன் சீமானுக்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் வரும் கால முதல்வர் என்றும் நாம் தமிழன் 🙏

  • @ajikumar9742
    @ajikumar9742 6 років тому +1811

    அண்ணன் சீமானுக்காக மட்டுமே இந்த காணொளியை கண்டுகொண்டிருக்கிறேன்.

  • @narayanaprakash5074
    @narayanaprakash5074 6 років тому +454

    நாம் தமிழர் வெல்லட்டும்
    தமிழர் அரசு மலரட்டும்

    • @mageshmagesh7330
      @mageshmagesh7330 4 роки тому +4

      நாம் தமிழர் விரைவில்

    • @mmkumarsakthivel1979
      @mmkumarsakthivel1979 4 роки тому +3

      அவனே பெரிய 420 சீமான் ஒழிக

    • @rravi5680
      @rravi5680 4 роки тому +1

      Narayana Prakash M

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z 3 роки тому +152

    அப்பா நெல்லைக் கண்ணனுக்காகவும் உயிரண்ணன் சீமானுக்காகவும் பார்க்க வந்தேன்....

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому +14

    Thank for uniting Tamils , happy to see NTK Seeman who will save Tamils dignity , cleaner envirment & biodiversity happy to see healthy voices 🙏🏼🌴

  • @chezhisiva6278
    @chezhisiva6278 4 роки тому +134

    எண் அன்பிற்குரிய தம்பி தங்கை அவர்களே ...இந்த ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்த வரி... அண்ணன் சீமான் அவர்களின் அனைத்து கணொழிகளிலும் நான் கண்டுள்ளேன் ....

  • @kowsykowsalya7227
    @kowsykowsalya7227 6 років тому +383

    தமிழின் காவலன் அண்ணன் சீமான் என் ஆயுளை கூட அவருக்கு தருவேன் என் தாய்மொழி காக்க இந்த உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழ் வாழவேண்டும் .

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt Рік тому +33

    Only for சீமான் அண்ணன் நாம் தமிழர் 🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்

  • @sureshsince82
    @sureshsince82 6 років тому +486

    அண்ணன் சீமானுக்காக பார்த்தேன்!!

  • @sureshsince82
    @sureshsince82 6 років тому +267

    *சிறப்பான பதிவு, நாம் தமிழர்💪💪*

  • @kaleeswaran4250
    @kaleeswaran4250 3 роки тому +80

    சீமான் பேசியதை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  • @poova5722
    @poova5722 3 роки тому +9

    நாம் தமிழர் வாழ்க.. வளர்க.. வெல்க......

  • @suryakumarsundaramoorthy8189
    @suryakumarsundaramoorthy8189 4 роки тому +51

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்..
    என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது தமிழ்நாட்டை ஆள.....

  • @drkarthiknandu
    @drkarthiknandu 5 років тому +90

    I am from Karnataka....but would like to have a leader like Seeman...

  • @charlesdinakaran954
    @charlesdinakaran954 3 роки тому +12

    Seeman anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gms4610
    @gms4610 3 роки тому +43

    Seeman is the best 🥰💥👍

  • @dspraj18122
    @dspraj18122 6 років тому +259

    அண்ணன் சீமானுக்காக மட்டுமே இந்த காணொளியை கண்டுகொண்டிருக்கிறேன்.
    REPLY

  • @anjalidhatchinamoorthy6596
    @anjalidhatchinamoorthy6596 3 роки тому +10

    எங்கள் சீமான் அண்ணனுக்காகா மட்டும்🔥🔥🔥

  • @praveenkumaroh.q5515
    @praveenkumaroh.q5515 3 роки тому +92

    சீமான் அண்ணன் சூப்பர் speech👍

    • @kalimuthur705
      @kalimuthur705 Рік тому

      இவரை தமிழ்நாட்டு மக்கள் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு

  • @sureshsuresh8002
    @sureshsuresh8002 Рік тому +8

    🐯நாம் தமிழர் 💪

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +90

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

    • @syedmohideenbatcha6367
      @syedmohideenbatcha6367 2 роки тому +1

      Qaww Just

    • @muthusamy2269
      @muthusamy2269 Рік тому

      @@syedmohideenbatcha6367 v:h

    • @anishani7776
      @anishani7776 Рік тому

      Super comedy😄😄😄

    • @ramamurthys912
      @ramamurthys912 Рік тому

      @@syedmohideenbatcha6367 4444444448444444444444444444444444444444444444444444444448444444444488444444444444444444444444444444444844444444444444444444444844444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444448

  • @remakebox2073
    @remakebox2073 4 роки тому +11

    சீமான் அண்ணன் அருமை அருமை யான பேச்சு.

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 3 роки тому +14

    Seeman sir sooper..💪🏽💪🏽💪🏽

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 роки тому +127

    சீமான்: நல்லான் ஒருவன் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை..முருகா!!!

    • @user-yi2hr3nj3v
      @user-yi2hr3nj3v 2 роки тому

      போடா மடையா நீ இனிமேதான் அனுபவிப்ப

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому +1

      அயோக்கிய சீமான் ஒரு நல்லான் என்று நீங்கள் உளற வேண்டாம்.

    • @nivascr754
      @nivascr754 2 роки тому

      அப்ப அந்த நடிகைக்கு மழை பெய்யுமா ?????????????????

    • @sivagnanamj7232
      @sivagnanamj7232 Рік тому +1

      அடுத்த முதல்வர் சீமான்

  • @artist4854
    @artist4854 5 років тому +100

    சீமான் அண்ணாவ ஆதரிக்கின்றேன்......அவரெ எம் தலைவன்...இப்போது

    • @dhandapanir1321
      @dhandapanir1321 3 роки тому

      சீமான் முதலில் நல்ல தலைவராக வேண்டும் அவரைநம்பி போகவேண்டாம்

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 3 роки тому

      @@dhandapanir1321 அவர் இப்போது ஆகச்சிறந்த நல்ல தலைவராக அறியப்படுகிறார்.
      அவரோடு நிற்பதில் நானும் எம்மினமும் பெருமைகொள்கிறது

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 років тому +112

    எங்கள் அண்ணன் சீமான்

    • @eswarae7370
      @eswarae7370 3 роки тому +1

      எண் மகன் கூ 9 வயது ஓட்டு இருந்தல் என் அண்ண ண் சீமnண்க்k

  • @baskaranbas1488
    @baskaranbas1488 2 роки тому +9

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ubmisybur-ot8gq
    @ubmisybur-ot8gq 3 роки тому +8

    நாம் தமிழர்...🐯🐯🐯🙏🙏🙏💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @zgaming798
    @zgaming798 4 роки тому +217

    நாம் தமிழர் 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾......

  • @narayanasamy4190
    @narayanasamy4190 3 роки тому +44

    ஐயா எங்களுக்காக உங்க கண்ணீரை வீணாக்காதீங்க,உங்க எண்ணம் போல் நாளைய தலைமுறை வளரும் இது உறுதி.நாம் தமிழர் நாமே தமிழர். வாழ்க வளமுடன் நன்றி!💪🙏

  • @melantzz8792
    @melantzz8792 3 роки тому +35

    என்றும் அண்ணன் சீமான் வழியில்🙏✨

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +13

    தமிழகத்தை தமிழனே ஆளனும்
    திராவிட பாசிசம் ஒழியனும்

  • @govin555
    @govin555 6 років тому +325

    என்ன பேச்சு செம்ம ..சீமான் சிறந்த மாற்று

  • @musafarm2593
    @musafarm2593 6 років тому +134

    அண்ணா சீமான் அவர்கள் வரனும் 👍👍👍 CM,💪💪💪💪

  • @mohamedismail1578
    @mohamedismail1578 3 роки тому +13

    Seeman 🔥 🌾🌾🌾

  • @Sriramnish
    @Sriramnish 6 років тому +707

    ஆள போறான் தமிழன் நம் சீமான் 👌👍💪

    • @anithakaruppasamy1448
      @anithakaruppasamy1448 5 років тому +1

      JJ.nmkj

    • @aruldass9875
      @aruldass9875 5 років тому +16

      ஆள போறான் தமிழன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அண்ணன் தம்பி அருள்தாஸ்

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +6

      டேய் பைத்தியக்காரா சீமான் தமிழனா

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 роки тому +2

      @@SureshtmsaModi Tamilans
      Jaya , Karuna , mgr, rasini ???

    • @Sureshtmsa
      @Sureshtmsa 4 роки тому +1

      @@oiitsmeraffic2407 நீ தமிழனா??

  • @maniv5651
    @maniv5651 6 років тому +129

    news7 சீமான் பேசியதுக்கு நன்றி

  • @user-rn2cq9el4r
    @user-rn2cq9el4r 3 роки тому +16

    மயில்சாமி அண்ணன் அருமை

  • @naagaithamilanda4935
    @naagaithamilanda4935 2 роки тому +24

    Seman anna unga oru alukkaga paakkuren im thamilan வெறும் தமிழன் இல்ல நாம் தமிழன் ❤️❤️❤️

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +622

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

  • @senthilkumarselvam3912
    @senthilkumarselvam3912 5 років тому +176

    சீமான்காக தான் இந்த வீடீயோ பார்பார்கள் என்று சீமானையை இறுதியாக பேசவைத்து உள்ளார்கள்.....

  • @chandralekhachandralekha4867
    @chandralekhachandralekha4867 Рік тому +7

    ஆம் தலைவரே நேர்மையானவன் தேவை சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @satheeshpalani8177
    @satheeshpalani8177 3 роки тому +45

    நாம் தமிழர் என்கின்ற ஒரு கட்சி எதிர்காலத்தில் வென்றேதீரும்🔥💪😻💥

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 6 років тому +511

    Anna seeman speechukaka intha video parthavan mattum like podu 😊

  • @user-hu5xi8fe8z
    @user-hu5xi8fe8z 4 роки тому +223

    சிந்திக்க தூண்டும் பேச்சு அண்ணன் சீமான்

  • @tamilanallover7745
    @tamilanallover7745 2 роки тому +34

    அனைத்து கட்சிகும் ஒரே எதிர் கட்சி தலைவர் ..நம் அண்ணன் சீமான்

    • @saranyae8848
      @saranyae8848 9 місяців тому

      😂😂😂

    • @philipsjesudoss5548
      @philipsjesudoss5548 9 місяців тому

      ​@saranyae8848 1:04 😅😅😅😅😅😅😅o😅😅😅😅oooooooooooooooooo ooooooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooooooooooo ii oooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooo to oooooooooooooooooo

    • @philipsjesudoss5548
      @philipsjesudoss5548 9 місяців тому

      ​@saranyae8848 1:04 😅😅😅😅😅😅😅o😅😅😅😅oooooooooooooooooo ooooooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooooooooooo ii oooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooo to oooooooooooooooooo

    • @philipsjesudoss5548
      @philipsjesudoss5548 9 місяців тому

      ​@saranyae8848 1:04 😅😅😅😅😅😅😅o😅😅😅😅oooooooooooooooooo ooooooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooooooooooo ii oooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooo to oooooooooooooooooo

    • @philipsjesudoss5548
      @philipsjesudoss5548 9 місяців тому

      ​@saranyae8848 1:04 😅😅😅😅😅😅😅o😅😅😅😅oooooooooooooooooo ooooooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooo oooooooooooooooooooooooooo ii oooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooo to oooooooooooooooooo

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Місяць тому +2

    உயர்திரு சீமான் அவர்கள் பேச்சு உண்மையிலேயே நன்றாக நேர்மையாக சிந்திக்க வைக்கிறது. தமிழன் வைர வேல்.

  • @wajeethasma9852
    @wajeethasma9852 4 роки тому +66

    Seeman annan 🔥🔥🔥

  • @samymanikandan4001
    @samymanikandan4001 4 роки тому +26

    நாம் தமிழர் 💪💪👍👍 அண்ணன் சீமான் பேச்சு அருமை

  • @parameswarenmuralidharan3982
    @parameswarenmuralidharan3982 2 роки тому +16

    Super Mr. Seeman.
    Your lecture reached at the right. Trust we anticipate some changes among the youth. All the best.

  • @vignesh7430
    @vignesh7430 3 роки тому +49

    Naam Tamilar 🔥 Seeman 🔥

  • @sankar3873
    @sankar3873 4 роки тому +92

    Purachi வெல்லும் மேதகு

  • @SaravanaKumar-co2db
    @SaravanaKumar-co2db 4 роки тому +123

    நாம் தமிழர் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @kamalanathansivaprakasham410
    @kamalanathansivaprakasham410 3 роки тому +100

    அண்ணன் சீமானுக்கு ஆக இந்த காணொளியை ரசித்துப் பார்த்தேன்

    • @AbcdEfgh-cc1hb
      @AbcdEfgh-cc1hb 3 роки тому

      Says. Berhormat. Kepada. ABANG. Seeman. Says. Berjanji. Kepada. Adik. ABANG. .Dan. IBU. Bapa. Dan. Saudari. Saudara. Dan. ABANG by. Bapa. Says. Pon. ANAK. Kamu. Nam. Tamilan. Amah. .apah. Semua. Satu. .hati. Untuk. ABANG. Seeman

    • @AbcdEfgh-cc1hb
      @AbcdEfgh-cc1hb 3 роки тому

      Says. Kasinathan. ANAK. Leland. Krirshnan. IBU. Bapa. Some lah. ABANG. .says. Seeman. Untuk. Namtahmilan

    • @immanuelbernard6051
      @immanuelbernard6051 2 роки тому

      @@AbcdEfgh-cc1hb you

  • @sksuresh3992
    @sksuresh3992 3 роки тому +21

    நாம் தமிழர்..🌾

  • @tironvinshan5347
    @tironvinshan5347 6 років тому +83

    Seeman da💪❤💙

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 6 років тому +61

    ஐயேவின் வருத்தம் சீமான் வரவேண்டும் என்று என் தமிழ் உறவுக்கெல் உணரவேண்டும்

    • @user-cg1ju5ww7k
      @user-cg1ju5ww7k 4 роки тому +1

      என்னடா தமிழ் இது ?????