வருடத்திற்கு ஒரு முறை என் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை தவிர வேறு எந்த கோவிலுக்கும் நான் செல்வது இல்லை,,,அதுவும் நம்பிக்கையால் அல்ல,,,காலம் காலமாக நடந்து வரும் அன்ன தானத்தில் கலந்து கொல்வதைக்காக,,,இறைவனே இயற்க்கையின் படைப்பாளி என்றால் (அதிலும் நம்பிக்கை இல்லை) படைப்பாளியை தவிர்த்து,,,நமக்கு பயனளிக்கும் படைப்பை போற்றுவதே ,,,படைப்பாளிக்கு நாம் செய்யும் தொண்டு...சாலையில் எச்சில் துப்புகிறோம்,,,குப்பைகளை கொட்டுகிரோம்,,,ஏன் சிறுநீர் மலம் கூட கழிக்கிறோம்,,,அதே சாலையில் ஆலயம் எதற்கு ? வாகனங்களை மறித்து எனக்கு ஆலயம் வேண்டும் என பிரபஞ்சத்தை படைத்தவன் கேட்டானா ? இறைவனுக்கு நாம் செலவிடும் பொருளை கொண்டு ஓவ்வொரு தெருவாசிகளும் மழை நீரை சேமிக்க செலவிடுங்கள்,,,தெருமுழுவதும் மரங்களை பராமரியுங்கள்,,,,தெருவின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்,,,காலம்காலமாக நடக்கும் அன்றாட பூஜைகளால் நன்மையோ இல்லையோ,,,இதனை ஒவ்வொரு ஊரிலும்,,,ஒவ்வொரு தெருவிலும் கடைபிடித்தால்,,,சுகாதாரமான,, தூய்மையான இந்தியாவை உருவாக்கலாம்,..தனியொருவனாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளேன் என்ற உரிமையில் எனது கருத்தை பதிவிடுகிறேன்.
தமிழ் நாடு என்றாலே மந்தைகள் தானே ,சாதி மந்தை ,மத மந்தை கட்சி மந்தை ,ரசிகன் மந்தை இப்படி பல .சத்தியமா உலகத்தில் வேறெங்கும் இப்படி இல்லை .இதில் பெருமை வேறு .
அத்தி வரதர் தரிசனத்துக்கு வைக்க சொன்னது யார் ! ? புராணம் , கதை என எதை சொல்லியாவது மக்களை முட்டாளாக்குவதை விகடன் ஏன் கண்டிக்கவில்லை ! தவறுக்கு உடந்தையாக இருந்து விமரிசனம் செய்வதால் பயன் என்ன ! குட்டையை குழப்புவதில் விகடனின் பங்கு இல்லையா ! இந்த வேடம் யாருக்காக ! ஊடகங்களே தவறு செய்யும் போது மக்கள் வியாபாரம் செய்வதில் தவறு இல்லை .! வாழ்க வையகம் ! நன்றி ! 29 கோடி எதற்காக அரசு நிதி ஒதுக்கினார்கள் ! மக்களுக்கான அரசு எதை செய்ய வேண்டும் ! இது மக்கள் சிந்திக்க முடிந்தவர்க்கு !
Shanmugam Mohan Dai paithiyam thirupathi venuma illa chennai venumnu ketanga mulla ullavan chennai than venum solluvan antha apo pannanga chennaila oru naal turn over evalonu theriuma chennai harbour la mattum oru naalaiku evalo kaasu varuthunu theriuma governmentku ethum theriyalana muditu irukanum 😂😂😂
மிக நன்றாகத் தெரிந்தும் ஏன் ஏமாறவேண்டும்??அத்தி ஏமாறச் சொன்னாரோ???? எப்போதும் கூடவே பெரியார் இருப்பாரா??? நமக்கென்று அறிவு வேண்டும்; ஒரு தெளிவு வேண்டும்.
ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்,,,இது ஏமாற்று பேர்வழிகளின் யுத்தி,,,ஓர் இனத்தையே ஆட்கொள்ள வேண்டும் எனில் அவன் நம்பிக்கையை மாற்றியமை,,,இது ஆரியனின் சூது,,,சூது கவ்வி விட்டது,,,கவ்வியத்தில் எஞ்சி இருப்பது ஜொச்சமே.
ஆதி காலங்களில் மனிதனை பயமுறுத்தி (மோட்சம்/நரகம்) ஒழுங்கு படுத்த தோன்றியவையே மதங்கள். பின்பு மனித இனம் முன்னேற்றம் அடைந்து சட்ட திட்டங்கள் ஏற்பட மதங்களை மதவாதிகள் கையில் எடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற தொடங்கி இன்றும் தொடர்கிறது. ஏன் இந்த 21 ஓராவது நூற்றாண்டில் கடவுள் தோன்றுவது இல்லை? ஏனெனில் இல்லாத ஒன்று எவ்வாறு தோன்றும்? கடவுளை பார்த்தேன் என்று யாராவது கூறினால் ஒன்று பைத்தியம் அல்லது ஏமாற்று பேர்வழி.🤣
அதற்குத்தான் இவர்கள் 40 வருடத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து சொற்ப நாட்களில் வைத்து வழிபட்டு விட்டு திரும்பவும் அத்தி வரத அடியில் சிக்கி விடுகிறார்கள் இறைவனை அற்புத இறைவனாக மாற்றியுள்ளார்கள் வெளியே அவரை வைத்தாலும் மக்கள் இந்த பணம் வசூலிக்க முடியாது அதற்காகத்தான் இவர்கள் 40 வருடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து பணம் சுருட்டு சுருட்டு சுருட்டு கிறார்கள் இதில் அரசியல்வாதிகளும் உணர்ந்துதான் இதில் அங்கு இருக்கும் கலெக்டரும் உன்னைத்தான் அந்தக் கோயில் தர்மகர்த்தா வும் உணர்ந்துதான் அந்த கோயில் அர்ச்சனை செய்பவர் களும் உணர்ந்துதான் ஏமாலி யார் என்றால் அந்த மக்கள் பாவப்பட்ட மக்கள் கூலி வேலை செய்து கும்பிடு போட்டு கழுவி கால் கழுவி ரோடு கூட்டி உண்ணும் விரைய தொழில்களை செய்து வருமானம் தேடி உங்கள் முன் மனிதரால் உருவாக்கப்பட்ட இறைவனுக்கு நீங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள் பயன்படுத்தி அங்கு இருக்கும் பணம் பெரும் முதலாளிகள் மீண்டும் பணம் முதலாளியாக ஆகிறார் நீங்கள் பாவம் மக்கள் ஏழையாக போகிறீர்கள் இதுதான் உண்மை
Athi Varadhar: 1. Kadavul didn't tell anyone to visit him, as kada-go; vul-inside; God is inside all which we should seek 2. If you want to visit Kadavul, why complain about long queue and other hardship, it is a sacrifice and only intention matters.
உண்மையிலே இந்த சந்தர்ப்பம் எப்போதோ ஒருமுறை தான் வாய்க்கும்.இதை பயன்படுத்தி சம்பாதித்தவன் போய்விடுவான்.அப்பாவி பக்தன்,கடவுள் இந்த செயலுக்கு கூலி கொடுப்பார் என்று மனதை தேற்றிக்கொள்வான்.
தவறு நடக்கும் போதே பதிவு செய்து இருந்தால் அது பத்திரிகை தர்மம்.... எல்லாம் முடிந்த பிறகு பதிவை போட்டு என்ன பயன். ??? எல்லாம் முடிந்து விட்ட பிறகு பதிவை போட்டால் அதிக views பெறுவதற்கு நீங்கள் செய்யும் தந்திரம் தவிர வேறு என்ன?? ஆத்திவரதரை வைத்து அவர்கள் சம்பாதித்தார்கள், நீங்கள் சம்பாதிக்க முயற்சி செய்கிறீர்கள் அவ்வளவுதான்.
கடவுள் நம்பிக்கை என்று பணத்தை விரயம் செய்பவர்கள் கண்முன்னே பட்டினி கிடப்பவன் க்கு ஒருவேளை சோற்றுக்கு உதவ மாட்டார் எத்தனை கோயில்கள் சென்றாலும் உண்மையான பலன் கிடைக்காது
கடவுள் நம்மை படைத்தார்…... கடவுளை நாம் படைத்தல் கூடாது கடவுள் நமக்கு செல்வமும் எல்லா சவ்கரியமும் தரவேண்டும்……. நாம் கடவுளுக்கு பணம் கொடுக்க கூடாது கடவுளை தரிசிப்பத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதைமை கூடாது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் எவனும் சிபாரிசுக்கு வர முடியாது இந்த அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டால் கடவுளின் பெயரால் காலமெல்லாம் நம்மை ஏமாற்றிக்கொண்டு வயிறு வளர்த்த கூட்டம் இப்போது அரசியல் ரீதியாகவும் நம்மை அடிமை படுத்த முயலும் கயமைத்தனம் மாறும்
Guys I took my sick father to visit Athi varadar last Tuesday. I don't have belief on God but I spend totally 13000 rupees for 3 members. My father is sick so I took 2500 pass per head. Almost I spent 2200 for auto just to travel 6 kms. 2100 for call taxi from perungalathur to pachaiappa men ground. Clever guys Don't advise me that y don't you come for free Dharsan. My father is sick. We had lots of difficulties to get in and get out. All people's including wheel chair exploited us. It was free actually. One auto guy said he was earning at least 25000 per day. This is how the govt taken care. Any way police are so good and they did well job.. salute to police department.
கடைசியில் அத்திவரதர் தண்ணீரில்இருந்துவந்தானு சொல்லி மக்களிடம் புடிங்கியப்பணம் தண்ணீராப்புடிகிட்டகனு புகார்அதிகமாவந்ததும். மக்கள்கணீர்சிந்திஉழைத்தபணம் இப்படிபோகுதேனுஎல்லாருய் வருத்தப்படுவதாகமுடிந்தது
50 ரூபாய் வரிசை முதல் நாள் மட்டுமே நடைபெற்றது அதில் பொது தரிசனத்தை விட அதிகம் வந்தனர் அதாவது முதல் நாளில் 50 ரூபாய் வரிசையில் 50000 பேர் தரிசித்தனர் ஆன்லைன் டிக்கெட்களான 300 ரூபாய் வரிசையில் தான் தினசரி 2000 பேர் 500 ரூபாய் வரிசையில் 500 பேர் அனுமதிக்கப்பட்டனர்
அத்திவரதனை பார்க்க கோடிக்கணக்கனா பேர் சென்றனர். ஆனால் 4 பேருக்குதான் அருள் கிடைத்தது. 4 பேரும் விபத்தில் இறந்தவர்கள். அத்தி வரதன் தண்ணீருக்கு மேலே கொண்டு வரப்பட்டு (காசுக்காக) என்னத்தை சாதித்துவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றான்.
எந்த கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்துகிறோமோ நிச்சயம் அது கடவுளாக இருக்காது கடவுள் தான் மனிதர்களின் தேவையை நிவர்த்தி செய்வார்களே தவிர கடவுள் தேவைகளை மனிதன் நிவர்த்தி செய்யத் தேவையில்லை
என்ன காசா பணமா கொஞ்சம் கூட சேர்ந்து கும்மி அட.....போட.....திருப்பதி திருமலை யே சராசரியாக ஒரு இலட்சம் பேர் வருவாங்க...ஆனால் இங்கே மூன்று முதல் ஐந்து இலட்சம் பேர்...அனைவருக்கும் போக்குவரத்து வசதி, இட வசதி, தங்கும் விடுதி, மருத்துவ உதவிகள், முக்கிய மாக பாதுகாப்பு வசதி என அரசு அனைத்தும் நன்றாக இருந்தது. ஒரு சில குளறுபடிகள் இருந்தது உண்மைதான்..ஒருத்தர் க்கு பிரசவமே பார்தாங்கா...இதற்கு முன்பு 1979 வருடம் நடைபெற்ற தால் சரியான முறையில் தகவல் தரவுகள் அரசிடம் இல்லை அதனால் குளறுபடிகள் இருந்தது...அதற்குள் இவ்வளவு பெரிய இமாலய ஊழல் சொல்றிங்க...அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை. முக்கியமாக ஐவுளி எடுத்தால் பாஸ் இலவசம் என்று அப்படாமாக பொய் சொல்றிங்க...ஏன் என்றால் நானும் அந்த துறையில் தான் இருக்கிறேன்....சுமார் 48 நாட்களாக யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் பட்டு ஜவுளி விழ்ச்சி அடைந்தது. நிலைமை இப்படி இருக்க எதை வைத்து இப்படி ஒரு குற்றசாட்டு....யாரை திருப்திப்படுத்த...துா..துா..
@@srinivasaraghavan8277 that is why I am saying, all religions have looted the guliable publics faith....when a questionable action is pointed as a true??beloved one has to speak about rectifying the same instead of pointing fingers at others ....what stops you from setting your house in order....
சவப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ளது போல் மேல் நோக்கி கிடத்தப் பட்டு இருக்கும் ஒரு சிலைக்கு இவ்வளவு பேர் வரக் காரணம் ... இதற்காகவே விளம்பரக் குழுக்கள் அமைக்கப் பட்டதும்.... வீட்டில் சும்மா இருந்தவர்களை ஆசை வார்த்தை சொல்லி கிளப்பி விட்டதும்... பக்தாள்ஸ் டீம் தான்... எனக்கென்னவோ ... இது ஒரு பக்தி தரிசனம் போலவே தெரியவில்லை...!
இப்படி பார்ப்பானுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தால் அவன் ஏன் உங்களை நாயோடு ஒப்பிட்டு பேச மாட்டான் அதைப் பற்றி என்றாவது இந்த கூட்டம் சிந்தித்து இருக்கிறதா
Appane, மிணி பேருந்து கண்ணில் படவில்லை என்று எப்படி சொல்ரீங்க நான் இரண்டு முறை காஞ்சிபுரம் போனேன் இரண்டு முறையும் மினி பேருந்தில் தான் பயணித்தே .அரசாங்கத்தை குறை கூறுவதற்காக இப்படியா பொய் சொல்றது. Durga amma evvallau rubha ticket vangananga, Rajini sitting darshan seyya evvallau rubha ticket vangananga, Nayanthara standing darshan seyya evvallau rubha ticket vangananga, அவர்கள் உதிர்த்த புன்னகையை எந்த பட்டர் , அரசு ஊழியர் வாங்கினார்கள் என்பதையும் வெவரம் தெரிந்தவர்களிடத்தில் கேட்டு சொல்லுங்களேன் வெவரம் தெரியாத ஆவுடையரே !
Vikatan going loose your credibility and integrity, plz don't say someone from Kanchipuram told this information and it's 100% fake story from Vikatan (Someone from Vikatan office told "Vikatan got 100cr from political parties for creating bad news against Ruling party)
வருடத்திற்கு ஒரு முறை என் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை தவிர வேறு எந்த கோவிலுக்கும் நான் செல்வது இல்லை,,,அதுவும் நம்பிக்கையால் அல்ல,,,காலம் காலமாக நடந்து வரும் அன்ன தானத்தில் கலந்து கொல்வதைக்காக,,,இறைவனே இயற்க்கையின் படைப்பாளி என்றால் (அதிலும் நம்பிக்கை இல்லை) படைப்பாளியை தவிர்த்து,,,நமக்கு பயனளிக்கும் படைப்பை போற்றுவதே ,,,படைப்பாளிக்கு நாம் செய்யும் தொண்டு...சாலையில் எச்சில் துப்புகிறோம்,,,குப்பைகளை கொட்டுகிரோம்,,,ஏன் சிறுநீர் மலம் கூட கழிக்கிறோம்,,,அதே சாலையில் ஆலயம் எதற்கு ? வாகனங்களை மறித்து எனக்கு ஆலயம் வேண்டும் என பிரபஞ்சத்தை படைத்தவன் கேட்டானா ? இறைவனுக்கு நாம் செலவிடும் பொருளை கொண்டு ஓவ்வொரு தெருவாசிகளும் மழை நீரை சேமிக்க செலவிடுங்கள்,,,தெருமுழுவதும் மரங்களை பராமரியுங்கள்,,,,தெருவின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்,,,காலம்காலமாக நடக்கும் அன்றாட பூஜைகளால் நன்மையோ இல்லையோ,,,இதனை ஒவ்வொரு ஊரிலும்,,,ஒவ்வொரு தெருவிலும் கடைபிடித்தால்,,,சுகாதாரமான,, தூய்மையான இந்தியாவை உருவாக்கலாம்,..தனியொருவனாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளேன் என்ற உரிமையில் எனது கருத்தை பதிவிடுகிறேன்.
மிகச்சரியான வார்த்தைகள்.வாழ்க வளமுடன்.
அருமை
First let us clean ourselves. Then blame god. God never asked to do atrocities
OK! O K! .👏👍🙏
Good comment friend
தமிழ் நாடு என்றாலே மந்தைகள் தானே ,சாதி மந்தை ,மத மந்தை கட்சி மந்தை ,ரசிகன் மந்தை இப்படி பல .சத்தியமா உலகத்தில் வேறெங்கும் இப்படி இல்லை .இதில் பெருமை வேறு .
Naan ninaippathai appadiye sonneergal🙋
Amada apathan unga Christianity parapa mudiyum
அத்தி வரதர் தரிசனத்துக்கு வைக்க சொன்னது யார் ! ?
புராணம் , கதை என எதை சொல்லியாவது மக்களை
முட்டாளாக்குவதை விகடன் ஏன் கண்டிக்கவில்லை !
தவறுக்கு உடந்தையாக இருந்து விமரிசனம்
செய்வதால் பயன் என்ன !
குட்டையை குழப்புவதில் விகடனின் பங்கு இல்லையா !
இந்த வேடம் யாருக்காக !
ஊடகங்களே தவறு செய்யும் போது
மக்கள் வியாபாரம் செய்வதில் தவறு இல்லை .!
வாழ்க வையகம் ! நன்றி !
29 கோடி எதற்காக அரசு நிதி ஒதுக்கினார்கள் !
மக்களுக்கான அரசு எதை செய்ய வேண்டும் !
இது மக்கள் சிந்திக்க முடிந்தவர்க்கு !
Good business in the name of God.
48 நாட்களில் தமிழ்நாட்டில் இவ்வளவு 1000 கோடி அடித்தவர்களுக்கு திருப்பதியைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தால் என்னாகும், யோசித்துப்பாருங்கள்.
Shanmugam Mohan angeyum nadakkuthu. Aana evanum pesurathilla.
Shanmugam Mohan Dai paithiyam thirupathi venuma illa chennai venumnu ketanga mulla ullavan chennai than venum solluvan antha apo pannanga chennaila oru naal turn over evalonu theriuma chennai harbour la mattum oru naalaiku evalo kaasu varuthunu theriuma governmentku ethum theriyalana muditu irukanum 😂😂😂
இந்த கோவிலில் மனி ஆட்டிய பார்ப்பனர் வீடுகளில் சோதனை செய்தால் பல கோடிகள் பிடிக்கலாம்.
மக்களை ஏமாற்றி எப்படி டெக்னிக்கா கடவுள் பேரை சொல்லி, உழைக்காமல், கஷ்டப்படாமல், இந்த ஜென்மங்கள் கொள்ளையடிக்கிறார்கள். ச்சே ...
உண்மை...!
இந்த இழிநிலை
என்று
மாறுமோ...?
கூடவே
இந்த
கொள்ளைக் கார ஆட்சியும்....!
மிக நன்றாகத் தெரிந்தும் ஏன் ஏமாறவேண்டும்??அத்தி ஏமாறச் சொன்னாரோ???? எப்போதும் கூடவே பெரியார் இருப்பாரா??? நமக்கென்று அறிவு வேண்டும்; ஒரு தெளிவு வேண்டும்.
ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்,,,இது ஏமாற்று பேர்வழிகளின் யுத்தி,,,ஓர் இனத்தையே ஆட்கொள்ள வேண்டும் எனில் அவன் நம்பிக்கையை மாற்றியமை,,,இது ஆரியனின் சூது,,,சூது கவ்வி விட்டது,,,கவ்வியத்தில் எஞ்சி இருப்பது ஜொச்சமே.
Yes....Correct... Bro
தமிழக மக்கள் எப்போது திருந்தபோகிறார்கள் வருத்தமாக இருக்கிறது
...என்னத்த விளக்கம்...!
...எல்லாம் முடிஞ்சிபோச்சி..!!
...அடுத்த 40 வருஷதுக்கப்பரம் பாத்துக்கலாம்...!!!
...அப்படிம்பாங்களோ...?!!
மதம் மனிதனை முட்டாள் ஆக்கும்......இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.
Agree %
Unmai
ஆதி காலங்களில் மனிதனை பயமுறுத்தி (மோட்சம்/நரகம்) ஒழுங்கு படுத்த தோன்றியவையே மதங்கள். பின்பு மனித இனம் முன்னேற்றம் அடைந்து சட்ட திட்டங்கள் ஏற்பட மதங்களை மதவாதிகள் கையில் எடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற தொடங்கி இன்றும் தொடர்கிறது. ஏன் இந்த 21 ஓராவது நூற்றாண்டில் கடவுள் தோன்றுவது இல்லை? ஏனெனில் இல்லாத ஒன்று எவ்வாறு தோன்றும்? கடவுளை பார்த்தேன் என்று யாராவது கூறினால் ஒன்று பைத்தியம் அல்லது ஏமாற்று பேர்வழி.🤣
அதற்குத்தான் இவர்கள் 40 வருடத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து சொற்ப நாட்களில் வைத்து வழிபட்டு விட்டு திரும்பவும் அத்தி வரத அடியில் சிக்கி விடுகிறார்கள் இறைவனை அற்புத இறைவனாக மாற்றியுள்ளார்கள் வெளியே அவரை வைத்தாலும் மக்கள் இந்த பணம் வசூலிக்க முடியாது அதற்காகத்தான் இவர்கள் 40 வருடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து பணம் சுருட்டு சுருட்டு சுருட்டு கிறார்கள் இதில் அரசியல்வாதிகளும் உணர்ந்துதான் இதில் அங்கு இருக்கும் கலெக்டரும் உன்னைத்தான் அந்தக் கோயில் தர்மகர்த்தா வும் உணர்ந்துதான் அந்த கோயில் அர்ச்சனை செய்பவர் களும் உணர்ந்துதான் ஏமாலி யார் என்றால் அந்த மக்கள் பாவப்பட்ட மக்கள் கூலி வேலை செய்து கும்பிடு போட்டு கழுவி கால் கழுவி ரோடு கூட்டி உண்ணும் விரைய தொழில்களை செய்து வருமானம் தேடி உங்கள் முன் மனிதரால் உருவாக்கப்பட்ட இறைவனுக்கு நீங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள் பயன்படுத்தி அங்கு இருக்கும் பணம் பெரும் முதலாளிகள் மீண்டும் பணம் முதலாளியாக ஆகிறார் நீங்கள் பாவம் மக்கள் ஏழையாக போகிறீர்கள் இதுதான் உண்மை
இது மக்கள் மூட நம்பிக்கையின் உச்சம்!! Capitalism
👌 👌 👌 👌 👌 👌
தரிசனம் செய்தவர்களின் வாழ்க்கை இப்போ எப்படி இருக்கு?.
So sad
எல்லாம் அதானி அம்பானி ரேஞ்சுக்கு போய்ட்டானுங்க ! இதை வந்து தரிசனம் செய்யாது அம்பானியும் அதாநீயும் ஏழை ஆயிட்டாங்க !
சூப்பர் சார்
நான் காஞ்சிபுறதுக்கு போகவில்லை , ஆனால் அங்க வைபோகம் நடகவில்லை என தெரிகிறது, #கடவுளே கடுப்பாய்டார்
இதில் பொன்னையாவுக்கு பங்கு எவ்வளவு?.
Q:What is govt job?
A: looting people with license 😂
@Sathya Narayanan s s
அத்திவரதர் நயன்தாராவை பார்த்த பின்பே குழிக்குள் சென்றார்....
அவ குழியில் விழுந்த பிறகா?
அறிவிழந்த பேச்சு நிதானம் தேவை
Sugumar Sariaga sonnai. Eppadi unakku thirunthathu. Good. I need youths like you. Be there.
அத்திவரதர பார்க்கபோனவிங்களுக்கெல்லாம்.நல்லதுநடந்ததா பக்தர்களா?
உங்களையெல்லாம் திருத்தவேமுடியாதுடா.
I didn't go
So I got so many good things
100 percentage True and some more news not mentioned ( more than 30 people died in crowd ).
Vikatan tv reporters is real heros
Good job vikatan
Athi Varadhar:
1. Kadavul didn't tell anyone to visit him, as kada-go; vul-inside; God is inside all which we should seek
2. If you want to visit Kadavul, why complain about long queue and other hardship, it is a sacrifice and only intention matters.
எவனோ சம்பாதிக்க இப்படி யான சூழ்ச்சி மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை
மக்களின் மூட நம்பிக்கைகள் எப்போது தெளிவு வருமோ, அப்போ தான் நம் நாடு வளரும்.. இல்லை என்றால் இப்படி குடுமிகளின் pinaadi போக வேண்டியது தான்..
உன்னுள் இருக்கும் இறையை எப்போது நீ உணர்வாய்
இந்த கொடுமைகள் ஐ பாக்க கூடாது னு தான் மறுபடியும் தண்ணி குள்ள போய்ட்டியா அத்தி bro!!!!😢
பக்கத்தில் இருக்கும் கடவுளை
கும்பிடுங்கடா
இந்த பிராமணர்கள் தான் இந்த ஊழல பின் புறத்தில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
Good job Vikatan...
SUPER,INFO.Exclusive
கள்ளப் பணம்.. முட்டாள் தனம்..கடவுளின் பெயரால் கொள்ளை அடிக்கும் கயவர்கள்... அய்யோ பாவம் அத்தி வரதர்..!
இதெல்லாம் வியாபாரம் தான்
உண்மையிலே இந்த சந்தர்ப்பம் எப்போதோ ஒருமுறை தான் வாய்க்கும்.இதை பயன்படுத்தி சம்பாதித்தவன் போய்விடுவான்.அப்பாவி பக்தன்,கடவுள் இந்த செயலுக்கு கூலி கொடுப்பார் என்று மனதை தேற்றிக்கொள்வான்.
விவேக் சர் காமெடி டான் நினைவுக்கு வருது..ஒரு பெரியார் இல்லை ஓராயிரம் பெரியார் வந்தாலும் திருந்த மாட்டாங்க நம் மக்கள்..😠
தவறு நடக்கும் போதே பதிவு செய்து இருந்தால் அது பத்திரிகை தர்மம்....
எல்லாம் முடிந்த பிறகு பதிவை போட்டு என்ன பயன். ???
எல்லாம் முடிந்து விட்ட பிறகு பதிவை போட்டால் அதிக views பெறுவதற்கு நீங்கள் செய்யும் தந்திரம் தவிர வேறு என்ன??
ஆத்திவரதரை வைத்து அவர்கள் சம்பாதித்தார்கள், நீங்கள் சம்பாதிக்க முயற்சி செய்கிறீர்கள் அவ்வளவுதான்.
Unmai...
அத்திவரதர் குளத்துக்குள்ள போறவரைக்கும் காத்திருந்திங்களா?! இப்ப வந்து எல்லாத்தையும் சொல்லி என்ன பிரயோஜனம்.
கடவுள் நம்பிக்கை என்று பணத்தை விரயம் செய்பவர்கள் கண்முன்னே பட்டினி கிடப்பவன் க்கு ஒருவேளை சோற்றுக்கு உதவ மாட்டார் எத்தனை கோயில்கள் சென்றாலும் உண்மையான பலன் கிடைக்காது
கடவுள் நம்மை படைத்தார்…... கடவுளை நாம் படைத்தல் கூடாது
கடவுள் நமக்கு செல்வமும் எல்லா சவ்கரியமும் தரவேண்டும்……. நாம் கடவுளுக்கு பணம் கொடுக்க கூடாது
கடவுளை தரிசிப்பத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதைமை கூடாது
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் எவனும் சிபாரிசுக்கு வர முடியாது
இந்த அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டால் கடவுளின் பெயரால் காலமெல்லாம் நம்மை ஏமாற்றிக்கொண்டு வயிறு வளர்த்த கூட்டம் இப்போது அரசியல் ரீதியாகவும் நம்மை அடிமை படுத்த முயலும் கயமைத்தனம் மாறும்
Vivaram therinchavara proof oda interview pana inum sirapa irukum 😍
உண்மை
Guys I took my sick father to visit Athi varadar last Tuesday. I don't have belief on God but I spend totally 13000 rupees for 3 members. My father is sick so I took 2500 pass per head. Almost I spent 2200 for auto just to travel 6 kms. 2100 for call taxi from perungalathur to pachaiappa men ground. Clever guys Don't advise me that y don't you come for free Dharsan. My father is sick. We had lots of difficulties to get in and get out. All people's including wheel chair exploited us. It was free actually. One auto guy said he was earning at least 25000 per day. This is how the govt taken care. Any way police are so good and they did well job.. salute to police department.
கடைசியில்
அத்திவரதர்
தண்ணீரில்இருந்துவந்தானு
சொல்லி மக்களிடம்
புடிங்கியப்பணம்
தண்ணீராப்புடிகிட்டகனு
புகார்அதிகமாவந்ததும்.
மக்கள்கணீர்சிந்திஉழைத்தபணம்
இப்படிபோகுதேனுஎல்லாருய்
வருத்தப்படுவதாகமுடிந்தது
Super g
நீங்க விசாரிச்சி சொல்லுறதுக்குள்ள எல்லாரும் சாப்பிட்டு முடிச்சி ஏப்பம் வீட்ருவாங்க😂😂😂
50 ரூபாய் வரிசை முதல் நாள் மட்டுமே நடைபெற்றது
அதில் பொது தரிசனத்தை விட அதிகம் வந்தனர்
அதாவது முதல் நாளில் 50 ரூபாய் வரிசையில் 50000 பேர் தரிசித்தனர்
ஆன்லைன் டிக்கெட்களான
300 ரூபாய் வரிசையில் தான் தினசரி 2000 பேர்
500 ரூபாய் வரிசையில் 500 பேர் அனுமதிக்கப்பட்டனர்
கடவுள் பெயர் னவத்து மற்றும் கடவுள் னவத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் மதம் மனிதன் மதம்பித்த யானன போல் சிலர் ஆக்காக படுகிறது
ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பல கோடிப்பேர் உறங்கும் இந்த நாட்டில் தான் கடவுளின் பெயரால் பல கோடிகள் கொள்ளை அடிக்கிறார்கள்
அத்தி வரதரை பற்றி காஞ்சி பெரியவா எதாவது அவர் வாழும் காளத்தில் பேசிஉள்ளாரா இருந்தால் வெளியிடவும்.நான் க.கி.ர
அத்திவரதனை பார்க்க கோடிக்கணக்கனா பேர் சென்றனர். ஆனால் 4 பேருக்குதான் அருள் கிடைத்தது. 4 பேரும் விபத்தில் இறந்தவர்கள்.
அத்தி வரதன் தண்ணீருக்கு மேலே கொண்டு வரப்பட்டு (காசுக்காக) என்னத்தை சாதித்துவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றான்.
எந்த கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்துகிறோமோ நிச்சயம் அது கடவுளாக இருக்காது கடவுள் தான் மனிதர்களின் தேவையை நிவர்த்தி செய்வார்களே தவிர கடவுள் தேவைகளை மனிதன் நிவர்த்தி செய்யத் தேவையில்லை
விகடன் குழுவுக்கு வணக்கம் நான் ஒரு தீவிர விகடன் வாசகன் ஐயா காஞ்சிபுரம் ஆட்சியாளர் ஓடிய Email I'd கொஞ்சம் கொடுங்கள்
Nice, 👍
எவ்வளோ கொடுத்தான் ஸ்டாலின் இப்படி நியூஸ் போட... காசு கொடுத்து தரிசனம் பார்க்க கூடாதுனுதான் பொது தரிசனமே விட்டாங்க அறிவில்ல உனக்கெல்லாம்
என்ன காசா பணமா கொஞ்சம் கூட சேர்ந்து கும்மி அட.....போட.....திருப்பதி திருமலை யே சராசரியாக ஒரு இலட்சம் பேர் வருவாங்க...ஆனால் இங்கே மூன்று முதல் ஐந்து இலட்சம் பேர்...அனைவருக்கும் போக்குவரத்து வசதி, இட வசதி, தங்கும் விடுதி, மருத்துவ உதவிகள், முக்கிய மாக பாதுகாப்பு வசதி என அரசு அனைத்தும் நன்றாக இருந்தது. ஒரு சில குளறுபடிகள் இருந்தது உண்மைதான்..ஒருத்தர் க்கு பிரசவமே பார்தாங்கா...இதற்கு முன்பு 1979 வருடம் நடைபெற்ற தால் சரியான முறையில் தகவல் தரவுகள் அரசிடம் இல்லை அதனால் குளறுபடிகள் இருந்தது...அதற்குள் இவ்வளவு பெரிய இமாலய ஊழல் சொல்றிங்க...அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை. முக்கியமாக ஐவுளி எடுத்தால் பாஸ் இலவசம் என்று அப்படாமாக பொய் சொல்றிங்க...ஏன் என்றால் நானும் அந்த துறையில் தான் இருக்கிறேன்....சுமார் 48 நாட்களாக யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் பட்டு ஜவுளி விழ்ச்சி அடைந்தது. நிலைமை இப்படி இருக்க எதை வைத்து இப்படி ஒரு குற்றசாட்டு....யாரை திருப்திப்படுத்த...துா..துா..
Rightly said sir. Indha loose got money through some channel and publishing wrong messages. Moreover what is his problem.
SUPER INFORMATION
THANKS. NOW WORLD KNOWS THE TRUTH........kanchipuram
This is a type of looting.
This is happening even in Jerusalem also. Also most of "Fathers" (Christian father in church) also bribers and looters.
@@srinivasaraghavan8277
that is why I am saying, all religions have looted the guliable publics faith....when a questionable action is pointed as a true??beloved one has to speak about rectifying the same instead of pointing fingers at others ....what stops you from setting your house in order....
oru VIP pass 2000 nu collector office la ye vithanga enoda frnd eh adha poi kaasu kuduthu vaanguna
1000 kodilaa makaluku prechanaa ilaa, nayanthara dharisanam kedachaachuu adhuu podhum makalukuuu
Very Sad to know all these, if true. Athi Varadhar Bless. MeenaC
ஏப்ப எடிட்டர் ரே சவுண்ட் சேர்த்து வைக்கும்
this is bledy biramins jilmal
Valga tamil velga tamil deasiyam nam tamilar
இவ்வளவு தகவல் திரட்டிய விகடனுக்கு...அரசு மற்றும் கோயில் நிர்வாகம் மீது வழக்கு தொடராலமே.....
1000 1000 ma kuduthu tharisanam panravangalku....Intha kaasa mudiyathavanglku kudutha punniyamachum serum....Ipo antha kaasa samy ah anubavika porar....
சவப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ளது போல் மேல் நோக்கி கிடத்தப் பட்டு இருக்கும் ஒரு சிலைக்கு இவ்வளவு பேர் வரக் காரணம் ...
இதற்காகவே விளம்பரக் குழுக்கள் அமைக்கப் பட்டதும்.... வீட்டில் சும்மா இருந்தவர்களை ஆசை வார்த்தை சொல்லி கிளப்பி விட்டதும்... பக்தாள்ஸ் டீம் தான்...
எனக்கென்னவோ ...
இது ஒரு பக்தி தரிசனம் போலவே தெரியவில்லை...!
இப்படி பார்ப்பானுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தால் அவன் ஏன் உங்களை நாயோடு ஒப்பிட்டு பேச மாட்டான் அதைப் பற்றி என்றாவது இந்த கூட்டம் சிந்தித்து இருக்கிறதா
Muttalgal nam makkal
Vikatan TV saw your article in "Sakthi Vikatan". Don't degrade something in one platform and praise the same in other platform.
வீரமணி அய்யா அன்றே சொன்னார்
அடப்பாவிங்களா.
பாவம் பன்னிட்டீங்கடா
சொல்லிய தகவல்களில் 70 சதவீதம் சரி
30 சதவீதம் தவறு
3 வகையான பாஸ் இல்ல 2 வகையான பாஸ் தான்
ரெண்டுமே டோனர் பாஸ் தான்
விஐபி & விவிஐபி என்று இருவகை
Mini bus neraya ve irundhuchudaa. Dai. Pakkave illanu soldra. Indha thagaval poi. 48 nall la naan 6 weekend enga ooruku andha valiyadhan ponan. Bus arrangements were good. Aana adhu endha bustandla irukkunu dhan pudhusa vandgavangalukku therila.
எனக்கு இலகுவா தரிசனம் கேடசசு
மிருக கூட்டம்
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
Thamizhu Nadu makkal has got to their kulathaivam if you don't know your kulathaivam do Pooja to 🌲 like neem ,alamaram ,arasamaram . So much to do
Sir athivaradharonkanchipuram will anchor all'the political and officials swindled collided with concerned shortly sathyameva jayathe wait and see
Neenga yenda poringa? Perumalnale(thu) panam.. Thirupsthi ippa kanchi Parpanargal ungala use panikiran
Thenatu udaya sivane potri..
Enatavarukum iraiva Potri..
Ayya Periyavare. Hereafter ask everybody, not to go to Tiruvannamalai Girivalam also. Don't abuse brahaminsam, It will hit you back.
@@srinivasaraghavan8277
U don't belong here neither our temples belong to you.. So nattama pandradha vittutu undakatti saptutu koila iyera irundhutu pichaiya vangitu mooditu iru
Athiivarathara parcel pannama vitanugale adha ninachu peruma paduga.....😀
பார்சல் செய்தா 40 ஆண்டுகளுக்கு பின் எவ்வாறு அடுத்த 40 ஆண்டுகளுக்கான சம்பாத்தியம் செய்ய முடியும்?
Alex Mothilal 😀😀😀
ஆம்,கடவுள் இவர்களிடம் இல்லை
unmaya pesuga sir
அப்படி என்றால் என்ன என்பது விபச்சார விகடனுக்கோ விபச்சார நக்கீரனுக்கோ தெரியாது
Appane,
மிணி பேருந்து கண்ணில் படவில்லை என்று எப்படி சொல்ரீங்க நான் இரண்டு முறை காஞ்சிபுரம் போனேன் இரண்டு முறையும் மினி பேருந்தில் தான் பயணித்தே .அரசாங்கத்தை குறை கூறுவதற்காக இப்படியா பொய் சொல்றது.
Durga amma evvallau rubha ticket vangananga,
Rajini sitting darshan seyya evvallau rubha ticket vangananga,
Nayanthara standing darshan seyya evvallau rubha ticket vangananga,
அவர்கள் உதிர்த்த புன்னகையை எந்த பட்டர் , அரசு ஊழியர் வாங்கினார்கள் என்பதையும் வெவரம் தெரிந்தவர்களிடத்தில் கேட்டு சொல்லுங்களேன் வெவரம் தெரியாத ஆவுடையரே !
Good marketing
Masjid vaanga free of cost. ........
Aavudai👍
Adappavikala athivaratharkittayum ungha velaiya kattitinkala...😂😂😂😂😂😂😂😂😂😂😂..................
Yaru venumnalum kurai sollam irunthu seithavarku theriyum kastam I'm local people
எடப்பாடி என்னதான் .பன்றார்.....
He gets a part
இவ்வளவு தானா.
Nalla velai thirupathi ivanunga kaikku kidaikala illana athayum ippadi naaara adichiruppanunga.
101% unmai. 1000 kodi illa idarkku mela . inimey navadu makkalukku thirunthattum
why you inform this after everything is over?
A very good question sir
Collector ah dha kekanum.. 🤷🏽♂
50rs illa 500rs
எதுற்பாத்ததே....
Nalla vella tirupati kovil tamilnadu govt kita matala....
Vikatan going loose your credibility and integrity, plz don't say someone from Kanchipuram told this information and it's 100% fake story from Vikatan (Someone from Vikatan office told "Vikatan got 100cr from political parties for creating bad news against Ruling party)
Edapadi thank the media for he got nice collections from athivaradar
Mathame fraudu thaan
Avangalum viyabaaram, neengalum viyabaaram panreenga. Makkal Panam thaan veenaa poachu...
In that case, this could a business as well as loot also by Vikatan media. First of all you declare real revenue.
Kadavul idarkakava neengal thanilerndu veliya vandinga?
அம்மணமா திரிரவா ஊர்ல கோமணம் கட்டுனவாழ அபிஷ்டுன்னு சொல்லுவா.
என்ன சார் வாள் நோக்கு புரியுதோநோ.
Thiruttu pasanga sir