நல்ல நல்ல உச்சரிப்புகள் அருமையான தெளிவான கருத்துக்கள் அழகான அத்திவரதர் குழந்தை போல் இருக்கும் முகம் 48 நாட்கள் தான் அவருடைய உயிரா நல்லா அலங்காரம் பண்ணி 48 நாள் முடிந்தவுடன் அவரை மீண்டும் நீருக்குள் வைப்பது மனது வேதனையாக இருக்கிறது அவர் நிரந்தரமாக தமிழ்நாட்டுக்கு இருந்து மக்களை நல்வழிப்படுத்தி பாதுகாக்க ஆசைப்படுகிறோம் அத்தி வரத எங்களோடு நீ இருக்கலாமே அத்தி வரதா உங்களை காலமெல்லாம் தரிசிக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் மீண்டும் நீருக்குள் செல்லாமல் இருக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் நீருக்குள் செல்வது மிகவும் வேதனையாக இருக்கிறது
வணக்கம் தினமலர், தங்கள் பதிவு அருமை. நான் அத்தி வரதர் தோன்றிய வரலாறு படித்தேன். அதில், அவர் யாகத்தீயிலிருந்து தோன்றியதாலும் அதன் உஷ்ணம் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றார். அவ்வாறு செய்வது கடினம் என்பதால் அவரை நீருடன் கூடிய குளத்தில் வைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அதனால் எனக்கு ஒரு யோசனை வந்தது என்னவென்றால் அத்தி வரதரை நிரந்திரமாக கோயில் உள்ளேயே பிரதிஷ்டை செய்து 24×7 மணி நேரமும் அவரின் மீது நீர் கொட்டுவது போல் அமைத்து, அவரை நிரந்தரமாக கோவிலிலேயே வைத்து தினமும் நாம் அவரை தரிசித்து, அவருடைய ஆசியையும், அருளையும் நாம் நிரந்திரமாக பெறலாமே!! கடவுள் மீது விழுந்த அந்த நீரை மறுசுழற்சி செய்யலாம். இந்த யோசனையை அரசு செயல்படுத்தலாமே?
திருப்பதியில் கூட இவ்வளவு வேகமாக பிடித்து தள்ளுவதில்லை. ஒரு நொடி கூட பார்க்க முடியாமல் போவது மிகவும் வருத்தமலிக்கிறது.. சினிமா நடிகை நடிகர் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்கள் நேராக சென்றுமணிகக்கில் பார்க்கிறார்கள்.. பொது மக்களுக்கு அத்தி வரதர் தரிசனம் மிகவும் படு மோசம்
' யார் யார் பக்தியுடன் உள்ளார்கள் என்பது 'அத்தி வரதருக்கு' தெரியாமல் போகுமா. கவலைப்படாதீர்கள். அந்த 'அத்திவாரதரே' எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். "மணியன்"
தம்பி உங்கள் பெயர் என்ன அருமையான பதிவு வேறு எந்த சேனலும் இந்த மாதிரி அழகாக விளக்கம் செல்லவில்லை மிகவும் நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👏🙏🙏
I am above 70 yrs old, but this is the first time I have heard of this God! I am from Chennai and am wondering how such publicity was not done in the past!! I feel that the Authorities have publicized for gaining Commercial Value!!!
அத்தி வரதரை தரிசிக்க வந்த இடங்களில் சரியாக தூய்மை செய்ய வில்லை மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் இந்த இடத்தை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இடத்தை சரியாக தூய்மை செய்ய வில்லை. கோவிலில் உள்பகுதியில் பல குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் தரிசனத்திற்கு மிகவும் தாமதம் ஆகிறது
My dear boy, beautiful and clear version of pronunciation of Tamil words. May God bless you with excellent future and prosperity. Thanks for this brief.
உண்மையில் ஜெயலலிதா அவர்கள் இருந்திருப்பின் மக்களின் தேவைகளில் இன்னும் சற்றுக் கூடுதல் கவனம் கொண்டிருப்பார், ஏன் 108 நாட்களுக்குக் கூட வரதரை வெளி வைத்த வைத்திருப்பார்.அவரது தைரியம் அலாதி தான்.
உண்மையான பக்தி எங்கு உள்ளதோ அங்கு நான் வந்து வாசம் செய்வேன் என்று சொன்னவர் இறைவன், அந்தக் கடவுளை உண்மையான மனதுடன் மனதுடனும் சுத்தமான பக்தியுடனும் தேடினால் அவளைத் தேடி நீங்கள் போக வேண்டாம் உங்களை தேடி அவரே வருவார் இது அனைவருக்கும் பொருந்தும் இதை உணர்ந்து கொள்ளுங்கள் மூடர்களே
Jay Ati Vardhar! Last week we had His darshan after more than 6 hours. I salute the police who really working hard to control and protect the people but some of the local people are very rude and selfish, overtaking the que , pushing and didn't really respect the others. We, foreigners had patiently followed the line and took the Perumal's darshan, for very few seconds and we felt the ecstasy and blessed. Our humble request to those people who disrespected others, please change your attitude, learn to be more humble and friendly. We love India and we aspect to meet more friendly and responsible Indians. Jay Hind! Apology if my words directly or indirectly hurts anyone's feelings. Thanks 🙏🙏🙏🙏🙏
உண்மையில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் பக்தர்களாகிய நாங்கள் தரிசனத்துக்கு செல்லும் நாள் மட்டும் தான் நானும் நேற்று காலை 9மணிக்கு அத்திவரதரை தரிசித்து வந்தேன்
As usual an Apt, flawless, informative presentation from you. Actually in one of my comments to Ganesh Raghav's videos 5days ago I suggested to deploy Live TV telecast same like in Sidhi vinayak temple in Mumbai. Happy to see that it is implanted by the authorities. I appreciate that you have covered the housekeepers service which is a paramount necessity in such large gathering every day. Hats off to you 👏👏👏
I am kanchipuram Naan kanchipurathuley porandhathey solla perumaiya iruku I love for kanchipuram athivarathar pathachu nintra kolam and saina kolam Itha vida versa Enna venum Athi varathaa🙏🙏🙏
உண்மை உண்மை இவர்கள் தான் உண்மையான கடவுள் மற்றவர்கள் குடியிருக்கும் இடத்தை வாழும் இடத்தை நடக்கும் இடத்தை சுத்தம் செய்பவர்கள் தான் கடவுள் மற்றவை யாரும் எந்த நோய் நொடியும் வராமல் பாதுகாக்கும் இவர்கள் தான் கடவுள் கடவுள் இவர்கள்தான் இதை உணர்ந்த இவ்வளவு பணத்தை கொண்டு பி கோயில் கட்ட மாட்டார் மனுஷன்
Yesterday in a donar pass I stood, we [400 people] were misguided by police and the conflict was so bad. VIPs, VVIPs etc often interupted...i stood for 6 hours in that pass and had darshan
நல்ல நல்ல உச்சரிப்புகள் அருமையான தெளிவான கருத்துக்கள் அழகான அத்திவரதர் குழந்தை போல் இருக்கும் முகம் 48 நாட்கள் தான் அவருடைய உயிரா நல்லா அலங்காரம் பண்ணி 48 நாள் முடிந்தவுடன் அவரை மீண்டும் நீருக்குள் வைப்பது மனது வேதனையாக இருக்கிறது அவர் நிரந்தரமாக தமிழ்நாட்டுக்கு இருந்து மக்களை நல்வழிப்படுத்தி பாதுகாக்க ஆசைப்படுகிறோம் அத்தி வரத எங்களோடு நீ இருக்கலாமே அத்தி வரதா உங்களை காலமெல்லாம் தரிசிக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் மீண்டும் நீருக்குள் செல்லாமல் இருக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் நீருக்குள் செல்வது மிகவும் வேதனையாக இருக்கிறது
துப்புரவு பணியாளர்களை மதித்து பெருமைப்படுத்தியதுக்கு நன்றி
Good 👍
Super👍👍👍
@@sathyaseelan1896 .k.
வணக்கம் தினமலர், தங்கள் பதிவு அருமை. நான் அத்தி வரதர் தோன்றிய வரலாறு படித்தேன். அதில், அவர் யாகத்தீயிலிருந்து தோன்றியதாலும் அதன் உஷ்ணம் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றார். அவ்வாறு செய்வது கடினம் என்பதால் அவரை நீருடன் கூடிய குளத்தில் வைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அதனால் எனக்கு ஒரு யோசனை வந்தது என்னவென்றால் அத்தி வரதரை நிரந்திரமாக கோயில் உள்ளேயே பிரதிஷ்டை செய்து 24×7 மணி நேரமும் அவரின் மீது நீர் கொட்டுவது போல் அமைத்து, அவரை நிரந்தரமாக கோவிலிலேயே வைத்து
தினமும் நாம் அவரை தரிசித்து, அவருடைய ஆசியையும், அருளையும் நாம் நிரந்திரமாக பெறலாமே!! கடவுள் மீது விழுந்த அந்த நீரை மறுசுழற்சி செய்யலாம். இந்த யோசனையை அரசு செயல்படுத்தலாமே?
okf
Spr
அருமையான தெளிவான பதிவு நன்றி சகோ 😍😍😍ஓம் நமோ நாராயணா
👍👌😜😎😍😋😘
அண்ணா உங்கள் பேச்சு கருத்து பொதிந்துள்ளதாக இருக்கிறது... வாழ்த்துகள் உன் பயணம் தொடர.,.
அண்ணா நானும் காஞ்சிபுரத்தில் தான் இருக்கேன் நானும் அத்திவரதரை பார்த்திருக்கிறேன் அத்திவரதர் கோவில் பின்புறம் சூப்பர்மார்க்கெட் இப்ப அமைந்துள்ளது
Intha mari clr ah yaralium sola mudiyathu sema hats of
திருப்பதியில் கூட இவ்வளவு வேகமாக பிடித்து தள்ளுவதில்லை. ஒரு நொடி கூட பார்க்க முடியாமல் போவது மிகவும் வருத்தமலிக்கிறது.. சினிமா நடிகை நடிகர் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்கள் நேராக சென்றுமணிகக்கில் பார்க்கிறார்கள்.. பொது மக்களுக்கு அத்தி வரதர் தரிசனம் மிகவும் படு மோசம்
' யார் யார் பக்தியுடன் உள்ளார்கள்
என்பது 'அத்தி வரதருக்கு' தெரியாமல் போகுமா. கவலைப்படாதீர்கள். அந்த 'அத்திவாரதரே' எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்.
"மணியன்"
Mandakolathur Subramanian appo koota nerisal la sethupona 6 per meendu varuvargala ? Athi Varadhar ku andha sakthi illaiya ?
kumaresan kumaresan mk
@@krishnamanian ஆமாம். நான் நம்புகிறேன்
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaa
Kadauley enakku enna oru kastathaium kudukkatha.... Naa periyavala ayttu unna vandhuu naa pakkanum kadauley....🙏
தம்பி உங்கள் பெயர் என்ன அருமையான பதிவு வேறு எந்த சேனலும் இந்த மாதிரி அழகாக விளக்கம் செல்லவில்லை மிகவும் நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👏🙏🙏
supper Anna, nanga Sri lankavela irukkom aanalu athivaratharai neeril partha mathi irukku romba thanks .vaalga valamudan ungal pani thodara.
அருமையாக இருந்தது வர்ணனை காட்சிகள் யாவும்.
அத்திவரதா போற்றி
தகவல் தந்தமைக்கு நன்றிகள் ஐயா
I98999i99
Thankயூ,
I am above 70 yrs old, but this is the first time I have heard of this God! I am from Chennai and am wondering how such publicity was not done in the past!! I feel that the Authorities have publicized for gaining Commercial Value!!!
@Madhavan Srinivasan When you say "I have also seen Athi vardar" , it shows how big lier you are! No one can see GOD.
@Madhavan Srinivasan When you say "I have even seen Athi varadar" it shows how big a lier you are! No one can see GOD!!
I can't take my eyes from His speech ❤seriously clear explanation
His narration is always good. His language pronunciation is crystal clear.
Your updates and coverage with explanation especially the underground place where Atthi varadar going to be housed is a rare visit. Long live. Thanks.
அழகான தமிழ் உச்சரிப்பு.லளழ மூன்றையும் சரியாக உச்சரிக்கிறீர்கள்.
Anchor issoo smart and clear speech....
No comments, very excellent speech sir.
Om attivatar namaha
Please Convey our gratitude to the cleaning people. Hats off to them.
Indeed that is a great task. Hats off to those cleaning folks.
"Mandakolathur Subramanian"
Sheshadri Kr
8jTvvijtv🐑
@@krishnamanian tamil.new
aahan
@@krishnamanian is
அத்தி வரதரை தரிசிக்க வந்த இடங்களில் சரியாக தூய்மை செய்ய வில்லை மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் இந்த இடத்தை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இடத்தை சரியாக தூய்மை செய்ய வில்லை. கோவிலில் உள்பகுதியில் பல குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் தரிசனத்திற்கு மிகவும் தாமதம் ஆகிறது
உங்களது தமிழ் உச்சரிப்பு அருமை...👌
My dear boy, beautiful and clear version of pronunciation of Tamil words. May God bless you with excellent future and prosperity. Thanks for this brief.
Super Anna ur explanation
Nice bro
சூப்பர்
Amma Appa va vida sirantha kadavul intha ulagathula ethuvum kidayathu🙏
Feeling proud....since these missionaries try hard to convert Hindus....but govinda brings everyone back.om namo narayana
This anchor tamil speech super🙌😍😍
Aththi varathar swamy, parmertaga ellorum tharisigumpadi vara sekarbabu arpadu seiya vandum, appadi seithal China thirupathi yga marum, Selvam perugum udanay ethai seiya errpadu seiyungal, kovilugu neriya varumanam varum, valga ellorum valamudan.Thanks.
உண்மையில் ஜெயலலிதா அவர்கள் இருந்திருப்பின் மக்களின் தேவைகளில் இன்னும் சற்றுக் கூடுதல் கவனம் கொண்டிருப்பார், ஏன் 108 நாட்களுக்குக் கூட வரதரை வெளி வைத்த வைத்திருப்பார்.அவரது தைரியம் அலாதி தான்.
Indha sani kilamai than nanga poi dharisanam panunom...blessed😊
உண்மையான பக்தி எங்கு உள்ளதோ அங்கு நான் வந்து வாசம் செய்வேன் என்று சொன்னவர் இறைவன், அந்தக் கடவுளை உண்மையான மனதுடன் மனதுடனும் சுத்தமான பக்தியுடனும் தேடினால் அவளைத் தேடி நீங்கள் போக வேண்டாம் உங்களை தேடி அவரே வருவார் இது அனைவருக்கும் பொருந்தும் இதை உணர்ந்து கொள்ளுங்கள் மூடர்களே
பேச்சிமுத்து சார்...பல ஆண்டுகளாக உள்ள சம்பிரதாயத்தை நிராகரிப்பது தவறு; அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
"மணியன்"
@@krishnamanian 3000 kudutha clear ah theriyumna adhu samiya illa karsilaya
Jai.. జై అత్తి వరదరాజ స్వామి కి జై......
Nan aththi varatharajarai parkka vendum 🙏 om namo narayana .
My son was born on 28/8/2019 Actually wen the god is came out from the water after 40 years
நா போகல பார்த்துட்ட பெருமாளை unga channel'a
துப்புறவு பணிாளர்களுக்கு நன்றிகள் பல சொல்லியே ஆக வேண்டும்.
Your single video covered the whole content of Athivaradhar. That's great🙌🙌
Hats off to ur speech vry clear and neat.... U have a good oratory power
Cleaning workers interview panathu great 😊
Visited once august 2nd evng no crowd ...had darshan in 40mts.varadan is great🙏🙏
You're blessed!!
@@srinathji5938 நன்றி🙏
I had darshan in 2 hours
He is explaining very clearly.. Best host.. !!
Excellent speech and you will go great heights. Your voice tone, speech is amazing. 👍👍
Voice is so melody to hear
Super bro video super semmaiya pesuringa adthivarathar ah supera cleara erunthuchu super bro thanks god rompa alaga katdununathuku
Jay Ati Vardhar! Last week we had His darshan after more than 6 hours. I salute the police who really working hard to control and protect the people but some of the local people are very rude and selfish, overtaking the que , pushing and didn't really respect the others. We, foreigners had patiently followed the line and took the Perumal's darshan, for very few seconds and we felt the ecstasy and blessed. Our humble request to those people who disrespected others, please change your attitude, learn to be more humble and friendly. We love India and we aspect to meet more friendly and responsible Indians.
Jay Hind! Apology if my words directly or indirectly hurts anyone's feelings. Thanks 🙏🙏🙏🙏🙏
Excellent anchor sweet talk
பெற்ற தாயும் தந்தையும் கவனித்துக் கொள் பின்பு உன் வாழ்க்கை என்றுமே நல்லா இருக்கு அது புரிந்தவன் புரிந்து கொள்வான்
Thank you Ji! Ennoda thalaya Indha video la closeup la paathuten.
உண்மையில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் பக்தர்களாகிய நாங்கள் தரிசனத்துக்கு செல்லும் நாள் மட்டும் தான் நானும் நேற்று காலை 9மணிக்கு அத்திவரதரை தரிசித்து வந்தேன்
ஓம் நமோ நாராயணாய
அந்த காலத்தில் கோயில்களில் natural rain water harvesting...
Your step by step ...explanation is so good ..interesting ...and ur ...pause and ur presentation is so good .😊👍good job!!!
Kavalaiya irukku atthi varadara tirumbavum taneerkulla poga porar I miss u atthi varadar
Nermaiyana vimarchanam
Thanks a lot for the cleaning ppl and u man "Anchor" Excellent and clear speech great way to go
Superb presentation.....loads of applauses to the community workers....👏👏👏👏👏
Voice very nice. Ungal Tamil vutcharippu miga thelivagavum arumaiyagavum irunthathu.kettukonde irukkalaam polirukkirathu thanks
Romba azhaga pesirukinga😊
nalla thelivana thamizh uchcharippu. vaazhthukal thozhare...
As usual an Apt, flawless, informative presentation from you. Actually in one of my comments to Ganesh Raghav's videos 5days ago I suggested to deploy Live TV telecast same like in Sidhi vinayak temple in Mumbai. Happy to see that it is implanted by the authorities.
I appreciate that you have covered the housekeepers service which is a paramount necessity in such large gathering every day.
Hats off to you
👏👏👏
nanum kovilkku poirntha semma koottama irnthuchi
.. அருமையான பதிவு
Thq so much anna to showing this real points thanks a lot
இந்த முறை தரிசிக்க முடியவில்லை அடுத்த முறை தரிசிப்பேன்
Aduththa murai na meendum 40 years aparama sir
Anna neenga alaga irukingale.... ❤❤💯💯👍👍❤💞💞
OM ATHI VARATHAR THUNAI
Very good explanation about Athi Varadha statue
🌺 நல்ல பதிவு அண்ணா 🌺🙏
I am kanchipuram
Naan kanchipurathuley porandhathey solla perumaiya iruku I love for kanchipuram athivarathar pathachu nintra kolam and saina kolam
Itha vida versa Enna venum
Athi varathaa🙏🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸 om namo venkateshaya namah🙏🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை இவர்கள் தான் உண்மையான கடவுள் மற்றவர்கள் குடியிருக்கும் இடத்தை வாழும் இடத்தை நடக்கும் இடத்தை சுத்தம் செய்பவர்கள் தான் கடவுள் மற்றவை யாரும் எந்த நோய் நொடியும் வராமல் பாதுகாக்கும் இவர்கள் தான் கடவுள் கடவுள் இவர்கள்தான் இதை உணர்ந்த இவ்வளவு பணத்தை கொண்டு பி கோயில் கட்ட மாட்டார் மனுஷன்
ஹரி அழகா பேசி இருக்கீங்க
Amazing bro and so kind of you capturing the Deva manobhavam of service people ❤️❤️😍😍😍
HVIPb v
Tamil ucharipu miga arumai bro vazthukal
Looking awesome.. Voice is too good...aththi varathar swamy Ku vanakam
என்னது அத்திவரதர் பேச கேட்கும் பாக்கியம் பெற்றீர்களா ???அவர் குரள் எப்படி இருந்தது?
@@Numbers0123 avanga anchor ah sonnanga
அத்திவரதர் சாமியே அப்பனே போற்றி
Great thanks to cleaning brothers
I want Ativaradar to be always in display. Now there is no reason to keep him the dark room for next 40yrs...
I visited 2 times 🙏
Arpuda dharisanam
நன்றி வாழ்த்துக்கள் தம்பி
Volunteers hatsoff !!!
அருமை 👌
Anna super ah explain panenga
மா சுச என்றால் சந்தேகம் கொள்ளாதே என்று அர்த்தம்
This video is nice to watch bro super
Wow super
Anchoring very nice. Very excellent speech...
Anaivaarukkum nantri
தெளிவான காணொளி
நன்றி
Thank u so much intha news super a iruku😊😊😊😊
sema voice brother
@@deepachina6744 ama ellarukum puriyara mathiri sollurathu rompa kashtam atha ivanga supera pesunanga👏👏👏👏
God is great.
மழை பெய்து அனந்த சரஷ் நிறையும்...
அக்னி ரூபன்
சூப்பர் பேசேறேங்க.
Highly appreciable. Very clear information. Thanks a lot.
Yesterday in a donar pass I stood, we [400 people] were misguided by police and the conflict was so bad. VIPs, VVIPs etc often interupted...i stood for 6 hours in that pass and had darshan
அத்தி வரதர் போற்றி
thank you anna for show me athivarathar