ஆர்பிஐ பணத்தை எடுத்தது ஏன் தவறு? எளிதாக விளக்கிய ஜெயரஞ்சன் | Jayaranjan Economist Speech | RBI

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 670

  • @mannarmani6420
    @mannarmani6420 5 років тому +68

    திரு. ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சை மட்டும் தனியே வழங்கியதற்காக, புதிய தலைமுறைக்கு நன்றி!

  • @Rathinavell2003
    @Rathinavell2003 5 років тому +35

    Clear Explanation ..Bravo!! Proud that you are a Tamilan.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 років тому +14

    அருமையான திறனாய்வு ஆலோசனைகள் வரவேற்கக் கூடியது..
    ஆய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது.. உங்கள் கருத்தை ஆயிரம் மடங்கு ஏற்றுக்கொள்கிறேன்

  • @malaramesh8766
    @malaramesh8766 4 роки тому +4

    யாராலும் இத்துனை எளிதாக மக்களுக்கு புரிகின்ற அளவிற்கு பேச முடியுமா என்பது சந்தேகமே.
    மிக்க நன்றி அய்யா
    நமக்கு கிடைத்த அறிவுக் களஞ்சியம்

  • @harishsise1138
    @harishsise1138 5 років тому +107

    Crystal. Clear explanation..... Thanks sir.

  • @venkatramanr1243
    @venkatramanr1243 3 роки тому +1

    சிறப்பான விளக்கம்.தனியாகதொகுப்பு வழங்கிய புதிய தலைமுறைக்கு நன்றி.

  • @AmazTech
    @AmazTech 5 років тому +106

    When he explains, even the boring economics looks interesting...

    • @arulprathaban6211
      @arulprathaban6211 5 років тому +3

      True...

    • @பாளையம்கருப்பண்ணன்
    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 5 років тому +6

      நம் தமிழ் நாட்டின் திறமை எல்லாம் வீண் போகிறதா??
      திரு .ஜெயரஞ்சன் போன்றவர்களை இதுபோன்று பல இடங்களிலும் பேசவைத்து மக்களின் அறிவை மேம்படுத்த வேண்டும்.இவரது கருத்துக்கள், விளக்கங்களை இந்தியிலும் அர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பு செய்து இந்தியா முழுவதும் பரவலாக்க வேண்டும்.
      அவ்வாறே அணு ஆயுதம் குறித்தும்.

    • @AmazTech
      @AmazTech 5 років тому +1

      Not only TN. Whole India is on a downward spiral. No single PM had this much effect on economy, other than Nar.Rao'91. But that was positive effect bcos of Manm.Singh

    • @muraliram6308
      @muraliram6308 5 років тому +1

      but his advice that instead of taking some amount from reserve fund of RBI govt. should increase the revenue by additional taxation is not acceptable. Increasing the tax revenue by additional tax will again raise the prices of all commodities. Instead of that some reserve fund can be utilised and as a last resort additional taxes can be resorted if need be after a few years.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 5 років тому +21

    ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கும் அருமை ....நேர்மையான மனிதரான ரகுராம் ராஜனை வெளியேற்றிய காரணம் இப்போது புரிந்துவிட்டது

  • @rraja8492
    @rraja8492 4 роки тому +8

    Many Important aspects on present economy is clearly explained in a simple manner by Jayaranjan Sir... Expecting More such revelations on Indian Economy and GDP.

  • @miclealstrijin7706
    @miclealstrijin7706 5 років тому +5

    Head off Sir...awesome clarification ....you have made me to remember my old economic professor....

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 3 роки тому

    நன்றி!நன்றி!! நன்றி!!!
    கொரானாவுக்கான மருந்து , மாட்டு மூத்திரம் தான் என்று அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து ,உலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த சங்கிகளாகிய எங்களை பாராட்டியது மட்டுமல்லாது , விருது வழங்கவும் முன்வந்துள்ள , கின்னஸ் குழுமத்தினருக்கு ..
    நன்றி! நன்றி!! நன்றி!!!..

  • @kadermohideen1156
    @kadermohideen1156 5 років тому +201

    தெளிவான விளக்கம்

  • @englishthroughtamil1354
    @englishthroughtamil1354 5 років тому +52

    தமிழ் தெரிந்த யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம். அருமை.

  • @yogaan3000
    @yogaan3000 5 років тому +1

    அருமையான பதிவு. மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது டாலர் மதிப்பு 52₹, இன்றிய நிலை 72₹. இந்த அனைத்து விஷயங்களும் (நிர்வாகம், செயல்முறை, கொள்கை, திட்டம்)
    இன்றைய நிலையில் பெரிய கேள்விகுறி ஆகி உள்ளது. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயம் !!^^!!.

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 5 років тому +4

    ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றாகப் புரியும் படி சொன்னீர்கள் இடையில் யாரும் பேசவில்லை அனைவருக்கும் இதைப் போலவே எல்லா பேச்சாளர்களுக்கு மதிப்பளியுங்கள் வாய்ப்பு அளியுங்கள் தெளிவான கலந்துரையாடல்நன்றி அனைவருக்கும் இவன் இந்திய தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому +1

      Bjp ku edhira pesuna nallavan..Nanri..Support ah pesuna avan kettavan..Pool vetti kadharu

  • @thumuku9986
    @thumuku9986 5 років тому +3

    Mr.Jayaranjan Sir, Thanks a lot for your easy understandable explanation.

  • @KANAkASUVARNA
    @KANAkASUVARNA 4 роки тому

    அருமையான பதிவு , பொருளாதார நிலை அதன் தெளிவு பற்றி மேலும் அறிய ஆர்வம் பிறந்துது நன்றி ஐயா

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 5 років тому +7

    Jeyaranjan Sir..Rocks clear explanation

  • @muthuarun5061
    @muthuarun5061 5 років тому +22

    அருமை அய்யா

  • @arumugamp2599
    @arumugamp2599 5 років тому +22

    இவரைப் போல உண்மையான பொருளாதார மேதைகளிடம் கருத்து கேட்டு அரசை நடத்துங்கள். எல்லோரும் வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள்.

  • @rrguna1
    @rrguna1 5 років тому +367

    ஊடகமே தேடுங்கள் இன்னும் இவரை போன்று அனைத்து துறைகளிலும் கண்டுபிடியுங்கள்...

    • @minifoodmaker3249
      @minifoodmaker3249 5 років тому +5

      மிகவும் அருமையாக சொன்னீர்கள்

    • @selvakumar-dq7gg
      @selvakumar-dq7gg 5 років тому +5

      Correct

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 5 років тому +7

      நம்ம ஊடகங்களுக்கு ஆடிட்டர் ராமசுப்பு தான் பொருளாதார மேதை ha haa haa

  • @ArunKumar-lb1tf
    @ArunKumar-lb1tf 5 років тому +5

    Jays Ranjan sir I think you are good professor (or) professional, India 🇮🇳 need these kind of people for economic education

  • @thiruthiruchitrambalavanan9847
    @thiruthiruchitrambalavanan9847 5 років тому +16

    Simple explanation about monetary policy....

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 5 років тому +13

    Great sir I understand that problem

  • @edwinkalvin7109
    @edwinkalvin7109 5 років тому +22

    Great sir

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому

    அருமையான விளக்கம் ஜெயாரஞ்சன் ஐயா

  • @syedjalal2000
    @syedjalal2000 5 років тому +21

    Mr.Jayaranjan great and best explanation..appreciated

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому

    ஜெயரஞ்சன் சார் தங்களுடைய
    பேச்சு வேரலவல்
    தங்கள் தமிழ் நாட்டிற்கு
    கிடைத்த அற்புதம்
    தமிழ் நாட்டு இளைஞர்கள்
    உங்களை வைத்து
    Phd செய்யலாம் தங்களுக்கு
    உடல் ஆரோக்கியமும் மண
    ஆரோக்கியமும் கிடைக்க
    எல்லாம் வல்ல இறைவனிடம்
    பிறார்த்தனை செய்கிறேன்

  • @arivuarasu2616
    @arivuarasu2616 4 роки тому

    Jaya Ranjan sir is an economics genius...

  • @dmitrirj2148
    @dmitrirj2148 4 роки тому +3

    recently addicted to his speech...paah chancae ilaa...semma explanation.....

  • @senthilusi57
    @senthilusi57 5 років тому +1

    GREAT SPEECH AND USEFUL DICUSSION..PTV ALLOWED TO TALK..GOOD

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 років тому +36

    Thanks Karthik once again!!!and puthiyathalaimurai tv...for separate clip from best economist and best subject matter expert ...by jayeranjan sir !!! He explains in ground level .....

    • @muraliram6308
      @muraliram6308 5 років тому

      everything he told was correct except that how much reserve fund should be with RBI. It was decided by an expert committee which was headed by an ex-RBI governor and consisting of more financial experts. His personal opinion cannot be the deciding factor for govt. of India.

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 5 років тому

      @@muraliram6308first thanks for accepting his view or analysis of econmic view because many Rightist or BJP never accept !!! His views very very much applicable to real time and why same panel headed twice in last rejected or given concrete Statement on why RBI reserved should be released to government ( within limits ) like raghuram former RBi governor , arvind Subramanian ( advisor) and few in same panel!!!!???? Actually govt forced these panel to provide this decision..because ..it is unfortunate they have to accept because pressure ( may be)!!!

    • @muraliram6308
      @muraliram6308 5 років тому

      @@gshankarshanmugam naturally govt will always want their policies should be supported by the organizations under their control. Govt is responsible for running the nation and not the organizations. For any problems only govt will be blamed. The organizations under the govt should always tow the policies of the govt. There is no other way. Modi cannot run the govt according to the views of Congress or communist. Because of that only he was elected second time. Opposition may not like it but it is being accepted majority whom the opposition could not convince that the govts action is wrong.

  • @mbastudycat488
    @mbastudycat488 5 років тому +2

    Very very well explained.. He clarified and many of my doubts.. Plz update full video.. Or interview him personally so that we get to know many information..

  • @sridharda
    @sridharda 5 років тому +242

    அருமை. பல நேரங்களில் டிவி விவாதங்களில் நேரம் வீண் ஆகும் ஆனால் மகவும் பயனுள்ள 10 நிமிடம் இது. இதுபோல அந்த அந்த துரை வல்லுந‌ர்களை அழைத்து பேச வைத்தால் அனைவருக்கும் பயன் தரும்

    • @mariaannairajan7069
      @mariaannairajan7069 5 років тому +5

      Unmai,

    • @edisonplato5121
      @edisonplato5121 4 роки тому +1

      அந்தந்த துறையில் உள்ள வல்லுநர்கள் ✅

    • @anz5459
      @anz5459 4 роки тому

      Very good response.. many of our people should seriously think about each issue that's happening in our nation and react and respond timely. Mainly during polls..

  • @RameshRamesh-zf8wv
    @RameshRamesh-zf8wv 5 років тому +51

    70 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் ரிசர்வ் வங்கியின் பணத்தை எடுக்கவில்லை. இந்த அரசு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பொருளாதரத்தை சீரழித்து விட்டு அதை சரிசெய்ய அடுத்தவர்கள் பணத்திற்கு அலைகிறது.

    • @arunakarang554
      @arunakarang554 5 років тому

      Unakku onnum teriyala poi veetula Paul kudichttu poi thungu summa teriyamma pesadha

    • @Mrpsychicjury
      @Mrpsychicjury 5 років тому +4

      @@arunakarang554 உனக்கு என்ன மயிறு தெரிஞ்சின்னு தெரிஞ்சிக்கலாமா... பார்ப்பன அடிமையே

    • @arunakarang554
      @arunakarang554 5 років тому +1

      @@Mrpsychicjury oho avana nee apo apdithan pesuva Congress govt ruling pannum podhu p.chidhamparam reserve Bank la irundhu money vangi irukkari ippo mattum remba act kudukkura enakku terinchadhu Ella head la itukkra maiuru than unakku?

    • @KARTHICK1403
      @KARTHICK1403 5 років тому

      Bjb goes correct way only... here all forgot one think ..last 20 years indian economy depends on usa market and job thats why rupees goes down its happened on foolish manmohan Singh... India should become independent economy country without western country supports... we should create produtive bassd economic that what bjb government exlect... here all educated foolish forgot in monmohan singh period how much petrol price and rupees values goes down.... bjb is correct move for Indian economy

    • @Mrpsychicjury
      @Mrpsychicjury 5 років тому +7

      @@KARTHICK1403 😂😂😂😂 மன்மோகன் சிங் காலத்தில் கச்சா எண்ணை விலை என்ன, பெட்ரோல் விலை என்ன... காவி பெயின்ட் அடிக்கப்பட்ட மூளை உடைய முட்டாள்களுக்கு மட்டும்தான் பிஜேபி சரியான பாதையில் போய் கொண்டிருப்பதாக தெரியும்... இந்தியா உலக வர்த்தகத்தை ரூபாயில் செய்கின்றதா இல்லை டாலரிலா.... 😂😂😂

  • @naidnI007
    @naidnI007 5 років тому +110

    India Nasama poga pogudhu.... Thanks to all voters those who elected BJP

    • @praveenpraveen2054
      @praveenpraveen2054 5 років тому +10

      No machine only elected bjp
      People's not elected
      Tamizh la solren
      Naadum naatu makkalum nasama pogatum

    • @rahishasenthil8864
      @rahishasenthil8864 5 років тому

      😂😂😂😂

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 років тому +16

      Most of the UP,BIHAR,ODDISA population r uneducated they r easily influenced by BJP...see in 2024 Modi conduct strike in Pak and he won it again

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому

      Poda potta

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf 5 років тому

      @@sudarson4310 🙋😂😂

  • @peteriyenkutty5140
    @peteriyenkutty5140 5 років тому +6

    I will listen to this video for another few times to get better understanding
    Full of knowledge
    Thank you team for such denate
    Want to see the full video, hope others also spoke with out political smell.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 4 роки тому

    ஜெயரஞ்சன்அருமையானவிளக்கம்.வழக்கம்போலஷேசத்ரிசுதப்புகிறார்

  • @murugadoss3819
    @murugadoss3819 4 роки тому +10

    வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும் என்று ஜெயரஞ்சன் சொல்கிறார் ஆனால் பிஜேபி காரர் செலவழிக்க வைக்க வேண்டும் என்று. அந்த சொல்லாடலே அவர்களின் குணத்தை காட்டுகிறது.

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +42

    Super speech jeyaranjan sir.. very clear explanation.. great

  • @rrguna1
    @rrguna1 5 років тому +401

    இவரை போல அறிவாளிகள் அழைத்து அனைத்து மக்களுக்கும் புரிகின்ற வகையில் விவாதம் மேலும் தேவை

  • @umanath2623
    @umanath2623 5 років тому +112

    ஒரு எளிyaமனிதனுக்கும் புரியும்படி சொல்ல இவர் போல் யாரும் illai.

    • @jayaseelanl6840
      @jayaseelanl6840 5 років тому +2

      Super sir evarai mathri elimaiyaga sonnatharkku nantri sir

  • @Mmb2121
    @Mmb2121 5 років тому +4

    அருமையா விளக்கம் .

  • @khaleelahmed787
    @khaleelahmed787 3 роки тому

    Mr. Jearanjean sir gaven excellent explanation about Financial mater

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 років тому +2

    I learn more about economics after hearing Mr Jayaranjan. This shows how when subjects are taught in Tamil is so easy for us to understand. I am learning about the India monetation policy and reading this policy. This is one of the most interesting policy done by a country and a good economic study for economists like us to see how it can wreck a growing economy. I can tell you100% alot of students studying economics are closely studying this policy to see how India pocked its own economic eye.

  • @prabhusouthindia5234
    @prabhusouthindia5234 4 роки тому +1

    அருமையான செய்தி

  • @anandselvam9904
    @anandselvam9904 5 років тому +1

    I love you Jayaranjan Sir. I have been watching your speeches past few years. I love your knowledge from day one. Your attitude is awesome. Great people speak great things. Thank you, you are our gift. Love you again.

  • @delhiganeshan
    @delhiganeshan 5 років тому +9

    Jayaranjan sir 👌👌👌

  • @senthilusi57
    @senthilusi57 4 роки тому

    Ranjan sir.. Great speech.. We follow

  • @tkmj45
    @tkmj45 3 роки тому

    mr.Jayaranjan sir vision is clear.

  • @vs7035
    @vs7035 5 років тому +17

    Jayaranjan should be the finance minister of India, I have been following him a lot

  • @sidrixs8147
    @sidrixs8147 5 років тому +1

    Very good explanation sir, thanks

  • @udhayasankar5790
    @udhayasankar5790 5 років тому

    பொருளாதார சூழலுக்கு ஏற்ப பணப் புழக்கத்தை சீர்படுத்துவது தான் ரிசர்வ் வங்கியின் வேலையினு இத்தன நாளா நினைச்சிக்கிட்டு இருந்த. ஆனா இவ்வளவு இருக்குனு புரியவச்ச ஜெயரஞ்ஜன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @exportconsultancy3596
    @exportconsultancy3596 4 роки тому

    Mr Jeyaranjan Is great Economist .

  • @tradehubbox5447
    @tradehubbox5447 5 років тому +4

    Very good explanation. Modi, rahul, sonia and amitsha better go for bhajans. Give the govt to smart people like jayaranjan,

  • @arung6271
    @arung6271 5 років тому +1

    Excellent explanation sir...
    Thanks a lot

  • @siddharthansidd2273
    @siddharthansidd2273 5 років тому +3

    Excellent explanation Honorable Jayaranjan sir. Economist like you should be appointed in finance related positions. Peoples not aware of the basics of economics are ruling and hence the issue.

  • @sivaganeshnadarajah723
    @sivaganeshnadarajah723 5 років тому +85

    clean india 2020

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +266

    இந்த பணத்தை பற்றி விரிவான கேள்வி கேட்டு விடுவாரோ என்று பயந்து ப.சிதம்பரம் மீது CBl வழக்கு தீவிர மோ?

    • @kadermohideen1156
      @kadermohideen1156 5 років тому +10

      உன்மைதான்

    • @santhosssh1654
      @santhosssh1654 5 років тому +8

      Kandipaga

    • @gayathryvenky4412
      @gayathryvenky4412 5 років тому +12

      Yes p.chidambaram is otherwise gandhi mahatma he has done great service to the society. During congress rule gold and diamond was flowing everywhere

    • @rajeshkiran9635
      @rajeshkiran9635 5 років тому +6

      @Gayathri Venky: Yes, until proven P Chidambaram is a man of clean hands only.. Thats why he did not bow down before the threatens by BJP.. rather he challenges the CBI & ED to give atleast one credible evidence against him on their year long investigation..

    • @muthukumaran5636
      @muthukumaran5636 5 років тому +12

      @@gayathryvenky4412 அண்ணே, நல்லா காமெடி பன்ரீங்க, என்ன சிரிப்பு தான் வரமாட்டேன் என்கிறது. டீக்கடைக்காரப்பயல் நாட்டையும், நாட்டு மக்களின் வாழ்க்கையை குழியில் தள்ளி மூடாமல் விடமாட்டான். டீக்கடைக்காரனுக்கு ஒன்றும் பிரச்சனை கிடையாது. மீண்டும், ஏதாவது ஒரு டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவ போய் விடுவான். இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.😱😱😱😱.

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +129

    ஊடகவியாளர் ....திரு ஜெயரஞ்சன் என அழைப்பதை விடுத்து, திரு.ஜெயரஞ்சன் அவர்களே....என அழைப்பது , பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல் புகழ் கிட்டும்...

  • @nixonvaij
    @nixonvaij 5 років тому

    What an excellent explanations and clarification Dr. Jayaranjan sir has told in the debate. Political patriots must listen to him to take proper steps in improving poor and lower-middle-class people's life.

  • @vinothkumar4026
    @vinothkumar4026 5 років тому

    அவர் சொல்லும் வரை அமைதியாக இருந்த புதிய தலைமுறை க்கு பாராட்டுக்கள்

  • @sridharda
    @sridharda 5 років тому +5

    சம்ம. Awesome explaination.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 5 років тому +2

    Very clearly explained.Thanks.

  • @Lookatyourselvesfirst
    @Lookatyourselvesfirst 5 років тому

    Very clear explanation. Hats off Jayaranjan sir.

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 3 роки тому

    எப்போதெல்லாம் இந்த debate ல் திருஜெயரஞ்சன் அவர்களின் கேள்விக்கு பதில் மிகபிரமாதமாக இருக்கின்றது
    he expressed about the foreign exchange reserves, it's reserve contingencies, government bonds, revenue and expenditure of govt., the budget deficit, revenue deficit, and how the reserve bank of india controls the credit during the time of crises and how it is going to implement the policy etc are very detailed than expected ordinarily
    கேட்டகேட்க it is so interesting.

  • @srinivasan6745
    @srinivasan6745 5 років тому +3

    Super answer

  • @kksamykedar
    @kksamykedar 5 років тому +502

    இந்த பணத்தை புடுங்க தான் ரகுராம் ராஜனை வீட்டுக்கு தொரத்தினீங்களா.

    • @vanangamudiduryodhanthiyag1783
      @vanangamudiduryodhanthiyag1783 5 років тому +19

      உர்ஜித் படேலும் குடுக்கல.... சக்திகாந்த தாஸ் தான் குடுத்தார். Demonitization கு பிறகு பைத்தியம் ஆயிட்பியா....?

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 років тому +16

      @@vanangamudiduryodhanthiyag1783 additional information urjit Patel is also a sangi but even though he is not given...but he allowed demonetisation but Raghuram Rajan not allowed both

    • @vanangamudiduryodhanthiyag1783
      @vanangamudiduryodhanthiyag1783 5 років тому

      @@santhoshkumar-fu3zx so what....?

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 років тому +7

      @@vanangamudiduryodhanthiyag1783 noting Modi ji great ...wow Modi ji wow!!!!! HAPPY

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf 5 років тому +5

      @@vanangamudiduryodhanthiyag1783 aana BJP ku tha sombu adipaaru

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 5 років тому +34

    Anna
    Yeapovma
    Super
    Pesuvaru
    Rockinggggg Anna
    Thanks u so much

  • @nenena5805
    @nenena5805 3 роки тому +1

    65 வருடமாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆளும் கட்சியாக இருந்த கட்சி!!

  • @princeprince1099
    @princeprince1099 5 років тому

    இவரை போன்ற சாமாணிய மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதார வல்லுனர்களுடன் மத்திய மாநில அரசுகள் ஆலோசனைகள் பெற்று பொருளாதாரத்தை மீட்க வேண்டும், இவர் மூலமே எளிய மக்களும் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவை பெறுகிறோம் வாழ்த்துக்கள் சார்

  • @has4896
    @has4896 5 років тому

    Super Sir,,,very boldly spoken Mr JayaRanjan Sir,,,our tamilaaa be proud listen to this Financial guru,,,of Tamil nadu,,,👏👏👏👏👏👏💥🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @Brucedeva
    @Brucedeva 4 роки тому

    Good anchor, being patient to let him explain unlike many others .

  • @manivannanmpy1791
    @manivannanmpy1791 4 роки тому

    எளிமையான பேச்சு

  • @rajanchellappa8541
    @rajanchellappa8541 4 роки тому +1

    Wat an explanation 👌

  • @jamesmani5985
    @jamesmani5985 3 роки тому

    More Knowledge Jeyaranjan 🙄🌋

  • @பிரபுசக்திவேல்

    இவரை போன்ற பொருளாதார ஆலோசகர் தமிழில் அருமை

  • @stalinstalin795
    @stalinstalin795 4 роки тому

    Jeya Ranjan Sir superb🙏🙏🙏

  • @jelendiran
    @jelendiran 5 років тому

    அருமையான விளக்கம்

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 5 років тому +5

    நாட்டில் ஓழக்கம், கல்வி, மருத்துவம், விவசாயம், பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மருத்துவம் சார்ந்த படிப்புகள், தனிமனித வருவாய், வேளைவாய்ப்பு...ஆக எல்லாம் சீர்ழித்து வருகின்றன.

  • @petrolfire1
    @petrolfire1 5 років тому +1

    Excellent explanation

  • @thamizharasim5970
    @thamizharasim5970 4 роки тому

    Apa very humble person jayaranjan

  • @ymfibrahim
    @ymfibrahim 5 років тому +1

    நல்ல விளக்கம்

  • @m.mariappan8663
    @m.mariappan8663 5 років тому

    Good economical explanation to understand command man by Jayaranjan sir.

  • @rrguna1
    @rrguna1 5 років тому +109

    ஒரு கோரிக்கை மீண்டும் வலது சாரி, பாஜக ஆதரவு, அரசியல் ஆலோசகர் பெயரில் ஒளிந்திருக்கும் பிராமண மக்களை அழைத்தால்... வாதம் நடக்கும் ஆனால் அவர்கள் அறிவை பொது மக்களுக்கு பகிர மாட்டார்கள்

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 5 років тому +3

    Super speech

  • @madanselva3301
    @madanselva3301 4 роки тому

    Thanks.Jayaranjansir🙏

  • @dinakaranelumalai3918
    @dinakaranelumalai3918 3 роки тому +1

    Indian Union 0:27 அன்றே சொன்னார் திரு ஜெயரஞ்சன் 🔥

  • @invictademo9307
    @invictademo9307 4 роки тому +5

    RPI பணத்தை மத்திய அரசு பிடுங்கியதால் இப்ப வந்த
    விளைவினால் எவ்வாறு ஏழை எளிய மக்களை காப்பாற்ற போகிறோம்.
    என்ன ஒரு கனிப்பு
    சார? 7 மாதங்களுக்கு
    முன்னே!

  • @sureshmurugan4792
    @sureshmurugan4792 5 років тому

    Jeyaranjan sir always clear and to the point 🙂 👏

  • @ohmN2023
    @ohmN2023 5 років тому +2

    @7:22 Jaya ranjan clearly specified global recession affects now 🙏👏

  • @DineshKumar-wv1ii
    @DineshKumar-wv1ii 5 років тому

    Super explanation Jeyaranjan sir...

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 років тому +2

    Great economist...

  • @godwinjoe93
    @godwinjoe93 5 років тому

    Excellent talk in a simple way.

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +2

    Nice talk

  • @notme9251
    @notme9251 5 років тому

    Simple and easy explanation

  • @ganeshram1996
    @ganeshram1996 5 років тому

    Thanks for the puriyira mari explanation

  • @nchellapandian6546
    @nchellapandian6546 3 роки тому

    Excellent neat clear speach
    Thus others keep silence

  • @ravimalar9659
    @ravimalar9659 4 роки тому +2

    Now we are in the situation.

    • @ayanarprabu1795
      @ayanarprabu1795 4 роки тому

      Correct. Jeyaranjan sir told before 7 month. Now we r facing the problems.

  • @surendirankulandaisamy9584
    @surendirankulandaisamy9584 5 років тому +17

    I like his simple speech