"உங்கமேல Rocket விட்டவன் கிட்ட Miss ஆகி அவனுக்கே" Makapa's Royal Salute To Scientist Nambi Narayan

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2021
  • Subscribe - bit.ly/2LbGOyx We will work harder to generate better content. Thank you for your support.
    #NambiNarayanan #Madhavan #Rocketry
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 576

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 Рік тому +485

    இன்னைக்கு அவ்வளவு பெரிய விஞ்ஞானி யை உலகம் தெரிய வைத்து தெளிய வைத்து உண்மை இந்தியன் என்ற மாமனிதனை தெரிய வைத்த மாதவனுக்கு மனமார்ந்த நன்றி.

  • @smurugan2023
    @smurugan2023 Рік тому +252

    திரைப்படம் பார்த்த பிறகு தான் இவரை தேட ஆரம்பித்தேன் என்னை வியக்க வைத்தது இவருடைய வாழ்க்கை👏👏👏♥️

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Рік тому +728

    முட்டாள்களால் தண்டிக்கபட்ட ஒரு புத்திசாலி. இவரின் அழகான காலத்தை தின்றுவிட்ட அரசியல் கரையான்கள். ஆனாலும் தளராத நம்பி நாராயணன். 💥💥💥💥

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 Рік тому +2

      Arumaiyana saattaiyadi comment👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌

    • @mka4379
      @mka4379 Рік тому +6

      Great Congress government

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 Рік тому

      அமெரிக்க எலும்புகளுக்கு அடிமையாகி இவர் போன்ற அறிவு மேதைகளை முடக்கிப் போட்டது கேரளா காவலதுறை மற்றும் உயர்பதவி வகித்தோர். இவரைவிட்டு இருந்தால் கிரையோஜினிக் தொழில்நுட்பத்தில் என்றோ உயர்ந்து இருப்போம். அமெரிக்க பாவிக்கு உலகம் பூராவும் சாத்தான்கள்.

    • @DP-gz4ku
      @DP-gz4ku Рік тому +2

      Antha soram poana athikaarikalukku yena thantanye?

    • @gentleGopiKuppuV
      @gentleGopiKuppuV Рік тому +2

      சரியான கமென்ட்

  • @namattil9912
    @namattil9912 Рік тому +187

    கலாம் ஐயா போன்று கொண்டாட பட வேண்டியவர் நம்பி ஐயாவும்.....

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Рік тому +2

      True

    • @rukmaniganesan7066
      @rukmaniganesan7066 Рік тому +1

      யாரைப் பற்றியும் விவரமாகக் தெரியாமல் எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம். இந்து மதம் சார்ந்த வள் எழுதிய பதில்

    • @rukmaniganesan7066
      @rukmaniganesan7066 Рік тому

      சில விஞ்ஞானிகளை வாய் பேச விடாமல் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் திருடப்பட்டுள்ளன

    • @manikandand4439
      @manikandand4439 Рік тому +3

      @@rukmaniganesan7066 boomer mathatha ethukku ithoda sekura

    • @narengunasekar5636
      @narengunasekar5636 Рік тому +2

      @@manikandand4439 avunga nambi Narayanan Brahmin .. nu solavaranga bro

  • @logeshraghavtamil839
    @logeshraghavtamil839 3 роки тому +181

    We should thank maddy sir...😍🤩 for coming out with extraordinary Story of this great man...

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 роки тому +313

    ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டும். கேரள மத்திய ஆட்சியாளர்கள் முழுக்கர்மாவையும் அனுபவிக்க வேண்டும்

    • @senthamil957
      @senthamil957 Рік тому +2

      உண்மை ஐயா....

    • @suganthiramanathan1804
      @suganthiramanathan1804 Рік тому +6

      அப்போது இருந்த மத்திய அரசும் தான்

    • @1947sandy007
      @1947sandy007 Рік тому +6

      நான் இந்தியன் மற்றும் ஒரு மலையாளி ஆனால் அவருக்கு நடந்தவற்றைப் பற்றி வெட்கப்படுகிறேன், கேரள அரசாங்கத்திடம் இருந்து அவருக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது வருத்தம்.

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Рік тому

      @@suganthiramanathan1804 truly said

    • @gunasekaranshanmugam9802
      @gunasekaranshanmugam9802 Рік тому

      Yes

  • @thanjavooriens
    @thanjavooriens 3 роки тому +1438

    காலம் கடந்த நீதியும் அநிதியே !!!

    • @manivannank1691
      @manivannank1691 3 роки тому +7

      Correct...

    • @kamalavathydasarathan3499
      @kamalavathydasarathan3499 3 роки тому +25

      அரசாங்கத்தையும் அரசின் ஆதரவு பெற்ற தனியார் துறைகளின் மேலதிகாரிகளையும் எந்த கேள்வியும் கேட்க கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் இது போன்ற தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். சில நேரங்களில் தண்டனை பெற்றவர்கள் தன்னுயிர் நீத்த பின்பே நியாயம் வெளி வரும். இதற்கிடையில் குற்றவாளிகள் அனைவரும் தப்பித்து விடுவார்கள். இதுதான் இந்திய அரசியல் அமைப்பு.

    • @ramyasweety1180
      @ramyasweety1180 3 роки тому +4

      true.

    • @getreadyfolks7468
      @getreadyfolks7468 Рік тому +4

      Enna solrathunu theriyala sir

    • @vanitha4242
      @vanitha4242 Рік тому +1

      Kaliyugathil kanavugalum aasaigalum thirudapadumo iruthiyil tharmame vellumaam

  • @tharunsri6811
    @tharunsri6811 3 роки тому +368

    ஐயா உங்களை போல் மனிதர்களை பார்த்தாலே கண்கள் கலங்குகிறது

    • @amoghverma3108
      @amoghverma3108 Рік тому

      Because it is difficult to figure out that hoe someone almost died for nothing and was blamed by the society for no reason and still serves the same society as a patriot.

  • @MSverse
    @MSverse Рік тому +49

    மாதவனுக்கு கோடி நன்றிகள்

  • @arundeep1093
    @arundeep1093 3 роки тому +332

    கண்ணீர் வரவழைக்கிறது அய்யா வுக்கு அரசு செய்த துரோகம் பாவம்..நாங்கள் உங்கள் பக்கம்

    • @senthilkumara8607
      @senthilkumara8607 Рік тому +1

      நீங்கள் குறிப்பிடுகின்ற சம்பவங்கள் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று? இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க? அவர் அடைந்த துன்பங்கள் எல்லாம் அரங்கேறி பல ஆண்டுகள் ஆகி அவரும் அதை கடந்து வந்தபிறகு இந்த வயதான காலத்தில் அந்த சம்பவங்களை நினைவுபடுத்தி அவரை ஏன் துன்பப்படுத்துகிறீர்கள்.

    • @kokilapremkumar5006
      @kokilapremkumar5006 Рік тому +3

      @@senthilkumara8607 இவரை பற்றி உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவும் நல்லவர் என்பதை மக்களுக்குக் தெரிய வேண்டும் என்பதும்.அதே போல கூட இருப்பவர்கள் குழி thoonda கூடும் ஜாக்ரதை யாக இருங்கள் என்பதற்காகவும் .

    • @senthilkumara8607
      @senthilkumara8607 Рік тому

      @@kokilapremkumar5006 எல்லாம் சரிதான். அவரைப்பற்றி இப்பொழுது உலகம் அறிந்து என்ன நடக்கப்போகிறது. 1, 2 ஊடகங்கள் அவருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள், அவ்வளவுதான். எதை கொண்டாட வேண்டும், எதை தூற்றவேண்டும் என்று எந்த வித்தியாசமும் தெரியாத முட்டாள் கூட்டம் பெரும்பான்மையாக உள்ள நாடு இது. உதாரணமாக, பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது, அரசின் Spokesperson ஆக இருந்து அவ்வப்போது நடவடிக்கைகளை மீடியாவில் சொல்லிக்கொண்டிருந்த திரு அப்துல்கலாம் அவர்களை அணு விஞ்ஞானி என தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய கூட்டத்தினால் என்ன பயன். அப்துல்கலாம் அவர்கள் வேறு ஒரு துறையில் வல்லவர் என்பது வேறு விஷயம்.

    • @kokilapremkumar5006
      @kokilapremkumar5006 Рік тому +1

      @@senthilkumara8607 ராஜா ராஜா cholanai பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் அப்படி தான் இதுவு‌ம். குறை கூறி கொண்டே இருந்தால் கூறி கொண்டே தான் இருக்க வேண்டும் அ‌தி‌ல் இருக்கும் நன்மையை பற்றி மட்டும் நாம் நம் தலை முறை க்கு கொண்டு செல்வமே

    • @senthilkumara8607
      @senthilkumara8607 Рік тому

      @@kokilapremkumar5006 எனக்கு உடன்பாடில்லை. அவரின் திறமையை, வேலையை பாராட்டவேண்டிய நேரத்தில் அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிபோல், தேச விரோதிபோல் நடத்திவிட்டு இப்போ என்ன? அவருடைய வாழ்க்கையே போச்சு, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு. இந்த விளம்பரத்தை வைத்து பிறர் பிழைக்கலாம், அவ்வளவுதான்.

  • @ajaykumarmj6172
    @ajaykumarmj6172 Рік тому +134

    Just watched "Rocketry:The Nambi effect" movie today
    Hats off Nambi sir to your patience to stand against all odds that came across & patriotism towards the country
    Tears rolled while watching the movie, Thank you Madhavan sir for bringing this movie to us🤗🤗

  • @pramessubra8579
    @pramessubra8579 3 роки тому +242

    Should have publish earliest.. Not just as movie promotional things... He deserved a standing Ovation.

  • @MoodatBeats
    @MoodatBeats 3 роки тому +82

    Bihindwoods pannathilaye urupadiyana onnu ithuthan
    We salute you sir

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v Рік тому +22

    நம் நாடு அன்றே வல்லரசு ஆகியிருக்கனும் இப்படி நல்லவர்கள் தண்டிக்கப்பட்டால் எப்படி ஆகும்

  • @vishu7478
    @vishu7478 3 роки тому +126

    Had he gone to usa he would have earned in crores, he decided to server India and his whole life got spoiled. Heartbreaking! Colleges should hire him and use his intelligence to teach students.

  • @suryasuriya4197
    @suryasuriya4197 Рік тому +14

    இதே ஒரு நடிகன் வந்து நின்றாலே விசில் சத்தமும், அலரலும் அரங்கை அதிரவைத்திருக்கும் , ஆனால் ஒரு நடைமுறை வாழ்க்கையில் ஒரு உண்மையான நிஜமான வாழ்நாள் நாயகனுக்கு அதில் ஒரு 10% கூட இல்லை .... இதுதான் இந்தியா 😥💔🤦🤦🤦. இதனால் தான் இந்த நாடு அதே இடத்தில் அப்படியே இருப்பதற்கு 💯 -ல் ஒரு காரணம்.

  • @arunpandi6931
    @arunpandi6931 Рік тому +64

    if you respect Abdul Kalam give same respect this men of steel Nabi narayan sir.🙏🙏🙏🙏

  • @priyas4446
    @priyas4446 Рік тому +23

    Thank u R Madhavan for making us know about this GEM .

  • @Rxth_army
    @Rxth_army Рік тому +99

    Sir U are a Divine personality. Ur devotion and strong mind has helped u lot when u were in horrible situation. Proud of you Sir. Salute to you!

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 Рік тому +18

    Falling at your feet.....we are nothing in front of you... praying to God to give my rest of years for you and make you live more years..so that you would do much innovations for my motherland than me... Hat's off to your patience....no words to express my gratitude to you and your crew....... Pranamams... Tears flowing unknowingly... You such persons are gems and proud of our Nation.... Bowing before you... Prayers for you..
    Hare Krishna Hare Rama
    God bless you

  • @pesto23
    @pesto23 Рік тому +33

    I feel sad why Kalam didn't come to see you or help you out of it. I wish you more and more and more years on Earth. All those yrs you lost you should live it again and you should stay for more years long coz don't want to loose you.

    • @rajapandian6083
      @rajapandian6083 Рік тому

      நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் நான் கேட்கிறேன் கலாம் எங்கே
      இவர் சொல்கிறார் என்னை விசாரிக்கிற போலீஷ்க்கு நீதிபதிக்கு ராக்கெட் என்றால் ஒன்றும் தெரியாது அப்படி இருக்கும் போது எப்படி என்னை விசாரிக்க முடியும்
      இதை பற்றி தெரிந்த‌ கலாம் ஜனாதிபதி யாக
      என்ன செய்தார் எனக்கு பிடிக்காத நபர்‌ என்றால்
      அப்துல் கலாம் தான்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Рік тому +15

    I bow to this great man.Real genius will always win.Truth will always win.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 3 роки тому +127

    உண்மையில் இது மிகவும் கொடுமையானது. நம்பி சார் அப்போழுதும் உங்களை நான் நம்பினேன். ஒரு நல்ல மனிதருக்கு ஓர் அறிஞருக்கே இவ்வளவு நடக்க முடிந்தால் சாதாரண மனிதன் நிலைதான் என்ன?

  • @skbotique8589
    @skbotique8589 Рік тому +156

    எனக்கு ஒரு சந்தேகம் .ஏன் அரசு விஞ்ஞானிகளுக்கு retirement குடுக்குது. Scientist க்கு எதுக்கு ஓய்வு. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க அவர் களின் சேவை நம் நாட்டுக்கு தேவை தானே.பின் ஏன் retirement.

    • @suganthiramanathan1804
      @suganthiramanathan1804 Рік тому +3

      Absolutely 👌

    • @nalinkumarmurugesan8763
      @nalinkumarmurugesan8763 Рік тому +3

      Kasu kudukanumlaa experience athigamanaa ... Athunalaiyathaa irukkum

    • @savithrisundararaman4355
      @savithrisundararaman4355 Рік тому +15

      இவர்கள் சம்பளம் ஒரு அரசியல்வாதியின் வருமானத்தின் 0.1%

    • @svindustries5233
      @svindustries5233 Рік тому +6

      நீங்களே ஒரு scientist இந்த கருத்தை கண்டுபிடித்த scientist

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Рік тому +2

      Semma questions

  • @karunakaran1586
    @karunakaran1586 3 роки тому +79

    I will appreciate for this ceremony to a next level of the cinema industry... Need more shows like this one. Thanks

  • @kalpanarao2406
    @kalpanarao2406 Рік тому +15

    He's the real Hero, so patriotic, so talented and also has a lovely sense of humour.....we are inspired by his achievement and wish all the youngsters of our Country also to achieve like him Jai Hind

  • @Re_shorts7227
    @Re_shorts7227 3 роки тому +61

    இந்த காலத்தில் நன்மை செய்யும் அனைவரும் நாசமாய் தான் போவார்கள் கலியுகத்தின் மாற்ற இயலாத கர்மா ... நல்லவன் அப்படி ஒரு பெயர் மட்டும் மிச்சம்

  • @madhanpriyapriya6334
    @madhanpriyapriya6334 Рік тому +26

    We must give standing ovations for our real hero 🙌 nambi narayanan sir really u made us cry .....

  • @dhanuskumar9163
    @dhanuskumar9163 Рік тому +38

    Great Scientist🔥 He changed the fortune of ISRO but I never read his name in any of science books😥

  • @sivakumar2312
    @sivakumar2312 Рік тому +53

    நாங்களாம் எங்க பிரதமரை கொன்றவர்களை மட்டுமே தெரிந்து வைத்து கொள்வோம் மற்றும் அவர்களை தமிழக முதல்வர் அவர்களும் சந்திப்பார். உங்களை எல்லாம் கண்டு கொள்ள மாட்டோம்.. இப்படிக்கு தமிழன்டா குரூப்..

    • @svindustries5233
      @svindustries5233 Рік тому

      திராபிட மாடு

    • @oooo5187
      @oooo5187 Рік тому +1

      😂😂😂😂

    • @samyananth
      @samyananth Рік тому

      இவரைப் பற்றி தெரிந்தால் எல்லாருமே கொண்டாடுவார்கள்

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 3 роки тому +37

    India's Pride Shri. 🇮🇳Nambi Narayan Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 Рік тому +61

    நாட்டை ஆட்சி செய்றவனுக்கு தான் நல்லது செய்ய மூளயே கிடையாதே கொள்ளை அடிக்கடி மட்டும் தானே தெரியும். இவரை போன்றவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • @sangiboopesh2
    @sangiboopesh2 Рік тому +27

    Great salute sir, your one of the really hero in our country, India is proud to have a great scientist like you sir🙏 god bless you sir🙏

  • @wekidz7493
    @wekidz7493 Рік тому +20

    After the movie "Rocketry Nambi".. Thanks a lot to Actor Madhavan who show effect to tell truth via Big Media..

  • @elamelam3466
    @elamelam3466 3 роки тому +20

    Love you sir I am seeing Kalam sir in you and I miss him 😔 love you sir 🤗🤗🤗

  • @ErCoBa2712
    @ErCoBa2712 3 роки тому +85

    Pavam pa.....anga irukavangaluku enna theriyum....
    Eminent scientist with his life time experience sharing the pain PSLVs, GSLVs, Rocket Propulsion, propellents, cryogenics...❤️

  • @onlineealex
    @onlineealex 3 роки тому +48

    Good to see Cheran here...he is always seen in respectable places

    • @sradha9760
      @sradha9760 Рік тому

      என்ன செல்வதுஎன்றுதெரியவில்லை வாழ்த்துக்கள் அய்யா😔👍🌹

  • @sanjayelango697
    @sanjayelango697 Рік тому +16

    Who all are watching this after rolertry movie 👍🔥

  • @vinosharma637
    @vinosharma637 Рік тому +5

    Rocketry movie pathutu tha indha video pakka vandha❤ you are really great sir🙏

  • @thamaraiselvisankaran2086
    @thamaraiselvisankaran2086 3 роки тому +304

    நாட்டுக்கு உண்மையா இருந்தா இப்படி தான்...‌‌

    • @akr_5
      @akr_5 3 роки тому +15

      எப்பவும் உண்மையாக இருந்தால் இது தான் நிலைமை🥺

    • @gayathridevi7004
      @gayathridevi7004 3 роки тому +1

      Correct nga.

    • @akr_5
      @akr_5 3 роки тому +1

      @MONIS VK illa unmaiya iruntha athuku pathil kidaikathu eppavume...
      Nam unmaiya irunthal podhum
      R u watched பாரம் movie ...
      Truth never will win

    • @james30321
      @james30321 3 роки тому +1

      @@akr_5 crt true never wins

    • @radhakannan4010
      @radhakannan4010 Рік тому

      Don't preach negatively

  • @sivasubra727
    @sivasubra727 Рік тому +31

    God bless you sir... People always says love is unconditional.... But for person like you even work is unconditional towards patriotism.. and unfortunately we Indians let u down as the trap was set by media.. As a fellow citizen of this country our sincere apologies and thanks for your contribution for development ..

  • @satheeshsj4086
    @satheeshsj4086 3 роки тому +31

    Ivlo pannathuku piragum...itha pannathu ellam nan tha nu avare avara introduce panratha pakum pothu Kashtama iruku....Namma ellam ivlo mosama irukurom.....

  • @adarthaiyasai
    @adarthaiyasai 3 роки тому +19

    Love you so much nambi sir. 🙏🙏 You are an inspiration 🙏🔥

  • @ashwinbaskar
    @ashwinbaskar Рік тому +12

    A true Indian... 🔥🔥🔥

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Рік тому +12

    what a man!! your are my inspiration!!,Royal salute sir!!

  • @vigneshp2316
    @vigneshp2316 Рік тому +11

    Anybody after rocketry movie watching this🔥

  • @kalaiarasan24
    @kalaiarasan24 Рік тому +67

    Sir, I literally cried while watching the extraordinary movie Rocketry. You are a biggest inspiration hats off ☺️☺️

  • @nishakalai543
    @nishakalai543 Рік тому +3

    உங்களை போன்ற மகன் கிடைக்க பெற்ற என் இந்திய அன்னையையும் உங்களையும் 🙏🙏🙏பெருமையுடன் வணக்கங்குகிறோம்.......... சில அரசியல் முதலைகளின் சதியால் நடந்த இந்த சோதனைகளுக்கு வருந்துகிறோம் ஐயா.......ஜெய்கிந்த் வந்தேமாதரம் 👩‍🚀👩‍🚀👩‍🚀👩‍🚀👩‍🚀

  • @FazalsFitoor
    @FazalsFitoor Рік тому +11

    Very nice movie. In movie ending I can't control my tears. Hats off to those who showed reality in this movie.

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 3 роки тому +31

    கை தட்டுவது உடம்பு மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது இனியாவது உண்மையை புரிந்து நல்லவர்களோடு கைகோர்க்க வேண்டும்

  • @shanti5554
    @shanti5554 3 роки тому +63

    Who is here after Rocketry Trailer?? 🔥Suriya also there mass❤🔥

    • @chillbro8911
      @chillbro8911 3 роки тому

      Hahhaha nanumm❤️❤️❤️

  • @SSABHISHEKANANDnullRA
    @SSABHISHEKANANDnullRA 3 роки тому +6

    Greatman your soul power made you to Win sir Jaihind

  • @Shyamz09
    @Shyamz09 Рік тому +30

    Makapa should have first spoke about his achievements. Before telling about the scandal

  • @amarnath007able
    @amarnath007able 9 місяців тому

    இவர் நம்பி நாராயணன் இல்லை நம்பிக்கை நாராயணன் ❤❤❤❤❤❤❤❤❤ every Indian tears clean his foot

  • @Omsuriya7
    @Omsuriya7 Рік тому +2

    Rocktrey film etuthathukku mathavan sir க்கு nantri...Nambi sir namma nattin pokisam....

  • @learnjapanesewithvimala2467
    @learnjapanesewithvimala2467 Рік тому +21

    Love you sir, you are a living example and such an inspiration to us

  • @musicshiva2608
    @musicshiva2608 3 роки тому +42

    குழந்தை மனசு அய்யா உங்களுக்கு

  • @dineshvlogs3687
    @dineshvlogs3687 Рік тому +6

    Look at what he had to go through…, what a ****ed up country we hail from.
    Every patriotic movie that we see there is always an insider who has back stabbed our very own people.
    Incredible India

  • @tktarun
    @tktarun Рік тому +5

    He deserved to be next india 🇮🇳 President

  • @bobbycivil2692
    @bobbycivil2692 3 роки тому +53

    Y ivlo late ah. Upload panringa. I think this function already done??🤔🤔🤔 Salute sir

    • @kamalafzal1585
      @kamalafzal1585 3 роки тому +6

      rocketry trailer erangiruku athan trendingkaaga

  • @marzookrehana5226
    @marzookrehana5226 Рік тому +12

    Delayed justice is injustice....

  • @EDITHdhina
    @EDITHdhina Рік тому +8

    கண்கள் கலங்குகிறது......ஐயா

  • @frjohnpaulcpps6721
    @frjohnpaulcpps6721 Рік тому +2

    My Comment for the UA-cam video..
    He's a great legend hero of our time.... We our country missed him for the development of our nation..we must be shame of our system and dirty politics...All glory to God at least now he got the Justice...we Can't compromise his loss with anything in this world... One lesson for all of us Truth surely will wins may not be immediately but little later...we must stand in the side of truth and honesty...I congratulate, appreciate his toile for country and justice...have a long life...God bless.

  • @Dhiyazh
    @Dhiyazh Рік тому +2

    I proud of you sir ,my luck is there met with you sir, u r the real hero sir..hats off to u sir ...

  • @anishadevarajan5977
    @anishadevarajan5977 Рік тому +8

    Sir... Salute to you and we feel blessed to. Have known you through the movie and to have been part of this era where you were born... Wishing you a long healthy fulfilled life ahead... You are a great inspiration sir... Thank you tons

  • @banu9681
    @banu9681 Рік тому +1

    😭😭🙏🙏🙏🙏💐💐💐💐 கண் கலங்குகிறது உங்கள் நம்பிக்கை வாழ்க ஐயா

  • @manickamdinesh8129
    @manickamdinesh8129 3 роки тому +39

    Oru movie vandathuku apuram promotionku use panringa. It should need to upload on that day itself.

  • @selvamselva7974
    @selvamselva7974 Рік тому +2

    Recently I saw this picture rocketry, its the best movie in Indian cinema, really proud of u sir🙏🙏🙏🙏, ur the pride of every Indian

  • @indianmasters6493
    @indianmasters6493 Рік тому +3

    Nambi sir is a Real Hero ..
    Madhavan sir reyaly i tel u u r a great indian bcoz nothing one come to take film Nambi sir story ...i am not send comment any film but i send 1st time comment this movie God Bless you Madavan sir....

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Рік тому +3

    Hats Madhavan . If not for your effort we would not have got to see what had happened at the same time it is very inspirational to understand that when you are honest and and patience truth comes out

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 Рік тому +11

    Thanks for your contribution to this nation sir. each one of us must be proud of having such a great scientist..you have sacrificed ur life to this nation, real way of showing patriotism. India is self reliant and you kept india to the maximum position in space science, but we as a common citizens, officials and government gave lot of trouble to your life... we are sorry sir and forgive the common citizens..

  • @senthilkumarsenthil5239
    @senthilkumarsenthil5239 Рік тому +2

    தேசத்துக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கொடுமைகள்
    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
    மாதவன் சாருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஜெய் ஹிந்த்

  • @sskview7471
    @sskview7471 3 роки тому +9

    Real celebrity❤️

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Рік тому +2

    I like it very much you speech nambi Narayan sir.

  • @lakshmibv1819
    @lakshmibv1819 Рік тому +1

    Sir you are the father of our country..
    Your suffer is unbelievable after watching the movie...
    Can't digest and imagine your struggle..
    My heart become heavy....
    Big salute for you sir..

  • @sarosathish1472
    @sarosathish1472 Рік тому +3

    Salute sir🙏, thank you to R.Mathavan sir..

  • @sunilkrishnan1393
    @sunilkrishnan1393 Рік тому +4

    Sir, you are an inspiration for us.
    Jaihind.

  • @karunakaranakhil2504
    @karunakaranakhil2504 Рік тому +2

    After watched ROCKETRY film, u can realise this great man

  • @amuthasree4830
    @amuthasree4830 3 роки тому +5

    Salute sir🙏

  • @kavyasomasundaram7629
    @kavyasomasundaram7629 Рік тому

    I.love.you.nambi Narayanan sir big salute very kind up you sir jaihind

  • @Sriram-re2mj
    @Sriram-re2mj Рік тому +2

    After seeing rocketry movie I came here..such a wonderful man 🔥

  • @merajmo783
    @merajmo783 Рік тому +6

    I m from U.P and just understand their emotions not langauge..

  • @ezhilarasukrishnasamy928
    @ezhilarasukrishnasamy928 3 роки тому +39

    The only way the nation could recognise his patriotism and contribution to the nation’s space programme is to nominate him to the post of the next president of India. It is time political appointments to the post of the President is done away with,
    Will the nationalistic PM of the nation take the initiative to do that? This is only a small consolation for the humiliation and injustice meted out to him for no fault of his.

  • @umaarjunan4620
    @umaarjunan4620 Рік тому +1

    Wonderful Sir !! You are such an inspiration to all the youngsters !!

  • @priyasaravanan2975
    @priyasaravanan2975 Рік тому +6

    Salute you for your great Service Sir!

  • @aruljy1254
    @aruljy1254 3 роки тому +5

    God bless you sir jai hind .

  • @lavanyateachingclasses3830
    @lavanyateachingclasses3830 Рік тому +1

    Hat of to you nambi narayana ji.we proud to you in our nation sir🙏🏽🙏🏽🙏🏽

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 3 роки тому +12

    Bloody Congress govt. From Keerla hooked his life. Thanks Madhavan Sir

  • @ramgopi223
    @ramgopi223 Рік тому +3

    You are really a great scientist who contributed many things, salute sir

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 3 роки тому +9

    Such a wonderful person.. calling one a traitor... How painful the word it is ... My god

  • @nithish_js8848
    @nithish_js8848 Рік тому +17

    He is damn equal to kalam sir's respect and who knows more than it..💯⚡

    • @seenimohammed2021
      @seenimohammed2021 Рік тому +2

      case matum ilana kandipa kalam sir ku mela vandupanga

    • @indiaventures5331
      @indiaventures5331 Рік тому +1

      @@seenimohammed2021 he worked in ISRO after the case also

    • @sivag2032
      @sivag2032 9 місяців тому

      ​@@indiaventures5331Admin role not in research

  • @malathigopi5355
    @malathigopi5355 Рік тому +2

    He is a great Man... Came to know through Rocketry movie... Thanks for such movies... 👍

  • @sagararjun4670
    @sagararjun4670 Рік тому +1

    Great salute for your honorable work and proudly duty _you owe us...sir👩‍🚀

  • @gobishan6681
    @gobishan6681 Рік тому +1

    Salute nambi sir.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Veripudichapulingo
    @Veripudichapulingo Рік тому +3

    What I noticed from his conversation was one need to be educated and at the same time being humble too..

  • @thinkpositive9432
    @thinkpositive9432 3 роки тому +6

    I m working at isro(Vikram Sarabhai ). great info sir.

  • @DonThe9999
    @DonThe9999 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼. Thank you Sir Madhvan. From Malaysia.

  • @90gombakcourts58
    @90gombakcourts58 Рік тому +3

    Real hero taking to reel hero n heroine

  • @GG-lw6pg
    @GG-lw6pg Рік тому

    You are so great. Royal salute to you, Sir. 🌹👍🙏

  • @krithikasubrimanyam9745
    @krithikasubrimanyam9745 3 роки тому +3

    Sri your great