திரு.சைலேந்திர பாபு அவர்களை அவருடைய முதல் போஸ்டிங் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தே அவரை நன்கு அறிவேன். அவர் ஒரு very good officer. அவருடைய பேட்டி அருமை. அவர் காட்டான் சுப்பிரமணியத்தை பற்றி கூறியிருந்தார். எனக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. ஒரு தடவை சென்னையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு ரவுடி வீட்டிற்குள் நுழைந்தான். நீ யாருடா என்றேன். நான் காட்டான் சுப்பிரமணிஎய்ன் ஆள் என்றான். எவண்டா காட்டான் சுப்ரமணியன் என்று அவனை மிரட்டினான் அதற்குள் எனது நண்பர் வந்து விட்டார் அவளை கூட்டிக்கொண்டு சென்றான். அவருடைய மனைவி மற்றும் வீட்டில் உள்ளோர் என்னையும் எனது நண்பருடன் செல்ல வேண்டினர். நானும் அவருடன் சென்றேன். அங்கு ஒரு மொட்டை மாடியில் ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தான். எங்களை கூட்டிசென்றவன் என்னை கை காட்டி நான் தான் அவனை மிரட்டினான் என்று சொன்னான், காட்டான் சுப்பிரமணியம் அருகில் ஒரு high court lawyer உட்க்கார்ந்து இருந்தார். என் நண்பருக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற பயம். நான் ஒரு உண்மை கலந்த பொய்யை சொன்னேன். காட்டன் சுப்ரமணியம் இடத்தில் ஒரு 7 ground property (7 கோடி) உள்ளது அதை காலிசெய்து தரமுடியுமா என்றும் அதில் 40% நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். அதன்பிறகு பார்க்க வேண்டுமே எனக்கு கிடைத்த மரியாதை... டீ காபி snacks எல்லாம் கொடுத்து என்னிடம் விவரம் கேட்டான். Visiting card உம் எனக்கு கிடைத்தது. ஓரிரு தினங்களில் தொடர்பு கொள்கிறேன் என்று கூறிவிட்டு எனது நண்பருடன் வீட்டிற்க்கு எந்த பிரச்சினையும் இன்றி வீடு வந்தோம். எனது நண்பரும் அவர் குடும்பத்தாரும் ரொம்ப மகிழ்ச்சி. அன்று இரவு அவர் வீட்டில் இருந்த கம்யூட்டரில் CM, மற்றும் மேல் அதிகாரிகளுக்கும் அவன் இருக்கும் இடம், contact details, visiting card details அனைத்தும் அனுப்பி வைத்தேன். என்னுடைய கேள்வி சென்னையை நீங்கள் ஆலுகிறீர்களா அல்லது காட்டன் சுப்பிரமணியம் ஆளுகிறானா. உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு இருந்தேன். மறுநாள் காலை சன் டிவி ஃப்ளாஷ் news. காட்டான் சுப்ரமணி arrested. எனது நண்பர்கள் வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம். முதல் நாள் இரவு நான் செய்த செயலை அவர்களிடம் கூறாமல் என் சொந்த ஊருக்கு திரும்பினேன். இது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.
Dr. C. Sylendra Babu is a very efficient and honest police officer. He is an inspiration to people of all ages. His strategy as a police officer included both proactive and reactive steps. Taking steps to prevent crimes is equally important to taking actions after crimes. His videos about cybercrimes and physical and mental fitness is part of awareness among public that would help prevent crimes and improve wellbeing of people. It's really wrong to brand it as publicity. We should appreciate him for such actions amidst his busy schedule. Prevention is always better than cure. People had too much expectations on Dr. C. Sylendra Babu. As a DGP he has to abide by rules and regulations. He cannot do whatever he wanted to do. DGP post is a supervisory post. A DGP will not do field work. When he was in service in Coimbatore he got opportunity to do field work. He cannot do the same as a DGP. People should understand the difference. His job as Tamilnadu DGP is appreciable. He did his best as DGP. It's easy to comment on others. By mere hard work and honesty he has risen to a higher level. Let's appreciate his services. I wish him a happy and peaceful retired life.
அய்யா அவர்கள் ஓய்வு பெற்றமைக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா தாங்கள் இப்பணியில் அமர்த்தப்பட்ட போது தங்களுக்கு வாழ்த்துக்கள் கவிதை அனுப்பியிருந்தேன் அய்யா தாங்கள் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் தாங்கள் தற்போது அந்தப் பதிவைப் பாருங்கள் அய்யா என்கவுண்டர் இல்லாமல் கடந்த இரண்டு வருடத்தை கவனமாகக் கையாண்டு உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அய்யா
ஆழமான பதிவு, சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள், போலீஸ் துறை என்பது சவால் நிறைந்தது என்பதை உங்கள் பேச்சில் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் சார். God bless you.👍👍👍👍👍👍🙏🙏🙏
காவல் துறையில் ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களின் பங்கு அலாதியானது. மேலும் எந்த அலட்டலும் இல்லாமல் காரியத்தைக்கச்சிதமாக கையாளுவதில் தனித்திறன் மிக்கவர். எந்த அரசியல் தலைவர்களுக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி
Apart from Savukku sankar words, personally i have seen him over 60days daily morning in the ground where he trains 100+ exam Aspirants. Really sema motivator. 😍❤️
ஒரு சாமானியன் காவல் நிலையத்திற்குச் சென்றால் பணம் வைத்திருக்க வேண்டும் அல்லது காவல்துறை அதிகாரிகளை தெரிந்திருக்க வேண்டும் அல்லது வக்கீலாக இருக்க வேண்டும்
Very good interview gopinath sir is very inspiration to me because when he was SP Cuddalore my father is bus owner so he went to see him,i went with my father to see him really a brave men and that time law and order was very good in his period.gentle men really I should thank you Gopinath for sir,s good memories in is period.👍🙏
கல்லூரி காலங்களில் இவர் பேச்சுகளை கேட்டு இவர் மீது மிக பெரிய மரியாதை ஏற்பட்டது...! பின் டிஜிபியாக பதவி ஏற்று இவர் செயல் பட்ட விதம் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது...! இறுதியாக நான் புரிந்து கொண்டது All that glitters is not gold...!
Dr.C.Syledra Babu IPS , is an excellent Officers , Courageous in his service. I am very fortunate that I served under him in Dharmapuri, Chennai City enjoyed ,his Leadership.He is a model Police Officer for young Police Officers to look upto. I Salute him. Regards. K.N.Murali. Addl.SP(R)
எளிமையாக போகும் போக்கில் காவல் துறை அதிகாரிகளை திட்டிவிட்டு கடந்து விடுவோம். ஆனால் அவர்களுக்கு பின்னாலும் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்றும் தெரியும் போது இரு விழிகளும் கலங்குகிறது. Hat's off to u all police officers 👏
Truly from my whole hearted love and salute to all real police of Tamilnadu especially sylendra babu sir bcuz he is from our district.. ordinary people are always backbone, support & guard the real police from their struggles.
@@ashokkumarg6973😂😂Nee pathiya summa iru thalaiva na pathrukaen ukkadam minor rape poi padi ,ivaru yarunu therium , accused ah 72 hrs la encounter pannaru oda vitu next dau transfer chumma theriya ma pesatheenga ,later days la than he became inefficient due to politics and all
மண்ணாங்கட்டி இந்த ஆளு டிஜிபி யா இருந்தா இருந்த இந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பல்லை இளிக்கிறது ரியல் ஹீரோ வாமா காமெடி பண்ணிக்கிட்டு😂😂😂😂😂
Hatts of u sir. God bless 🙏you and ur hole family. God always with you. Nobody cant touch u sir. Don't worry. Take good rest sir. First time i saw at gobi c palayam. Really im very hpy sir. U R A REAL HERO. Sir. Ilike very much u sir
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Gopi serious face. Sirippu thanda varuthu😂😂
திரு.சைலேந்திர பாபு அவர்களை அவருடைய முதல் போஸ்டிங் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தே அவரை நன்கு அறிவேன். அவர் ஒரு very good officer. அவருடைய பேட்டி அருமை.
அவர் காட்டான் சுப்பிரமணியத்தை பற்றி கூறியிருந்தார்.
எனக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. ஒரு தடவை சென்னையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு ரவுடி வீட்டிற்குள் நுழைந்தான். நீ யாருடா என்றேன். நான் காட்டான் சுப்பிரமணிஎய்ன் ஆள் என்றான். எவண்டா காட்டான் சுப்ரமணியன் என்று அவனை மிரட்டினான் அதற்குள் எனது நண்பர் வந்து விட்டார் அவளை கூட்டிக்கொண்டு சென்றான். அவருடைய மனைவி மற்றும் வீட்டில் உள்ளோர் என்னையும் எனது நண்பருடன் செல்ல வேண்டினர். நானும் அவருடன் சென்றேன். அங்கு ஒரு மொட்டை மாடியில் ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தான். எங்களை கூட்டிசென்றவன் என்னை கை காட்டி நான் தான் அவனை மிரட்டினான் என்று சொன்னான்,
காட்டான் சுப்பிரமணியம் அருகில் ஒரு high court lawyer உட்க்கார்ந்து இருந்தார். என் நண்பருக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற பயம்.
நான் ஒரு உண்மை கலந்த பொய்யை சொன்னேன். காட்டன் சுப்ரமணியம் இடத்தில் ஒரு 7 ground property (7 கோடி) உள்ளது அதை காலிசெய்து தரமுடியுமா என்றும் அதில் 40% நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். அதன்பிறகு பார்க்க வேண்டுமே எனக்கு கிடைத்த மரியாதை... டீ காபி snacks எல்லாம் கொடுத்து என்னிடம் விவரம் கேட்டான். Visiting card உம் எனக்கு கிடைத்தது. ஓரிரு தினங்களில் தொடர்பு கொள்கிறேன் என்று கூறிவிட்டு எனது நண்பருடன் வீட்டிற்க்கு எந்த பிரச்சினையும் இன்றி வீடு வந்தோம். எனது நண்பரும் அவர் குடும்பத்தாரும் ரொம்ப மகிழ்ச்சி.
அன்று இரவு அவர் வீட்டில் இருந்த கம்யூட்டரில் CM, மற்றும் மேல் அதிகாரிகளுக்கும் அவன் இருக்கும் இடம், contact details, visiting card details அனைத்தும் அனுப்பி வைத்தேன். என்னுடைய கேள்வி சென்னையை நீங்கள் ஆலுகிறீர்களா அல்லது காட்டன் சுப்பிரமணியம் ஆளுகிறானா. உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு இருந்தேன்.
மறுநாள் காலை சன் டிவி ஃப்ளாஷ் news. காட்டான் சுப்ரமணி arrested. எனது நண்பர்கள் வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம். முதல் நாள் இரவு நான் செய்த செயலை அவர்களிடம் கூறாமல் என் சொந்த ஊருக்கு திரும்பினேன். இது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.
இது உண்மையா கதையா தவறாக நினைக்க வேண்டாம் தெரிந்து கொள்ளவே கேட்டேன்
Dr. C. Sylendra Babu is a very efficient and honest police officer. He is an inspiration to people of all ages. His strategy as a police officer included both proactive and reactive steps. Taking steps to prevent crimes is equally important to taking actions after crimes.
His videos about cybercrimes and physical and mental fitness is part of awareness among public that would help prevent crimes and improve wellbeing of people. It's really wrong to brand it as publicity. We should appreciate him for such actions amidst his busy schedule. Prevention is always better than cure.
People had too much expectations on Dr. C. Sylendra Babu. As a DGP he has to abide by rules and regulations. He cannot do whatever he wanted to do. DGP post is a supervisory post. A DGP will not do field work. When he was in service in Coimbatore he got opportunity to do field work. He cannot do the same as a DGP. People should understand the difference.
His job as Tamilnadu DGP is appreciable. He did his best as DGP. It's easy to comment on others. By mere hard work and honesty he has risen to a higher level. Let's appreciate his services.
I wish him a happy and peaceful retired life.
அய்யா அவர்கள் ஓய்வு
பெற்றமைக்கு வணக்கம்
வாழ்த்துக்கள் அய்யா
தாங்கள் இப்பணியில்
அமர்த்தப்பட்ட போது
தங்களுக்கு வாழ்த்துக்கள்
கவிதை அனுப்பியிருந்தேன்
அய்யா
தாங்கள் பார்த்திருப்பீர்கள் என்று
எண்ணுகிறேன்
தாங்கள் தற்போது அந்தப்
பதிவைப் பாருங்கள் அய்யா
என்கவுண்டர் இல்லாமல்
கடந்த இரண்டு வருடத்தை
கவனமாகக் கையாண்டு
உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அய்யா
வீரப்பன் நல்லமனிதன்....
அட அரப்போதை பயலே 🤪
பொது சொத்து கொள்ளையடித்தல்...ஆட்களை கொல்லுதல் சந்தன மரத்தை வெட்டுதல் இதுதான் நல்ல மணிதனா,,,இதுல சாதி வேற.
Elephant kolrvan Nalla Manithana?
@@muthusamymoulieswaran2124 amada
Konavanta irunthu yar vankina atha innum kandu pudikala
பேச்சு மட்டும் தான்!
Aiyaa ennatha panninga apdi sollikuramaari konjam sollungalen.
உனக்கு என்ன பிரச்னை இப்ப ஷங்கர் ஜீவால் இருக்காரு எவனாவது பேசுங்கடா
Sir arumayana meeting sailendhira babhu super interview Gobi edhellam makkal thrinjikkanum
பொன் மாணிக்க வேல் ஐயா சேவையே மக்கள் தேவை
Imasai arasan ah
I will respect like this hugely responsible police man sulate 👏👍
ஐயா வீராபன் நினைவில் 💥
ஆழமான பதிவு, சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள், போலீஸ் துறை என்பது சவால் நிறைந்தது என்பதை உங்கள் பேச்சில் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் சார். God bless you.👍👍👍👍👍👍🙏🙏🙏
DGP ஆன அப்போ வீரப்பன் ஆளுங்க நூறு பேர் சுத்து பொட்டங்கனு சொன்னாரு இப்போ 50 சூப்பர் சார் 👌👌
எங்கள் ஐபிஸ் பென்மானிக்கவோல் நிகர் யாருமில்லை,
காவல் துறையில் ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களின் பங்கு அலாதியானது.
மேலும் எந்த அலட்டலும் இல்லாமல்
காரியத்தைக்கச்சிதமாக கையாளுவதில் தனித்திறன் மிக்கவர்.
எந்த அரசியல் தலைவர்களுக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி
Apart from Savukku sankar words, personally i have seen him over 60days daily morning in the ground where he trains 100+ exam Aspirants. Really sema motivator. 😍❤️
Veerappan🔥king of forest🔥
"நமக்கு ஒரு அடிம சிக்கிருச்சு" moment. 😂
Pride of our Kanyakumari!
Thank you for ur motivational speech and job dedication , vazhga valamudan always
ஒரு சாமானியன் காவல் நிலையத்திற்குச் சென்றால் பணம் வைத்திருக்க வேண்டும் அல்லது காவல்துறை அதிகாரிகளை தெரிந்திருக்க வேண்டும் அல்லது வக்கீலாக இருக்க வேண்டும்
Ithu othukure
100% உண்மை
உண்மை
Correct
Very good interview gopinath sir is very inspiration to me because when he was SP Cuddalore my father is bus owner so he went to see him,i went with my father to see him really a brave men and that time law and order was very good in his period.gentle men really I should thank you Gopinath for sir,s good memories in is period.👍🙏
கல்லூரி காலங்களில் இவர் பேச்சுகளை கேட்டு இவர் மீது மிக பெரிய மரியாதை ஏற்பட்டது...!
பின் டிஜிபியாக பதவி ஏற்று இவர் செயல் பட்ட விதம் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது...! இறுதியாக நான் புரிந்து கொண்டது
All that glitters is not gold...!
Dr.C.Syledra Babu IPS , is an excellent Officers , Courageous in his service. I am very fortunate that I served under him in Dharmapuri, Chennai City enjoyed ,his Leadership.He is a model Police Officer for young Police Officers to look upto. I Salute him.
Regards.
K.N.Murali. Addl.SP(R)
Great interview and great police athikari proud of you both 👍👍👍
Sabesan Canada 🇨🇦
கதை சூப்பர் sir
இவர்கள்தான் SUPERSTAR. 🙏
Very good officer,and good motivational speaker.please take more interview.
எளிமையாக போகும் போக்கில் காவல் துறை அதிகாரிகளை திட்டிவிட்டு கடந்து விடுவோம். ஆனால் அவர்களுக்கு பின்னாலும் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்றும் தெரியும் போது இரு விழிகளும் கலங்குகிறது. Hat's off to u all police officers 👏
True words❤️
Really respected officer
Great and honest police 🎉🎉🎉🎉
கொஞ்சம் கூட பந்தா இல்லாத எளிமையான பேச்சு சைலேந்திர பாபு ❤❤❤❤
Soker na apdi tha
Supper bro. Leo story Vida ithu hit aagum
Truly from my whole hearted love and salute to all real police of Tamilnadu especially sylendra babu sir bcuz he is from our district.. ordinary people are always backbone, support & guard the real police from their struggles.
😂😂😂😂
Fun 😂😂
Great respect sir!
Police duty kuda romba kastam thaan hats off sir
Ivara pathi thericha kaari thuppiruvenga
Veerappan 🔥
Super inspiring interview sir
😂
Veerappan 💯👑💛❤
Stay safe, sir. Thanks for your service. 😊
So Now in Tamil Nadu NO bribe in Police Station????. Very Proud !!!!!!!!
Coimbatore la , na school patikkum bothu, evaru tha hero, engalukku enga school vanthu meeting la sema energy ah pesuvaru.
Super sir ur great in police history
Sylendra Babu sir ❤ from kulithurai kanyakumari District 😊
Am just proud tat he is our best
நல்ல சினிமா கதை, யாராச்சும் தயாரிப்பாளர் இருந்தா போட்டு படம் எடுங்க...இவரயே ஹீரோவா போட்ருங்கப்பா
😂😂😂😂
🤣🤣🤣
😂😂😂😂
Take interview with Iraiyanbu IAS also with Gopinath as host please
Your service to our state is honestful we bow our head sir
AFTER RETIREMENT ALSO UR BUSY WE ALWAYS LOVE YOU SIR❤👍👌👏💐🙏
தமிழக அரசே .. தயவு செய்து நம் நாட்டிற்காக எத்தனையோ காரியங்களை செய்த அவரின் சுய பாதுகாப்புக்காக ரிவால்வரை கொடுங்கள் .
Sir Gopinath Elon Musk kuda oru interview potunga 😂❤
Enga akka karate lablack belt vangum pothu sir paiyanum vanthu vangunar.. Athu nadanthu 24years aguthu.. Apo sir kooda na pesiruken. Simply man
வாழ்த்துகள் சார்
Amazing officer 💐💐💐
Great Interview.
காவல் துறையின் உண்மையான HERO அய்யா பொன்.மாணிக்கவேல் அவர் மட்டுமே...
நீங்கள் வாயில் வடை சுட மட்டும்தான்...
உண்மை
Great Inspiration.
உயர்ந்த மனிதர்கள்.
Congratulations sir for fitting and tamil speech ❤
He is very much fluency in English and Tamil... He gave lots of motivational speech to my school when i was 12th.
I love sylendra babu sir
வீரப்பனார் தமிழரின் அடையாளம்
நல்லபடியாக ஓய்வு காலத்தை நிம்மதியாக கழியுங்கள்
Gopi anna vuku swed ahite iruku romba😊🌸
எங்களை மேலும் கஷ்டப்படுத்தாதிங்க அய்யா
அன்ணேஉங்க நல்ல மனஷ்சுக்கு நல்லபடியாக ரீட்டேமேண் ஆகசேய்த கர்த்தர்க்கு நன்றி.
Why???
😂😂😂😂😂
@@vishnumayil8794 Because of his worst service
கோவை கார் சிலிண்டர் மனித வெடிகுண்டை ஊற்றி மூடிய உத்தமர்
Great sir❤
Start Action
nice interview
Real Hero Ex DGP sr💐💐💐💐💙🙏
I had a nice time watching this Interview :)
Super sir🎉🎉🎉🎉🎉
Real hero💐👌
Real hero❤
Cycle babu.🚲..💨 0:31
Respectful man iyya
Virappan mati onmayana singama..
Valanuya..valntha..orunalavatu...🙏🙏👍👍
He is Real hero ❤ur soo great sir 🎉 salute sir
Not hero its zero please explain ivaru ennathan people ku nallathu panikaru ..
@@ashokkumarg6973😂😂Nee pathiya summa iru thalaiva na pathrukaen ukkadam minor rape poi padi ,ivaru yarunu therium , accused ah 72 hrs la encounter pannaru oda vitu next dau transfer chumma theriya ma pesatheenga ,later days la than he became inefficient due to politics and all
2 1/2 வருடம் தமிழ் நாட்டை நல்ல செஞ்சுட்டீங்க😂😂
😂😅 Unmai ah sattunu solitingalae sago
😂😂😂
I love u sir
I am chitoor ap iam fan of sir you are a great sir my God bless you sir
உண்மையான சிங்கம் யாரெனில் சைலேந்திர பாபு ஐயா மட்டுமே 🌟
KALAKURICHI MANAVI SAVUKU KARANAM SOLLATHA MANITHAN THAN SINGAM
Appa ungala enaku romba pudikum
அருமையான பதிவு...
என்ன செய்ய இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசியாக வாங்கிய நற்பெயரை கெடுத்துக்கொண்டது தான் மிச்சம் (சைக்கிள் சூசை) தங்களின் பட்டை பெயர்..
வாழ்த்துக்கள் சார்
இரண்டு ஆண்டுகள் தமிழகம் அமைதிபூங்காவாக இருந்தது 😭😭😭😭😭
Gopi Anna duck 🦆🦆🦆🦆🦆🦆 poolaa walk pandraru
DGP semmyaa fst super sir
Don't advertisment yourself, just do your duty. It's only give rewards for you
real hero👌
மண்ணாங்கட்டி இந்த ஆளு டிஜிபி யா இருந்தா இருந்த இந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பல்லை இளிக்கிறது ரியல் ஹீரோ வாமா காமெடி பண்ணிக்கிட்டு😂😂😂😂😂
😂😂😂
Virapan avargal…. Like that response ❤
கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்
Best friend for me gives innovation and good ideas in spmcr 100 control room
Lovely sir👌👍
Hatts of u sir. God bless 🙏you and ur hole family. God always with you. Nobody cant touch u sir. Don't worry. Take good rest sir. First time i saw at gobi c palayam. Really im very hpy sir. U R A REAL HERO. Sir. Ilike very much u sir
ஶ்ரீமதி வழக்கில் எங்க போச்சு உங்க dedication எல்லாம்..
வெட்கமா இல்ல
Adsp velladuraiya interview yedunga
Hero😎
I like you sir very much
👍🏻😊
காவல் நிலையங்களில் லஞ்சமாக வாங்கபடுகின்ற பணம் யாருக்கெல்லாம் செல்கிறது
நடிகர் விஜய்க்கு
Makal panatula panra pildap..virappan onmayana porali..
Unga appa ku
@@deepaksudha3798😂😂
@@deepaksudha3798 Amai asith ku illwya
வாழ்துகள் ஜயா🙏
இந்த யூனிபோம் 5:49 எல்லாம் கவுரமா? மக்கள் மதிக்காத தொழில்.