Pump motor || Water seal fixing || RS Electrical Tamil channel || Ramanan

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2019
  • =========================================
    My channel link - / @rselectricaltamilchan...
    My mail ID - ramananyt@gmail.com
    =========================================
    Pump checking link - • Pump Test || RS Electr...
    =========================================
    #waterseal
    #pump check
    #oilseal
    #mechanicalseal

КОМЕНТАРІ • 114

  • @manoharanaadhimoolam818

    ஆயில் சீலை எப்படி பொருத்துவது என தலைப்பு வைத்து விட்டு நீங்க எப்படி பொருத்தினீர்கள் என்பதை காட்ட வில்லையே அதுதானே இந்த வீடியோவின் ஹை லைட்.. அர்த்தமற்ற வீடியோ.

  • @mariarex2551

    மோட்டார் ஓடுது ஆனால் கர்த்தர் அடீக்குது டெஸ்ட் லம்ப் வச்சா பாடில இர்த் ஆகுது.

  • @RameshRamesh-yv7xj
    @RameshRamesh-yv7xj 2 роки тому

    முதலில் மோட்டாரை மாட்டும் போது டைரக்சன் மாற்றி மாட்டி உள்ளீர்கள் மறுபடியும் மாற்றி சரி செய்து உள்ளீர்கள் சரிதானே?

  • @user-oj4ut5pg1t

    சீல், இன்புளேர்மாட்டும்போதுதெளிவாக காட்டவில்லை.

  • @murali3730
    @murali3730 Рік тому

    ப்ரோ நீங்க நான் இப்ப கைடு நீங்கள் சாப்பிட்டு அந்த சாப்பிட்டு தெரிஞ்சு போயிருச்சு அது மாதிரி நின்னா என்ன ப்ரோ அதுக்கு தமிழ் வீடியோஸ் போடுங்க ப்ரோ நன்றி ப்ரோ அந்த சாப்பிட்டு தெரிஞ்சு போச்சுன்னா எப்படி மாற்றுவது அதை என்ன சொல்லி கடையில கேட்கிறது அப்படின்னு ஒரு வீடியோ போடுங்க நன்றி ப்ரோ நன்றி ப்ரோ

  • @user-we4yw6jm4u

    இந்த வேலைக்கு பிரைஸ்

  • @arasuindhriarasu3464
    @arasuindhriarasu3464 2 роки тому

    வாழ்துக்கள்.சார்.எங்கவீட்டிள்.உள்ள-1.Hp.சுகுனாமோட்டார்..வாங்கி.8வருடம்.ஆகுது.இரண்டுநாள்.போடமள்இருந்தாள்..நம்ப.கையாள்.சுத்தனால்தான்ஓடுகிறது.அதர்க்கு.என்னசெய்ய.வேண்டும்.வீடியோ.போடுங்க.சார்

  • @SoosaiPackiam-wp6uk

    How much rupees you charched this

  • @skumar6843
    @skumar6843 2 роки тому

    காயில் விளக்கம் போடுங்க

  • @kalyanrenganathan1995
    @kalyanrenganathan1995 Рік тому

    விளக்கும் போது எந்த டூல்ஸ் உபயோக படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் சகோ

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 3 роки тому +4

    எளிமையான செயல் விளக்கம்,

  • @murali3730
    @murali3730 Рік тому

    ப்ரோ எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கு நீங்க போட்ட மெத்தடு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @collectorpandianv-gy1ov

    Supper brother good guide

  • @anandhana5568
    @anandhana5568 2 роки тому

    Arumai nanbaa

  • @manir1997

    🌴🌴அருமை தம்பி💐💐🙋🙋

  • @deepakk9713

    excellent,super bro

  • @rajasekarank689

    அற்புதமாக விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றி நண்பரே 👌👌👌👍👍👍

  • @vijay-ln3tl
    @vijay-ln3tl 2 роки тому

    Super bro👌

  • @naachannel9999
    @naachannel9999 4 роки тому +1

    Super brother