9 Signs 🐾 You're a Great Pet Parent ❤️ | Know the secrets | Street Dogs in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 64

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil  6 днів тому +1

    ua-cam.com/video/yDVT5wdEaqo/v-deo.htmlsi=bLwd4Yz5WH9wQ06P kandippaga paarunga..பாருங்க..

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 7 днів тому +12

    அவர்களுக்கு வாய் தான் பேச முடியவில்லை தவிர அவர்களுக்கு இருக்கும் அறிவு மனிதர்களை விட அதிகம் சகோதரி பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள் இவர்கள் சகோதரி 👌🏻👌🏻👌🏻 அருமையான பதிவு சகோதரி இந்த பதிவினை போட்டமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому

      💯ரொம்ப தெளிவாக சொன்னீங்க எல்லாமே பெஸ்ட்டா (best ஆ)
      இருக்கு நம்ம குட்டிங்க கிட்ட சகோதரி👏🏿❣️🥰😍

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 6 днів тому +1

    அனைத்தும் உண்மை.
    நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 дні тому

    Thankyou so much for the detailed signs of our pet behaviour.
    I have experienced most of their behaviours as you mentioned. 💐

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  2 дні тому

      My pleasure 😊,glad 2 know that ur furrbaby is in good hands💙

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 3 дні тому

    Love it

  • @natarajansubbiyan8392
    @natarajansubbiyan8392 4 дні тому

    மிகவும் அருமையான பதிவு மேடம்.

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 6 днів тому

    Than u

  • @sandeepshankar6349
    @sandeepshankar6349 4 дні тому

    Very useful info. Thank you.
    By the ways my pet dog does everything you said.

  • @devik8207
    @devik8207 6 днів тому

    Real sister super news ❤❤❤❤❤❤

  • @SeethaLakshmi-t6m
    @SeethaLakshmi-t6m 6 днів тому

    ❤❤

  • @Bhuvaneswari-j5e
    @Bhuvaneswari-j5e 6 днів тому

    ❤🎉

  • @nivedaammu6877
    @nivedaammu6877 7 днів тому +1

    My pattu does all you said...l reciprocate him lovingly.....My soulmate❤

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому +2

      Happy to know that our "🐾Pattu is very lucky " 💕🐕

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 7 днів тому +1

    ரொம்ப நல்ல பதிவு மேம் ஒரு நாள் நான் பப்லு கூட வந்து பால் விளையாடிட்டு இருந்தேன் ஒரு அரை மணி நேரம் விளையாடிட்டு இருந்தேன் மேம் அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா பால் தூக்கி போட்டேன் அது கீழே போய் விழுந்துருச்சு பப்லு என்ன கோவமா பாக்குறாங்க அதுக்கப்புறம் கடைக்கு போயிட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்கிட்டு வந்து கொடுத்ததுக்கு அப்புறம் தான் அவன் முகத்துல சிரிப்பே பார்க்க முடிஞ்சது மேம் பதிவு நிறைய போடணும் மேம் நிறைய பதிவுகள் போட வேண்டும் நிறைய சந்தோஷமான விஷயம் சொல்லணும் நீ ரொம்பவும் சந்தோஷமா இருக்குமே

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому +1

      உங்க வீட்டு செல்லப்பிள்ளை பப்லு உங்க மேல மிகுந்த அன்பும் மரியாதையாவும்,நம்பிக்கையாகவும் இருக்காங்க ,அவங்க நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி நீங்க பால்(ball) திரும்ப வாங்கி குடுத்ததற்கு நன்றிங்கபா ,அன்பான அம்மா நீங்க😍💖💗💝💞

  • @ambustus
    @ambustus 7 днів тому

    Lovely insights about Pet n their world, i recently happened to watch your video's all are awesome ❤❤

  • @mpmkumar8057
    @mpmkumar8057 6 днів тому

    Mom i feel the love moment from my per baby and my street dogs

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  6 днів тому

      Very happy to know that you are a good pet owners🩷/parent💗and a compassionated human being for loving our Homeless furr babiespa 🐶show true love 2 us

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 6 днів тому

    உலகிலேயே, சிறந்த , அன்பு இன்னும் சொல்ல போனா, தாயை விட சிறந்த அன்பு. இது அனுபவித்து, உண்மை. I MISS YOU JERRY.. YOU ARE ONLY MY SOUL IN MY WORLD . I NEVER FORGET YOUR LOVE ,TILL MY DEATH. MISS YOU SO MUCH Da

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  5 днів тому

      Correctly Said ⚘️JERRY 🦮💕 He is living through your memories🫶

  • @kalpana2742
    @kalpana2742 7 днів тому

    👍👍🙏

  • @greyashes456
    @greyashes456 7 днів тому +1

    In our house same story mam. Our puppies always keeps a paw on us if they need anything

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому

      one of their way of communicating ,how do you respond to your furry child ?

  • @ElitePacktech-l8t
    @ElitePacktech-l8t 3 дні тому

    Hi Mam..romba useful ah iruku unga videos...two puppies adapt panirukom...one puppy 4 months old and enoru puppy one month old...rendu perum happy ah irukanga..4 months old puppy mannu sapidran mam...doctor syrup kuduthanga..syrup kudikum pothu mann sapidala...syrup finish aanathum sapidran...ethuku enna mam solutions....apram avan engala kadichitte irukan mam...solutions
    sollunga mam..

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  2 дні тому

      Very happy 4 adopting 🫡 pa.nutrition deficiency irukkalaam , curiosity adhigama irukkalaam avarukku, he is exploring everything, puppies Kadichu dhan learn pannuvaanga ,teeth um varra time, ippo and unga attention Kaga paarunga, cloth la ball (homemade )chew toys safe,carrot kudunga,(pulu marundhu,vaccination finished aa pa?)
      Detail video poduren ..🙏🏻

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai 6 днів тому

    Neinga soldra ellame enga chella pannuva ❤

  • @VijayaLakshmi-cg6yx
    @VijayaLakshmi-cg6yx День тому

    வணக்கம் மேடம் நான் நேற்று தெரு நாய்க்குட்டி ஒன்று எடுத்து வந்தேன். அதை எப்படி வளர்ப்பது தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்கள் 🙏🙏

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  День тому

      கருணைக்கு நன்றிங்கபா🙏🏻💚
      Dr கிட்ட செக்கப் கூட்டிட்டுபோய்,
      புளு மருந்து குடுக்கனம் ,தடுப்பூசி போடணும் பா ,2 ம் ரொம்ப முக்கியம் ,பப்பி பேர்ல கார்ட ரெடி செய்து ஊசி,மருந்து குடுத்த தேதிய குறித்து வைங்க,அடுத்து குடுக்க வேண்டிய தேதிய எழுதி வாங்கிக்காங்க, பல்லு ,எளிரு பார்த்து வயசு சொல்லுவாங்க Dr, உணவு ம் கேட்டுகாங்க , குட்டிக்கு காயவச்சு ஆத்திய பால்ல தண்ணீர் சேர்த்து குடுங்க,சாதம்,காய் வேக வைத்து மசித்து குடுங்க, ராகி கஞ்சி ,தயிர்குடுக்கலாம், குடுக்கலாம்,புதுசுனால பப்பிக்கு வயிறு வலிக்கும் ,கொஞ்ச கொஞ்சமாக குடுங்க,

  • @SujathaVenkatragavan
    @SujathaVenkatragavan 7 днів тому +1

    Can I do these all in my street dog with her puppies

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому

      Such a beautiful heart u have, sure... homeless furry friends needs our love & Respect , if possible kindly get the little puppies vaccinated ,will be a great help them.its safe for you too🙏🏻💚🐕

  • @rajeswaribabu3176
    @rajeswaribabu3176 4 дні тому

    Enngadog always sleeping inmy hand

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 5 днів тому

    மேம் நீங்க சொல்றத நான் இப்பதான் புரிஞ்சுக்கிறேன் ஜாக்கி வந்து என்னை எப்பயுமே கடிச்சு விளையாடுவோம் நான் அவன கடிக்கிறான்னு நினைச்சேன் ஆனா ஏதோ சீக்ரெட்டா இப்பதான் சொல்ல வரேன்னு புரியுது

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  4 дні тому

      உங்களுக்கு ஜாக்கிய புரிந்து கொள்ள உதவியாக இருந்ததற்கு மகிழ்ச்சி🎉🎊

  • @julietedwin9329
    @julietedwin9329 7 днів тому

    Ok

  • @jeevanandam9190
    @jeevanandam9190 2 дні тому

    எங்களோட ப்ளாக்கி செல்லமா கடிக்குறா ஆனால் வலிதாங்கல ஆனால் அடுத்த நிமிசம் அந்த வலி டக்குனு நின்னுருது.

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  2 дні тому

      என்ன வயசுங்க ப்ளாக்கி க்கு?

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 6 днів тому

    Mam neenga podura videos ellam parkiren,neenga solradhu ellam correcta than solreenga,dogs related videos niraya paarkiren,dogs kastapadura madhiriyana videos paartha romba kastamayiduthu,all holidays community dogs ku food veipen,oru holiday veikalana kooda romba manasu kastamayiduthu,biscuitavadhu kondu poi vechitu vandhuruven,dogs kastapadura madhiri video paarthal romba emotional aayiduren

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  6 днів тому

      Thank-you so-much🙏🏻ma'am thanxfor caring our community dogs 🐕‍🦺💗💐💗⚘️🌹🌺🌷🌻🪷🌾🌳🍁🐕🐩

  • @susilaa2211
    @susilaa2211 5 днів тому

    Supreme court order.If we give food for sreet dogs we have to face some consequence like we have to pay full treatment money when a dog bite someone. Is that true in TamilNadu ma'am

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  4 дні тому

      No ,Hon.Supreme court have not told the street (comm dog )feeders to pay the treatment money .

  • @s.sangeetha2603
    @s.sangeetha2603 7 днів тому

    மேடம் pls Enakku ஒரு விசயம் தெளிவு படுதுங்க,நான் ஒரு male ஸ்ட்ரீட் dog valakkuren அவனுக்கு இப்போ 1 1/2 years எல்லா தடுப்பூசியும் போட்டு விட்டேன் ..ஆனால் கடந்த ஒரு மாதமாக அவனுக்கு urin போற இடத்துல இருந்து bleeding ஸ்பாட் vandhutte இருந்துச்சு ஆனா அது இப்போ ரெம்ப அதிகமா ஆயிருச்சு அவனும் weight koranjite போகுது கஷ்டமா இருக்கு எதாவது சொல்லுங்க mam pls

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому +2

      கண்டிப்பாக சீக்கிரமாக டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க, யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கும் or கேன்சராக இருக்கலாம்,இரண்டுமே குணப்படுத்த கூடியது தான்,
      கேன்சர் means மேட்டிங் னால வரும் பா,, பெண் dog kku Cancer இருந்தால் இவர்களுக்கும் வரும் , சர்ஜரி இல்லாம கூட சரியாயிடும் பா,but go as soon as possible 🙏🏻

  • @ambustus
    @ambustus 7 днів тому

    I've one month old 3 puppies cross breed of Lab-country. Any pet parents interested for adoption, pls let me know. Thank you

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  6 днів тому

      Kindly adopt 🙏🏻 if anyone is planning to have a 🐕

  • @sakthimadhu7016
    @sakthimadhu7016 7 днів тому +1

    Nama naatu dog videos attach panunga sister avoid foreign dogs

  • @SudhaRaman-lz5pm
    @SudhaRaman-lz5pm 7 днів тому +1

    Enga baby food pathale odi poi oli jikum

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  7 днів тому

      Pulu marundhu kudunga pa,vaccination aayiduccha ? ,veetla fresh aa samaitha dog food kudunga pa, Naan dog foods patri 3 video potirukkuren paarunga,helpful aa irukkum paa