VELLORE FORT | MYSTERY | ORU KADHA SOLATUMA | வேலூர் கோட்டை வரலாறு | வேலூர் கோட்டை தமிழ்..

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #orukadhasolattuma #vellorefort #velloreforthistory #education #vellore #velloreyoutubers #fort #interestingfacts #amazingfacts
    வேலூர்க் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.
    கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.
    இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.[1] மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் '1999' ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

КОМЕНТАРІ • 173

  • @Venkatanitha-uu8hn
    @Venkatanitha-uu8hn 2 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Рік тому +106

    எங்க வேலூர் 💥

  • @sathishr6881
    @sathishr6881 Рік тому +20

    எங்க ஊரு வேலூர் 👍👍👍👌👌👌👌👌

  • @rayavellore5866
    @rayavellore5866 Рік тому +61

    வேலூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

    • @vvenki7526
      @vvenki7526 Рік тому +1

      மிக அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் உயர்வக அருமை தம்பி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 11 місяців тому

      V,k,thampi,velurkottai,patryarumaiyaga,kurinirgalnantry,valga,valamudan

  • @yuvarajviji9371
    @yuvarajviji9371 Рік тому +19

    எங்க Royal Vellore,❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @callmeappu8118
    @callmeappu8118 Рік тому +12

    Namma Vellore 🔥♥️

  • @kathalsaiko1719
    @kathalsaiko1719 Рік тому +13

    எங்க ஊரு வேலூர்

  • @subaprabu143subaprabu2
    @subaprabu143subaprabu2 Рік тому +1

    Nice தல

  • @banupalani3700
    @banupalani3700 Рік тому +2

    Very good information

    • @lovin55
      @lovin55 Рік тому

      Hiii vellore javvathu hills epdi porathu solluga plz.

  • @elakkiyaelakkiya3561
    @elakkiyaelakkiya3561 Рік тому +11

    My vellore🤗

  • @sumithravinoth1901
    @sumithravinoth1901 Рік тому +10

    My vellore😎😎

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Рік тому +6

    I am Vellore👍This Video Update Pannadhukku Tq Bro☺️

  • @sarupriya2650
    @sarupriya2650 Рік тому +2

    Arumai super verysuper

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +4

    நான் வேலூரில் 32 வருட காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.இந்நாள் வரை கோயிலுக்கு பல முறை சென்று வந்துள்ளேன்.கோட்டை உட்புறம் பார்க்க வில்லையே என்ற குறை இருக்கிறது.

  • @anandhansharma5085
    @anandhansharma5085 Рік тому +21

    👑👑👑Vellore king da 🔥🔥🔥🔥

  • @panneerselvam9135
    @panneerselvam9135 Рік тому +2

    ❤I love my ❤home town ❤Royal vellore.❤❤❤❤❤❤❤❤

  • @ravinderanp7823
    @ravinderanp7823 Рік тому +3

    நன்றி அய்யா.

  • @Ramesh.K.GKtailor
    @Ramesh.K.GKtailor Рік тому +1

    ❤ இன்று மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்று கொண்டிருக்கிறது🎉

  • @VinothKumar-mq8dr
    @VinothKumar-mq8dr Рік тому +5

    எங்கள் வேலூர் மாவட்டம்

  • @umabalakrishnan53
    @umabalakrishnan53 Рік тому +1

    Very nice,and usefull t q

  • @sungamer8114
    @sungamer8114 Рік тому +6

    🏰Royal Vellore🔱 💥இது எங்க வேலூர்😈

  • @lakshmipriyatg808
    @lakshmipriyatg808 Рік тому +2

    Yr explanation verynice

  • @priyar8980
    @priyar8980 Рік тому +6

    Vellore❤

    • @sudhaking782
      @sudhaking782 Рік тому

      Wooow ungala pathu eruka vellore le

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Рік тому +2

    Super

  • @RajRamsay28
    @RajRamsay28 Рік тому +1

    NICE REVIEW.!

  • @sathishr9063
    @sathishr9063 Рік тому +3

    எங்க ஊரு வேலூர்🔥🔥🔥

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 Рік тому +3

    🥰🥰ராயவேலூர்🥰🥰

  • @rangolikolangalvellore2969
    @rangolikolangalvellore2969 3 роки тому +4

    Nice bro

  • @blackouter8902
    @blackouter8902 Рік тому +11

    Enga Vellore 💥💥🤙🔥🔥🔥

  • @pbstudio1716
    @pbstudio1716 Рік тому

    Gud effect bro

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Рік тому +2

    Super bro

  • @murugesanp8110
    @murugesanp8110 Рік тому +2

    Yenga Vellore tha super😍💖

  • @simshan5555
    @simshan5555 Рік тому +1

    Superb explanation

  • @dillibabudilli8157
    @dillibabudilli8157 Рік тому +2

    எங்க ஊர் வேலூர் 🥰

  • @Naveen-ri7go
    @Naveen-ri7go Рік тому +5

    I am in gudiyatham

  • @kirubaijk9951
    @kirubaijk9951 Рік тому

    Super da thambi

  • @janachandartv7184
    @janachandartv7184 Рік тому +1

    Good .....information

  • @deepaj8006
    @deepaj8006 Рік тому +5

    Rock Vellore😍

  • @malathikavya1199
    @malathikavya1199 Рік тому +4

    Namma vellore

  • @JAKSPARROW-db4vi
    @JAKSPARROW-db4vi Рік тому +2

    Enga vellore 🔥🔥💥💥

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 Рік тому +1

    Sirsuper

  • @selvaraj3182
    @selvaraj3182 Рік тому +2

    I proud to Vellore

  • @ARUNKUMAR-sh
    @ARUNKUMAR-sh Рік тому

    Super ga

  • @robinmonsayjoseph8222
    @robinmonsayjoseph8222 Рік тому +2

    Clear information brother

    • @nkreddy6534
      @nkreddy6534 10 місяців тому

      He didn't give good and full about it information bro

  • @anithas6340
    @anithas6340 10 місяців тому

    நம்ம வேலூர்

  • @user-vo2gq1qg3i
    @user-vo2gq1qg3i 2 місяці тому

    Enga vellore da❤❤

  • @gunalsekaran745
    @gunalsekaran745 Рік тому +1

    Correct information, without biased mind, verygood .

  • @valarmathynadarajan
    @valarmathynadarajan 5 місяців тому

    I'm from Malaysia. My grandparents are from vellore

  • @12vanchi
    @12vanchi 3 роки тому +4

    Superb bro 👌

  • @suryaarvinda4228
    @suryaarvinda4228 Рік тому +2

    Always Vellore hero

  • @svvishal938
    @svvishal938 Рік тому +2

    Enga Vellore 💖

  • @chithrachithra6391
    @chithrachithra6391 Рік тому +5

    ஓல்ட் டவுன் மேல ஒரு மலருக்கு அந்த ராஜா ராணி மண்டபம் இருக்கு கோட்டையுடன் சுரங்கப்பாதை அங்க தான் இருக்கு

  • @sshanthakumarsshanthakumar9447

    Excellent briefing thank-you so much sir🙏🙏

  • @venkat00953
    @venkat00953 Рік тому +4

    Worst maintenance of the Fort by governments. All the historical records and treasures are being destroyed by illegal persons. We need to save this type of valuable forts .

  • @pandiyanqueen8760
    @pandiyanqueen8760 Рік тому

    Supor❤

  • @premadevi1926
    @premadevi1926 Рік тому

    Nice

  • @karthikeyanvikki1785
    @karthikeyanvikki1785 2 роки тому +2

    Suranga pathai ulla Perumal statue pakathula irukku . Neenga kamchathu just oru way for down stairs

  • @jpraveenbabu7902
    @jpraveenbabu7902 Рік тому +1

    Super bro 🔥🔥

  • @koteeswarankolanthaiachari3408

    Super narratives !!

  • @pugazhvenkat8201
    @pugazhvenkat8201 Рік тому +1

    எங்க கோட்டைய சுற்றி பார்க்க ஒரு நாள் ஆகும்

  • @HEPSIBAHSRRKMS
    @HEPSIBAHSRRKMS Рік тому +2

    kottaikku pinnadi suthi kattavillai bro.angavum niraiya therinchikka vendi irukku

  • @min_jinniegirl1899
    @min_jinniegirl1899 Рік тому +1

    Nan chinna pillaiya irukappa nane modhalai lam patruken....but ipo iruka nu thrla

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому +3

    Ye, we are in vellore cmc

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 Рік тому

    En ilamaikala ninaivugal pasumaiya innum en nivukul padinji irukka inda kotaaiyum en annai veedum en vazhkaiyin oru amsam. Idai ninaivu paduthiya thambi ungalukku en vazhthukkal
    Vazhga valamudan
    Nanri🎉🎉🎉

  • @SaravananSaravanan-zc2qe
    @SaravananSaravanan-zc2qe Рік тому +1

    I also vellore

  • @shajahanahmed4949
    @shajahanahmed4949 Рік тому +1

    🙏

  • @c.krishnansugasini5117
    @c.krishnansugasini5117 Рік тому

    Thank you

  • @mithrayaswanth4719
    @mithrayaswanth4719 Рік тому

    எங்க வேலூர்

  • @annadurai9548
    @annadurai9548 Рік тому

    எங்கள் ஊர்

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Рік тому +1

    Super video 👌👍 Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram.

    • @aslambasha1439
      @aslambasha1439 Рік тому +1

      Covai to katpadi junction katpadi to vellore 6 km bus no 1 or 2 opposite vellore old bus stand

  • @naveennk7633
    @naveennk7633 3 роки тому +4

    👌 Nice Information keep Trying all the best 👏 Oks 💐Very Well deserve to you say this video 👍💯

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Рік тому +1

    My uru

  • @manivannan3402
    @manivannan3402 Рік тому

    😎😎😎🤗💐

  • @vijaykrish18
    @vijaykrish18 Рік тому

    Super BRo ❤✨👍

  • @tajtraders3072
    @tajtraders3072 Рік тому +3

    வேலூர் கோட்டை உள்ளே இருக்கும் கோவில் அழகை காண்பித்திர்கள் அதைப்போல் மசூதி சர்ச் அதன் அழகையும் காண்பித்திருக்கலாம்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Рік тому

    நம்ம ஊரு வேலூர் கோட்டை

  • @NFDoraemon
    @NFDoraemon Рік тому

    👾🙀❤💖💯

  • @murugan6237
    @murugan6237 Рік тому +1

    Na kuda poiruken bro

  • @Katherbasha-vf7mp
    @Katherbasha-vf7mp 9 місяців тому

    I.m nellore saithapetai

  • @pbstudio1716
    @pbstudio1716 Рік тому +2

    Next video eppa varum

  • @nithyag2137
    @nithyag2137 Рік тому +2

    Namba Vellore

    • @sudhaking782
      @sudhaking782 Рік тому

      Niga vellore ha?

    • @nithyag2137
      @nithyag2137 Рік тому +1

      @@sudhaking782 yes

    • @sudhaking782
      @sudhaking782 Рік тому

      @@nithyag2137 ungala patha pola eruku adukambararai la atha keta

    • @nithyag2137
      @nithyag2137 Рік тому +1

      I am kaniyambadi

    • @sudhaking782
      @sudhaking782 Рік тому +1

      @@nithyag2137 oh but ungala nan adukambararai and sathumathurai la patha pol eruku

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Рік тому

    பெறுமைமிக்கவேலூர்கோட்டை

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh Рік тому +4

    பல தவறான தகவல்கள். பாஸ்கர்தொண்டைமான் எழுதிய திருவெங்டம் முதல் குமரி வரை புத்தகத்தை படிக்கவும்.

  • @SureshKumar-bz3pf
    @SureshKumar-bz3pf Рік тому

    Me all so Vellore dist

  • @davidjackspeare
    @davidjackspeare 3 роки тому +3

    Well done bhai. . Kee it up. .soon you will get views..

  • @MYSELFZIA
    @MYSELFZIA Рік тому +2

    Hi I am ziaudeen I am from tamilnadu India how are you

  • @krajeshdeee2809
    @krajeshdeee2809 2 роки тому +11

    கோட்டையின் சுரங்க பாதை கோவிலில் உள்ளது

    • @harikrishnan-dh8uh
      @harikrishnan-dh8uh Рік тому

      மதிலிலிருந்து கீழே செல்லும் வழியை அசடு சுரங்கம் என்கிறது.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Рік тому +1

    Masudhi lock pannitanga pawinga

  • @khachmypuppy9322
    @khachmypuppy9322 Рік тому +5

    Brother you can’t say to patients to go to medical shop to buy medicine without doctor advice 😅it is illegal information 😅

  • @thiruchitrambalam...
    @thiruchitrambalam... Рік тому

    Anna engha Vellore fort la innum nariya vishayam iruku but neengha adhula sollave illa...😅😢more and more...

    • @lovin55
      @lovin55 Рік тому

      Hiii vellore javvathu hills epdi porathu solluga plz.

  • @kamachivenkatesh4769
    @kamachivenkatesh4769 Рік тому

    Thanks for Bomi Nayakkar,ThimmuNaykkar

  • @redsuryaredsurya-oz5zg
    @redsuryaredsurya-oz5zg Рік тому

    Sir enga oru mass sir

  • @dhanampalani5424
    @dhanampalani5424 Рік тому

    நாங்களும்.வேலூர்

  • @naasulagam
    @naasulagam 10 місяців тому

    Vellore koutai pakkatu erundum naga ange pogave maatom ...😅 but yallarum varanga ange

  • @ajaye8200
    @ajaye8200 Рік тому +1

    First India sepoy mutiny in Vellore fort

  • @RenugaRenuga-zz5yc
    @RenugaRenuga-zz5yc 3 місяці тому

    Enga uoor eppaum gethu thaaaa

  • @MahalaxmiChittyer
    @MahalaxmiChittyer Місяць тому

    நானும் வேலூர் தான்

  • @nappinanappina2917
    @nappinanappina2917 Рік тому +1

    Yanga Vellore supera pesuninga Anna

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Рік тому

    Naagga piradda mannuda sigga ooru velooru (Vellore)

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 Рік тому +2

    வரலாறுசரியாகபடிக்கவும்சரியாகபடிக்கவில்லைகதைசொல்றவோண்பம்