இந்திய முதல் வரி கொடா இயக்கம் - India's First Tax Refusal Movement - Dr. K.V.S Maruthumohan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • இந்திய முதல் வரி கொடா இயக்கம் (India's First Tax Refusal Movement)
    a speech by Dr. K.V.S Maruthumohan on the Independence day Aug 15 2020.
    An online meet organized & hosted by
    "பசும்பொன் நுண் கலைக்கழகம்" & "பாரதி கலை இலக்கிய மன்றம்" (Chennai)

КОМЕНТАРІ • 60

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 4 роки тому +6

    மதுரை பதினான்கு தன்னரசு நாட்டுகள்ளர்கள் உண்மை வரலாற்றை உறைத்த உத்தமன் அய்யா திரு.மருது மோகன் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +1

    இவ்வளவு பெரிய முக்கிய வரலாற்றை ஒரு மணி நேரத்தில் உணர்வுப்பூர்வமான வீரமான வேதனையான போற்றப்பட வேண்டிய விஷயங்களெல்லாம் சொல்லிய விதம் மிக மிக அருமை....ஐயா நீங்கள் நீடுடி வாழ்க.

  • @gopijayaram1442
    @gopijayaram1442 4 роки тому +3

    அருமையான வரலாற்று ஆய்வாளர் மருது மோகன் ஐயா அவர்கள்..

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +2

    நம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 2 роки тому +1

    Kallar yenpathi perumaikolkiren...unamiyei sonna marudhumohan ayyavurku nandri..

  • @kumarshivaji
    @kumarshivaji 4 роки тому +3

    அருமையான பதிவு.
    ஒரு திரைபடத்திற்கான கதைக் கரு, களம்.
    யாருக்கு அந்த கொடுப்பினை என்று தெரியவில்லை.
    மேலும் பல பதிவுகளை அருளுக.
    வாழ்த்துகள். வளர்க உம் தமிழர் இனத் தொண்டு.

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  4 роки тому +1

      நன்றி குமார். இது போன்ற எத்தனையோ திரைப்படத்திற்கான கதைகள் என்னிடம் உள்ளன

  • @shenbagarajm.4871
    @shenbagarajm.4871 4 роки тому +1

    ஐயா மிகவும் அருமையான பதிவு
    இதுபோன்ற வரலாற்றில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளை எடுத்துக்கூறும்
    ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @r.rajeevanfbcomrade247
    @r.rajeevanfbcomrade247 3 роки тому +2

    மறவர்களின் வரலாறும் இதை போல் தெரிந்து கொள்ள வேண்டும் அய்யா...

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  3 роки тому +7

      தற்போது நடிகர் திலகம் வரலாறு எழுதுவதில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் மறவர் வரலாறு எழுதப்படும்.

    • @r.rajeevanfbcomrade247
      @r.rajeevanfbcomrade247 3 роки тому +4

      @@dr.maruthumohan753 மனித கடவுள் சிவாஜி கணேசன் பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள் நான் காத்திருக்கிறேன் அவர் வரலாறை முழுவதும் படிபதற்கு... நாடார் இனம் சிவாஜி கணேசன் அய்யாவை கொண்டாடும் அளவுக்கு கூட அவர் பிறந்த இனம் அவரை கொண்டாடுவதில்லை... நன்றி அய்யா காத்திருக்கின்றேன் பாலை நில பாண்டியர் வம்ச மறக்குலத்தின் வரலாறு காக...🙏👍

  • @jillusakthi9426
    @jillusakthi9426 4 роки тому +4

    பூலி தேவர் இடம் எத்தனை முறை மருதநாயகம் தோற்றார்..அதையும் கூறுங்கள்

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 4 роки тому +3

    விரைவாக நூல்வடிவில் வாசிக்க ஆவலாக உள்ளேன்

  • @ramjikkc
    @ramjikkc 4 роки тому +6

    வடகள வேள்வி வீரபாண்டிய நல்லூரான வெள்ளூர் (எ) வெள்ளலூர்நாட்டு கள்ளர்கள் வரலாறு எடுத்துரைத்த மருது மோகன் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👌💪💪

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 4 роки тому +2

    அருமையான...ஆழமான சிறப்பான உரை நன்றி

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 4 роки тому +1

    I really appreciate the organisers of the programm. Now I am Proud to be Melur Nadu.Koothappan Ambalam generation.

  • @vsp4754
    @vsp4754 4 роки тому +1

    Excellent sir. Thank you sir for registering our clan's history. Being like your grandson, I pray God for your good health and long life sir. So that you keep on spreading our Mukulathur history to our people. sir.

  • @marymatiyakalidoss9025
    @marymatiyakalidoss9025 4 роки тому +1

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு

  • @suchithras4733
    @suchithras4733 4 роки тому +3

    Sir ur knowledge level is great.. God must make you live long...

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 4 роки тому +2

    அருமை வரலாற்று பதிவு

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 🤝🤝🤝 அண்ணா

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 4 роки тому

    EXCELLENT Dr.Marudhumohan.
    This is a great service to our people. Thank you.

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Рік тому +1

    46:55 திடியன் தூங்காத்தேவர்
    13 பேர் உயிர் தியாகம்
    இது என்ன வரலாறு அண்ணே...
    இதைப்பற்றி யாருமே பேசி நான் பார்த்ததில்லை
    முழுமையான வரலாறு எங்கு படிப்பது அண்ணே ?
    கொஞ்சம் உதவுங்கள்🙏🏾❤

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 3 роки тому +2

    தன்னரசு வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள் வரலாறு அருமை

  • @mkarthik5894
    @mkarthik5894 4 роки тому

    Excellent speech sir...hatsoff sir💐💐💐💐💐💐💐

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 роки тому

    Hats off to your father and your mother sir bcos you people we are enjoying this independence

  • @தொல்லியல்துளிகள்

    Thank you very Much sir...lots of love from warrior clans

  • @tharma1684
    @tharma1684 4 роки тому +2

    Sir 14kallar nadu la sirukudi kallar nadu history athum iruntha speech kudunga sir

  • @kumaranthirumalai
    @kumaranthirumalai 4 роки тому

    Mikka Nandrigal ayya..vazhga valamudan..

  • @vaithilingamm607
    @vaithilingamm607 10 місяців тому

    அய்யா முக்குலத்தோர்க்கு கிடைத்த பொக்கிசம் அய்யாவை வணங்குவோம் அய்யாவை பின் தொடர்வோம் வரலாறு முக்கியம். DNA Matching யாரும் கூறாத செய்தி.
    மு.வைத்திலிங்கம்
    புதுக்கோட்டை

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 4 роки тому +3

    மிகச்சிறந்த பதிவு அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    பிறமலைக்கள்ளர் பற்றிய வரலாறு
    வெள்ளைக்காரன் முன்பு
    வெள்ளைக்காரன் காலம்
    இன்று வரை ள
    உள்ள வரலாறுகள் எந்த எந்த புத்தகத்தில் அல்லது எந்த ஆவணத்தில் படிப்பது அண்ணே ?
    முழு வரலாறு தெரிந்து கொள்ள உதவுங்கள் அண்ணே
    நன்றி!....

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  4 роки тому +3

      தம்பி, வந்தியத் தேவனின், "பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்"

    • @jacksonthevar4321
      @jacksonthevar4321 4 роки тому +1

      @@dr.maruthumohan753 ம் சரிங்க அண்ணே
      வெள்ளைக்காரன் காலத்தில் அவர்கள் பிறமலைக்கள்ளர் பற்றி எழுதிய புத்தகங்கள் சொல்லுங்க அண்ணே ❤🙏

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  4 роки тому +3

      Louis Dumont எழுதிய "A Southern Indian Subcaste"

    • @jacksonthevar4321
      @jacksonthevar4321 4 роки тому +1

      @@dr.maruthumohan753 ம் சரிங்க அண்ணே நன்றி
      வேறு புத்தகங்கள் சொல்லுங்க அண்ணே

    • @babukthevar
      @babukthevar 4 роки тому +2

      @@dr.maruthumohan753 sir
      Please send ur mobile number...to me, we need to invite you to give speach to our sangam...
      Babu K Thevar
      Karnataka thevar sangam
      Bangalore
      9342500855

  • @satheeshmayan3160
    @satheeshmayan3160 3 роки тому +1

    அருமை அய்யா...
    வணங்குகிறேன் உங்களின் பேச்சிற்கு..
    உங்களுடைய எழுத்து வடிவம் ஏதாச்சும் இருந்தால் கூறுங்கள்...

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  3 роки тому +3

      தற்சமயம் "சிவகங்கையை உருவாக்கிய மாவீரர் சசிவர்ணத் தேவர்" என்ற நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 17, தீனதயாளன்ந்தெரு, தி.நகரில் கிடைக்கிறது. விலை.ரூ.185/-

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 2 роки тому +2

    மருது சார் நான் தஞ்சாவூர் கள்ளன் எனது வம்சத்து பட்டம் களத்தில் வென்றார் எதற்காக இந்த பட்டம் குடுத்தார்கள் என்று தெரியவில்லை இதை பற்றி எனது வீட்டில் இருப்பவர்கள்க்கு தெரியவில்லை

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  2 роки тому +4

      தஞ்சை கள்ளர்களுக்கு இருக்கும் பட்டங்கள் அனைத்தும் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழர்களின் படையெடுப்பில் கலந்து கொண்ட வீரர்களுக்கு அவர்கள் கலந்து கொண்ட போர்களை தொடர்பு படுத்தி வழங்கப்பட்டவையாகும். உங்கள் குடும்பப் பட்டமான களத்தில் வென்றார் என்ற பட்டமும் அவ்விதமே ஏதோ ஒரு போர்க்களத்தில் அடைந்த வெற்றியின் காரணமாக ஒருவருக்கு வழங்கப்பட்டு கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஒரு கூட்டமாக உருவாகி இருக்கிறது என எண்ணுகிறேன்.

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 2 роки тому +1

      @@dr.maruthumohan753உண்மையை தெரிவித்ததுக்கு நன்றி ஐயா

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 2 роки тому

      @@dr.maruthumohan753 unmaiyei sonnatharku nandri ayya..

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Рік тому +1

    😍

  • @anburaja6345
    @anburaja6345 4 роки тому

    Super speech sir

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Рік тому +2

    39:00 உயிர் பயம் னா என்னானு உனக்கு தெரியும்
    எனக்கு தெரியாது
    கள்ளன்

  • @kabildevdev6172
    @kabildevdev6172 2 роки тому +2

    Kallar varalaru maraikka patukiratu Iya inathtukullum natakkiratu ippatikku karumathtur Kallar

  • @periyasamyksamy3017
    @periyasamyksamy3017 2 роки тому

    Iyya unga books filpkart la kediguma

  • @mathavanssm2872
    @mathavanssm2872 3 роки тому

    நீங்க சொல்லுவது நம்பமுடியவில்லை போஸ்

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  3 роки тому +1

      ஆங்கிலேயர்கள் எழுதிய புத்தகங்கள் உண்டு

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Рік тому +1

    41:15 பிறமலைக்கள்ளர் = தன்னரசு புறமலை நாட்டு கள்ளர் பழங்குடி மக்கள் 😍✨❤🙏🏾👌🏾💯💯

  • @mathavanssm2872
    @mathavanssm2872 3 роки тому +1

    அரசியல் பண்ணலாம் நினைக்கிறீங்க