Kuzhambu Milagai Thool & Chettinad Masala Powder by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • This video is about Kuzhambu Milagai Thool & Chettinad Masala Powder by Revathy Shanmugam
    Rasam Powder: • Rasam Sadham by Revath...
    Kuzhambu Milagai Thool:
    Ingredients:
    Red Chillies-1/2 kg
    Coriander seeds-1/2 kg
    Pepper- 1/4 cup
    Mustard- 1/4 cup
    Jeera-1/4 cup
    Saunf-1/4 cup
    Raw rice-1/4 cup
    Turmeric powder- 2 tsp
    Fenugreek-1/4 cup
    Chana dhal-1/4 cup
    Thur dhal-1/4 cup
    Sukku powder-2 tsp
    Chettinad Masala Powder:
    Red chillies-2 cups
    Coriander-1 cup
    Saunf - 11/2 tbsp
    Jeera- 1 tbsp
    Khas Khas- 3 tbsp
    Cinnamon-2
    Cloves-10
    Elaichi- 8
    Pepper- 11/2 tbsp

КОМЕНТАРІ • 271

  • @lathanandhas1494
    @lathanandhas1494 3 роки тому +18

    நன்றிங்க. சின்ன டவுட்.
    மிளகாய் தனியா க்கு அளவு சொன்னீங்க. அதே போல் மற்ற பொருளோட அளவையும் கிராம் கணக்குல சொன்னா உதவியாஇருக்கும்ங்க.

    • @rameshmg998
      @rameshmg998 2 роки тому

      இத்தனை நபர்கள் அளவு கேட்கிறார்கள் அந்த அளவு கூறவும்.

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 роки тому

    அம்மா வணக்கம்.. நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த குழம்பு மிளகாய்த்தூள் வீடியோ மா.ரொம்ப நன்றி மா

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 роки тому

    சாம்பார் பொடி உங்கள் பதிவை பார்த்துதான் அரைத்து வைத்துள்ளேன் மா.குழம்பு மிளகாய் தூளை எதிர்பார்த்திருந்தேன் நன்றிகள் மா.

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 роки тому

    அம்மா வணக்கம் 🙏. என்னுடைய நீண்ட நாள் ரெசிபி. மிகவும் மகிழ்ச்சி. இந்த பதிவை பார்த்தவுடன் நீங்கள் சொன்ன அளவுகளில் மிளகாய், தனியா மற்ற சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நாளை காயவைத்து அரைத்து விடுகிறேன். மிகவும் நன்றி அம்மா.

  • @vijayasundaram3947
    @vijayasundaram3947 3 роки тому +29

    Kal cup apdina grams evlonu sollunga amma appadhan machinela thirikka mudiyum pl

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 2 роки тому +4

    I went to your playlists and found my favourite. I’ll be making this very soon. I’m sure it’s going to be fantastic, thanks once again, for your amazing recipes.

  • @pounidamesankar5906
    @pounidamesankar5906 2 роки тому +5

    Hi Amma, Please mention 1/4 cup in gram, will be helpful in making. waiting for your response. thank you amma

  • @sasikalasatheeshkumar5306
    @sasikalasatheeshkumar5306 2 роки тому +2

    Mam I tried kulambhu thool and it came out very well.. big problem solved.. really suits all dishes. I dry roasted all ingredients as I don't have space to sun dry it.. but came out well.i tried chettinad powder which was also good. but adding little quantity to the dish is good as it is too spicy

    • @mehndiview7819
      @mehndiview7819 Рік тому

      Evlo powder use pannanum 4 per ku vaikra kulambuku

  • @ksmani3437
    @ksmani3437 2 роки тому +1

    Well explained. Thanks for revealing these old Grandma's recipes. Very rarely people are so open to share their cookery skills to others.

  • @rameshmg998
    @rameshmg998 Рік тому +3

    கறிவேப்பிலையும் பொருங்காயம் சேர்க்க கூடாதா?

  • @valliammaiperiyakaruppan2714
    @valliammaiperiyakaruppan2714 3 роки тому +1

    Neega podura video Ellam Nalla irruku innum naraya video poda engal valthukal🤝

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 11 місяців тому

    Hi mam I am your subscriber since you started UA-cam channel. Your father’s fan. 62 years old living in the USA with my family . I was born and brought up Srilanka. We also use fennel seeds like chettinadu people. I am going to prepare your kulambu Milagai powdered. As you mentioned can we use 1/4 cup fenugreek seeds. Please this is not a negative comment. To make sure with you before I prepare. Thank you. Take care 🙏🙏

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 3 роки тому +2

    Most useful for everyone.This may be handy inthe kitchen for taste lovers.The way you explained was very good. Thankyou ma.

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 8 місяців тому

    Thanks for this video ma. You have provided clear measurements

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 3 роки тому

    நான் ரொம்ப எதிர்பார்த்தது மேடம் 🙏நன்றி🙏

  • @estherponmalar3717
    @estherponmalar3717 3 роки тому +2

    Please tell 1/4 cup in grams madam

  • @sujathashrinivasan6454
    @sujathashrinivasan6454 3 роки тому +15

    Please mention 1/4 cup in gram, will be helpful in making.

  • @bobbyjoe7908
    @bobbyjoe7908 3 роки тому

    Romba thanks aachi na keta melgai thool eapdi pananum potadhuku ✨♥️♥️😊

  • @KouluKoti
    @KouluKoti 3 роки тому +1

    Tks Aunty,, most awaited, we don't have any mills here in our country, will just have to grind small portion in mixie. Love Brintha

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      Oh!then slightly roast it and grind in a mixing.Actually the aroma is wonderfull when powdered in a mixie.

    • @KouluKoti
      @KouluKoti 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 Thanks Amma for your advice

  • @friendsf7963
    @friendsf7963 3 роки тому +2

    மிகவும் அருமை அம்மா 🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 роки тому

    அன்புடன் காலை வணக்கம் தோழி.. சாம்பார் மற்றும் குழ்ம்பு‌ இரண்டிற்குமான பொதுவான முறையை எனக்காக தயவு செய்து பதிவிட முடியுமா..பதிலை எதிர்நோக்கும் தங்களின் அபிமானி...

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @arunakannan3621
    @arunakannan3621 3 роки тому +5

    Waiting for this only for long time. Thanks AMMA. love you

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому

    Vanakkam mams
    Goos morning.
    THANK YOU for the masala powders mam esp., chettinadu masala, inimel north indian dishesku idha use panuven.
    powders color super mam.
    Mam, andha corner standla andha flower bunch romba azhagu mam.
    Pranaams
    Meenakshi

  • @sudhikshaanju
    @sudhikshaanju 2 роки тому

    அம்மா.. குழம்பு மிளகாய் தூள் சாம்பார் க்கு போடக் கூடாதா?வெறும் குழம்பு மற்றும் அசைவத்துக்கு மட்டும் போட வேண்டுமா?

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Amma vanakkam sooper amma yen manathil ullathai sollivetterhal thankyouma shar seithatharkku amma vaalha valamudan

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 3 роки тому

    மேம் தக்க சமயத்தில் மசாலா தூள் அளவுகள் ரொம்ப உதவியாக இருந்தது நன்றி மேம் ஹோம் மேட் ப்ரஷ் கிரிம் தயாரிப்பது எப்படி போடுங்க ப்ளிஸ்

  • @shanthakumarikumari2891
    @shanthakumarikumari2891 3 роки тому

    அம்மா ரொம்ப thanks... குழம்புமிளகாய் தூள் இனி வாங்க மாட்டேன்...

  • @shanmugavadivu7342
    @shanmugavadivu7342 3 роки тому +4

    கால் கப் வெந்தயம் சேர்த்தால் கசப்பு வராதா அம்மா?

  • @karthikeyan-px8cj
    @karthikeyan-px8cj 2 роки тому

    கவிஞர் வீட்டு சமையல் என்பதால் பாராட்டுக்களாக என் கவிதை ஒன்று
    மனதில் கவலையோடு
    மரத்தடியில் அமர்ந்தேன்
    உதிரும் இலைகளை
    உற்றுப் பார்த்தபடி
    எல்லா இலைகளும்
    எங்கெங்கோ விழுந்தன
    ஓர் இலை மட்டும்
    என்
    மடியில் விழுந்தது
    மனிதா
    மௌனம் கொள்ள
    காரணம் என்றது
    மரம் விட்டு
    பிரியும் இலையே
    உன்னைப் போல் நானும்
    உலகம் விட்டு
    பிரிய நினைக்கிறேன்
    என்றேன்
    வாடியிருந்த
    இலையின் முகம்
    இன்னும் வாடியது
    இறக்கும் அளவிற்கு
    இதயத்தில் என்ன
    கவளை என்றது
    என் வாழ்வில்
    எத்தனையோ ?
    பூகம்பங்கள் என்றேன்
    புன்னகைத்த இலை
    என் வாழ்வில் கூட
    எத்தனையோ துயரங்கள்
    இருப்பினும்
    தளிராய் இருக்கையில்
    தான் உதிரவில்லை
    முதிர்ச்சி என்னை
    முத்தமிட்ட பின்னே
    உதிர்கின்றேன்
    உனக்கோ
    கால் நூற்றாண்டை கூட
    கடக்காத வயது
    உன்னைப் போல்
    இளைஞர்கள் எல்லாம்
    இறக்க நினைத்தால்
    உலகில்
    சாதனை நிறைந்திருக்காது
    ஒவ்வொரு வீட்டிலும்
    வேதனைதான் நிறைந்திருக்கும்
    எண்ணிப்பார்
    ஐந்தறிவு ஜீவன்கள்
    தற்கொலை பண்ணுவதில்லை
    ஆறாம் அறிவு
    சிந்திப்பதற்கென்று சொல்லும் மனிதா
    சிந்தித்துப் பார்
    வாழ்வில்
    எத்தனை துயரம் வந்தாலும்
    சந்தித்துப் பார்
    🄺🄰🅁🅃🄷🄸🄺🄴🅈🄰🄽

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      வாழ நினைத்தால் வாழலாம் மகனே.கவலையை புறந்தள்ளவும்

  • @anusuyaxa2280
    @anusuyaxa2280 3 роки тому

    Good morning amma nalla pathivuma thank you ma 🙏

  • @padmapriya979
    @padmapriya979 3 роки тому

    Useful one ma thank you. A kind request better use surul pattai it has more medicinal value

  • @maharajesh5494
    @maharajesh5494 3 роки тому

    Romba romba romba thanks amma🙏.... It's very helpful for me...

  • @kalaravi4151
    @kalaravi4151 3 роки тому +1

    Good morning sister. Masala powder👌👌🙏🙏

  • @janakivendhan7292
    @janakivendhan7292 3 роки тому

    Vanakkam amma
    Cleared useful information
    Om Sai Ram 🙏

  • @bulletvvv23
    @bulletvvv23 3 роки тому +1

    Vanakkam amma
    Thank you for sharing ma💗💗💗

  • @jenopearled
    @jenopearled 3 роки тому +2

    Am so pleased learning this spice blend ma.... It's a wonderful help on our kitchen....

  • @m.s3574
    @m.s3574 3 роки тому +1

    Amma can u tell..if both masala can be used for multipurpose then..can I grind only Chettinad masala..but adding chukku in it..as for both veg and non veg ..pls reply pannuge ma..

    • @manimekalai6844
      @manimekalai6844 3 роки тому

      சுக்கு....எதற்காக அம்மா
      காரைக்குடி மணிமேகலை 😊

  • @lavanyarajadurai8619
    @lavanyarajadurai8619 3 роки тому

    Super mam but pls explain how it will use. Send video with this two powder. How do we used when will we add this powder pls mam its very useful to us

  • @kanimozhi3671
    @kanimozhi3671 3 роки тому

    My goodness. Luv you so much amma. I asked you many times. PLS bless me to get child. I need ur blessing. Most adorable amma.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      Thank you ma. God will surely bless you with a healthy baby soon.Awaiting good news soon from you.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 3 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 thankq amma

    • @kanimozhi3671
      @kanimozhi3671 2 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 Amma am pregnant now. 6 th month started today. Need ur blessings

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому +1

      @@kanimozhi3671 god bless you with good health, normal delivery, and a healthy baby ma.vaazhga valamudan.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 2 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 thankq amma

  • @ramaprabhakar1213
    @ramaprabhakar1213 3 роки тому

    Very useful video mam will try the Chettinadu masala powder i liked it very much

  • @imbranfathi3341
    @imbranfathi3341 Рік тому

    Intha thula karam kuduna ena seiyanum amma

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 роки тому

    ..மிகவும் பயனுள்ள பதிவு மா அருமை அருமை

  • @dhivyas2528
    @dhivyas2528 3 роки тому

    Madam chettinadu style sambar cook pannunga.. and also sambar powder epdi arachu vaikalam nu konjam sollunga madam pls..

  • @prathibathiru933
    @prathibathiru933 3 роки тому

    Good morning amma. Very useful .thank u for sharing amma

  • @vidhya9579
    @vidhya9579 3 роки тому

    Madam kuzambu podi ikum sambar podi ikum enna difference, mam chettinad masala receipies soli kuduinga madam pl, very authentic and pokisham manna videos thk u sooooooomuch

  • @marypriscilla5321
    @marypriscilla5321 3 роки тому

    ரொம்ப நன்றி அம்மா..

  • @maggi2502
    @maggi2502 3 роки тому +3

    Mam 1/4 cup How many grams mam, Pls replay mam

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 роки тому

    pachai arisiyai varuka vendama pls

  • @sgeethapriya1229
    @sgeethapriya1229 3 роки тому

    மிகவும் நன்றி அம்மா

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 роки тому

    Useful info to All Viewers... Tnks for sharing this information 🙏🙏🙏

  • @vijipadmanabhan1055
    @vijipadmanabhan1055 3 роки тому

    Can we add dhag pool ( stone flower ) for kari masal used for non veg

  • @anithag9101
    @anithag9101 3 роки тому

    Useful video for everyone.Thank u soo much Aunty

  • @sazhagamma
    @sazhagamma 2 роки тому

    Amma kal cup gramla sollungamma

  • @lathamani3969
    @lathamani3969 3 роки тому

    Sama useful n important information mam. Thankyou very much mam..

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 3 роки тому

    Thank you mam. Kindly tell us wherher v can remove that காம்பு பகுதி.
    And
    Can we wash chillies before making powder?

  • @arularul6334
    @arularul6334 3 роки тому

    Usefulana recepy Amma thank you so much

  • @jessyjoseph6809
    @jessyjoseph6809 3 роки тому

    Good morning ma,super,thank you for sharing , take care.

  • @alamelumangai8838
    @alamelumangai8838 3 роки тому +1

    Half kg malliku half kg millaga romba Karama irukume ma

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 роки тому

    Very useful sharing! Miga Arumai 💕💕💕

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 3 роки тому

    Hi Mam very nice recipe. Thank you. Can we use this kulumbu milagai powder for non veg dishes. Thank you again. Love from USA.💐💐💐💐💐

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому

      Yes you can.Its v.good for fish kuzhambu and even chicken gravy

    • @renukaselvarasa1066
      @renukaselvarasa1066 3 роки тому +1

      @@revathyshanmugamumkavingar2024 Hi man. Thank you very much. I am 60 years old. I always try your recipes. But very rare to comment. From the time you started you tube I have been following your channel. I recommend lots of your recipes to my daughter also. Take care. Stay safe. When I visit India next time I wish to come and see you. I have a huge respect to your father. 💐💐💐💐

  • @meenasekar7933
    @meenasekar7933 3 роки тому

    Nangalum. Karaikudithan nan seivathu chetinad samayalthan. Nangal kulambu podiyil sukku serppathilai. Neenga yen sekringa vasanai nalla irukkuma kulambu?

  • @jeyak6045
    @jeyak6045 Рік тому

    Nandri amma

  • @porkodi4090
    @porkodi4090 3 роки тому

    Amma gharam masala super thank you so much

  • @aadhithyasarees827
    @aadhithyasarees827 3 роки тому

    Amma measurement gram kanakula sollunga ma

  • @gnanamani3312
    @gnanamani3312 3 роки тому

    Mostly expected ❤️👍 Pls Ma Don't Compromise Your Video Quality !!!!

  • @kanimozhimanivel6935
    @kanimozhimanivel6935 3 роки тому

    wating for long time for this video thank u so much amma

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 3 роки тому

    Arumaiana vilakku super amma

  • @sraa2468
    @sraa2468 3 роки тому +1

    Morn Mam💖luvly dish😘😘

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 роки тому +1

      Thanks ma

    • @sraa2468
      @sraa2468 3 роки тому +1

      @@revathyshanmugamumkavingar2024 Hi Mam🤔😘😘u back is it..frm wherever😄😄😄sory i cant read tamil but can understand n talk so im not sure wat u said in ur note the other day..anyway feels jus so nice to hear frm u again..not oni me, i guez lots more of ur fans☺☺TC n keep healthy n safe💖💖💖🙏🙏

  • @sujayselvam1518
    @sujayselvam1518 3 роки тому

    Thanks for kulambu milagai podi. Please give ingredients and measurement for sambar power

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 2 роки тому

    Thanks amma.

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 3 роки тому

    arumaiyana tips have a good day madam

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 3 роки тому +2

    Superb ma👌👌👌👌👌

  • @saraswathykesavan426
    @saraswathykesavan426 3 роки тому

    Madam can you give measurements for small batch

  • @janakilacs1430
    @janakilacs1430 3 роки тому

    Super ma very useful thank you ma

  • @rijuvanabegam1322
    @rijuvanabegam1322 3 роки тому

    Very useful video mam.... Waited for this... Thank you mam 😊

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 3 роки тому +1

    Wow I am your first

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 роки тому

    Mam, these r written constitution in kitchen field, tnks

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 роки тому

    Assalamualaikum sister nallarukingala ma naan kettathu kulambu podi naanri sister. Kara kulambu vathakulambu podunga ma by roja 🌹

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 роки тому

    Excellent and used masala Powder recipe.
    Thankyou very much Mam

  • @moovmoo9357
    @moovmoo9357 Рік тому +2

    1/4 cup என்பது எத்தனை கிராம் என்று ஒரு தோராயமாக சொன்னால் கூட பாரப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கும்.

  • @divyalakshmi298
    @divyalakshmi298 3 роки тому

    Mam what is the measure,'for 1kg

  • @srilakshmi8746
    @srilakshmi8746 3 роки тому

    Tq so much ma🙏🙏🙏

  • @sarigabaskar902
    @sarigabaskar902 3 роки тому

    Pachcha arisi ethuku ma

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 роки тому

    Arumai ma masala powder

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 роки тому

    Have a nice day Amma.💐💐 காய வைக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது அம்மா?

  • @sujatharaj2834
    @sujatharaj2834 3 роки тому

    Good morning Amma 😍 thnq ma😀

  • @rajichawla2181
    @rajichawla2181 3 роки тому

    lovely masala receipe thank you mami

  • @ushasubramanian4220
    @ushasubramanian4220 3 роки тому

    Mam good morning. I had asked you yesterday if we could dry roast d things if not much sunshine. No reply

  • @user-ky6yl4fl3x
    @user-ky6yl4fl3x 3 роки тому

    Thank you amma

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 3 роки тому

    Very useful. Thank you!

  • @vijayalakshmis7504
    @vijayalakshmis7504 3 роки тому

    Amma..can you tell me the difference between sambar podi and kuzhambu podi ? I am confused ..

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 роки тому

    Thank you ma

  • @nithyapillai9903
    @nithyapillai9903 3 роки тому

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @arulmani9622
    @arulmani9622 3 роки тому

    Thank u very much mam

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 3 роки тому +1

    Wow amma

  • @sweethad753
    @sweethad753 Рік тому

    Dhaniya
    Kadugu
    Seeragam
    Sombhu
    Kadugu

  • @hemas9232
    @hemas9232 3 роки тому

    Super mam

  • @amudhas2439
    @amudhas2439 3 роки тому

    Sambar podi yum ethe mathiri 1/2 kg milaga and thaniya kg and etc.... Solungo?

  • @user-ky6yl4fl3x
    @user-ky6yl4fl3x 3 роки тому

    அம்மா கிலோ அளவில் சொல்லுங்க பயனுள்ளதாக இருக்கும்