இந்த 4 நட்சத்திர காரர்கள் கவனமா இருக்கணும் |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 197

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 Рік тому +35

    யாருடைய துயரத்தையும் கேட்க நேர்ந்தால், ஓம் ஈஸ்வரா என்று திரும்ப திரும்ப எண்ணி, சப்தரிஷிகள் அருளால் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்ப திரும்ப எண்ணி சப்தரிஷிகள் அருள் பெற்றால் நலமே விளையும்

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j Рік тому +17

    மிக்க நல்ல விடயங்களை தெரிந்து கொண்டேன். கோடி நன்றி. நீங்கள் உண்மையான ஞானி. சிறந்த போதனை. நன்றி. வணக்கம்.

  • @KARTHIKKEYAN-o9j
    @KARTHIKKEYAN-o9j Рік тому +26

    பரிகாரதுக்கு வழி சொல்லி ,இன்றுவரைக்கும் நிறைய துன்பங்கள் அனுபவித்து கொண்டு இருந்தேன்..
    1)ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் இருந்து இருக்கேன்..
    2)ஒரு கோயில் ஐ மாந்திரீக கட்டில் இருந்து எடுத்து.,1 வாரம் எழுந்திரிக்க முடியாமல் இருந்தேன்..
    காஞ்சி பெரியார் அவர்கள்..அவருக்கு மாந்திரீக பிரச்சினை இருந்ததினால் அவர் திருச்செந்தூர் முருகன் கோயில் இல் 45 நாள் இருந்து ,அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டாதாக ஒரு செய்தித்தாளில் பார்த்தேன்..அதன் பிறகு மாதம் ஒரு முறை தவறாது சென்று நீராடி இறைவனை தரிசித்து ஒரு இரவு தூங்கி எழுந்து வந்த பின்னர் உடல் நலம் ஆனது..
    இப்போது இதை தான் செய்து கொண்டு இருக்கேன்.. ஓம் முருகா 🙏🙏

    • @KARTHIKKEYAN-o9j
      @KARTHIKKEYAN-o9j Рік тому

      ஒருவரை அழைத்து,மரத்தின் உச்சியில் ஏறி பழம் பறித்து கொடுக்க சொல்லும்போது..
      அவன் கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயத்தில் வேண்டாம் என்று போய் விட்டால் என்ன செய்வீர்கள்..
      இங்கு பல ஜோதிடர்கள் ,உங்களுடைய கர்மாவை எடுத்துக்கொண்டு., குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றனர்..
      அதனால் தான் விசயம் தெரிஞ்ச பல ஜோதிடர்கள் ஆசிரியர்கள் ஆக இருந்துவிடுகின்றனர்..

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 10 місяців тому +3

    நீங்க இந்த 4 நட்சத்திரத்துக்கு தான் இந்த பிரச்சனை னு சொல்றீங்க, but நான் இந்த 4 நட்சத்திரத்திற்குள்ளும் வரவில்லை ஆனால் நீங்க சொல்ற feelings எல்லாம் எனக்கு இருக்கு, emotions, Life ஐ பாதிக்குற விஷயங்களெல்லாமே இருக்கு, நான் துலாம் இராசி விசாக நட்சத்திரம், மேட லக்னம்

  • @SURIA4142
    @SURIA4142 Рік тому +26

    உதவுவது நம்முடைய கர்மா..❤️🔆

  • @DharaniB-nr4gk
    @DharaniB-nr4gk 2 місяці тому

    நீங்கள் நல்ல குரு நல்ல மனிதர் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தகவல் பதிவு எல்லாருக்கும் சேர வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா குருவே சரணம் 🎉🎉🎉😊😊😊

  • @udayaragavan007
    @udayaragavan007 Рік тому +10

    Ketkadha kelviku badhil sollave koodadhu.. life lesson for me..

  • @samsaar3005
    @samsaar3005 Рік тому +5

    tula lagnam, barani, magam, kettai, uthiratathi

  • @ShivasaiShiva-q2d
    @ShivasaiShiva-q2d Рік тому +3

    Sir 💯 unmai naan yippovaraikkum yenakku sammantham illadha visayathil ,naanagave udhavi seyya poi naan perum vedhanaiyil maattikonden. Aanal sammandha pattavargal nimmadhiyaga yirukkirargal avargal karmavai naan yippavaraikkum anubavithukondudhaan yirukkiren ningal sollvadhu 💯%unmai sir🙏🙏🙏🙏🙏

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r Рік тому +12

    True, im Shima rasi, Tula laganam. I do have mood swings often, wondered why ? U have given a clarity, thanks a ton🎉

  • @CurioKar
    @CurioKar 6 годин тому

    Very good analysis and explanation

  • @selvir9055
    @selvir9055 7 місяців тому

    தம்பி கடவுள் போல உள்ளது உங்கள் பேச்சு வார்த்தை நல்ல பேசி நன்றி மகிழ்ச்சி

  • @ushajothi1615
    @ushajothi1615 Рік тому +5

    100 percent correct. .I am uththirattadhi..yellarum avanga kashtaththai yen kitta dan solvanga

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Рік тому +1

    நானும் ஒரு ஜோதிடர்தான், விஷால் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் தெளிவான விளக்கம். வரும் காலத்தில் உங்கள் புகழ் மென்மேலும் வளரும். வாழ்க வளமுடன். 🙏

  • @Nextover022
    @Nextover022 Рік тому +2

    Thanks a ton vishal sir I'm born on uthratadhi i oftenl y try to volunteer other people problem and try to console them and many times i had various type of mood swings it results anxiety and uncontrollable angriness 🎉🎉🎉

  • @gururamramki1127
    @gururamramki1127 Рік тому +7

    நான் நினைத்ததை வீடியோ

  • @renganathancr8237
    @renganathancr8237 Рік тому +8

    உண்மை.காஞ்சி மகா பெரியவரிடம் வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள் தன் சகோதரி சித்தபிரமை பிடித்து துயரம் படுகிறார் என்றும் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்க,அதற்கு பெரியவா அவர்கள் சொன்ன பரிகாரம் என்னவெனில் திருமுருகாற்றுப்படை பதிகத்தை அந்த பெண் காதில் படுமாறு தினமும் பாராயணம் செய்யவேண்டும் என்றும் திருமுருகாற்றுப்படை புத்தகங்கள் அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.அதை வானதி திருநாவுக்கரசு அப்படியே செய்ய அந்த நோய் சரியானதாக ஒரு பதிவு உள்ளது ஐயா..

  • @kalaia193
    @kalaia193 Рік тому +5

    உண்மை 100% இந்தபதிவு

  • @janakiraman1802
    @janakiraman1802 11 місяців тому +2

    ஆமாம் சார் நூற்றுக்கு நூறு உண்மையே!நண்பரின் மகன் கேன்சரில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவனுடைய ஜாதகத்தை நானே வாங்கி ஜோதிடரிடம் காண்பித்து பரிகாரம் சொன்னேன் !! கடைசியில் என் மகன் விபத்தில் இறந்து விட்டான் கொடுமை சார்,

  • @marymanimala7417
    @marymanimala7417 Рік тому +11

    Hal vishaul obsolutely 100 percent.correct.i am magam.star my son thulam rasi visakam star daughter also magam star son is effected by his father aanma in his body about 10 years karma is working absolutely correct life.is suffering too much no happy anytime in life nice explanation thanku vishaul.👌👌👌🙏🙏🙏

    • @sathishkumar-xj1kl
      @sathishkumar-xj1kl Рік тому

      உங்கள் பெயர் என்ன கிருஸ்துவரீ போல் இருக்கிறதே நீங்கள் ஜாதகம் எல்லாம் பார்ப்பதில்னல நம்புவதும் இல்னலயே

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Рік тому +5

    சரி சார் நல்ல பதிவு

  • @masilamaninarasimhan7536
    @masilamaninarasimhan7536 Рік тому +6

    உண்மை sir ,100%

  • @ஜெய்ஹிந்த்-ம2ங

    துலாம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் பூராடம் இருக்கிறது செய்வினை பயம் இருக்கிறது நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கிறது

  • @santhir5863
    @santhir5863 Рік тому +3

    Yea. You are absolutely correct in revealing karma of others with our the request from the respective persons. It is my practical experience

  • @rajeshkarthi3589
    @rajeshkarthi3589 6 місяців тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @amrithadamodharan9031
    @amrithadamodharan9031 5 місяців тому

    Semmaya explain panirkeenga anna 👏👏

  • @techwithsharlu3951
    @techwithsharlu3951 Рік тому

    Excellent solution thanks 10:37

  • @ckjganesh
    @ckjganesh 4 місяці тому

    nan thula lagnam...enaku upcoming danger nalla idication varuthu...

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +3

    நன்றி அருமை வணக்கம்.

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    Nice pathivu neenga sollvadu unmai thanks

  • @Leelamani-jd6dc
    @Leelamani-jd6dc 6 місяців тому

    I am Mesham Barani,My husband Dhulam lagnam.100/100 correct Sir

  • @ritheshdiaries8892
    @ritheshdiaries8892 Рік тому +1

    Such a informative

  • @mohankishore2716
    @mohankishore2716 Рік тому +8

    Thank you very much sir 🙏

  • @pushpa352
    @pushpa352 Рік тому

    Bro neenga solluvadu romba sari.Naan poosam.Naan sila nerangalil negative vidayathoduconbectaagividugiresn.

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 Рік тому +1

    Thank you very much theriyadha vishayam sir

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 11 місяців тому

    Neenga solra ellame enaku iruku. But nan krithigai star rishabam rasi magara lagnam.
    En v2la yarume indha stars ila

  • @tamilselvis1808
    @tamilselvis1808 10 місяців тому +2

    நான் தனுசு பூராடம் எனக்கு back pain nervous problem,skin fungal infection , இருக்கிறது என் அம்மாவும் பூராடம் , அம்மாவுக்கு யாரோ பில்லி சூனியம் வச்சிடாங்க நாடி ஜோசியத்தில் இது முன்னமே தெரிய வந்தது, ஆனால் கடவுள் வழிபாடு மட்டும் செய்து வந்தோம், அம்மாவின் ஆயுள் 65and above, கல்லீரல் பாதிப்பால் அம்மா death age 58 , hospitalலில் இரவானால் மட்டும் அம்மாவின் குணம் மாறுவதை கண்டிருக்கிறேன், பணம் செலவு செய்து பில்லி சூனியம் வைக்கும் அளவுக்கு என்ன அவங்கள செய்தோம் தெரியல , யார்னு தெரியல

    • @padmapriya553
      @padmapriya553 Місяць тому

      Naanum pooradam ennakum edhe prblm ammaku nit aana edho aagidum

  • @sherin_46
    @sherin_46 2 місяці тому

    Thank you brother ❤🙏

  • @ushajothi1615
    @ushajothi1615 Рік тому +1

    Excellent superb speech

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 7 місяців тому

    Yes sir my brother likes to message me in the wee hours and complain about his wife and keep on narrating what he is going through at 4.30 am I feel stressed so when I'm praying whatever he tells me I visualize it

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 Рік тому +2

    My son magam star, thula laghanam

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Рік тому +1

    oh my god..my ex husband pooradam his sister is mentally challenged and they do black magic
    but i dont mind now i become advocate i would help others hopefully

  • @rajaganapathyv
    @rajaganapathyv Рік тому +1

    Nice explanation sir
    Thanks
    🙏

  • @ponnusamy4178
    @ponnusamy4178 3 місяці тому

    Ungatta sothidam paathu ennatha sollaporinga

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Рік тому +13

    சந்திரனின் கரமப்பதிவைக் கொண்ட ஜோதிடர்கள் வாடிக்கையாளரின்
    கேள்விக்கு மட்டும் பதில்
    அளிக்க முயலாமேயொழிய கேட்கப்படாத விஷயங்களில் தலையிட்டு விபரங்கள்கூறி கர்மாவை
    தேடிக்கொள்ளக் கடாது என்ற அறிவுரை‌ வெகுவாக வரவேற்க்கப்பட வேண்டியது.

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому +4

    How to protect ourselves from other people's karma 4:00

  • @anushiyak9138
    @anushiyak9138 Рік тому +11

    Me scorpio
    My sister scorpio
    My brother scorpio
    My husband scorpio
    My son also scorpio

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Рік тому +4

    s true....i would think if any sensational murder happens how it have happened like mind imagines even though try to stops
    but we can help others in case emergencies...that ours karma we finish where we have pending on previous birth

  • @Lakshmi88-h5u
    @Lakshmi88-h5u Рік тому

    True sir en fri ava problems ah enkitta solluva na solution solluve but avaluku vandha ha problem apdae enaku nadakuthu..

  • @magesho8731
    @magesho8731 Рік тому +1

    நான் துலாம் லக்னம் & மகம் நட்சத்திரம். வயதானவர்கள் இயலாதவர்கள் என்னிஞம் யாசகம் கேட்டால் உணவு வாங்கி குடுத்துவிட்டு வீட்டிற்க்கு வந்து அழுவேன். என்னால் எந்த வேலையுப் செய்ய முடியாது. இது எனக்கு துன்பத்தை ஏற்படுத்துமா? அதாவது , அவர்கள் கர்மாவை நான் சுமக்க நேரிடுமா?

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +3

    Sir genious sir ninga, unmai sir

  • @namasivaya549
    @namasivaya549 11 місяців тому +1

    How to overcome from black magic

  • @vijayanand8542
    @vijayanand8542 Рік тому

    Me mesa rasi bharani star thula lagnam

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 Рік тому +3

    Thankyou 🙏🏻

  • @sathyabamakailash2182
    @sathyabamakailash2182 Рік тому

    My self bharani,thula lagnam what's the result

  • @rajnilanr2575
    @rajnilanr2575 Рік тому +5

    True 💯 sir

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 Рік тому +1

    Sollmbothu bayama eruku my husband Bhutan power my daughters pooradam and uthram

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 Рік тому

    Nice video 💯💯💯

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 Рік тому +8

    உண்மைதான் சார் நன்றி நற்பவி

  • @haridass3303
    @haridass3303 Рік тому +1

    Super

  • @RAJA_EEE
    @RAJA_EEE 2 місяці тому

    உண்மை💯

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому

    About thulaam lagnam people 2:13

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Рік тому +1

    Exactly sir, for me all day sidu sidu day only.

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому

    General tips to avoid black magic for budhan karma people 6:20

  • @chanthini5408
    @chanthini5408 Рік тому +81

    சேதிடமே பார்க்கவேண்டாம், உண்மையை கூறிகாப்பாத்தாமல் விடறதுக்கு ஏதுக்கு பார்க்கனும். விதியை வெல்லமுடியாது என்றால் அர்த்தம் என்ன?

    • @WhiteBubbles
      @WhiteBubbles Рік тому +26

      ஒருவரது கர்மா தீரும் பட்சதில்தான் உதவி செய்ய ஒருவர் வருவார். அதுவரை அவர் பக்கத்திலேயே இருந்தாலும் கூட அவரிடம் கேட்க தோன்றாது. இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

    • @vijayalakshmikannan4185
      @vijayalakshmikannan4185 Рік тому

      ​@@WhiteBubbles9

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Рік тому +9

      விதியை மதியால் வெல்லலாம்.

    • @Supreme_commander159
      @Supreme_commander159 11 місяців тому +6

      பிரபஞ்சம் நம்மை அழைத்துச் செல்லும் கவலை வேண்டாம்

    • @murugesanmurugesan2731
      @murugesanmurugesan2731 7 місяців тому

      பைத்தியம் கர்மாவை தர்மம் மூலமே வெல்ல முடியும் ஆயுள் காலம் நெருங்கி வந்து விட்டால் கர்மா வேலையைச் செய்து விடும்

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 17 днів тому

    இப்ப எனக்கு ஒரு சந்தேகம். இன்னொருத்தருடைய பிரச்சினைக்கு ஒருத்தர் உதவி செய்தால் துன்பப்படுவதாகவே இருக்கட்டும். இப்படி உதவி செய்ததன் புண்ணிய பலன், உதவி செய்தவருக்கு வந்து தீரும் என்பதும் இறைவன் வகுத்த விதிதானே?
    சரி...கர்மா இப்படி ஒருவர் துன்பப்படவேண்டும் என்ற விதியை நிர்ணயித்துவைத்திருந்தால், அதிலிருந்து ஒருவரை மீட்க ஒருவர் வருகிறார் என்றால், அந்த அமைப்பும் அதே விதி நிர்ணயித்ததாகத்தானே இருக்கும்? அப்படியெனில் அது எப்படி தவறாகும்?

  • @vimethavaneesakarannair1349
    @vimethavaneesakarannair1349 Рік тому +7

    Extly true 💯 sir

  • @gomathinarayanaswamy3206
    @gomathinarayanaswamy3206 Рік тому +3

    Very informative and very practical approach brother 🙏🙏🙏

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 Рік тому +5

    True

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 Рік тому +11

    Protection: Walnut( over sensitive ), Red chestnut( empathy),aspen(transparent)

  • @Saro2111
    @Saro2111 3 місяці тому +1

    என்ன நடக்கும் தெரிந்து கொள்ளவே பணம் கொடுத்து சோதிடம் பார்ப்பது கேட்காது சொல்லக் கூடாதாம் என்ன கேட்பது அதே தெரியாது என்ன முடிக்கு சாதகம் பார்க்க வேண்டும் பிரபஞ்சம் அனுமதித்து தான் சோதிடம் பார்க்க வருகிறோம் சொல்லாமல் விடுவது பெரும் பாவம் இல்லையா?

  • @niraipushpa9038
    @niraipushpa9038 Рік тому +3

    💯 True sir. Very great Thankfull sir.

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 9 місяців тому

    romba pesuraru
    .Mika kuzhapa vathi..
    loos u thanama pesuraru

  • @arthymani670
    @arthymani670 Рік тому

    Myself barani
    My elder daughter barani
    My younger daughter thula lagnam sir...

  • @devasena8685
    @devasena8685 Рік тому +2

    விருபாக்ஷா மலையாள படம்.

  • @parthavidhyasarathy8584
    @parthavidhyasarathy8584 Рік тому +1

    சார் மீண்டும் தாங்கள் கூறு வ து மீண்டும் தவறு எனக்கு தெரிந்த ஒரு நபர் சுமார் 30 ஆண்டுகளாக வாத்த்யார் தொழில் செய்து வருகிறார் அதாவது மற்றவர்களின் ஈம கிரினய செய்து வருகிறார். நீங்கள் இந்த பதிவில் கூறிய எந்த விதமான பரிகாரமும் செய்ய வில்லன். எனக்கு அவனர மிகவும் நன்றாக தெரியும். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் வீட்டில் இதுவரை எவருக்கும் பக்கவாதம் இல்னல இது உறுதி உறுதி.

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +4

    👍👍அருமை. பதிவு 💯👌👌

  • @udayaragavan007
    @udayaragavan007 Рік тому

    Navaamsam oda raasi and lagnathuku eadhavadhu connection irukuma??

  • @gaushik.a5576
    @gaushik.a5576 Рік тому +2

    Sema sir 👍

  • @samsaar3005
    @samsaar3005 Рік тому

    host is asking good questions

  • @premk7761
    @premk7761 Рік тому

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் ஐயா நன்றி

  • @gururamramki1127
    @gururamramki1127 Рік тому +6

    கர்மவின் விடை

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Рік тому +2

    ஆமாயா நான் பரணி நட்சத்திரம் நான் 5ஆத்மாக்களை பார்த்துள்ளேன் ஒருவர் மட்டுமே எண்ணை பயமுறுத்தி பார்த்தார்

    • @mohanapriyasathish6395
      @mohanapriyasathish6395 Рік тому

      Epdi sir aathma irundadhu? My dad barani Nakshatra.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому

      @@mohanapriyasathish6395 அதே உருவத்தில் அப்படியே இருந்தார்கள் என்னை பயமுறுத்தியவர் மட்டும் இருட்டில் இருக்கும் கருப்பு உருவம் சிவந்த கண்கள்

  • @sindhusivakumar5085
    @sindhusivakumar5085 Рік тому +2

    True sir i have 2 daughters younger daughter bharani nakshatra and thula lagnam elder daughter iam hastam nakshatra. sir pls give me any pariharam

  • @shreenidhisasikumar7938
    @shreenidhisasikumar7938 9 місяців тому

    100percent really happen in my life

  • @sangeekrish785
    @sangeekrish785 Рік тому

    Sir unmai unmai !!

  • @geetha_martin
    @geetha_martin Рік тому +1

    Super sir

  • @meenasundar565
    @meenasundar565 Рік тому

    Sir Karma என்னா தெரியுமா sir

  • @sathyabamakailash2182
    @sathyabamakailash2182 Рік тому

    It's true in my family

  • @yuvaranir7146
    @yuvaranir7146 Рік тому +1

    Tula rasi DNA connected na !? Ratha sondhangal 4 natchathiram connected ah?!!!! 2.30

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    My daughter both bharani and kettsi and my grand daughter chitthirai Tula rasi this karma and bhudam which you explained very correct my grand son utthiram also my 2nd Daughter kettsi take a Suicide attempt I our house. She emotionally hear his friends love story but karma activate she feel emotional and mental week she take decision in one hour by 4.45 to 5.45.pm evening 6.40pm when I came my home she Suicide in bedroom . But your concept of karma giving answer of question why she do like this? Thanks 🙏

  • @Seethalakhsm
    @Seethalakhsm Рік тому

    Bhudhan karma only for 3 stars persons...or will affect bhudhan lagnam persons also? PL clarify...

  • @tharunramesh6295
    @tharunramesh6295 11 місяців тому

    💯 unmai

  • @haridass3303
    @haridass3303 Рік тому +3

    இது தெரியாம எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்

  • @geethac4784
    @geethac4784 Рік тому

    Carrot sir

  • @akshayaa3112
    @akshayaa3112 Рік тому

    நான் மகம் நட்சத்திரத்தில் இந்த நிலையில் கடந்து தினம் துன்பபடுகிறேன

  • @indrapanneerselvamindra7565

    . my dreams came true in many times

  • @sinthuraj9331
    @sinthuraj9331 7 місяців тому

    I have 2 kids... Oru pill keddai thula laknam, mata pilla uthiradathi, husband thulam... 2 pillayalum moon da karma la piranthavanga...athoda puthan karmavum iruku.. epidi karmava illama panalam...

  • @sathyavijayaraghavan7113
    @sathyavijayaraghavan7113 Рік тому

    How can we contact you

  • @sivasiva6397
    @sivasiva6397 Рік тому +1

    Sir iam rishabh rasi rohini nakshatra D.O.B 22.8.73 please tell me sir