Dna astrology vishal | Nithilan Dhandapani live | Rahul singaravel | Bogar 7000 | ND Talks | moolar

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 6 днів тому

    🙏🙏உண்மையாவே பயனுள்ள பதிவு. பல அறிய விடயங்களை நித்திலன் எங்களுக்கு அளித்தார். தொடர்ந்து பதிவிடுங்கள்.

  • @brammarishikns8221
    @brammarishikns8221 Місяць тому +23

    திரு நித்திலன் தண்டபாணி அவர்களை நான் பின் தொடர்பவன், என் குரு திரு விஷால் அவர்கள். இந்த இருவரும் இணைந்த இந்த நிகழ்ச்சியை பெருமையாக கருதுகிறேன். நிதிலன் அவர்களை கோவை தன்வந்திரி வைத்திய சாலையில் சந்தித்துள்ளேன்.

    • @bhuvaneswarikrish6243
      @bhuvaneswarikrish6243 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VicasArav
    @VicasArav Місяць тому +2

    நிதிலன் தண்டபாணி அய்யா மிக அருமையான விளக்கம். சித்தர்கள் , கால பயனம் மற்றும் தியானத்தை பற்றி மிகவும் முக்கியமான மற்றும் அற்புதமான தகவல்களை சொன்னீர்கள். இந்த மாதிரி தகவல்களை நான் என் வாழ்நாளில் கேட்டது இல்லை. இந்த மாதிரி பல காணொளிகளை நான் எதிர்பார்கிறேன். நிதிலன் தண்டபாணி அய்யாவுக்கு மிக்க நன்றி.

  • @lakshumipraba4770
    @lakshumipraba4770 2 місяці тому +9

    I followed both nithilan and Vishal separately for years.. happy to see them together

  • @KesavanMaha-s7z
    @KesavanMaha-s7z 2 місяці тому +7

    இதயபூர்வமான நன்றிகள் திரு ராகுல் சிங்காரவேல் அவர்களுக்கும் திரு விஷால் சார் அவர்களுக்கும் திரு நித்திலன் தண்டபாணி சார் அவர்களுக்கும்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @nagarajans2688
    @nagarajans2688 6 днів тому

    இருவர்க்கும் கோடான கோடி நன்றிகள்

  • @Manju_Saibless
    @Manju_Saibless Місяць тому +1

    என்ன ஒரு அற்புதமான உரையாடல்......எவ்வளவு அருமையான தகவல்கள்..... கேட்பதுற்கும் பார்ப்பதற்கும் அவ்வளவு சுவாரசியம் அவ்வளவு இனிமை!!!! நன்றிகள் பல!!😊🙏🏻

  • @lokeshp-ov9hg
    @lokeshp-ov9hg Місяць тому +5

    இதை விட நேரில் இருந்தால் மிக்க நன்று நேர்காணல் ❤

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 2 місяці тому +3

    உங்களுடைய இந்த புதிய உரையாடலை நன்கு ரசித்தேன்.வாழ்க வாழ்க வாழ்க.

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Місяць тому +1

    Good to see Nithilan's interview. Best wishes to this team.

  • @vvender2982
    @vvender2982 Місяць тому +1

    Happy to see both living siddhars together. Bliss. Dr. Vender Vendan

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Місяць тому +2

    மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்👍🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤
    It's true speech
    Thank you 🙏 friend's ❤

  • @mohanrajr6466
    @mohanrajr6466 2 місяці тому +2

    One of the best collaborations!!

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Місяць тому +2

    இந்த நிகழ்ச்சி இறைவன் தான் நடத்துகிறான் கடவளே எல்லோருக்கும் நன்றி நண்பரே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @Kiruka373
    @Kiruka373 2 місяці тому +4

    Thank you so much and please continue this episode....

  • @amuthasekar436
    @amuthasekar436 Місяць тому +1

    அருமையான பதிவு.நிறைய சந்தேகம் தெளிவு பெற்றோம்.மிக்க நன்றி.உங்கள் மூவரின் சப் ஸ்கிரைபர் நான்.ஆச்சரியம்.சந்தோஷம்.

  • @MariappanMariappan-c9k
    @MariappanMariappan-c9k Місяць тому

    சார் வணக்கம் சார் இந்த பதிவை கேட்டேன் நான் ரொம்ப அருமையான பதிவு ஆன்மீக சிந்தனை மற்றும்சித்தர்களைப் பற்றியும் நல்ல ஒரு அருமையான கலந்துரையாடல் பயனுள்ள தகவல் விளக்கம் நன்றி சார்

  • @rmsai5748
    @rmsai5748 Місяць тому +1

    வணக்கம் ஐய்யாக்களே...
    என்ன அருமை..இந்த நேரம் என் வாழ்வின் மிகவும் முக்கியமான நேரம்.. நெகிழ்ந்து போகிறேன்... 🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariharan6787
    @hariharan6787 Місяць тому

    என் வாழ்க்கையில் நடந்த ஒரு அபூர்வ தகவல்கள். நன்றி. ❤

  • @vijayalakshmir3115
    @vijayalakshmir3115 Місяць тому

    Thanks you Nithilan brother for your wonderful interview. Thanks you universe 💕

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 Місяць тому +2

    Nithilan sir always gives useful experiences and information.. we need to give more importance to Tamizh.. But most of the people avoid..yaru indha aratchiyai seidhu sadhanai seya poranga nu theriyala....pakkathula irukura vishayam yaarum perusa pesuradhu illa...kadavulin arul nithilan sir kku irukku...pechil oru thelivu... So nice sir...naanum sidhar videos ellame paathutem..semma interesting... Great sir...aanmeegathula muzhumaiyana nambikai varum bothu namakana padhil kidaipadhu unmai...

  • @Gurubhogar-y6m
    @Gurubhogar-y6m Місяць тому

    அருமையான, தெளிவான விளக்கம்,நன்றிகள் ND sir. 🙏

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe Місяць тому

    மிக அருமை அருமை. இப்ப டைம் டிராவல் போய்ட்டு வந்து மாதிரி இருக்கு. ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @SriMohan-c6r
    @SriMohan-c6r 2 місяці тому +2

    Good Info's, I have very much connected easily with DNA Astrology for my life, and I am eagerly waiting to part of this team.Thanks

  • @Aum943
    @Aum943 Місяць тому +1

    Beautiful questions by both anchors and excellent answers by nithilan 🥰what a gift to watch
    God bless you all

  • @dnaastrovetrivelan5126
    @dnaastrovetrivelan5126 2 місяці тому +3

    Awesome . Superb. Filled with very useful information to bring successful and peaceful life. Thank you so much

  • @shakthi5751
    @shakthi5751 Місяць тому

    அருமையான பதிவு நன்றி

  • @marans22
    @marans22 Місяць тому

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Місяць тому

    விஷால் தம்பி மிகவும் மகிழ்ச்சி நித்திலன் பத்தி சொன்னது மிகவும் சரி நன்றி

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 2 місяці тому +1

    Good information...and also thanks to Vishal sir as my guru

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Місяць тому

    Excellent my favorite Nithilan thambi and Vishal thambi well explained both professionals I feel very happy gifted to watch both of you in this Video thanks thanks thanks slot frm Penang Malaysia ❤ love you both ❤

  • @Ruby-cloudy
    @Ruby-cloudy Місяць тому +2

    Wow rendu Peru videos sum nan miss pannama parpan ore video la paaka really happy

  • @sugunasugunanp4774
    @sugunasugunanp4774 Місяць тому

    Lovely program. Thank you Rahul sir

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 Місяць тому

    மிக அருமை அருமை. மூன்று பேர் சேர்ந்து நிகழ்ச்சியில் ஒன்றிணைந்து பார்ப்பது

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Місяць тому

    Kathirvelaaa ❣️❣️❣️ incredible!!!

  • @sheila2021
    @sheila2021 Місяць тому

    Very nice and two interesting great speakers...

  • @ranieswari6682
    @ranieswari6682 Місяць тому

    Nithilan sir thank you so much❤️❤️❤️💐💐💐

  • @hariharan6787
    @hariharan6787 Місяць тому

    ND Sir. Im your big fan n your followers too. ❤🎉

  • @vijaysampath265
    @vijaysampath265 Місяць тому

    அனைத்து இரகசியத்தை மக்களுக்கு வழங்கிய முருகா போற்றி போகர் போற்றி சித்தர்கள் போற்றி...

  • @arunmozhi7894
    @arunmozhi7894 2 місяці тому +2

    Thank you so much for this video 🙏🏻

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 23 дні тому

    Nice content❤❤❤❤

  • @chitraselvakumar
    @chitraselvakumar Місяць тому

    அருமை அருமை 🙏

  • @KalaiSelvi-rh1qc
    @KalaiSelvi-rh1qc Місяць тому +1

    I used to watching both of your of videos , always gives me lots of interesting information . Eagerly waiting for the next video

  • @manjulasaravana5273
    @manjulasaravana5273 Місяць тому

    Wow super very useful information thank you sir

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Місяць тому +1

    Muruga Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiSelvi-rh1qc
    @KalaiSelvi-rh1qc Місяць тому

    I enjoyed lot, this is a great effort of three of you

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 Місяць тому

    Super bro . ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி

  • @saranyapv
    @saranyapv 2 місяці тому +1

    Nice to see y'all together.

  • @karthick059
    @karthick059 Місяць тому

    Both legends meet each other.....Thank u for both

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Місяць тому

    The intro is suoer. I am 68 years old. I do follow Niththi sir.
    Very much true 🎉

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Місяць тому

    நித்திலன் மிகவும் மகழ்ச்சி🎉

  • @ashwini6642
    @ashwini6642 Місяць тому

    Beautiful, beautiful informations from dandabani.thankuou , thankyou very much. Procide and do well .

  • @rajsekaran6201
    @rajsekaran6201 Місяць тому

    ஆத்மார்த்தமாக

  • @Leovijay78hi66
    @Leovijay78hi66 Місяць тому +1

    நித்திலன் தண்டபாணி குரு❤ எனக்கு 🙏

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Місяць тому

    ND sir ❣️🥰im your follower😊

  • @Renuka-k4e
    @Renuka-k4e Місяць тому

    Very interesting conversation 😊 bro😊 thanku so much 👍❤️♥️🥰

  • @ShenbagaVali-gx1is
    @ShenbagaVali-gx1is 14 днів тому

    Unmaythan Nethelan ungaludayya velagsm nanragapuregeratheu thsnkyou

  • @sujathas6822
    @sujathas6822 Місяць тому

    ஆம் தண்டபாணிக் குழந்தை அழகாக விளக்கும் போது அந்தக் காட்சி நம் கண் முன்னே விரியும்❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 місяці тому +5

    ஒரே நேரத்தில் நிகழ் நிகழ்வு கடந்த நிகழ்வு வரும் நிகழ்வு ஆகியவற்றை ஒருசேரக் காணும் ஆற்றல் படைத்தோரே ஞானிகள் என இந்நிகழ்வு எளியேனுக்கு உணர்த்தியது.நன்றி.

  • @sheila2021
    @sheila2021 Місяць тому

    Very... Very.... Nice

  • @padmavathyramakrishnan9639
    @padmavathyramakrishnan9639 Місяць тому

    Very grateful explanation for Time travel

  • @tamilisai8507
    @tamilisai8507 Місяць тому

    Following nithilan channel frm 2020🎉

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 Місяць тому

    அருமையான கருத்து செறிந்த பதிவு நன்றி

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw Місяць тому

    ❤I know U R Divine Soul Sirr.. God Tq Tq Tq ❤...😊

  • @kumaranenmoorthy5441
    @kumaranenmoorthy5441 2 місяці тому

    Thank you so much 😊😊😊😊😊😊😊

  • @selvakumarselvakumar8171
    @selvakumarselvakumar8171 Місяць тому

    My guru God nithilan thambi

  • @Lakshmigaantham
    @Lakshmigaantham 2 місяці тому +2

    Thank you sir 🎉

    • @Lakshmigaantham
      @Lakshmigaantham Місяць тому

      Good morning mam.
      Unga sivamayam channel la naturopathy pathivum poduveengalaa?
      Bcoz, I'm doing naturopathic counseling service.

  • @PeterPeter-kg6kr
    @PeterPeter-kg6kr 2 місяці тому

    அருமை நன்ற்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Місяць тому

    Came after seeing nithilan 😊

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Місяць тому

    Thank u sir ❤❤❤❤❤

  • @balachandarp1147
    @balachandarp1147 Місяць тому

    எல்லாம் சித்த மயம்
    🎉🙏🫡 🔥 🫡🙏🎉

  • @Kani-c9g
    @Kani-c9g 2 місяці тому +1

    Thank you so much sir🙏💐

  • @Bula-ons
    @Bula-ons Місяць тому

    Nithilan Dhandapani❤😊

  • @subashrukmani6340
    @subashrukmani6340 Місяць тому

    Sithargal gnana akshaya paathiram engal nithilan❤❤❤❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 місяці тому +3

    பதிபசு பாசம் எனப்
    பகர் மூன்றில்
    பதியினைப் போல்
    பசு பாசம் அநாதி
    பதியினைச் சென்றணுகா
    பசு பாசம் பதி அணுகில்
    பசு பாசம் நில்லாதே.
    இது திருமூலர் திருமந்திரம்.நன்றி.

  • @saravanan9644
    @saravanan9644 Місяць тому

    சூப்பர் அண்ணா ❤

  • @muruganmuthu1874
    @muruganmuthu1874 2 місяці тому +1

    Munuperaiyum video s papen

  • @hemalathaa8142
    @hemalathaa8142 Місяць тому

    Thanku

  • @sujathas6822
    @sujathas6822 Місяць тому

    தண்டபாணி❤முருகா❤

  • @catnotcat9793
    @catnotcat9793 Місяць тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @kumaranenmoorthy5441
    @kumaranenmoorthy5441 2 місяці тому +1

    Pamansamikal pathi solluga😊

  • @shashikumar-ps4zv
    @shashikumar-ps4zv Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @69Koshi
    @69Koshi Місяць тому

    கண்டவர் விண்டிலர்....விண்டவர் கண்டிலர்.....உண்மை🎉

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy Місяць тому

    நித்திலன் அண்ணா நீங்கள் சொன்ன அந்த முதலை, போகநாதர் வரலாறு நமது அவினாசி கோவில் வரலாற்றுடன் ஒத்துள்ளது.

  • @sameeantro8337
    @sameeantro8337 Місяць тому

    அருமை விஷால் சகோதரரே சித்தர்களுக்கு காலம் ஏன் வரலாற்றில் பதிவு ஆகவில்லை என்று எனக்கும் இருக்கிறது

  • @lavanyas.n.8308
    @lavanyas.n.8308 Місяць тому

    Happy friends ❤

  • @srilaavanyam
    @srilaavanyam 6 днів тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai710 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @Victorious280
    @Victorious280 Місяць тому

    🙏🙏🙏

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 Місяць тому

    நில் என்பது நம் சித்தர் பாடல்களில் வருகின்ற சூட்சம வழியாகும். பாம்பாட்டி சித்தர் பாடலில் ஆடு பாம்பே ஆடு பாம்பே நின்று ஆடு பாம்பே என்று பாடலில் முதலிலேயே நிலை அறியும் சூட்சமத்தை கூறி விட்டார்கள் இதை அனுபவத்தால் உணர்ந்தவர்களால் மட்டுமே விளக்க முடியும். நீங்கள் விளக்கி இருப்பது சாதாரண உலகியல் அதுவல்ல இதனுடைய சூட்சமம்.

  • @skumar77.
    @skumar77. Місяць тому +1

    வணக்கம். நானும் நித்திலன் தண்டபாணி சேனல் சப்ஸ்கிரைபர்.
    போகர் நூல் கதை மாதிரி தான் அவிநாசியில் இருக்கும் அவிநாசியப்பர்
    கோயில் குளத்தில் முதலை சிறுவனை விழுங்கியதாகவும்
    அங்கு வந்த மாணிக்கவாசர் அந்த சிறுவனை முதலை வாயில் இருந்து வரவழைத்ததாகவும் வரலாறு உள்ளதுங்க.

    • @SusilaDevi-bd4kz
      @SusilaDevi-bd4kz Місяць тому +1

      சுந்தர மூர்த்தி நாயனார்
      மாணிக்க வாசகர் அன்று

    • @skumar77.
      @skumar77. Місяць тому

      @@SusilaDevi-bd4kz மண்ணிக்கவும்.பெயர் மாற்றி சொல்லி விட்டேன்.சுந்தரர் பாடிய தலம் தானுங்க.நன்றி.

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Місяць тому

    True sir

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 Місяць тому

    ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sramachandren9657
    @sramachandren9657 Місяць тому +1

    🎉

  • @maniz1
    @maniz1 Місяць тому

    சுகமே சூழ்க

  • @RyanGosling-e5t
    @RyanGosling-e5t Місяць тому

    Talachan ponnu talachan paiyan kalyanam pannalama sir pls sollunga

  • @senthilkumarsubburaj9335
    @senthilkumarsubburaj9335 Місяць тому

    அகஸ்தியர் ஒளசதம் பாடலில் "இம்முறை 18 பேரும் அயன்மாலும் மூச்சு காத்து" என்று கூறுகிறார் 🙏

  • @SivaprakasamS-p4h
    @SivaprakasamS-p4h 2 місяці тому +1

    ஐயா வணக்கம் சித்தர்கள் பேசும்போது கவனிக்கும்போது உடம்பு எல்லாம் நல்ல கூசதுங்க இது உண்மை

  • @dhanusk1501
    @dhanusk1501 Місяць тому

    Hai bro na ungalundan pesan par kanum na thirupur so cell number vendum