12 ராசிகளில் ஏழரை சனி ,அஷ்டம சனி பாதிப்பு யாருக்கு..?? தீர்வு..?

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • DNA Astrology founder &researcher- Mr .vishal
    மரபணு ஜோதிடம்
    Basic to advance classes...
    Direct classes & online video recorder classes+1200 audio available..
    Online consultation for
    *Birthtime rectification
    *Career guidence
    *வாஸ்து
    *Marriage Matching
    *Marriage guidence
    *Numeralogy
    For 📞8608077781
    #DNA_ஜோதிடர்_விஷால்_ astrology
    #dnaastrology
    #dnavishal#dnaastrology
    #dnavishal
    #sciencefacts
    #spritiuality
    #tamil
    #god
    #horoscope
    #jodhidamtamil
    #tamilnadu
    #astrology
    #motivationalrasipalan
    #mesham
    #mesharasi
    #rishabamrasi
    #mithunam
    #mithunarasi
    #kadagam
    #kadagarasipalan
    #simmamrasi
    #kannirasipalangal
    #thulamrasipalan
    #viruchigam
    #dhanusurasipalan
    #magararasi
    #kumbarasipalan
    #meenarasipalan
    DNA- astrology full recorded classes available..
    1200க்கும் மேற்பட்ட ஆடியோ பதிவுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காணொளி பதிவுகள்...
    For contact📞 8608077781

КОМЕНТАРІ • 56

  • @arumugammugam2559
    @arumugammugam2559 Місяць тому +4

    அருமையான பதிவு உண்மை சார்🎉❤

  • @SanjayG-p8t
    @SanjayG-p8t Місяць тому +1

    🥰 சனீஸ்வரர் எந்த வீட்ல இருக்கோ அப்போ எல்லாம் செவ்வாய் காண நல்லது கெட்டது தெரிந்து கொள்ள வேண்டும் சூப்பர் சார் விஷால் சார் அருமை
    கிளாஸ் படிக்கிறவங்களுக்கு எல்லாம் புரியல படிக்காத எங்களுக்கெல்லாம் நல்லா புரியுது

  • @meenatchi4247
    @meenatchi4247 Місяць тому +1

    Super ji.... Thank u vishal ji.. Cleared doubt...

  • @Deepa-qq8fy
    @Deepa-qq8fy Місяць тому +3

    அருமை 👌👌🙏🙏🙏

  • @vvv4979
    @vvv4979 Місяць тому +2

    I salute Vishal sir. You are100%correct. Iam meshram lagnam. Magara rasi, Sani mahadasa, is also running. I am facing these problems

  • @selvig9731
    @selvig9731 Місяць тому +5

    நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம். தனுசு லக்னம் லக்ன புள்ளி மூலம் எவ்வளவு கவனமுடன் செயல்படவேண்டும் என்று புரிகிறது.ஆனாலம் நீங்கள் சொல்கிற மாதிரி கோபப்டுகிறமாதிரி அனைத்தும் நடக்கிறது வேலையிலும் அப்படியே இவையெல்லாம் கடந்து😊

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Місяць тому +1

    🙏🙏 மிக்க நன்றி 🙏🙏

  • @Lakshmigaantham
    @Lakshmigaantham Місяць тому +2

    Thank you ji 🎉

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Місяць тому +4

    Good evening sir
    Kettai star viruchiga rasi Thulam lagnam 12th house sani pariharam sollunga sir please....
    11th house guru suriyan
    2nd house chandran
    10th house Budhan Rahu
    Lagnam Sevvaai and Mandhi

  • @Maheswari-b7q
    @Maheswari-b7q Місяць тому +1

    🙏🎉வணக்கம் சார்

  • @zc8xo313
    @zc8xo313 Місяць тому +1

    Must needed video sir.Thank you sir ...

  • @velumanivijay7350
    @velumanivijay7350 26 днів тому

    Viruchika lakkanam lakkana athipathi sevvai in uthirattathi so sani meeenam vittukkulla varum podu lakkanathukkula varuma

  • @Arusuvaiunavu-123
    @Arusuvaiunavu-123 Місяць тому +2

    அருமை

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Місяць тому +1

    Thank u sir mam 🙏

  • @aksshayasadhana483
    @aksshayasadhana483 Місяць тому +2

    Sir my daughter mesha resi,kruthikai natchathiram

  • @sharmilalava5090
    @sharmilalava5090 Місяць тому +2

    குப்பம் லக்னம் சொல்லுங்கள்

  • @maheshwareng901
    @maheshwareng901 Місяць тому +3

    Sir ,,,koochchara palan rasi'ku(chandran) than paakkanum,,,,dasa pukthi 'than laknathuku paakanum????details kudunga sir

  • @bharathyravi2743
    @bharathyravi2743 Місяць тому +2

    சார் கும்பராசிக்க சொல்லுங்க சார் எங்க வீட்டில் என் கணவர் மற்றும் மகளுக்கு கும்பராசி கணவருக்கு கும்பலக்னம் மகளுக்கு மேஷசலக்னம் தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்குங்க சார்

  • @bharathyravi2743
    @bharathyravi2743 Місяць тому +1

    சார் நீங்க சொன்ன அத்தனையும் உண்மை எனக்கு தனுசுராசி நன்றி சார் ❤

  • @durgavijay7785
    @durgavijay7785 Місяць тому

    ரிசப ராசி மிருகசிரிடம் நட்சத்திரம் தனுச லக்னம் என்ன பலன்

  • @UmaMaheshwari-xf3tf
    @UmaMaheshwari-xf3tf Місяць тому

    You never told about kumbha lagnam sir.

  • @sugusuguna1795
    @sugusuguna1795 Місяць тому +4

    ஆய்ஷ்மான்பவ

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 Місяць тому +2

    ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் 10 வீட்டில் சனி வீடுகளில் 12 வீட்டில் நின்ற பரணி நட்சத்திரம் சனி .6 வீட்டில் இருந்து சுக்ரன் மகர உத்திராடம் நட்சத்திரம் 9 வீட்டில் நின்ற என்ன தொழில்கள்

  • @umapathi9839
    @umapathi9839 Місяць тому +1

    கும்பம் மிஸ்ஸிங் சார்

  • @THEWAMPYAMORI
    @THEWAMPYAMORI Місяць тому +2

    Super sir

  • @namasivayamnarayanasamy840
    @namasivayamnarayanasamy840 9 днів тому

    Kumba rasi sollavillai sir

  • @pushpalathalatha3095
    @pushpalathalatha3095 Місяць тому +2

    ஒரே லக்னம் ஒரே ராசி எனில் எப்படி இருக்கும் (தனுசு)

  • @kavitharams7609
    @kavitharams7609 Місяць тому +1

    I have the same doubt

  • @durgavijay7785
    @durgavijay7785 Місяць тому

    கும்ப ராசி மகர லக்னம் என்ன பலன்

  • @dhanamprabhu980
    @dhanamprabhu980 Місяць тому +1

    Magaram sima lakanam
    Ana nan seerashichuten

  • @vijayalakshmig249
    @vijayalakshmig249 Місяць тому

    I am mesha radi mesha lagnam. Then next year 71/2 sani will start. What will be the effect sir?

  • @teajaswinik4547
    @teajaswinik4547 Місяць тому +1

    Meena raasi
    Thulam lakhnam eppadi irukanum

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Місяць тому

    Rasi podhu vaanadhu lagnam jadagathil thaan theriyum so podhuva solidranga yenaku indha doubt romba naal iruku sir

  • @hemalathaperumal-o6f
    @hemalathaperumal-o6f Місяць тому

    If sani present in dhanush laganam what happen sir

  • @Dev_8915
    @Dev_8915 Місяць тому +1

    I came to know you from my working colleague on 2018 didn't know you have UA-cam channel until I discovered you this yrs Oct 2024 and finally I found you Vishal Sir🙏

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 Місяць тому +1

    Sir ,
    Kumbam missing

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 Місяць тому +2

    ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் 10 வீட்டில் சனி வீடுகளில் 12 வீட்டில் நின்ற பரணி நட்சத்திரம் சனி .6 வீட்டில் இருந்து சுக்ரன் மகர உத்திராடம் நட்சத்திரம் 9 வீட்டில் நின்ற என்ன தொழில்கள்.

  • @ArumugamArumugam-zn5uh
    @ArumugamArumugam-zn5uh Місяць тому +1

    Rishapam rasi kadakam lakanam

  • @SanjayG-p8t
    @SanjayG-p8t Місяць тому

    🥰🔥👍👍👍

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 Місяць тому

    மனம் பாதிக்கப்படுவதே ஏழரை சனி.சந்திரன் மனோ காய்யாகன்

  • @palanigowri1301
    @palanigowri1301 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArumugamArumugam-zn5uh
    @ArumugamArumugam-zn5uh Місяць тому +1

    Mashiam rasi viracham lingam

  • @ArumugamArumugam-zn5uh
    @ArumugamArumugam-zn5uh Місяць тому +1

    Rishapam rasi romine nathiram

  • @ArumugamArumugam-zn5uh
    @ArumugamArumugam-zn5uh Місяць тому +1

    Mashapam

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому +1

    💯💯💯💯💯🔥🔥🔥

  • @sugusuguna1795
    @sugusuguna1795 Місяць тому +2

    தீர்ககாய்ஸ்மான்பவ

  • @kumargraja6708
    @kumargraja6708 Місяць тому +3

    சார் தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் பேச்சில் அகங்காரம் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது சற்று பொறுமையாகவும் ஸ்டைய்லை மாற்றிக்கூறு றினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து🙏

  • @PaneerselvamRajan
    @PaneerselvamRajan Місяць тому

    .. தம்ப. ௬பபர.தமப

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Місяць тому +2

    மகர லக்கினம் - 4 7 11 ஆம் வீடு மேஷம் கடகம் விருச்சிகம். சரி தானே..😅
    ஐயா நான்
    கார்த்திகை நட்சத்திரம் 😅
    மகரம் லக்கினம், லக்கின அதிபதி சனி 3ஆம் பாவமான மீனத்தில் ரேவதியில் உள்ளார்😅.
    3 ஆம் பாவமே இளைய சகோதரன்😅 அதில் சனி. சனியே ரேவதியில் 😂
    அவ்வளவு தான் முடிச்சிவிட்டீங்க போங்க 🤣
    முருகா 💜 கூடவே இருப்பா... அமைதி அமைதி அமைதியோ அமைதின்னு நீ தான் யா என்னை அமைதியா உன் controlலில் வச்சுக்கணும்.

  • @PaneerselvamRajan
    @PaneerselvamRajan Місяць тому

    .. தம்பி., ,, த மத நட ிலோ வட ரக வட கட ௺ வட
    வட

  • @HH-ll7qs
    @HH-ll7qs Місяць тому +1

    😱😱😱😧😦😧

  • @balajima1494
    @balajima1494 Місяць тому +2

    மகாபாரதத்தில் உள்ள எல்லா விஷயமும் தான் நட்சத்திரம் படி நடக்குது அப்படின்னு சொல்றாங்களே யூடியூப் ல உண்மையா என்ன

  • @evanjarnashtar
    @evanjarnashtar Місяць тому +1

    ua-cam.com/video/PxZaT8MWvUY/v-deo.htmlsi=v0kfNZ-i5-KKa7o-

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Місяць тому +1

    Thank you🙏💕