உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions #dnaastrologer-vishal #dnaastrology
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Розваги

КОМЕНТАРІ • 154

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e 25 днів тому +16

    இவர் கிட்ட தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன இவரை விடாதீர்கள் தொடர்ந்து பயணிப்போம் ❤

  • @RajaLakshmi-kz4xe
    @RajaLakshmi-kz4xe 10 днів тому +3

    Neenga sonna ellamey iruku enga family la.. Naa mirugashrisam, en thangachi hastham...
    Naanga rendu perumey kalappu thirumanam..
    En akka utthiram.. En maama thaan marriage aairuku.. 👏👏👏

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому +20

    இந்த மனுஷன் சொல்றது உண்மைதான்❤

  • @kavithas4122
    @kavithas4122 Місяць тому +5

    தெளிவான பதிவு,அழகான விளக்கம்

  • @sriomprakash2224
    @sriomprakash2224 Місяць тому +10

    King for astrology sir

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 дні тому +1

    Very good news thank you ❤❤

  • @geethajai5018
    @geethajai5018 24 дні тому +2

    Fantastic explanation sir

  • @user-ou7hd4zn8h
    @user-ou7hd4zn8h Місяць тому +3

    Thanks

  • @jayanthiamreesh
    @jayanthiamreesh 21 день тому +1

    Am jayanthi teaching field
    Son shubhankar legal field very correct prediction 😊

  • @malathigovi3545
    @malathigovi3545 27 днів тому +1

    Yes 100 percent correct sir 👏 thanks a lot for the special video 👌

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Місяць тому +7

    என் பெயர் கலைவாணி. உண்மைதான்

  • @suryams7404
    @suryams7404 Місяць тому +2

    Yes, true❤

  • @kirupadevi2800
    @kirupadevi2800 12 днів тому

    Nice explanation

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 дні тому +1

    Super ❤❤

  • @nothingelse7687
    @nothingelse7687 Місяць тому +2

    Correct 💯

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 27 днів тому +4

    என் பேரு ஜெயந்தி நான் மிருகசீருடம் சார் சூப்பர்

  • @sriramj.8744
    @sriramj.8744 Місяць тому +14

    ஆங்கர் மரபணு ஜோதிடத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டார். நிறைவான பேட்டி. வாழ்த்துக்கள்🎉🎊👍

    • @prakashsj6227
      @prakashsj6227 Місяць тому +4

      Oorai emaathura velai.

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Місяць тому +1

      ​@@prakashsj6227namaku oru visayam kathuka therilana oora yemathuratha 😆

    • @nallasivan4470
      @nallasivan4470 16 днів тому

      @@prakashsj6227 makkalai muttal aakum business

  • @p.s.kalyani1929
    @p.s.kalyani1929 23 дні тому

    Correct sir, my grandson Hastham, my son uthradam

  • @shanthisethu8183
    @shanthisethu8183 22 дні тому

    You ..are .genius🎉🎉

  • @narmadhajanarthanan5637
    @narmadhajanarthanan5637 21 день тому +1

    Narmatha palan sollunga sir

  • @narmadhajanarthanan5637
    @narmadhajanarthanan5637 21 день тому +1

    Viduran plan sollunga sir

  • @lakshmiramesh1597
    @lakshmiramesh1597 Місяць тому +1

    Namaskaram.sarasvathi endra namekku palan sollungha sir.thanks .

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn Місяць тому +1

    ராஜேஷ்

  • @sujintizensujintizen6104
    @sujintizensujintizen6104 Місяць тому

    Sujin

  • @hemaprebak4258
    @hemaprebak4258 26 днів тому +1

    Sir ANJANA SAI enna palan irukkum sir but Ketttai natchathiram viruchika lagnam viruchika rasi sir

  • @ramachandran1761
    @ramachandran1761 Місяць тому +2

    Bindu karma sir

  • @ramadevirajesh596
    @ramadevirajesh596 Місяць тому

    Well said sir,Can u tell me for the name Dhakshita 😊

  • @user-pn4nr9bs4m
    @user-pn4nr9bs4m 26 днів тому +1

    Vidhya name budan karmaku enna remedy sollungae

  • @tharaniveth7292
    @tharaniveth7292 22 дні тому

    ஓம் ....

  • @dharanikumaran138
    @dharanikumaran138 Місяць тому

    Dharanikumaran and karthikayini meaning sollunga sir

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 29 днів тому +3

    வணக்கம் திரு விஷால் ஐயா அவர்களே,
    நாம கார்த்திகை நட்சத்திரம்
    நமக்கு பெயர் @@@@@தீபன்.
    #ஆனால், உங்கட நக்கல்..."அட அறிவு ஜீவகளே"
    நற்பவி
    நன்றி.

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 25 днів тому

    Sathiyabama peyarukku sollunga

  • @kasthurithilagam2189
    @kasthurithilagam2189 18 днів тому +1

    Super sir naan 16 varudam late aaga pirandhen naan hastha nakshathram

  • @shamranjit1297
    @shamranjit1297 Місяць тому

    Vishhal...yeppadi sago? Which karma

  • @user-mv7bz5gl5g
    @user-mv7bz5gl5g 26 днів тому

    Sugunavathi

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 26 днів тому +3

    சார் துலாம் இலக்கணம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கு என்ன தொழில் செய்யலாம் சொல்லுங்க சார் வாழ்க்கை ரொம்ப போராட்டமா இருக்கு

  • @dong9406
    @dong9406 Місяць тому +2

    🙏🙏🙏

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 Місяць тому +5

    உண்மை தான் அவிட்டம் இருக்கு சரி தான் நன்றி

  • @nandhini2525
    @nandhini2525 Місяць тому +1

    Nandhini name ku palan sollunga

  • @saiselva687
    @saiselva687 16 днів тому

    Current sir iam puradam

  • @umasanthi4651
    @umasanthi4651 10 днів тому +1

    என் பெயர் உமாசாந்தி. எனக்குரிய கர்மா எது என சொல்லுங்க ஐயா

  • @vijiyeswanth3676
    @vijiyeswanth3676 26 днів тому +1

    Unmai

  • @m2bsr240
    @m2bsr240 17 днів тому

    Uthiradam natchathiram iruppin Jagannivas endru peyar vaikkalama?

  • @muthusanthi3628
    @muthusanthi3628 16 днів тому

    En Peru shanthi palan sollunga sir

  • @mareeswarigopal967
    @mareeswarigopal967 Місяць тому +4

    அண்ணா நீங்க சொன்னது கரெக்ட் என்னோட வீட்டுக்காருக்கு ரோகிணி ஆனா அவங்க வேற ஜாதி நாங்க வேற ஜாதி ஜாதி விட்டு ஜாதி தான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் சரியா சொன்னீங்க

  • @selvigunasekaran9039
    @selvigunasekaran9039 27 днів тому +3

    மேஜிக் 100 உண்மை

  • @nathiya10harsha
    @nathiya10harsha Місяць тому +1

    Harsha Vardhan

  • @mynavathit8224
    @mynavathit8224 15 днів тому

    En Peru Rani palan sollunga sir

  • @naramatha.p7445
    @naramatha.p7445 2 дні тому

    Narmatha devi yenna palan sir..

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 Місяць тому +2

    100/உண்மை

  • @kalisaran4388
    @kalisaran4388 14 днів тому

    Kaali saran what karma sir

  • @sumathiarun9684
    @sumathiarun9684 29 днів тому

    Sir, my name is Sumathi 😊 very correct 👍

  • @janagij207
    @janagij207 25 днів тому +1

    என் கணவர் பெயர் ஜெயசந்திரன்.உண்மை
    உண்மை.உண்மை.

  • @sumathiarun2965
    @sumathiarun2965 Місяць тому

    சுமதி , அருண் பிரகதீஷ், தன்ஷிகா, தியான் கிருஷ்ணா இந்த பெயர்களுக்கு சொல்லுங்க அய்யா

  • @dindagaming7135
    @dindagaming7135 26 днів тому +1

    seenu vasan

  • @mns5293
    @mns5293 Місяць тому

    @DNA ASTROLOGY VISHUAL SIR
    SANTHOSH NAME DNA SOLLUNGA

  • @user-pn4nr9bs4m
    @user-pn4nr9bs4m 26 днів тому

    Thanvisri name sollungar

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Місяць тому

    Sir ungal consultation seivathu yeppadi fees yethanai total family ku please sir

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi День тому

    My name is Shankarasubramaniyan can you say about it

  • @user-fo2qx9tz5q
    @user-fo2qx9tz5q Місяць тому +1

    அமுதா என்ற பெயருக்கு பலன் சொல்லுங்க ரமேஷ் பலன் சொல்லுங்க சார்

  • @user-tw9px7ly9z
    @user-tw9px7ly9z Місяць тому +4

    Sir m Karthik????

  • @nathiya10harsha
    @nathiya10harsha Місяць тому

    Madhu metha

  • @shobhanad3388
    @shobhanad3388 6 днів тому

    Shobana

  • @nishanthrajendran4298
    @nishanthrajendran4298 Місяць тому

    nishanth

  • @user-qj9zu2sw2h
    @user-qj9zu2sw2h Місяць тому

    Ramalingam

  • @linkeswari5830
    @linkeswari5830 Місяць тому

    Lingeswari name what karma sir

  • @rekhapuvi9962
    @rekhapuvi9962 10 днів тому

    IAS பணி பெறும் ஜாதக அமைப்பு என்ன சொல்லுங்கள்

  • @Priyakbanu
    @Priyakbanu Місяць тому

    Sripriya lakshman lakshanya which karma?

  • @StalinPaul05
    @StalinPaul05 Місяць тому

    Stalin paulraj intha name ku solunga sir

  • @user-lh5hr5je4r
    @user-lh5hr5je4r Місяць тому +1

    Anusuya

  • @selvikumar1809
    @selvikumar1809 20 днів тому +1

    100% unmai . thanks for sharing, sir

  • @sathishs6352
    @sathishs6352 23 дні тому

    Sathish

  • @suganthis3625
    @suganthis3625 28 днів тому

    Sarvajith peyar palan solungal sir

  • @nathiya10harsha
    @nathiya10harsha Місяць тому

    Johnson

  • @prakashdevi8203
    @prakashdevi8203 29 днів тому +1

    என் மகன் பெயர் மாதேஷ் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j 26 днів тому +1

    என் தங்கை பெயர் சரஸ்வதி தாங்கள் கூறுவது போல புதன் கர்மா என் நட்சத்திரம் உத்தரம்

  • @y.litharshana9882
    @y.litharshana9882 12 днів тому

    For the name Litharshana

  • @karpagamkaruppasamykarpaga2126
    @karpagamkaruppasamykarpaga2126 28 днів тому +2

    கருப்பசாமி அவிட்டம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 22 дні тому

    Husby 7 yrs late a pirandhavar uthradam ,avangappa astham

  • @raajannab5716
    @raajannab5716 20 днів тому +1

    பெரும்பாலும் சரி வருகிறது.

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому +4

    07:56 உண்மைதான்😢

  • @hemasuresh3694
    @hemasuresh3694 Місяць тому

    Sir Hema dharshini name ku konjam sollunga sir

  • @selviraja1843
    @selviraja1843 Місяць тому

    En mymiyar kali vani en amma saraswathi

  • @raniks5043
    @raniks5043 18 днів тому

    ராணி

  • @sadhasivam485
    @sadhasivam485 Місяць тому +2

    சரண் பெயருக்கு அர்த்தம் என்ன

  • @selvameenaa3036
    @selvameenaa3036 9 днів тому +1

    What about Christian names

  • @salinihari4636
    @salinihari4636 19 годин тому

    Salini name ku eppudi sir

  • @JackyNaash-me4un
    @JackyNaash-me4un 17 днів тому

    Karnan, sethupathy intha perukku enna sammantham

  • @s.gopalkirushnan8443
    @s.gopalkirushnan8443 Місяць тому +1

    திருமாலின் பெயர் இருந்தால் எப்படி

  • @annapooranisivakumar659
    @annapooranisivakumar659 26 днів тому

    How to contact him?

  • @mozhisana
    @mozhisana 25 днів тому

    என் பெயர் தேன்மொழி அரசு வேலை வாய்ப்புகள் உள்ளதா ?sir

  • @user-tw9px7ly9z
    @user-tw9px7ly9z Місяць тому

    Myself Karthik name

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 25 днів тому

    இதனால்.நன்மை.என்ன.

  • @user-ht6ii1wh6g
    @user-ht6ii1wh6g 23 дні тому

    ஐயா என் பெயர் சிவனேஷ்வரி ராசி தனுசு நட்சத்திரம் பூராடம் எனக்கு என்ன கர்மா சொல்லுங்க

  • @selvarajm7353
    @selvarajm7353 Місяць тому

    Selvaraj

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 2 дні тому

    GOWTHAMAN

  • @user-dw9yt5ik8w
    @user-dw9yt5ik8w Місяць тому

    👍

  • @YTGAMING-cd1ro
    @YTGAMING-cd1ro 16 днів тому

    என் பெயர் சாந்தி என்ன செய்வது

  • @ponthinam8840
    @ponthinam8840 22 дні тому

    Vijayalakshmi mirukaseridam

  • @123join
    @123join Місяць тому

    Tharunkumar
    Kumaravihan
    என்ற பெயருக்கு

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому

      செவ்வாய் கர்மா