கள ஆய்வு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக கட்சிக்குள்ளேயே கலவரத்தை உருவாக்கி அதிமுகவை அளித்துக் கொண்டிருக்கிறார் அதிமுக தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்
கள ஆய்வு தேவையற்றது. கட்சியை நான்கு து ண்டுகளாக உடைத்துவிட்டு கள ஆய்வு நடத்தி எந்த ஒரு பிரயோஜனம் இல்லை. ஒரு கட்சிக்கு எத்தனை முதல்வர்கள் ? எத்தனை கட்சித்தலைமை இதனால் தான் மக்கள் உங்களுக்கு ஆதரவு தரபோவதில்லை. ஏனென்றால் உங்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லையே, பிறகு எதற்கு மக்கள் ஆதரவு தரமுடியுமா ?
தம்பி செய்தியாளருக்கு நான் சொல்வது என்னவென்றால் கழக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் நான் பணியாற்றியவன் நான் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கையால் உணவருந்தி கழகத்தை பணியாற்றி கழகத் தொண்டர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கழகத் தொண்டன் நான் நான் பார்த்தவரையில் எடப்பாடி பழனிசாமி இதுவரையில் கண்டதில்லை எனவே பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து கழகத்தினுடைய பொறுப்பிலிருந்து விலகி மத்தவங்களுக்கு வழிவிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்களை முன்னிறுத்தி அவர்கள் தலைமையில் தமிழகத்தின் மறுஆய்வு ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வளர வளர இப்போது உள்ள சீனியர்கள் யாரும் தகுதியற்றவர்கள் இல்லை எனவே அய்யாவும் பேச அவர்கள் தலைமை ஏற்றால் தகுதி உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கழகத்தை வழிநடத்த முன்வைப்பார் மீண்டும் தமிழகத்தில் அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை ஆட்சி மலரச் செய்வோம் கழகத் தொண்ட ண்
ஓபிஎஸ் பிஜேபியின் அடிமையாக உள்ளார் அவர் இனி அதிமுக தலைமைக்கு தகுதி இல்லாதவர் நானும் அதிமுக ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினர் மக்கள் திலகம் வீட்டில் உணவு உண்டவன் இன்றைய நிலைமையில் அதிமுகவிற்கு தகுதியான தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டுமே அதிமுகவிற்கு திமுகவை விட எதிரான ஆள் ஓபிஎஸ் அணியினர் மட்டுமே
முதலில் அய்யா ops அவர்களை பாஜக கால்களை நக்குவதை நிறுத்த சொல்லுங்க அய்யா! அம்மாவையும், அண்ணாவையும் பழித்து பேசிய அரசியல் அரைவேக்காடு அண்ணாமலைக்கு எதிரா அறிக்கை விட சொல்லுங்க அய்யா!
கேட்க்கவே ஆனந்தமாக இருக்கிறது
Unmaya sollreenga Anna super Super
Opsmass
OPS MASS LEADER WINNING 🥇
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ops mass❤❤🙏🙏
Ops ayya mass❤🙏🙏🙏💐💐
இவ்வளவு நாள் சண்டை போட்டார்கள் இனி. ஆய்வுக்கு வருபவன் வேட்டி உறுவப்படும்
சூப்பர் சார்
Eps teme Admk waste👎
Edapeesanukku Kaayadippu seidhal AIADMK valarum 🎉🎉🎉👍👍👍
கள ஆய்வு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக கட்சிக்குள்ளேயே கலவரத்தை உருவாக்கி அதிமுகவை அளித்துக் கொண்டிருக்கிறார் அதிமுக தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்
கள ஆய்வு தேவையற்றது. கட்சியை நான்கு து ண்டுகளாக உடைத்துவிட்டு கள ஆய்வு நடத்தி எந்த ஒரு பிரயோஜனம் இல்லை. ஒரு கட்சிக்கு எத்தனை முதல்வர்கள் ? எத்தனை கட்சித்தலைமை இதனால் தான் மக்கள் உங்களுக்கு ஆதரவு தரபோவதில்லை. ஏனென்றால் உங்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லையே, பிறகு எதற்கு மக்கள் ஆதரவு தரமுடியுமா ?
தம்பி செய்தியாளருக்கு நான் சொல்வது என்னவென்றால் கழக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் நான் பணியாற்றியவன் நான் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கையால் உணவருந்தி கழகத்தை பணியாற்றி கழகத் தொண்டர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கழகத் தொண்டன் நான் நான் பார்த்தவரையில் எடப்பாடி பழனிசாமி இதுவரையில் கண்டதில்லை எனவே பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து கழகத்தினுடைய பொறுப்பிலிருந்து விலகி மத்தவங்களுக்கு வழிவிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்களை முன்னிறுத்தி அவர்கள் தலைமையில் தமிழகத்தின் மறுஆய்வு ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வளர வளர இப்போது உள்ள சீனியர்கள் யாரும் தகுதியற்றவர்கள் இல்லை எனவே அய்யாவும் பேச அவர்கள் தலைமை ஏற்றால் தகுதி உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கழகத்தை வழிநடத்த முன்வைப்பார் மீண்டும் தமிழகத்தில் அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை ஆட்சி மலரச் செய்வோம் கழகத் தொண்ட ண்
ஓபிஎஸ் பிஜேபியின் அடிமையாக உள்ளார் அவர் இனி அதிமுக தலைமைக்கு தகுதி இல்லாதவர் நானும் அதிமுக ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினர் மக்கள் திலகம் வீட்டில் உணவு உண்டவன் இன்றைய நிலைமையில் அதிமுகவிற்கு தகுதியான தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டுமே அதிமுகவிற்கு திமுகவை விட எதிரான ஆள் ஓபிஎஸ் அணியினர் மட்டுமே
😂😂
Super ❤❤🎉
முதலில் அய்யா ops அவர்களை பாஜக கால்களை நக்குவதை நிறுத்த சொல்லுங்க அய்யா!
அம்மாவையும், அண்ணாவையும் பழித்து பேசிய அரசியல் அரைவேக்காடு அண்ணாமலைக்கு எதிரா அறிக்கை விட சொல்லுங்க அய்யா!
MGR,AMMA,UNMAYANA,VISVASIGAL,SEYALPADAAARAMBITHUVITTARGAL,INI,EPS,SUKKU,PAADAY,KATTIVIDUVARGAL,MGR,AMMA,VIN,AANMAA,SEYALPADA,AARAMPITUVITTADU
ஒரு கட்சியயை இரண்டாக உடைத்து இரண்டுபேரும் ஆட்சியை கைப்பற்ற நினைத்தால் எப்படி மக்கள் ஆதரவு கிடைக்கும்?
ஊடகங்கள் அவர்கள் சௌரியத்திற்காகத்தான் செய்கிறார்கள். யாரு ஆண்டால் என்ன? யாரு ஆளா விட்டால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன லாபம்?
Usar ma sekkale eps pudungiruvan parthu erunga
கலா ஆய்வுக் குழு இல்லை கழக குழு