Dr kantharaj latest interview on ptr freebie debate | AmitShah | modi | bjp vs dmk | center vs state
Вставка
- Опубліковано 5 лют 2025
- #TamilMint #drkantharajinterview #ptrfreebiesdebate #ptrinindiatodaydebate #freebiesdebate #ptrmassspeechindiatodaydebate #freebiesdebateptr #debate #ptr #drkantharaj #drkantharajinterview #kantharajinterview #ptr #ptrpalanivelthiagarajan #drkantharajspeech #drkantharajlatestinterview
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
UA-cam : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...
உங்களுடைய நேர்காணல் ஒவ்வொன்றும் உண்மையை பொட்டில் அறைந்தது போல் உள்ளது... உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா... 🙏
மாபெரும் சிந்தனையாளர் டாக்டர் அவர்கள். நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயப் பணி ஆற்றிட வேண்டும்.
அருமையான அரசியல் விளக்கம் சூப்பர் சார் 👌👌👍👍
ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி தமிழ் மிண்ட்
அய்யா உங்கள் பதிவுகள் அத்தனையும் ரரத்தின சுருக்கம்
சனாதனிக்களுக்கு வைக்கும் சூடூ...............நன்றி
Excellent Dr Sir let them cancel all the allowances given to the corrupt politicians, corrupt Corporates.
டாக்டர் - அருமை. உங்கள் அனுபவமும், ஆற்றலும் உங்கள் பேச்சு. நலமாக இருங்கள் ஐயா. 🙏
என்ன அருமை வெட்டிப்பேச்சா????மனித உழைப்பை உணவு உற்ப்பத்திக்கு ( குறிப்பாக) எண்ணெய் வித்து உற்ப்பத்திக்கு பயன் படுத்த வழி சொல்.
Great Dr kantharaj sir well defined 👏
Every six month Govt servants get increase in DA to meet the inflation, they are only about 6% of the population.
What about the rest 94% .ßtop this periodical increase in DA.
அன்று டீ விற்றான் நேற்று நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை விற்றான் இன்று தேசிய கொடியை விற்க்கிறான் நாளை எதை விற்க்கப்போகிறானோ?
@@MrEla7 விற்பான்....
👍
BRO SUPER 👍💯 OKAY 👍👍👍
நாட்டையே விற்று விடலாம்.
@@sivasankarisathish9138 Inimelum ethai virpaan ? India'la virpatharkku enna irukkirathu? Makkalai virpaano ennavo, antha moolaiye illaatha muttaal paya mavan, Desia kodiyil moonji thudaikkavum, chaliyai sinthavum seithu UA-cam la veli vanthu anthaaludaiya desa pattru entha alavukku vulagam ellaam paravi pugazh pettrathu enbathai naam arinthathu thaan.
Supper points sir I welcome you
அருமையான நேர்காணல்
நன்றி தமிழ் மினட்
True.. well explained
சார் உங்களுக்கு ரெம்ப குசும்பு,இப்படியா செருப்ப சாணியில் முக்கி முக்கி அடிக்கிறது.
Very nice message Doctor sir 👌
நல்ல விளக்கமான தெளிவுரை நன்றி
மாலதி நீ சூப்பர், நீ எடுக்கும் பேட்டியும் சூப்பர் 👍👍
Welfare and freebies are Investment for social development towards ensuring social justice. Thanks Dr.
PTR super. Dr nengal supero super
கந்தராஜ் சார் இந்த பதிவில் நீங்க மோடியை பார்த்து கேட்ட அத்த்தனை கேள்விகளையும் இந்திய முழுவதும் உள்ள அத்தனை சமூக. ஆர்வலர்களும் இடைவிடாது குரல் கொடுக்க வேண்டும் and அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
Excellent Dr. Sir
Wonderful Talk Dr KanthaRaj.
மற்ற மாநிலங்கள் காட்டிலும் தமிழ் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது........
Dr.excellent speech
Well said 100 p c correct...our all medias programmes will be translated in other languages..
மணிப்பூர்ல கொன்னுட்டு தானே இருக்கிறான் 😢😢😢😢😢😢😢😢😢p
Right time right speech sir👍
அருமை ஐயா.. அனைத்தும் உண்மை.. நன்றி ஐயா 🙏🙏
Sir very good nice good thanks Joseph kGF N T
உண்மைதான் அய்யா🙏
Even Dr. A.P.J Abdul Kalam studied and gave us the greatest gift by studying in government schools by the social investment done by DMK, AIADMK and Justice party....
வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறினார்
வாயில் வடை சுடுவார்.
Kadaisila ellaarum cheruppu thaikkavum, kakkoos kazhuvavum, roadla kuppai porukkavum niraiya vaelai gaaliyaa irukku endru solli, athai seiyya vaippaan paarungal.
Good
Highly informed and knowledgeable professional. We are very fortunate that this gentleman is living amongst us to protect us from misinformation from irresponsible persons.
Super very nice sir
Excellent speech Dr.Sir and interesting...👍
தமிழர்களின் மேன்மை
பார்த்து வயிற்றில் புளி
கரைக்குதோ
வயிறு எரியுதா
இதை தான் எதிர்பார்த்தோம் 🤪🤪🤪
Supar sir
Right correct
சார் தாங்கள் சிறந்த நல்ல கருத்துக்களை பகிர்கிறீர்கள்
Super super super sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super sir
Well said dr sir👏👏👏
அருமை ஐயா உங்கள் காணொளி அருமை
ரேஷன் கடையே இலவசம் தான். வளர்ந்த நாடான இங்கிலாந்து-யே பிரட், சக்கரை இலவசமா கொடுத்திருக்கிறது. மக்கள் standard-யை உயர்த்த இலவசம் அவசியம்.
அருமை வாழ்த்துகள் அய்யா
Super suggestion sir
உண்மை ஐயா
16:42 பீஜேபீ: பொருளாதாரமா?! அப்படினா? எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கோமியம், இந்து, பொந்து, பாரம்பரியம், கலாசாரம் இதான்...
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
Super iyya
Correctly said sir. As suggested, let us stop all freebies to all the politicians, government officials and then come to stop to the common public.
தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மூலமாக பெண்கள் அதில் சேமித்த பணத்தால்தான் ஒன்றிய அரசு கேஸ் விலை 1000 க்கும் மேல் ஏற்றினாலும் நிம்மதியாக குடும்பம் நடத்தமுடிகிறது.
You are very much pragmatic and your statements and observations are not only realistic but really bold and precise and sharp.
Let the Central Govt takes the initiative and mo tax concession, no write off loans to corporates, no concessions to MPs in travel food etc. Let them pay the cost atleast. Rs 10 lakh crores have been spent for corporates. Common man is bearing this burden of maintaining the rich.
He is the only person I can see who speaks up to point... all politicians must spend from their own pocket(from their salaries only) why waste our tax money and collect even more taxes... Survive and live like us common people then only they will know our sufferings then only it proves they're truly serving for the country and it's people.
Audit their properties, family member properties and if above than their salary range... seize them all and take over by indian govt. Then, use them for public welfare.
Then no need to increase 1rs tax also. Sure 15lac can be credited to everyone.
Before that seize properties of few business who decides govt. policies.
Before that seize properties of few business who decides govt. policies.
Before that seize properties of few business who decides govt. policies.
Before that seize properties of few business who decides govt. policies.
தரமான பதிவு
ஐயா நீங்க சொன்னது 100%=இல்லை இல்லை 1000%உன்மை
நிர்வாக திறன்கள்...!!
பொருளாதார வளர்ச்சி..!! பொருளாதார நிர்வாகம் என்றால் என்ன என்று தற்போதைய அரசுக்கு தெரியவில்லை..!!!
யாரை?.? எங்கே வைப்பது ?.?.? என்று யாருக்கும் தெரியவில்லை..!!
அருமைஅற்புதம்அழகுபுரிந்தது
அருமையான விளக்கம்- Dr,KanthaRaj ,Excellent
மிக்க சிறந்த அரசியல் அலோசகர்.இவரின் பதிவுகளை பார்த்தால் அரசியலில் திறமையான ஞானம் பெறலாம்.
சிறப்பு
அருமையான பதிவு
உண்மை உண்மை உண்மை உண்மை
Yaru ya indha manushan ... anubavam bayangarama pesuthu... 👌👌👌
PTR sir grate 💪💪💪
அதிகாரம் மூலமாக யாரையும் அடக்கி ஆட்சி நடத்தினால், முடிவில் மக்களால் வீழ்த்தப் படுவார்கள். ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாட்சி செய்வதே சிறந்த ஆட்சி ஆகும்.
20:27 100% unmai 👍👍👍
நீங்கள் கலக்குங்க சித்தப்பா🤣🤣🤣 (டாக்டர் ஐயா❤❤❤)
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள்
Well definition
Sir super speach
கட்னா பொண்டாட்டி யா விட்டுடு இப்போ கங்கனா ஓட ஜல்சா.
வார்த்தைகளில் கவனம் தேவை...
@@திராவிடன்திராவிடன்-ங8ர நீ தமிழனா இல்ல..?
A loose aya nee p m aa irunthu paru ivvlavoona yanga
ha ha correct
@@muthusree4548லூசாடா நீ
Sariyaga ganikerar...nandri sir
அருமையான பதில்
Very true... ethu try panarathunalum 1st UP la try pani result enanu paathutu aprm india la matha state ku vanga modiji...
SUPER , SUPER , SUPER , X N NUMBER. PARTICULARLY , COMPARISION &! EXAMPLES
Superb.
அதிகாரம் மூலமாக யாரையும் அடக்கி ஆட்சி நடத்தினால், முடிவில் மக்களால் வீழ்த்தப் படுவார்கள். ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாட்சி செய்வதே சிறந்த ஆட்சி ஆகும்...,
உங்களுடைய நேர்காணல் ஒவ்வொன்றும் உண்மையை பொட்டில் அறைந்தது போல் உள்ளது... உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா... 🙏
True....good
ஐயா அவர்கள் முற்றிலும் உண்மையான கருத்தை பதிவு செய்துள்ளார். உ.பி.யில் இதை செய்ய சொல்லுங்கள். உ.பி.யில் யாருக்கு மின்சாரம் தேவையோ அவர்கள் கொக்கி போட்டு எடுத்து கொள்ளலாம் யாரும் கேட்கமுடியாது . கேட்டால் அவர் வீடு போய்சேரமுடியாது . மோடிஜி எந்த ஒரு தவறாக நடந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெறிவித்துள்ளாரா ?
Salam to you sir
Good
Dr Kantharaj Ayya Avargaludaya Interview Enral Naagal Virumpi
Parppom Karanam Avarudaya
Pathilgal Vithiyasamaga Irukkum
Samaniyan Kooda Elithil Puriyum
Padi Suwaipada Solluvargal .
Very Very Good Music and Song Lovely Chennai Indian.
👍👍👍👍👍👍👍👍👍
அரும. சாதாரணமானவனுக்கும் மனசுல நிக்கற மாதிரி, அதே நேரத்தல ஆழமான கருத்த , அமைச்சரயே அதிகாரிங்க எப்படி ஒதுக்கி தள்றாங்க, இப்பத்த ஆட்சியாளர்ங்களோட வஞ்சம் எல்லாத்தயும் சொல்லீட்டார்.
காந்தராஜ் அய்யா இந்த வேலய தொடரந்து தொய்வில்லாம பண்ணனும்.
Ayyaa avargal thanathu enjiyulla kaalam muzhuvathum DK, DMK, ADMK, Periyavar, Anna, MGR, JJ, KALAIGNAR, MKS aagiyoar TN makkalukku seithulla ellaa NALLA kaariyangalaiyum pattiyal poattu, Indraiya Ilam (next gen.) Thalaimuraikkum puriyum padikku edutthu sollavaendum. Illaamal poanaal RSS & BJP munthikkondu pillaigalukku Moolai Salavai seithu viduvaargal. Nam thalaimurayil nadanthathu, varum ilam thalai muraikkum therinthirukkanum.
It is for developing the poor and should not be called free
நான் படிக்கும்போது மாணவர் விடுதியில் சேர்ந்து படித்தேன் இலவசமாக சாப்பாடு தங்கும் வசதி இலவசமாகதமிழக அரசுகொடுத்தது இல்லையெனில் நான் ஓரளவிற்கு படித்திருக்க முடியாது
இலவசத்தை நிறுத்தினால் பணக்காரர்கள் கடனை தள்ளுபடி செய்ததால் அந்த நிதி இழப்பை சரி செய்ய இது காரணமாக இருக்குமோ.
Nice
Sir Must evm ban
Every election
பிரதமர் மோடி அவர்கள் தனது தேர்தல் வாக்குறுதியில் 2014 - ல் : ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் இலவசம் அறிவித்து தான் ஆட்சியைப் பிடித்தார்.
இவர் இலவசம் பற்றி பேச அருகதை இருக்கிறதா ?!🙄🙄 ??! என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.🙄🙄🙄😭😭🙄🙄!!!
👏👏👏👏👏
டாக்டர் எப்பவுமே மாஸ்தான்
I agree with all the points said by Dr. Kantharaj sir. The BJP government sold almost everything. Yesterday, there was proposal to sell the Indian railway passenger's information. This is a great danger.
The AIADMK and DMK government made social investments for future benefits. It's a long time process. So it's not called freebies. These Sanghi idiots doesn't know to differentiate freebies and investments. High freebies are given only in North Indian states. #India #TamilNadu #NorthIndia #SouthIndia #economy #DMK #India #World
😊இவனுக்குசொந்தவிமாணம்வேறு
ஒவ்வொரு சாதாரண மக்களின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது அவரின் கருத்துக்கள்...முற்றிலும் உண்மை.....
Modi is leading people to treat him like Rajapakse.
Evm உருவாக்கியுள்ளார் அதனால் நாடு முதல் இடந்தில் உள்ளது......
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤
All states cooli are come to tamilnadu for their appite
Ptr : Thee pilambu Agni kulambu da..........