கேட்டவை எதையும் சொல்லாதீர்கள்| Dont tell what u hear| Thirukkural story| Motivational story in tamil
Вставка
- Опубліковано 21 вер 2023
- #Tamil #shortstories #thirukkural
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
மனதை கட்டுப்படுத்த - • மனதை கட்டுப்படுத்த | H...
உங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு - • ஒருவருக்கு உதவுவதற்கு ...
நீங்கள் விருமிய வேலை செய்ய - • உங்கள் விருப்பப்படி வே...
Thirukkural story - யாரை நம்புவது? - • யாரை நம்புவது? | Whom ...
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Thirukkural story Playlist - • Thirukkural Story
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
--------------------------------------------------------------------------
அதிகாரம்:அறிவுடைமை
குறள் எண்:423
--------------------------------------------------------------------------
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
கதையும் சொல்லும் விதமும் அருமை அக்கா👏👏👏💐
தெளிவான குரல் விளக்கம் அருமை 🌺🌸🌷👍🙏
💯என்றும் 🤝உங்கள் 👌குரலுக்கு ❣️ரசிகனாய் 👍நான் 😍ராகுல் 😇 நன்றி ♥️
Super sago இந்த கதை நான் ஏற்கனவே கேட்டிருந்தால் கூட இப்பொழுது தங்கள் குரலில் கேட்டது மிக அருமையாக இருந்தது சகோ நன்றி ...
குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
Story super &Comments panna ellorukkum thanks
Akka story romba nalla irukku and unga voice super
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படித்த குறல் நீங்கள் கூறிய போது என் பள்ளி பருவத்திற்கே என்னை அழைத்து சென்றது. ஜக்கம்மா குரல் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.
Wow! Super story!
Super kadhai supera sollringa 😅
குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
Super ma'am
Unga story ku yepothum waiting sister welcome 🤗
Very nice story
மிகவும் அருமை அம்மா 🙏
😊😊 super
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் சூப்பர் திவ்யா அ👏👏👏👏👏💐🌸🌺
இந்த கதை ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். I think it's from Apple Box
அருமையான பதிவு அக்கா 😊
நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நாம்தான் இறங்கி பார்க்கணும் 🧐💫