யாரை நம்பக் கூடாது ? Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 324

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 місяці тому +75

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும் ♥️♥️ ஒவ்வொரு திங்களும் மீண்டும் சந்திப்போம் 😀 நன்றி

    • @rsakthibalan8766
      @rsakthibalan8766 4 місяці тому +5

      🎉🎉🎉🎉

    • @lathikakarunakaran1067
      @lathikakarunakaran1067 2 місяці тому +3

      Unmaiyave unga stories romba nalla irukku. Mattum ille yosikka vekkurathum purinjukka vekkarathum aaga irukku.. Niraya videos pannunga❤ vaazhthukkal

    • @tamilselvan12342
      @tamilselvan12342 2 місяці тому

      Km 12:43
      .
      K onno​@@lathikakarunakaran1067

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 4 місяці тому +8

    Thanks மிகவும் நன்றி
    *எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும் பயன்படும் எளிய உண்மை. வரு முன் காக்கும் அக்கறை அணைப்பு.*

  • @madasamy5860
    @madasamy5860 4 місяці тому +36

    சபரி அக்கா.
    அன்றும், இன்றும், என்றும் . நீங்க கதை சொல்லும் சுவார்சியாம் விதம் கொஞ்சம் கூட குறைய வில்லை. சூப்பர் அக்கா உங்க வாய்ஸ்.❤

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 місяці тому +13

    மிக மிக அருமையான பதிவு நீண்ட இடைவெளிக்குப்பின் இன்றுதான் கேட்டேன்

  • @tamilselvi8890
    @tamilselvi8890 Місяць тому +6

    உங்களுடைய voice தமிழ் உச்சரிப்பு அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 4 місяці тому +11

    கதை, கருத்து அருமை ஒரு சில கதைகளில் நீங்கள் என் தோழியாக தெரியும் சில கதைகளில் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறீங்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +3

      @@hitsongstamil4857 கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f Місяць тому +2

    வாழ்க்கை வரலாறு பற்றிய நிறைய உண்மையான வார்த்தைகள்தான் சகோதரி.. நன்றி சகோதரி..

  • @senthamaraimadheswaran9045
    @senthamaraimadheswaran9045 4 місяці тому +21

    மிகவும் நல்ல கதை, இந்த புரிதலுடன் இருந்தாலே பிறரிடம் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      @@senthamaraimadheswaran9045 கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @kanmanivenu9962
    @kanmanivenu9962 25 днів тому

    மிக அருமையான செய்தி.
    தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு வேண்டும்.ஒரு நாள்.அது நிறைவேற என் தேவனை வேண்டிக்கொள்கிறேன்.
    அக்கா.love you so much ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  17 днів тому

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 місяці тому +3

    நன்றி சகோதரி
    தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது யாரை நம்பக்கூடாது என்பதில்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +1

      @@umamuthusamy1814 கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @RamyaSri2141
    @RamyaSri2141 4 місяці тому +14

    நல்ல கதை தெளிவான விளக்கம் அக்கா பாராட்டுக்கள் அக்கா .....👏👏❤❤️💐💐💐💐✨ இதுபோல் நிறைய கதைகள் வரவேண்டும்.....💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +2

      @@RamyaSri2141 கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

    • @tamilselvan12342
      @tamilselvan12342 2 місяці тому

      ​@@APPLEBOXSABARI6th😢5😊😊 hii the 6th

  • @arularul1786
    @arularul1786 Місяць тому

    மிகச்சிறந்த கதை.என்னை தட்டி எழுப்பியது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @God-is-Gracious.
    @God-is-Gracious. 2 місяці тому +2

    I wish I would have heard your story longtime before... Creating awareness and helps to analyse ourselves. Great work Sabari 👍

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 4 місяці тому +13

    அருமை தோழி உங்க கதை கேட்க கேட்க அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      @@muniyammalmuniyammal2550 கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

    • @latha500rangarajan8
      @latha500rangarajan8 4 місяці тому

      Excellent Madam

  • @sethuraman2850
    @sethuraman2850 16 днів тому

    அருமையா சூப்பரா உண்மையை சொன்னீங்க சகோதரி

  • @ammusubha321
    @ammusubha321 4 місяці тому +12

    அக்கா நான் ஒரு பிரச்சினை இருக்கிறபோது நீங்க சொன்ன கதை கேட்டபோது தான் என் வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வு வந்தது. நீங்கள் சொன்ன அனைத்து கதையும் கருத்துக்கள் என் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டேன் அக்கா. நன்றி அக்கா ❤❤❤❤

  • @madarauchiha23384
    @madarauchiha23384 4 місяці тому +2

    அருமை சகோதரி. எனக்கு நல்ல பாடமாக இருக்கிறது நன்றி

  • @arokiabenita9489
    @arokiabenita9489 Місяць тому

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்கள் உங்கள் குரலில் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது நன்றி சகோதரி

  • @robertjames229
    @robertjames229 4 місяці тому +4

    மிக்க நன்றி தோழி சரியான நேரத்தில் இதை கேட்டேன். என் குழப்பம் தீர்ந்தது. ❤

  • @mvsmvsamy7280
    @mvsmvsamy7280 3 місяці тому

    வணக்கங்க மிக்க நன்றி உங்க கதை கேட்டாலே மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சரியா போகுது

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 місяці тому +5

    அருமையான கதை சொல்லி இருக்கிறீர்கள் சபரி சகோதரி 🙏🌹👍

  • @chandrasekaranchandra4800
    @chandrasekaranchandra4800 4 місяці тому +1

    மிக்க நன்றி அக்கா இதனால் நான் ஒரு உண்மை தெரிஞ்சு க்கிட்டேன்

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 3 місяці тому

    உங்கள் கதை அருமையாக இருக்கிறது அதேபோல உங்கள் கருத்துக்களும் தெளிவாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது மிக்க மிக்க நன்றி சகோ

  • @arunkingmaker6294
    @arunkingmaker6294 4 місяці тому +3

    Yapadi sis one year a unga channel pakuran en situation story a va poduring story 🎉❤❤❤ super sis❤❤❤❤vara level😊😊😊😊

  • @allinonechannel1059
    @allinonechannel1059 3 місяці тому +1

    ஆப்பிள் பாக்ஸ் ஐ லவ்❤❤❤❤ கேட்க கேட்க திகட்டாத கதைகள்❤ குழந்தை தெய்வ குழந்தை

  • @sukumars2384
    @sukumars2384 21 день тому

    மிகவும் பயனுள்ள அருமையான கதை.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  17 днів тому

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @rajavelu162
    @rajavelu162 20 днів тому

    நன்றி அக்கா எப்பவும் போல கதை மிக மிக அருமை..... நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  17 днів тому

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @subashbose1011
    @subashbose1011 4 місяці тому +1

    மிகவும் சரியான மூன்று காரணங்கள் அருமை சகோ....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @tpsprabhu4767
    @tpsprabhu4767 4 місяці тому +82

    கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க நல்ல வழி முறை சொல்லவும் அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +74

      வேலையும் சம்பாத்தியமும் தான் சகோ.. Pls reduce your time in social media or use it for learning only.. சிக்கனமா இருங்கன்னு பொய் சொல்ல விரும்பல.. Finance related ah நிறைய learn பண்ணுங்க, அதையெல்லாம் செயல்படுத்தி பணம் சம்பாதிச்சு நல்லா வாங்க.. My prayers for you..

    • @divyaj7841
      @divyaj7841 4 місяці тому +5

      ​@@APPLEBOXSABARIsuper sis

    • @sundramurthyk
      @sundramurthyk 4 місяці тому +1

      Yes it's reality. Thank you my dear sister. Very good story and very interesting.

    • @Dharampuri29
      @Dharampuri29 4 місяці тому +3

      Work poi konja china china kadan a adainga oru confidence varum patient a pannunga kandipa nalathu nadakum

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 4 місяці тому +6

      கடன் வாங்காமல் இருக்க வேண்டும் அப்படியே தவிர்க்க முடியாமல் வாங்கினாலும் அது நமது வருமானத்திற்கு அடைத்து விடக் கூடிய தொகையாக இருக்க வேண்டும்

  • @rameshtr632
    @rameshtr632 4 місяці тому

    அருமை நல்ல விஷயத்தை எடுத்து சொன்ன கதை
    ரகசியம் என்னும் போது நாமாகவே சொன்னால் நல்லது பிறர் கேட்டு அதை தெரிந்து கொள்வது என்பது அது ரகசியத்திற்கு ஆபத்தாகிவிடுகிறது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 3 місяці тому +1

    Yapadi sis one year a unga channel pakuran en situation story a va poduring story 🎉❤❤❤ super sis ❤❤❤❤ Vara level 😊😊😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 місяці тому

      Might be what you are searching for is given to you by universe, Sago..

  • @dev08058
    @dev08058 4 місяці тому +12

    அக்கா அமைதியா இருக்க வழி சொல்லுங்க பேச்ச குறைக்கனும் இதுக்கும் சேர்த்து சொல்லுங்க

    • @VijayKutty-hb6ek
      @VijayKutty-hb6ek Місяць тому +2

      தினமும் 15 மினிட்ஸ் தியானம் பண்ணுங்க 🤷‍♀️

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 місяці тому

    First time I am listening to your channel
    Voice very nice and pronunciation great

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Місяць тому

    ❤❤❤❤❤Thxnk you Sow. Sabari ❤❤

  • @classroombyharish
    @classroombyharish 4 місяці тому +1

    Very very important points...👍

  • @murugeshsathya1510
    @murugeshsathya1510 Місяць тому

    Tq Sister useful story

  • @R.sathyadevi
    @R.sathyadevi 4 місяці тому +1

    ❤Super unmai ya ethu than unmai sister unga voice semaya eruku neenga solra vitham arumai god bless you ❤

  • @vivekananthan8058
    @vivekananthan8058 4 місяці тому

    Vera level story relate to real life ,thanks for perfect time for perfect story

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 4 місяці тому

    சிறப்பான பதிவு சகோதரி
    நன்றி

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 місяці тому

    நல்லது சபரி அருமையான
    படங்களுடன் அருமையான கதை
    பாடமாக இருந்தது மிக்க நன்று ❤🎉
    🌷🙏

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 3 місяці тому

    Very very Yusfull story👌👌 thank you sister

  • @praveenap7283
    @praveenap7283 4 місяці тому +1

    Super akka💐💐

  • @durgamalar8376
    @durgamalar8376 4 місяці тому +3

    Husband wife purithal patthi video potungan sister...

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 3 місяці тому

    Akka super ma இந்த மூன்று எனக்கு நடந்தது அக்கா இனி மேல் நன் தெளிவாக இருப்பேன் அக்கா rempa நன்றி 😢😢😢

  • @maruthigarments78
    @maruthigarments78 4 місяці тому

    வாழ்க்கைக்கு தேவையான அருமையான கதை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🌷💐🌺👍🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @vickyarun2020
    @vickyarun2020 4 місяці тому

    Super ah sonninga akka unga stories lam yeppo varum nu wait pannitu irukan appo notification check pannuvan Monday & Friday ka. Super story ka. How is ur health. Unga health ah pathukkonga . Appuram yengaluku appo appo intha mathiri stories lam podunga . Love u & ur magical voice ka ❣️🤩

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍sure on Mondays

  • @padmabanudon2900
    @padmabanudon2900 4 місяці тому

    அருமையான பதிவு தோழி🎉

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 4 місяці тому +9

    வாழ்க்கையில் ஏமாந்த எனக்கு நண்பனின் துரோகத்தால் விழுந்த எனக்கு கடைசி சில நிமிடங்கள் என் செவுளில் பலார் பலார் என்று அறைந்தது போல் இருந்தது இப்போது புலம்பி என்ன செய்ய கற்பித்த பாடத்தை ஞாபகத்தில் வைத்து இனிமேலாவது எச்சரிக்கையாக அடியெடுத்து வைப்போம் நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😀 இனி கவனத்தோடு இருங்கள்

  • @narasimhonchandrasekar3254
    @narasimhonchandrasekar3254 4 місяці тому

    This is first time really good story

  • @bomma83
    @bomma83 27 днів тому

    அருமை 👍🩵

  • @Shylu-b2i
    @Shylu-b2i 4 місяці тому

    arumaiyana kathai sabari sister

  • @selvaraj-nh3gy
    @selvaraj-nh3gy 4 місяці тому

    Talent speech 🎉🎉🎉🎉🎉🎉செல்ல குட்டி மகளே ❤❤❤❤❤

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 4 місяці тому

    கதை மிகவும் சூப்பர் தோழி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryhilda6287
    @maryhilda6287 Місяць тому

    Nalla pathivu nantri

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Місяць тому

      நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo 4 місяці тому

    Super sago.nice story, well set sago

  • @csindhu5437
    @csindhu5437 4 місяці тому

    Migavum arumai Sister 👌

  • @Spidey_jr-29
    @Spidey_jr-29 4 місяці тому

    Hi sabari arumaiyaana pathivu.kids motivational storys solunga sis.

  • @srinandhana9001
    @srinandhana9001 4 місяці тому

    Unga story yellame arumai sister enaku chatrapati sivaji story unga voice la ketkanum

  • @baranikarthik6810
    @baranikarthik6810 4 місяці тому

    Nalla karuthu thozhi.nalla pathivu🎉❤

  • @Padmapriya-i5r
    @Padmapriya-i5r 4 місяці тому

    Hi sis your voice superb.lonely ah irukumnothu your stories are inspiration sis.god bless you valzha valamudan.

  • @KumarSenthil-u4o
    @KumarSenthil-u4o 2 місяці тому

    Akka என்னை எல்லாரும் Emaduringa ❤❤ .

  • @Krishnan-dq8jb
    @Krishnan-dq8jb 4 місяці тому +1

    நன்றி தோழி

  • @SriDevi-y4y8p
    @SriDevi-y4y8p 4 місяці тому

    Story super and tamil super ungal tamilukku nan big fan 😊

  • @dhandapanidhandapani2758
    @dhandapanidhandapani2758 3 місяці тому

    Good ...... thank you

  • @PunnaiDevi-il6go
    @PunnaiDevi-il6go 4 місяці тому

    என்னை சுற்றி உள்ளவர் அனைவருமே இந்த மாதிரி தான்😢😢😢😮😮😮😮😮

  • @hariniramasamy9159
    @hariniramasamy9159 4 місяці тому

    Ramayanam..... Post pannunga sabari.... Unga kuralla andha kadhai kekanum...

  • @annampoorani7019
    @annampoorani7019 4 місяці тому

    கதை மிகவும் அருமை சபரி மா ❤❤❤நூற்றுக்கு நூறு உண்மை👌 நன்றி 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @Nirmalnirmalkasthu
    @Nirmalnirmalkasthu 4 місяці тому

    Innum niriya video poddunga akka ithe pola rompa nalla paadamaa irukku ungka story ellam ❤❤

  • @jayanthiarul5590
    @jayanthiarul5590 3 місяці тому

    Mam azhaga kathai solrenga thalivana voice

  • @BuvanaBuvana-x4m
    @BuvanaBuvana-x4m 4 місяці тому

    Arumaiyana oru story.... love you.... sago.timing story....❤❤

  • @தமிழ்-த4ர
    @தமிழ்-த4ர 4 місяці тому

    சிறப்பான பதிவு சபரி மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +1

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @venivelu4547
    @venivelu4547 4 місяці тому +1

    Madam, thankyou👌👌

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 4 місяці тому

    நல்ல (கதை) அல்ல பாடம் நன்றி

  • @vveerakumar7326
    @vveerakumar7326 4 місяці тому

    வாழ்த்துக்கள் உடன் பிறந்த தங்கசி போல் உனர்தேன்

  • @narmadhaveerasamy3005
    @narmadhaveerasamy3005 4 місяці тому

    நல்ல கதை
    நன்றி அக்கா❤

  • @rajeswarisureshbab8849
    @rajeswarisureshbab8849 4 місяці тому

    Great story. ❤

  • @lordoftherings4663
    @lordoftherings4663 4 місяці тому

    I like your voice and story telling style akka ❤❤❤

  • @oviya.n3238
    @oviya.n3238 4 місяці тому

    ❤ super story' sister tq

  • @hema6301
    @hema6301 4 місяці тому

    unmai thaan 🎉sago👋Evvalavu azhaga solliteenga sabari👏👏vazthukkal ma💐

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn 3 місяці тому

    Nice story 👏 👍

  • @santhiyasanthiya182
    @santhiyasanthiya182 4 місяці тому

    TQ Sister😊, Super story, Really True.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      @@santhiyasanthiya182 Thanks for listening Sister 😍😍

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Місяць тому

    Thank you madam

  • @palaniyammal7683
    @palaniyammal7683 4 місяці тому +4

    நன்றி மேடம் நான் இது போன்று பல நிலையில் ஏமாந்து உள்ளேன் இந்த கதை எனக்கு ஒரு பாடம் நன்றி மேடம்👏

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 4 місяці тому +1

    Muththana munru unmaikal akka romba nantri akka naanum ine romba ve care full irukken....👌🙏💝

  • @janurajesh8347
    @janurajesh8347 4 місяці тому +1

    Waiting sis❤❤❤❤

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 4 місяці тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @jayachandran6414
    @jayachandran6414 4 місяці тому

    Thanks sister, theses many day all secrets shared they'll played after this story I get conclusion.

  • @manoranjini2887
    @manoranjini2887 4 місяці тому

    Daily 2 story podunga.im waiting.

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 4 місяці тому

    அருமை சகோ

  • @Colomboonlinequrancentre-ju1hs
    @Colomboonlinequrancentre-ju1hs 4 місяці тому

    Very lessons ful story

  • @Rithu0102
    @Rithu0102 4 місяці тому

    Unmai than akka
    Arumayana kathai akka

  • @NALINIKANAGASABAPATHI-lv2oh
    @NALINIKANAGASABAPATHI-lv2oh 4 місяці тому

    Super sister ikkalathuku thaguntha kathai. Welcome ❤

  • @saravanar2957
    @saravanar2957 4 місяці тому

    மிக்க மகிழ்ச்சி சகோ 😊😊😊🙏🙏

  • @GirijaR-c6j
    @GirijaR-c6j 4 місяці тому

    Good story.nice sister 👍👍👍

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 6 днів тому

    Thanks madam

  • @suchitrav5335
    @suchitrav5335 3 місяці тому

    Super story

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 4 місяці тому

    மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️💐

  • @RrrrKkkk-q3w
    @RrrrKkkk-q3w 3 дні тому

    Thank you mam

  • @sureshramalingam362
    @sureshramalingam362 4 місяці тому

    அற்புதமான பதிவு🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому +1

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍

  • @suganyasuganya471
    @suganyasuganya471 4 місяці тому

    Story and video editing super sis your voice always super