காட்டில் ஒரு மான் சிறுகதை | Kaatil oru maan | Ambai stories | Tamil Sirukadhai| Tamil Short stories

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 127

  • @ThagavalThalam
    @ThagavalThalam  Рік тому +4

    If you are interested kindly join in Whatsapp Channel for immediate updates : whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U

  • @krishnamoorthyg6359
    @krishnamoorthyg6359 Рік тому +48

    என் மனதில் எப்போதெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நீங்களும் சபரி அக்காவும் அதற்கு விடையாக உங்கள் கதைகளைத் தருகிறீர்கள் ❤🙏

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 7 місяців тому +3

    சகோதரி உங்க குரல் மாற்றங்கள் அத்தனை கதாபாத்திரங்கலையும் என் கண் முன் கொண்டுவருகிறது

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +13

    குலைக்காத நாயும், குறை சொல்லாத வாயும் ஊரில் இல்ல😜
    நமக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காம செய்தால் எதுவும் தப்பில்லை❤️🔥💫

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Рік тому +7

    சிரு வயதில் என் மனதை தொட்டவர் என் அம்மா❤

  • @seaplayer4674
    @seaplayer4674 11 місяців тому +1

    உண்மையில் மிக அருமையான கதை நன்றிகள்

  • @indushankari5238
    @indushankari5238 11 місяців тому

    Yen thatha voda akka. Avangaluku kadhu kekadhu analum avlo alaga yen patti yenaku niraya kadhaigal soli thunga vachavanga. Miss her lotttttt

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Рік тому +4

    கதையின் கடைசி வரிகள் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி, நம்மை நாமே நேசித்தால் நம்மிடம் இருக்கும் குரைகள் ஒரு பொருட்டாக இருக்காது. நன்றி

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 Рік тому +2

    உணர்வு பூர்வமான கதை😢❤❤❤❤❤

  • @velanrd434
    @velanrd434 Рік тому +2

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து வாழ்வில் வெற்றி பெற இந்த கதை ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👌🎉 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @rizma7070
    @rizma7070 11 місяців тому

    நெஞ்சை தொட்ட அருமையான கதை...

  • @gomathichituma5019
    @gomathichituma5019 Рік тому +3

    எங்க பாட்டி, என்னுடுயா ஆசிரியர் ❤❤tq for remembering memorable past moments🩷🩷💚💚

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Рік тому +1

    மற்றவர்கள் நம்மிடம் கண்டுபிடித்து சொல்லும் குறைகளை நாமும் ஒரு குறையாக நினைத்தால்த்தான் குறை. அதனை மறந்து, நம்மை நாமே நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு வசந்தமாகிவிடும். நல்ல கருத்து, மனதில் பதியும் பட சொன்னாயம்மா. நன்றி.

  • @bhuvaneshwariram5195
    @bhuvaneshwariram5195 Рік тому +1

    En siriya vayadhil, en manadhai thottadhu en paati daan.. dinamum avar sollum kadai alladhu avar paadum padalai ketu avar kaiyileye paduthu urangividuven. Arumaiyana kadhai! Your narration is too good ma'am.. thank you.. loved the story.. I will also do my best to overcome my inferiority complex.

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay5063 Рік тому +6

    இந்தக் கதையால் நான் அழுது விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு ஊனம் 🥺🥺😭😭

  • @srivel8900
    @srivel8900 11 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Рік тому +2

    ஆமாம் சகோ உண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பல நேரங்களில் நானும் கூட பலரின் குறை கூறலால் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அடைந்துள்ளேன் ... இப்பொழுது தான் இந்த உலகம் எல்லாவற்றிலும் ஒரு குறையினை தேடும் என்று தெரிந்து தன்னம்பிக்கையோடு வாழ பழகிக் கொண்டுள்ளேன்.... அருமையாக இருந்தது சகோ நன்றி ....

  • @JeevithaJanaki-b1x
    @JeevithaJanaki-b1x 10 місяців тому

    எங்க ஆயா என் தெய்வம்

  • @nachisubramani9882
    @nachisubramani9882 23 дні тому

    எங்க ஆத்தா❤❤❤

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 Рік тому

    அப்படி யாரும் என் மனதை கவர்ந்த வர்கள் இல்லை 😢😢😢

  • @bavinthasan
    @bavinthasan 8 місяців тому

    Eppavum ungaloda story sabari sister story valanum motivation kudukkum sister ❤❤❤❤

  • @govindarajc4741
    @govindarajc4741 Рік тому

    அப்பா ❤

  • @gnageshkumar
    @gnageshkumar Рік тому +1

    மனைவி
    இந்திரா 🎉
    ❤❤❤❤

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 9 місяців тому

    என்னைசுற்றியும் குயில் கூட்டமும் மயில் கூட்டமும் இருக்கிறது..இப்போ நா Happy.😊

  • @yasvanth_thortller_46
    @yasvanth_thortller_46 5 місяців тому

    Amma's story ❤

  • @Movielover183
    @Movielover183 Рік тому +1

    Super🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐 tq

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Рік тому

    அருமையான கதை தோழி ❤️❤️

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q Рік тому

    அருமை 👌👌

  • @DivyaRavi-l7m
    @DivyaRavi-l7m Рік тому

    🥹🥹🥹😭 nala story thanks akka puthusa pirantha mathiri irruku.

  • @devisivaraj9641
    @devisivaraj9641 Рік тому

    Story na En aththai husband than enga relation ellarukkum avara romba pidikkum miss you mama

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 7 місяців тому

    Enga peria atthai enakku kathai solluvanga❤❤❤

  • @komthisanthikomthisanthi7800
    @komthisanthikomthisanthi7800 7 місяців тому

    ❤❤🎉❤❤ அருமை

  • @meenatailor470
    @meenatailor470 Рік тому +1

    Arumai sister ❤❤❤❤

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Рік тому

    Super story sister romba nallayirunthathu.thannudaya kuraipadu Thane ethukkali edral mathavargal ethukkuvangala??? Enna arthamana kelvi .manathai uruthiyathu. Erunthalum thazhmana panmai ellamal erukka neengal sonnthai ettu kolgirom. Romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.sivakumar7450
    @s.sivakumar7450 Рік тому +1

    En annan than enakku story solli thoonka vaippan...❤❤❤

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Рік тому

    Story super super iam impress mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Рік тому

    Story kettu kannula kanner vanthuduci sis superb motivational story❤🤎💚💛🖤💜💙🧡 ennoda brother than na chinna pillaiaya erunthappa story solliverukanga sis❤

  • @user-hy9mc3pp1v
    @user-hy9mc3pp1v 3 місяці тому

    Super voice and nice explain 🎉

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 Рік тому

    Unga voice Katha solra vitham vera level

  • @ranikrishnan7631
    @ranikrishnan7631 Рік тому

    எங்கள் பாட்டி

  • @tkalpana8606
    @tkalpana8606 Рік тому

    Hi sis
    Such a magic voice. I couldn't get a chance to listen story in my child hood. What i missed in my childhood now i fot. Thank you so much sis. Since one and half years i am following your channel. Many thinks l learnt from you sis. God bless you

  • @sagunthalas1440
    @sagunthalas1440 Рік тому

    My paternal grandmother said me . Very beautiful memories 💖

  • @aradhana41
    @aradhana41 Рік тому +1

    Superb ❤️

  • @jayasaravanan8177
    @jayasaravanan8177 11 місяців тому

    Grandma❤

  • @shalinishalini7395
    @shalinishalini7395 11 місяців тому

    Enga scl PET sir😊 his telling sweet stories to us❤️

  • @DoGood123
    @DoGood123 Рік тому

    Very nicely told
    Relaxed
    Happy
    Thanks Ji

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Рік тому +1

    Nice story sis😊❤

  • @gnageshkumar
    @gnageshkumar Рік тому +1

    சைவம் பற்றி கதையா சொல்லுங்க 🌹

  • @monicadiana1025
    @monicadiana1025 Рік тому

    Ennoda appa nalla kathai solluvanga

  • @jeghapriya1217
    @jeghapriya1217 Рік тому

    Nice story

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 Рік тому

    Super sis I'm biggest fan of u r voice unga story and apple box sabari sis story rompa pudikum sis

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому +1

    வீட்டின் மூலையில் ஒரு சமயலறை இந்த புத்தகம் போடுங்க திவ்யா ❤

  • @pattu9361
    @pattu9361 Рік тому

    Enakku romba pudicha vanga ennoda school headmistress

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 Рік тому

    Akka unga stories na super o super

  • @karthickrajaps9480
    @karthickrajaps9480 Рік тому

    Tq

  • @lathagokul2957
    @lathagokul2957 Рік тому

    Good effort motivation to me thank you so much sister

  • @vijayalavanya1465
    @vijayalavanya1465 8 місяців тому

    Hi madam. All your video are really superb

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому

    Arumai sago👍

  • @prasannalakshmi6006
    @prasannalakshmi6006 25 днів тому

    Super sister

  • @nandhun659
    @nandhun659 Рік тому

    Enga ammachi enaku neraya story solvanga

  • @karthickg6368
    @karthickg6368 Рік тому

    தாத்தா பாட்டி

  • @GayathriMurugavel-m5h
    @GayathriMurugavel-m5h 26 днів тому

    Super❤

  • @nivedharaghu6006
    @nivedharaghu6006 11 місяців тому

    My mom and my teacher miss vedha of 3rd grade 😊

  • @pachiammantravels8189
    @pachiammantravels8189 Рік тому

    Rompa aarumai sister

  • @kthirupurasundarikanthasam1766

    அப்பா

  • @jaisreeb3810
    @jaisreeb3810 5 місяців тому

    என் கொள்ளு பாட்டி

  • @amohan6324
    @amohan6324 11 місяців тому

    👌👌👌👌😊

  • @nivethatamil2374
    @nivethatamil2374 Рік тому

    திக்கு கதை போடுங்க

  • @jaya___priya.
    @jaya___priya. Рік тому

    I am college student unga voice and story romba nallairuku

  • @divyap8506
    @divyap8506 Рік тому

    Super akka👍🏻❤️❤️❤️

  • @ananthavelk7425
    @ananthavelk7425 Рік тому

    Ennoda grandfather...

  • @manijs9177
    @manijs9177 Рік тому

    என் பாட்டி

  • @DuraiDurai-rw9hj
    @DuraiDurai-rw9hj Рік тому

    பேய் கதைகள் சொல்லுங்கள் சகோதரி

  • @ABDULWAHABUAbdul-sb8zb
    @ABDULWAHABUAbdul-sb8zb 4 місяці тому

  • @VelMurugan-jz3mq
    @VelMurugan-jz3mq 8 місяців тому

    Thatha❤

  • @reemrayyash4502
    @reemrayyash4502 Рік тому +1

    hii sis..thanks for sharing this motivational story ..💙👍

  • @SuriyamuruganSuriyamurug-fj4iz

    Suppar akka

  • @srivarahini4292
    @srivarahini4292 Рік тому

    Hi Divya. Unga manasai thotta andha nabar yaru. Sollunga....

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 9 місяців тому

    Ennoda story ipdithan😭.antha மான் நான் தான்

  • @selsiyaSelsiya-j1n
    @selsiyaSelsiya-j1n 11 місяців тому +1

    Enn Amma Appa

  • @rajapillai7345
    @rajapillai7345 Рік тому

    Super super vir

  • @yesudassdass3439
    @yesudassdass3439 Рік тому

    👍

  • @subbulakshmi4742
    @subbulakshmi4742 3 місяці тому

    என்னுடைய ஆச்சி.

  • @SubashanmugamS
    @SubashanmugamS 10 місяців тому

    Adiyen manathil intha kodiya thazhvumanappanmaiyai vuruvakkiya punniyavathi petra thaaithan.Athanai cholvatharku kaalamum idamum pothathu! Inruvarai 60 Vayathirku melakiyum athanai ozhikkamudiyavillai! "Sarvamum SHIVAARPPANAM"enru sollikkondu vidhi pokum vazhiyil senrukodirukkiren!.Yenkavathu Yenravathu oru kozhukombu kidaikkuma?! Pidithukkondu munnerichella!? 🙏🙏🙏🙏🙏

  • @Selva_7
    @Selva_7 5 місяців тому

    English literature story podungale

  • @kalyanig3093
    @kalyanig3093 6 місяців тому

    En amma

  • @jebaprincy8646
    @jebaprincy8646 7 місяців тому

    Aananthi aththai

  • @gopinathanm3633
    @gopinathanm3633 11 місяців тому

    My mother ',

  • @dharmarpandi9528
    @dharmarpandi9528 Рік тому

    Appa❤❤

  • @madhusasi6754
    @madhusasi6754 Рік тому

    En thatha soluvaru.

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 10 місяців тому

    Appatha

  • @saranhari3510
    @saranhari3510 Рік тому

    👍chitti

  • @hemalathab5188
    @hemalathab5188 Рік тому

    எனக்கு தெரிஞ்ச பழக்காரபாட்டி என் பசிக்கு உணவு குடுத்தாங்க 🙏

  • @VijayKumarVijayKumar-n4f
    @VijayKumarVijayKumar-n4f 11 місяців тому

    Enga Amma

  • @sujima2826
    @sujima2826 Рік тому

    Appa🤩

  • @m.kamalesh6281
    @m.kamalesh6281 Рік тому

    Hi my sister story pesalist

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Рік тому

    Hi sister unga story ku yepothum waiting ❤

  • @PetchiEswaran-bq4bj
    @PetchiEswaran-bq4bj Рік тому +1

    Tell your biography story sis

  • @bhuvipaps6811
    @bhuvipaps6811 Рік тому

    En thaththa

  • @nithyanithya3853
    @nithyanithya3853 Рік тому

    Enoda grandfather