தளர்ந்து போய் இருக்கிறீர்களா?| How to over come hurdles|Thirukkural story | Tamil Motivational story

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 127

  • @ThagavalThalam
    @ThagavalThalam  Рік тому +9

    Join our WhatsApp channel for regular updates: whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U

    • @subatramitran7849
      @subatramitran7849 Рік тому

      Hi mam I need to contact you about my kid stubbornness how to make him to understand that t.v is not good 😢😢 tell me some story like this I watch all ur updates without missing 😊

    • @karthickn.k6978
      @karthickn.k6978 Рік тому

      சகோதரி, நீங்கள் வீடியோ ரெடி செய்வதற்கு என்ன சாப்ட்வேர் / ஆண்ட்ராய்டு ஆப் பயன்படுத்துறீங்கள் என்று சொல்ல முடியுமா????

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      @@subatramitran7849 ha..ha... it is very hard to make this generation kids understand ma'am 😊... Even I am facing the same situation

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому +1

      @@karthickn.k6978 filmora

    • @karthickn.k6978
      @karthickn.k6978 Рік тому

      @@ThagavalThalam thank you

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 Рік тому +24

    தனக்கு கிடைத்த எதுவானாலும் அதை தனக்கு சதாகமா மற்றும் வல்லமை கொண்ட ஒருவர் எதையும் சாதிப்பார் 👌👌👍🙏🏼🙏🏼💐💐💐

  • @velanrd434
    @velanrd434 Рік тому +16

    ஒர் இலக்கை நிர்ணயித்து அதை அடைய போராடி கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு நாள் அதை அடைய முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @AngalAngaleswari-mz9fo
    @AngalAngaleswari-mz9fo 2 місяці тому

    அருமை சகோதரி..... ரொம்ப தெளிவாக திருக்குறளை மேற்கோள் காட்டி கதை கூறியதற்கு நன்றி....❤ குழந்தைகளுக்கும் ஏற்ற பயனுள்ள பதிவு..... நன்றி😊

  • @Guidencee
    @Guidencee Рік тому +3

    அருமையான கதையை தேவையான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி.

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Рік тому +5

    இந்த மாதிரி தடங்கள் எனக்கும் நடந்துள்ளது, ஒரு பெரிய செயலை தொடங்கியபோழுது எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தடங்களுக்கு வருந்தி அச்செயலை நான் செய்யாமல் அப்பொழுதே கைவிட்டுவிட்டேன், இந்த கதையை அச்சமயத்தில் கேட்டிருந்தால் அப்படி நடந்திருக்காது, சகோதரிக்கு என் அன்பான நன்றி.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому +1

      எல்லாம் ஒரு படிப்பினை தான் சகோ

  • @MR-ul9ke
    @MR-ul9ke Рік тому +5

    நன்றி சகோதரி. என் தேடல் ஆரம்பம்.

  • @sabarisekar4993
    @sabarisekar4993 Рік тому +13

    அருமையான கதை..... என்னோட மனசுல இருந்த பாரம் குறைந்த மாதிரி இருக்கு..... தடைகளை உடைக்கும் பதிவு இது....
    நன்றி சகோதரி

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Рік тому +4

    Very very nice story sister❤❤

  • @sanjaysaran7631
    @sanjaysaran7631 Рік тому +5

    மிகவும் அருமை சகோதரி ❤

  • @ROHITH-c6q
    @ROHITH-c6q 8 місяців тому

    Unga story la kettale manasuku idhama iruku ❤❤🥰😍

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Рік тому +1

    எனக்கு பிடித்த மேடம் அன்பே தெய்வம்

  • @rameshmupanar2016
    @rameshmupanar2016 Рік тому +1

    I love you darling unga voice innum super darling neeng sollum Ella story um super ❤

  • @nagarjunl4446
    @nagarjunl4446 Рік тому +3

    Akka romba romba thanks ka.....ungaloda big fan Nan....Nan yepala romba sad ah depression la irukenno apolam unga story tha enku romba support ah motivational ah irukum......heartly thanks ka❤.....unga kathai ellamey enaku oru inspiration ah irukum akka .... romba thanks 👍🙏🙏🙏🙏 12:25

  • @loganathan7716
    @loganathan7716 Рік тому +4

    அற்புதமான கதை சகோதரி.❤❤❤

  • @ManojManoj-dk2qz
    @ManojManoj-dk2qz Рік тому +1

    கதையும் நீங்கள் அதை சொல்லிய விதமும் மிகவும் அருமையாக இருந்தது😍 அக்கா 😘😘

  • @learnhindi56
    @learnhindi56 Рік тому +1

    குறளும் உங்கள் குரலும்
    அருமை

  • @selviselvi8815
    @selviselvi8815 Рік тому

    Super super super super super super super super super super super Om sai ram thanks again

  • @amudhasurabhi168
    @amudhasurabhi168 Рік тому +2

    மிக்க அருமை சகோதரி🎉😊

  • @tamilarasitamilarasi9209
    @tamilarasitamilarasi9209 Рік тому +1

    சூப்பர் கதை நன்றி அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Рік тому +2

    Amazing sister this is not a story it is life thank you very much God bless you ❤🎉😊

  • @scalestamping
    @scalestamping Рік тому +1

    Acceptance is blissful

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Рік тому

    Yennoda Akka ❤️🙏🍫 Nandrigal pala......❤️👌❤️🙏🙏🙏 Good help for me 😊

  • @sampath8630
    @sampath8630 Рік тому

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் பல. மதிப்புக்குரிய சகோதரி தங்களுடைய குரலைக் கேட்டால் ஒரு மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் .

  • @kanishabalasubramaniyan1605
    @kanishabalasubramaniyan1605 10 місяців тому

    நன்றி அக்கா 😊

  • @balachandar7049
    @balachandar7049 Рік тому

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c Рік тому +1

    Arumaiyana story sister❤

  • @gowrirlakshman7527
    @gowrirlakshman7527 9 місяців тому

    Super sister
    Hats off you

  • @rajeswariveerasingam1342
    @rajeswariveerasingam1342 11 місяців тому

    அருமை👌

  • @elsasnowqueen5961
    @elsasnowqueen5961 7 місяців тому

    Hi akka ,
    Ithu coincidence ah illaya nu theriya....
    Seriyana time ku motivation na irruthuchu thanks❤

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 9 місяців тому

    Made my day🤞❤️Thank you akka🎉

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Рік тому

    Super sister unga story enakku eppavum motive ahh irukku 😊🎉

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Рік тому

    மிக அருமையான கதை 👍💜💜💜💜💜💜

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 Рік тому +3

    Very very happy. Your contribution is of great help to the society. You are also promoting THIRUKKURAL. Our pokkisham. Thanks a lot.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Рік тому

    Good morning 🙏 priyadarshini this valuable information thaatukal doors 🚪 open

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      Thank u..😊 and a small correction... I am Divya Darshini

  • @srivel8900
    @srivel8900 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 Рік тому

    Akka unga kadhai ellam kekum podhu oru energy varudhuka✨

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Рік тому

    அருமை

  • @FamilyEntertainment-vo5lg
    @FamilyEntertainment-vo5lg Рік тому

    நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @saimonsubashini6551
    @saimonsubashini6551 Рік тому

    So happy ……. Really your voice is so cute and clear

  • @krivanyasri8413
    @krivanyasri8413 2 місяці тому

    Vareeyyy vaaa amazing 🎉❤ no words to express how I'm now☺️🤩🤩🥰 really awesome 🎉🎉 thanks a ton for this super powerful story ❤🙏👏👏👏🤝🦋😍☺️ my ears will be there to hear you always 😊

  • @krishnasanadan3243
    @krishnasanadan3243 Рік тому +2

    What an amazing creativity story, connecting thirukural to a chines story is one of the great imagination it's proves your deep thinking capability and dedication madam.....thanks a lot...

  • @AmbiRam-lq9np
    @AmbiRam-lq9np Рік тому +1

    Motivational speech

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Рік тому

    Thank u so much 👌

  • @karthikatweety540
    @karthikatweety540 Рік тому

    Thanks akka ❤

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Рік тому +1

    🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @ajiroja8440
    @ajiroja8440 Рік тому

    Hi sis super story enakku yeppavum unga kathay pidikkum ❤nice thank you 💕 so much

  • @Newtamilstory
    @Newtamilstory Рік тому

    அருமையான கதை😊😊👍

  • @keerthanakeerthi5375
    @keerthanakeerthi5375 Рік тому

    Ennaku innaki manasu kastama irundhuchi business oru strangle achi neenga sonna story engaluku romba useful ah iruku sis engalukagavey potamathiri iruku sister engaluku aruthal sonna mathiri iruku sister TQ sis ❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      தங்களின் மனக்குழப்பம் தீர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ

    • @indraindra4707
      @indraindra4707 Рік тому

      Supper story sister

    • @keerthanakeerthi5375
      @keerthanakeerthi5375 Рік тому

      🙏

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 Рік тому

    Naan thuvandu tharaiyl kidakkum pothellam enanai thukki niruththum theivam thivya akka....😇😇

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому +1

      பெரிய வார்த்தைகள் சகோ

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Рік тому

    சூப்பர்

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c Рік тому

    Very interesting story ❤

  • @ponraja5167
    @ponraja5167 Рік тому

    voice changing super

  • @RameshRacj
    @RameshRacj Рік тому

    Super story sis

  • @NISHA-xq4ti
    @NISHA-xq4ti Рік тому

    Super sis story ❤👌👌

  • @vasanthakumar4497
    @vasanthakumar4497 Рік тому

    உங்க character voice super akka

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c Рік тому

    Very interesting story ❤sister

  • @meenatailor470
    @meenatailor470 Рік тому

    Arumai Arumai sister ❤❤❤❤

  • @rajeshwariKavandar
    @rajeshwariKavandar Рік тому

    Super story 👏👏👏👏👏❤️❤️❤️

  • @vaishnavikadarkaraiselvan2352

    As usual akka super story akka ...and your voice also. ..🥰 nice akka..

  • @velmuruganm2175
    @velmuruganm2175 Рік тому

    Congratulations

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Рік тому

    Hashiluku lastla yepudi mambalam kudachatho appo enake kidacha mathuri oru santhosam sis 💙 superb story sis❤💙💛💜🖤🤎💚🧡

  • @nandhinimuthu4787
    @nandhinimuthu4787 Рік тому

    Super sister

  • @omnamasiivaya
    @omnamasiivaya Рік тому

    Super sister ❤

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Рік тому

    Thank u akka.🙏🙏🙏

  • @NithiyaNithiya-p9e
    @NithiyaNithiya-p9e Рік тому

    Super pa 👍

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 Рік тому

    Superstorysister

  • @gnanavadivel6152
    @gnanavadivel6152 Рік тому

    super mam

  • @machine3678
    @machine3678 Рік тому

    Congratulations 🎉

  • @msk.1327
    @msk.1327 Рік тому

    Super ❤🎉

  • @parimala9098
    @parimala9098 Рік тому +1

    I love ur voice... Your voice, narration and the way you present is really superb, awesome and excellent... No words to praise you... I am a big fan of you... I am gifted if you reply.. keep going (Engal) DivyaDharshini mam...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      மிக்க நன்றிங்க... தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்குவிப்பைத் தருகிறது.நன்றி

    • @Newtamilstory
      @Newtamilstory Рік тому

      Yes, super voice🎉

    • @parimala9098
      @parimala9098 Рік тому

      @@ThagavalThalam thank you very much mam...

  • @cschanel8236
    @cschanel8236 Рік тому +1

    Comments panna ellorukkum thanks

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому

  • @sugunasugunasekar2065
    @sugunasugunasekar2065 9 місяців тому +1

    🎉❤👍

  • @radhakrishnan6272
    @radhakrishnan6272 Рік тому

    இந்தியால தமிழ்நாட்டுல எதுவுமே நடக்கலையா எந்த கதைய எடுத்தாலும் வெளிநாடு சீனா சீனு போய்டுறீங்களே சகோதரி

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      சொல்ற கருத்துக்கள பாருங்களேன் சகோ.. எந்த ஊரா இருந்தா என்ன நாடா இருந்தா என்ன... எத்தனையோ ராஜா கதைகளையும் தான் பதிவு செய்திருக்கிறேன்.. இது ஒரு நாடோடிக் கதை.. அவ்வளவே!

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Рік тому

    👌👌👌👌👌👌

  • @tkalpana8606
    @tkalpana8606 Рік тому

    Hi sis
    No words to say way of your narrating and voice. I want to teach thirukkural my students but iam living bangaluru also math teacher.could you suggest me sis how?

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      It is beyond language sister... You can explain the essence in English along with a kutty story.. so that it will reach the hearts of the students

    • @tkalpana8606
      @tkalpana8606 Рік тому

      Hi sis
      Thank you so much. Surely i ll teach as you said

  • @prakasam.sprakasam.s237
    @prakasam.sprakasam.s237 Рік тому

  • @bornagainamina
    @bornagainamina Рік тому

    👌👏💖

  • @thirumaran5796
    @thirumaran5796 Рік тому

    🎉🎉 💯

  • @jaya___priya.
    @jaya___priya. Рік тому

    அக்கா உங்கள் மனதை தொட்ட கதை என்னவென்று சொல்லுங்க அக்கா

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Рік тому

      நிறைய உள்ளது சகோ.. குறிப்பிட்டு சொல்ல ஒன்றென்று எதுவுமில்லை

    • @jaya___priya.
      @jaya___priya. Рік тому

      @@ThagavalThalam சரிக்கா

  • @Dselvam-tl4cl
    @Dselvam-tl4cl Місяць тому

    Ennam tamil tamil kadaigai patingal

  • @rameshmupanar2016
    @rameshmupanar2016 Рік тому

    Hai

  • @sivanew3128
    @sivanew3128 Рік тому

    Hi akka

  • @VijayVijay-hh3dr
    @VijayVijay-hh3dr Рік тому

    Hi

  • @paramasivangounder1270
    @paramasivangounder1270 23 дні тому

    அக்கா கதை கேக்கரத்துக்கு எல்லாம் நல்ல தான் ஆன நீஜா வாழ்க்கையில எதுவும் நடக்கது அக்கா எனக்கு நடந்த மாதிரி 😢😢😢 அவுங்க அவுங்க இடத்துல இருந்து பார்த்த தான் தெரியும் அக்கா 😢😢

    • @ThagavalThalam
      @ThagavalThalam  15 днів тому

      கஷ்டங்கள கடந்து வர முடியாதுனா இங்க யாரும் வாழவே முடியாதுங்க..

  • @visybliss
    @visybliss 18 днів тому

    @ThagavalThalam - This story also been given by Apple box Sabari

    • @ThagavalThalam
      @ThagavalThalam  18 днів тому

      No way sago.. I have modified 75% of the original story which is an English folktale. Most of the stories which i upload are folktales of different regions and countries.. Being in the same genre of story telling there might be repetition or similarities in stories between both of our channel which is unavoidable

    • @visybliss
      @visybliss 18 днів тому

      @@ThagavalThalam She is also telling storires from Folktale. i am not sure if this has been from you to her or her to you. I have heard this in Appple box as weell please check her playlist.

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c Рік тому +1

    Very interesting story ❤