Gujarat Trip Day-02❤️🚛ஆபத்தில் உதவிய பம்ப் ஓனர்🔥🙏🏻நம் லாரியில் 3 பேர் போறோம்ங்க குஜராத்துக்கு😃😍

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @TamilTruckVlogs
    @TamilTruckVlogs  24 дні тому +21

    Pump Location-maps.app.goo.gl/xYrsN1uHKAsnU9HH9?g_st=com.google.maps.preview.copy

  • @chandarramamoorthy4372
    @chandarramamoorthy4372 24 дні тому +34

    Best wishes thambi. எனக்கு உங்க அப்பாவோட வயசு. நான் 1985 முதல் 2000 வரை லாரி பஸ் டிரைவர் ஆக வேலை பார்த்துள்ளேன்.ஆட்டோ கார் லாரி முதலாளி ஆகவும் இருந்துள்ளேன். 2000 க்கு பிறகு வெற அரசு பணிக்கு மாறிவிட்டேன். நான் உன்னுடைய subscribar உங்கள் அப்பாவின் நண்பர். Enathu oor vangal. Velur. உன்னோட வீடியோ எனது கடந்த காலத்தை நினைவு படுத்துகிறது. இறைவன் நினைத்தால் வாய்ப்பு கிடைத்தால் உன்னோட உன் அப்பவோடும் பயணிப்போம். உங்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தெரியவில்லை. God bless you

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 24 дні тому +33

    பெட்ரோல் பங்க் ஓணர் நல்ல மனம் கொண்டவர் .. ❤😊

  • @Kalaiprasan
    @Kalaiprasan 24 дні тому +22

    நமக்கு ஒருத்தங்க உதவி பண்றாங்கன்னா கடைசி வரைக்கும் அவங்களை மறக்கக்கூடாது அந்த விஷயத்துல நைரா பம்பு ஓனர் 🙏🙏🙏🙏

  • @vijayanandrajagopal5687
    @vijayanandrajagopal5687 24 дні тому +10

    அப்பாவுக்கும்,தம்பி குணா மற்றும் கண்ணன் ஆகியோருக்கும் வணக்கம், பத்திரமாக இலக்கை சென்றுஅடைய வாழ்த்துக்கள். Petrol bunk owner போல் சில நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது,
    💐பயணங்கள் முடிவதில்லை💐
    💐வீடியோ பணி தொடரட்டும்💐
    தங்களும், தங்களது
    அன்புகுடும்பமும்,தொழிலும்
    வாழ்க வளமுடன்💐
    வாழ்க வளமுடன் 💐
    வாழ்க வளமுடன் 💐

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey 23 дні тому +4

    தந்தையின் பொருமை அவரின் பயிற்சி உங்களுக்கு உதவியது போல் மற்ற ஓட்டுநர்களுக்கு அமையாது சூப்பர்

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 24 дні тому +9

    ❤❤❤❤❤டிரைவருக்கு கடை புட்டு கேபின் பெட்டு இதுதான் வாழ்க்கை

  • @Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i
    @Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i 24 дні тому +8

    நாயரா.டிலருக்கு.எனது.வழாத்துகள்.அவர்.வளர.நல்லமணிதர்

  • @balajiramamurthy8321
    @balajiramamurthy8321 24 дні тому +17

    Very friendly petrol bunk owner

  • @kmariappan6221
    @kmariappan6221 24 дні тому +6

    Petrol bank owner good human being ❤

  • @m.nrajkumar3914
    @m.nrajkumar3914 24 дні тому +4

    நல்ல பதிவு நன்றி dad and son and owner

  • @sureshkumar054
    @sureshkumar054 23 дні тому +3

    Petrol bunk owner is good person ❤

  • @albertraja3370
    @albertraja3370 12 днів тому +2

    வணக்கம் அண்ணே மலேசியாவில் இருந்து

  • @prabaharan5905
    @prabaharan5905 24 дні тому +3

    நல்ல பதிவு. இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ❤

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 24 дні тому +8

    Nice. Two tiers sleeper like Railways sleeper is comfortable for travelling three persons in Lorry Cabin.

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    விபத்துக்குஉதவிசெய்ததற்கு
    பங்க்உரிமையாளருக்குமிக்கநன்றிகுணா👍👍👍🙏🙏🙏

  • @yashwanth_B
    @yashwanth_B 12 днів тому +2

    From last six months am using Nayara fuel for My Royal Enfield it’s very smooth for engine and good mileage 👍😊

  • @sethusubramanian1986
    @sethusubramanian1986 24 дні тому +4

    தம்பி குணா மற்றும் சிறிய தந்தை அவங்களுக்கு நன்றி.திருநெல்வேலி வந்தா பார்கலாம் தம்பி குணா உங்கள் அலைபேசி நம்பர் மின்னஞ்சல் அனுப்புக.

  • @LOKESH-bz5km
    @LOKESH-bz5km 24 дні тому +3

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
    ஓம் நமச்சிவாய...🧘‍♂️🌳

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்
    நன்றி வணக்கம் ஐயா🙏🙏🙏👍👍👍💐💐💐

  • @muthukumarramakrishnan8927
    @muthukumarramakrishnan8927 24 дні тому +9

    Respected bro வணக்கம். I came to know thro your vlog you are an engineering graduate. Good to hear that. I am also an graduate and a truck driver fro a brahmin community. Not having any casteism in my mind. But in my community will not allow us to opt driving field as you are aware of that. Anyway great you are.👍

    • @rameshjtj
      @rameshjtj 24 дні тому +1

      Congratulations brother.

    • @vijayanandrajagopal5687
      @vijayanandrajagopal5687 24 дні тому +1

      Congratulations 🎉

    • @chandarramamoorthy4372
      @chandarramamoorthy4372 22 дні тому

      Refer message candarramamoorthy. We are sailed in the same boat.

    • @bharathkannan5209
      @bharathkannan5209 22 дні тому +1

      Don't degrade yourself sir. You are doing something which is a vital service. Drive safely. Dream big become an owner of a fleet for I do not see our community doing well with the current reservation system in the country

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 24 дні тому +3

    Hii..குணா..லாரிய்ல்..அப்பவும்..நிங்கலும்..பயணிப்பது..தான்..நன்றக..இருக்கிரது..🌱☘️🌳💯💯💯🤝🤝🤝🌾🍂🏵️🍁👍👍👍💐👌👌👌👌💐💐💐💐💐..காலை..வணக்கம்..🌿💐

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 23 дні тому +2

    Nice video 👍 good human being in nayara pump owner ❤

  • @saravanakumar4958
    @saravanakumar4958 11 днів тому +2

    Brother,
    Your journey is really nice and spending quality time with your father...!!!
    Hoskete byepass potuntangala....!! Hyderabad il irunthu car il varum pothu, varalama.....
    Bangalore traffic avoid panrathukku....

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 10 днів тому +1

    Bro, Nayara bunk at CHENNAI, Ambattur opp. to COSMOS building is not good. Please take it to the higher-ups.

  • @kalaisaran4757
    @kalaisaran4757 24 дні тому +5

    Thanks 🙏 to nyra owner ❤

  • @manirajimaniraji5314
    @manirajimaniraji5314 24 дні тому +4

    பெட்ரேல் அண்ணாக்கு வாழ்த்துக்கள்

  • @YesudasanP-b6e
    @YesudasanP-b6e 22 дні тому +1

    ❤❤ congratulations 👏🎉 Nayara petrol pump. Owner 🎉🎉

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 23 дні тому +2

    Really good souls and good vibes 💖🙏💖🙏💖

  • @Urumisaththam
    @Urumisaththam 24 дні тому +3

    கரூரில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் போயிருக்கேன். அப்புறம் தூத்துக்குடி ஹார்பர் போயிருக்கேன்❤❤

  • @Urumisaththam
    @Urumisaththam 24 дні тому +3

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @sugantharsaravanan5213
    @sugantharsaravanan5213 24 дні тому +3

    Anna ungala nethu Morning chinnar Bunk opposite la pathen

  • @ArunPrakash-x9p
    @ArunPrakash-x9p 24 дні тому +8

    நல்ல மனிதர், அந்த பம்ப் உரிமையாளர் ❤வாழ்க வளத்துடன் 🎉
    இந்த பம்ப் எங்கே உள்ளது குணா அண்ணா???

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 24 дні тому +5

    சைடு கண்ணாடி பெ.ரியதா
    வைக்கனும் வெளிநாடுமாதிரி
    சவூதிDR

  • @VasakarP
    @VasakarP 24 дні тому +2

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள்

  • @OneManRider2903
    @OneManRider2903 22 дні тому +2

    அண்ணா நானும் வரேன் அண்ணா 😊

  • @VjRolexyt
    @VjRolexyt 24 дні тому +3

    Happy journey Anna ❤❤❤❤❤❤❤❤

  • @tamilcnctech
    @tamilcnctech 23 дні тому +2

    அருமை அண்ணா ❤❤❤

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 23 дні тому +1

    Great job 🎉🎉🎉🎉❤❤❤

  • @prakashasr3604
    @prakashasr3604 24 дні тому +2

    Super guna

  • @Urumisaththam
    @Urumisaththam 24 дні тому +2

    நான்லாம் லெப்ட் ஸைடுல பலகையிலே தூங்கிக்குவேன் அங்கயே உக்காந்துக்குவேன் அதுதான் எனக்கு கம்பட்டாபல்லா இருக்கும்😂😂😂

  • @lijojoseph9181
    @lijojoseph9181 24 дні тому +2

    Happy journey bro

  • @SudhersanTTF
    @SudhersanTTF 24 дні тому +6

    Anna cleaner vacant eruntha sollugga anna

  • @ragawannair602
    @ragawannair602 23 дні тому +2

    I drive truck 🚛 about 3 people can't know brother
    2 people is normal brother
    One extra person in truck can't know brother driver have to resting and enough sleep because small place in truck 🚒

  • @jimmy5612
    @jimmy5612 24 дні тому +2

    Happy journey👋👋👋👋

  • @kaviyarasukavi0007
    @kaviyarasukavi0007 24 дні тому +3

    அண்ணா நான் ஈச்சர் வண்டிக்கு கில்னர் ரா இருக்க நான் அடுத்து லாரிக்கு வரலாம்னு இருக்க என்ன ஒரு டிரிப் கூட்டிட்டு போன நா லாரியின் நுணுக்கத்தை கத்துப்பேன் எண்ணை ஒரு டிரிப் கூட்டிட்டு போங்க அண்ணா பிலிஸ்

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    வணக்கம் குணாஅப்பாவிற்கும்
    குணா விற்கும்🙏🙏🙏💐💐💐👍👍👍

  • @VetrivelVetrivel-fq8iz
    @VetrivelVetrivel-fq8iz 24 дні тому +3

    First comment bro

  • @rishadneelengal2392
    @rishadneelengal2392 24 дні тому +2

    Super bro 🎉🎉🎉

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 24 дні тому +2

    நன்பா நனதமிழ்நாட்டில் இருந்து லோடு வட இந்தியாவிற்க்கு செல்லும்போது இரண்டுடிரைவர்கள் மாறி மாறி ஓட்டுனால் ஒரு நாளைக்கு அதிக பச்சம் எத்தனை கிலோ மீட்டர் ஓட்டு முடியும் 2000 கி மீட்டரை அதிக பச்சம் மூன்று நாளில் போக முடியாதா ஒரு நாளைக்கு 700 கி மீட்டர் சாத்திய படாதா அவசியம் மூன்றாவது நபரை வண்டியில் கூட்டி செல்லவும் மூன்று பேர் இருக்கும் பொழுது போல நன்மைகள் கிடைக்கும் மீதி தகவல் அடுத்த பதிவில்

  • @Praveenkumarsdp
    @Praveenkumarsdp 24 дні тому +4

    Bro all India permit vs national permit different ena bro

  • @Santhosh-k6s8i
    @Santhosh-k6s8i 23 дні тому +3

    Bro ithu own lorry aaa❤❤❤❤

  • @KARTHIKEYAN7T
    @KARTHIKEYAN7T 23 дні тому +1

    வெப்படைமில் நிகழ்ந்த ராஜஸ்தான் லாரி திருத்து சம்பவத்தை விரிவாக சொல்லுங்க அண்ணா

  • @KalaimaniKalaimani-k1s
    @KalaimaniKalaimani-k1s 24 дні тому +2

    Yaar help pannalam kadavul Madurai. Mudinja help.panunga.guna

  • @sanjaytrainfan9632
    @sanjaytrainfan9632 24 дні тому +2

    Super Bro

  • @Rathakrishnan-m8s
    @Rathakrishnan-m8s 24 дні тому

    3 பேர் போகலாம் அண்ணா கேரளா மாநிலத்தில் PUTHETTU லாரி சர்வீஸ் ல 3 பேர் தான் ஓட்டுறாங்க ஆனால் அது ஏசி கேபின் அண்ணா அனதபோல் உங்கள் லாரியை ஏசி மாட்டுங்கள் அண்ணா

  • @hajamohaideen6877
    @hajamohaideen6877 18 днів тому +1

    வெகுதூரம் பயணிக்கிரீங்க வழியில் ரவுடிகள் தொல்லை அதிகம் என்று பயமுறுத்துகிறார்கள் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லவும் எந்த நேரமும் வண்டி ஓட்டலாமா அல்லது சில இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு பிறகுதான் எடுத்து ஓட்ட வேண்டுமா

  • @arunramaswamy2425
    @arunramaswamy2425 24 дні тому +1

    Oru doubt.. hosur to dabbaspet via nice road less than 100km. Via malur, hoskote, new bypass is close to 140km, extra toll, extra time travel.. approm why that route?

  • @enarayananenarayanan3638
    @enarayananenarayanan3638 23 дні тому +1

    உங்கள் உடன் நான் பயணம் செய்ய ஆசை

  • @sekarb6834
    @sekarb6834 24 дні тому +1

    Ask bunk owner washing machine facility

  • @vigneshpasupathy9932
    @vigneshpasupathy9932 24 дні тому +1

    Perandapalli to hoskote Highways potutu irukangha. Innum 1 yr la mudichudum .

  • @bhavanraj4304
    @bhavanraj4304 24 дні тому +2

    Endha nayara bunk enga irruku karnataka

  • @priya19894
    @priya19894 24 дні тому +2

    my daddy
    driver

  • @vadivelm9108
    @vadivelm9108 24 дні тому +2

    பார்லி இல்லை குணா பர்லி

  • @VetrivelVetrivel-fq8iz
    @VetrivelVetrivel-fq8iz 24 дні тому +3

    Bro ninga weshti katta mattingala bro

  • @gowthamlovely3121
    @gowthamlovely3121 24 дні тому +1

    anna unga vandi sontha vandiyaah

  • @mathanpandiyan1780
    @mathanpandiyan1780 24 дні тому +2

    Nice.tampie

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 24 дні тому +3

    I❤❤ appa

  • @hameedsulthan7540
    @hameedsulthan7540 24 дні тому +2

    Bro idhu unga own lorry ah bro

  • @driverslook7379
    @driverslook7379 24 дні тому +2

    Hi bro

  • @S.sathishKumar-fr3mw
    @S.sathishKumar-fr3mw 24 дні тому +2

    Hai bro

  • @PulsarVivek
    @PulsarVivek 24 дні тому +1

    Viode yaru edukura anna

  • @manikandansubramandan2819
    @manikandansubramandan2819 24 дні тому +3

    ❤❤🙏🙏🙏🙏🙏

  • @vickysvicky7826
    @vickysvicky7826 24 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 24 дні тому +2

    Hi❤KL. 10

  • @Newyoutuberprem
    @Newyoutuberprem 24 дні тому +2

    Lorry la A/c podamudima Guna anna

    • @MD84439
      @MD84439 24 дні тому +1

      Podalam bro

    • @govardhan_nagaraj
      @govardhan_nagaraj 24 дні тому +1

      லாரியில் A/c போட்டால் மைலேஜ் கிடைக்காது. வாடகைக்கு கட்டுப்படி ஆகாது.

  • @rajkumarraj8456
    @rajkumarraj8456 24 дні тому +3

  • @TamilTruckVlogs
    @TamilTruckVlogs  24 дні тому +35

    மாலூர் to ஹோஸ்கோட் இடையே லாரி ஓட்டுனருக்கோ அல்லது லாரியில் ஏதேனும் பிரச்சனை என்றால் nayara பெட்ரோல் பம்ப் ஓனரை தொடர்பு கொள்ளவும்-9902661777

  • @pradeepkumar-hr8vu
    @pradeepkumar-hr8vu 24 дні тому +2

    Hi KA05 HSR Bangalore city of PRADEEP 🎉😂❤😂🎉

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    மங்களூர் காரில். இந்தபங்க்வழியாக
    செல்லமுடியுமாகுணா?

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 24 дні тому +2

    ❤❤❤

  • @sivasamy1670
    @sivasamy1670 24 дні тому +2

    ❤❤

  • @vickydharshini8638
    @vickydharshini8638 24 дні тому +1

    ❤❤❤❤

  • @APSSELVA
    @APSSELVA 23 дні тому +1

    ❤❤