2100km😃🚛||76 hours non-stop driving-ங்க🤩🚚||Loading to Unloading in a Single Video💖🚛🇮🇳||

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #mechanicalengineer #lorryvlogtamil #trucklover #truckrider

КОМЕНТАРІ • 215

  • @chaksh
    @chaksh 11 місяців тому +17

    Respect for senior is tremendous. Though I dont understand the Tamil completely, your respect will get you far❤

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 місяці тому +6

    இதை பார்க்கும்போது 35 வருடங்களுக்கு முன் தென் இந்திய மாநிலங்களில் 15 - 20 நாட்கள் என் அண்ணன் லாரிகளில் சுற்றிய நினைவுகள் வந்தன. தமிழ்நாடு லாரிகள் தான் அதிகம். இவை இயங்கவில்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடும். ஆனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் RTO & போலீஸ் அதிகாரிகளிடம் படும் பாடு மிக கொடுமை.

  • @squalordustking
    @squalordustking Рік тому +12

    தமிழ்நாட்டிலேயே4,5 மாவட்டங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன்.
    உங்கள் வீடியோ மூலமாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை பார்த்துக்கொள்கிறேன்...
    நன்றி.
    வயது உங்களுக்கு உண்மையாவே 28 தானா?
    அப்போ ரொம்ப நன்றி தம்பி...
    பயணத்தில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பிகிலே....

  • @militarywala1312
    @militarywala1312 11 місяців тому +7

    நீங்க பேசற தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! வாழ்த்துக்கள்..

  • @thedeathcomedian
    @thedeathcomedian Рік тому +8

    Lorry karanga na oru stereotype iruku , avanga ipdi apdi nu ,indha madhri videos patha dhan theridhu. Avanga namma vida nalla manushanga nu.
    Hata off anney
    Andavan eppovume unga thozhlan ❤

  • @SarathKumar-rq3bj
    @SarathKumar-rq3bj Рік тому +33

    அண்ணன் உங்கள் கோ டிரைவர் அண்ணன் அருமை இரண்டு பேரும் சேர்ந்து லயன் ஒட்டுங்கல். நன்றி அண்ணன்

  • @dreamerphelan
    @dreamerphelan 2 місяці тому +2

    Naan USla irukken. Inga road ellam mosaic maadhiri irrukkum. Ingaye neraya per salichukkuvaanga road sariyillenne. Highway almost 8 lanes irukkum, freeyaa ottalaam. Anga irukkura roads pakkurappo manasukku romba kashtamaa irukku. Lorry driving panravanga safetykkaaga praarthikkiren...Indiala road, traffic sense valarumnu vendikkiren...

  • @happygilmor1
    @happygilmor1 Рік тому +11

    Truckers are our nation's lifeline...rain or heat... you keep us supplied with all vegetables and all our daily needs.... the hard work and effort in those bad roads is amazing...Thanks for your service... keep up the good work sir.

  • @rajaramank3290
    @rajaramank3290 Рік тому +9

    தம்பி....தாங்களும் தங்கள் கோ டிரைவரும் மனிதருள் மாணிக்கம்....வாழ்த்துக்கள்....

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Рік тому +4

    என்றென்றும்
    கடவுள் பக்கதுணையாக
    இருப்பார்.
    ஓம் நமசிவாய.

  • @sairuben4224
    @sairuben4224 Рік тому +5

    Indian roads are very challenging, appreciate indian truck drivers, god bless you all, from Singapore🕉🕉👍👍👌👌

  • @sureshkumarr2645
    @sureshkumarr2645 Рік тому +4

    Brother இது மாதிரி full tour video... நானும் சேர்ந்து tour complete panna மாதிரி இருக்கு... Thank you 😊

  • @rajaramank3290
    @rajaramank3290 Рік тому +5

    தம்பி ரோடுபடுமோசம் பார்த்து போயிட்டு வாங்க...வாழ்த்துக்கள்

  • @gopikanna1773
    @gopikanna1773 Рік тому +13

    RTO off kitta vellam vara matukuthu 😂😂

  • @parthasarathi5729
    @parthasarathi5729 Рік тому +11

    @15min MH Rto office ல ஒரு வெள்ளம் வரமாட்டேக்குது ங்க 😂
    Thug moments
    உழைக்கும் உள்ளங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 Рік тому +4

    Video🎥🎥 super👌👌 thampi👮👮 co driver super👌👌 intha pola amaivathu kastam than super👌👌 hhmmm TORRRRR

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 Рік тому +5

    One of the best truck video i ve seen. Your co driver annan is great human i guess. Good long distance coverage brother. Last week i and my friends completed chennai to Mahabaleshwar (to and fro) trip in bike. Indian road trip gives good and different life experience. Travel safe brother.

  • @senthilsenthil4650
    @senthilsenthil4650 Рік тому +3

    எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் தான் எல்லாம். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • @harikrishnan7190
    @harikrishnan7190 Рік тому +3

    Namakku ore age than bro. Naan IT company la work pannitu irukken. Vlog ungalukku nu oru style ah create panni poitrukkinga.
    Europe la trucking buisiness la irukkangalayum India la irukravangala parkka. Evlo kastam irukku nu puriyuthu. Oru time heavy license eduthu driver ah polama nu nenachrukken, aana appo college la friends oda appa intha buisiness thaan. avaru padra kastam aprm ithula full committed ah poganum nu therinjuthu. Aprm valakkam pola college mudichuttu work la join panniyachu.
    Have a safe trucking!

  • @i5955
    @i5955 16 днів тому +1

    நெல்லை மாவட்டம்.அண்ணாச்சிக்கு என்ன விடுமுறை கொடுத்து விட்டீர்கள் போல

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n 10 місяців тому +2

    வணக்கம்ங்க.

  • @Funny_tube23
    @Funny_tube23 11 місяців тому +2

    Really hard working people, you are not only movers, you guys are pillars of the economy.

  • @VigneshVicky-sf4yv
    @VigneshVicky-sf4yv Рік тому +3

    ப்ரோ நானும் 6 மாதங்களாக உங்கள் வீடியோ பாக்குறேன் எல்லாம் சூப்பர் ஒரு என்ஜினீயர் and driver ah நானும் கேக்குறேன் எப்போ தான் உங்க face ah காட்ட போரிங்க 😊

  • @sbalaji9198
    @sbalaji9198 6 місяців тому +1

    10:27 super anna river origin draining point laan soldringa
    Enjoyed your video

  • @user-bk4iz1nx4z
    @user-bk4iz1nx4z 2 місяці тому +2

    Congratulations

  • @user-gp9wj3fh8n
    @user-gp9wj3fh8n 8 місяців тому +2

    Super friendship ❤

  • @Driver__kid__46
    @Driver__kid__46 Рік тому +2

    22:38 keralaakk vankke anne tipper paakare 🥰🥰

  • @bluemountain4834
    @bluemountain4834 Рік тому +2

    மொபைல் stand அல்லது Tripod ஒன்னு வாங்குங்க... Bro❤...

  • @jaisankarkrishnan5155
    @jaisankarkrishnan5155 10 місяців тому +1

    15.11 good joke

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Рік тому +2

    அருமை வாழ்த்துக்கள் கணக்கு வீடியோ போடுங்க

  • @bkramesh4019
    @bkramesh4019 Рік тому +2

    வீடியோ நல்லா இருக்கு தம்பி உடனுக்குடன் வீடியோ போடுங்க

  • @boopathi_youtube
    @boopathi_youtube 6 місяців тому +1

    சூரத் இரண்டு முறை போயிருக்கேன் ப்ரோ லாரில

  • @offroad_addict
    @offroad_addict Рік тому +3

    super vlog bro, ivuru koodave vlog podunga❤❤

  • @Akm00708
    @Akm00708 Рік тому +1

    boss super...uinga river and route information nalla erruku

  • @rabinsingh468
    @rabinsingh468 Рік тому +1

    Video fulla cover panni yeduthu irukinga super

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 19 днів тому

    அருமையான பதிவு நண்பா நானும் டிரைவர் தான் டெல்லி பஞ்சாப் வரை சென்றுள்ளேன்.

  • @kr1234e
    @kr1234e 4 місяці тому +1

    Take care brother

  • @mani06053
    @mani06053 Рік тому +1

    Ungal muyarchigaluku paaratugal nanba❤️

  • @sivarajsuriyaprasad-fx2pb
    @sivarajsuriyaprasad-fx2pb Рік тому +2

    வாழ்த்துக்கள் நண்பா..உங்கள் சக ஓட்டுனர் அருமை..இவருக்கு முன் இருந்தவரும் அருமை..

  • @srinivasansrinivasan9387
    @srinivasansrinivasan9387 Рік тому +1

    Pro vandila mottan samaikkalaya Anna super veralevel unga face eppo kattuvinga please TN52 👍

  • @naveenranjith9759
    @naveenranjith9759 Рік тому +1

    19.45 vera level bro ... I understand 😇

  • @ssuubbaasshh123
    @ssuubbaasshh123 5 місяців тому +1

    அருமை

  • @balasun5812
    @balasun5812 7 місяців тому +1

    Good very good

  • @m.prabukrishnan2109
    @m.prabukrishnan2109 9 місяців тому +1

    நல்ல partner

  • @SK-iv5dr
    @SK-iv5dr Рік тому +2

    Bro co diver Annan super evarkudave ootunga

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 Рік тому +1

    Tn52 vanakkam anna

  • @parthipanganapathy2555
    @parthipanganapathy2555 Рік тому +1

    Very nice drawing 👍😊👍

  • @ravindravarmamanoharan6484
    @ravindravarmamanoharan6484 Рік тому +2

    நண்பரே நானும் நாமக்கல் தான் ஏன் நம்ம ஆளுங்க மட்டும் ashok leyland தவிர வேற எந்த வண்டியும் முன்னுரிமை தரமாட்டிங்கிறாங்க. Pls காரணம் சொல்லவும்

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому

      Bro..ashok leyland parts elam heavy ah irukum n south la ashok leyland famous north la tata famous.....mileage nalla varum bro ashok leyland la

  • @sureshkumar_019
    @sureshkumar_019 5 місяців тому +1

    அண்ணன் ஒரு உதவி. எனக்கு வண்டி எடுக்க சொல்லி தருவீர்களா?

  • @RsSudhakar-jk6wy
    @RsSudhakar-jk6wy 5 місяців тому +1

    அண்ணாமலை நான் திருவண்ணாமலையில் கூப்பிட்டேன் நீங்கள் பார்த்தும் பார்க்காத மாதிரி இருத்திக்கிள்

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Рік тому +1

    Nice vedio✌ 🥰 good partnership and attitude 👍

  • @srinivasansrinivasan9387
    @srinivasansrinivasan9387 Рік тому +1

    Hi Pro safe drive TN52 👍

  • @abinayasampath5558
    @abinayasampath5558 5 місяців тому +1

    Super❤

  • @suriyansuriyan6466
    @suriyansuriyan6466 Рік тому +1

    Super brother

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +2

    Super video boss🎉🎉

  • @mahadevadeva6860
    @mahadevadeva6860 11 місяців тому +1

    Hi bro TN 70 Hosur ❤❤❤ nice video

  • @mkumar6239
    @mkumar6239 Рік тому +1

    Dharampur is very bed highway saputara nashik is super highway

  • @manimarankmanimarank1421
    @manimarankmanimarank1421 8 місяців тому +1

    Good mileage

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Рік тому +1

    May god bless you

  • @kanagaraj4224
    @kanagaraj4224 25 днів тому +2

    எத்தனை கிலோ மீட்டர்-க்கு ஒரு தடவை..கிரீஸ் அடிக்கனும் னா.?

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  22 дні тому

      1000 ku once bro

    • @kanagaraj4224
      @kanagaraj4224 22 дні тому

      @@TamilTruckVlogs pick up வண்டிக்கும் இது போல தா..அண்ணா

  • @raja-mu2hf
    @raja-mu2hf Рік тому +1

    Super bro ... ❤

  • @user-cn5cx5ud5r
    @user-cn5cx5ud5r 11 місяців тому +1

    Thala vanakkam thala ❤🙏

  • @williamraj2771
    @williamraj2771 Рік тому +1

    Tharamana vlog

  • @killerbgms4908
    @killerbgms4908 Рік тому +2

    இந்த வண்டி உங்களுதா...ணு போன வீடியோ ல கேட்டேன் அதற்கு எந்த பதிலும் வரவில்லை...... அண்ணா

  • @ragawannair602
    @ragawannair602 10 місяців тому +2

    ❤❤😊😊😊

  • @coimbatoreteddy9901
    @coimbatoreteddy9901 Рік тому +1

    Bro driving vacancy iruntha Sollunga.. heavy.. 12yrs experience.. 12wheel

  • @sasikumar5685
    @sasikumar5685 3 місяці тому +1

    Video what happened

  • @ravindrab.a3130
    @ravindrab.a3130 Рік тому +1

    Super nice logo 🎉In your company how much vehicle running

  • @elangovannarayanaswamy5151
    @elangovannarayanaswamy5151 Рік тому +1

    Uñgal kuda oru trip varalama?

  • @SharkFishSF
    @SharkFishSF 11 місяців тому +1

    8:46 what route is that?

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Рік тому +2

    நன்பரே, ஏன் இடைவெளி. வேலைப்பளுவா அல்லது சோம்பேறியா. ஆனால் இந்த வீடியோ நன்றாக உள்ளது.

  • @honeybadger2873
    @honeybadger2873 Рік тому +1

    Super video ❤

  • @sriannamalyaiyarpackersand7686

    Hi bro

  • @user-er5dx5kb6g
    @user-er5dx5kb6g 8 місяців тому +1

    Super

  • @arivalagang1448
    @arivalagang1448 Рік тому +1

    Bro super

  • @sureshpoola4627
    @sureshpoola4627 11 місяців тому +1

    Plz dont move camera this side that side show slowly

  • @user-qn5wf6bf9l
    @user-qn5wf6bf9l Рік тому +1

    Continue ah drive panna. Tyre heat agi ethum agatha..?

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому

      Tyre good condition la irundha no problem bro..3 days 4 days non stop driving pannuvom

  • @manikandans1721
    @manikandans1721 Рік тому +1

    Hai na tn88

  • @dhanusharun7954
    @dhanusharun7954 10 місяців тому +1

    Anna can meet at Pondy

  • @mustaqnajeeya322
    @mustaqnajeeya322 Рік тому +1

    Hi oru information venum

  • @jayabal6663
    @jayabal6663 Рік тому +1

    அண்ணா நானும் pondicherry

  • @VinodMohananChelseaFC
    @VinodMohananChelseaFC Рік тому +1

    Bro, why are you going in this small road? Is there no 4 lane road to Ahmedabad?

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому

      Bro..nashik valiya povom..so highway la irundhu single route la thaan poganum..via dharampur gujarat

  • @jayadhithya-uj6ts
    @jayadhithya-uj6ts Рік тому +1

    Bro Good morning, நீங்க வலக்கமாக ரிட்டன் லோடு ஜாம் நகர் தானா? இது என்ன லாடு?

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому +1

      இது பிளாஸ்டிக் குரணை ப்ரோ

  • @divakarks3361
    @divakarks3361 Рік тому +1

    Anna unga co Driver Driving experience sollunga pls Love From Thiruthani...

  • @Madan1319
    @Madan1319 Рік тому +2

    Diesel motor off panna maranthurathinga bro❤

  • @mustaqnajeeya322
    @mustaqnajeeya322 Рік тому +1

    Hi sir

  • @Ravanan335
    @Ravanan335 Рік тому +1

    நம்பிக்கையான ஓட்டுனர் தேவை என்ன செய்வது நண்பா

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому

      Driver's ku pressure kodukama irundhale pothum bro..

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Рік тому +1

    hi anna

  • @MD84439
    @MD84439 Рік тому +2

    Bro yen mahindra truck yarum vangamadukanga

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому

      Mileage drop bro

    • @lokeshsundar8518
      @lokeshsundar8518 Рік тому

      Market laa irukkura vandi ku elaa spare easy kedaikum bro ... Sooo most selling vechile is best broo ...

  • @muthumuthu-nk8cl
    @muthumuthu-nk8cl Рік тому +1

    Hi அண்ணா நீங்க எந்த ஊரு உங்க கூட வந்துருக்க டிரைவர் வேம்புலு அண்ணா தான் எனக்கு தெரியும்

  • @vaishuvaishu4075
    @vaishuvaishu4075 Рік тому +1

    Sakri to Malegaon road nalla iruku bro

  • @tn78alagan
    @tn78alagan Рік тому +1

    Anna driver job ku saratha pathi oru video poduga bro

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Рік тому +1

      Sure bro..video podren

    • @tn78alagan
      @tn78alagan Рік тому

      @@TamilTruckVlogs TQ bro next video vaa poduga bro pls na waiting eppdi sarathunu poduga pls

  • @herd97
    @herd97 Рік тому +1

    Bro athu enna bag bro

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 Рік тому +1

    Hi❤KL. 10

  • @sathiyamoorthy4897
    @sathiyamoorthy4897 Рік тому +1

    Hi. TN49

  • @shahoulamide5008
    @shahoulamide5008 Рік тому +1

    Pondicherry which place is going brother

  • @rav8472
    @rav8472 Рік тому +1

    Eppa ithukku TN road paravailla....

  • @ravisiri5252
    @ravisiri5252 7 місяців тому +1

    ❤❤❤❤

  • @girinath3701
    @girinath3701 Рік тому +1

    Navapur road open pannitainga na

  • @kostanikovt-3447
    @kostanikovt-3447 Рік тому +1

    Real lorry life💥