மண் பாடி வண்டில ஏத்த வேண்டிய லோடு எல்லாம் நேஷனல் பர்மிட் வண்டியில் ஏற்றும் நிலைமை ஆகிப்போச்சு ஹால்ட் போட்டு உட்கார்ந்தா நட்டத்திற்கு மேல நட்டம் லாரி காரங்க பொழப்பே ஒரு மாதிரியா தான் இருக்கு இருந்தாலும் உழைக்கிற உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான்❤❤❤❤❤
அப்பாவை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் பெற்றோர்கள் தான் எல்லாம் நான் இங்கிலாந்தில் இருந்து பெற்றோர்களை விட்டு தொலைதூரத்தில் இருந்து (native from namakkal pottanam village)
லாரி தொழில் அவ்வளவு கேவலம் இல்லை அதைத்தான் நாம் சாப்பிட கொண்டு இருக்கிறோம் நம்ம தொழில் நாம கேவலப்படுத்த கூடாது ப்ரோ பெங்களூரில் டிரைவர் வேலை என்று சொல்லுங்கள் இந்தியாவின் முதுகு எலும்பு லாரி தொழில் தான்❤❤❤
Bro your dad. Is super i request you please don't heart him he is very nice father bro and you are so lucky you are enjoying life with your father because i know that feeling my father passed away in my childhood bro please don't feel bad for my suggistion i am from shimoga karnataka
As a driver aha puridhu bro ungaloda pain and mana kashtum dont worry bro. Ahprum appa um phavum bro nenga soleringa appa vala sola mudila. idhu ore lesson dont feel bro yalla nalladhuke dha. Ahprum vandi Back bumper yedho ahdi vangena mari iruke ena ahchi bro?
bro thanks for the video..... adhigamana weight ah back la ethitu , low weight ah from part of load body la ethunga bro..... next time coal ethadheenga bro, loading la vandiya veen pannitanga
Bangalore vatha enga veetu ku va ga bro vara Agent kitta kettu paru ga feel Pana vendam kandipa next load nalla varum bro😊😊😊😊 appa va ya pesa ra ga movie vendam short film eduka la
Please dont take these type load on wood platform truck it will damage ur truck it's not platform r trailer tipper .so it's not suitable for wood body vechile to take stone , sand , coal they will load vechile it will get damage to lorry, body , cabin most times its type for tippers only for such loads
Bro ennaku oru doubt bus la lorry la rendu layum. Driver seat 🪑 mattum yen normal ah erukku comfortable ah uagaluku erukuma . Passenger seat 💺 comfortable la erukkum driver ku yen ❓❓❓❔❔🧯
பேசும் போது ஒரு முறை உங்களை காண்பித்து விட்டு அதன் பின்பு ரோட்டை காண்பித்து கொண்டே பேசினால் எங்களுக்கு நன்றாக இருக்கும். வீடியோ எடுப்பவர்கள். வசனம் எங்களுக்கு கேட்கும் தானே 😀
தேவையில்லாத வேலை நீங்க சொல்லிட்டு இருக்கீங்க அது ஆபத்துன்னு தெரியாதா, வண்டி ஓட்டிட்டு அவர் வீடியோ எடுப்பதே பெரிய விசயம் இதுல நீங்க அவரையும் காட்டிட்டு வீடியோ எடுக்க சொன்னா எப்படி.

அப்பா அருமை யான மனிதர்
Love from Salem 💕
Anna vandi Toure podunga❤
9:35 kasapana unmai 😢
அப்பா மகனுக்கு வணக்கம். உங்கள் வீடியோ நன்று இன்று உங்கள் சனலை subscribe செய்தேன்
Appa So Cute Anna ❤️😍 Videovula Na Kettatha Sollunga Anna Please 🥺🥺
Bro your dad. Is super i request you please don't heart him he is very nice father bro and you are so lucky you are enjoying life with your father because i know that feeling my father passed away in my childhood bro please don't feel bad for my suggistion i am from shimoga karnataka
Super vidio anna😊
Less tension work more anna be happy anna
அண்ணா நம்ம பொட்னேரி jsw கம்பெனி ல steel புனே லோடு ஆகுது ரிட்டன் நாசிக் வெங்காயம் ஆகுது டிரை பண்டி பாருங்கள் அண்ணா நல்ல வாடகை
9:09 Guna anna:mudichivittinga poonga 😂😂😂😂😱😱
எல்லாம் நன்மைக்கே.....🎉🎉🎉🎉
இந்த லோடு நீங்க தவிர்த்திருக்கலாம்
As a driver aha puridhu bro ungaloda pain and mana kashtum dont worry bro. Ahprum appa um phavum bro nenga soleringa appa vala sola mudila. idhu ore lesson dont feel bro yalla nalladhuke dha. Ahprum vandi Back bumper yedho ahdi vangena mari iruke ena ahchi bro?
நீங்கள் சொல்லும் அனைத்து சரி அண்ணா லாரி தொழில் மிகவும் மோசமடைந்தது 😢😢😢😢
அப்பா correct ,பழகாத பிராணிகளுக்கு கையில் உணவு அளிக்க கூடாது
ஒரு மேடம் பேசுறாங்களே அவங்க கிட்ட கேப்போம்.🤣🤣🤣வாழ்த்துக்கள் brother
இருவருக்கும் வாழ்த்துக்கள்
bro thanks for the video..... adhigamana weight ah back la ethitu , low weight ah from part of load body la ethunga bro..... next time coal ethadheenga bro, loading la vandiya veen pannitanga
Appa: focus on loads
Tambi:- focus on eating mutton and chicken
Ennaku pasikuella 😂
தம்பி எனுக்கு உங்ககூடா வரனும் மிக ஆசையாக உள்ளது, பல டிப்பர் லாரி வைத்த அனுபவம் (கஷ்டம்) உள்ளது பயணம் மிக பிடிக்கும்
Anna odisha line otunga load settaguthu
தமிழகலாரிகளுக்குத்தான்
இந்த நிலைமை. கடவுளே
காப்பாற்றப்பா
bro your channel is trending.. in twitter
Ellam nallathuku nu nenachukonga bro vidunga ppathukalam
பலகை என்ன load எத்தணுமோ அதைத்தான் அந்த load தான் ஏதேனும் ok bro காய்கறி load சரியாக இருக்கும்
Don't worry behappy sometimes its happen
சைடு ஆங்கில கழட்டி அப்புறம் ஏத்தி இருந்தால் உடைஞ்சிருக்காது
What stone this.what purpose use.
செஞ்சிக்கோட்டை இரா. பூபதி விவசாயி 🍒🌳🍑🌾🌽🌷💐🫑🥜🌰🍇🍈
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
Don't worry anna god is great annA
Bro dog ku food vai kurathu ellam ok bro but nenga kaila kudukathinga very danger ethavathu decisis irunthuchuna problem nammakuthan
You good boy respect your father
Bhai 10kg kari kudunga bhai😅😂
அப்பாவுக்கும், குணாவுக்கும் வணக்கம். ஏற்கனவே நெடுஞ்சாலை என்று படம் வந்திருக்கிறது. அப்பா உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.
Dont worry bro everything happens for a reason
Bro ivlo periya kallu na hydra cranela ye ethalame bro neeta damage illama ethiutruvom bro
Hii..குணா..என்ன..நடக்குமா..அது..நடந்தோ..திரும்..கடவுளா..துணை..பெருமாள்..கருணை.. வாழ்க..வளர்க.. வாழ்க..தம்பி..🌿💯💯💯🌳🌱🌾🤝🤝🤝🍂☘️👍👍👍🍂👌👌👌👌💯💯💯💯💯💐👃👃👃👃👃🌺🌺🌺🌺🌺..இரவு..வணக்கம்..🍂🍂🍂..ok . Good.. morning..☘️☘️🍁
இந்தியா மொத்தமும் ஒற்றுமையாக லாரி உரிமையாளர்கள் போராடிய காலம் எங்கே? ஒற்றுமையே வெல்லும்
அண்ணா வண்டி சொந்தவண்டிய சொல்லுங்க அண்ணா 😊
Hi bro, Grey Alien from SDSS J1004+4112.... Next video la en name solunga.... Ungala pathu inspire pani nanum truck oti upload pana start paniten..
Hindi Eppadi pesa Ringa engalukkum sollunga Anna Oru video va eduthu podunga anna ❤
Said angle remove panni load panniyirkkalam
Side angle remove pannitu load ethirukalam Guna
Bro iam from karur ..... leaving at davanegare chithradurga
Odicha side pooga😊
I'm new subscriber bro❤❤❤
Bro சொந்த வண்டியா நமது?
அண்ணா உங்க வீடியோ போடுங்க எனக்கு ஆசையா இருக்கு உங்க வீடியோ போடுங்க எங்க அப்பாவும் டிரைவர் தான்
வீடியோ பார்க்கிற எங்களுக்கே இந்த லோடு புடிக்கல ப்ரோ
சூலூர் ஜீவா....
Side angle aa remove pannitu jcb la potu irrucula hight kamiya irrucu.
Anna neegah vanthathu yellam... correct naa.....vera load pathrukalam naaa
Odanjadhu Avunga Naala Thaana Anna Avunga Kittaye Odanjuthukaana Kaasa Kelunga Anna 🙂
Thala. Ninga namakkal a na ungala calacter official pakathula petrol punk la pathan bro ❤
Cotton bale poirukalam.. illana tiles ku poirukalam
Vehicle Reverse gear podum pothu, ambulance sound varuthu, change panna better ah irukum bro
Yen sonana. Apa jcb konjam slow ah potruka vaipu iruku
டி. கல்லுப்பட்டி நண்பர் தலைல குல்லை கழட்ட மட்டரு போல
Tn52 vanakkam anna i❤❤❤appa
Good anna !!
Anna nanum melur than👌
Bangalore vatha enga veetu ku va ga bro vara Agent kitta kettu paru ga feel Pana vendam kandipa next load nalla varum bro😊😊😊😊 appa va ya pesa ra ga movie vendam short film eduka la
Indha kari kallu edhuku enna use nanbargale therindhal sollavum
Please dont take these type load on wood platform truck it will damage ur truck it's not platform r trailer tipper .so it's not suitable for wood body vechile to take stone , sand , coal they will load vechile it will get damage to lorry, body , cabin most times its type for tippers only for such loads
Appa experience. Enakku m.kadaikudhu. Kari kunja m. Adhigama. Ethana konjm.erikuvacutu.kalmbalm
இருங்க பாய்😂😂😂
அல்ட் வாடகை கிடைத்தா
I have load from bangalore to kamuthi any lorry available
Bro ennaku oru doubt bus la lorry la rendu layum. Driver seat 🪑 mattum yen normal ah erukku comfortable ah uagaluku erukuma . Passenger seat 💺 comfortable la erukkum driver ku yen ❓❓❓❔❔🧯
Kindly upload daily videos
Bro rohit sharma matheri irukinga ❤😂🎉
அண்ணா இந்த லோடு ஏங்க அண்ணா ஏத்தரிங்க
பேசும் போது ஒரு முறை உங்களை காண்பித்து விட்டு அதன் பின்பு ரோட்டை காண்பித்து கொண்டே பேசினால் எங்களுக்கு நன்றாக இருக்கும். வீடியோ எடுப்பவர்கள். வசனம் எங்களுக்கு கேட்கும் தானே 😀
தேவையில்லாத வேலை நீங்க சொல்லிட்டு இருக்கீங்க அது ஆபத்துன்னு தெரியாதா, வண்டி ஓட்டிட்டு அவர் வீடியோ எடுப்பதே பெரிய விசயம் இதுல நீங்க அவரையும் காட்டிட்டு வீடியோ எடுக்க சொன்னா எப்படி.
Bro super
Melur ku eppo varuviga Anna solluga 😊😊
Selauv mela selauv thang naaa
Madurai unloading place anna
9:29 Truth bro💯💯
Bro na vandi podalanu iruka Atha Pathi oru video podunga bro
Super anna
அண்ணா பஞ்சாப் போனது வாடகை வரவில்லையா அண்ணா
அண்ணா ஜெய்ப்பூர் ஆக்சிடென்ட் பத்தி ஏதாவது தெரியுமா அண்ணா
🙋🏻🙋🏻🙋🏻 ப்ரோ 🙏
Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வண்டி சேதம் அடைந்து வருத்தமாக உள்ளது
Hi bro❤❤
Thambi JCB load.pooda.Thanguma
appa experience anna
Sarathkumar Nadittha parai movie lorry driver pathina movie dhan
Bro… read a kaatti video poodug bro.. onga munjayee evlo neeram paakkurazu
மதுரை என்ன வாடகை அண்ணா
இந்த லோடு எல்லாம் steel floor தான் நல்லது.
Hi bro i am kumaresan from kanchipuram
காமெடிக்கு யார் மாப்பிள்ளை போடுவோம் 😅
Bro adutha video yapo varum
Veppadai S.SOMU name sollunga Anna 😊
Melur epa reach aviga pakalama