இதை செஞ்சி சாப்பிட்டு வீட்டை விட்டு வெளிய போக கூடாது 😌 அம்மா Style சந்தவம் || Amma Kai Pakkuvam
Вставка
- Опубліковано 23 лис 2024
- இதை செஞ்சி சாப்பிட்டு வீட்டை விட்டு வெளிய போக கூடாது 😌 அம்மா Style சந்தவம் || @AmmaKaiPakkuvam
Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
#ammaKaiPakkuvam #idiyappam #riceSemiya #idiyappamRecipeInTamil #coconutMilk #dailyRoutine #dayInMyLife #diml #dailyRoutine
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, santhavam recipe in Tamil, idiyappam recipe in Tamil, how to make idiyappam, idiyappam, rice semiya, idiyappam side dish, coconut milk recipe for idiyappam, thengai paal idiyappam, thengai paal, thenkaai paal, idiyappam recipe, daily routine vlog, day in my life vlog, diml, daily routine
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @DeepanGv
/ tinycook
********************************************************************
My stress buster arrived...☺️🤗 Tat happiness..❤️❤️ thank you so much Amma for this happiness.
🤝
Yourcokingsuperammayoursonsveruycomedy
Super amma & brothers👌🏻👌🏻👌🏻
Super brothers ....stay safe
This is my favorite dish. Village il athigama samippanga. Amma 👌👌
இரண்டு மகன்களும் அம்மாவை மதிக்கும் அழகு சூப்பர். கண்ணு படும் சுத்தி போடுங்க.
வணக்கம் அம்மா கை பக்குவம் குடும்பத்தாருக்கு உங்க பதிவு போல் நான் வேறு சேனலில் கண்டதில்லை அந்த அளவுக்கு என்னை ஈர்த்தது தினமும் உங்கள் பதிவு பார்ப்பது வேலை குலதெய்வ கோவில் செல்வது செடி வளர்ப்பு உறவுகள் வீட்டுக்கு போவது தினம் வேலை அடடா சுனிதா sis கூட பேசுவது அடிக்கி கொண்டு போகலாம் ஹைலைட் இரு பிள்ளைகள் தான் செம்ம காமெடி சிறியவர் ஆனால் திறமையுள்ள வர அருமையான பிள்ளைகள் அம்மா இருவரும் உங்களின் அந்த வட்டார பேச்சு அருமை இயல்பாக இருக்கும் உங்கள் பதிவு நீண்ட நாட்களாக பார்த்து கொண்டு உள்ளேன் இன்று சப்கிரைப் செய்து விட்டேன் சிறியவரே உங்கள் வழியில் அடிபொழி 👌🏼👌🏼👌🏼🙏
Coconut milk boil panna vennam. It will be good just like that
😄😄😄நான் கேட்ட டின்னர் வீடியோ😍😍 எனக்கு மிக மிக பிடித்த உணவு சந்தவம்.அம்மா இடியாப்பம் வேறு,சந்தவம் வேறு.பச்சரிசி மாவை வறுத்து செய்வது இடியாப்பம்,புழுங்கள் அரிசியை ஆட்டி செய்வது சந்தவம்.அரிசியோடு தேங்காய் அரை மூடி போட்டு மாவு அறைத்து சந்தவம் நெறித்தால் கடிணமாக இருக்காது.சந்தவம் சைடு டிஷ் காரம் :கடலை கறி,சொதி,தேங்காய் சம்பல்,வர மிளகாய் கார சட்னி😍😍😊😊,தேங்காய் பால் காய்கறி குருமா.இனிப்பு:தேங்காய் பால்,வெல்ல பாகு,நிலகடலை பொடி👍👍👍👌👌எள்ளுப்பொடி.அம்மா தேங்காய் பாலை எப்பவும் சுட வைக்க கூடாது தீபன் நீ எப்பவும் சூப்பர் ஸ்டார்,ராக் ஸ்டார் தான்.பட் உங்க நேர்ம எனக்கு பிடித்து இருக்கு பா.கீப் இட் அப்🌷🌷🌺🌺💐💐
தேங்காய் பால் சூடு பண்ணாமல் சாப்பிடும்பொழுது வயிறு, வாயில் புண்இருந்தால்
Hai Bhuvan enga oorla ithu sandagai Amma Crt tha solranga veravanga patha varathu pinju pinju pogum muzhumaiya varathu solder kai pain agum (kannu patathal) Water+Tea thool + ( boil pannitu ) + Alam,kirambu,pattai, Milagu + Ginger,Garlic, (Tatti pottu)+Coconut milk add + low flame + Filter + Masala Tea = Semaya irukum.
தேங்கா பால் எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து டீத்தூல் சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து வடிக்கட்டினால் தேங்காய் பால் டீ ரெடி.
Hai thambiiiingala. .. amma rest edukkanum pa thambiiii ladies ku back pain irukkum....ponnu paapavum illadhanala velai jasthipa kannu.....mummyku help pannunga... rest edukja sollunga kanna. ...chinna thambi vandhuttale joke. Srippu dhan kanna....suuuupperb famili God bless your family ma dear akka 2 thambiiiis.....appa. ...valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr da kannaaas👌👪😃🌷😀😦
Bhuvan anna fans like friends and amma fans yaaruchu iruntha like friends 🥰🥰🥰💜💜💜❤❤
For me both r thambis
சூப்பர் அம்மா நீங்க செய்ய லேயே எங்களுக்கும் சாப்பிட னும்னு ஆசையா இருக்கு.
தயவுசெய்து டூயூப் மருந்து கடையில் வாங்கி ஆவி புடிக்காதேங்க. அதற்கு பதிலாக அம்மா சொன்ன மாதிரி ஆவி பிடிக்கலாம்.
பிரண்டோட ஹஸ்பண்டுக்கு மெடிக்கல்ல டியூப் மருந்து வாங்கி ஆவி புடிச்சு கிட்டு இருக்கு இல்லையே டக்குனு அவங்க வந்து ஷாக் ஷாக் நிலைமைக்கு போயி கடைசி அவங்க இறந்து போயிட்டாங்க தயவுசெய்து டியூப் மருந்து வாங்கி ஆவி பிடிக்கவே பிடிக்காத இங்க யாருக்கும் இதை சொல்லாதீங்க டாக்டர் அனுமதியோட மட்டுமே இதை செய்யலாம்.
நீங்க ரொம்ப Lucky amma
உங்களுக்கு ரொம்ப நல்ல பசங்க
உங்க No. கொடுங்க
Bro... மெடிக்கல் or நாட்டு மருந்து கடைல பத்து மாத்திரை கிடைக்கும். அதை 2 மாத்திரை போட்டு வென்னீர் விட்டு குழைத்து நெற்றி, கண்ணுக்கு கீழ் உள்ள பகுதி யிலும் தேய்த்து இறவில் urakkathirku பின் காலையில் கழுவலாம். ட்ரை பன்னி paarunga better reliefe கிடைக்கும்.
ட்ரை பன்னி paathutu Q &A வீல் சொல்லனும். நான் paarpen
அம்மா தேங்காய் பால் சுட வைக்க கூடாது.. சேலம் மாவட்டம் முழுவதும் ஞாயிறு அன்று அமாவாசை வறும் போது செய்வார்கள்..
Coconut milk is obtained by mixing with hot water not boiling she extracted the milk correctly
Yes naangalum seivom Sunday amavaasai vanthal
தேங்காய் பாலை மிதமான தீயில் சுடவைத்து காபிபொடி கலந்துகுடித்ததால் சுவையாக இருக்கும்
Unga first video pathen, deepanesh thambi supera malayalam pesi irrukaru, amma sema energy no change, bhuvan thambi don't use that green tube for steaming usually dr give it but spores open agi again thanni yeridum, if u use tube after steaming tonner pottu spores close pannanum. Ella amma solra mathiri nochi leaf, neem leaf pottu avi potinga nallathu. Best medicine irruku sunnambhu koda konjam kati manjal serthu orachu apply pannanum but apply pannitu nalla thoongi yenthirikanum head la irruka water poidum pakka red colour la irrukum Agathiyar sonna medicine pala varusham thala vali la kasta pattu irruken this only helped me. Eye la padama podanum. Ella nattu marunthu kadaila neer kovai marunthu na kodupanga thannila santhanam mathiri karachi apply pannanum nethi fulla pathu podanum. Try panni parunga periya thambi
Santhavam , Coconut milk oda sapda Vera level taste my fav😋😋.....
Suuuperb akkaaaa....deepana bhubaneshaaa awesome pa thambiiiingala sooo suuuper nice alago alaguuu. ....idiyappam. ...thengaipaal ...ellupottukadalai podi testy healthy recipe ma neela veni akkkaaa. Anbana kudumbam...enna votrumai ma dhrustyyee suthii podunga ma....valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr pa ellorum thambiiiingala akka appaaa 👍😃💞💜👪🙌🌷
ஒரு மூடி தேங்காய் சேர்த்து அரைத்தால் சந்தவை பிழியும் போது சிரமம் இருக்காது. From karur
🤔 really kantipa next time try pannurom
@@AmmaKaiPakkuvam நா எப்போதும் இப்படி தான் செய்வேன். நானே பிழிந்து விடுவேன்.டேஸ்ட் ம் நல்லா இருக்கும் கஸ்டமா இருக்காதுப்பா .
@@AmmaKaiPakkuvam தக்காளி வெங்காயம் சேர்த்து தாளித்து சாப்பிட்டால் taste superaa erukkum. பாதி இனிப்பு. பாதி காரம் 😋😋😋
ippadi seitha iddiyappathi keralavil SEVI enbhaarghal.
Ithai udhirthu ,lime sevai,thengha sevai seivom(like lemon rice,tamarind rice,coconut rice).
Venghaya sambharudan irumadanghu chappidalam.
We name this as santhagai and we use to have it with grated coconut and sugar or powdered jaggery. Like Deepanesh said it will be good to have it with kadalaikari also. But procedure is same. As you said it will be very difficult to squeeze and you have to do it when it is hot. Nowadays it is hard to see people making this by using this machine. Super santhavam. It came out very well. Great effort. Amma rose super.
Naanga sevai nu solluvom, keezha oru thuni pottukonga appo antha machine won't move .
Naanga parupu podi pottu seivom ,Elli podi, parupu usili , thenga ,lemon , puliyodharai ellam pottu seiyalam
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அம்மா தம்பிகளுக்கு திரிஷ்டி சுத்திபோடுங்க முதல் கமன்ட் அம்மா
எங்க அம்மா எல்லு தூள் போட்டு வெல்லம் பாகு ஊத்தி கொடுப்பாங்க ... இதனுடைய பெயர் திருவண்ணாமலை யில் சந்தக்கலி .. சுப்பர இருக்கும்
Thengapaal soodu panna koodathu appadiye than kallakanum
தேங்காய் பாலுக்கு தேங்காயை மிக்ஸியில் அரைத்து வெந்நீரில் கலந்து கொள்ளவும் பின்னர் வடிகட்டி அதனுடன் சர்க்கரை.. ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்..
நாங்களும் இப்படி தான் சந்தவம் செய்வோம்
அன்பு அரவணைப்பு பாசம் பரிவு பொறுமை பொறுப்பு நிதானம் கருணை கடமை காதல் நேசம் தன்னலம் இன்மை தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே அம்மாதான்...
🥰🥰🥰💕
Amma konjam water ah maavu irukkanum Telugu language la SARASELL today enga house la same tiffin Amma I love 💕 you
சகோதரி நீலவேணி சந்தகையை பிழிந்த கண்மணிகளுக்கு பூசணிக்காய் சுற்றிப் போடம்மா reply
இந்த இடியாப்ப மிஷின் எங்க வீட்டிலும் இருக்கு நாங்களும் மாதம் ஒருமுறை செய்வோம்
Nangalum
Coconut milk 🥛 soodu panna koodadhu, sugar pootta poodhum, 1 pinch salt potta superaa irukkum
தேங்காய் பாலில் டி போடலாமா வித்தியாசம்மான கேள்வி நிங்கள்இருவரும் கேட்கும் கேள்வி எல்லாம் அம்மா சிரித்த முகத்துடன் தான் இருப்பார்கள் பாவம் அம்மா ❤️
Keela oru mat poodunga,vazhukkadhu. Lemon sandhahai nalla irukkum
தேங்காய் பால் கொதிக்க விட கூடாது, அப்படியே சாப்பிடலாம்
வேர்கடலை பொடியும் நன்றாக இருக்கும்
ஒரு ஸ்பூன் உழுந்து தேங்காய் ஒரு மூடி சேர்த்து அரைத்து சந்தகை செய்து பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும்
Insted of coconut milk use jaggery water that gives more taste with that powder ....we also from namakkal area ...
Amma karupatti paagu kaaichi aduppa off pannittu thenga Paal serthu paarunga semaya irukkum elakka 2 serthukkonga innum flavour kodukkum ( thenga Paal soodupannakoodadhu ma
பொட்டுக்கடலை பொடி+எள்ளு பொடி+வெல்ல பாகு.....+சந்தம்=super taste
Amma thenkai pal la coffee podalam. Black coffee pottu athula entha thenkai pal ooththi kudicha supera erukum
Amma samyal illama Oru vlog podunga amma
Amma arisi 6 mani neram oora vechu arachu , dosa maavu pola karachitu pilinja easy ya piliyalam, kastam ilama, unga maavu konjam getti ya iruku, innum thanni mathiri karachu oothunga, tiles la saaku potukonga nagurathu, thakkali potu thalichu sapita sevvai soopera irukum
தேங்காய் பால் டீ போடலாம்
Hi amma naangalam chennai la irukom. Indha dish laam kelvipattadhe illa. Idiyappam thaan saaptirukom. But idhu vithyasama irukku. Unga rendu magangalum unga kitta jolly ya vum anba vum irukaanga. Neenga romba kuduthuvechirkeenga. Ur sons um ungala maadiri amma kidaika romba kuduthu vachirukkaanga. Romba superb. Ennakum rendu magangal thaan.
தேங்காய் பால் அ நாங்க சூடுப்படுத்த மாட்டோம் அம்மா..... அப்படியே தா ஊத்தி சாப்பிடுவோம்.......
தேங்காய் பால் வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது......
Amma konjam milk la sugar kachi kalanthukalam thengapal adupla vaika vendam
புவன் ப்ரோ...நீங்க சினிமா பக்கம் போகாதீங்க...அழகான ஆஃபீஸ் வேலை நல்ல சம்பளம்...இந்த சேனல் தான் உங்க ஹை மார்க்கெட்..காமெடி நடிகர் சந்தானம் பாருங்க..ஹீரோ வா நடிக்க போய் ஆளே காணோம்...
So..இருக்கதுல திருப்தி பட்டுக்கலாம் ப்ரோ...தீபனேஷ் ப்ரோ நீங்க உண்மைலே தீ தான் ப்ரோ..எனக்கு ஒரு பையன் இருக்கான் எல்லார்க்கும் ஒரு பையன் இருந்தா அடுத்து ஒரு பொண்ணு வேணும்ணு தோணும்..ஆனா எனக்கு உங்கள பாத்த பிறகு இன்னோணும் பையன் தான் வேணும்ணு தோணுது...
உங்க 2 பேர் மாதிரியும்...
சூப்பர் ஃபேமிலி...மருமகள்கள் அதிர்ஷ்டசாலிகள்...
Good,good, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...
புவனேஷ்வரன், தீபனேஷ்வரன்...
Ghee pottu vanalil muttai 4adithu vutri kelari idiyappam pichi pottu muttail kelari sakkarai pottu gheekuda pottu pirati sapidalam senjuparunga ma
Namma assault arumugam deepan ku oru like a podungoo....
😂😂😂😂I like it
Assault aarumugam deepan .Name perfectly suited 😂👌👍
Hi Amma sandhava manai Ku adiyela mat potdugoga .... Nagaradhu .... Naaga apditha pannuvom it's my daughter idea ... But she's old 3 years only ....
அம்மா இந்த மிஷின் இப்பதான் பார்க்றேன்.இந்த food சாப்டதில்லை. ஆமா bro நாங்க இடியப்பம். கடலகறி வைப்போம். 😋😋😋😋
ua-cam.com/users/shortsV-3hYt6LYsk?feature=share
Tablet potu avii pidikathuga. Vepilai mancha thull karpuravali thulasi knjm slat etha potu pidikanga ..etha elm potu Avvi piducha sali erumal odamb kai kalu valielm poirum bro
My Amma made tomatoes, redchili and garlic grinding in miksi,in kadaila
Oil, big onian fry after add grinding things then deep fry in Kadai last add santhagai it is good try it,
Coconut milk use panni tea vekkalam Amma
Supera irukkum
Hot water la ommam ,manjaltul pottu kodikka vittu aavi pudinga superb effect anna
அன்பான குடும்பம் அழகான சிரிப்புகள் என்றும் சந்தோசமாக வாழ வேண்டும் உங்கள் சந்தோஷம் என்றும் மகிழ்ச்சி எனக்கு ,,, மாரியப்பன் தென்காசி
hot waterla soak pannuga next ifli boil seyum pothu hotwater ues pannga mavu grind pannum pothu coconut 1 moodi podunga ladies seyslloom sons help tevaiilla 1time try pannuga
தேங்கா பால் காபி போட்டு சாப்பிடுங்க அம்மா சூப்பரா இருக்கும் வாய் வயிரு புண்ணுக்கு நல்லது.எங்க அம்மா காபி போடுவாங்க.
எப்படி?
Nochiilai veppailai manchalthul pottu avee pudikkvm
Nice amma suvaiyana sandhvai👍
Murugaruku aroara🙏
Coconut oil duti pannathaga amma atha apdiye saptathan naillathu
Amma enga Vetliyu iruku!! Rombo Nalla iruku 👍👍sooperrr
Amma sandhagai lemon pottu thalikalam n tomoto potum thalikalm nalairukum..seinju parthu Anna comments podunga..lemon rice Ku matri thalichu sandhagai n tomotow rice matri sandhagai mix tats all ma..deepnsh na try
எங்க அம்மாவும் இதேபோல் தான் செய்வார்கள் ரொம்ப நல்லா இருக்கும்
Amma maavu araikumbodhu thengai poota innam softa irukum sandhavai..... Indha machine la easya varum thengai poodunga maavu araikumbodhu
செவ்வாய் கிருத்திகை முருகன் காட்டியதற்கு நன்றி.
Enga oorla Pacha arisiya aalaila kututhu varuthu mau panni vachirupom.venneer kothika vachu mau la kotti Nalla katti serama kintitu idiyapam seivom.
New couples ku mothalla sathakai thaan kudupanga
Very stress buster amma tq😘
அம்மா எங்கவிட்ல இன்றைக்கு சந்தகம் தேங்காபால் தான்
அம்மாவை ஒரு நாளைக்கு பிராங்க் பண்ணுங்க அண்ணா
Super family
Aavi pidikuradhuku innum konjam water extra irukanum... Aprom tight ah shirt poattu Panna koodadhu free ah shirt remove pannitu pannanum...
Aprom CRT ah pandradhu effective ah irukuradhu Amma soldra method dhan...aavi pidicha piragu fan kaththula iruka koodadhu 5 to 10 minutes Ku ..
சூப்பரா இருக்கு உங்களோட வீடியோ தேங்க்யூ அம்மா
Super Bro ஆவி புடிக்கும் Capsule Name Karvol plus Iam Pharmacist
சூப்பர் அம்மா 👍 உங்கள் விடியோவிக்கா ரொம்பவே காத்துக் கொண்டு இருந்தது தேன் அம்மா
Super Amma very nice amma
Anna aavi pudikka tablet use panratha vida nalla sudu thanniya thalumba thalumba kothikka vechu konjam manjal thool konjam kal uppu konjam thailam potu 2secends moodi vechu apro aavi pudinga ni8 1time pudichale pothum try panni paarunga
Unga vlogku rompa wait pannitu eruntha amma
Deepanesh enga veetla nanga ipadi dhan seyvom,maavu aati adha vanaki kolukattai panni Vaega vacuum pulinja konjam eay ah irukum lemon rice marri thaalichum saapidalam
Such a hard work mom at this age 👍🎉🎉🎉❤️
Lemon rice pola thalicha super ah irukkum...kadugu ulundhu thaalithu green chilli curry leaves pottu manjal podi lemon juice salt add panni sandhavam pottu mix senja semmaya irukkum
Wow seem am
Amma enoda son 6month complete aiduchu.enna sapadu kudukalam. 6month to 1year varaikum enna sapadu kudukalam u mudinja unga video la sollungama. Enaku Ungala romba pudikum.
Hai amma
1st time intha sappadai kelvippaduran.but super aa thaan irukkum pola. Try pannalaam.
Bhuvan sapidura pola next video la kaaddunka. Thampikku vara vara seddai kuditte pokuthu
Love u so much ma....i like your voice ma.........And I like two brothers also.......❤️❤️❤️
Thank you so much
Hi amma
🤝
அம்மா நாங்கள் 4கிலோ அரிசி சந்தவைசெய்தோம்
1 lt rice kku 1/2 moodi coconut 🥥serthu maavu aatti ,same method la seyinga, easy nd,tasty 😋aa irukkum. Konjam korakorappa aattanum.try panni paarunga. Naanga adikkadi seyvoom.ivlo kashtam illa
Hi
Tenga paal tea seila nalla irukkum taniya decation senji sertu kudicha nalla irukkum
அருமை அருமை அம்மா 😋😋👌😋
Hi amma thengai milk la tea podalam water +tea power kothika vachitu then thengai paal light ah heat panni thaniya tea tikasan la kalanthukanum try pannunga ma...😊
Thengai pal soodaki nattu sakarai elaka sernthu kudika nenjuku balam don't allow to boil
Two brothers superb and fantastic family.
அம்மா நீங்க செஞ்ச சந்துவம் மிகவும் அருமை ஆனால் தேங்காய் அறைக்கும்போது ஏலக்காய் போடக்கூடாது தேங்காய் பால் தான் ஏலக்காய் பொடி போடனும்
Hi ❤️ amma...❤️ ...
Nanum idhe method la seiven santhagam and thenga pal koodave verkadala podi pottu sugar pottu sapdungga semmaya irukkum
Hi Amma❤...... 😍
Thambi tablet ah vida nochi ellai, veppa ellai pottu indha ellai ellam thanni la moolgaramathori vachu aavi pudinga
Editing vera level Anna 🤣
Sahodari veni abate ungalukkum vanakkam India video le neegal Panna anda vidiappam rombo Nalla Paley's traditional food and good also Nalla porutthmaga saindu kattirukkungal ndakku enduya manapoorvamana naddri
Ethu Nalla irukum
Super👍👍