ரொம்ப நாளாக Plan பண்ணி செஞ்சிட்டோம் 😂😂|| Sweet Poli Recipe in Tamil || Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ரொம்ப நாளாக Plan பண்ணி செஞ்சிட்டோம் 😂😂|| Sweet Poli Recipe in Tamil || @Amma Kai Pakkuvam
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #paruppuPoli #obbattuRecipe #sweetPoli #coconutPoli #ammaDailyRoutine #dayInMyLife #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, paruppu poli, coconut poli recipe in tamil, thengai poli, puran poli recipe, coconut puran poli, sweet recipes, பருப்பு போளி, sweet poli recipe in tamil, போளி, sweet poli, how to make poli in tamil, obbattu recipe in tamil, paruppu boli, paruppu poli recipe, amma daily routine, day in my life, day in my life vlog, lifestyle vlog, how to make puran poli
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook @Tiny Cook
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 1 тис.

  • @palaniappank1126
    @palaniappank1126 3 роки тому +145

    அம்மா உங்க வீடியோ பார்த்தல் எல்லா கவலையும் இல்லாமல் மறந்துவிடும் நன்றி அம்மா 😀😀😁😁😁😁😁😁😁😁😁

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому +7

      Nandri sister 🥳🥳

    • @mercykarunya.a7245
      @mercykarunya.a7245 3 роки тому +1

      ஆமாங்க பாட்டு

    • @mithunyakesavan4027
      @mithunyakesavan4027 3 роки тому

      @@AmmaKaiPakkuvam la lyrics to be in the world is a great day by day I l

    • @onlybts........7358
      @onlybts........7358 3 роки тому +2

      ஆமா அண்ணா கதம்பம் நா, கூட்டா சோருல எல்லா காய்கறியும் போட்டு பண்ணா கதம்பசோறுணு, சொல்லுவாங்க திருநெல்வேலில, தூத்துக்குடில பண்ணுவோம்

    • @onlybts........7358
      @onlybts........7358 3 роки тому +1

      அண்ணா திருநெல்வேலில இது போலி நா

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 роки тому +134

    Deepan anna bhuvan anna fans yaarachu iruntha oru like pootunga friends❤👍👍👍

  • @sindhukarthi6001
    @sindhukarthi6001 3 роки тому +54

    வீடியோ பாக்கமேயே பிடித்துவிட்டது ரொம்ப சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க அண்ணா எடிட்டிங் வேற லெவல் 😀😀😀

  • @bubble644
    @bubble644 3 роки тому +40

    அம்மா பையங்க சேட்டையோட கலந்த சமையல் வீடியோ அருமையோ அருமை👍👍👌

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 роки тому +17

    உங்கள் அருகில் இருந்து நேரில் பார்த்தது போலவே இருந்தது எங்கள் கவலைகளை மறக்கச் செய்த அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் மிகவும் நன்றி

  • @magendirant.r3007
    @magendirant.r3007 3 роки тому +14

    உங்கள் வீடியோ பார்த்தால் எல்லா கவலை போய் விடும். உங்கள் பிள்ளைகள் செம காமடி பண்ணுகிறார்கள்.மனசு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +3

    அம்மா போளி சூப்பர் இரண்டு தம்பிகளும் சேட்டை செய்தாலும் அம்மாவுக்கு நல்லா வேலை செய்து உதவி செய்றது பார்க்க சந்தோஷமா இருக்கு மா புவன் hair cut semma எடிட்டிங் சூப்பரோ சூப்பர் மனம் விட்டு சிரித்தோம் தம்பி 👍❤

  • @selvaranjinisasibalan2106
    @selvaranjinisasibalan2106 3 роки тому +3

    நன்றி மறப்பது நன்றல்ல
    நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
    அம்மாவும் மகன்களின் கலாட்டா
    Super

  • @ruthraarasan5279
    @ruthraarasan5279 3 роки тому +3

    அண்ணா இரண்டு பேரும் நல்லா உதவி செய்ரிங்க அம்மாவுக்கு 💐💐👌👌👌

  • @brothernandakumar.d283
    @brothernandakumar.d283 3 роки тому +2

    I'm kalpana Nandhakumar...உங்கள் வீடியோவை சிரித்து சிரித்து வயிறு வலிக்க பார்த்தேன்...Very nice..God bless your family...

  • @rekharamu7110
    @rekharamu7110 3 роки тому +27

    தம்பி மலையாளம் அறியூமோ
    குக் வித் கோமாளிக்கு மூவரும் சென்றால் அருமையாக இருக்கும்

  • @tamilarasi1754
    @tamilarasi1754 3 роки тому +2

    Manasu kasdama irukum pothu ellaam onga paiya peysuratha keyda ley manasu free aagiduthu. Night time tha onga video papey appo tha manasu rempa free aagiduthu.......... I love you amma..........

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 роки тому +5

    It is gifted to have brothers like you ❤️,Amma please Amma my eyes are filled with tears can't control it God bless your family

  • @senthilkrish9681
    @senthilkrish9681 3 роки тому +1

    Coconut fry pannum podhu ghee add pannunga tastes irukum

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +3

    Amma unga video paathale stress relief ah iruku Amma really 💯%

  • @hassanbanu5661
    @hassanbanu5661 3 роки тому +1

    Your all vedio vera leval maas katringa 😎semma ungaloda yellam muyachium vetrii pera valthuhal

  • @s.vgamingff2311
    @s.vgamingff2311 3 роки тому +16

    Amma fans kila like panugha

  • @hassanbanu5661
    @hassanbanu5661 3 роки тому +1

    Unga garden la yellam sedium yeppadi vachinga vegetable yeppadi vakkanum uram yethachum podunigala yennaku vegetables vakkanum nu aasaiya irrukku so atha konjom detail ah sollunga

  • @nalmahes8902
    @nalmahes8902 3 роки тому +7

    Very cute mom and son relationships always be happy family

  • @pachaiyammalrajeev7406
    @pachaiyammalrajeev7406 3 роки тому +2

    Hai amma ....ur all videos sema super...I like ur family especially deepanesh thambi looks llike piremji...elarum romba etharthama irukinga... very innocent...apdae enga amma polavae irukinga...romba stress Buster's iruku unga videos lam paakarThuku...unga kitta pesanum pola iruku.. unga number share panna mudiyuma amma...naan ipa dhan utubela mothal muraiya comment podran ma...romba amma thambi ungalukula understanding iruku...epavum ithey mathiri irunga ...

  • @fairosem
    @fairosem 3 роки тому +4

    இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் உங்க வீடியோ காக ஒருவழியாக வந்துருச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் amma

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 роки тому +2

    தம்பிகளின் பேச்சி ரொம்ப அருமை .

  • @GR-bh4pb
    @GR-bh4pb 3 роки тому +14

    எப்படி எப்படி ...இப்படி செய்து போடுறீங்க.. அருமை👌

  • @siddharth6169
    @siddharth6169 3 роки тому +1

    Corona lockdown stress burster amma kai pakuvam.

  • @beenadev2429
    @beenadev2429 3 роки тому +19

    Amma ur lucky to have best boys .

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 3 роки тому +1

    Kannadathule poli kku obbàttunnudhaan solluvànga.meendhupona pooranatthe rasam seiyum poddhu karaithu viduvargal.adhai obbattu rasamnu solvaargal.andha rasam inippum karamumaaga nandraga irukkum.u tuble obbattu rasamnnu pota kannadathule varum.

  • @monishareddynagarajan7125
    @monishareddynagarajan7125 3 роки тому +4

    While frying the coconut use one spoon gee it gives more taste....

  • @priyar6908
    @priyar6908 3 роки тому +2

    Onga vedio pakkum pothu onga kooda irukka feel varuthu Anna's & Amma😘😘😘😘😘😘😘

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 3 роки тому +5

    With in 3 Mins, 40 Comments💪💪💪💪 superrrrrr......
    Deepanesh Malayalam Ultimate 😃😀...
    Video Clarity Adipoliyanu👌😊😃

  • @lovevibes5315
    @lovevibes5315 3 роки тому +1

    Dailyum night firstla iruthu video parthututhan thonguven
    Romba pidikum. Amma and brothers.

  • @tamilselvi7885
    @tamilselvi7885 3 роки тому +5

    ...indha maari Amma kedaika puniyam panirkanu epavum sirucha moogathoda eruka Amma oda valkai nalamudan eruka vendum

  • @kishorekumarbalu8205
    @kishorekumarbalu8205 3 роки тому

    அம்மா ரொம்ப நன்றி என்னோட அக்கா வாழ்கைல கவலைய மறந்து சிரிக்கிறா அதுக்கு நீங்களும் உங்க பசங்களுந்த காரணம் உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ரொம்ப நன்றி அண்ணா இதே போல எல்லா வீடியோலையும் எல்லாத்தையும் சந்தோச படித்துறதுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @dharshinijan3515
    @dharshinijan3515 3 роки тому +20

    அம்மா உங்க பசங்க தங்க பிள்ளைகள்,கண்ணு பட போகுது சுத்தி போடுங்க

  • @manimegalai6148
    @manimegalai6148 3 роки тому +1

    Ada da pooli.....akka...bhuvan. ...deepan suuuperrrr da dear thambiiiingala. ...deepan ammaku enna help suuuper pa....deepan malayalam talking soo cute pa polikku thanks pa. ...sapidungada kannuhala....akka suuuper nice pesura slang appavithanam....so suuuperb ma dear cute ma dear valthukkal ma God bless your family ma dear take care ma dears 👪 👌👍💟💙💚💜💕🌹🌷👪

  • @arumugambuvanalojani7620
    @arumugambuvanalojani7620 3 роки тому +32

    Bhuvan bro haircut superb 😄

  • @yazhinithevan
    @yazhinithevan 3 роки тому

    Unga video pakkumbothe thannariyama semmaya srichudrea.. 😄😄👍👍 really stress buster.. Asusual deepan anna 😄😍 malayalam veralevel💯.. Amma theengai surandanum action 😄👍❣️lubb u amma❣️.. Bhuvan bro also.. Looking fresh today❣️❣️ cute bro..

  • @lathapv8538
    @lathapv8538 3 роки тому +3

    Pls this process can be make with wheat powder also my always favourite ❤️❤️❤️

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +1

    அருமையான வீடியோ என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு உங்க ஊர் கரட் அல்வா எப்படி இருக்கும்?.... மற்றது நான் போன வீடியோவில்க் கேட்டிருந்தேன்... உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கின்றேன். இன்றைக்கு நேரமிருந்தால் ஒன்றிலிருந்து ஐம்பதிற்குள், 1---50, ஏழு இலக்கங்கள் உங்கள் கையால் எழுதி அனுப்பவும்... எனக்குப் பிடித்தவர்களிடம் அப்படி வாங்கி வைப்பது எனக்குப் பிடிக்கும்..... மிக்க நன்றி.

  • @k.sasikalasasi6974
    @k.sasikalasasi6974 3 роки тому +3

    Amma ungala romba pidikum unga video yellam papan love u Amma💗💗💐💗💗

  • @elawarasisinniah3728
    @elawarasisinniah3728 3 роки тому +1

    நாங்க ஸ்ரீலங்கா ல இருந்து உங்க சேனல் பார்க்குறோம்... அருமை 👏👏👏👌👌👌 keep it up👌👌👌 நீங்க ஸ்ரீலங்கா வந்தா எங்க வீட்டுக்கு வாங்க 👍 வாழ்த்துக்கள்

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 3 роки тому +3

    This time our government gave 14 products ,really its quality is very good , amma have you buyed the products

  • @meenakshik.g2198
    @meenakshik.g2198 3 роки тому +1

    தீபு தம்பி மலையாளம் பேசுற விதம் அழகா இருக்கு....

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +3

    24:07 Amma obbatu supr payasam mattum irundha semma combination amma 👍

  • @jeyapriya3749
    @jeyapriya3749 3 роки тому +1

    அம்மா ஒங்க பசங்க குடுத்து வச்ச பசங்க.... அம்மா ஒங்க குடும்பம் பாக்கும் போது சந்தோதசமா இருக்கு அம்மா 👌👌👌👌👌 வாழ்க வளமுடன் ...

  • @afsheenkhairoon9419
    @afsheenkhairoon9419 3 роки тому +6

    Idha yenga sidela boli innu solluvanga. But I didn't tried at home now I will try. And bhuvan your hair cut semma👌👌👌👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому +1

    Super poli very yummy ah irrukku pakkave idha vida neenga panra atrocities a than pathu sirichikitte irundhen inimel deepan peru vaalu deepan tu vachitten adi poli Malayalam super super stress free ah irundhadhu indha video night 1'oclock pathen 👌Goodnight 😊keep rocking brothers and video la neraiya comedy include pannirundhadhu superb👍👌

  • @KumarKumar-we2rj
    @KumarKumar-we2rj 3 роки тому +6

    அம்மா உங்கள் வீடியோ பார்த்தல் எல்லா கவலைகள் போய் விடும்

  • @shivanishasivachendhurvela9104
    @shivanishasivachendhurvela9104 3 роки тому

    Amma maida kk pathilaகோதுமை மாவு add pannalama

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +4

    8:24 na vilundu vilundu srichean anna semma fun 😂👍

  • @rmalai1581
    @rmalai1581 3 роки тому +1

    Editing super thambee
    😃😃😃😃😃😃😃😃😃
    Unga video paatha manasu happya iruku amma
    We love u amma

  • @megaavarshini6112
    @megaavarshini6112 3 роки тому +3

    Anna na puthu subscriber.nengalum unga brother so sweet.amma casual speech very super. 🙏👍Unga speech ryming superrrrr .

  • @sroobini9725
    @sroobini9725 3 роки тому +2

    Hiii amma and anna's nalla irukkingla unga elloraiyum enakku romba pidikkum❤️❤️❤️❤️ periyanna hair cut supper..... ana neenga rendu perum senthu sinna annava rombo comedy pannaringa and plan panni velai vanguringa abro periyanna ella videoslaiyum konjam konjam thalaiya mattum katringa pls konjo video kku vanga and lot of love youuuuuuu😊😊😊😊❣️❣️❣️❣️❣️ amma , appa and anna's and stay safe.......

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 роки тому +6

    ஹலோ, சின்னதம்பி, பெரிய தம்பி,அம்மா,அப்பா.☺☺☺.உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ,அம்மா உங்களுக்கு மகளாகவும்,தம்பிகளுக்கு அக்காவாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. TOMORROW MY BIRTHDAY WISH ME 😍😍😍

  • @ushanandhini8675
    @ushanandhini8675 3 роки тому +1

    Poli ya cook panumpothu rendu side um Ghee apply pana nalla sivanthu irukum paka bakery la vanguna mathiri irukum

  • @k.selvaranik.selvarani7199
    @k.selvaranik.selvarani7199 3 роки тому +3

    Amma naa light ah ungala kannu vechuten🙄sry...suthi podunga ma😂love u ma😘

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому

    புவன், தீபன்!‌போளி(பருப்பு) preparation soooper, உங் channelக்கு நாங்கள் எல்லாம் addict ஆகிடுவோம் போல இருக்கு 😀😀
    நீங்கள் மூவரும் பேசுவது மிக சுவாரசியம், நன்றி,
    Stay blessed stay safe,
    வாழ்க வளமுடன் மக்களே!👍💕🧁🤘

  • @bhavatharinipalanisamy9025
    @bhavatharinipalanisamy9025 3 роки тому +4

    Neenga plant panna badam tree yepdi irukku amma...

  • @MariyaDoss41
    @MariyaDoss41 3 роки тому +1

    Hi..Amma na recent uh than unga video pathen ippo daily unga videos pakuren enoda kids kooda unga videos rombha like panni pakuranga Rombha azhaga pesaringa 🙏 ♥️♥️

  • @krishnaiyer9108
    @krishnaiyer9108 3 роки тому +8

    Hi neelaveni, my chinna ponnu. Viewers like your talk, laugh, and surprise

  • @hassanbanu5661
    @hassanbanu5661 3 роки тому +1

    Amma vatha kulambu yeppadi seiyanum nu sollunga ma

  • @angisam5335
    @angisam5335 3 роки тому +7

    சின்ன தம்பி மலையாளம் கத்துக்குடுக்கும்போது அந்த கத்திய வேறபககம் வச்சிருக்கலாம்.பெரிய தம்பி haircut super.சகோதரி தேங்காய் சுரண்டிங் action super

  • @marypriyas4111
    @marypriyas4111 3 роки тому

    அம்மா சின்ன தம்பி வீட்டில் இருந்த மிகவும் ஜாலி தான் சிரிப்பு தான் இந்த மாதிரி ஒரு லாக்டவுனில் தம்பி காமெடி சூப்பர் பெரிய தம்பி அமைதி நீங்களும் சின்ன தம்பியும் சேர்ந்து பாட்டு பாடி சமையல் செய்வது சூப்பர் அம்மா நீங்க பாடிய நேரு மாமா பாட்டு காலம் காலமாக சொல்லிக் கொடுத்து வருகிறோம் நானும் kinder Garden Teacher யாக வேலை செய்து வந்தேன். அம்மா உங்கள் எல்லா சமையலும் சூப்பர் கைமணம் மாறாமல் செய்வது அம்மாவின் சிறப்பு சூப்பர் அம்மா

  • @SanmugaPriya-sw5qm
    @SanmugaPriya-sw5qm 3 роки тому +8

    எங்க அம்மாவும் முடி வெட்டி வந்தால் அம்மா மாதிரி தான் சொல்லுவாங்க அண்ணா

  • @royalsomu3820
    @royalsomu3820 3 роки тому

    வீடியோ அருமை அருமையோ அருமை. அம்மா சமையல் பாக்கும்போது எனக்கு நாக்குல யட்சி உருது. நா எப்போ அம்மா சாப்பாடு சாப்பிட போறான்னு அவளோடு இருக்க. நா கண்டிப்பா ஊரடங்கு முடிச்சி அம்மாவை பாத்து அம்மா சாப்பாடு சாப்பிடுற. தீபனேஷ் மலையாளம் பேசுவது அருமையோ அருமை வாழ்த்துக்கள்

  • @SilkSareeCollectionChennal
    @SilkSareeCollectionChennal 3 роки тому +4

    Happy father's day brothers ❤️

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 3 роки тому +1

    Poli superaga seidheenga Deepanesh vaazhthukal

  • @nishakitchen8319
    @nishakitchen8319 3 роки тому +3

    தம்பி நீங்க பராட்டா சொல்லி கொடுத்த விதம் சூப்பர் தம்பி நாங்களும் செய்தோம் சூப்பர்ரோ சூப்பர் தேங்ஸ்

    • @umavisvanthan3566
      @umavisvanthan3566 3 роки тому +1

      நெய்யிஊத்திசுட்டாநன்றாக இருக்கும்

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 роки тому +2

    Ayya amma video vandhuruchu amma video yaarachu wait paneengala 👌❤❤❤

  • @lalitha3176
    @lalitha3176 3 роки тому +3

    Super amma 😍😍Anna ur r yesterday told tomorrow 3o clock i am waited for 3 to 4:30 anna ur posted now only anna 😰😰I am waiting lotzzss of min anna

  • @sakthiramvijayakumar3086
    @sakthiramvijayakumar3086 3 роки тому +1

    Intha lock down la enga amma unga video parthuv engalukum intha mari sweet sengu kuduthanga romba tastya irunthathu

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +3

    7:26 semma fun deepan anna and Amma 😂😂😀😀

  • @usharanig2655
    @usharanig2655 3 роки тому +1

    Apa Editing Yaru Pa Pantringa Semaaaaaa Ya Pantringa 🤣🤣🤣🤣🤣🤣Amma Unga Videos Ku Waiting🙁🙁 Ellam Stress Maranthu Poiduthu Amma😁😁😁😁 Love U Amma🥰👩‍👧👩‍👧😘😘😘😘😘

  • @indulekhakitchenvlog9707
    @indulekhakitchenvlog9707 3 роки тому +3

    മലയാളം പറഞ്ഞത് സൂപ്പർ . മലയാളം വായിക്കാൻ അറിയാമോ പലഹാരം സൂപ്പർ അക്ക

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 3 роки тому +2

    Sema 😋😋
    Deepan panra comedy vera level. Bhuvan unga hair cut nallathan iruku
    Yells Ammavum ipadithan solita irupanga. Amma pacha sometimes katkavum vanum

  • @dhilipankumart1757
    @dhilipankumart1757 3 роки тому +9

    In my home we tried parotta🍪 very nice depanesh na

  • @ambigagopima9220
    @ambigagopima9220 3 роки тому +1

    Amma ungaluku en paiyan fan ayitan antha aachi nala pesuranganu soluvan..and Bros both of u rocks😃😃😃🤗

  • @a.p.karthikkarthik4181
    @a.p.karthikkarthik4181 3 роки тому +15

    எதுவா வேணா இருக்கட்டும் அம்மா உங்களைப் பார்த்ததில் கோபுட்டு நல்லா தான் அம்மா இருக்கும்

    • @Minipattas
      @Minipattas 3 роки тому +1

      கோபுட்டு என்றால் என்ன❓

    • @manoharanharan3302
      @manoharanharan3302 3 роки тому

      @@Minipattas போளி என்று எங்கள் ஊரில் கூறுவார்கள் .

  • @babassayschanneltamil9011
    @babassayschanneltamil9011 3 роки тому

    Manasu kastamave irunthuchu really great amma anna's gods gift Ungaluku amma va kidachathu thanks amma

  • @jeyaprabab6752
    @jeyaprabab6752 3 роки тому +6

    Really enjoying ur video ...I'm waiting for ur video amma

  • @sumithraeswaran8982
    @sumithraeswaran8982 3 роки тому +1

    Super Amma.eppavum ithe maari happy ya iruukkanum God bless you Amma

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 3 роки тому +18

    Deepan comedy super

  • @rrcollections.9218
    @rrcollections.9218 3 роки тому

    Super video.அம்மா வர வர நீங்களும் தீபன் தம்பிக்கூட சேர்ந்து சூப்பரா காமெடி பண்றீங்க.தீபன் இனிமே நம்ம அம்மாவ பார்த்து கலாய்ங்க அம்மாவும் இப்போ பயங்கர form ku vanthutanga

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 3 роки тому +3

    I am also having two sons like u.They also help me. I like ur comedy.

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 роки тому +1

    Bhuvan and dheepanesh rendu perum super ah amma kku help pandreenga..

  • @esrinivasan9995
    @esrinivasan9995 3 роки тому +6

    Anna now a days editing level
    super"o"super.......... 😍❤😇....

  • @Abishek-fy4kf
    @Abishek-fy4kf 3 роки тому +1

    வெள்ளம் சீவி போடுவது செம idea Amma intha maari kitchen tips la video ahh va poduga very useful to us😇

  • @siddharth6169
    @siddharth6169 3 роки тому +3

    Deepan editing vera level

  • @vpagmedia7905
    @vpagmedia7905 3 роки тому

    விடியோ முழுவதும் நல்லா சிரிப்புடன் இருந்தது,..👍👍👍👍

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +3

    Amma na obbatu senjom na photo anupirken anna kaaminga reply pannuga anan ❤️

  • @sridevisuresh3325
    @sridevisuresh3325 3 роки тому +1

    Maa unga video than ennaku stress buster.

  • @yamunasivabala7347
    @yamunasivabala7347 3 роки тому +4

    Fun Overloaded Amma 😄💯

  • @sarasimbu9170
    @sarasimbu9170 3 роки тому +1

    unga vedio than paarkka nalla irukku....so sweet

  • @bindhujabindhuja1431
    @bindhujabindhuja1431 3 роки тому +3

    Amma always favtt luv amma ❤️

  • @kurallaharitha5198
    @kurallaharitha5198 3 роки тому +2

    Nice..who is elder one and younger one among you both brothers

  • @kalaimathis2383
    @kalaimathis2383 3 роки тому +3

    Very yummy 😋😋😋tasty

  • @angeli8084
    @angeli8084 3 роки тому +1

    Neru mama song enoda china age la na learn pani adha sing panite irupen ....ipo enaku 25 aguthu ipo kooda enka veetla adha soli kalaipanka..thanks again adha remember panadhuku...amma sema...I like u amma😍

  • @sudharshans8032
    @sudharshans8032 3 роки тому +9

    13:29 semma ❤️😂

  • @kothaiguna3245
    @kothaiguna3245 3 роки тому +2

    Hi Amma you’re so cheerful 😊l like to see your cheerful face. Your children are very helpful .💕

  • @irfanmanzil3130
    @irfanmanzil3130 3 роки тому +3

    Ungaloda entry cwk 3 la irukanum🔥

  • @kowsalyaramakrishnan2847
    @kowsalyaramakrishnan2847 3 роки тому +1

    Super amma and thambi's kalakurenga..keep rocking...best entertainment channel