இந்த மாதிரி பிறந்த நாளா யாரும் கொண்டாடி இருக்க மாட்டீங்க 🤣🤣|| Fun birthday 🎉 || Amma kai pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  3 роки тому +44

    Download WinZO & Win Rewards - winzo.onelink.me/VS3O/e18a25d5

    • @Tamilachiyinkanavugal01118
      @Tamilachiyinkanavugal01118 3 роки тому +3

      Innocent kolanthaiku happy birthday wishes God bless u ma bun vachi cut pannirukalamey cake.

    • @mixedup5545
      @mixedup5545 3 роки тому +1

      பர்த்டேக்கு போட்டோவ வரைந்து கொடுத்து ரொம்ப அருமையா இருக்குது ரொம்ப அழகா இருக்காங்க சூப்பரா இருக்குது போட்டோ

    • @riyanoorinaznazriya5596
      @riyanoorinaznazriya5596 3 роки тому

      Hi amma

    • @nemamsaravanan5734
      @nemamsaravanan5734 3 роки тому

      Birthday baby super

    • @Tamilachiyinkanavugal01118
      @Tamilachiyinkanavugal01118 3 роки тому

      @@nemamsaravanan5734 😄

  • @meenakshik.g2198
    @meenakshik.g2198 3 роки тому +311

    தீபன் தம்பியை எவ்வளவு நபர்களுக்கு பிடிக்கும்..உங்க லைக்ஸ் போட்டு தள்ளுங்க நண்பர்களே..

  • @shakiladeviravichandran
    @shakiladeviravichandran 3 роки тому +90

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த மாதிரி சகோதரன் அப்பா அம்மா கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vathiskitchen
    @vathiskitchen 3 роки тому +96

    பிறந்த நாள் காணும் என் தம்பிக்கு உலகத்தில் உள்ள எல்லா இன்பம் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தம்பி 🎉🎊🎉🎊🎉🎊🎊🎉🎊🍫🍬🍭🎂🍰🎁💐

  • @ramsubbu6997
    @ramsubbu6997 3 роки тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் சட்டை சூப்பரா இருக்கு உங்களுடைய டான்ஸ் குறும்புத்தனமும் நல்லா இருக்கு🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @bathmahravi9072
    @bathmahravi9072 3 роки тому +40

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்தகள்! 🎂🍰👏👍

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 3 роки тому +15

    நல்ல வேளை கிடைக்க வாழ்த்துக்கள் தம்பி. நல்ல திறமையான மனிதன் வாழ்க வளமுடன்....

  • @kishorekumarbalu8205
    @kishorekumarbalu8205 3 роки тому +20

    அண்ணா உங்க நடிப்பு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்டிப்பா அடுத்த பிறந்தநாள் கு கேக் கட் பண்ணுவீங்க உங்க ஆச கண்டிப்பா நடக்கும் வாழ்த்துக்கள்

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 3 роки тому +18

    தீபு கண்ணா எங்களை நீங்கள் மகிழ்விப்பது போல நாங்களும் உங்களை மகிழ்விக்கிறோம்...
    ஒரு மில்லியன் வந்துருவீங்க..
    சரியா... எல்லாம் மகிழ்ச்சி..

  • @sameeantro8337
    @sameeantro8337 3 роки тому +6

    வாழ்க்கையில் நீங்கள் என்றும் இன்புற்று இப்படியே இருங்கள் . அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.சகோதரா ஓவியம் எழுதியது ‌நன்பருக்கு மிகவும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @manimegalai6148
    @manimegalai6148 3 роки тому +1

    Deepam soo suuuperb nice awesome dear kannaaa srippazlagan nee....wish you happpy birthday da thambiiii deepan. ...vunnoda dance ...boses....srippu alaghooo alagu ma dear cute deepan thambii....idhe srippodu menmelum valaindhu ellorum viyakkumpadi...edhirkalam brighta....valanum pa....birthday baby. ...valga valarga pallandu pa thambiiii. ....kesari cake awesome ma dear simply testy pa valthukkal pa kanna. ...bhuvan amma....suuuperb ma dear kalakkitenga...appa plates eduthukkitu....happpy birthdayku...music aditthadhu....adipoli pa alagu pa....rombhave sandhosama irukku kanna srippo srippu kanna nalla iruppeenga kannihala....take care pa thambiiiingala....akka....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 👪 🌹💞😃😎👍🙋

  • @fairosem
    @fairosem 3 роки тому +26

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்🎂🎂 இதேபோல எப்போதுமே சந்தோஷமா காமெடி பண்ணிட்டு ஜாலியா இருங்க👍👍

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +1

    அன்பு தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் கலக்கல் கேசரி கேக் தீபனேஸ் ஆசையான மில்லியன் சப்கிரைபர்ஸ் வர வாழ்த்துக்கள் அன்பான குடும்பம் வாழ்க வளமுடன் விக்கியை வைத்து செய்த fun super புவன் எடிட்டிங் செம 🎂🎂😍❤❤❤❤

  • @bhuvanaraju0409
    @bhuvanaraju0409 3 роки тому +3

    Appa romba jolly yaana type. Super family. Happy and always laughing mother, jolly yaana Amma, supportive brother . ❤️

  • @joycemary8821
    @joycemary8821 3 роки тому +1

    Sema entertainment video 😁😁😁😁deepan anna ur goal iss spr quickly achieve 1M god bless you abundantly 🥳🥳🥳 Vicky Anna 👍👍👍spr 😀😀😀keep rocking 👍👍😁😁😁same ussss

  • @jeevasurya9760
    @jeevasurya9760 3 роки тому +27

    என் உயிர் அன்பு தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

  • @kavithamurugesan7264
    @kavithamurugesan7264 3 роки тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபன் 🎂🎂💐💐இதே மாதிரி வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருங்க தீபன்.உங்க காமெடி சூப்பர்...

  • @vairamuthu212
    @vairamuthu212 3 роки тому +6

    அம்மா உங்கள் குடும்பத்தின் சிரிப்பு நிலைத்திற்காக வாழ்த்துகள்

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 3 роки тому +1

    Today thaan ogede vedios pathen vere level videos naan ogede family de big fan aahiten izupole epozum otrumeya iruge azuthan ogede periye vetri 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤❤❤❤❤❤❤

  • @saheerabeevi5483
    @saheerabeevi5483 3 роки тому +31

    HAPPY BIRTHDAY AND BEST WISHES, regards and best wishes to sis and family

  • @marypriyas4111
    @marypriyas4111 3 роки тому +1

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க்கை சாதனை படைத்த பின் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவேன் என்று சொல்லிய தம்பி நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள். சூப்பர் கிப்ட் தம்பி. இந்த பிறந்த நாளிலிருந்து எல்லாம் நல்லதாகவே இருக்கும் தம்பி. MANY MANY HAPPY RETURNS OF THE DAY DEEPANESH THAMBI GOD BLESS YOU THAMBI

  • @BujimaMediaOfficial
    @BujimaMediaOfficial 3 роки тому +4

    💝Happy birthday deepan anna 💝... Life long happy a irunga 😇... Stay happy with our family 👪.... 🥰🥰🥰.... Unga nalla manasuku ellame nalla than nadakum anna 💝💕..... U r so blessed to have a lovely family 👪 😘😘😘..... Kandipa ungala meet panna na oru naal varuvan.... 😉.... I am waiting

  • @lavanyabarani9097
    @lavanyabarani9097 3 роки тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎂🎂 💐💐💐அடுத்த பிறந்த நாளுக்குள் நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் 👍👍👍அம்மா பூசணிக்காய் கொண்டு சுத்தி போடுங்கள். அருமையான இரண்டு மகன்களை பெற்று இருக்கிறீர்கள் 😘😘😘😘

  • @latharamesh3464
    @latharamesh3464 3 роки тому +5

    Me and my daughter watching this video at 11.30 night before sleep to have a peaceful sleep by watching your video. Doing a good job. Keep rocking guys...

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 3 роки тому

    First Happy Birthday Thambi. Many many more happy returns of the day. My blessings and wishes to you. It’s really awesome video. Thambiயுடைய always Ultimate. Normally அப்பா உங்கள் வீடியோவுக்கு அவ்வளவாக வரமாட்டார். ஆனால் இன்று தம்பியுடைய Birthday வை throughly enjoyed. Always stay like this. Stay blessed always like.வாழ்க வளமுடன்💐💐🎂🎂🎂

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +4

    Deepan belated happy birthday wishes to you. 🤗🤗😍😍vikki semmma superb.vikki ini oosara irrunga.pavam nenga.🤗😍deepan shirt superb🤗

  • @angisam5335
    @angisam5335 3 роки тому +2

    God bless you Deepanesh.MANY MORE HAPPY RETURNS OF THE DAY.விக்னேஷ் தம்பி பாவம்..ஆனா வீடியோ fullaa romba funnaa irundhuchu....semma super.

  • @subhashv6727
    @subhashv6727 3 роки тому +3

    Naangalum corona time la kesari senji tha celebrate pannom 😂💥🔥👌🏻

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 роки тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபன் உங்கள் நடிப்பு சூப்பர் அனைவரும் சிரிப்பு சந்தோஷம் இன்றுபோல் எப்போதும் சந்தோசமாக இருக்க கடவுளைப் பிரார்த்திக்கின்றோம் நீங்கள் அனைவரும் விரைவில் படம் நடிப்பீர்கள்

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 3 роки тому +6

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி 🎂🎂🎂

  • @kavithakavi7544
    @kavithakavi7544 3 роки тому +2

    உங்கள் வீடியோ பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன்.இதுவரை எந்த you tuber family ம் இப்படி atrocity செய்தது இல்லை.semma super.

  • @lekshanaavlogs5552
    @lekshanaavlogs5552 3 роки тому +4

    ஹாப்பி பர்த்டே தீபன் விழுந்து விழுந்து சிரிச்சா என் பாப்பா 🎉🎉❤️

  • @suganthiramesh4898
    @suganthiramesh4898 3 роки тому +1

    Super two bros.. video pakka semma jollya irundhadhu...anna ku birthday vaaa.happyyy birthday entertainment bro🍰🍰🍰🍩🍩🍩🍔🍔🍔

  • @Parvathyraja
    @Parvathyraja 3 роки тому +5

    Really mom and sons lovely bonding ❤️

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 3 роки тому

    தீபன் சக்ரவர்த்தி happy birthday.ஐயா சாமி உங்கள் comédie முடியலடா சாமி சிரித்து சிரித்து தலை வலித்தது.கண்ணில் இருந்து ஆனந்த கன்னீர்வர ஆரம்பித்து விட்டது. Gifte எல்லாம் super 100ஆண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.♥️💞💯🌹💐

  • @priyachandran7438
    @priyachandran7438 3 роки тому +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🌹🎉🌹🎉🎂🎁🎁🎂

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому

    தீபன் வாழ்க வளமுடன் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 🌹🌹🌹 மிகவும் நன்றாக இருந்தது எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டம் அருமை தம்பி 👌👌👌வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு வளர்க நின் புகழ் மகிழ்ச்சி

  • @sripreethi3653
    @sripreethi3653 3 роки тому +6

    Many more happy returns of the day Deepan ..may God bless you with all things good ..have a great future ahead🎉

  • @meenakshik.g2198
    @meenakshik.g2198 3 роки тому +2

    எளிதான மனிதர்கள் நீங்கள்..
    மிகவும் அற்புதம்

  • @nanthanaresh6976
    @nanthanaresh6976 3 роки тому +4

    Happy birthday Anna.. Amma nega pesarathu yellamay Semmaya eruku anna

  • @harshinin8170
    @harshinin8170 3 роки тому +1

    Happy birthday my dear bro ..............😍life long happya iruga ...........😘keep smiling ............. 😊Keep rocking bro...........🤘 God bless you bro...........🙏 😍

  • @armyrenu909
    @armyrenu909 3 роки тому +14

    Happy Birthday thambi Anne....nalla irunga pa

  • @tamilkathirsurima5834
    @tamilkathirsurima5834 3 роки тому +1

    Epolam deepa anna va pakkatha pa vedio pakura sema enjoyment ah eruku anna panurathu

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 3 роки тому +16

    Deepan, very soon,your dreams comes true.god bless you.

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 роки тому +1

    Ungalode vlogs supera irukku
    Innaiku tha na video pathen patha udane subscribe pannen.... Ippadi oru ammaveyum pullangaleyum pakkurathe romba happiya irukku 🥰🥰🥰😘😘😘 Tamil avalova varathu nan Malayalam athanale thappa iruntha mannichikkonge all🙏🙏🙏

  • @sumanbhave738
    @sumanbhave738 3 роки тому +4

    Belated birthday wishes to you, let all your dreams come true which you are aiming for. The prank was absolutely nice and fun. God bless your family. As a younger brother you should also gift your elder one, hope you will gift him something unique that would have been more fun and pleasing.

  • @sithihaji7791
    @sithihaji7791 3 роки тому

    Hi amma...really very super celebratn amma...good...epomea unga video elarum happya relax a iruku...love ur famkly💜

  • @gayathrisivakumar7812
    @gayathrisivakumar7812 3 роки тому +11

    நாங்கள் தேங்காய் பர்பி செய்து கட் பண்ணி பிறந்தநாள் கொண்டாடணும்👍

  • @kikisubshy1
    @kikisubshy1 3 роки тому +1

    Happy birthday thambi.... Unga videos oru periya stress burster... Much relaxing than meditation... Super... Be happy like dis always.. God bless u

  • @kovaipasanga
    @kovaipasanga 3 роки тому +23

    Wish you happy birthday anna.....life long happy ya irunga anna....

    • @madhumitha5802
      @madhumitha5802 3 роки тому +1

      Unge video's ela pathuruke super ra iruku

  • @rajanagam5306
    @rajanagam5306 3 роки тому

    Super vlog Bros👌👌👌👌👌👌🤩🤩🤩appavum ammavum semmaaa jolly than eppavum santhosama irunga sissy jolly AAA irunthathu😍😍😍😍😍😂😂😂😂😂

  • @preethisp8944
    @preethisp8944 3 роки тому +4

    Happy birthday to you comedy anna enjoy your life 💞💞miss u anna na unkoda porakalayenu romba feel panren anna 💞💞

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому

    💥💥💥💥இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🎂🎂 தீபனேஷ் ப்ரோ🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰தீபனேஷ் லட்சியம் நிறைவேறி அடுத்த ஆண்டு பிறந்த நாளில்🎂🎂
    கேக் வெட்ட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....💐💐

  • @geethalakshmi4652
    @geethalakshmi4652 3 роки тому +11

    Wish you happy Birthday To you Anna...🥳🥳🎂🍫

  • @rathikas2692
    @rathikas2692 3 роки тому +1

    Anna wish you happy birthday and amms💐💐💐💐🙋🙋🙋🌹🌹🌹🌹

  • @hariniadithya814
    @hariniadithya814 3 роки тому +19

    Wish you many more happy returns of the day brother 🙏

  • @shasivani
    @shasivani 3 роки тому

    Amma unga son pirandhapo irndha sandhoshathavida indha bday ku sema sandhosamairknga vhappy to c all happy birthday 🎉🎉🎉 anna

  • @imayaakuttychannel.316
    @imayaakuttychannel.316 3 роки тому +4

    Wishing you a very happy birthday deepanesh , may God bless u ....🙂🙂😂😂😂

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 роки тому

    என் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் தீபன் ... God bless you pa...subscriberன் Gift 👌👌👌👌தங்கள் வாழ்க்கையில் கிடைத்த முதல் Gift விலை மதிப்பற்றது.. எத்தனை வயதானலும் மறக்க முடியாதது...Super..

  • @sudharsan.v3147
    @sudharsan.v3147 3 роки тому +6

    many more happy returns of the day deepu anna🎂🎉💕💕☺️😘😍😇👍😁😃😉🎁

  • @kowsalyakowsi2718
    @kowsalyakowsi2718 2 роки тому

    Amma superah pesuranga i love amma💞💞💞 sry late wishes bro Wish u HAPPYBIRTHDAY bro💐💐💐

  • @anadhid3487
    @anadhid3487 3 роки тому +7

    Happy birthday deepan God bless you bro stay blessed

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 роки тому

    என் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் 💐🍰🎂🎂🥧🍫🍭🍬

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 3 роки тому +5

    Meany More Happy Returns of the day Brother Deepan 🍭🍰🍰🍬

  • @muruganm7315
    @muruganm7315 3 роки тому

    Happy birthday anna pirantha nall ippati than irukkanum valthukkal anna neenga sonnankala sathikkanum nu sathippanga valthukal anna intha mathiri ennakkuma santhosama irupanga anna😆😆😆👌👌👌👌👍👍👍👍 super

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 3 роки тому +8

    God bless you dheepan

  • @KidsrockingTamil
    @KidsrockingTamil 3 роки тому

    Many many more happy returns of the day deepanesh brother. God bless you brother. Vaalka valamudan endrenrum punnakai pootha muhathodu selvaselipodu aayulodum Udal nalathudanum niraintha inbangal Petru , 16 selvamgalum niraya niraya Petru Peru vaalvu vaalka valamudan. Anbu akkavin manamarntha vaalthukal.

  • @rmalai1581
    @rmalai1581 3 роки тому +3

    15:38 ultimate thambee😃😃😃😃😃😃😃😃

  • @n.harish2d82
    @n.harish2d82 3 роки тому

    Many more happy returns of the day 🍫🍫🍬 🍬 god bless you lifelong happy a irunga engala sirikavikra ninga endrendrum happy irukanum🎁🎁🍬🍬💐💐💐💐

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 3 роки тому +4

    Happy birthday Thambi 🎉🎉🎉🎁🎈🎈🎈🎈🎈

  • @rathna786
    @rathna786 3 роки тому

    Nice😍😍😍celebration💓💓💓Deepn,Happy birthday...Celebrate every day with family❤

  • @jayabhuvi4828
    @jayabhuvi4828 3 роки тому +8

    Wish you many more happy returns of the day bro

  • @archanabalaji6356
    @archanabalaji6356 3 роки тому

    Romba jollyaanaa video bro bayangaramana stress buster
    👌👌👌👌👌👌👌I enjoyed soo much💖💖💖💖💖💖💖

  • @sabiskitchen6542
    @sabiskitchen6542 3 роки тому +4

    Happy Birthday 🥳🎉🎂 stay blessed

  • @umamaheswary7167
    @umamaheswary7167 3 роки тому +1

    Gift super, varaindavar nalla effort eduthu varaindhirukirar. Good. Super

  • @saranyasaranya6924
    @saranyasaranya6924 3 роки тому +4

    Happy birthday 🎂🎉🎁anna

  • @prabhapiramu9806
    @prabhapiramu9806 3 роки тому

    Birthday video super son,,
    Apparam daddy um unga kuda video la romba enjoy pannunangaa
    Really nice ur unity sharing ur love with each other and happiness while seeing ur videos,
    Neelaveni Akka kandipa ellarukum soodaan surrury podungaa,,thirushti kalium
    Vazhga valamudan 🍏🍎🌈

  • @tamilankombu7098
    @tamilankombu7098 3 роки тому +4

    Hi amma vera level comedy

  • @lalithalp3988
    @lalithalp3988 3 роки тому +1

    Seekramave 1m subscribers vanthu cake vetta valthukkal thambi God bless you 🎂 nice vlog 👌💟🎉

  • @karthikat8736
    @karthikat8736 3 роки тому +7

    Wish u happy birthday thambi live long life stay happy ...

  • @vijayafernando3878
    @vijayafernando3878 3 роки тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏தம்பி.என்றும் நலமோடு பலமாக ,சின்ன குடும்பத்தின் பாலமாக ,எதிர்காலத்தில் வளமாக வாழ வாழ்த்துகின்றேன்.

  • @kowsalya5060
    @kowsalya5060 3 роки тому +7

    Wish you many more happy returns of the day deepanesh 🥳🥳🥳

  • @jagnath8799
    @jagnath8799 2 роки тому

    Minadi enoda amma appa and anna's panra settai madiri erukku 🎉🎉 Romba nalla eruku ur videos

  • @kombanpetchi9708
    @kombanpetchi9708 3 роки тому +6

    Deepan happy birthday god bless u

    • @sabithasabitha339
      @sabithasabitha339 2 роки тому

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎊🎊🎊🥳🥳🥳

  • @prithikvlogs8516
    @prithikvlogs8516 3 роки тому +1

    Gift is really super happy birthday bro 🎉

  • @saranyasaranya3105
    @saranyasaranya3105 3 роки тому +4

    àmma i àm your fan i àm the frist cómment

  • @vinoliamoselle
    @vinoliamoselle 3 роки тому +1

    iniya pirandha naal vaszhthukal bro idhe kalagalappodu vaszga valamudan ungalin kanavugal niryvera iraivanai veandugirean. ungal dress super hair cut also .

  • @lavanyamurugesan1630
    @lavanyamurugesan1630 3 роки тому

    வாழ்க வளமுடன்,உங்க video வை பார்த்தால் மிகவும் சந்தோசமாக இருந்தது

  • @Midnight05182
    @Midnight05182 3 роки тому +1

    Unga teeth order super erruku Anna❤️❤️

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar6165 3 роки тому

    Birthday anniki gas off panitum seyalam...Ur portrait is good...Deepanesh Singam aunty adhanal dhan oru unique time la he was born Enaku kesari enga U can put manual tools or little kumkuma poo dissolved in water Kumkuma poo is called Kesar in Hindi Kung-fu style super Happy to see uncle Nsn mysorepak senji cake vetuvom Chemistry madam assignment kudaka sonnanga hehehege

  • @ammaappa933
    @ammaappa933 3 роки тому

    Happy birthday brother.....like your ambition...keep rocking bro...u r so sweet...painting s awesome...Sema Sema....

  • @sindhusindhu5884
    @sindhusindhu5884 2 роки тому

    எல்லாரும் சேர்ந்து அந்த அண்ணா வை பிராங்க் பண்ணிட்டங்களே 😂😂

  • @jayashreen2240
    @jayashreen2240 3 роки тому +2

    Deepanesh anna vera level genuine performer neenga...

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому

    பிறந்த நாள் வாழ்த்துகள். Dress, உங்க dance. Super

  • @ismailrahman747
    @ismailrahman747 3 роки тому

    Neenga eppavum ithea Mari happy ah irukka iraivanai vendikkirean

  • @anusuyakolappan3642
    @anusuyakolappan3642 3 роки тому +1

    Happy Birthday boy,
    Shirt super 40km ku thoorathula paarhalum tholanju pona pillaiya kandupidichudalam.
    Actor Ramarajan ku apuram ungaluku thaan porithama iruku.
    Yaaru kettalum adichu kooda kepanga apavum kuduthudatheenga. 😉😁

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 3 роки тому

    இந்த பையன் சேட்டை அதிகம் பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

  • @william1627
    @william1627 3 роки тому

    Ayyah deepesh pirantha naal valthukal.... unggal valkaiyal yaavum vetri perah ennudaiyah valthukal 👏👏👏👏👏👏

  • @teneytamilfoods8419
    @teneytamilfoods8419 2 роки тому +1

    Wish you Happy Birthday to deepanesh bro 🎂🎂 life lang Happya irunga bro but let wishes Bro 🥰🥰🥰🥰🥰

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Entha Mathiri shirt thaan ennaku romba pudikum super arumai 👍🏻babu.g karaikudi 🌺🌺🌺🌺