"தினமும் ஒரு பெண்..இழுத்து வந்து"வாடகை வீட்டில் தாத்தாவின் லீலை..கொந்தளித்த ஓனர்..அதிர்ச்சி பேட்டி
Вставка
- Опубліковано 5 лют 2025
- "தினமும் ஒரு பெண்..இழுத்து வந்து"
வாடகை வீட்டில் தாத்தாவின் லீலை
கொந்தளித்த வீட்டு ஓனர்..அதிர்ச்சி பேட்டி
#thanthitv #chennai
Uploaded On 23.12.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
வாழ வேண்டிய பிள்ளைகள் எல்லாம் அடிப்பட்டு அநியாயமாக இறந்து போகிறார்கள்... இந்த கிழவனுக்கு ஒரு சாவு வராதா..
💯
pp ok😊 out😊😊oooopooo oo😊😊 pop😊pop p pop op😊popp😊pp😊p😊 p😊😅?pp😊😊😊😊😊😊😊😅p😊😅😊😊😊opopp😊oo😊 popping😊😊pp😊po😊😅 hope😊p😊 a pop p😊😊😅😊😊😊 phone and😅😊😊😊 u pop p upon😊😅 on p😊😊😅😅 pop😊 pop on pp😅@@ponmanim7333
Saavu varattum avanukku.
இந்த மாதிரி ஆட்கள்ல சதரனமா நினைகுறது நால தான் 1 yr baby la erunthu 10,12, age varaium erukura குழந்தைகள் பாலியல் ரீதியாக சூறையாட படுகிறார்கள் இவன் மேல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
Mm ama related la erukanga but entha matheiri unrelated person Mm erukatga .my sister 7 yrs erukum Entha matheiri 48 yr dog aala kodumaiya anuba vachi eruka. Athanala ஊயிர் போனதுகு அப்புறம் அவன கைது பன்ன என்ன பன்னலனா என்ன. யாறுக்கும் எதும் ஆகாத போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். Vedio la pathu erupinga Oru 30yrs lady ya antha kelavan இழுதுட்டு போறன் அந்த பொம்பலயாலயே ஒன்னும் பன்ன முடியல இதே குழந்தையா இருந்த என்ன பன்ன முடியும்.
ஹவுஸ் ஓனர் நல்ல மனுஷனா தெரியுது. அந்த கிழட்டு கம்மனட்டிய ஆணுறுப்ப வெட்டி விடுங்க காவல் அதிகாரி அவர்களே.
Entha mathiri aalungala private parta vettanum veri pedicha nnai avan wife sathathuku evan than karanama eruppan
மனநிலம் பாதிக்க பட்டவருனு சொல்லாதீங்க அந்த ஆளு கேமரா தெரிய கூடாதுனு தெளிவா பன்றேன்
பன்றேன் இல்ல பன்றான்
@@KoLaaruThamiLan அப்டியா நான் ஹிந்தி தமிழ் கொஞ்சம் தான் தெரியும்
சரியாக சொன்னீர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் செய்யும் தவறு தெரியக்கூடாது என்று கேமராவை ஏன் துணியை போட்டு மூட பார்க்கிறார் குச்சி எடுத்து வந்து நகர்த்தி விடுகிறார் என்ன ஒரு கேவலமான மனிதன் ச்சீ இவனைப் பெரியவன் என்று சொல்லக்கூடாது கேவலமானவன் குற்றம் என்று தெரிந்தவுடன் தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் இந்த சமுதாயத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்படும் நல்ல சமுதாயம் உருவாகும்
@@JansiRani-p9bneenga hindi ah 😮 super unga ooru edhu indialq😮
கிழவன் நடவடிக்கை மிகவும்
மோசம்.
வீட்டு ஓனர் நல்ல மனிதராக இருக்கிறார் நிதானமான பேச்சி
Oru mairum kidayatu ona mati alla amaturatu ...avara kirka pompala poruki mati aki ...avaru kudutha advansa 6 laks adaya podurava house owner tirudu peya ?? Avaru sarillana advans kudutu valiya anipi vidavandiyatuthana ?
சரியாக பேசுகிறார். ஆனால் சரியான முறையில் நடந்துக்கொள்ளவில்லை
சரியாக சொன்னீர் நியாயம் தர்மமும் தட்டிக் கேட்காமல் மிச்சர் மாமாவாக இருந்தால் இதான் நிலைமை
Correct bro. Thappu pannavantha thaliva pesuvan. Owner should have to return money. @@KalyaMoorthi
உடனே லீஸ் பணத்தை ஏற்பாடு செய்து அந்த ஆளை துரத்தி இருக்க வேண்டும்.
செய்யும் செயலுக்கும் வயதிற்கும் தொடர்பில்லையே சிறைதான் சரியான இடம்
Hallo onma thariyama pesakudatu ...house owner tirudu paya 6 laks advance tirupi kudukama ..avara pomala poruki thappanavaruni akd panra ...appdi pompala kida pona ivanuku anna advans 6 laksam tirupi kudutha veeda vidu pokapararu ...?
Kai kaalai odithu vittu siraiyil varum kooli velai kaasai vaithu arasu padhikka pattavarukku vaaganam vaangi thara vendum
உனக்கா
He shud get psychoanalysis treatment.. Every human being hv cruel mentality n in some point it'll explode... Post death of his wife, he's behaving like this
குத்திகை பணத்தை கொடுக்க வேண்டாம். அவனை மனநலம் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும்
Ne unoda panatha mathavakida 6 laks kudutu par u..ava unaku ridan tharlana ne yanna nillamai ya irupani tharom ? House onar periya tirudu peya ava aruni unamati aluku thariyatu ..padatha thariom ..kasuvisiyatla ?
அன்றே கனித்த அனிரூத் தாதா வாராரே கதறவிட போறாரே
மத்திய அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரா.. பென்ஷன் தொகை நிறைய கிடைக்கும் அந்த கொழுப்புதான்.. ஏதாவது வேலைக்குப்போய் அந்த வருமானத்தில் சாப்பிட்டால் இந்த கொழுப்பு அடங்கும்😢
மத்திய அரசு ஊழியர் அல்ல. பொய்.
சினிமா துறை சம்பந்த பொதுத்துறை. 😊
Owner looks very decent
That's it
Athaan avanuku vaaipa pochu kelattu sycho
எட்டி வாய்லயே மிதிக்கனும்!
அவன் நடவடிக்கை சரியில்லைனு தெரிஞ்சும் பணத்தகுடுக்க 3 மாசம் ஏன் டைம்கேட்டீங்க வட்டிக்கு வாங்கியாவது நகையவித்தாவது அந்த நாயவெரட்டி விட்டுருக்கனும்
உண்மை ...
Indha owner panam thiruppi kudukkadha dhaaladhasn avar ippadi pandraar pola irukku. Unmayay iruttadiththadhu pola therigiradhu. Neenga adhukkula nayi yendru solvadhu thappudhana
@@mangaldeep9544அந்த கேடு கெட்ட கிழ நாய நாயின்னு தான் சொல்லணும். வீடு paaka வரவங்களையும் தடுக்குறான் கிழ பொட்ட.
@@mangaldeep9544naai illa thevidiya moodhevi ....
Let's not insult Dogs .....
True
பிரச்சனையான ஆளுன்னு தெரிஞ்சும் ஏன் பணம் குடுக்க தாமதப்படுத்துறீங்க. அவருக்கு காசு திருப்பி குடுக்க வேண்டாம், பிரச்னை பண்ணி அனுப்பிடலாம்னு நீங்க முடிவு செஞ்சு இருக்கீங்க.
நீங்க புது வண்டி ல்லாம் வாங்குறீங்க. ஆனால், அவருக்கு குடுக்க delay பண்றது ஒரு மோசமான house owner mindset உங்களுக்கு.
RIGHTLY Said
அவர் அந்த வண்டிய எரிச்சதுக்கு வந்து நீங்க வந்து குத்தகை பணம் திருப்பி கொடுக்கவே கொடுக்காதீங்க
Ivan vandiya erikkalana kuda panam koduthirukka mattan
ஆள பாத்த டம்மி பீசா இருக்க ஆனா பயங்கரமான ஆளா இருக்கியேடா 😳
😂😂😂😂
😅😅
😂😂😂
😂😂😂
தாத்தா வராரு கதற விட போறாரு' உண்மையாக ஊற்றிக் கொண்டு கதற விடுற தாத்தா இவரு தான்..!
😂😂😂
சிரிக்க இல்ல நண்பா நீ அந்த தாத்தா கைல மாட்டிருக்கணு ஒரு சின்ன பொண்ணா அப்ப தெரியும் கதற விடறது எல்லாம்
@@12ghost1212 சிரிக்க இல்ல அவளோ பெரிய joke இல்ல
Not funny 👎👎👎👎👎👎
. I like your patience ❤❤
எனக்கு தெரிந்த ஒருவர் குத்தகை பணத்தை வாங்கி மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டிக்கு விட்டு குத்தகைதாரருக்கு பணத்தை திரும்ப தர இயலாமல் வீட்டை காலி செய்ய சொல்லி தினனமும் வற்புருத்தி வந்தார் .பணத்தை கொடு போகிறேன் என குத்தகைதாரர் கேட்டும் பணத்தை திரும்ப தர இயலவில்லை.இதுக்கு முடிவே இல்லை.
House owner tirudu peya vankuna 6 lakse kudukama avarmala thappana akdpanra ?
😡😡😡😡😡அந்த குத்தகை பணம் பைக் வசதி எல்லாம் ஏன்டா நீயே பணத்தை திருப்பி உடனே கொடுத்து அவன வெளிய போக சொல்லி இருக்கலாமே 😡😡😡😡😡
@@anandanthangarajan8333 yaaru un amma vaa oh apdiya athu than nee aaduriyo
@@anandanthangarajan8333😂😂😂😂😂
@@Sindhu-t6bநீ ஏன் கிழவன் பண்ணினதுக்கு சம்பந்தம் இல்லாமல் குதிக்கிற அவர் உன்ன கேட்டது நியாயம் தான் அந்த ஆள் காசுக்காக கூட்டி வந்த பொண்ணு நீ தான்
💯/💯% மனநலம் பாதிக்கபட்ட நபரேதான்...சீக்கிரம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்..
Jailil perusukku back saat punishment kedaikkà vazhi seithal pothum
6 மாநம் முன்பு வண்டி வாங்க பணம் இருக்கும்.
அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுக்க பணம் இல்லை.
பரிதாபம் தான்.
மன நோயாளி
நீங்கள் குத்தகை தொகை திரும்ப தர லேட் செய்வது தவறு மற்றொரு நபர் வரும்வரை அவர் எப்படி காத்திருப்பார் ? ஆனால் குத்தகை வந்தவர்
செய்தது மிக பெரிய குற்றம் சட்டம் தண்டிக்கும்
Kuthagai kaalam mudinthapiragum kodakamal irunthatha thavaru. Ivaru panra settaigal thangamudiyamal v2karanga velila po solranga athey neram avangata money illama poruthutu irukanga
Correct said.
Rompa karikd avar sarillana avaroda advans tuki podu unoda veeda vidu valiya pokalana enavanalum solu pa nu..itha vidu ne panam kudukatha tirudu peya ..avaroda kasa kudukama
Avara akusda akalani ninikra ?
Correct
உங்க மேலயும் தப்பு இருக்கு. லீஸ் amount bank ல போட்டு வைக்கணும். நோட்டீஸ் கொடுத்த அவகாசம் முடிந்த உடனே கையில திருப்பி கொடுத்து காலி பண்ண சொல்லணும். அதை விட்டு விட்டு அடுத்தவன் வருவான் அவங்க கிட்ட வாங்கி இவங்க கிட்ட கொடுக்க நினைச்சா அவ்ளோதான், இதான் நிலமை.😊😊😊😊😊😊
செய்த குற்றத்தை குத்தகை பணத்துடன் எப்படி தொடர்பு படுத்துகிறீர்கள்.
பிரச்சனையான ஆளுன்னு தெரியிரப்பா....நீங்க வேற இடத்துல பணத்தை ஏற்பாடு பண்ணி பணத்தை குடுத்து உடனே அனுப்பனுமே தவிர இப்படி தாமத படுத்தினா பிரச்சனை வளர தான் செய்யும்.வர்றவங்க கிட்ட வாங்கி கொடுக்கனும்னு சொல்றதெல்லாம் முறையில்லை.
குத்தகைக்கு விடும் பொழுதோ வாடகைக்கு விடும் பொழுதோ பிரச்சனை என்றால் நோட்டீஸ் பீரியட் குள் அக்ரிமெண்ட் படி பணத்தைக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பிரச்சினை வரும் ஆள் சரியில்லையா உடனடியாக காலி செய்யச் சொல்லி பணத்தை கொடுக்க ரெடியாக இருக்க வேண்டும் வேறு வழியே கிடையாது.
Unmai😊
உண்மைதான் இவர பாத்தா பணத்துக்கு கஷ்டப்படுறவர் மாதிரி தெரியல. இவ்வளவு நாள் விட்டுவைத்தது இவர் தவறுதான்
BGM really irritating
அவருக்கு தர வேண்டிய பணத்தை தந்து காலி செய்திருக்க வேண்டும் - தவறு உங்களுடையது.
Avaroda panatha kudukama avara iva akusda aka pakra ...iva pariya tirudu paya huose owner ?
எல்லோரும் ஒரு பக்கம் பேசுகிறீர்கள் இவ்ளோ பிரச்சனை இருந்தால் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியது தானே இன்னொருவர் வந்தால் தான் பணம் தருவேன் என்பது தவறு அப்போது ஆளே வரவில்லை என்றால் காலி செய்த போகிறேன் என்று ஊருக்கு பணத்தை திருப்பி தர மாட்டீர்களா 🤔
and then people blame house owners.. people like this are the main reason why many other innocent tenants suffer..
நீங்கள் பணத்தை குடுத்து விட்டால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்திருக்கும் அதான் அவர் தவறாக முடிவ எடுக்கிறார்
மனிதனின் சமநிலை மாறும்போது நடக்கும் தவறு இது. வீட்டு உரிமையாளர் மிக திறமையாக கைரண்டுள்ளார் பிரச்னையை. வாழ்த்துக்கள். 🎉🎉🎉
House owner very decent person pls police action better arrest that old man
Why owner not return lease money & send that old man out of the house... its owner's mistake... if its not working for you..
Audio can't hear
கொடுமை.எப்படியெல்லாம் கஷ்டம் வருதுடா சாமி
பெரியவர் செய்வது தவறு தான் நீங்கள் செய்வதும் தவறு. இன்னொருத்தர் வாடகைக்கு வரும் வரை அந்த பணத்தை திரும்ப கொடுக்காதது எந்த விதத்தில் நியாயம்? அவர் கொடுத்த பணத்தை குறித்த காலத்தில் நீங்கள் எப்படியாவது திரும்ப கொடுத்து விட வேண்டும்.
உன் பொண்டாட்டி கூட்டி கொடுடா 🌸🍌😤🪓
உண்மை
Correct
அட அட காமெடி நடிகர் வடிவேலு சொன்னா து எல்லாம் அப்படியே நடக்குது
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவன்
Now a days very risky to keep tenants 😮
Cant hear
No audio
😂
இப்ப எதுக்கு பணம் திரும்பி தரனும் 3 வண்டி போச்சே
தாத்தா வராரு.சிதற விட பொராரு 😂😂😂
Gov Velai irukuravanku tha Veedu Kodupom nu Soldravanga Pakanum😂
Sir recently 2024 I have experienced similar cases old age is dangerous
Agreement pottapadi lease amount kududuthu anuppi irunthaa intha maathari vishayathai thavirthu irukkalaam
ஆமா நீ காசு குடுத்தா இப்படி ஏன் பண்ண போறார் அவர் சொல்லு. நீ காசு மட்டும் வாங்குவ.
கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்புங்கள்.
Neenga agreement la innoruthar vanthaathan unga amount return panromnnu agreement la irukka
அந்த பைக் வாங்குன பணத்தை வைத்து வெளியே விரட்டி இருக்கலாம் உங்கள் பணத்தாசை தான் இவ்வளவு மனதுள்ளவர்களுக்குக் காரணம்
நீங்கள் குத்தகை பணத்தை கேட்டதுக்கு தராது தான் அவர் மனம் வியாதியை உண்டாக்கி இருக்கும். ஏன் உங்களுக்கு மூணு மாதம்.உடனே கொடுத்து அனுப்பி இருக்கானா
But wouldn't police ask you to return his money and send him away. What he did is absolutely wrong but you could have returned his money earlier and avoided these nuisance
True..
Agreement finish aagum pothu return money kuduthu clear pannirukkalam ....rendu perukkum fight vanthirukkum ...some house owner ll tell like that veru yaarathu vantha kudukka mudium 😂😂😂
CCTV ல் சவுண்ட் வருமா
Varum
Varum bro en shop la iruka camera itha Vida theliva voice kekum
@Shrikrishnaboutique 👍
அடுத்தவன் பணம் மீது ஆசை..அவர் கொடுத்த லீசு பணம் வட்டிக்குதானே விட்டுப்பா...அடுத்தவன் வந்ததான் பணம்னா எப்படி😢
Oh my god தனிமனித ஒழுக்கம் வேண்டும்
கிழவன் இப்பயே இப்படினா அப்போ எப்படியோ.. தெரிலயே
😂
பூலு ஊம்பி வீடணம். திராவிட மாடல்.
நானும் இத நினைச்சேன்..😂
@nivethithamathivanan4922 🤪🦦
சிசிடிவி கேமரா வைத்து அந்த கிழவன் செய்யறதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருந்திட்டீங்க. உங்க வண்டிகளை எரிச்சாருன்ன உடன இப்ப வெளிய சொல்றீங்க. இப்படி ஆளுக்கு எல்லாம் வீடு குடுக்கறீங்க. ஆனா நான் என் மனவளர்ச்சி இல்லாத 9 வயது குழந்தையுடன் வசிக்க வீடு வாடகைக்கு தேடுறேன். யாரும் வீடு குடுக்க மாட்டீங்கறீங்க 😢
வீடு காலி பண்ண சொன்ன அந்த கிழவன் க்கு அட்வான்ஸ் கொடுத்து தான் ஆக வேண்டும் அப்போ தான் அவன் வேற வீட்டுக்கு போக முடியும்.
Maranam dhan thirvu ......pls I am requesting Lord yaman to take charge on this type of human's,
Thatha on fire 🔥 😍
தாத்தா வாராரே... கதறவிட போறாரே😂😂😂😂
தாத்தா லீலைகள்
😂😂
பிற்படுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு கோட்டா மத்திய அரசு ஊழியர் பூலாட்டம்.
குத்தகை பணத்தை கொடுத்திருந்தால் அவன் வீட்டை காலி பண்ணியிருப்பான் வீட்டு உரிமையாளரிடமும் தவறு இருக்கிறது
உடனே பணத்தை கொடுத்து காலி பண்ண சொல்லியிருந்தால் இந்த நிலை வருமா அடுத்த வாடகைதாரர் வரும் வரை நீங்க ஏன் காத்திருக்க வச்சிங்க
மண்டையில் இருக்கிறா கொண்டை மறந்து விட்டார் 😂
Epdi bro evvalvu calm irukingal engal nallavungala
Problem vantha immediate vacate panni irukanum. Neenga lease money return pannita ovvalavu problems vanthieukathey
கிழவனுக்கு எல்லாம் வாய்க்குது நமக்கு ஒன்றும் வாய்க்கல அதுவும் தினம் ஒன்று
கிழவனுக்கு Jail கூடத்தான் வாய்ச்சிருக்கு ஜெயில் ஓகேவா
Unda panam irukka bro😂
😂😂
வாழும் பெரியார் போல
அந்தக் கிழவனுக்கு கொடுக்க வேண்டிய அமௌன்ட் கொடுக்காதீங்க
bro avan kasa vitu eringa avan moonjila, vera nalla family ahh pathu kudi veinga
Veetu owner sundar pichai mathiri irukkar 😊
Better u can settle the advance amount and ask him to go out...instead of keeping him in the same house.
Physco kealava
ஓடலாம், ஒழியலாம் ஆனால் தப்பிக்க முடியாது.
எரிச்ச பொருலுக்கு பணத்தை பிடித்து கொண்டு மீதி பணம் கொடுங்க போதும்,, insurance amout வருவதற்கு 1வருடம் ஆகும், அது உங்களுடைய லாபம்
முறையான நடவடிக்கைகள் இருக்கட்டும்
உங்கள் மிது நிறைய தவறுகள் இருக்கிறது சகோ
Huose oner tha tirudu peya avaroda advans panatha red an kudukama ...avara akusda aka pakra ?
Money talk’s everything bro
O C pension 😅😅😅
Dai first return his advance amount.
Actually house owner melathaan thappu
Just jail or fine. Will he suffer for the mistake he made
Ivalo problem pandra aal ku lease money ah kadan vangiachum koduthu house ah vacate panna vekkalam. Thollai pona sari nu than ellarum ninaipanga. But indha house owner innoru tenant vandha than money thara mudiyum nu soldrar! Onnum puriyala
Ivlo porumaiya irukaru pa...
பழனில லேகியம் அதிகம் சாப்பிடும் பெருசு போல 🎉🎉🎉
தம்பி பிரதர் நடு சென்டர் சைடு ஓரம் என்னங்கடா உங்கள் தமிழ் த்துதூ...
உங்கள மாதிரி ஹவுஸ் ஓனர்க்கு இது தேவை தான் 😂
வாடகைக்கு நல்ல குடும்பம் வந்தால் பாடா படுதுவிங்க , இது போன்ற சைகோ வால் தான் உங்களுக்கு தண்டனை கொடுக்க முடியும் 😂
😮
Chennai la mattum intha mari kevalamana jenmam irukum
Not in Chennai all around india 😂
@@prashanthc8135 shall I give the details of 2 people's from CBE
Psycho guy, put him jail😡
Ada kezhattu naye
உன் மேல தப்பு இருக்கு நீ வாங்கின பணத்த 4வருஷத்துக்கு minus பண்ணிட்டு திருப்பி கொடுத்தா அவர் போய்டுவாரு... Cctv எதுக்கு அவர் வீட்டுக்குள்ள வச்சி இருக்க.
சரியான பதிவு
Psychological issue..need counseling....
பணத்தை உடனே கொடுத்து அனுப்புங்கள்.
தாத்தா வாராரு கதற விட போறாரு 😂
Parking 😊padam patha mari iruku
Why did you wait for another tenant to come
தாத்தா என்ன தாத்தா இதெல்லாம் 😂😂
Real parking movie 😅😅😅
அந்த சைக்கோவுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுக்காதீர்கள்.
I thought this is house owner mistake