4K - Video - ஊட்டி மலை பேருந்து | Mettupalayam To Ooty | TNSTC Cabin Ride | Ooty Bus Pov

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 254

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +33

    பாட்டு கேட்டுக் கொண்டே பேருந்தில் உண்மையாகவே பயணித்தது போன்ற ஒரு உணர்வு... நன்றி பாபு♥♥♥

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +4

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @successstorytamil299
    @successstorytamil299 3 роки тому +19

    Excellent coverage brother 👌
    3 Impressive factor on this video.
    1.Camera angle
    2.Driver driving skill
    3.Conductor says vanga sapdilam..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much Bro 🥰🙏

  • @M.Premila
    @M.Premila 6 місяців тому

    நான் சமீபத்தில் தான் ஊட்டிக்கு சென்று வந்தேன்.. அதன் பிறகு உங்கள் வீடியோவை பார்த்ததும் மனதில் அந்த நாட்கள் மலரும் நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது.. மிகவும் அருமையான வீடியோ..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @karthikeyan_076
    @karthikeyan_076 3 роки тому +14

    சூப்பர் பயணம்...அழகாக உள்ளது வழிப்பயணம் மற்றும் பேருந்தில் ஒடிய பாட்டும் அருமை 😍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நன்றி நன்றி

  • @shanmugapriyatthirumoorthy4784

    ஒருமுறை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பேருந்து பயணம் செய்துள்ளேன். இசையுடன் இந்த பேருந்து பயணம் அருமை 🙏👌👍💚🍀

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +3

    மிகவும் அருமை நான் ஊட்டிக்கு சென்றநினைவுவந்துவிட்டாதுபழையநினைவுகல்மறக்கமுடியாது

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu 3 роки тому

    சூப்பர், நன்றாக, இருந்தது, ஊட்டி, பயணம், காணொளி,வாழ்த்துக்கள்,

  • @narayananjayachandran831
    @narayananjayachandran831 Місяць тому

    i am from tamilnadu and I live abroad now. I miss travelling in our TN busses and I really felt like i travelled in the bus today with you, that too in my favourite seat. Awesome video brother. Thanks

  • @Rajisroutine
    @Rajisroutine Рік тому +1

    நாங்கள் தற்பொழுது சென்னையிலிருந்து ஊட்டிக்கு வந்துகொண்டுஇருக்கிறோம்.😍

  • @DHEVA.
    @DHEVA. 3 роки тому +7

    4:23 யேவ் நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அது நம்ம ஊட்டி பேபி தான் யா......பாத்து கண்ணுவச்சிராத ஊன்கண்ணெல்லாம் பொல்லாத கண்ணு......😉

  • @96980
    @96980 3 роки тому +1

    அருமை நண்பரே..நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான காணொளி....அருமை

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நன்றி நன்றி நன்றி

  • @kosopet
    @kosopet 3 роки тому +3

    Ioved it..brings back memories..
    Ootacamund is so packed ..these days ..நன்றி நண்பா..good to driver fully masked its so tough in those conditions.
    Hope to meet you someday..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much bro 🥰

  • @smkvtrichy1809
    @smkvtrichy1809 3 роки тому +2

    ரொம்ப நன்றி நண்பா நானும் இலவசமா ஊட்டி வந்து இறங்கிட்டேன் உங்களால்

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 роки тому +2

    அறுமை நண்பா மலை பாதயில் வலையும் இடமெல்லாம் பசுமை நிறைந்த மரங்கள் மற்றும் நீர் வீழ்ச்சி அனைத்தும் அறுமை நண்பா வாழ்த்துகள் 👍👍👍😉😉😉

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @sanjith2229
    @sanjith2229 3 роки тому +5

    Bus la alla 90s songs vaara maari bro. 👍🔥🔥🔥

  • @premooty7690
    @premooty7690 3 роки тому +2

    🚌 Roads and song 🎼🎶🎵 vera leve brol always 💥💥💥
    Mettupalayam to ooty
    my old memories return
    Nan padicha nabakam varthu bro unga video blog parthathula
    St.Joseph.h.rschool padicha nabagam varthu bro
    Chennai to Ooty bus travel ....

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Sweet memories bro..unga school area ellam upcoming videos la poduren bro 🥰

    • @premooty7690
      @premooty7690 3 роки тому

      @@Makhil99 waiting bro ...

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 3 роки тому +7

    Superb. Bro bus heavy load pola indha dhadva leyland engine sound romba harsh'a irundhudhu. Next time mudinja High deck coach new Tnstc bus la ride video pannunga bro innum nalla front view kedaikkum plus antha new engine'oda sound nalla irukkum

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Ok ok bro kandipa 🥰🙏

    • @Airwarriortheindian
      @Airwarriortheindian 3 роки тому

      Ooty maapley! Nalla enjoy panringa! Keep it up 😜😜

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 роки тому +1

    Enakum patu irukura bus pidikum babu athu oru thani anubavam nandri 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚💚💚💚💚💚💚

  • @Staypositive6880
    @Staypositive6880 3 роки тому +1

    2 weeks before I was in mettupalayam last March 5 th to August 13 my vocation period now am in Dubai, after came here I watch this vedio it's a gud memorable days of past 5 months thank you so much to upload this

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much... ❤️🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Sorry for late reply

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg 3 роки тому +1

    Super நண்பா மிகவும் அருமை

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 3 роки тому +1

    இனிமையான பயணம்.நன்றி சகோ இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @suryachinnaraj7021
    @suryachinnaraj7021 3 роки тому +4

    Enna irunthalum ooty road Vida kothagiri road tha bro romba azhagu nature view and tea estate Ku naduvula road pokum...I like mostly ride on kothagiri road

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 роки тому +2

    Ama..babhu ji...bus மதலில் நின்ற பொழுது...ஒரு சவுண்ட்...மம்
    ..மம்..அது..பஸ் சவுண்ட் ஆ..😄😄😄

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 роки тому +4

    An another best travel video which i seen today. Great places to see in life time. Thank you for bringing such videos through UA-cam and also my thanks to the driver for his dedication towards his duty bro. Expecting and waiting for the next one bro.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much sir..next video coming soon..

  • @manojraj340
    @manojraj340 3 роки тому +2

    உங்களுடன் இணைந்து நானும் ஊட்டிக்கு பயணம் செய்த அனுபவம் மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 3 роки тому +2

    வழக்கம் போல Vera level bro... 💚💚💚.... Next tym mettupalayam vandha sollunga bro.... UA-cam legend ungala meet panna... 👐👐👐

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      😀😀😀😀... kandipa we meet bro 🥰

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 роки тому +1

    Rembha nall acchi root bus la pooi thank bro nan num inth bus la vannda Madhri irrku vedio capture perfect.....BUS .. Driver super Driving Great Bus name ooty Baby ya neegha warra saipalivi pictures potigha good matching.........

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      😂😂😂❤️🙏🥰

  • @naveenrc2316
    @naveenrc2316 3 роки тому +2

    Wow !! Awesome na ...❤️😘 ..2nd comment

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @PAVITHRAN-yy9we
    @PAVITHRAN-yy9we 2 роки тому +3

    Super driving

  • @RishiGraphics
    @RishiGraphics 3 роки тому +1

    😍👍அருமையயான பயணம்..... நேரில் பார்போதுபோன்று உள்ளது....🌹🚍🥰

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰

  • @MrgBala-f7o
    @MrgBala-f7o 3 роки тому +2

    Bus sound & ur song mixing super
    Ur song selection super for hill drive bro...

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much bro 🥰🙏

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 2 роки тому +1

    Super video and super driver and driving.

  • @jayashankaravlogs
    @jayashankaravlogs 3 роки тому

    Anna Driver skilled great job.
    எனக்கு நேரம் ஊட்டி சுற்றுலா
    வருகிறேன்.

  • @drajasekar21
    @drajasekar21 3 роки тому

    என்னோட பாட்டி ஊர் குன்னூர் தா... ரொம்ப நாள் ஆச்சு போய். பக்காசூரன் மலை தான் எங்க ஊர்.... அங்கேயும் ஒரு தடவ போய் பாருங்க...ரொம்ப நல்ல இருக்கும்.... எனக்கு பஸ்ல டிரைவர் seat பின்னால உக்காந்து டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் அசோக் லேலண்ட் engine சவுண்ட் அருமை... இரண்டாவது gear la போகும் போது engine சவுண்ட் செமயா இருக்கும்.... 🙏

  • @ponnavasan3038
    @ponnavasan3038 2 роки тому +1

    Yesterday I was travelling sema thrilling moment Hairpin bend

  • @thirishthirumeni6896
    @thirishthirumeni6896 3 роки тому +1

    Supr drive... Best wishes driver sir and camera shoot...

  • @mrmway6176
    @mrmway6176 3 роки тому +3

    Wonderful memories repeated. Thanks.👍

  • @ootychannel9379
    @ootychannel9379 2 роки тому +3

    நானும் ஊட்டி தான்

    • @ravivarman7913
      @ravivarman7913 2 роки тому

      Mettupalayam to ooty government bus ticket evlov brother.

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 роки тому +1

    Good morning babu.eppaum pola vedio nice babu .an safe travel pannunga😊😊💕

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 роки тому +1

    Yes bro enakkum bus travel than roomba pidikkum super ur lucky person semma bro 👌👏

  • @mohanasivam5194
    @mohanasivam5194 3 роки тому +1

    இந்த பேருந்து போன வேலை நிறுத்தத்தில் ஈரோடு. ஊட்டி நான் ஓட்டிய பேருந்து மேட்டுப்பாளையம் 2 Branch

  • @nrrcollection
    @nrrcollection 2 роки тому +1

    ஊட்டிலேந்து மேட்டுப்பாளையம் வரத்துக்கு govt பஸ்ல yevlo hrs ஆகும்

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 роки тому +2

    Ooty baby super..😊

  • @nelsondantas3253
    @nelsondantas3253 Рік тому +2

    sir what is travel time from Mettupalayam Bus stand to ooty , and what is the bus frequency ??

  • @vpremalatha80
    @vpremalatha80 3 роки тому +1

    Hi Babu . Otty bus travel videos I enjoyed super and heart touching. Your video is very relaxed and beautiful ☺️ T you.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you thank you 🥰🙏

  • @ramachandrandevenran
    @ramachandrandevenran 3 роки тому +3

    I love Ooty

  • @samymousika6184
    @samymousika6184 3 роки тому +2

    Vera level 💯💯

  • @gopalakrishnan5697
    @gopalakrishnan5697 3 роки тому

    Super Raiders....bus driver anna very nice driving....

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 роки тому +4

    Gud morning, sry ji konjam thooingetiaen, cunoorlathan yeluthuruchean. Nice

  • @chandrakumart7132
    @chandrakumart7132 2 роки тому +1

    Metupalayam to ooty bus ticket prize how much bro

  • @390muthu6
    @390muthu6 3 роки тому +2

    Salute to ur passionatework bro

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 роки тому +1

    பாபு பயணம் இனிமை.
    என்ன பேச்சு காணாமல் போய்விட்டது.
    அழகான வர்ணனை எங்கே?
    100cc Sooter ல் single,
    Ooty பயணம் போகலாமா, கீழே இறங்கும் போது ,கட்டுப்பாட்டில் இருக்குமா,பிரேக் பிடித்து கொண்டு வரவேண்டுமா?
    சொல்லுங்கள்.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      அடுத்த வீடியோவில் நான் பேசுகிறேன்... ஸ்கூட்டர் ல போய்ட்டு வரலாம் ப்ரேக் pudichuttey ride Panna kudathu

  • @RaviKumar-hg2jf
    @RaviKumar-hg2jf 2 роки тому +1

    Super 👌

    • @Makhil99
      @Makhil99  2 роки тому

      Thank you ravi Kumar ❤️

  • @vigneshkamal9180
    @vigneshkamal9180 2 роки тому +1

    Bus ticket evalavu

  • @fictionmuthu
    @fictionmuthu 3 роки тому +2

    My family is a big fan of ur vlogs. Keep up the good work going. Don change the format. Its unique. Let it be as is. Even the camera and editing leave it as is and keep it simple like now. You will go places. Put more videos in Michi network as well

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much ...thanks lot for your huge support ❤️🥰🙏

  • @playGames-is2fw
    @playGames-is2fw 3 роки тому +1

    Ooty matum tha panuvigala bro vera route try panuga bro...innum support varum

  • @AjayKumar-uh1uy
    @AjayKumar-uh1uy 3 роки тому +1

    Engine sound 😍😍😍😘😘

  • @sivaprasatht7706
    @sivaprasatht7706 2 роки тому +1

    This bus starts 9.50 AM from Erode...

  • @vintageempirical5950
    @vintageempirical5950 3 роки тому +1

    Same like our #uttarakhand......
    🔥🔥✌️✌️✌️👍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you ❤️

  • @rajakannan9093
    @rajakannan9093 Рік тому +1

    Any one please tell me the bus timings from Mettupalyam to Ooty

  • @rathishkumar4792
    @rathishkumar4792 3 роки тому +1

    good one

  • @venkateswarchivukula6325
    @venkateswarchivukula6325 3 роки тому +1

    Nice video bro. You are enjoying the nature at the best, keep posting more videos bro. Take care.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Ok ok bro .. thank you so much 🥰🙏

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 роки тому +1

    Babu nalla song kettukitey poriga.super .unga oorum sema babu.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you 🥰🙏

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 роки тому +2

    I think in 2007 we visited ooty with a group from Trivandrum
    I remembering the places Coonur
    Railway station etc
    Thanks for the journey
    What about a train journey from Mettupalayam to ooty

  • @raghu1205
    @raghu1205 3 роки тому +3

    Kalai vanakkam Anna Ooty baby 🤣 kinnakorai video podunga na andha valiya pogum podhu ..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      கண்டிப்பா வெகு விரைவில் கின்னகொரை coming ❤️🙏

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +1

    Super pa👍👍 valthukal

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you 🥰🙏

  • @mohammedthasif4681
    @mohammedthasif4681 3 роки тому +2

    Very nice always pleasant to see ooty road. Please upload other video soon

  • @kavinesan682
    @kavinesan682 3 роки тому +1

    Nice journey....... from Srilanka to ooty

  • @ramyatintu4742
    @ramyatintu4742 3 роки тому +1

    Welcome to queen of hill🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Ramya tintu

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 роки тому +1

    First comment from shyni Bangalore ❤️❤️❤️❤️❤️

  • @tamilan4332
    @tamilan4332 3 роки тому +2

    Bro bus pathi la bus stop Enna oru

  • @tn36travel75
    @tn36travel75 3 роки тому +1

    Nice...🔥Driving Thala... 💪😎

  • @nishaantrajendran1955
    @nishaantrajendran1955 3 роки тому +1

    grt video bro....adpdiye antha upper bhavani , manjoor, kinnakoori lam suthikatunga bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Sure sure bro 🥰🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    ஸ்வர்ணலதா ஹிட்ஸ் போல...♥♥♥

  • @ets2erode557
    @ets2erode557 3 роки тому

    I am waiting.......... Ooty to gudalur road tnstc cabin ride 👌👍

  • @RS-pz2hm
    @RS-pz2hm 2 роки тому +2

    TN 43 Hills Rider

  • @ampujaammu1121
    @ampujaammu1121 3 роки тому +1

    Hi bro super bus travel la erunji songs semma keep going bro and safety first bro

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 роки тому +1

    Hi good morning nice video super 👍

  • @naveenrangasamy4137
    @naveenrangasamy4137 2 роки тому +1

    Very nice place ooty

  • @shanshiva6940
    @shanshiva6940 3 роки тому +1

    Super bro waiting for more videos..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Coming soon bro 🥰🙏

  • @prakashraj8787o
    @prakashraj8787o 3 роки тому +1

    Thanks bro for making such a wonderful video

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much bro 🥰🙏

  • @saraswathijai5723
    @saraswathijai5723 3 роки тому +1

    Nice babu..

  • @taaraa-nandhini2024
    @taaraa-nandhini2024 2 роки тому +1

    4 hrs travela 2mins mudichrukkeenga..veravlevel bro..but traveling ngu ipdi irundha epdi irukku😂

    • @Makhil99
      @Makhil99  2 роки тому

      Thank you so much 💜❤️🙏🏻

  • @bipinhari3844
    @bipinhari3844 3 роки тому +1

    ♥️♥️ooty so super.

  • @smartsriece
    @smartsriece 3 роки тому +1

    Superb bro

  • @kalpanabalasubramanian6102
    @kalpanabalasubramanian6102 3 роки тому +2

    Coimbatore to Ooty TNSTC Bus Vlog Pannunga Bro

  • @elavarasanjay289
    @elavarasanjay289 2 роки тому +1

    bus ticket prices??

  • @ajithl2544
    @ajithl2544 2 роки тому +1

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 3 роки тому +1

    arumai bro

  • @Shrikantchalawadi
    @Shrikantchalawadi 3 роки тому

    Please tell me which places are locked in ooty ???

  • @ciniman186
    @ciniman186 2 роки тому +1

    bro mettupalayam to ooty bus fare?

  • @madhankumar1169
    @madhankumar1169 2 роки тому +1

    What's is the ticket cost boss

  • @tamilan4332
    @tamilan4332 3 роки тому +2

    Naraya bus video podunga plz

  • @neelac8052
    @neelac8052 3 роки тому +1

    super babu

  • @chikkubusfan9283
    @chikkubusfan9283 3 роки тому +2

    Bro keep doing bus vlog we will support you
    And try another routes bro🙏🙏🙏🙏🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      Sure bro 🥰🙏

  • @sathish7188
    @sathish7188 3 роки тому

    Super

  • @suthanams6290
    @suthanams6290 3 роки тому +1

    Nice Video 💓👌

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 3 роки тому +1

    Ooty arumai arumai

  • @maxxyop3997
    @maxxyop3997 2 роки тому +1

    സൂപ്പർ ❤️✨

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 11 місяців тому

    மலை பேருந்து செல்லும் போது வழியில் ரயில்வே பாதைகள் குறுக்கிடும்.அதை காண்பிக்கவில்லை.. கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருந்தது.அது ஏன் எதனால் என்பதையும் கூறவில்லை.. நன்றி.வணக்கம்.