4K Video METTUPALAYAM TO KOTAGIRI Pov | TNSTC Bus Cabin Ride|மேட்டு்பாளையம் to நீலகிரி பேருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 466

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +33

    இந்த காணொளி பதிவு நன்றாக உள்ளது. சிறுவனிடம் பேசும் பண்பு அருமை தம்பி. பிறப்பால் அனைவரும் சமமே.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @lavanyabhuvana4718
    @lavanyabhuvana4718 3 роки тому +26

    பேருந்தில் பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.அதுவும் ஐன்னல் ஓரம் வேடிக்கை பார்த்துட்டு போறது இருக்கே semma 😀....
    T-shirt nalla iruku babu 👌👌👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much Lavanya 🥰🙏

  • @viswanathank3015
    @viswanathank3015 3 роки тому +6

    Chance எ இல்ல boss உங்க video clarity அப்படியே நம்மலே பஸ்ல உட்கார்ந்து போகிர மாதிரி ஒரு சுகமான அனுபவத்தை தருகிறது இவ்வளவு தூரம் Dubai ல இருந்த உங்க புன்னியத்துல நம்ம ஊர ரசிக்க முடியுது வாழ்க வளமுடன்

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் அண்ணா ... மிக்க நன்றி...
      உங்கள் comment பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம் 🥰🙏.. வாழ்க வளமுடன் அண்ணா 🥰🙏

    • @viswanathank3015
      @viswanathank3015 3 роки тому

      @@Makhil99 Now watching your poes garden to Kodanadu bungalow video, that is also awesome....keep om doing this good job so that we all can enjoy sitting at home.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 роки тому +2

    குறிஞ்சி நிலமும் அதன் மக்களும் ஆண்டவனால் ஆசீர்வதிக்கபட்டவர்கள் அன்பும் ஆனந்தமும் நிறைந்த நீங்கள் நீண்ட ஆயுளும் நெடியபுகழோடும் பல்லாண்டு வாழ வாழ்துகள்

  • @ganeshs3426
    @ganeshs3426 3 роки тому +51

    Anthe payyan kitta ninga pesuna vethathuke unngaluku 1000 like podalam broo respect and equal to every human 👌🙏🏻🙏🏻

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      Thank you so much Ganesh bro 🥰🙏

  • @prabhasweet2247
    @prabhasweet2247 3 роки тому +14

    எங்க ஊர்....... கோத்தகிரி.....❤️Mettupalayam to கோத்தகிரி road நன்றாகவும் & மிகவும் சுத்தமாகவும் மற்றும் இயற்கை சூழலோடு பயணம் செய்வது செமய இருக்கும்.........

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      ஆமாம் பிரபா sweet 🥰🙏

    • @prabhasweet2247
      @prabhasweet2247 3 роки тому +1

      @@Makhil99 நன்றி bro 👍

    • @indhuc8617
      @indhuc8617 3 роки тому

      I am kodagiri,,, it is My Oor 😎😎

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 роки тому +2

    அருமை நண்பரே மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நகரம் அருமை... பேருந்து பயணம் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kanagarajk4948
    @kanagarajk4948 3 роки тому +5

    4.57 second song Vera level bro 😘😘😘😘😘😘😘it's amazing 👍👍👍👍👍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you kanagaraj bro 🥰

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 роки тому +2

    Aiyoo pavam andha kutty Paiyan 😪Even I love traveling by bus.

  • @deepac9508
    @deepac9508 3 роки тому +5

    மேட்டுப்பாளையம் டு கோத்தகிரி புரட்சித்தலைவி அம்மா பயணித்த சாலை மிக அருமையா இருக்கும்

  • @raptorsretrogames
    @raptorsretrogames 3 роки тому +4

    Lived in Kotagiri for only a year (in '92 I think). Studied in KPS. That was the best year in my life. Never had a chance to visit that heavenly place again. This video brings back so many memories especially Mettupalayam view point which is breathtaking at dusk. Thank you so much for this video bro.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Wow... amazing memories ❤️

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 роки тому +4

    Nenga Vera level babu anna super video கவனமாக பயணத்தை தொடருங்கள்👌👌👌👍👍😍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you Mugesh Raj ...🥰🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 роки тому +10

    I never visited any such places in these 50 years. But your vlogs makes me feel that i also visited these places of beauty that too in the big screen of 65 inches television. Expecting more such cabin rides in the days to come please and also thank your effect in bringing such nature's beauty please.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +3

      With all your blessings and support am doing this type of videos...this type of comments make me proud ...
      Thank you so much 🥰🙏

  • @suriyaprakash2804
    @suriyaprakash2804 3 роки тому +5

    சூப்பர் அண்ணா.... படுகா பாடல்கள் அருமையாக உள்ளது.❤️❤️

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Suriya Prakash nandri nandri nandri 🥰🙏

  • @smkvtrichy1809
    @smkvtrichy1809 3 роки тому +7

    லாக் டவுன்ல நண்பா வீட்ல தான் இருந்தேன் இப்போ உங்க வீடியோ பார்த்தது பிறகு நானும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வந்து இறங்கி விட்டேன் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி நண்பா

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Shankar நண்பரே மிக்க மகிழ்ச்சி ...🥰🙏... தொடர்ந்து எங்கள் UA-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

    • @smkvtrichy1809
      @smkvtrichy1809 3 роки тому

      @@Makhil99 கண்டிப்பா நண்பரே உங்களது சேனல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் அதிக வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +7

    நீங்கள் வண்டியில் போகும் போது கவனமாக மெதுவாக போகவேண்டும். கடவுள் துணையாக இருப்பார் உங்களுக்கு 🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நிச்சயமாக 🥰🙏.. அன்பும் நன்றிகளும் Shanthi Uma 🥰🙏

  • @VijayKumar-np7lm
    @VijayKumar-np7lm 3 роки тому +5

    காட்சி அமைப்பு அருமை❤️ மேலும் இதுபோன்ற பல காணொளிகள் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ❤️

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      அன்பும் நன்றிகளும் vijay kumar.. இது போன்ற வீடியோக்கள் அதிகமாக பதிவு செய்கிறேன் 🥰🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      தொடர்ந்து எங்கள் UA-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

    • @VijayKumar-np7lm
      @VijayKumar-np7lm 3 роки тому

      நன்றி🎉❤️👍

  • @SaravananSaravanan-hj2vs
    @SaravananSaravanan-hj2vs 3 роки тому +2

    தம்பி உங்களை பாராட்டியே ஆகவேண்டும். தஅபோக உதகை சார்பாக பாராட்டுகள்.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் ... அத்துணை பாராட்டுகளும் உங்களுக்கே சேரும்.... மலைப்பகுதிகளில் வாகனம் இயக்கும் உங்கள் பணி மகத்தானது.. என் தாத்தா அப்பா அனைவரும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் 🥰🥰🥰

  • @rajavelt996
    @rajavelt996 3 роки тому +2

    உங்கள் பதிவு அருமை நான் பார்த்ததுலே சிறந்த cabin ride-ல இதும் ஒன்று மேலும் உங்க காட்சியை நான் இப்பதான் முதல் முறை பார்க்கிறேன் subscribe பண்ணிட்டேன்.தொடந்து இந்த மாறி பதிவு நிறைய போடுங்கள் என்னுடைய ஆதரவு உண்டு.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும்...🥰🥰🙏... நிச்சயம் அதிக பதிவுகள் பதிவு செய்கிறேன் 🥰🙏

    • @rajavelt996
      @rajavelt996 3 роки тому

      @@Makhil99 ஒரு சின்ன கோரிக்கை உங்க பதிவு-ல எந்த பாட்டும் சேர்க்கதீங்க நிறைய பேருக்கு என்ஜின் சத்தம் புடிக்கும் அதுக்காகவே பார்க்குறவங்களும் இருக்காங்க

  • @thamizhthagaval
    @thamizhthagaval 3 роки тому +3

    படுகா பாடல் அருமை நண்பா

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Nandrigal nanbarae 😍🥰🙏

  • @abhimanyoo20001
    @abhimanyoo20001 3 роки тому +6

    Nice , done justice to the vlog. I am a Kotagiri Lover, yearly twice I use to come Kotagiri and stay in Suthys , pleasant atmosphere.
    Thanks for the video.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much 🥰🙏

  • @acqacqurian7148
    @acqacqurian7148 3 роки тому +3

    Vandi horn laye pesikaradhu nilagiri drivers oda kalai.. proud to be one among them.. 🔥 also the use of indicator is different in hills drive.. 🙂

  • @anitarichard7669
    @anitarichard7669 3 роки тому +7

    Nice bus trip with beautiful song 🎵different experience .
    Thanks bro for the pleasantful experience of hill climbing 🙏😊💫❤

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much Anita Richard 🥰🙏

  • @abiasher6703
    @abiasher6703 3 роки тому +6

    Loved the badaga song.❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you abi 🥰🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 роки тому +3

    Hi. பாபு.படுகா.பாடல்.சூப்பர்.பேருந்துல்.பயணம்.மிக.அருமை🚌🚍🎶💿👌👌👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @lovinsa
    @lovinsa 3 роки тому +2

    Unga video va VR la parthean... Bus la travel pandra madhiriye oru feel especially antha song.. awesome bro..I love it. ❤️👌
    Keep posting nature related travel contents. 👍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Wow...🥰🥰🥰😀🙏❤️

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 роки тому +3

    வணக்கம் நண்பரே. காணொளி அருமை. சிறப்பாயிருந்தது. பார்பவர்கள் நேரில் பயணிப்பது போன்று உணர்வார்கள். அருமை. அப்புறம் அந்த ஊசி விற்ற சிறுவனை மிரட்டிப்போட்டீங்களா?. அந்த சிறுவனை பார்கையில் பாவாமாயிருக்கிறது. அப்புறம் பின்னூசி வாங்கனீங்களா இல்லையா?😁🤔. உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு(து)ங்க. அந்த சிறுவன் கையிலும் கருவிகளைத் தந்து அவனையும் பேர் விசாரித்து படம் பிடித்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய செயல். உதகை மாவட்டத்தில் ( வாய்ப்பிருந்தால் மட்டும் ) உதகை - மஞ்சூர் வழி காரமடை சாலை காணொளி பதிவிடுங்கள். பார்த்து கவனமாக போய்வாருங்கள். நன்றி வணக்கம் நண்பரே.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      நிச்சயம் காணொளி பதிவு செய்கிறேன் 🥰..
      பின்னுசி வாங்கினேன் .. அவரை மிரட்டவில்லை 😂.. மாஸ்க் பொட சொல்லி குடுத்தேன் ... நன்றி நன்றி நன்றி 🥰

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 роки тому +2

      @@Makhil99 பதிலுக்கு நன்றி நண்பரே

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      @@sakthivelg2192 அன்பும் நன்றிகளும். 🥰🙏

    • @RajappanRajesh
      @RajappanRajesh 3 роки тому

      அருமை அருமை அருமை நண்பரே எனக்கும் இதுப்போன்ற செயல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @allualluarijun8772
    @allualluarijun8772 3 роки тому +11

    நாங்க ஊட்டி வந்த ப நைட் வந்தநால hills road aha parkala anna eppa nalla pathuketen super anna

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Ravi bro 🥰🙏

  • @muraliragavan52
    @muraliragavan52 3 роки тому +3

    Song selection வேற லெவல் அண்ணா

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      நன்றி நன்றி நன்றி ப்ரோ 🥰

  • @kalpsacademy286
    @kalpsacademy286 3 роки тому +5

    Nangale kothagiri💚💚 ku travel pannuna mathiri irrunthuchu as usual nice🎉 video background songs 🎶🎶super expecting ur next video soon 😍😍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி kalpana aathi.. next video on the way 🥰🙏

  • @nalinising4594
    @nalinising4594 3 роки тому +7

    Nostalgic ktg. I'm seeing lots of sign boards & established roads from mtp to ktg. Thru video experienced a virtual travel thru bus. High light is I saw donnington. Nice travel video bro.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much Nalini Singh 🥰🙏

  • @josephjesurajan7457
    @josephjesurajan7457 3 роки тому +7

    I Love my Kotagiri, second Switzerland, beautiful place

  • @96980
    @96980 3 роки тому +3

    பாடல் அருமை...கண்ணுக்கு நோடியதோ...நெசவோ.அருமை

  • @yytube4885
    @yytube4885 3 роки тому +13

    உங்க video தான் எதிர்பார்த்து இருந்தே bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி ப்ரோ

  • @bayaskhan64
    @bayaskhan64 3 роки тому +1

    Super brooooo......
    I'm Subcribed.....
    Keep it up!!!!!!

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much coffee time 😊🥰🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому +1

    Kothagiri super.. Thank you babu ji.. 💐🙏👏🎈

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      They you dear🥰🙏

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 роки тому +1

      @@Makhil99 be safe please. Goodnight take care 😊

  • @joshuasamuel-official6079
    @joshuasamuel-official6079 3 роки тому +5

    Bro video view angle semma bro 🔥🔥🔥 next Connor Ooty ellam podunga .

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      கண்டிப்பா போடுறேன் ப்ரோ 🥰

  • @DHEVA.
    @DHEVA. 3 роки тому +3

    அருமையான பதிவு பாபு👍👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you thank you deva.s🥰🙏

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 роки тому +1

    Quite refreshing Babu.we are all so stressed due to covid.thank you for your video

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you Mercy 🥰🙏

  • @dschannel3781
    @dschannel3781 3 роки тому +1

    Beautiful view anna, innum intha mathiri video podunga

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Surely I IL post Bro 🥰🙏

  • @ravichandran753
    @ravichandran753 3 роки тому +1

    டிரைவர் மாஸ்கை யை முகத்திற்கு அணிந்து இ௫ந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      பஸ் என்ஜின் சூடு ல மூசசுத்திணறல் வரும் ப்ரோ 😢

  • @sekarov
    @sekarov 3 роки тому +1

    MTP to KTG gaming console la ukkadhu vandi ootura feel.... super video machi.....

  • @prasadhvellore2986
    @prasadhvellore2986 3 роки тому +1

    Super video Mr. Nature Boy 🌱🌴🌿🌳🎋🌵👍👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you prasadh 🥰🙏

  • @anzarkarim6367
    @anzarkarim6367 3 роки тому +1

    Hi, Amazing vidio with super driving...👍❤️

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you anzar Karim bro 🥰🙏

  • @Suryaprakash-rd4se
    @Suryaprakash-rd4se 3 роки тому +2

    different concept Nan ba ❤️ new creators nanga always welcome

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much bro 🥰🙏

  • @revathymahadevan7077
    @revathymahadevan7077 3 роки тому +1

    Video was super anna waiting for the next video 😊🥰🥰

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much Revathi Mahadevan ...next video on the way 🥰

  • @black4xe
    @black4xe 3 роки тому +2

    Train ah vida bus front seat la poradhu dhaan best. Train la kalutha thirupa kuda mudiyaadhu....bus la valanji valanji poradhu super ah irkum

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +2

    Ithu Namma ooru bustand 😀😀👍MTP) nice

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 3 роки тому +1

    ARUMAI ARUMAI VAAZHTHUKAL BRO,WATCH FROM KUWAIT

  • @96980
    @96980 3 роки тому +2

    அருமை நண்பரே

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Anbum Nandrigalum Nanbarey

  • @tsriram2824
    @tsriram2824 3 роки тому +2

    Enjoyed the ride with the melodious baduga song

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Sriram 🥰

    • @tsriram2824
      @tsriram2824 3 роки тому

      ua-cam.com/video/4e34Zwfc354/v-deo.html

  • @veejayvlogs
    @veejayvlogs 3 роки тому +1

    I like this video very much bro. Put more travelling videos like this

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much bro ..I IL post more videos soon bro. 🥰🙏

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 роки тому +2

    அருமையாக இருந்தது சகோ, இரவில் உங்கள் பைக்கில் ஒரு பயணம் வீடியோ போடுங்கள் சகோ.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      நிச்சயம் பதிவு செய்கிறேன் அண்ணா 🥰🙏

  • @destinytraveller2194
    @destinytraveller2194 3 роки тому +2

    Wonderful song 😍💐❄️🔥

  • @maniv4021
    @maniv4021 3 роки тому +3

    Song supper na

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you ma 🥰🙏

  • @sbs6990
    @sbs6990 3 роки тому +1

    Super bro Very Nice Small Bus la oru Nall video podunga

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      கண்டிப்பா போடுறேன் ப்ரோ ...🥰🙏

  • @PriyaPriya-hj6vp
    @PriyaPriya-hj6vp 3 роки тому +1

    My native place but I missed now because am married in Dharmapuri am very happy to see my place again tanq this video

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      அன்பும் நன்றிகளும் பிரியா 🙏❤️

  • @n.saburamal3949
    @n.saburamal3949 3 роки тому +3

    ஐ.....நம்ம ஊரு மேட்டுப்பாளையம் பஸ்டாண்ட்👌👌👌👌👌 🌹🌹🌹🌹

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      🥰🥰🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 роки тому +2

    பயணம் நல்ல இருந்தது பாபு😍😍🤩🤩😊😊 என்ன சின்னப் பையனுகிட்ட பேரம் பேசிக்கிட்டு😃😃😃காணோளி அருமை🤩🤩புயல் இருக்கு Camera எடுத்துக்கிட்டு ஊரு சுத்த வேண்டும்..... அங்க Climate இப்ப எப்படி இருக்கு எல்லாம் ok வாங்க.... என்ன சின்ராசு வீட்டுக்கு வர யாருக்கு வழி சொல்றிங்க.🤔🤔🤔🤔😃😃😃😃😃😃 Be safe out there Babu👍✌️😊😊

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you meena sundar...🥰🥰🙏... நாங்கெல்லாம் புயல் காத்துல பொறி உருண்டை sapduravanga 💪....

  • @rohith2406
    @rohith2406 3 роки тому +2

    semma song and video ultimate bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Rohith rashiyamani .. thank you so much 🥰🙏

  • @karthikaivel5457
    @karthikaivel5457 3 роки тому +2

    Semma bro😍😍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much Karthigai vel bro 🥰🙏

  • @kanagarajk4948
    @kanagarajk4948 3 роки тому +2

    4.57 second song my ringtone. Bro song lyrics Vera level 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you kanagaraj bro

  • @baby-me9pw
    @baby-me9pw 3 роки тому +2

    From kerala👍🌹 song very nice

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 роки тому +2

    அருமை...நண்பரே...

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே 🥰🙏.. உங்கள் ஃபோன் number enkita irukku soon I IL contact you bro 🥰🙏

  • @prakashm8237
    @prakashm8237 3 роки тому +3

    நேத்துதா ப்பா திருப்பூர்ல இருந்து வயநாடு ஒரு சவாரி போன அந்த ஞாபகம் ஆனா நா ஊட்டி வழியா போன கோத்தகிரி வழியா இல்ல அது கி.மீ அதிகம்.......

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      ஆமாம் கோத்தகிரி ரோட் கொஞ்சம் சுத்து தான் ☺️

  • @balaramanih217
    @balaramanih217 3 роки тому +2

    Thanku bro 😎👍 for the awesome ride 👍👍 song🎵 also sama enna song bro..

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Balaramani 🥰🙏..thank you so much ..it's badaga album song bro 🥰🙏

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 3 роки тому +1

    Awesome Bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you so much bro 🥰🙏

  • @Appu-m3r
    @Appu-m3r 3 роки тому +3

    Ennaiya baduga song lam oduthu 😍😅

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Tamil songs போட்டா UA-cam காரன் சண்டைக்கு வாரான் அதான் 🥰

    • @tn46riders32
      @tn46riders32 3 роки тому +1

      😂🤣🤣😂

  • @kandaa8799
    @kandaa8799 3 роки тому +1

    Excepting video from you bro weekly once🎉

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Kanda.A weekly 3 videos on they way 🥰🙏

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you 🥰

  • @mohamedmarzooknilgiris7870
    @mohamedmarzooknilgiris7870 3 роки тому +1

    Wonderful video creation and amazing video viewing

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much Mohamed Anna 🥰🙏

  • @immanuelprince5166
    @immanuelprince5166 2 роки тому +1

    Bro next time back song podadhinga engaluku andha engine satham oda raw feel venum ❤️pls

  • @parthipanp6988
    @parthipanp6988 3 роки тому +1

    Very very interested video 💯👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you Parthiban bro 🥰🙏

  • @rahugupathi5416
    @rahugupathi5416 3 роки тому +2

    Supper பாடல்

  • @tnstcriderstn8431
    @tnstcriderstn8431 3 роки тому +1

    Semma mass annan

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much bro 🥰

  • @vchellappandi7979
    @vchellappandi7979 3 роки тому +2

    பஸ் வாங்குறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நல்லா பராமறிப்பு செய்யணும்

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      ஆமாம் ஆமாம் 🥰

  • @pugal3187
    @pugal3187 3 роки тому +16

    இது படுகா பாடலா? பாடல் நன்றாக உள்ளது.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +2

      நன்றி நன்றி நன்றி நண்பரே ... BADAGA பாடல் தான் 🥰🙏

  • @jesuscallinglove6329
    @jesuscallinglove6329 3 роки тому +2

    Miss you TNSTC travailing long travel

  • @swamithiyagu5223
    @swamithiyagu5223 3 роки тому +1

    Super front view plus slightly staring view at a time.

  • @samychinna1377
    @samychinna1377 3 роки тому +1

    Lovely bro super 👌👌👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much Samy Chinna 🥰🙏

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 роки тому +1

    Enga relation yarum intha mathiri location illa ellam waste illana nangalum intha mathiri poi pakkalam enna pannarathu but bus ride super 👌

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you madhina 🥰🙏

  • @gokulkrishnan8489
    @gokulkrishnan8489 3 роки тому +1

    Anna super ..next video podunga I am waiting

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Sure bro ...I IL post soon bro 🥰

  • @praveenpr945
    @praveenpr945 3 роки тому +2

    Iyarkai oda song kekka semmaiya irukku ❤️❤️❤️❤️❤️❤️

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Praveen bro 🥰

  • @shahalmuhammed882
    @shahalmuhammed882 3 роки тому +3

    Super 🔥

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you sahal 😍🥰🙏

  • @sanjith2229
    @sanjith2229 3 роки тому +1

    Tnstc high deck bus bs4 vara maari 💥
    Skill needed to drive bus in ghat road
    Bro enakku indha area la theriyu bro I'm from manjoor ooty

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Super bro ...oru naal unga area thaa varen.. thank you bro 🥰🙏

  • @dopeofmine
    @dopeofmine 3 роки тому +5

    The song was nice ❤️

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Sathis Kumar bro 🥰🙏

  • @oviyaov7200
    @oviyaov7200 3 роки тому +2

    Enga ooru mettupalayam 🔥🔥😎😎😎🤩🤩🤩

  • @srvfashiondesn9710
    @srvfashiondesn9710 3 роки тому +1

    Thank you anna.enga native place parka vaithathuku.

  • @sammanibharath9082
    @sammanibharath9082 2 роки тому +1

    Bro u missed out our clg FCRI 😢, intha route la than adutha 3.5 yrs travel panna poren ❤️

  • @VijayVijay-ym1dj
    @VijayVijay-ym1dj 3 роки тому +11

    மேல போகும் போதும் வாந்தி தான் .கிழ வரும் போதும் வாந்தி தான். Bro 🤣🤣🤣🤣🤣🤣

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      😂😂😂

    • @Mukesh_subramanium
      @Mukesh_subramanium 3 роки тому +1

      Ama bro😂

    • @VijayVijay-ym1dj
      @VijayVijay-ym1dj 3 роки тому

      அட ஏன்.bro. கோத்தகிரி போகனும் னா ரொம்ப ஆசை.ஆனால் கிழ வந்தா தான் உயிரே வரும்

  • @vijishtnkl7264
    @vijishtnkl7264 3 роки тому +2

    Ooty to Gudalur vaa chetta vera level experience becz my native Heaven.

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Kandippa oru naal varen varen

  • @jaik9321
    @jaik9321 3 роки тому +2

    to preserve nature ; we need non polluting vehicles in Hills ; Electric - way to go...we should have a start...

  • @v.r.sabari1954
    @v.r.sabari1954 3 роки тому +1

    Nice Video bro 👍

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you so much VR Sabari 🥰

  • @Josfscaria
    @Josfscaria 2 роки тому +1

    can you tell me which camera ?

  • @vallisunder5634
    @vallisunder5634 2 роки тому +1

    Hi, superb video..no Busstop in between???

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 3 роки тому +2

    Nice video bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you jaiho bro 🥰

  • @thomaskorulla7349
    @thomaskorulla7349 2 роки тому +1

    Nice video. please mention the time taken to reach Kothagiri from Mettuppalayam by bus.

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 3 роки тому +4

    Very nice song

    • @Makhil99
      @Makhil99  3 роки тому +1

      Thank you Gopal bro 🥰🙏

  • @markantony2862
    @markantony2862 3 роки тому +1

    Good one...

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you bro 🥰🙏

  • @pvrnetworkgames9110
    @pvrnetworkgames9110 3 роки тому +1

    Video super fantastic bro safe ah video take bro what hills bro

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      SVP bro thank you ... Nilgiris Hilss Bro 🥰🙏

  • @preethik52
    @preethik52 3 роки тому +1

    Bro..please do a video on the train journey from the hill train too..Great videos!!!

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Sure Preeti I IL do soon 🥰

    • @Makhil99
      @Makhil99  3 роки тому

      Thank you Preethi🥰