மிகவும் அருமை சகோ... மனதிற்கு அமைதியான உணர்வை தருகிறது. இயற்கையின் மீதான உங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இன்னும் நிறைய பயணம் சார்ந்த இயற்கை நிகழ்வுகளை படம்பிடித்து காட்டுங்கள்.👍🏻♥️
நான் பொறந்து வளந்த ஊரு! கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட, city க்குள்ள ஓட்டுறது வேற, கிராமத்துக்குள் ஒட்டுரது வேற, அப்ரம், மலை பிரதேசத்தில் ஓட்டுறதும் வேற, கேரளா ரோடும், இந்த மாதிரி காடு பகுதிகளும் வேற!👍
Thengumarahada should be added to erode district, and road should be constructed upto bhavanisagar, bcz it is near to sathy,bhavanisagar and bannari than nilgiri district I,e kotagiri,ooty, if this happens it will be easy for this village people to reach sathyamangalam within 1 hour, they need not to go 4 hour travel time kotagiri, 5 hour ooty to get office work and it is plain area which is different from nilgiri district, accessibility also easy for sathyamangalam than kotagiri.
Beautiful video....I was born in wellington nilgiris in 1951! In 1996 I was back in Aruvankadu defence factory, left for chennai after 3 years. My first car was TN 43!
தெங்குமறகடா எந்த மாவட்டம் எந்த தாலுகாவில் உள்ளது தம்பி.. மனதுக்கு மிக ரம்மியமான நீரோடை மற்றும் ஊரை சுற்றி உள்ள இயற்கை அமைப்பு இறைவன் கொடுத்த கொடை இங்குள்ள மக்களுக்கு
This is difference between Private operators and Government. People used to blame Government for loss. But government buses are running for many remote villages irrespective of collection. Private buses running in good collection routes and good timings. On popular routes, people prefer Private operators over Government,
இந்த ஓட்டுனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் அடேய் எப்படி ட அந்த மாரி இடத்துல வாழறீங்க பகல் ல பாக்கவே பீதியா இருக்கு ராத்திரி நேரத்துல கரண்ட் லாம் இருக்கோ இல்லையோ ..
Thank you kanna. I was born in this village in 1963. I studied till 3rd std in that school. Lovely memories. My grandpa was working as compunder in that hospital. He is no more. His name is KUMARAN NAIR.... Nearly 22 years he worked there.
இந்த பாதையில 🚃 ஓட்டுவதற்கு தனி திறமை வேண்டும் போல இருக்கே!பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் ❤️, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அருமையான ஊர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இந்த மாரி இடம் ரொம்ப பிடிக்கும் எனக்கு இந்த சேனல் ஒளிபரப்பிய எதற்கு மிக்க நன்றி
அன்பும் நன்றிகளும்
அருமை பாபு... காட்சிப்படு்தியமைக்கு நன்றி.. ஓட்டுனருக்கு ஒரு சிறப்பு வணக்கம்...
Thank you so much❤️
Michi network. மற்றும்.TN43.யில்.
பயணிக்கும். அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அற்புதமான சாதனை தான் அரசு பேருந்து ஓட்டுனரது
🙏🏾🙏🏾🙏🏾
மிகவும் அருமை சகோ...
மனதிற்கு அமைதியான உணர்வை தருகிறது.
இயற்கையின் மீதான உங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இன்னும் நிறைய பயணம் சார்ந்த இயற்கை நிகழ்வுகளை படம்பிடித்து காட்டுங்கள்.👍🏻♥️
நிச்சயம் பதிவு செய்கிறேன்❤️🙏
அட கடவுளே.... பாலம் தான் problem னு நெனச்சேன். இங்க சுத்தமாக ரோடே இல்ல.. இங்க பாஸ் வசதி இல்ல ஊருல கூட ரோடு இருக்குங்க.. ரொம்ப கஷ்டமாக இருக்குங்க...
😢
அரசு போக்குவரத்தை பயன்படுத்துங்கள்,, அது தான் கடை கோடி கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடர நீங்கள் செய்யும் உதவி
❤️
My god enna road ithu! Driver conducter public Elam DEIVANKAL entu ninaithuvitarkal Babu Thanks to show this kind of sufferings
நல்ல காணொளி , நன்றி ப்ரோ..
தங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்
பஸ்ஸில் பயனம் செய்தது போல் இருந்தது ஆனால் இந்த மாறி வீடியோ பார்த்தால் தலை சுற்றுது
வீரதீர செயல்களை செய்பவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் விருதை இந்த பேருந்தை ஓட்டும் டிரைவர் அண்ணாவுக்கும் கண்டக்டர் அண்ணாவுக்கும் வழங்க வேண்டும்
அன்பும் நன்றிகளும்💜
All the best wishes for the Driver & Conductor.
நான் பொறந்து வளந்த ஊரு! கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட, city க்குள்ள ஓட்டுறது வேற, கிராமத்துக்குள் ஒட்டுரது வேற, அப்ரம், மலை பிரதேசத்தில் ஓட்டுறதும் வேற, கேரளா ரோடும், இந்த மாதிரி காடு பகுதிகளும் வேற!👍
❤️
I thank you very much for presenting this Off Road Bus Ride. Also thanks to the driver and conductor for their dedicated service in this section.
Thank you so much 💜
அருமை தம்பி இந்தப் பேருந்து எந்த ஊரிலிருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டு எந்த ஊரை எத்தனை மணிக்கு சென்றடைந்தது ஒரு தகவலும் சொல்லவில்லையே
ஏனுங், பாபுங்கோ
இந்த பஸ் லடாக்
போகாதுங்களா?
பஸ் எங்கிருந்து புறபட்டு பின்பு திரும்ப எந்த இடத்திற்கு வருகிறது டைம் சொல்லவும்
வாழ்நாளில் மறக்கமுடியாத பயணம் தெங்குமறகெடா♦♦ பவானி சாகரில் இறுந்து நான் இந்த பேருந்தில் பயணம் செய்திறுக்கேன்
Wow...❤️
இந்த ஓட்டுநர் கடவுள் போன்றவர். 🙏🏼🙏🏼🙏🏼
தீபாவளி வாழ்த்துக்கள் பாபு.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் கும்.
Thank you so much ❤️🙏
Thengumarahada should be added to erode district, and road should be constructed upto bhavanisagar, bcz it is near to sathy,bhavanisagar and bannari than nilgiri district I,e kotagiri,ooty, if this happens it will be easy for this village people to reach sathyamangalam within 1 hour, they need not to go 4 hour travel time kotagiri, 5 hour ooty to get office work and it is plain area which is different from nilgiri district, accessibility also easy for sathyamangalam than kotagiri.
இந்த மாதிரியான வன பகுதிகளில் இத்தனை கிராமங்கள் உள்ளதா உண்மையில் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.மணி சேலம்
❤️
இது பாதுகாக்க பட்ட வனப்பகுதி. மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற வனப்பகுதியாக.
Route ரெம்ப சூப்பர் 👌👌
Thank you muthu pandi 😀
மனிதனைவிட விலங்குகள் எவ்வளவோ மேல்,
Driver is driving super Anna congratulations 👏👏👏🎉🎉🎉
Thank you Prabhu ❤️
Hey Bro thanks for showing the superb moments...😍💥
Thank you bro ❤️
👍👍👍👍👍. வளரும் அழகான நினைவலைகள்.
Ride With life
Video super bro....
I am also thengumarahada
Please which place tell me
Jee antha busla nanga suthipakka vantha alloweda jee
Beautiful video....I was born in wellington nilgiris in 1951! In 1996 I was back in Aruvankadu defence factory, left for chennai after 3 years. My first car was TN 43!
Wow.... sweet memories ❤️
தெங்குமறகடா எந்த மாவட்டம் எந்த தாலுகாவில் உள்ளது தம்பி.. மனதுக்கு மிக ரம்மியமான நீரோடை மற்றும் ஊரை சுற்றி உள்ள இயற்கை அமைப்பு இறைவன் கொடுத்த கொடை இங்குள்ள மக்களுக்கு
NILGIRI district sir
Bro intha ooruku. Poraku Mettupalayam la iruthu poga bus timing. And return timing solluga bro
Antha ooru entry restricted village bro
@@Makhil.Selvaraj bus iruku poturuku ana vida matagala
@@rtr_pirate athu forest route brother..ullur makkal mattum polam...
@@Makhil.Selvaraj ok
How many km
சொர்கத்தை கண்ட உணர்வு
அன்பும் நன்றிகளும்❤️
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பாபு தம்பி.
அண்ணா இது எந்த ஊர் பயணம்
பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மக்களின் பாதுகாப்புக்காக தார்சாலை அமைக்க வேண்டும். 👍
தார் சாலையைவிட மலைகாடுகளில் மண் சாலை தான் சிறந்தது
@@chandrasekaranr1275 ok
forest area la pwd no need
வண்டி பஞ்சறானா
@@AshrafAshfaq offroading tyre???
என்னங்க பாபு பழைய பதிவுகளை
ஒருங்கிணைத்து ஒரு காணொளி
கொடுத்து இருக்கிறீர்கள்
இருந்தாலும் மகிழ்ச்சி நன்றி
08.11.2021
இட்லி உ்புமா 😂😂😂😂.. நெக்ஸ்ட் புத்தம் புதிய விடியோ வொட வரென் ❤️
This is difference between Private operators and Government. People used to blame Government for loss. But government buses are running for many remote villages irrespective of collection. Private buses running in good collection routes and good timings. On popular routes, people prefer Private operators over Government,
Wow what a Beautiful place to lead a peaceful life.
Thank you so much 💜🙏🏻
Super.But village name di dn't be informed
Village name thengumarada bro
Entha bus enga erunthu enga poguthu
Nice video bro, adventure bus route..need to visit one day🌴🌴🍀🍀👍
❤️
Semma thala route thala🎉😂❤
அந்த ஊருக்கு ரோடு அவசரம் ரொம்ப ரொம்ப சிரமம் அந்த ஊருக்கு டிரைவர் காண்ட்ராக்ட் 🙏🙏🙏🙏
😟
Entha bus enga poguthu
அதிகாரம்-8 அன்புடைமை அறத்துப்பால் இல்லறவியல்
❤️
Super video thala arumai
Enna language song ya Athu background la. Vera songe illaya
Very beautiful raiding....government bus is gethu ..
Yaa yaaa ❤️
Nice this video🎥 super bro and sister
Bro nangalum bus ride polama sollunga
Nice pls mention location and place you travel via
TAMILNADU Mettupalayam to thengumarada bus ❤️
Thank you my dad native is Ooty palaya aravankadu
@@busesmandya9699 ❤️
ப்ரோ இது எந்த ஊரு
Please details full where this bus start
From METTUPALAYAM ..
Super ride Tanks Driver & Conduter
💜
Happy dewali babu ANNA🎆🎇
வெளி ஆட்களுக்கு ஏன் அனுமதி கிடையாது
superb off road bus ride
Super driving
Roadu irukura enga ooruke bus vida matranga intha oprukela bus vitrukanga paravala
Super nanba 👌💯🔥
Thank you elango mani 💜
இந்த ஓட்டுனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் அடேய் எப்படி ட அந்த மாரி இடத்துல வாழறீங்க பகல் ல பாக்கவே பீதியா இருக்கு ராத்திரி நேரத்துல கரண்ட் லாம் இருக்கோ இல்லையோ ..
😀👍
பவானிசாகரிலிருந்து எந்த ஊருக்கு இந்த பேருந்து சென்றது
தெங்குமரஹேடா
Why the inbetween stops are not mentioned in the video?
Due to Video duration 😊👍
Supper thanks for share
Thank you Jagan ❤️
Thank you kanna. I was born in this village in 1963. I studied till 3rd std in that school. Lovely memories. My grandpa was working as compunder in that hospital. He is no more. His name is KUMARAN NAIR.... Nearly 22 years he worked there.
Great to hear brother ❤️🙏
Thank you sir..
Thambi, nan oru teacher. You tube I'll scrum dp my husband's photo. My name is vijayasree, bio teacher, Sri shanthi vijai girls hr.sec.school,ooty.
@@Makhil.Selvaraj a
Wow superb memories mam😊💥
Edit la song Tamil old song podrulalam brw
Happy diwali babu.nice ride babu❤
❤️🥰🙏
இந்த பேருந்தில் பயணித்து இந்த ஊருக்கு வந்து செல்ல எதுவும் தடை இருக்கிறதா??
வெளி ஆட்கள் அனுமதி இல்லைங்க
@@Makhil.Selvaraj y
Ithu எந்த place?
👌👍,,Bus timing please
சிறப்பு வாழ்த்துக்கள்
Happy Diwali bro wish you all your female
❤️🙏
Beautiful place
Babu please subtitle the name of places
Recent visit or the old one
Any way great place
I il ad it next time ❤️
Machan nice moments da
💜💜💜
Maple super da
Thank you 💜
Pro neenga randu UA-cam chennals run pandringala
ஆமாங்க ப்ரோ
Hi Babu
Good afternoon
Happy Diwali 💐
❤️
Bro mettupalayam to witch place
To thengumarada village
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
❤️
Happy deepawali brother to you and your family👍
❤️❤️❤️❤️🥰🙏
👏👏👏👏👏driver
Thank you👍👍👍
👍 please make a video karamadai to pillur dam. 👍
Sure bro
😍ஹாய் பாபு...😍
Indha voorla ponnu irundha sollunga. Yen kalynathukku ponnu pathukittu irukome. Enakku indha village romba pidichirukku.
❤️
Can a non-resident of this village board this bus?
We cant bro
@@Makhil.Selvaraj thanks bro
Brother can we use this road in our own vehicle, please let me know 👍🙏
n
Entry restricted village Bro
Super brother
Song name
its Badaga language song
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
❤️🙏
Ithu pondra idangalil vaza vasathyillai endralum manam muluthum makilchi irukum ,,🙏
Kinnakorri route one time try paanu
Next angathaan poren bro
Happy diwali pabu
Happy Deepawali Babu
🥰🙏
Thank you Rajendran bro .. sorry for late reply🥰🙏
What route
What ❤️
Which route
Entha place nu sonnenga na nalla irukum..!
Thengumarada village bro..its Nilgiri district
எங்க பஸ் TN 38 cTc