நான் தான் MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை ,AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா கலா

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2021
  • அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கலா MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை , AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா தான் நான் , MY COUNTRY FOODS , AMALA VILLAGE FOOD இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு என்னை நன்றாக எல்லோருக்கும் தெரியும் , 2017 ம் ஆண்டு நான் தான் முதலில் village food factory india என்ற சமையல் சேனல் ஆரம்பித்து ஒரு 20 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துளேன் ,அப்போது என்னுடைய மகன் ஹரி கைக்குழந்தை அதனால் என்னால் தொடர்ந்து வீடியோக்கள் எடுக்கமுடியவில்லை அதன் பிறகு என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்கள் ,,10 -01-2021 அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார்கள் ,,,இப்போது ஹரியும் பெரியவனாகிவிட்டான் அதனால் ..மீண்டும் இப்போது KALAVIN SAMAYAL கலாவின் சமையல் என்ற UA-cam CHANNEL ஆரம்பித்துள்ளோம் ,,அனைவரும் எனக்கும் ஆதரவுதந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி
    சேனல் லிங்க்
    / @kalavinsamayal

КОМЕНТАРІ • 587

  • @elakkiaj1713
    @elakkiaj1713 3 роки тому +1

    All the best Kala Akka.. Enakku ungala romba pidikkum... Sure we will support you

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 3 роки тому +1

    ஹி நிச்சயமாக support பண்ணுவோம். weldone sister not to worry we will sdupport

  • @mv7091
    @mv7091 3 роки тому +5

    Welcome to youTube kala akka 💥

  • @vishalkgf1453
    @vishalkgf1453 2 роки тому +2

    அழகு அருமை வாழ்த்துக்கள்

  • @PS-xv8jj
    @PS-xv8jj 3 роки тому +7

    Good luck, Kala. I am a big fan of your cool style.🙏🏽

  • @sreedevi8897
    @sreedevi8897 3 роки тому +7

    Congratulations akka😊 Wishing u to succeed more and more.. I really like the way u speak.. My best wishes and support 😊😊😊 hoping u to get millions of subscribers in future.

  • @ammuammu804
    @ammuammu804 3 роки тому

    Superb.congratulations my sweet akka. 👏👏👏👌👌👌I wish you all the best in your bright future.

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 2 роки тому +2

    உங்க பழைய வீடியோ எல்லாம் இப்பதான் பார்க்கிறேன் சூப்பர்.... உங்க மூணுபேத்துலே.. நீங்க தான் சூப்பரா இருகிங்க... ❤❤❤

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 12 днів тому

      சூப்பர்... பிகர் ன்னு சொல்லுறே.... அப்புடி தானே

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 3 роки тому +1

    Super sister nan already unga 3 channels oda subscriber ungala ella videos lam pathu irukean 👍👍👍👍super keep rocking sister❤❤❤❤hari enga support ungaluku😍😍😍

  • @jothisundaram6417
    @jothisundaram6417 3 роки тому +1

    All the best Kala👍👍👍

  • @simran0108
    @simran0108 3 роки тому +3

    Brilliant. Superb. Can't wait to see more of your videos.

  • @ariveeranlogesvaran2924
    @ariveeranlogesvaran2924 3 роки тому +8

    All the best kalakka💖💐

  • @selvakumarmadhusri3002
    @selvakumarmadhusri3002 3 роки тому +2

    Super Akka 👍👍👍 Althe best

  • @augeighteenth
    @augeighteenth 3 роки тому +1

    Welcome sis. We will support you always. Happy to c you.

  • @masskitchen614
    @masskitchen614 3 роки тому +1

    Super dear.ungaloda Periya fan.vazthukal

  • @deenadayalansubramani6569
    @deenadayalansubramani6569 3 роки тому +2

    All the best sis..

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 роки тому +3

    வாழ்த்துக்கள் கலா. தனி தனியாக சேனல்கள் ஆரம்பித்தாலும் இப்படியே உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்கணும்பா.அதும் நீங்கள் 3வரும் மாமி, மாமாக்கு கொடுக்கும் மதிப்பு, உறவுக்கார்களோடு உறவாடி, பகிர்ந்து உண்டு மகிழ்வதும்,சிலர் பிறந்தநாள் திருமண நாள் எளியவர்களுக்கு உணவளிக்க சொல்லி ஆனந்தி க்கு பணம் அனுப்பி னாலும் அதற்காக உங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உடல் உழைப்பை கொடுப்பதும்,நீங்களே பலருக்கு பொருள் உதவி, உணவளிப்பதும் உங்கள் பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான பெற்றோராக அக்கா, தங்கை மூவரும் இருப்பது மிக சிறப்புமா. வாழ்க வளமுடன்

  • @karunanithikarunanithi4233
    @karunanithikarunanithi4233 3 роки тому +2

    வாழ்த்துக்கள் அக்கா உங்கள் சமையல் 5 பார்தேன் அருமை இன்னும் நிறைய கருத்துக்கள் நிறைந்த சமையல் குறிப்புகள் எங்களுக்கு சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை உயரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள் கலா அக்கா

  • @yesuraj2621
    @yesuraj2621 3 роки тому +17

    Congratulations sister super 💐💐💐💐💐

  • @naliniramu5293
    @naliniramu5293 3 роки тому +1

    Hlo Kala sis...super...Shivani pothum unga channel top la poidum...best wishes

  • @dgrgamingyt2169
    @dgrgamingyt2169 3 роки тому +1

    I am your new subscriber.
    Congrats for your channel.

  • @jayapal824
    @jayapal824 3 роки тому +4

    அக்கா நல்லா தான் சமைக்கிறார்கள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 3 роки тому +1

    இங்கேயும் வந்துட்டோம்... வாழ்த்துக்கள் அக்கா.... Family subscriber ஆயிட்டோம்.... வாழ்த்துக்கள்.... உங்கள் சமையல் குறிப்புகள் சமையல் பிடிக்கும்... Daily ஆனந்தி அக்கா அமலா அக்கா விடியோ பார்போம்... நீங்களும் வாழ்க வளர்க....

  • @devisekar9015
    @devisekar9015 3 роки тому +4

    All the best sister I am yr fat fan sis. Wish u all success in yr life ❤️

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому +1

    நன்றி நேரம் இருக்கும் நேரத்தில் பாக்கிறேன் 👍

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 3 роки тому +31

    வணக்கம் 🙏 கலா
    அருமையான விசயம் என் ஆதரவு எப்போதும் உங்கள் 3 வருக்கும் உண்டு . வாழ்த்துகள் கலா

  • @karthika1446
    @karthika1446 3 роки тому +16

    sis I am amala village food,amala vlogs,and my country foods subscriber sis

  • @saleemismail2176
    @saleemismail2176 3 роки тому +4

    Kalavin samayal👌melum valara vaalthukkal 💐

  • @Sabi002
    @Sabi002 3 роки тому +1

    Wow Kala neengala ...yen Aananthi akka and amala channel a unga channel pathi sollala? Comments pathudhan unga channel ku vandhom
    Hpy for you kala...

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 3 роки тому +3

    வாழ்த்துக்கள் கலா💐💐💐😍

  • @venkatselvi.v1949
    @venkatselvi.v1949 3 роки тому +1

    Hi கலா அக்கா சூப்பர். ஆனந்தி அக்கா.அமலா இருவரும் சமயல் பண்ணும் போது நீங்களும் ஒரு youtube சேனல் போட்டல் நல்லா இருக்கும் என்று நினைத்தது உண்டு.உங்களை ரொம்ப பிடிக்கும்.இப்போ உங்கள் மூவரையும்.அடிக்கடி பார்க்கலாம்👍வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️👍

    • @KalavinSamayal
      @KalavinSamayal  3 роки тому +1

      அன்புக்கு நன்றி🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +2

    பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன் மா.

  • @sharmicute7578
    @sharmicute7578 3 роки тому +3

    Akka super Akka Nega chennal open panni erukkinga la Na eppatha pakkura ka super kala I like you

  • @user-pu4ek9es1j
    @user-pu4ek9es1j 3 роки тому +2

    அருமை கலா

  • @u5lifestyle155
    @u5lifestyle155 3 роки тому +1

    Super sis negalum vandinga UA-cam la samma sis first ahh video podurungala ibbimdha padhen sis ini continue pannunga

  • @rajyuvasathya8327
    @rajyuvasathya8327 3 роки тому +1

    Super sis
    Keep rocking

  • @haripriya8379
    @haripriya8379 3 роки тому +1

    All the best, I am a subscriber of Anandhi and kala. Now yours too. My heartly wishes for your channel success..

  • @fawmyfawmy2505
    @fawmyfawmy2505 3 роки тому +1

    Super Akka Naan Unga UA-cam Channel'ku Romba Wait Panninen I'm Fawmy From Sri Lanka

  • @thailammairassan808
    @thailammairassan808 3 роки тому +2

    அருமை சிஸ்டர் வாழ்த்துக்கள்👍👍👍🙋

  • @lathasenthilkumar7513
    @lathasenthilkumar7513 3 роки тому +1

    வாழ்த்துகள் கலா

  • @prasadapollo9978
    @prasadapollo9978 3 роки тому +1

    Very fine ma sure you will get a success God bless you kalama. Now family got three stars all the best

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 роки тому +2

    வாழ்த்துக்கள் கலா அக்கா என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு அக்கா வாழ்க வளமுடன்

  • @romanamaggi
    @romanamaggi 3 роки тому +1

    All the best kala

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Рік тому

    அருமை

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 3 роки тому +1

    Will support all the best sis from MALAYSIA

  • @alagudevidevi1046
    @alagudevidevi1046 3 роки тому +2

    Hiiii akka ♡♡😍😍 super

  • @dharshinijoy554
    @dharshinijoy554 3 роки тому +1

    Nice keep going...all the best in you future...👍👍

  • @manikandanv7248
    @manikandanv7248 3 роки тому +1

    I will sure to support you sister congratulations🎉🎊🎁

  • @user-xf7wr3nj7q
    @user-xf7wr3nj7q 3 роки тому

    வாழ்த்துக்கள்.

  • @csksamayal7258
    @csksamayal7258 3 роки тому +1

    🤝🤝🤝 All the best kala

  • @lavanyamuniyasamy1476
    @lavanyamuniyasamy1476 3 роки тому +1

    Hai akka..... Anandhi akka video la ungala yenakku rompa rompa like panni naa paathutte iruppe....nenga pesurathu yenakku putikkum..... வாழ்த்துக்கள் அக்கா 👍

  • @kohilashanmugavel5015
    @kohilashanmugavel5015 3 роки тому +1

    Welcome kala Super💐💐💐 👍

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 3 роки тому +1

    வாழ்த்துக்கள் கலா.

  • @jrkvlog7966
    @jrkvlog7966 3 роки тому +2

    சூப்பர் அக்கா 💗💓💓🙏🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +3

    அழகான அன்பான குடும்பம்

  • @a.anandhanjothia.anandhanj5899
    @a.anandhanjothia.anandhanj5899 3 роки тому +1

    Super Kala. Ka👌👌

  • @lathakrish4872
    @lathakrish4872 3 роки тому +2

    Vaazhtukkal sister.. Kuttis semma cute.. Hi hari n papa 💕

  • @devikash2044
    @devikash2044 3 роки тому +1

    I will support you sister 🥰🥰🥰valthukkal💐💐

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 роки тому +2

    Congration ❤️

  • @elangesk
    @elangesk 3 роки тому +1

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @karthikeyan237
    @karthikeyan237 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி....

  • @everythingispossible7724
    @everythingispossible7724 3 роки тому +1

    வாழ்த்துகள் அக்கா

  • @naveenscooking7617
    @naveenscooking7617 3 роки тому +1

    Super Kala all the best 🎉🎉🎉🎉👍👍👍👍👍👍

  • @rajinisuresh8544
    @rajinisuresh8544 3 роки тому

    All the best Kala

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +2

    I'm new subscriber congratulations sis

  • @sree6830
    @sree6830 3 роки тому +1

    All the best Kala, unakagave antha 2 chanalum video parpen , nice

  • @pradeepar2338
    @pradeepar2338 3 роки тому +1

    All the best sister

  • @Avocadoslushy
    @Avocadoslushy 3 роки тому +3

    All the best

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +1

    Super kala👍

  • @Moniskitchen9922
    @Moniskitchen9922 3 роки тому +1

    Supper 👌Kala Akka💐👏👏👏🙏

  • @nalinisrinivasa863
    @nalinisrinivasa863 3 роки тому +1

    Kala akka ungalukkaga na subscribe panniten.congrats akka

  • @umaselvamani3379
    @umaselvamani3379 3 роки тому +1

    Super kala nega munu porum serthu nalla seyga 👍👍👍👍👍

  • @vasanthamary444
    @vasanthamary444 3 роки тому +7

    Welcome to youtube World ❤️

  • @syeds2071
    @syeds2071 3 роки тому +1

    மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @raghup9494
    @raghup9494 3 роки тому +1

    Super all the best👍👍👏👏👏

  • @rekhamanickam8712
    @rekhamanickam8712 3 роки тому +1

    Hi sis congratulation all the best for your future

  • @arnifoodvlog2988
    @arnifoodvlog2988 3 роки тому +1

    Super😍

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +2

    ஹரிக்குட்டி சூப்பர் டா செல்லம். ஷிவானி பாப்பா அரவம் ப அழகு. நல்லாயிருங்க

  • @vishnukarthick9813
    @vishnukarthick9813 3 роки тому +1

    All the best sister👍💐

  • @lakshmim2977
    @lakshmim2977 3 роки тому

    Super kala

  • @yogakarthika6515
    @yogakarthika6515 3 роки тому +1

    Kala ka super and congratulations ...

  • @rekhaselvam6570
    @rekhaselvam6570 3 роки тому +1

    Super all the best

  • @loveablekvr7248
    @loveablekvr7248 3 роки тому

    All the best👍💯

  • @shanmugamlakshminarayanan7783
    @shanmugamlakshminarayanan7783 3 роки тому +2

    Congratulations Sister.💐

  • @srijadesigner
    @srijadesigner 3 роки тому +1

    Spr akka unga family ku Oru periya hats off

  • @shrisha9553
    @shrisha9553 3 роки тому +1

    All the best for ur bright future

  • @karunanaveenkumar5554
    @karunanaveenkumar5554 3 роки тому +1

    Super akka ❤️

  • @sasibhrans1727
    @sasibhrans1727 3 роки тому +1

    Super akka all the best

  • @sasikakala604
    @sasikakala604 3 роки тому +1

    Super sister 👍👍

  • @boopathig6345
    @boopathig6345 3 роки тому +1

    Hi Sis...na aananthi sis and amala Sis fans....na avanga daily upload videos papen...ini ungalukum yen atharavu...congrats...💐💐💐💐

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @sujathasujatha3470
    @sujathasujatha3470 3 роки тому +1

    All the best sister 👍👍

  • @shanthishanthi4023
    @shanthishanthi4023 3 роки тому +1

    Man maylum valara vaztukal Akka👍👌🎉

  • @poongothaiarunachalam1276
    @poongothaiarunachalam1276 3 роки тому +2

    Best of luck and God bless you sister

    • @KalavinSamayal
      @KalavinSamayal  3 роки тому

      Thank you🙏

    • @radhagovind309
      @radhagovind309 3 роки тому

      @@KalavinSamayal உங்களை உரிமையுடன் சிஸ்டர் என்று சொல்பவர்களுக்கு ஒற்றை வரியில் நன்றி என்று கூறாதீர் நீங்களும் நன்றி சகோதரி என்று கூறுங்கள் சகோதரி

  • @vennilavennila7785
    @vennilavennila7785 3 роки тому +1

    All the best akka 👍👍👍

  • @barthibarthi6215
    @barthibarthi6215 3 роки тому +1

    Superma

  • @saranyaelango8875
    @saranyaelango8875 3 роки тому +3

    Hi sister so glad to see ur channel, epo start paninga pakave illa😘 wow so happy , good luck , Give us more innovative recipes😊

  • @karthikakarthika224
    @karthikakarthika224 3 роки тому +1

    Super kala akka na rempa Nala wait panen akka semmmmma nama papa pothum akka 😍

  • @Arun-ei4gk
    @Arun-ei4gk 3 роки тому +1

    Hi akka 1st comment

  • @arunadevi1609
    @arunadevi1609 3 роки тому +4

    சூப்பர் கலா.நல்வாழ்த்துக்கள்.ஆனாலும் மூவரும் ஒன்றாக இருந்தது நல்ல இருந்தது