Science behind கண் திருஷ்டி | Negative Energy | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @MrGKTamil
    @MrGKTamil  5 років тому +132

    Ping me:
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: t.me/MrGkGroup

    • @thirueee7
      @thirueee7 5 років тому +1

      Mr GK 😍

    • @saneepsj7553
      @saneepsj7553 5 років тому +5

      Law of attraction nu neraya per pesitu irukanga? Athu unmaiya poi ah?

    • @Sothikathinga_da
      @Sothikathinga_da 5 років тому +7

      Bro ithuku neenga answer panniye aaganum bro... oruthanga enga veettu pakkathula irukkanga... Avanga eppo enga veettuku vanthaalum engalukku adi pattu ratham poguthu... In fact today naan keela vizhunthu hospital LA kattu pottutu vanthurukken... Reason camera check panni paatha avanga vanthurukkanga veettuku... Engaluku therila... Intha mathiri neraya time aayiruchu... 100% avanga vantha Ella naalum engalukku ratha kaayam aairukku... Why??? Sandaikku varala bro romba naala doubt than atha mattum clear pannunga...

    • @ǟռօֆֆ-v7c
      @ǟռօֆֆ-v7c 5 років тому +9

      @@Sothikathinga_da
      நீங்க ஒருவிஷயத்தை புரிஞ்சிக்கோங்க.
      அடுத்தவங்க மேல பலிய யாருக்கும் தெரியாத வகையில் போடுவதற்கு பெயர் கண்திருஷ்டி..
      நீங்க ஒவ்வொரு அனுகுமுறையும் எச்சரிக்கையாகவும், விவேகத்துடனும் செயல்படுங்க சரியாகும்..

    • @harrymmc3579
      @harrymmc3579 5 років тому +3

      Ungakita 1ey 1 concern na pseudoscience samandhama videos yaaravdhu pota clarify pni comment poduven apo elarum vandhu unku ena theryum science ey change aaitu irku science a matumey nambamudyadhu nu solranga andha pseudoscience avanglku emotional a irku eg.kumari kandam,tamilar dha mudhal irndhavnga.. aadharam sona science inaku onu pesum nalaki maridumndranga... science nama purnjikra vidham dha marudhu eg.hypothesis or theory..but science oda laws universe thondranadhlarndhu marala eg.light speed,laws of thermodynamics..enala avngakooda vaadhatha win pna mudila..pls make clarification video..sciene nama advance aagrom basic la irndhu aana advance aanalum basic maaruradhila..avnga solra mari science maruna nama phone electricity nama nerve impulse laws of energy edvume vela seiyadhu..so please kindly help me bro

  • @rajkumarr6204
    @rajkumarr6204 5 років тому +387

    இன்றைய காலத்தில் அறிவியல் நோக்கில்..சரியான மற்றும் தெளிவான விளக்கம் தருவது..MR.GK💗

    • @geetha666
      @geetha666 5 років тому +12

      Dont go by any One person's views. Please expand your knowledge by reading and knowing more. Read about mind and its exact working. Contemplate!!
      There is more in this world than we realise with our 5 senses!!

    • @vinodkumar-ug8we
      @vinodkumar-ug8we 4 роки тому +4

      @@geetha666 namakku 6 senses illaya

    • @ktv9999
      @ktv9999 2 роки тому

      Gk எங்க fail ஆவ்றாருன்னு சொல்ரேன் கேளுங்க.
      Positive alpha
      Negative beta
      ன்னு வச்சிக்லாம்னு சொல்றார்.
      சரி
      உணவு positive
      மலம் negative
      So ரெண்டும் ஒண்ணுதான்
      ஆனா மலத்துக்கு சாஸ்திரம் ன்னு positiveன்னு சொல்லப்படும்.
      மலம் தின்னும் பன்னிக்கு மலம் positive.
      பன்னியா இருந்தா நமக்கு positive negative இல்லை.
      மனிதனா இருந்தா உணவுதான் திங்க முடியும்.
      ஹிந்து சாஸ்திரத்தில் positive என்றொன்று இல்லை.
      தர்மா உண்டு
      கர்மா உண்டு.
      தம்பி Gk
      இன்னும் போக வேண்டியது 200 ஆண்டு உண்டு,
      Belief வேற
      "Experience" வேற
      ஹிந்துயிஸம் எதையும் நம்ப சொல்லவில்லை...
      ஆராய்ந்து அனுபவிக்க கற்றுத்தந்துள்ளது.
      லட்டு இனிப்பு என்பதை சுவைக்காதவரை நம்பிக்கை
      கடவுளை உணராதவரை கடவுளும் நம்பிக்கை
      கடவுளை உணர்ந்தவனுக்கு அது உண்மை.

  • @siddhartharajayogi5216
    @siddhartharajayogi5216 5 років тому +125

    Such a disciplined explaination... Hats off Mr.GK

  • @sciencefactsintamil
    @sciencefactsintamil 5 років тому +345

    Great video with deep message😎👍

    • @MrGKTamil
      @MrGKTamil  5 років тому +48

      thanks bro..

    • @dhinesh_animalover9595
      @dhinesh_animalover9595 4 роки тому +21

      Magaprabu neenga ingayum vanthuteengala

    • @kaligadass
      @kaligadass 4 роки тому +2

      ❤️

    • @rajamarthandan8296
      @rajamarthandan8296 3 роки тому +3

      Both r very best

    • @thangaraj3494
      @thangaraj3494 3 роки тому +7

      இரண்டு சேனல்களும் மிகவும் தேவையானது. நன்றி இருவருக்கும்

  • @ezhilarasan9467
    @ezhilarasan9467 3 роки тому +20

    மூட நம்பிக்கையை உடைத்து ஒவ்வொரு பதிவிதிலும் தெளிவுபடுத்துவதால் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.34 வயதாகும் நான் இன்றும் சில மூட நம்பிக்கைக்கும் கட்டுகதைகளுக்கும் பயந்தேன் உங்களுடைய பதிவுகளுக்கு பின் 90 அச்சம் நீங்கி தெளிவாக இருக்கிறேன் மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு...

  • @twinklestar7119
    @twinklestar7119 3 роки тому +56

    உங்களைப் போன்ற ஓர் ஆசிரியர் என் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கிடைக்கவில்லையே என வருத்தமாக உள்ளது. எந்தத் தலைப்பாக இருந்தாலும், அதனை எளியோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது உங்களது விளக்கம். நன்றி Mr.GK...

  • @spasokan
    @spasokan 5 років тому +347

    As per Article 51-A (h) of the Constitution of India it is one of the fundamental duties of every citizen of India, - "to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform". You are a noble citizen of India exceptionally discharging this duty. India needs many more people like you.

    • @MrGKTamil
      @MrGKTamil  5 років тому +59

      True sir

    • @dinesh4931
      @dinesh4931 5 років тому +6

      Great sir..

    • @srirams7514
      @srirams7514 5 років тому +10

      Wow...i studied upsc fundamental duties toady....i am a upsc aspirant...😂😂😂

    • @dineshj4750
      @dineshj4750 5 років тому +15

      @@gopikrishnan102 stomach burning mathavangaluku irruntha avangala antacid tablet saapida solli neenga recommend pannunga. Thats it.

    • @lokeshvaranv6213
      @lokeshvaranv6213 4 роки тому +2

      part IV

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 5 років тому +785

    நம்ம சேனலுக்கு திருஷ்டி கழிக்க ஒரு பெரிய பூசணிக்காய் சுத்தி போட வேண்டும் தலைவரே !

    • @prabaharanaece
      @prabaharanaece 5 років тому +18

      Hahhaha funny

    • @boominathan409
      @boominathan409 5 років тому +17

      Aha haaa... Kalambittangaiyaaaa😂

    • @sivamathiazhakan8933
      @sivamathiazhakan8933 5 років тому +40

      Mr.GK MindVoice: Enakkum Paayasamaa !!!

    • @dineshj4750
      @dineshj4750 5 років тому +27

      Intha madhiri aalungala 1000 Mr.Gk vanthaalum thiruthavea midiyaathu
      Just for fun😋😋😋😋🙏
      Vivek comedy

    • @dineshj4750
      @dineshj4750 5 років тому +5

      @@alwaysresearchtamil44 ok ji nanum funny ah dhan sonnen.

  • @vijayaragavan6
    @vijayaragavan6 5 років тому +372

    பின்னாடி ‌இருக்கிற திருஷ்டி பொம்மை நல்லா இருக்கு அண்ணா 😆😄😀🙂

    • @SuriaTalkies
      @SuriaTalkies 5 років тому +14

      You have a good vision bro

    • @RajKumar-pz2sj
      @RajKumar-pz2sj 5 років тому +30

      என் கண்ணுக்கு தெரிந்தது அவர் பக்கவாட்டில் உள்ள புத்தகங்கள்...

    • @C_Dis
      @C_Dis 4 роки тому +21

      Athu dhrishti bommai illai... red Indian mask

    • @mr_phoenix_yt
      @mr_phoenix_yt 4 роки тому +12

      That colour liquid in bottle has stopped at 1:05 in a small cut.

    • @MyAmudha
      @MyAmudha 3 роки тому +3

      Athu indian mask....

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 5 років тому +195

    என் உறவினர் குழந்தை புகைப்படத்தை என் ஸ்டேட்டசில் வைத்து நான் வாங்கிய திட்டுகள் எனக்கே தெரியும் 🤣🤣

    • @CoachWithRam
      @CoachWithRam 4 роки тому +16

      Naan en sondha kozhandhaiya photo vechala mudinjuthu. Ha ha

    • @MeeMee-iq4di
      @MeeMee-iq4di 3 роки тому +2

      Same

    • @praveenraj619
      @praveenraj619 3 роки тому +11

      Ennoda mama kozhandhaiya photo eduthen vettla thitnaanga... Yennu ketten..munnorgal sonaanga reason laam theriyaadhuni sonaanga..naan ketten munnorgal kaalathula photo ve kedaiyaadhe nu.. padhil illa... Aprom soneen andha kaalathula paintings irundhuchu adhuvum mannargal king family ya mattum dhaan varaivaanga... Saadharana manidhargal apdi varanjukka koodadhunnu evano adichu vitadhu adhunnu soneen..ippo purinjikittu ellarum photo edukka arambichutaanga...

    • @premaprema2048
      @premaprema2048 2 роки тому +1

      @@praveenraj619 super thala,,

  • @lakshmipriya7658
    @lakshmipriya7658 2 роки тому +4

    Absolutely correct.... ஒரு செடியில் பூ பூக்கும் போது அத ரசித்தாகூட பூ பூக்கல அப்டின்னு சொல்லிட்டு இருக்காங்க....

  • @nagarajarunachalam7621
    @nagarajarunachalam7621 5 років тому +73

    உங்கள் வீடியோ பார்த்தாலே பாசிடிவ் எனர்ஜிதான் எப்பவுமே.....

    • @பாரதிகுரல்-ன5ட
      @பாரதிகுரல்-ன5ட 3 роки тому +1

      Negative thoughts
      Positive thoughts இரண்டும் மருத்துவர்கள் பரப்பி வரும் போலியான நம்பிக்கை

  • @prabus3637
    @prabus3637 5 років тому +187

    Starting ல நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? ன்னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிசிங்களே.... வேற level.... செம்ம.....i am impresed

    • @anvarbashamafazaanum9030
      @anvarbashamafazaanum9030 5 років тому +6

      Ya me also. I'm expecting this every video

    • @dheenadheena7589
      @dheenadheena7589 3 роки тому +24

      முன்னோர்கள் சொன்னது எல்லாமும் சரிதான் என்று சொல்பவன் முட்டாள் தான்!தவறு என்று சொல்பவன் முட்டாள் தான்! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே சிறந்த அறிவு...🙏

    • @praveetamiz7493
      @praveetamiz7493 3 роки тому +11

      நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விசயத்திலும் ஒரு சயன்ஸ் இருக்கு.நாம தான் அத தப்பா புரிஞ்சிகிட்டோம்.நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல.

    • @s.saravanaprakash9468
      @s.saravanaprakash9468 3 роки тому

      @@praveetamiz7493 iruku illanu sollala ..... Aana ippa irukura lifestyle ku thevai illa nammaloda kuzhanthaigaloda aasaiya kattupaduthudhu....... Avangaloda photos aa kuda paakrathuku avangalaku urimai illaya..... Indha video laye solli iruparu nalla kavaninga

  • @narayanee9102
    @narayanee9102 3 роки тому +16

    Chinna vayasula irundhu enaku ennalaam doubts irundhuchoo elaamae unga videos la clear aavuthu.....💯 best ever UA-cam channel

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp 5 років тому +332

    சித்தர்களின் சீவ சமாதி பற்றியும் அதன் பின் இருக்கும் அறிவியல் பற்றிய காணொளி ஒன்றை பதிவிடுங்கள் அண்ணா. 🤔🤔

    • @nathanbose6899
      @nathanbose6899 3 роки тому +4

      Semma

    • @journeyofmei
      @journeyofmei 3 роки тому +37

      😁 science couldn't touch that height.

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому +16

      @@journeyofmei mudu

    • @KishoreKumar-re8gp
      @KishoreKumar-re8gp 3 роки тому +20

      @@harambhaiallahmemes9826 அறியாமை... 😂😂
      சீவ சமாதி என்றால் என்னனு தெரிந்து கொண்டு வாரும்..

    • @thileepkumars
      @thileepkumars 3 роки тому +11

      @@harambhaiallahmemes9826 keep your language safe my friend, we know he is ignorant so we are responsible for a respected answer

  • @esaiarasan8758
    @esaiarasan8758 5 років тому +47

    என் மனதில் தோன்றிய நீண்ட கால கேள்விக்கு ஒரு விளக்கம் தந்தமைக்கு நன்றி!

  • @vidhyasagar6166
    @vidhyasagar6166 5 років тому +38

    மிக அருமையான காணொளி
    ஆரம்பத்திலிருந்து ஆர்வம் குறையவே இல்லை
    அருமை சகோ,
    அறிவியல் மீது ஆர்வம் வருகிறது...

  • @ramashrideepak3634
    @ramashrideepak3634 5 років тому +115

    Thalaiva. Super.
    Mr . Gk fans . Hit like .

  • @neat101
    @neat101 5 років тому +70

    Nice explanation..
    U had more of AR Rahman's attitude !

  • @sris9787
    @sris9787 3 роки тому +7

    0:33 this smile is the brand of Mr.GK

  • @nagarajanm5973
    @nagarajanm5973 4 роки тому +40

    இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்பு / அனுமானம் சொற்பமே... அறிவியலுக்கு புலப்படாத விஷயங்கள் பல...

    • @tjkarthik2
      @tjkarthik2 3 роки тому

      So you are 😂

    • @RaviBharathi2000
      @RaviBharathi2000 3 роки тому

      Aana antha ariviyal la irukradhaye kandupudikka mudiyaatha namma munnorgal, adhuku meerpattatha kandupuduvhirupaanganu nenaikreengala

    • @jeevajeejeeva2843
      @jeevajeejeeva2843 3 роки тому

      S true

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 роки тому +3

      @Speak Yourself Nice joke. Science can prove everything and anything. But definitely can't prove your God because it has to exist in the first place to be proved😆

    • @vigneshm3885
      @vigneshm3885 3 роки тому

      Wait

  • @indraprasad3835
    @indraprasad3835 5 років тому +86

    Nam munnor sonnadhu: “Theedhum Nandrum Pirar Thara Vaara!”

  • @vickysanth9653
    @vickysanth9653 5 років тому +18

    குழப்பமான நிலை.... 😵😵கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்... தீர ஆராய்வதே மெய் ✌

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 5 років тому

      இங்கே எல்லாலாலாலாலாலாம் உண்டு,ஆராய்ச்சியை தவிர. பாசிடவாம் எனர்ஜியாம் நெகேடிவாம் எனர்ஜியாம். இருஇருஇருஇருஇருஇரு,ஒரு ஐடியா!!!!! ஏன் நானும் இப்படி உடான்ஸ் விட்டு சம்பாதிக்க கூடாது. ஐயோ, பணம் கொட்டுமே. நன்றி தலைவா.

    • @தொட்டால்தூக்கும்பாய்ஸ்
      @தொட்டால்தூக்கும்பாய்ஸ் 8 місяців тому +1

      ​@@hannanpakthini7221 uneducated Tharkuri spotted 🤡🤡🤡😂😂😂

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 5 років тому +7

    ஐயா நீங்க என்னதான் சொன்னாலும் கண்திருஷ்டி
    உண்மை.ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் ஒரு ஜின் உண்டு.
    அந்த ஜின்னின் தாக்கத்தின் ஒன்றுதான் இந்த கண்திருஷ்டி
    நன்றி வணக்கம் ஸலாம்

  • @ManojKumarIndian
    @ManojKumarIndian 3 роки тому +27

    Hi sir, I'm one of your regular viewer. I hope if you could post in English, it would be helpful & spread awareness all over India. Kudos to your effort :)

    • @MrGKTamil
      @MrGKTamil  3 роки тому +10

      Added subtitles for recent videos, working for old videos brother

  • @mgvinod2k
    @mgvinod2k Рік тому +2

    Excellent and very open talk.hope people watch this and change their perspective

  • @balajijaganathan728
    @balajijaganathan728 5 років тому +4

    MR.Gk இதைவிட எளிமையாக அறிவியலை புரிய வைக்க முடியாது அருமையான விளக்கங்கள், உதாரணங்கள் மிக்க நன்றி Mr.Gk

  • @efshafi
    @efshafi 5 років тому +30

    Mr. GK அவர்களுக்கு எனது நன்றி ....நீங்கள் எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் உங்கள் அணுகு முறை வித்தியாசமாக இருக்கும். அதனுடன் தக்க ஆதாரத்துடன் .. அதே போன்று இந்த கண் திஸ்ட்டியும் ....உங்கள் வீடியோவை பார்த்த நேரம் உண்மையாக பயனுள்ளதாக இருக்கும்...உங்களை போன்ற அறிவியல் மனிதர்களை காண்பது அரிது நண்பா....தங்கள் பொது அறிவுக்கு (Mr. GK) ஆற்றும் பணி என்றும் தொடரட்டும்.....

  • @ItIsTheUniverse
    @ItIsTheUniverse 5 років тому +4

    Comfortable lies vs uncomfortable truth.. semma.. society la pagutharivu pugatuvadharkku oru periya peirya nandri..

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 3 роки тому +4

    தீதும் நன்றும் பிறர்தர வாரா !!
    நாம் செய்கின்ற நன்மையும் தீமையும் நம்மிடம் இருந்து தான் வருகிறது பிறரிடமிருந்து அல்ல .

  • @kryztal_meth
    @kryztal_meth 3 роки тому +6

    Watched full video, couldn't find the Science Behind explanation, Well-done!

  • @Ng2228
    @Ng2228 5 років тому +6

    WOW admiration....Science ah evlo theliva explain pani and atha follow pandravangala kooda sinthika vekringa hatts off anna :)

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 5 років тому +8

    மிகச்சரி அண்ணா .
    மிகச்சமீபமான உதாரணம் நானே .
    பொங்கல் அன்று புகைப்படங்கள் எடுத்தோம் எனக்கே மிகவும் பிடித்திருந்தது . Status வச்சேன் .
    அடுத்த நாள் காய்ச்சல் 😢🤕.
    கண்ணு பட்றுச்சுன்னு தோழி சொன்னா ....
    அப்புறம் உக்கார்ந்து யோசிச்ச பின்னர் தான்
    4 நாளாக 1வேளை சாப்டல..
    விளையாடிட்டே இருந்தோம் .
    பகலில் மொட்ட வெயில்
    மாலையில் சில்லுன்னு காத்து
    அதிகாலை பனி இது எதையுமே பொருட்படுத்தாமல் அலைஞ்சிட்றுந்திருக்கேன் . அதான் காய்ச்சல் வந்திருக்கு .
    நல்ல வேளை நானும் கண்ணு பட்றுச்சுன்னு பயப்படல .

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 років тому +10

    Mr.Gk after seeing ur Tesla video,I change my title name 3 6 9 in everything.after that, there is some powerful postive energy around me.thank u.

  • @9dkarthickrahul.g270
    @9dkarthickrahul.g270 2 роки тому +1

    எனக்கு சிறுவயதில் எழுந்த கேள்விகள் பலவற்றை தாங்கள் விளக்கி பேசியுள்ளீர்கள்
    நன்றி!!!

  • @7sandyData
    @7sandyData 4 роки тому +13

    At first i thought you would speak about some vibration craps but you spoke my mind mostly.♥️

  • @pecoshome1913
    @pecoshome1913 5 років тому +6

    I underestimated you looking at the title and thought you were going to justify it... Awesome post.

  • @saisaravanan99
    @saisaravanan99 5 років тому +31

    I'm very happy that i meet Mr GK on Chennai book fair and had a little conversation... 😀😀😀
    #Feeling proud movement 😇😇😇

  • @sakthidasanr5244
    @sakthidasanr5244 5 років тому +10

    நீங்கள் தொடங்கிய விதம்.
    இடைநிலை விளக்கம்.
    முடிக்கிண்ற விதம்.
    மிகவும் அற்ப்புதம் 👍👍

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 місяці тому

      முடிக்கின்ற விதம்...அற்புதம்..!!

  • @pilotabs3193
    @pilotabs3193 2 роки тому +1

    கண் திருஷ்டி என்பது அறிவியலுக்கு அப்பார் பட்டது அறிவியலில் இன்னும் தேடல்கள் நிறையே உள்ளது அதில் இதுவும் ஒன்று என்று தான் பார்கவேண்டும்

  • @arivug5954
    @arivug5954 3 роки тому +11

    கல்வி ஒன்றே நமக்கு ஒளிவிளக்காக இருக்கிறது.

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 5 років тому +68

    நல்ல விளக்கம். பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். நன்றி

    • @RAVICHANDRAN-kj8lh
      @RAVICHANDRAN-kj8lh 5 років тому +4

      அரண்டவன் கண்ணுக்கு

  • @itscrazyworld2994
    @itscrazyworld2994 5 років тому +17

    Bro, then explain about temple mantharam like " om" ......
    In yoga say it give postive vibration....

  • @bmohit2427
    @bmohit2427 5 років тому +20

    Bro plz can u talk about AMBULI 👏.who r all want this topic like this comment

  • @sivaramansivar4135
    @sivaramansivar4135 2 роки тому +1

    நல்ல சொற்பொழிவு. Science?

  • @rhythmofrayarpranav6422
    @rhythmofrayarpranav6422 2 роки тому +1

    Kannu padrathu apdi nenga solalam .but think like this..if example nenga valanthutu irkrathu enku pudiklana ? I will do whatever I could do to vanish you ....ithuku perum kannu padrathu thaan...? Agree

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran 5 років тому +21

    ""Vibration la good vibration bad vibration onnume illa"" absolutely agree with u Mr.Gk

    • @elavarasudakshinamoorthy5749
      @elavarasudakshinamoorthy5749 5 років тому +2

      Noise or sound is a vibration. Sound from musical instrument is because of vibration. If the vibration is within some limits, we you can enjoy. if the vibration is more than some limit, then that musical instrument will get damaged. That Limit in science is called " Resonance" Bro.... So there are good and bad vibration scientifically.

    • @muthuvelrajasekaran
      @muthuvelrajasekaran 5 років тому +2

      @@elavarasudakshinamoorthy5749 bad vibration ok nu vachikalam. Adha aduthavnga namba mela exposure panni, திருஷ்டி vara vaika mudiuma? Idhelam saathiyama .,?

  • @parthibankannan2835
    @parthibankannan2835 5 років тому +188

    ரபேல் விமானத்துக்கு எலுமிச்சை வைக்கிற காலத்துல....உங்களையும் ஆண்டி இந்தியனா ஆக்கிட போறாங்க

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 3 роки тому

      இவனுங்க சீனா பார்டர்ல.. ராணுவத்த வாபஸ் வாங்கிட்டு.. எலுமிச்சை பழத்த வச்சுட்டு வராம இருக்கனும்..!

  • @bharathiarangarajan7198
    @bharathiarangarajan7198 5 років тому +10

    Hi Mr. GK 👋, this is my long time doubt and I think you are the right person to ask. "can you please post a video about the advantages and disadvantages of cookwares. (starting from rock, pot, brass, bronze, copper... Etc... to marble coating or granite finish) also how it react with food.. And how far machine making smooth finished metals will react as we expect (especially for copper vessels selling in markets nowadays)"... Thank you... Hopefully waiting for your video... 🤞🙂

  • @BEYONBASICS
    @BEYONBASICS 2 роки тому +1

    Nice video, but Everything cannot be fit into a human logics. What exists and doesn’t exists cannot be decided my human logical mind. Karrathu kaiman alavu, kalladhathu ulagalavu. Let’s all explore further more.

  • @arunsak86
    @arunsak86 3 роки тому +7

    Looking forward for your videos on positive and negative thoughts

  • @prabhakaran1840
    @prabhakaran1840 5 років тому +5

    I had a confusion to believe or not believe about this,you made it clear.thank u Mr.GK.

  • @zoomberry108
    @zoomberry108 5 років тому +25

    Hi yesterday I saw one Pakistani , who is doing this using red chili I was amazed, now u made video

    • @EvilJoker
      @EvilJoker 5 років тому

      Ithuvum one kind of pattern seeking ah bro #Mr.GK

  • @justweitswe7463
    @justweitswe7463 5 років тому +50

    Often I wish to thank you Mr.GK for introducing scientific Tamilans to us ..it's been a year .. but thanks... You both are unique in your ways

    • @ktv9999
      @ktv9999 2 роки тому

      Gk எங்க fail ஆவ்றாருன்னு சொல்ரேன் கேளுங்க.
      Positive alpha
      Negative beta
      ன்னு வச்சிக்லாம்னு சொல்றார்.
      சரி
      உணவு positive
      மலம் negative
      So ரெண்டும் ஒண்ணுதான்
      ஆனா மலத்துக்கு சாஸ்திரம் ன்னு positiveன்னு சொல்லப்படும்.
      மலம் தின்னும் பன்னிக்கு மலம் positive.
      பன்னியா இருந்தா நமக்கு positive negative இல்லை.
      மனிதனா இருந்தா உணவுதான் திங்க முடியும்.
      ஹிந்து சாஸ்திரத்தில் positive என்றொன்று இல்லை.
      தர்மா உண்டு
      கர்மா உண்டு.
      தம்பி Gk
      இன்னும் போக வேண்டியது 200 ஆண்டு உண்டு,
      Belief வேற
      "Experience" வேற
      ஹிந்துயிஸம் எதையும் நம்ப சொல்லவில்லை...
      ஆராய்ந்து அனுபவிக்க கற்றுத்தந்துள்ளது.
      லட்டு இனிப்பு என்பதை சுவைக்காதவரை நம்பிக்கை
      கடவுளை உணராதவரை கடவுளும் நம்பிக்கை
      கடவுளை உணர்ந்தவனுக்கு அது உண்மை.

  • @amessagefrommanjula-anindi8464
    @amessagefrommanjula-anindi8464 3 роки тому +3

    So nice!. Million kudos nanba!.
    So practical ideas. We welcome you! 🔥

  • @aravinthsavarkar7663
    @aravinthsavarkar7663 2 роки тому +1

    நல்லா படிக்கிறான் னு நல்ல எண்ணத்தில solla மாட்டாங்க எல்லாம் guessing la தான் solreenga மூட நம்பிக்கை இருக்கு but எல்லாம் மூட நம்பிக்கை இருக்கு

  • @naveemnave954
    @naveemnave954 5 років тому +16

    13:41 'pavam avare tired ayitaru' moment 😂😂. Nalla padhivu

  • @naveenprasath2236
    @naveenprasath2236 5 років тому +9

    1000 likes Bro. Keep up your great work. Our society need this kind explanations. Because people will not accept just science facts.

  • @TheYogendhiran
    @TheYogendhiran 5 років тому +20

    A UA-camr who have zero haters!!!

  • @harigold1983
    @harigold1983 3 роки тому +11

    நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான்.
    எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் சிலரின் முன்னேற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
    அதாவது குறிப்பாக கண்ணுக்கு தெரியாதவர்கள் வளர்ச்சி அடைந்தால் அதில் நாம் பொறாமை கொள்ள மாட்டோம். நம்முடன் இருப்பவர், நம்முடன் பணிபுரிபவர், நம்முடைய சொந்தக்காரர், நம்மை விட அதிவேகமாக முன்னேற்றம் அடைகிறார் என்றால் நம் மனதில் சிறு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். ‘இவரும் நம்மை போலவே தானே இருந்தார். ஆனால் இவரால் மட்டும் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிகிறது’ ‘இப்படியே இருந்தால் இவர் கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ’! என்று உங்களுடைய வளர்ச்சியை கண்டு பெருமூச்சு விட்டாலே போதும்.
    உங்களால் அன்றிலிருந்து அதி வேகமாக செயல்பட முடியாமல் போய்விடும். சோம்பேறித்தனம் ஏற்படும். கண்களில் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். கொட்டாவி இருக்கும். வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் இதற்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் கண்திருஷ்டி ஆகத்தான் இருக்கும்.
    அடுத்தவரின் கண் திருஷ்டியால் மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதை ஊர்ஜிதமாக கூறிவிட முடியாது. அடுத்தவர்கள் தங்களுடைய கண் திருஷ்டியை கழித்து முச்சந்தி, 4ரோடு இப்படிப்பட்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள். அதை தெரியாமல் நீங்கள் மிதித்து விட்டாலோ, தாண்டி விட்டாலும் அந்தக் கழிப்பானது உங்களை வந்து பிடித்துவிடும். இதுவும் ஒரு கோளாறு தான்.

  • @ramkarthik7699
    @ramkarthik7699 4 роки тому +1

    Very sensible.
    Very science.
    Very good 👍

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 5 років тому +6

    LMES kooda join pannathu super Vera level

  • @bogrules
    @bogrules 5 років тому +12

    Music is also a vibration.. Then how it changes ones mind and action? Vibration does not has positive or negative, but the result it brings among us which is categorised as such by us..

    • @nirmalkumar59
      @nirmalkumar59 28 днів тому

      It's more on psychology and perception rather than the actual science.

  • @saravanam1541
    @saravanam1541 5 років тому +4

    Worth to spent time on Mr gk vedios ..easy to understand

  • @gayathri698
    @gayathri698 3 роки тому +2

    Best channel ever...worth for spending time

  • @VasukiKS1331
    @VasukiKS1331 4 роки тому +2

    Anna unga channel ah inaiku thaan paathen 3 videos thaan pathen now bcame fan for u ipd oru explanation thaan theditu irnthen naanu cha ivlo nala pakama vitutene intha channel ah ..hats off bro

  • @BalaKrishnan-jb5ee
    @BalaKrishnan-jb5ee 5 років тому +135

    God is a Comfortable lie said by Stephen hawking in his last book

    • @velmayil3303
      @velmayil3303 5 років тому +7

      Awesome bro 👌

    • @princetk82
      @princetk82 4 роки тому +6

      உண்மைதான்

    • @neethugeorge8699
      @neethugeorge8699 4 роки тому +7

      This is the greatest lie I have seen

    • @hrpproductions53
      @hrpproductions53 4 роки тому +4

      @@neethugeorge8699 god is there or not isnt the matter but what is god is the matter, if god is something beyond ur powers then it's true, but if u pray then Jesus will come and help - it's a bullshit thought

    • @ezhilvijay8254
      @ezhilvijay8254 4 роки тому +6

      @bala krishnan sami photo vachittu neengle ipdi comment podringle bro

  • @aarthishiva4890
    @aarthishiva4890 5 років тому +14

    Share more videos like this, astrology, gem stonee....! Share us if there is any scienceeeee.. and correct us if it is completely wrong..!

  • @strictly-serious692
    @strictly-serious692 4 роки тому +11

    Exactly true .. when i try to explain this to my family they says me as Atheist but i am happy to see you says exactly what is in my mind ......

  • @bals1986
    @bals1986 2 роки тому

    Mr.GK
    வாழ்த்துக்கள் நல்ல informative சேனல். நான் நிறைய விஷயம் கற்று கொள்கிறேன் உங்கள் சேனல் மூலம்.
    ஒரு விடயம்:
    எப்படி புரியாத பல ஆற்றலை (அ) நிகழ்வை நாம் 5th dimension (அ) multidimensionஆக பெயர் கொடுக்கிறோம் (உங்க பாணியில்).
    அதைப் போல சில விஷயங்கள் Optometrist, eye specialist, உங்க/நம்ம scienceனால பதில் சொல்ல முடியாது.
    முடிஞ்சிருந்தா, இன்னும் இவ்வளவு காலமாக சில விடயங்களை Big Bang "theory" என்று சொல்லிக் கொண்டு இருக்க மாட்டோம் ஊர்ஜித படுத்தியிருப்போம். இந்நேரம் நம் பிரபஞ்சத்தையும், பல பிரபஞ்சங்களையும் சல்லடை போட்டிருப்போம். Humans have limitations so do human understood science.
    இப்ப மட்டுமல்ல இன்னும் சில ஆயிரம் (அ) இலட்சம் வருடம் கழித்து நீங்க பிறந்திர்கள்னாலும் (அப்போது ஒரு வேளை உங்க subconscious memory restoreஆனால்) நீங்க shock ஆகும்படி இப்படி தான் வேறு திசையில் மனித சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கும்.
    நம் மனித அறிவியல் எப்போது பிரமாண்டமாக வளர்வது நாம் எப்போது எல்லாத்தையும் கரைத்து குடிப்பது??
    சிலவைகள் கடைசி வரை Theoryஆக, கேள்வியாகவே இருக்கும். (யோசித்து பாருங்கள்)
    ஆனா உங்க முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள். முயற்சி உடையார் இகழச்சி அடையார்!

  • @ragavendiranpanchatsharam8937
    @ragavendiranpanchatsharam8937 5 років тому +5

    Super ah sonninga bro...... Hats off to you!

  • @nishinishi7941
    @nishinishi7941 4 роки тому +6

    The BGM and your intro blends so nicely that it makes us more curious on what you gonna explain to us.. amazing

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 років тому +14

    Here they hang metallic objects on tree branches , when the tree starts to hold fruits 😂 Initially, I thought they are doing on grounds of aesthetics 🙂
    Later, when I got to know that’s for Evil Eyes, it was a bit hard to accept 😅😅😅

  • @vadivelkavitha7248
    @vadivelkavitha7248 3 роки тому +2

    Super bro..vera level👏👏
    Bro black colour pathiyum solla mudiuma..athula negative vibz irukku apram saamiku aagathu ipdi niraya muda nambikai irukku..athu correcta thappa bro

    • @syedyusuf9890
      @syedyusuf9890 3 роки тому

      Sis 👇👇👇👇👇
      Cinema Assemble nu Search panni parunga pidikum 🙏❤😊

    • @vadivelkavitha7248
      @vadivelkavitha7248 3 роки тому

      @@syedyusuf9890 👍😊😊

    • @syedyusuf9890
      @syedyusuf9890 3 роки тому

      @@vadivelkavitha7248 Thanks Nanba 😊❤

    • @pugazh_22
      @pugazh_22 3 роки тому +1

      Ada ennama neeyae moodanambikanu sollitu apram avarayum solla soldriyae!

  • @MukeshKumar-ir6dc
    @MukeshKumar-ir6dc 2 роки тому +1

    For each ans every sound there is different energy
    This is proved in science
    For every sound we can find different patterns in Soundology

  • @DineshKumar-gq1pm
    @DineshKumar-gq1pm 5 років тому +135

    நான் உங்க வீடியோவே கண்ணு வச்சிட்டேன்

  • @anvarbashamafazaanum9030
    @anvarbashamafazaanum9030 5 років тому +4

    Sema bro oru smile then video starts. 😊😊😊😊👍👍👍👍👍👌👌👌👌👌

  • @karthickkrishnan9266
    @karthickkrishnan9266 5 років тому +76

    Munorgal enna muttalgala sollitu antha smile 😀

  • @moshamosha9667
    @moshamosha9667 3 роки тому +1

    Thanx for the information..

  • @zubairanisf
    @zubairanisf 3 роки тому +1

    Thanks for ur Clear information 👍

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 3 роки тому +5

    Epdi sir mansula pattadhellam solringa super sir👌❤️

  • @princetk82
    @princetk82 4 роки тому +6

    என்ன ஒரு எதார்தம் ..... நன்றி நண்பா

  • @spgandhi1356
    @spgandhi1356 5 років тому +16

    Great sir.... I wish the wisdom spreads....

  • @priyaiyer13
    @priyaiyer13 3 роки тому +2

    Well said ..👏

  • @pprasanaa
    @pprasanaa 4 роки тому +2

    Super ஜீ

  • @SCIENCELOOK
    @SCIENCELOOK 5 років тому +4

    Mind blowing ...How sir? Total 771 comments Ellam comments um padikiringa Likes podringa ... Yours Regular followup and Subscribers friendly interaction Seriously superb...
    Video Review : Science wise you are right Sir...

  • @Nieazviews
    @Nieazviews 5 років тому +6

    💕😍 Amazing topic bro....

  • @vijayabhaskar-j
    @vijayabhaskar-j 5 років тому +35

    Mr. GK I would like to add to your point, as you said positive and negative are the terms that scientists gave in early days we are stuck with this terminology, if you think about it they named it positive for proton and negative for electron which should have been the other way because only after losing electron an atom is said to be positively charged which makes no intuitive sense. There are a lot of little mistakes like this in science that is carried over to date because we can't change it now.

    • @suryanarayanankumar817
      @suryanarayanankumar817 5 років тому +5

      Bro actually when they gave the name positive and negative,they didn't knew about electrons,so summa apothaiku name vechutanga,but later after Thompson discovered electron,they wanted to change the name but couldn't as it would create a mess,so we r sticking with it...for example,there's a rule that we should ride our vehicle in left,if we suddenly change it now,then it may create unnecessary and complicated issues,so science is never wrong....many may know this,I just wrote it to clarify!!!

    • @vijayabhaskar-j
      @vijayabhaskar-j 5 років тому +1

      @@suryanarayanankumar817 Exactly that is my point, namba ippo change panna mudiyadhu.

    • @josjos2157
      @josjos2157 5 років тому +3

      Healthy conversation about science n superstition.... thank u brothers

  • @athithanis4605
    @athithanis4605 3 роки тому

    அறிவுபூர்வமான நல்ல விளக்கத்துடன் அற்புதமான பதிவு ஜி கே சார் வாழ்த்துக்கள்

  • @m.dineshkumar8001
    @m.dineshkumar8001 3 роки тому +2

    Positive negative energy vayra positive negative thoughts vayra............. super anna

  • @kannans9796
    @kannans9796 4 роки тому +5

    Gud explanation 👍.... u r crt bro👏 keep improving ur knowledge & teaching for all people

  • @PraveenRajvogue
    @PraveenRajvogue 5 років тому +18

    Mr.GK, when going to some specific places, we might feel either energetic or stressed or something different. Could you please explain on that why?

  • @azhagesann3438
    @azhagesann3438 4 роки тому +6

    Hats off bro👏👏👏👏👏👏👏👍. U r truly a legend bro.

  • @rafimotox4467
    @rafimotox4467 Рік тому +2

    thanks for clarifying .

  • @kbudhayakumar2972
    @kbudhayakumar2972 2 роки тому +1

    Third eye appadina enna? Kanna kattikitte eppadi pakkuranga?

  • @prasannatinku2282
    @prasannatinku2282 3 роки тому +6

    Mr.gk: Talk about science behind kundalini serpant and Rasamani..

  • @skyamvuchiha8724
    @skyamvuchiha8724 4 роки тому +4

    Congratulations 500k subscribers ❤️

  • @ramkumar-mi3tv
    @ramkumar-mi3tv 5 років тому +10

    Explaining all the things with scientific background is not a easy job... Sir u r doing such a great job

  • @vshomedesignarchitects5158
    @vshomedesignarchitects5158 6 місяців тому

    ❤super ithalam ivloo detail aaa pesnalum...evlo people ku ithu la iruka unma purium 2024 laium yarum marala

  • @SureshS-rn1ls
    @SureshS-rn1ls 3 роки тому +1

    This is the truth but lot of people will not agree to it, need not to worry about that.. Keep educating... All the best ji