உன் மீது ஒரு கீறல் பட விடமாட்டேன்...! வீரப்பன் கொடுத்த வாக்கு..! காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்காணல் 2

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 124

  • @prem91
    @prem91 3 роки тому +27

    காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களே நீங்கள் நிச்சயம் ஒரு பாட்சா'பாய் ஏனெனில் உங்கள் மனதில் இவ்ளோ கதை இருக்கிறது அதன் வலியும் வேதனையும் வார்த்தையால் சொல்ல முடியாது நீங்க வேற லெவல் அய்யா🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 роки тому +152

    *கிட்டத்தட்ட 30வருடங்களுக்கு முன்னர் நடந்த செய்தியை அச்சிபிசராமல் நினைவுகூர்ந்து சொல்லும் நம்ம காமராஜ்பேட்டை கோவிந்தன் ஐயாவுக்கு ராயல் சல்யூட்* 👌👌👌💪💪💪💪💪💪

    • @SaiRam-pp4yn
      @SaiRam-pp4yn 2 роки тому +3

      Àaxà

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      சீமான் சொல்லுற மாதிரி இயற்கை வளமான மரங்களை வெட்டி கொள்ளையடிச்ச கூட்டத்துக்கு எப்படி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவுதாரிங்க?

  • @இனியஇல்லம்-ப2வ

    எவ்வளவு தெளிவான பேச்சு"இவர்கள் தான் உண்மையான வீரப்பன் ஐயா"அவர்களின் உண்மை தளபதிகள்"""

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 3 роки тому +65

    காமராஜ் பேட்டை கோவிந்தன் அண்ணா நான் உன் ரசிகன்.விரைவில் உங்களை நான் சந்திப்பேன்

    • @elayakumark5336
      @elayakumark5336 2 роки тому +1

      எந்த ஊர் ல ..இருக்காரு bro

    • @jensofgang
      @jensofgang 2 роки тому +2

      @@elayakumark5336 மேட்டூர் சொல்றாங்க bro. Enga irukkanga nu therla

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Рік тому +1

    காமராஜ் பேட்டை கோவிந்தனை நேரில் பார்கனும் போல் உள்ளது நன்றி

  • @selvarajannamasivayam3854
    @selvarajannamasivayam3854 3 роки тому +24

    அருமையான பேட்டி.சிறப்பாக சொல்கிறார்.ஆவலுடன் அடுத்த பதிவிற்கு...

  • @kumar.t6959
    @kumar.t6959 3 роки тому +18

    சூப்பர் சூப்பர் அண்ணா 🙏❤️ உங்கள் அன்பு பேச்சு அருமை அருமை அருமை 🔥👍

  • @moorthimadhu4829
    @moorthimadhu4829 3 роки тому +12

    மிகவும் அருமையான பேட்டி

  • @megaladevi5668
    @megaladevi5668 3 роки тому +9

    Vanguna adiya Kuda sirichikitay solluranga Mr. Govindan. Thanala than adi vangunanga solli manam varunthum veerapan iyaku periya salute

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 3 роки тому +25

    சிறந்த மனிதர் காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் சிவா அண்ணா இவருடைய மற்ற காணொளிகளையும் விரைவாக பதிவிடுங்கள் நன்றி சிவா அண்ணா

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw Рік тому

    Wow wow super beautiful dance performance friends 😍❤️ looking super 💟🥰💟

  • @maruthupandian497
    @maruthupandian497 3 роки тому +19

    தற்போதைய வீடியோகள் ஏன் வருவதில்லை....இது போல பழைய வீடியோகளை பல முறை பார்த்து விட்டோம்..இருந்தாலும் சிவா சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

  • @hrthacker2506
    @hrthacker2506 3 роки тому +6

    Real ah anga irruntha maathri irrunthuchu 🤩 Govindhan Anna, wat a memory power u have😱

  • @venkatvenkatkumar1163
    @venkatvenkatkumar1163 2 роки тому +2

    I love veerappan iyya and kamaraj pettai govinthan anna

  • @malars9961
    @malars9961 2 роки тому +2

    Very good real speach of Mr.Govindan.

  • @ajithkumar-zr5mq
    @ajithkumar-zr5mq 3 роки тому +9

    சிவா அண்ணா பேபி வீரப்பன் மற்றும் சேத்துக்குளி கோவிந்தன் அய்யா அவர்களைப் பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @natt3205
    @natt3205 3 роки тому +6

    வேற மாரி வேற மாரி 💥💥💥💥

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 2 роки тому +2

    Great

  • @palanipalani8225
    @palanipalani8225 3 роки тому +3

    அண்ணனின் பேச்சு அருமை அதிகமாக பதிவிடுங்கள்

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 3 роки тому +2

    Really nice 👍👍👍👍👍

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 роки тому +2

    Ungala parkanum ayya 👍👍👍🙏

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 роки тому +3

    எவன் எவன் சந்தனகட்ட வாங்குனானுங்களோ.....உசாரு
    கட்ட வாங்குனவன் மேல ஒரு வழக்கு
    போட *** இல்ல.
    சூப்பர் அரசாங்கம் 👌

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      சீமான் சொல்லுற மாதிரி இயற்கை வளமான மரங்களை வெட்டி கொள்ளையடிச்ச கூட்டத்துக்கு எப்படி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவுதாரிங்க?

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 роки тому +3

    காமராஜ் அய்யா அவர்களுக்கு ஒரு சலிவுட்🙏🙏🙏

  • @allcrazy4sivaaa
    @allcrazy4sivaaa 3 роки тому +3

    Née Vera level, real Pusharaj

  • @jaga84mib
    @jaga84mib 3 роки тому +1

    Arumainga

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 роки тому +2

    super veerappan ayya 🙏🙏🙏

  • @singaravel3928
    @singaravel3928 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு கேமராமேன் சிவா அவர்களுக்கு

  • @iyappana7662
    @iyappana7662 3 роки тому +2

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @shrihari.m7965
    @shrihari.m7965 3 роки тому +2

    99th like

  • @santhoshneelamegan7147
    @santhoshneelamegan7147 3 роки тому +2

    Part 3 marana waiting...

  • @pandipandi9616
    @pandipandi9616 2 роки тому

    Ivlo.gnabagam vachi solringale veri brilliant ..kovinthan anna.

  • @vijayaragavan8750
    @vijayaragavan8750 2 роки тому +3

    காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோவ இதுவரை 20 முறை பாத்துட்டேன் சிவா சார். அந்த த்திரில்லிங்கு கொரையவே இல்ல 🔥🔥
    வீரப்பன் இறந்த செய்தியை 10 ஆம் வகுப்பு படிக்கையில் என் பள்ளியில் காலை பரேடில் செய்தியாக வாசித்தேன் அக்டோபர்(4-இறப்பு) 5 காலை 2004 அன்று. அப்போ தெரியல அதோட முக்கியத்துவம் இப்போ தெரியுது வீரப்பனின் திறமை

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      😂😂😂

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      சீமான் சொல்லுற மாதிரி இயற்கை வளமான மரங்களை வெட்டி கொள்ளையடிச்ச கூட்டத்துக்கு எப்படி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவுதாரிங்க?

  • @muruganthillaikan7298
    @muruganthillaikan7298 Рік тому

    Hi s Shiva good night

  • @nature1312
    @nature1312 3 роки тому +4

    My hero

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 3 роки тому +3

    🙏🙏🙏👌🌹🌹🌹 contacts SS sir

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 3 роки тому +2

    நன்றி சிவா அண்ணா ❣️❤️🙏

  • @priyakutty1442
    @priyakutty1442 3 роки тому +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 2 місяці тому

    பாஸ் பிருச்சு மேஞ்சுட்டாங்களா சிறுச்சு சிறுச்சு வயிறு வலிக்குது

  • @palanipazhani679
    @palanipazhani679 3 роки тому +2

    Anna ungala neril parkanum mudiyuma🙏🏼🙏🏼🙏🏼

  • @mathankumar4678
    @mathankumar4678 3 роки тому +9

    மாரிமுத்து அய்யாவ மறந்துராதீங்க சிவாப்பா

  • @prasathammu8522
    @prasathammu8522 3 роки тому +6

    Na nenaicha ini daily video varumnu,itho en chellam vanthuduchu.

  • @rameshs9942
    @rameshs9942 3 роки тому +5

    சிவா நானும் சத்தியமங்கலம் தான். நாங்கள் 4 அம் வகுப்பு படிக்கும் போது எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமம் கடம்பூர் பகுதியில் பத்திரப்படுகு என்னும் கிராமம் அங்கு 7 கொலை கள் வீரப்பனால் நிகழ்ந்தது நாங்கள் பள்ளி பருவத்தில் கேள்வி பட்டது இந்த சம்பவம் பற்றி ஒரு வீடியோ போடுஙகே அண்ணா. ரொம்ப ஆர்வம் அகே இருக்கோம். எங்கள் பகுதியில் நடந்தே தரமான சம்பவங்கள் இருந்தா வீடியோ வீடியோ வாக போடுங்கள் அண்ணா. நன்றி

    • @ADHIBAR
      @ADHIBAR 3 роки тому

      எதுக்கு ப்ரோ வீரப்பன் 7பேர கொன்னாரு

    • @rameshs9942
      @rameshs9942 3 роки тому +1

      @@ADHIBAR மாடு மேய்க்க சென்றவர்கள். அந்த பகுதியில் வனத்திற்கு மாடு மேய்க்க சென்றால் 2 மாதம் அல்லது 4 மாதங்கள் வரை அங்கேயே தங்கி மாடு மேய்ப்பர்கள். அப்போது வீரப்பன் அந்த மாடு மேய்க்கும் ஆட்களிடம் மளிகை பொருட்கள் வாங்கி வர பணம் கொடுத்து அனுப்பி உள்ளார். அப்போது அதில் சில ஆட்கள் மளிகை வாங்கி செல்லாமல் வேற ஏதோ பொருள்களை வாங்கி சென்று வீரப்பனுக்கு துரோகம் செய்தகவும் அதுவும் காவல் துறை யிடம் வீரப்பன் இங்கு தான் இருக்கிறான் என்று தகவல் கொடுத்து விட்டார்கள். இதனால் இந்த கொலை நடந்து என்று கேள்வி பட்டு உள்ளோம். இது பத்திரிக்கை யாளகளுக்கு நன்றாக தெரிமயும் அதான் சிவா அண்ணாவிடம் கேட்டேன் நீங்களும் கேளுங்கள் அப்போது தான் சரியான காரணம் தெரியும்.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 роки тому

      @@rameshs9942 இன்னைக்கும் அப்படிதான நண்பா மாதக்கணக்கில் தங்குவாங்களா மழை குளிர் எப்படி சமாளிப்பாங்க இது எப்படி சாத்தியம் சாப்பாடு என்ன பண்ணுவாங்க வனவிலங்குகள் இருக்குமே எப்படி சாமாளிப்பர்

  • @sabarinathans8598
    @sabarinathans8598 3 роки тому +5

    Siva anna na ungal periya fan en comment ku mattum oru hi sollunga anma

  • @raj19708
    @raj19708 3 роки тому +3

    தாங்கள் ,நெடியவாழ்வில் அன்ண,....பயணம்?

  • @saranbharathivenkatesan5443
    @saranbharathivenkatesan5443 3 роки тому +3

    I Love you verapan

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      சீமான் சொல்லுற மாதிரி இயற்கை வளமான மரங்களை வெட்டி கொள்ளையடிச்ச கூட்டத்துக்கு எப்படி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவுதாரிங்க?

  • @muruganjothimariselvi550
    @muruganjothimariselvi550 2 роки тому

    கேட்கவே திகிலாக இருக்கு
    வாழ்க வனகாவலன்

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      😂😂😂😂

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      சீமான் சொல்லுற மாதிரி இயற்கை வளமான மரங்களை வெட்டி கொள்ளையடிச்ச கூட்டத்துக்கு எப்படி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவுதாரிங்க?

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      மரங்களை வெட்டி எப்படி கடத்துனோம் என்று சொல்லுற கூட்டத்தின் தலைவன் தான் வனக்காவலன்.
      காட்டை அழிக்குறது தான் வனக்காவலன் செய்யுற வேலையா?
      நீங்க எல்லாம் லூசா?😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 2 роки тому

      @@Fnn895 இப்போ அந்தமனுசன் இல்லாததனால் காடு அதைவிட மோசமாக இருக்கு

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 3 роки тому

    Amazing Kamaraj Petta Govindhan sir

  • @raj19708
    @raj19708 3 роки тому +4

    கடவுள் எங்கன்ணா....

  • @gunasekar9278
    @gunasekar9278 3 роки тому +2

    God of veerappan

  • @ajithkannan6400
    @ajithkannan6400 3 роки тому +2

    Hi siva anna

  • @duraisamy2865
    @duraisamy2865 3 роки тому

    Anna Happy Pongal 🌹🙏💐🙏🌹

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 3 роки тому +2

    Veerappan video

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 3 роки тому +28

    சிவா அண்ணா போல் இன்னொரு பத்திரிக்கையாளர் இனி பிறக்க வாய்ப்பில்லை

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 Рік тому +1

    22:00 To 22:33 Watching

  • @SaravanaKumar-fh7ex
    @SaravanaKumar-fh7ex 2 роки тому

    இன்றைய தலைமுறைக்கு வீரப்பனை ஐயா சமாதிக்கு நீங்கள் ஐயா போயிருக்கிறீர்களா வீரப்பன் ஐயா அவளோடு இருந்த சமாதியில் இருந்த ஒரு போட்டோ போடுங்க

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 3 роки тому +7

    ஒரு‌ வேலை இந்த பாவம்தான்‌ இறுதியில் அவரை ஏமாற்றியதோ

  • @வெங்காயம்-ப7ண
    @வெங்காயம்-ப7ண 3 роки тому +10

    முகில் எதிர் முறை பேசுகிறார் நீங்க பதில் எதுவும் கூறவில்லை ஏன் அண்ணா ?

    • @jo-zw7cy
      @jo-zw7cy 3 роки тому +4

      குட்டி பிள்ளைகளுக்கு அண்ணா பதில் சொல்வது தவறு நம் வாசகர்கள் comment போதும் bro

  • @shrihari.m7965
    @shrihari.m7965 3 роки тому +2

    Iam a,8 coment

  • @kaviarasu8946
    @kaviarasu8946 2 роки тому

    Ivarai sandhitthu pesa vendum

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌

  • @happytv7740
    @happytv7740 3 роки тому +1

    Please continue your jail experience also

  • @lijin6800
    @lijin6800 3 роки тому +1

    Old videos anna pathitean idha erkanave

  • @raganathr4902
    @raganathr4902 3 роки тому

    💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @syedibraheem2133
    @syedibraheem2133 3 роки тому

    New video podunga

  • @vinayagamvinayagam8720
    @vinayagamvinayagam8720 3 роки тому +3

    அண்ணா மாரிமுத்து ஐயாவின் பதிவு போடுங்க 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 3 роки тому +3

    சிவா அண்ணா (ஆகஸ்ட்)1995 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அரசு அறிஞர் அண்ணா மருத்துவமனையில் வீரப்பன் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் செய்தி வந்தது அது வதந்தியா...? உண்மையா...?

  • @arputhakumar4757
    @arputhakumar4757 2 роки тому

    ஐய்யா.ஏ.கே47எடுத்துகொண்டுவரார்.துரோகம்செய்தவர்கள்உசார்.ஐய்யாவைநம்பினர்வழ்க

  • @srismartvignesh.killer4500
    @srismartvignesh.killer4500 Рік тому

    Shiva throghi

  • @selvaa4812
    @selvaa4812 3 роки тому

    Sir jail life podunga sir pl pl pl pl by m selvaraj physics proposer karur

  • @GopinathVeerappan
    @GopinathVeerappan 3 роки тому

    சிவா அண்ணா அந்தியூர் அன்புராஜ் video எப்போ வரும் ?

  • @RajeshKumar-tw2qk
    @RajeshKumar-tw2qk 3 роки тому

    அண்ணா உங்களுடைய சிறை வாழ்க்கை தொடர் பதிவு என்ன ஆயிற்று?

  • @kumaresanl5891
    @kumaresanl5891 2 роки тому

    15.15 💪💪💪

  • @judgeveera8300
    @judgeveera8300 3 роки тому +22

    வீரப்பன் போன்றவற்களிடமிருந்து காடுகளை பாதுகாக்க நேர்மையாக போராடி உயிர் விட்ட வன அதிகாரிகள் தான் உண்மையான வீரர்கள்.

    • @roopeshkumar2314
      @roopeshkumar2314 3 роки тому +19

      பெண்களை கற்பழித்தவர்களும் அப்பாவிகளை கொன்றவர்களும் மாவீரர்களா?

    • @rameshm162
      @rameshm162 3 роки тому +4

      @@roopeshkumar2314 Super reply

    • @srinivasan572
      @srinivasan572 3 роки тому +1

      True

    • @maruthupandian497
      @maruthupandian497 3 роки тому +3

      இது என்னடா புது கதை.... காவலர்கள் தான் அந்த காடுகளையும் அங்கு வசித்த அப்பாவி பெண்களை யும் சீரழித்தனர்

    • @megalaa7326
      @megalaa7326 3 роки тому +6

      Dai thevdiya paya lusu thayoli unaku therium ahh daa eachil poruki tinnum pardesi police Kara eacha naya

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 3 роки тому +5

    அண்ணா பொய்யன் முகில் பதில் அடி?

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 роки тому

    Open statement kuduthutan inum arrest panama itukan uga...

  • @HariHaran-rk2lz
    @HariHaran-rk2lz 3 роки тому +1

    எதுக்கு போட்ட வீடியோ புதுசா எதாவது ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல சிவா அண்ணா

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 3 роки тому

    டன் கணக்கில் சந்தன மரமா?!அடப்பாவமே

  • @thalapathithalapathi9211
    @thalapathithalapathi9211 3 роки тому +1

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 роки тому

    Thamizhan vazha seeman annaku ottu podunga maana thamizha 🌴🐆🐓🕺🏹 va

  • @loganathanpalanisamy9375
    @loganathanpalanisamy9375 3 роки тому

    அண்ணா உங்கள் வீடியோ கானம்

  • @thirumurthik2480
    @thirumurthik2480 3 роки тому

    Please upload your own video and your own video

  • @gunasekar9278
    @gunasekar9278 3 роки тому

    Sivavuku sinivas மேல் pasam athikam

  • @gunasekar9278
    @gunasekar9278 3 роки тому +2

    Sivavuku sinivas மேல் pasam athikam