Really முதுமை ஒரு நூலகம் மாதிரிதான் காரணம் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் போல எல்லா அனுபவங்களும் இருக்கும் முதியவர்களுடதில் அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் பாராட்டுக்கள் madam வாழ்க வளமுடன்
எனக்கு 77 வயதாகிறது இன்னும் 25 வயது போல் உழைக்கிறேன் ஆனால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஆனாலும் நான் இளமையோடு வாழ்கிறேன் என்ன செய்வது ஆண்களுக்கு ரிடையர் ஆகிறார்கள் பெண்களுக்கு இறப்பு தான் ரிடையர்ட்மென்ட் 😂
Really முதுமை ஒரு நூலகம் மாதிரிதான்
காரணம் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் போல எல்லா அனுபவங்களும் இருக்கும் முதியவர்களுடதில்
அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்
பாராட்டுக்கள் madam
வாழ்க வளமுடன்
அருமை தோழி
அருமை 👍
மிகச்சிறப்பு..... அருமைங்க.....
Good and Great Advise Madam, Congrats, Thanks 💐👏
Super message madam. ❤
,Super madam
எனக்கு 77
வயதாகிறது இன்னும் 25
வயது போல் உழைக்கிறேன் ஆனால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஆனாலும் நான் இளமையோடு வாழ்கிறேன் என்ன செய்வது ஆண்களுக்கு ரிடையர் ஆகிறார்கள் பெண்களுக்கு இறப்பு தான் ரிடையர்ட்மென்ட் 😂
Kulanthai thanama ella visayathayum eduthukira mudiyathu appothan vayasu ayiruchu