40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் !! - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode -1

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 4 роки тому +56

    மெல்ல தோளைதடவிக் கொடுத்து பேசுவது போல் இருந்தது.மிக்க நன்றி .

  • @HemasKitchen
    @HemasKitchen 4 роки тому +355

    அருமையான விளக்கம்.... 40 + பெண்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கீங்க... இன்னும் பேசலாம்❤️❤️❤️❤️❤️

  • @srishanthgaming5115
    @srishanthgaming5115 3 роки тому +3

    Namakku tevayana rest naama taan edutukanum
    Super mam

  • @r.sumathithangaraj1537
    @r.sumathithangaraj1537 3 роки тому +2

    Romba azhgana thelivana ithamana iyalbana speech. Very myc mam

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 6 місяців тому +3

    சிஸ்டர் வணக்கம். எப்படி சிஸ்டர் உங்களை இத்தனை நாளை மிஸ் பண்ணேன்... ரொம்ப அழகான விளக்கம் தோழி...

  • @LakshmiMPappa
    @LakshmiMPappa 3 роки тому +1

    excellent madam..unga video.arumayilum arumai..pennkaluku thevai..aruthala naalu nalla vardhaigal..kathuku inimayai..

  • @vigneshukutty3581
    @vigneshukutty3581 4 роки тому +10

    வணக்கம் மேடம் அருமையான விளக்கம் இது நிறைய விளக்கம் கொடுங்கள் இதை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வரும் மேடம் நன்றி

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 4 роки тому +8

    அம்மா எனக்கு சொன்னது போலவே இருக்கு.மனதை வருடி கொடுத்தது போன்று இருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @MayaDevi-zs4gt
    @MayaDevi-zs4gt Рік тому +17

    நெகிழ்வான வருடலாக இருந்தது ‌உங்களின் குரல் நன்றி ‌சகோதரி

  • @manjulanagasundaram3099
    @manjulanagasundaram3099 Рік тому

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க மேடம் .எனது வயது 47நான் கால்வழியில் மிகவும் சிரமபடுகிறேன் மேடம் உங்கள் பேச்சு ஆதரவாக இருந்தது

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 4 роки тому +15

    பேச்சாளரின் பேச்சு....புடவைகள் கண்காட்சி.. மருத்துவ கருத்து..
    கண்களுக்கு குளிர்ச்சி..
    உள்ளதை உள்ளபடி கூறியமைக்கு நன்றி 🙏

  • @padmajar2130
    @padmajar2130 3 роки тому +16

    அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வரிகளும் எனக்கே உரியதாக உள்ளது இந்த பதிவை கேட்டதும் மனதில் உள்ள சோகம் குறைந்தது நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்.❤️👍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 4 роки тому +27

    நாற்பதுக்கு மேல் அருமையான விளக்கம் இது போன்று நான் இவ்வளவு அருமையாகவும் மனதுக்கு இதமாகவும் கேட்டது இல்லை மனதோடு பேசுவது போல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது இப்படியும் பேசலாம் என்று பாராட்டுக்கள் 🌹👌🏼👌🏼👍

  • @tjvlogs4527
    @tjvlogs4527 4 роки тому +7

    Nice post amma
    மனதில் இருக்கும் வலி மறைய நம்பிக்கை தாருங்கள் அம்மா

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 3 роки тому +1

    அருமையாக எனக்கு புரியும் படி சொன்னீர்கள் mam super

  • @lathavenkat5407
    @lathavenkat5407 4 роки тому +40

    Mam சொல்ல தோனல என்னுடைய தோழி பக்கத்தில் பேசுவது போல் உள்ளது🌹🌹🌹🌹🌹

  • @KumarPilli-sz5pk
    @KumarPilli-sz5pk 6 місяців тому +1

    உங்களது குரல் மனதிற்கு இனிமையாக இருக்கிறது

  • @VasanthiVasanthi-ql3gd
    @VasanthiVasanthi-ql3gd 4 роки тому +15

    சூப்பர் இருக்கு உங்க பேச்சு கேக்கவே நல்லா இருக்கு நாப்பதை கடந்து வந்த பாதை இதுவும் கடந்து போகும் தோழி 👏

  • @jothiharsha3332
    @jothiharsha3332 3 роки тому

    Super mam love u so much 💓
    Am jothi from salem
    I like ur videos and cooking
    i learn lot of things to easy way of cooking and time saving mgt.
    i am big fane of u mam.💗

  • @s.arithish5069
    @s.arithish5069 4 роки тому +11

    Enaku 30+ la ye ipdi tha mam iruku😭.. crt mam. Nan ipdi tha rest yeduthupen.really nice video

  • @harini8572
    @harini8572 4 роки тому +13

    அருமை அருமை...என் நிலைமையை கண்ணாடி போல பிரதிபளித்தீர்கள்...

  • @kamukamatchi8103
    @kamukamatchi8103 4 роки тому +16

    மிக அருமையான பதிவு... இதுவும் கடந்து போகும் என்ற உணர்வு கேட்பவர்களுக்கு நிச்சயமாக தோன்றும்.👏👏👏👍👍👌👌

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 3 роки тому +14

    மனதில் இருப்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  • @nijahcollection1212
    @nijahcollection1212 4 роки тому +11

    No words. I'm 41. Feel like no more pretty and low confident in everything. Easily getting angry and sometimes really fed up with kids even though they are are smart and good. But today I realized ......ithuvum kadanthu pogum. Ur words made me more energetic.Thanks Mam.

  • @kalaiselviselvi8991
    @kalaiselviselvi8991 3 роки тому +2

    Manasula irukaratha apdiye solliteenga❤️

  • @SarasusSamayal
    @SarasusSamayal 4 роки тому +11

    டாக்டர் நீங்க சொன்ன மாதிரி இது எல்லாம் கடந்து வந்துதான் சாதித்துக் கொண்டிருகாகிறோம்... really true...lm 50+...🙏👍

  • @devi6973
    @devi6973 Рік тому +1

    அருமையான விளக்கம் தோழி நன்றி

  • @kannanroyam8867
    @kannanroyam8867 4 роки тому +26

    அடேங்கப்பா she looks like a Film Star and also she speaks clearly, good video 👍

  • @sajithabanu650
    @sajithabanu650 3 роки тому +2

    Sariyana purithalai sariya alaga sonnenga madam nice☺️☺️☺️

  • @rajarajeswaridinakaran985
    @rajarajeswaridinakaran985 4 роки тому +23

    நிதர்சனமான உண்மை,அருமை👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துகள் 👌🏼

  • @vidyabovaneswary
    @vidyabovaneswary Рік тому

    மிக மிக அனுபவம் வாய்ந்த பதிவு.நமக்காக நாம்தான் செயலாற்ற வேண்டும்.

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 4 роки тому +9

    Yr tone just like சிவசங்கரி மி beloved writter

  • @sarathavenkatesh3968
    @sarathavenkatesh3968 Рік тому

    மனதை வரடி கொடுத்து போல் உள்ளது மிக்க நன்றி மேடம்🙏

  • @maheswarim4137
    @maheswarim4137 4 роки тому +12

    🙏வாழ்க வளமுடன் மேடம் 🙏👌
    மிகவும் அருமையான பதிவு
    உண்மையானது தான் மேடம்👌

  • @vasmakusma4551
    @vasmakusma4551 3 роки тому

    மேடம் நான் இன்னிக்கு தான் முதல் முறையாக பார்க்கிரேன் அருமை 30+

  • @PottoPlatesKitchen
    @PottoPlatesKitchen 4 роки тому +12

    அருமையான பதிவு அக்கா👌 ......உண்மை ....நம்மை விட நம் மீது யாரும் சிறந்த அக்கறை கொள்ள முடியாது🙏🏻😊

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 3 роки тому

    200% உண்மையான வார்த்தைகள்..தோழி..உங்கள் அம்மா.நலமா..மனசே good mn regular vaasaki me..நீங்கள் நலமா..எங்கள் குடும்பத்திலும் அனைவரும் உடல் நலம் பாதித்து மீண்டு விட்டோம்..கொராவை கொடுமைபடுத்தி அனுப்பிவிட்டோம்..வீட்டில் இருந்தபடியே..சூழ்நிலை சரியான பின்பு மனசே gd mn..தொடர்வோம்..நன்றி..

  • @anandhijessicaegeune5836
    @anandhijessicaegeune5836 4 роки тому +5

    உங்களின் பேச்சு இனிமையாகவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் இருந்தது நன்றி சகோதரி🙏🏽😘❤❤❤❤❤❤

  • @dharaniparamasivam2961
    @dharaniparamasivam2961 3 роки тому +1

    neenga solratha kettu oru new enerjy varuthu mam Tq so match

  • @brindhaaa
    @brindhaaa 4 роки тому +35

    This video is a God sent ...much needed for me at this moment

  • @bubble644
    @bubble644 4 роки тому +2

    அருமை உங்களின் விளக்கம் 40+ பெண்களைபற்றியது. இதே போன்று இல்லத்தரசிகளின் மனக்குமுறல் பற்றிய ஒரு விளக்கமும் கொடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பொது இடங்களில் வேலைக்கு செல்வோரிடம் ஒருவிதமாகவும் இல்லத்தரசிகளிடம் ஒருவிதமாகவும் பழகுபவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையட்டும்.

  • @ritaann3299
    @ritaann3299 4 роки тому +11

    🙏🙏👌👌மிகத்தெளிவாக சரியான விளக்கம் 40+ பற்றி அளித்தீர்கள். மிக்க நன்றி மேடம் ⚘⚘⚘

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 3 роки тому

    சிறந்த ஊக்க வரிகள். நன்றி. எனக்கு மட்டும்தான் இப்படி என்று நினைத்து சொல்லவொன்னா மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.

  • @kanjana123
    @kanjana123 3 роки тому +8

    I’m 36 and am feeling same whatever u mentioned and I thought I’m the only one going thru. I feel good after hearing you. Thanks

  • @Bhagyalakshmi-ig3vf
    @Bhagyalakshmi-ig3vf 5 місяців тому +1

    Thank you soo much....very relaxing after listening...even tears in my eyes now

  • @suganthisrajagopalan8262
    @suganthisrajagopalan8262 4 роки тому +5

    I am 55 yrs old,same problem came at the age of 45.thanks for the advice,so true

  • @antoneylalitha8294
    @antoneylalitha8294 3 роки тому +2

    நம்மை நாமே புரிந்து கொள்வோம் மாற்றம் தானாய் நிகழும்.. fantastic mam...👍👍

  • @pappacreations
    @pappacreations 4 роки тому +19

    வாவ் சிம்பிலி சூப்பர்.👏 👏 👍 பயமுறுத்தாமல் பக்குவமான அறிவுரை. நம்முடைய மாற்றங்களை முதலில் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому

    S..nega solurathu ellam anaithum unmai....neega peasurathu romba azhaga eruku..neega peasura vitham so nice....

  • @valarmathi1765
    @valarmathi1765 4 роки тому +20

    5 நிமிடத்தில் பல ஆயிரம் கருத்து. நன்றி

  • @hppresents2670
    @hppresents2670 3 роки тому

    thank you en anbu sister neenga sollvathu 100% unmai sister naan kandippa ithai follow pannuven 😊

  • @durgaamarendrababu9827
    @durgaamarendrababu9827 4 роки тому +12

    No words to say madam, I have all these feels what u say, just like a mirror of my feel... Very soothing and natuarally true msg....

  • @amazingeditz7467
    @amazingeditz7467 4 роки тому

    Thank you .I am 45 years menopause time.neenga solramaadhiridhaan naan seiyaran. Aanaa mathavanga yenakku koorukidaiyaadhunnu solrappo yenakku tension padapappu yellaam vandhuttu.ippo unga pecha kettappo coola irukku thank you thozli

  • @lathavenkat5407
    @lathavenkat5407 4 роки тому +7

    இன்னும் பேசலாமே அதற்குள்ள முடிச்சுவிட்டேங்களே 🙌🙌🙌🙌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥👌

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 роки тому

    yaro pakkatthula ukkandhuttu pesara madhiri melting my heart mam. thank you 👋

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 4 роки тому +5

    தெளிவான விளக்கம். தேவையான விளக்கம் 👍👍👍

  • @fathimasabana2214
    @fathimasabana2214 4 роки тому

    Romba azhalga irunthuchu nenga pesunnathu superb speech

  • @radharvn4142
    @radharvn4142 4 роки тому +13

    Super Romba nallaeruku உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @aspectfan6308
    @aspectfan6308 Рік тому

    Mam,what ever you are telling it's 100% true...

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 4 роки тому +18

    அருமையான பதிவு மிக்க நன்றி இன்னும் இது மாதிரி நிறைய போடுங்க 🥰💖

  • @seethalakshmi-wp8jg
    @seethalakshmi-wp8jg 3 роки тому +1

    அருமை madam.....super....thanks for your motivation.....

  • @manimekalairamamoorthy1510
    @manimekalairamamoorthy1510 4 роки тому +35

    Akila mam mathiriye speech and avanga ipdi than irupangalo nu imagine panni vaichuruken...

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 роки тому

    Vera level mam.. serious ah naan ipdi than iruken..aanal correcta nu oru doubt irunthathu..ippa athu clear aayruchi... thank you so much mam..👍👍🙏

  • @chitramano7039
    @chitramano7039 4 роки тому +3

    யார் இடத்திலும் சொல்ல முடியாதை நானே கேட்டதும் போல 😊

  • @silamboyskrishna9732
    @silamboyskrishna9732 3 роки тому +1

    அனைத்தும்உண்மையானவார்த்தைகள்அனைவருக்கும் தாய்மார்களுக்கும் நடப்பவை இதுதான் உண்மை ஃநன்றிசகோதரிநான்தியானவகுப்பில்இருக்கின்றேன் சுமையாகபார்த்தில்லை 🏵️🏵️🏵️

  • @shanthic3296
    @shanthic3296 4 роки тому +3

    ரொம்ப அழகா சொன்னிங்க சகோதரி. 👌

  • @bhuvaneswaribadrinarayanan9828
    @bhuvaneswaribadrinarayanan9828 4 роки тому

    Unga kural enaku rombha pidikum.
    Adhana ungala pakka aarvama irundhu . Inniku adhu kuudhudhala azhaghana padhivoda neraiveriyachu....
    Thank you❤🌹😊

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 4 роки тому +48

    இதே வலி, சிரமத்தோடு சித்தாள் வேலை,வீடுகளில் வேலை செய்கின்றனர் நிலமை?

  • @hieeeyiiieee4970
    @hieeeyiiieee4970 3 роки тому

    Ungali paratavarthaigale illaima en feeligsai appadeya solramathereerunthathu ungal speech en ammavai pol erunthathu nalamudan neega eruka aadavanedum vendikeran

  • @kalaiselvi9439
    @kalaiselvi9439 4 роки тому +6

    அருமையான பதிவு தோழியே. மிக்க நன்றி. வாழ்த்துக்களும் கூட.

  • @padmavathycs7465
    @padmavathycs7465 4 роки тому

    Manathuku romba iithamaga irunthuchu nandri Shaamu Mam

  • @kiruthikasakthivel4301
    @kiruthikasakthivel4301 4 роки тому +8

    Unmai real feelings hats off you

  • @thenmozhirajkumar1452
    @thenmozhirajkumar1452 4 роки тому

    Enaku sonna mathiri iruku 100percent unmai thanks for your sharing

  • @ramalakshmi4077
    @ramalakshmi4077 4 роки тому +7

    Wow excellent speech
    I am also in this age,
    Yes true we should pamper ourselves
    Great going

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 3 роки тому +2

    உண்மைதான்

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 4 роки тому +12

    Aarthi athai... True true...🙏💕💞☝️👌

  • @koteeshanthi2732
    @koteeshanthi2732 Рік тому

    Thank u for this respective msg from respected madam

  • @gurusaran9484
    @gurusaran9484 4 роки тому +4

    மிகவும் அருமை சகோதரி. மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும் தெம்பு ஊட்டுவதாகவும் இருந்தது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை அளிப்பதாக சகோதரி அவர்களின் பதிவு இருந்தது. நாற்பதை கடந்த என் போன்ற அனைத்து சகோதரிகளுக்கும் இந்த வீடியோ கண்டிப்பாக புத்துணர்ச்சி அளிக்கும். நன்றி அகிலா. மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோதரி.

  • @kalpanap9434
    @kalpanap9434 4 роки тому

    அருமை.. அருமை... அமைதியான தெளிவான பேச்சு சகோதரி..

  • @faizakhanam4340
    @faizakhanam4340 3 роки тому +3

    So important ...no body can give u rest unless u take it urself....well said

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 4 роки тому

    அருமை . ஒவ்வொரு பெண்ணும் தன் தாயை இந்த வயதில் புரிந்துகொள்ள வேண்டும் ் நம்மை நாமும் புரிந்துக்கொள்ள வேண்டும் . உங்களின் கருத்து ஏற்புடையது ்நன்றி

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 4 роки тому +5

    அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய அருமை யான கருத்து .

  • @ganeshanmalathik2220
    @ganeshanmalathik2220 4 роки тому

    அருமையான விளக்கம் அம்மா நான் இப்போது தான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்..... நீங்கள் பேசியது மிகவும் ஆறுதலாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது... மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️❤️❤️❤️ உங்கள் குரல் இனிமையாக உள்ளது..... நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ❤️❤️❤️

  • @lathakannan9911
    @lathakannan9911 4 роки тому +27

    Excellent mam. What u told is 100% true. We should take care of ourselves.

    • @krishnakumari9917
      @krishnakumari9917 4 роки тому

      Good advice mam

    • @vasanthik9373
      @vasanthik9373 3 роки тому

      மிகச் சரியாக சொன்னீர்கள்.நம்மை எங்கே கவனிக்கிறோம்சதா வேலை வேலை என நம்மை கவனிப்பதே குறைவு.

  • @cesilias3913
    @cesilias3913 Рік тому +1

    அருமை சகோதரி

  • @preethidinessh7633
    @preethidinessh7633 4 роки тому +7

    Nice topic&great speech mam...It's been an eye opener for many women's in 40yrs to overcome this n self take care of their health..

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 4 роки тому

    Enna oru alagana vilakkam.... Loved this alot

  • @kaverimurugu381
    @kaverimurugu381 4 роки тому +9

    I forward this video to all my friends..it should be spreaded to many others who really need this thought..thank you..
    Expecting more videos mam..

  • @sugunaiyer5130
    @sugunaiyer5130 4 роки тому +1

    நன்றி. கேட்பதற்கு இதமாக இருக்கிறது 🙏

  • @abibillu8181
    @abibillu8181 3 роки тому +253

    எனக்கும் 43 ஆனால் இதெல்லாம் எனக்கு ஏதும் இல்ல ஏன்னா மனதவில் நான் இன்னும் 22 வயசு தான் 🌹🌹🌹🌹🌹

  • @malarmalar640
    @malarmalar640 4 роки тому

    சூப்பர் இருக்கு உங்க பேச்சு கேக்கவே நல்லா இருக்கு,மிகத்தெளிவாக சரியான விளக்கம் 40+ பற்றி அளித்தீர்கள்.

  • @mariavatchala5444
    @mariavatchala5444 3 роки тому +3

    அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விட்டேன். எனக்கு எதோ ஒரு பிரச்சினை என்று பயந்தேன். 40+எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்ததும்.

  • @thogaimayil6871
    @thogaimayil6871 3 роки тому

    Yes sure Mam, intha video enga ammakaga...neaga peasum pothu unga voice tone Jayanthasri balakrishnan pola iruku, thank u mam💕

  • @coolduedrops9848
    @coolduedrops9848 3 роки тому +3

    More than a premenopausal symptom, the discomfort/pain only indicates that we are leading a sedentary lifestyle. So, gear up and set aside some time to exercise. Within a month, one will feel soooo much relief.

  • @prabannangaming7185
    @prabannangaming7185 4 роки тому

    unga speechuku na adimai

  • @priyachandran7438
    @priyachandran7438 4 роки тому +11

    அருமையான பதிவு நன்றி சகோதரி ❤️

  • @meckinonslifestyle9688
    @meckinonslifestyle9688 4 роки тому +2

    Azhaga pesuringa madam neat and clear explanation.....

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 4 роки тому +6

    அருமையான விஷயங்களைச் மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் டாக்டர். மிகவும் நன்றி 🌹🌹👌👍👍

  • @thilagastories
    @thilagastories 3 роки тому

    Yes..
    It's true.we are house management
    Person.. and take flexibility time work.

  • @ZacsKitchen
    @ZacsKitchen 4 роки тому +6

    Romba azhaga solli irukinga... 40+ Ku mattum illa... I am 31 years eanakum intha issue iruku after 2 baby konjam athigama agidusu... Self analyse panni over come panniten.... Ninga sollum vitham romba azhaga irukuthu....