#Kedhu

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 255

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Рік тому +98

    கேது என்பவர் தன்னைத் தான் உணர வைப்பார் உலகம் மாயை என்பதை இறைவன் தான் என்பதை அறிய வைப்பார் கேது தான் ஞானகுரு பற்றற்ற நிலையை கொடுப்பார் எனக்கு ஐந்தில் கேது
    பட்டற்ற நிலையில் தன்னை தான் உணர்வதை அறிய வைத்தார்

    • @sundharams6444
      @sundharams6444 Рік тому +4

      எனக்கும் ஐந்தில் கேது குருபகவான் வீட்டில் தனுசில் சுய சாரத்தில் மூலம் நட்சத்திரம்

    • @silabarasan.g7057
      @silabarasan.g7057 Рік тому +1

      Amezing sir
      I'm mesham
      Bharani ⭐
      KANNI Lagnam ❤
      Epdy erukum sulluga sir💗
      U r true speech person i like it
      Thanks

    • @kathiravanjothidam-mh3pd
      @kathiravanjothidam-mh3pd Рік тому +2

      ​ர அருமை

    • @ExcitedCurling-rd3up
      @ExcitedCurling-rd3up 10 місяців тому

      Same bro 5 kethu

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 10 місяців тому

      உண்மை ... பற்றற்ற நிலை கேது

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 9 місяців тому +4

    மிக முக்கியமான ஞானகாரகனின் கேதுவின் காரகத்துவங்கள் மிக அருமை வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Рік тому +22

    இப்படியொரு தெளிந்த விளக்கத்தை கேட்டதில்லை❤❤❤

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 Рік тому +19

    ராகு/கேது இரண்டும் நிழல் கிரகம்
    இந்த இரண்டு கிரகங்களும் சுக்கிரனோடு சேரும்போது அபரிமிதமான பலன்களை தன் தசையில் தருகிறார்
    கேது மகர கும்பத்தில்தான் ஆன்மீகம் பற்றற்ற நிலை
    தருகிறார்
    இது நான் பார்த்த ஜாதகத்தில் கண்ட அனுபவம்
    வாழ்க வளர்க
    முருகன்

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 3 місяці тому

      உன்மை எனக்கு கும்பத்தில் புதனுடன் கேது பற்றற்ற நிலையில்தான் உள்ளேன்

  • @sk4627
    @sk4627 Рік тому +15

    கேது 4இல் குரு வீட்டில் தனித்து அமர்ந்துளஆர் கேது திசையில் நான சிறப்பாக வீடு கட்டினேன் வுன்மையிலெய கேது திசை சிறப்பு தான்

  • @ganyk13
    @ganyk13 Рік тому +17

    I have not so far heard anyone explain so well and so clearly about Kethu . Well done . Thank you very much .

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Рік тому +28

    👍ஞானகாரகன் ஞானம் ஞானகுரு 👏🏻💐

  • @R523-n1w
    @R523-n1w Рік тому +18

    உயர்திரு பரத் அவர்களே கேதுவின் அருள் பெற்ற தாங்கள் உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க.

  • @balasubramanyam48
    @balasubramanyam48 10 місяців тому +4

    மிக அருமையான ஆழ்ந்த விளக்கம் முதல் முறையாக நுணுக்கங்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @eroderavikumar
    @eroderavikumar Рік тому +11

    மிகவும் தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன் 🎉🎉

  • @hariprasath3336
    @hariprasath3336 Рік тому +28

    இந்த சிறு வயதில் இவ்வளவு ஜோதிட அறிவு வியக்க வைக்கிறது ❤❤❤❤

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 Рік тому +16

    ஞானத்தின் உச்சம்..❤ இந்த பதிவு..❤ இன்னும் சூரியன் சந்திரன் புதன் பதிவுக்காக காத்திருக்கிறேன்...😊

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 3 місяці тому +4

    போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை என்றாலும்.. யார் மனதையும் புண்படுத்தாமல் துரோகம் செய்யாமல் உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டிருந்தாலே போதும் அந்த இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்.. முடிந்தவரை 🙏🏼 நல்லதையே செய்வோம் நல்லதையே நினைப்போம்.. நல்லது செஞ்சா கஷ்டம் வரும் ஆனால் இறைவனின் விடமாட்டான்.. நன்றி

  • @muthukrishnanchellappa260
    @muthukrishnanchellappa260 11 місяців тому +8

    இந்த இளம் வயதிலேயே மிகவும் அழகாக விளக்கம் சொல்லுகிறீர்கள். உங்கள் எதிர்காலம் வெகு சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்!!
    மு. செல்லப்பா, அட்லாண்டா, USA

    • @Kk-zu5oz
      @Kk-zu5oz 10 місяців тому

      நானும் அட்லாண்டா வாரேன்

    • @govardhinivelu4045
      @govardhinivelu4045 5 місяців тому

      😊

  • @KalkiThangavel
    @KalkiThangavel 10 місяців тому +5

    அருமை, மிகவும் தெளிவான விளக்கம்..
    வாழ்க வளமுடன்🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 місяців тому +4

    மிக மிக நன்று நல்ல பயனுள்ளபதிவு தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் அய்யா

  • @devigayathri7099
    @devigayathri7099 Рік тому +21

    21:00 kethu 1 - Lagnam

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 Місяць тому

    You are an extremely good teacher.I have never seen anyone teach this well before, not even in university the professor can teach this well!

  • @pugazhvendan6929
    @pugazhvendan6929 11 місяців тому +2

    உங்களுடைய ஜோதிடம் விளக்கங்கள் மிக அருமை 🙏

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 3 місяці тому +4

    கேது பகவானும்.. சனீஸ்வரரும்.. ஒரு நல்ல கணக்கு பிள்ளைகள்.. கணக்கில் தவறே இருக்காது.. நான் தவறு செய்திருந்தாலும் எனக்கும் தண்டனை உண்டு நாம் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் நன்றி வணக்கம்🙏🏼

  • @sridharanganesan
    @sridharanganesan Рік тому +3

    Although the way he speaks is raw, it is absolutely true.... Very good explanation..... kudos

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 3 місяці тому

    உங்கள் வீடியோவை முழுதாக பார்த்தேன் அருமையாக சொல்லறீங்க நன்றி

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 місяці тому

    வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 😊

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz Рік тому +14

    கேது 12ம் இடத்தில் உள்ளார் எனது ஜாதகத்தில் ❤

    • @ilavarasan-wx6ko
      @ilavarasan-wx6ko Рік тому +5

      எனக்கும் ப்ரோ

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      அல்லவை மற்றும் பழுது கூரை சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி அதிகாரி ஆவார் ஆன்லைன்

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      இடத்தை

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому +1

      இரண்டாம் இடத்தில் கேது சனி இருந்து லக்னம் தனுசு ராசி மீனம் ஆனால் பலன் என்ன.

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +8

    ஐந்தாம் இடத்தில் கேது குருபகவான் வீட்டில் தனுசில் சுய சாரத்தில் மூலம் நட்சத்திரம் ஞானத்தை தேடி அலைகிறேன் சிவன் அருளால் இந்த பிறவியை கடந்து பிறவா நிலை அடைய

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 місяців тому +1

    நன்றி அருமை வணக்கம்.மனம் திறந்த பதிவு.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому +3

    மிக மிக சிறப்பு அய்யா நன்றி வணக்கம்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Рік тому +3

    அண்ணா மனமாற வாழ்த்துகிறேன்❤❤❤❤

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 Рік тому +6

    ஞானத்துக்கு அதாவது சாந்த நிலைக்கு அதாவது பற்றற்ற நிலைக்கு நிகரான செல்வம் இல்லை. அந்த வகையில் இந்த செல்வத்தை தரும் கேது பகவானுக்கு நிகரான தெய்வம் இல்லை. மிக்க நன்றி ஐயா.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    அருமையான
    வீடியோ பதிவு sir
    எனக்கு 2024 ராகு திசையில் கேது ஒரு வருடம் என்ன செய்வாரோ தெரியவில்லை.
    கேது 12 இருக்கிறார். இந்த ராகு திசை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நன்றாக கவனித்து கொண்டு
    வருகிறேன். பார்ப்போம்
    மிக்க நன்றி sir எங்களுக்காக
    நேரம் ஒதுக்கி ஆற்றும் பணி அழ பெரியது.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Рік тому +5

    கேதுவின் முழுமையை நாங்கள் அறிந்ததுதான்

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Рік тому +3

    Vary usefull pradiction totally warth for everyone who is willing to try thire horoscop.thank you.

  • @A.B.C.58
    @A.B.C.58 10 місяців тому +1

    வணக்கம் சார். உண்மையில் ஒரு🐃 கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு அருமையாக தெளிவாக சொன்னீர்கள். பயனுள்ள தகவல். இதை அப்படியே புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். கேதுவின் நெகடிவ்ஸ் நிறைய இருப்பதாக சொன்னீர்கள். தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது சார். நேரம் கிடைக்கும்போது வீடியோ போடவும். தாங்கள் பொறுமையாக பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. 😭😭😭. எனக்கு கேது மேஷத்தில்😭. அதுவும் செவ்வாயுடன்😭அதுவும் 12இல்.😭. ஆனால் 12ஆமிடத்திற்கு கேதுவிற்கு சொன்னவை 100% எனக்கு பேருந்தில். ஏனென்று தெரியவில்லை. நன்றி.

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib 9 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Рік тому +1

    100 % true. Kethu is motcha karagan.

  • @Dmgn55
    @Dmgn55 Рік тому +8

    Perfect analysis for kethu dasa 👌👌

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 11 місяців тому +1

    Sir
    உண்மையிலேயே நீங்க கேது பாதிக்கப்பட்டவர்கள் எங்க இருப்பார்கள் என்று சொன்னதுதான் உங்க video வோட Highlight டே.
    எனக்கு சனி கேது இனைவு 3°க்குள் 10ல்,
    லக்னாதிபதி வீட்டில்.
    ல்க்னம் கன்னி ,
    ராசி துலாம்,
    தனித்த சுக்கிரன் 5ல்,
    6ல் கு,சூ, புதன்.
    நன்றிகள் sir.

  • @pdevan1709
    @pdevan1709 Рік тому +8

    Thank you Sir. You have an extraordinary way of telling.

  • @gopinathsivakumar8934
    @gopinathsivakumar8934 Рік тому +6

    Thanks sir, I am expecting this video from you sir.. ❤

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 5 місяців тому

    Excellent Astrology Skills ......

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 10 місяців тому

    கேது பகாவானைப் பற்றிய குணநலன்களை அற்புதமாக விளக்கிய விதம் போற்றுதலுக்குறியது பரத்.
    எல்லாம் பரம்பொருளின் அருள்.🎉🎉🎉🎉🎉🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 10 місяців тому +2

    Superb.lagnamkethu.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @mbalasubramanian2730
    @mbalasubramanian2730 10 місяців тому +1

    Kedhu is in 5th place in My Rasi Kattam...I have 2 Female Children...Nice reply

  • @vivekananthsampath3946
    @vivekananthsampath3946 Рік тому +2

    மிக்க நன்றி🙏💕

  • @moganmogan851
    @moganmogan851 Рік тому +1

    அருமையான விளக்கம் சூப்பர்

  • @sibichakravarthivasudevan7026
    @sibichakravarthivasudevan7026 Рік тому +1

    சிறந்த பதிவு

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Рік тому +1

    Well said about Planet Ketu Thank you ❤ ❤ ❤

  • @maharajam1863
    @maharajam1863 Рік тому +6

    கேது..நல்ல.பலனை.
    செய்வாரு... ஆதித்ய .குருஜி... சொன்னாரே

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 11 місяців тому +1

    நன்றி ஐயா

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Рік тому +2

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா கடக லக்கனம் 5. ராகு 11 இல் கேது.. ராகு தசா படாதபாடு படுறேன்.. அடுத்தது ராகு தசை கேது புத்தி வரப்போகுது.. நன்மை தருமா ஒரு பதில் சொல்லுங்கள் ஐயா

  • @இரகுராமன்விஜயராகவன்

    நவாம்சம் என்பதைப் பற்றி சொல்லுங்கள்
    நவாம்சத்தில், 12 - இல் கேது இருந்தால்?

  • @meenakasi1557
    @meenakasi1557 9 місяців тому +1

    Arumai

  • @swetha.m4898
    @swetha.m4898 3 місяці тому

    மிகவும் அருமை 👍

  • @rajendrababu8518
    @rajendrababu8518 10 місяців тому

    Very good practical precious predictions

  • @bhakthavatsalam1545
    @bhakthavatsalam1545 10 місяців тому

    Excellant class and teaching.WELL said

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +1

    நீங்கள் கூறுவது, உண் மை தான் அண்ணா.

  • @baskard5260
    @baskard5260 Рік тому +1

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @devarajsulochana1232
    @devarajsulochana1232 Рік тому +1

    நல்ல பதிவு நன்றி.

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 10 місяців тому +6

    7 ம்இடம் நீங்கள் சொல்வது 100/சரிதான் 7la கேது லக்னத்தில் ராகு

  • @bvegamsbvegams1462
    @bvegamsbvegams1462 23 години тому

    Ji லக்ன அதிபதியும் 10 ம் அதிபதியும் குரு வாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும். என்ன தொழில் செய்யலாம். பணம் வரக்கூடிய வழி என்ன சார்.

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan1985 10 місяців тому +1

    Omketubagavanae ungal thiruvadi saranagathi.

  • @vtfelix8464
    @vtfelix8464 Рік тому +1

    Super sir. You are absolutely correct.

  • @suryaplanners6301
    @suryaplanners6301 6 місяців тому

    அருமையானா விளக்கம்

  • @sahayam14663
    @sahayam14663 Рік тому +3

    கேது எனது ஜாதகத்தில் 8 ல் உள்ளது என்ன பலன்

  • @baranidrivingschool5528
    @baranidrivingschool5528 6 місяців тому

    அருமையான விளக்கம்..

  • @pandiyanm7858
    @pandiyanm7858 Рік тому +1

    Super... great... excellent...Sir, aduthu enna irunthalum sethukalam sir, enaku thanur laknam, laknathilbkethu, neengal solvathu anathema undu, athe pola jothidam arvamaga vanthu, ungalai Ponra online gurumarkalin videokalai athigam parthu prediction varaikum purikirathu aiya. I am watching your videos regularly. ❤

  • @osro3313
    @osro3313 11 місяців тому +2

    நல்ல சிறப்பான விளக்கம் 🙏🦋

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 5 місяців тому

    Good explain . Thank you sir

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 11 місяців тому

    Super conversation. Thanks

  • @parimalajayanthi6222
    @parimalajayanthi6222 9 місяців тому

    Sir உங்க பதிவு ரொம்ப உதவியாக இருக்கு. என் பையனுக்கு கடக லக்னம் லக்னத்தில் கேது இருக்கு 7ம் வீட்டில் ராகு இருக்கார் . பெயர் பரத்குமார் 33 வயது திருமணம் தள்ளி போகுது. லக்னத்தில் கேதுவுடன் குரு சேர்ந்து இருப்பது எப்படி இருக்கும் திருமணம் எப்ப நடக்கும் என்பதிற்கு என்ன பண்ணனும். நன்றி ஐயா

  • @rajkumar.k2620
    @rajkumar.k2620 20 днів тому

    Very good ❤

  • @WideVisionin
    @WideVisionin 10 місяців тому

    Good analysis..😊👍

  • @kotteswarid5953
    @kotteswarid5953 10 місяців тому

    11 ல் கேது உள்ளது படாதபாடு பட்டு விட்டேன் இதற்கு மேல் விடிவு காலம் பிறந்து விடும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому +2

    Waiting 🔥🔥🔥🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @Srmithi
    @Srmithi 10 місяців тому

    Thanks , brother .

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 10 місяців тому

    Correct kethu kettuerukku marriage aaki 5 years ku aaparam tha jathagam partho marupadiyum 7 years kalichu pathom 13 years aachu baby illa vethanai mattum

  • @rajatn9077
    @rajatn9077 Рік тому +1

    Excellent info...

  • @kathirvels.m-tl6sb
    @kathirvels.m-tl6sb 10 місяців тому

    Ayya miga arumai yenakku 8 kethu neengal sonnathu pol nadanthu mudinthuvittathu eppo ayulmuluvathum appadithana yellai ovvoru varuda peyarchil maruma yinimelavathu nallathu?

  • @Parvathy-r4c
    @Parvathy-r4c 5 місяців тому +1

    Super 💯

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 10 місяців тому

    Thanks for your reply sir .

  • @sathishd9627
    @sathishd9627 10 місяців тому

    Meesam lagnam kadaga rasi. Viruchgam la kathu and chavai. Its benfit or drawback. Rasi ku 5 lagam ku 8. Another question same lagam and rasi dhanusu la guru. Lagam ku 9 rasi ku 6. Please explain

  • @happysoul5423
    @happysoul5423 Рік тому +1

    Sir entha thasai nadakura munnadi athuku munnadi nadakkara thasaila kadaisi puthi eppovume foundation podum nalla palan illana ketta palan ku

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 9 місяців тому

    அருமை அருமை,நல்ல விளக்கம் நன்றி ஐயா. லக்னாதிபதி 12 ல் உள்ள கேதுவை பார்ப்பது என்ன பலன்களை கொடுக்கும்.

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 10 місяців тому

    Well explained, Thanks for your video 👍🌹👌

  • @saravananmadhavan941
    @saravananmadhavan941 11 місяців тому

    Online ஜாதகம் பார்ப்பீர்களா? I need details.. Please.. இப்போது எனக்கு கேது திசை.. சுக்கிர புத்தி... வெச்சி செய்யுது... என்ன செய்தால் தப்பிக்கலாம்.. நவகிரக கேது அர்ச்சனை செய்கிறேன்.. கீழப்பெரும்பள்ளம்.. அல்லது காளஹஸ்தி போய் வரனும்.. விநாயகர் வழிபாடு செய்கிறேன்... I need solutions..

  • @tamilselvan6756
    @tamilselvan6756 10 місяців тому

    சனி+கேது சேர்க்கை லக்கினத்திற்கு 6ல் உள்ளது இதற்கு பலன் கூறுங்கள்

  • @babu7569
    @babu7569 7 місяців тому

    ஐயா நன்றி

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 7 днів тому

    சிம்மத்தில் கேது என்ன ஐயா?

  • @srigurue-sevacentre6467
    @srigurue-sevacentre6467 10 місяців тому

    DOB 12.02.1990, Time : 05:55pm, Birth Place : Shenkottah
    ல - சிம்மம்
    2 - சந்
    5 - சனி, செவ், சுக்(வ)
    6 - சூ, இராகு, பு
    11 - வி
    12 - கேது
    பலன் சொல்லுங்கள். எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை, தாய் தந்தை இல்லை, மன பிரச்சனை இருக்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

  • @sathyasaravanan835
    @sathyasaravanan835 Рік тому

    Thank you for information sir 🙏🙏

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 9 місяців тому

    சிம்ம லக் லக்னத்தில் கேது நல்லதாசுக் சூரி புதன்லக்னத்தில் நல்லதா

  • @ganesansp4865
    @ganesansp4865 7 місяців тому

    ஐயா எனது ஜதகத்தில் லக்கினத்திற்கு 8 ம் இடத்தில் கேதுவும் - சனியும் உள்ளனர்

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 3 місяці тому

    சனீஸ்வரரும், கேது பகவானும், ஒரு நல்ல நீதிபதி நினைக்கிறேன்.. அவர் கிட்ட நியாயமாவும் உண்மையாகவும்.. இருந்தாலே போதும்.. அவர் ஜாதகம் வலுவு இருந்தாலும். உண்மையாக இருந்தால் அந்த இறைவன் துணையாக வந்து நின்று சனிபகவானையும் கேது பகவானையும் கட்டளை செய்ய சொல்ல மாட்டார்

  • @Kamala-sy4yh
    @Kamala-sy4yh 6 місяців тому

    சார் உங்க வீ டியோவீடியோவ பார்த் து தாள் சி சேரியனில் என் பே த்தி பிறந்தாள் ஆனால் ஆறில் கேதுவும் சந்திரனும் இணைந்துள்ளது என்ன செய்வது

  • @sdgtamizhan
    @sdgtamizhan 10 місяців тому

    சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு)
    11ல் கேது சுக்கிரன் செவ்வாய், 8ல் புதன் சந்திரன் என்ன பலன் குருஜி 🙏

  • @SriDevi-wf8tl
    @SriDevi-wf8tl 4 місяці тому

    Mithuna lakbam rasi 11 il kethu only poonarpoosam 3rd Patham
    December kethu thisai mudithu
    Life ye virakthiya tha poguthu
    Enna valkaiyonu mudila
    But kethu thisai la 2daughter ku mariage pannom 2020 2022

  • @vethasubramanian4964
    @vethasubramanian4964 11 місяців тому

    துலாம் லக்கினம் 12 இல் குருவுடன் கேது என்ன பலன் ???

  • @ChidambaramChidambaram-ll2rh
    @ChidambaramChidambaram-ll2rh 10 місяців тому

    ஐயா எனக்கு மகர லக்னம்.கடகராசி.10 கேது இருக்கிறார்.நல்ல பலன் எப்போ வரும்.

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Рік тому

    Kindly post Ragu, I have not seen ever before.Sir